Economist Jeyaranjan Interview with Director Muthukumar Part 1: ruclips.net/video/s0dYBfaPLm8/видео.htmlsi=XGi4rVf-xtk_sBRu Part 2 : ruclips.net/video/VdUHcjvH8R8/видео.htmlsi=oqCyDGvfBIRDQhgZ
சகோதரர் ஜெயரஞ்சன்சொல்லகூடியகருத்துகள்உங்கள்பார்வைமகவும்விசாலமானதுஉங்கள்கருத்துஇந்தியமக்கள்அனைவருக்கும்கொண்டுசேர்க்கவேண்டும்நன்றிஐயா உண்மையில்நிங்கள்சொல்லகூடியசெய்திஇரபிச்சைஇன்னறுஇல்லைஎன்பதுஉண்மை
அருமையான உரை, திரு கரு.ப அவர்கள் எனது நீண்டநாள் குமுறலாக இருந்த கேள்வியை பேரா. ஜெ அவர்களிடம் கேட்டு பதில் பெற்றதில் மகிழ்ச்சி. இளய தலைமுறைக்கு எப்படி திராவிட சித்தாந்தத்தையும் வளர்சசியையும் பரப்புவது.
அருமையான நிகழ்ச்சி.. இப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பது இவ்வளவு நாளா தெரியவில்லை..அதுவே நம்முடைய தோல்வி தான்.. நல்ல முறையில் பரப்புகிறேன்.பரப்புவோம்.தொடர்வோம்..நன்றி மின்னம்பலம். நிர்மல்குமார்.திவிக.கோவை.
அருமையாக கூறினீர்கள்.... திராவிடத்தால் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்... தங்கள் குடும்பத்தில் யார் முதல் தலைமுறை பட்டாதாரி என்றும், அது எப்படி சாத்தியமாயிற்று என்றும் நன்கு சிந்தித்தால் புலப்படும்...
Anna was an inimitable, impeccable, flawless and very intelligent leader......in today's politics to my visibility I could see none comparable with his stature. Keep doing this enlightening process Jayaranjan sir... Congrats.... Thank you . Palaniappan sir.
மூத்த பத்திரிக்கை ஆசிரியர் ஐயா திரு.மணி அவர்கள் உங்களுடைய இளமையாகாலத்தில் நிறைய கலைஞர் ஆட்சியை பார்த்திருப்பீர்கள் ஒரு பேட்டியில் சொன்னாங்க தி்முக ஆட்ச்சிக்கு வந்தால் சரியான ஆளுங்கட்சியாக நடந்ததில்லை என்று உங்களுக்கு புரியவில்லையென்றால் ஜெயரஞ்சன் ஐயாவிடம் கேட்டறிந்து கொள்ளவும் நன்றிங்க ஐயா
I appreciate the point u touched that we don't have speakers now to explain wat happened from 1960... Reason is nowadays the politics has got changed towards winning alone. Kalaignar used to go for meetings even when DMK was not a ruling party. Nowadays no politicians do so... Only Stalin can't change everything. We need powerful orators as leader in every district, taluk.. I don't know how much the ilagnar paasarai helps. I don't see any audience interested in learning from those meetings.
Great conversation, Mr. Jeyranjan & KP Anna. I have a great respect for you both and follow all your speeches. Would appriciate your insights about Lord Macaulay & education policy. Sanghis keep talking about it all the time. While we know it's one of the lies they spread, want to know the facts behind it for my knowledge and counter them if needed. Thanks in advance.
