The secrets of Mayan Calendar | Scientists finally solved the Mysteries | ND Talks | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 64

  • @NDTalks
    @NDTalks  Год назад +22

    Everyone totally missed the point of video and started to focus on my age 😄 by 2012 I have finished my UG. Since there was a similar news when I was in my 4th I mistook the timeframe.

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 Год назад

      ஆமால்ல. உலகம் அழியப்போறத பார்க்கனும் சொன்னவரு அதைப்பத்தி புதுசா பேசறப்போ கொஞ்சநஞ்ச பேச்சா பேசியிருப்பீங்க. அட அப்பல்லாங்கூட இப்பயும் ம்ம் கொட்டறோம் பார்த்தீங்களா😂

    • @skanth5763
      @skanth5763 Год назад +4

      உலகம் அழியும் னு சொன்னது விட இது தான் அதிர்ச்சி யாக இருந்தது ..அதான்😂😂😂😂

    • @MegaShanmuganathan
      @MegaShanmuganathan Год назад

      S 🤣

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Год назад +13

    Wow! 2012ல் 4வது படித்துக்கொண்டிருந்தால், இப்போது உங்களுக்கு 20,21 வயதுதானா தம்பி? நல்ல பக்குவமான சிந்தனை, தேடல் இந்த இளம் வயதில் உங்களுக்கு. வாழ்த்துகள். 👏🏻👏🏻👏🏻🙏🏻💐

  • @muniyaraj4368
    @muniyaraj4368 Год назад +8

    தம்பி உண்மையை சொல்லுங்க 2012 ல் நான்காம் வகுப்பு படித்த மாதிரி தெரியல எனக்கு தெரிந்த வரையில் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும் சரி தானே பதில் சொல்ல வேண்டும்

  • @venkatesanmj61
    @venkatesanmj61 Год назад

    GOOD EXPLANATION. கணிப்பு ASTRONOMY ல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நன்றி.

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад +2

    Very interesting Nithilan!
    மாயன்களைப் பற்றிய இந்த புதியதகவல்கள் நம் இந்தியர்களை விட மாயன்கள் advanced civilization என்று ஒத்துக் கொள்ள வேண்டி வருமோ என்று கொஞ்சம் கஷ்டமாக தோன்றினாலும் அவர்களும் இங்கிருந்து அங்கு போய் குடியேறியவர்களாயிருக்கலாமே.
    தொடர்ந்து இந்த ஆராய்ச்சியின் follow up செய்திகளை வெளியிடுங்கள் தம்பி.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +6

    மாயன் பற்றி மேலும் நிறைய போடுங்க அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 Год назад +5

    I had been to Mexico n witnessed Mayan ruins - we Tamizhs have much similarities with Mayans in terms of food/culture etc.

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Год назад

    நித்தி மயன்ஸ் எவ்ளோ வியக்கைக்கறாங்க அவங்களுக்கு முன்னால நம்மலா ஒன்னுமே இல்லல அவுங்க சந்ததி இருக்காங்கலா எங்க இருப்பாங்க நமக்கு இன்னும் சிறு அறிவு குடுத்திருந்த இயற்கை அன்னையை பணத்துக்கு ஆசப்பட்டு இயற்கை அன்னையை காப்போமா என்று தெரில நன்றி நன்றி மகனே

  • @MsWarbucks
    @MsWarbucks Год назад +1

    Ian Lungold, he is a person who has lectured extensively on the Mayan calender. Many of his lectures were recorded and are on RUclips. However, one complete lecture runs to a few hours. Alternatively, he has also uploaded them in parts going by his live sessions. He has some very interesting points to make. Esp. his session on the rate of acceleration of change you will find very interesting. What he has described based on the Mayan calender about the world happenings post 2012 is also running true. I think you will find it both interesting and fascinating.
    I had expected more from your post!

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад +1

    Yes yes yes mayan calander is very true calander. I like mayancalander. I think many calanders used vedha kalam. Siva calander muruga calamder then next mayan calander. Once upon a time All planets how to work and earth conditions pathi soldranga. All rishis sidhars said that. I like very much prabancha ragasyam.

  • @shreedevi0390
    @shreedevi0390 Год назад +3

    Please speak about REIKI ENERGY

  • @Tulsi1894
    @Tulsi1894 Год назад

    The 7 number is due to mercury. Its synodic period is 117 days which is exactly 1/7th of 819.