Because of Justice party, Peryaar,Peraringar Anna,Kalaignar n lot of Dravidian lieutenants...,we tamil people attain the status...Never forgettable ever memirable our Architects of Modern Tamilnadu Dravidian country.......But regret our younger generation are unaware of the Roots Banyan Tree...Hope Geniuses like Jayaranjan sir, Karu sir,asryar Ayya subavee Ayya other grand children of Peryaar will wakeup our youth
தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு திராவிடம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று திரு கருபழனியப்பன் கேட்ட கேள்வி மிகவும் முக்கியமானது
Marina itself hear ANNA'S Speach when he starts speaking all crowd will Rose and SILENT hearing ANNA'S speech the beach Allaigal itself hear it ,,I enjoyed it sevaral times in Marina
சாதி தான் முதலில் வந்தது. அதற்கு சர்டிபிகேட் கொடுப்பது சாதியின் நவீன வடிவம் ஆகத் தொடர்கிறது. 1)இட ஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் முறையை எதிர்ப்பது ஏன்? 2) நூறு ஆண்டுகள் ஆக தமிழ் நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தப் பெற வில்லை?
தமிழகம் மட்டுமே மதுவால் தள்ளாடி கொண்டிருக்கிறது. அதனால் தான் இங்க சாமானிய வேலைகளை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்ற பிரசாரத்தை பற்றி தங்களது கருத்துகளை பதிவிட வேண்டுகிறேன்.
தவறு. காமராஜர் தேசியம் என்ற பெயரில் தமிழர்களுக்கு நிறையவே துரோகம் செய்துள்ளார். அவர் செய்த துரோகங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன். 1) மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழர் அதிகம் வாழ்ந்த 80000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை பிற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளார். முல்லைப்பெரியாறு போன்ற தீராத பிரச்சினைகளுக்கு அவர்தான் முக்கிய காரணம். 2) சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு இருந்த போது அதை எள்ளி நகையாடினார். இறுதியில் அவர் இறந்தே போனார். 3) கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு கொடுத்த போது காமராஜர் உயிரோடுதான் இருந்தார். கருணாநிதி மீது பழி போடுபவர்கள் காமராஜரை விட்டுவிடுவார்கள். 4) ஓட்டுக்கு காசு கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தவர் அவர்தான். படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என சவடால் விட்டு அவரது சமூகத்தினர் அராஜகம் செய்து இறுதியில் ஒரு மாணவனிடம் தோற்றுப் போனார். 5) அவரது சமூகம் முன்னேற பல கெட்ட வழிகளில் உதவியுள்ளார். விருதுநகர் சாத்தூர் சிவகாசி பகுதிகளில் உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் தொழில் தறி இன்டஸ்ட்ரி. ஊருக்கு வெளியே செட்டுகள் போட்டு இதை காமராஜர் ஆசியுடன் செயல்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இன்னும் பல உள்ளது. அகில இந்திய அரசியலில் அவர் செய்த விசயங்களை குல்தீப் நய்யார் ஆவணப்படுத்தி யுள்ளார். காமராஜர் புனிதர் அல்ல
மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீட்டை பிரித்துக் கொடுத்து விட்டால் இரண்டு நன்மைகள் ஏற்படும். ஒன்று நூலிபான்களின் ஆக்கிரமிப்பு கட்டுப்படும். இரண்டு தாழ்த்தப்பட்டவன் பிற்படுத்தப்பட்டவன் என்ற பாகுபாடுகள் இருக்காது.
Do you seriously believe that Brahmins are encroaching in TN? They may have had a clear head start in the past, but now, with the level of expansion in schools, do you think Brahmins are snatching the opportunities. I understand that many underprivileged are in society due to caste and economic class, but today's problems differ from 100 years ago. Only 3% of total jobs are government-related. Reservation applies only to government jobs. How will proportional reservation work? How long will that work? I understand your position. But would like to know on what basis you are coming to that conclusion. I understand that RSS-BJP appears to reestablish certain things and I don't subscribe to their ideas one bit. Has DK-DMK converted its ideology into a cultural and social practice? If so what is the vision of DK-DMK for TN and India in the next 50/100 years? Besides anti-Brahmin sentiments, does DK-DMK have a plan to eradicate corruption and caste? Is there a plan to improve the accountability of government functioning? Is there a plan to improve the accessibility of government for the efficient functioning of society?
More serials supporting these social interest can be encouraged. Nowadays none read novell or stories, so person living in Chennai will not know wat is the gap in madurai but he know abt US.. person living is in madurai will not know wat is the issue in nearby villages but he know about Chennai... Nowadays there is no lookback
S ⭐ 369 vibrationS 😍 Independent TranSit MEdia MindS Political SignS updateS Karu Pazhaniappan with Jeyaranjan @ Minnambalam ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
நம்பிட்டோமென்று சர்காஷ்டிக்காக பேசி தங்கள் அறியாமையை வெளிக்காட்டுதை விடுத்து 😅 பகுத்தறிவைப் பயன் படுத்தி அதை புரிந்து கொள்ள முயலவும்.அப்புறம் கருத்தைக் கூறுங்கள்.மொட்டைதாத்தா குட்டையில் வீழ்ந்தான் எனும் ரீதியில் அபிஷ்டுத்தனமாக வெளிப்டாதீர்.
Great orators with forward thinking combined by hum amity which is totally missing in modis governance. What we have seen in bjp from the head modi until the last torch bearer of bjp had been seeing hatred and communal violence which is their main agenda ,which will jot happen in chennai
தனி தனியாக இந்த திராவிடர்கள் விஷத்தை கக்கிக் கொண்டிருந்தார்கள்...இப்பொழுது ஒன்றாக... அடுத்து.... அடுத்த Drama...ஆரம்பம்...திராவிடியா வின் அடுத்த இன்னிங்ஸ்...
Why don't you comment on latest aligations on DMK revealed by Savukku Media. It will be good if you people clarify the same... it will add value on the discussion you did in this interview.
Easy way to get all these info to school or college students is via faculties. DMK was always supported by teachers community because DMK was known for its scholars. Nowadays the teaching staff appointment is highly reduced and DMK losing support from teachers. If this is taken care, every faculty will start propagating the principles how we got developed. In those days, students were acting as a very good strength to fight against social issues but nowadays that strength is mislead towards antisocial ellement. This can be seen from Chennai electric trains.. as part of new education policy prepared by TN govt, we can add a field visit to remote villages where ppl struggle for their day to day life.
Uncle Kalaignar very cleverly raised the teachers salary during 2007. The same teachers were denied their unjust demand during the previous regime even after a strike. Kalaignar always knew to push the right buttons 😂
Sir humble request pls change cricket qualifications in Tamil Nadu cricket Club all are brahmins and only one player comes from other caste nd he is also no more
I am surprisingly noting that recently somany north indian girls .have come to work in.poultry farms.They are aged only twelwe to seventeen years of age. Some of them are married in this smaller age Can this be the difference Mr. ஜயரஞ்சன் sirs tamilnadu model?
Until we teach our students starting from school, what is caste discrimination, the history of caste systems, how it exploited the people, and how reservation helping to improve representation in education & opportunity, the youngsters will keep asking questions about "caste certificate". In USA, they have "affirmative action" (similar to reservation system in india). It is being applied to improve black people representation in education & opportunity. But black people don't need certicate to confirm they are black because their skin/facial features are good enough. Also there is NO layers of graded inequality among black vs whites unlike caste system. But in case of caste system, people caste can't be identified 100% using their visible marks. So caste certificate is necessary to club people in different category like OBC(BC & MBC in TN), SC, ST, etc so to ensure their representation.
The exodus of illiterate masses of north indians from their states is the classic reality that our Tamilnadu has achieved a lot on all fronts by Dravidian political dispensation over seven decades. Anna and Kallaingar along with our mentor EVR should have the right vision.Our Tamilnadu growth starts from pre and post period of these people.