  • @Karpagam-k5t
    @Karpagam-k5t 11 месяцев назад

    Tell me about your self in one video.i like all your videos.daily i see your video.

  • @BalaKrishnan-xr6vi
    @BalaKrishnan-xr6vi Год назад +1

    மகாபாரத அஸ்வத்தாமா பற்றி இன்றைய நிலை போடுங்க

  • @prasan8825
    @prasan8825 Год назад +1

    Why south Indian horoscope chart looks different from the North Indian..?? I don't knw whr to ask Ths question so I placed it here... I watch your weekly Q&A... Hope you can explain there

  • @kumares8552
    @kumares8552 Год назад

    சிறப்பு 👌

  • @SRISIVARANJINICHINNAPPANP
    @SRISIVARANJINICHINNAPPANP Год назад +2

    ND squad🎉

  • @nenjaeyezhu2088
    @nenjaeyezhu2088 Год назад +3

    Anna 2012 laa Naa 12 Naa Ipa age 26 neegaa 4 th epudi

  • @sureshr5328
    @sureshr5328 Год назад

    சிறப்பு 💕

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Год назад

    Vanakkam ❤🎉

  • @marans22
    @marans22 Год назад +1

    thank you anna

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад

    Nandri Magilchi💙🙏💥

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri ayya 🙏 🙏🙏

  • @Geethariom18
    @Geethariom18 Год назад

    Vanakam ,vandanam, namoshkaar 😇🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @swishvijai
    @swishvijai Год назад

    4th apo 20 thaan super sir

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад

    Mayan calander la yellame varum. I don't know how to explain.

  • @theavidass1985
    @theavidass1985 Год назад

    Mayans are tamilian ancestors. Tq🙏🙏🙏

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад

    Interesting Bro

  • @darpakshyam5195
    @darpakshyam5195 Год назад +1

    Super Sir regards 🙏👍

  • @திருஅறிவொளி

    ஓம் சிவாய நா 🙏🪔

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Год назад

    வாழ்க வளமுடன்

  • @rajikraj4890
    @rajikraj4890 Год назад

    Tamil astronomy is for the way of living but the truth is hidden some people are the way to getting back our astronomy.astronomy and astrology independent but now day astrologer don't know about astronomy.

  • @skygirl1861
    @skygirl1861 Год назад

    Yeah brother... Naanga school la cake veti celebrate pano... 🙌😂

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад

    Why we need his age he is telling valuable news that is enough. People we find only fault on others

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Год назад

    I trust Mayan calendar, let's wait and see what happens

  • @karthikkarthik7773
    @karthikkarthik7773 Год назад

    Unga age

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Год назад

    ஆமா நித்தி நல்லா நனிவிருக்கிறது விடிந்த எனக்கு பிறந்த நாள் செத்துருவோம்னு ரோம்ப பயந்தேன் விடிஞ்சு பார்த்த வன்னுமே ஆகல தினசரி வேலைகள் 😂😂😂😂😂

  • @vasanthraj6549
    @vasanthraj6549 Год назад

    2004 or2012

  • @spacestatic450
    @spacestatic450 Год назад

    Its a panchagam

  • @sivan1127
    @sivan1127 Год назад

    7:24
    😂

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад +1

    2012 la 4th 5th class padichingala 😆😆

  • @swishvijai
    @swishvijai Год назад

    Sir apona ungalukku 21 vayasu thaana???🤔

  • @kuttysathish8675
    @kuttysathish8675 Год назад

    Bro 2012 la neenga 4th std ah. apo ungaluku age 20 thana

  • @nagarajstriker9348
    @nagarajstriker9348 Год назад

    2012 la 4 the std na neenge ipe ungaluku 20 vayasu tha ahduda

  • @ncsubramanianncsubramanian
    @ncsubramanianncsubramanian Год назад

    Ippo solrathum sure illa, idum oru theory dan

  • @swishvijai
    @swishvijai Год назад

    😂😂😂 i didn't see that MSG 🤦

  • @mkrk2015
    @mkrk2015 Год назад

    2012-la 4thah? அப்போ இப்போ உங்க வயசு 20ah?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani Год назад +3

      Huh. My bad 🤔 jus now I realised the wrong time remembrance. Thank you for asking this question bro. When I was in my 4th also this same scenario came. I’m 2012 I completed my UG 😄

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад

    உனக்கு இப்ப 20 வயசு தானா.. என்னடா கதை விடற