Economist Jeyaranjan Interview with Director Muthukumar
Part 1: ruclips.net/video/s0dYBfaPLm8/видео.htmlsi=XGi4rVf-xtk_sBRu
Part 2 : ruclips.net/video/VdUHcjvH8R8/видео.htmlsi=oqCyDGvfBIRDQhgZ
Aqaqaaqqqqqqqq
😊😊ppppppppppppp😊pppppppppppppp😊ppp😊😊ppp😊pppp😊😊😊😊😊😊😊😊pppppp😊😊😊😊😊😊😊p😊😊😊😊ppp😊p😊😊pp
@@controlcontrol333e333444
அருமையான பகிர்வு, மிக்க நன்றி ஐயா ஜெயரஞ்சன் அவர்களுக்கும் அண்ணன் கரு பழனியப்பன் அவர்களுக்கும் ❤❤❤❤❤❤❤
அருமை 👏👏 திரு.ஜெயரஞ்சன் சார் மற்றும் திரு. கரு.பழனியப்பன் சார்..🎉💐💐
சகோதரர் ஜெயரஞ்சன்சொல்லகூடியகருத்துகள்உங்கள்பார்வைமகவும்விசாலமானதுஉங்கள்கருத்துஇந்தியமக்கள்அனைவருக்கும்கொண்டுசேர்க்கவேண்டும்நன்றிஐயா உண்மையில்நிங்கள்சொல்லகூடியசெய்திஇரபிச்சைஇன்னறுஇல்லைஎன்பதுஉண்மை
ஐயா ஜெயரஞ்சன் அவர்களின் பொறுமையும் தெளிவான விளககங்களும் நம் தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவையனது.
அருமையான உரையாடல். அறிஞர் அண்ணா பற்றி இன்னும் நிறைய பேசுங்கள்.
அருமையான உரை, திரு கரு.ப அவர்கள் எனது நீண்டநாள் குமுறலாக இருந்த கேள்வியை பேரா. ஜெ அவர்களிடம் கேட்டு பதில் பெற்றதில் மகிழ்ச்சி. இளய தலைமுறைக்கு எப்படி திராவிட சித்தாந்தத்தையும் வளர்சசியையும் பரப்புவது.
எப்படி திருடறதுன்னா
திருட்டு சங்கி புத்தி மாறவே மாறாது 😂
@@shanmi777agci6அத பிசேபி காரன்ங்கள்ட்டதான்டா
கேக்கனும்..
10 வருசத்தில் 75 வருச
கொள்ளயடிக்கிறது எப்படினும் கேக்கனும்டா...
@@shanmi777agci6மணிப்பூர் காரனா நீ
@@madhubalazamalகிழி கிழி கிழி
அருமையான நிகழ்ச்சி.. இப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பது இவ்வளவு நாளா தெரியவில்லை..அதுவே நம்முடைய தோல்வி தான்.. நல்ல முறையில் பரப்புகிறேன்.பரப்புவோம்.தொடர்வோம்..நன்றி மின்னம்பலம்.
நிர்மல்குமார்.திவிக.கோவை.
இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளுக்கு அடியேனின் நன்றி உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤
அய்யாக்கள்"இருவருக்கும்,,,வாழ்த்துக்கள்"!திராவிடத்தின் சிறப்புக்களை"மீண்டும் பட்டி தொட்டி எல்லாம் பேச,,,தலமைக்கழக பேச்சாளர்களை,,அனுப்பவேண்டும்!"ஆடு,,,சாமன்,எச்சையெல்லாம் ஓட விடுவார்கள்!தலமைக்கழகபேச்சாளர்களை,,,மீண்டும் பயன்படுத்தவேண்டும்!செய்வீர்களா?
மிக அருமையான உரையாடல். எளிமையான பேராசிரியர்.
பேட்டின்னா உரையாடல்னா இப்படி இருக்கணும் 🔥🔥🔥💐💐💐
சிறப்பான கலந்துறையாடல்?அருமை,,,,?சாப்பாட்டில் தட்டில் மீதம் வைக்கக்கூடாது!குறையும் சொல்லக்கூடாது?அது ஒருவகையான சுவை!அற்புதமான"மனிதர்கள்,,நாம்! சிறப்பானபதிவு!
அருமையாக கூறினீர்கள்.... திராவிடத்தால் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்... தங்கள் குடும்பத்தில் யார் முதல் தலைமுறை பட்டாதாரி என்றும், அது எப்படி சாத்தியமாயிற்று என்றும் நன்கு சிந்தித்தால் புலப்படும்...
அருமையான நேர்காணல் எல்லாருக்கும் போய் சேர வேண்டும் ❤
TN need this two brilliance every movement. Nice to hear from these two intellectual. God bless both of u dear.
நீண்ட நாள் ஆசை திரு.ஜெயரன்ஜன்
கரு பழனியப்பன் கலந்துரையாடலை கான❤❤
Very informative speech congratulations.
தகவலுக்கு மிக்க நன்றிகள்..!
Crystal clear conversation by jeyaranjan sir and karu pazhaniappan sir
Anna was an inimitable, impeccable, flawless and very intelligent leader......in today's politics to my visibility I could see none comparable with his stature.
Keep doing this enlightening process Jayaranjan sir... Congrats.... Thank you . Palaniappan sir.
anna was legend
சிறப்பான உரையாடல்❤
❤😊TAMILLAAA SALUTE YOU 👏👏👏👏👏👏👏👏💯👈💥💥💥💥💥🌋🌋🌋
இரு துருவங்கள் இணைந்த நேர்காணல் 🎉❤
True explain
ஐயா ஜெயரஞ்சன் கருபழனியப்பன் இரண்டு அறிவு ஜீவிகளின் பேட்டி மிகவும் அற்புதமானது.
சரியான உரையாடல் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மூத்த பத்திரிக்கை ஆசிரியர்
ஐயா திரு.மணி அவர்கள் உங்களுடைய இளமையாகாலத்தில்
நிறைய கலைஞர் ஆட்சியை
பார்த்திருப்பீர்கள் ஒரு பேட்டியில் சொன்னாங்க தி்முக ஆட்ச்சிக்கு வந்தால்
சரியான ஆளுங்கட்சியாக
நடந்ததில்லை என்று உங்களுக்கு புரியவில்லையென்றால்
ஜெயரஞ்சன் ஐயாவிடம் கேட்டறிந்து கொள்ளவும் நன்றிங்க ஐயா
அண்ணா அண்ணா என்று கலைஞர் உயிர் கொண்டு நேசித்ததன் காரணம் புரிகிறது.
Congratulations both of you, for your informative conversation 👏
Excellent explanation 🙏🙏🙏
Excellent Prof. Jeyaranjan Sir and Mr. Karu Pazhaniappan Sir🎉
@karupalaniyappan ❤
Excellent
Arumaiyan speech
Welcome sir 🙏
அருமை தோழர்
ஆயிரம் தலைமுறைகள் தழைக்க வந்தவர். பேரறிஞர் அண்ணா
I appreciate the point u touched that we don't have speakers now to explain wat happened from 1960... Reason is nowadays the politics has got changed towards winning alone. Kalaignar used to go for meetings even when DMK was not a ruling party. Nowadays no politicians do so... Only Stalin can't change everything. We need powerful orators as leader in every district, taluk.. I don't know how much the ilagnar paasarai helps. I don't see any audience interested in learning from those meetings.
Great conversation, Mr. Jeyranjan & KP Anna. I have a great respect for you both and follow all your speeches. Would appriciate your insights about Lord Macaulay & education policy. Sanghis keep talking about it all the time. While we know it's one of the lies they spread, want to know the facts behind it for my knowledge and counter them if needed. Thanks in advance.
வெகு நாட்களுக்குப் பிறகு நான் கண்ட சிறந்த காணொளி.. வாழ்க அண்ணா.. வாழ்க பெரியார்...
Two powerful personalities
Tamilndau is so lucky to have leaders such as periyar anna and kalaijar
Yappa both on fire... ❤❤❤ Anna should have seen this
Because of Justice party, Peryaar,Peraringar Anna,Kalaignar n lot of Dravidian lieutenants...,we tamil people attain the status...Never forgettable ever memirable our Architects of Modern Tamilnadu Dravidian country.......But regret our younger generation are unaware of the Roots Banyan Tree...Hope Geniuses like Jayaranjan sir, Karu sir,asryar Ayya subavee Ayya other grand children of Peryaar will wakeup our youth
Nice knowledgeable discussion to follow by every family.
தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு திராவிடம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று திரு கருபழனியப்பன் கேட்ட கேள்வி மிகவும் முக்கியமானது
Arumai-Arumai
உண்மை உண்மை. நன்றி.
Excellent discussion 👏👏👏👏👏
திராவிடத்தின் ஆயுத எழுத்து பெரியார் அண்ணா கலைஞர் பெரியாரின் பகுத்தறிவு பகலவன் ஒளிர்கின்றதால் தமிழ் நாடு ஒளிர்கிறது!
Marina itself hear ANNA'S Speach when he starts speaking all crowd will Rose and SILENT hearing ANNA'S speech the beach Allaigal itself hear it ,,I enjoyed it sevaral times in Marina
அருமையான உரையாடல்
Super.super
video starts at 03:08mins
அருமையான உரையாடல்
நன்றி ❤❤நன்றி
சிறந்தபணி....வாழ்த்துகள்சகோ.........
திரு. கருப்பையா
குறிப்பிட்ட
புத்தகங்கள்
பெயர்கள் குறிப்பிடவும்
எங்கு கிடைக்கும்
சாதி தான் முதலில் வந்தது. அதற்கு சர்டிபிகேட் கொடுப்பது சாதியின் நவீன வடிவம் ஆகத் தொடர்கிறது.
1)இட ஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் முறையை எதிர்ப்பது ஏன்?
2) நூறு ஆண்டுகள் ஆக தமிழ் நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தப் பெற வில்லை?
Very TRUE, Tamizhan should support DMK to flourish this state & culture.
Only solution. Dravida Movies
visual Communications can be used as tool for Educating the Students about the History and Socio economic struggles
Aringnar Anna the best in world leaders level
Arrumai 🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
விடுதலை புலிகள், அதன் தலைமை வாளும், கேடயம் போல் செயல் பட்டு இருந்தால் சென்ற வருட இலங்கை அரசு வீழ்ச்சி அடைந்த போது அதிகார தை கை பற்றி இருக்கலாம்.
தமிழகம் மட்டுமே மதுவால் தள்ளாடி கொண்டிருக்கிறது. அதனால் தான் இங்க சாமானிய வேலைகளை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்ற பிரசாரத்தை பற்றி தங்களது கருத்துகளை பதிவிட வேண்டுகிறேன்.
யாருமே வெறுக்காத தமிழ் அரசியல்வாதி யார் என்றால் முதலில் காமராஜர் அடுத்து அண்ணாதுரை தான்.
தவறு. காமராஜர் தேசியம் என்ற பெயரில் தமிழர்களுக்கு நிறையவே துரோகம் செய்துள்ளார்.
அவர் செய்த துரோகங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன்.
1) மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழர் அதிகம் வாழ்ந்த 80000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை பிற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளார். முல்லைப்பெரியாறு போன்ற தீராத பிரச்சினைகளுக்கு அவர்தான் முக்கிய காரணம்.
2) சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு இருந்த போது அதை எள்ளி நகையாடினார். இறுதியில் அவர் இறந்தே போனார்.
3) கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு கொடுத்த போது காமராஜர் உயிரோடுதான் இருந்தார். கருணாநிதி மீது பழி போடுபவர்கள் காமராஜரை விட்டுவிடுவார்கள்.
4) ஓட்டுக்கு காசு கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தவர் அவர்தான். படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என சவடால் விட்டு அவரது சமூகத்தினர் அராஜகம் செய்து இறுதியில் ஒரு மாணவனிடம் தோற்றுப் போனார்.
5) அவரது சமூகம் முன்னேற பல கெட்ட வழிகளில் உதவியுள்ளார். விருதுநகர் சாத்தூர் சிவகாசி பகுதிகளில் உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் தொழில் தறி இன்டஸ்ட்ரி. ஊருக்கு வெளியே செட்டுகள் போட்டு இதை காமராஜர் ஆசியுடன் செயல்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.
இன்னும் பல உள்ளது.
அகில இந்திய அரசியலில் அவர் செய்த விசயங்களை குல்தீப் நய்யார் ஆவணப்படுத்தி யுள்ளார்.
காமராஜர் புனிதர் அல்ல
இன்னும் கொஞ்சம் நேரம் பேசி இருக்கலாம் பேச்சு தொடரட்டும்
Can anyone clarify about the Thoguppu(about Anna)Mr. karu pazhaniyappan is talking about ? is he saying ilavazhaganar ?
பயனுள்ள உரையாடல் வாழ்த்துக்கள்❤
Jai Sri Ram
தமிழ் வாழ்க 💪
மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீட்டை பிரித்துக் கொடுத்து விட்டால் இரண்டு நன்மைகள் ஏற்படும்.
ஒன்று நூலிபான்களின் ஆக்கிரமிப்பு கட்டுப்படும்.
இரண்டு தாழ்த்தப்பட்டவன் பிற்படுத்தப்பட்டவன் என்ற பாகுபாடுகள் இருக்காது.
Do you seriously believe that Brahmins are encroaching in TN? They may have had a clear head start in the past, but now, with the level of expansion in schools, do you think Brahmins are snatching the opportunities. I understand that many underprivileged are in society due to caste and economic class, but today's problems differ from 100 years ago.
Only 3% of total jobs are government-related. Reservation applies only to government jobs. How will proportional reservation work? How long will that work?
I understand your position. But would like to know on what basis you are coming to that conclusion.
I understand that RSS-BJP appears to reestablish certain things and I don't subscribe to their ideas one bit. Has DK-DMK converted its ideology into a cultural and social practice? If so what is the vision of DK-DMK for TN and India in the next 50/100 years?
Besides anti-Brahmin sentiments, does DK-DMK have a plan to eradicate corruption and caste? Is there a plan to improve the accountability of government functioning? Is there a plan to improve the accessibility of government for the efficient functioning of society?
25:02
More serials supporting these social interest can be encouraged. Nowadays none read novell or stories, so person living in Chennai will not know wat is the gap in madurai but he know abt US.. person living is in madurai will not know wat is the issue in nearby villages but he know about Chennai... Nowadays there is no lookback
❤
தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஒரே காரணம் திராவிடம் தான் திராவிடம் வாழ்க 👏👏
S ⭐ 369 vibrationS 😍 Independent TranSit MEdia MindS Political SignS updateS Karu Pazhaniappan with Jeyaranjan @ Minnambalam ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
நாங்க நம்பிட்டோம் நீங்க இரண்டு பேரும் உழ்ன்மையைதான் பேசுரீங்கன்னு😂😂😂😂
நம்பிட்டோமென்று சர்காஷ்டிக்காக பேசி தங்கள் அறியாமையை வெளிக்காட்டுதை விடுத்து 😅
பகுத்தறிவைப் பயன் படுத்தி அதை புரிந்து கொள்ள முயலவும்.அப்புறம் கருத்தைக் கூறுங்கள்.மொட்டைதாத்தா குட்டையில் வீழ்ந்தான் எனும் ரீதியில் அபிஷ்டுத்தனமாக வெளிப்டாதீர்.
PERARINGAR ANNA stand of withhelding separate Dravida nadu stands relates to
Palestine state of people
👌👌👌👌👌👍👍👍👍👍
What are the books they have mentioned initially?
👍👌✌️👍👌✌️👌👌✌️
👌👌👌👏👏👏👍👍👍
திராவிட நாடு கோரிக்கை கை விட்டதும் தனி ஈழம்-தையும் ஒப்பிடுவது சரியா.
ஏன் சரி இல்லை? பிரபாகரனின் வறட்டு பிடிவாதம் பிடித்தால் தான் 2009 பேரழிவு காரணம்
Great orators with forward thinking combined by hum amity which is totally missing in modis governance.
What we have seen in bjp from the head modi until the last torch bearer of bjp had been seeing hatred and communal violence which is their main agenda ,which will jot happen in chennai
Delimitation based on population is very dangerous. How to oppose this?
Anna super kelvi intru ilaignar kita kalaignar dmknu ozhal vaathinu oru thavarana yennam irrukku
தனி தனியாக இந்த திராவிடர்கள் விஷத்தை கக்கிக் கொண்டிருந்தார்கள்...இப்பொழுது ஒன்றாக...
அடுத்து....
அடுத்த Drama...ஆரம்பம்...திராவிடியா வின் அடுத்த இன்னிங்ஸ்...
Why don't you comment on latest aligations on DMK revealed by Savukku Media. It will be good if you people clarify the same... it will add value on the discussion you did in this interview.
Easy way to get all these info to school or college students is via faculties. DMK was always supported by teachers community because DMK was known for its scholars. Nowadays the teaching staff appointment is highly reduced and DMK losing support from teachers. If this is taken care, every faculty will start propagating the principles how we got developed. In those days, students were acting as a very good strength to fight against social issues but nowadays that strength is mislead towards antisocial ellement. This can be seen from Chennai electric trains.. as part of new education policy prepared by TN govt, we can add a field visit to remote villages where ppl struggle for their day to day life.
Uncle Kalaignar very cleverly raised the teachers salary during 2007. The same teachers were denied their unjust demand during the previous regime even after a strike.
Kalaignar always knew to push the right buttons 😂
அடடா என்ன அருமை...
ஈழப்பிரச்சினை...
தற்போதைய ஊழல் அம்சங்கள்.....
என பல விஷயங்களை மறைத்து....
இரு ஊழியர்களும் பேசுவது எப்படி நடுநிலையாகும்
Ethir Veliyeedu book enna ?
Sir humble request pls change cricket qualifications in Tamil Nadu cricket Club all are brahmins and only one player comes from other caste nd he is also no more
I am surprisingly noting that recently somany north indian girls .have come to work in.poultry farms.They are aged only twelwe to seventeen years of age. Some of them are married in this smaller age Can this be the difference Mr. ஜயரஞ்சன் sirs tamilnadu model?
Until we teach our students starting from school, what is caste discrimination, the history of caste systems, how it exploited the people, and how reservation helping to improve representation in education & opportunity, the youngsters will keep asking questions about "caste certificate". In USA, they have "affirmative action" (similar to reservation system in india). It is being applied to improve black people representation in education & opportunity. But black people don't need certicate to confirm they are black because their skin/facial features are good enough. Also there is NO layers of graded inequality among black vs whites unlike caste system. But in case of caste system, people caste can't be identified 100% using their visible marks. So caste certificate is necessary to club people in different category like OBC(BC & MBC in TN), SC, ST, etc so to ensure their representation.
2um 200 up
The exodus of illiterate masses of north indians from their states is the classic reality that our Tamilnadu has achieved a lot on all fronts by Dravidian political dispensation over seven decades. Anna and Kallaingar along with our mentor EVR should have the right vision.Our Tamilnadu growth starts from pre and post period of these people.
@25:02👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯👍🩷
Anand srinivasan kuda pasalam sir.....
Tq