காலத்தால் அழியாத, அழிக்கமுடியாத இன்குரல், தேன்குரல் பாடல்கள். அவர் காலத்தில், அவர் பாடிய பாடல்களை கேட்ட, கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் பெருமை அடைகிறேன் /அடைவேன்.
இசையரசி அம்மா சுசீலா அவர்கள் பாடல்கள் அனைத்தும் இசை உலகின் பொக்கிஷம்.அம்மா அவர்கள் குரல் இனிமை பாடும் பாவம் இசை உலகை ஆட்சிசெய் கிறது.இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை அம்மா அவர்கள் பாடல்களை மக்கள் ரசிப்பார்கள்.பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.பழைய இசை வடிவில் தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.
கடந்த அறுபது வருடங்களாக என்னோடு பிரிவின்றி பயணிப்பது அம்மா இசையரசி சுசீலா அவர்களின் பாடல்களே. அவற்றில் சில வைரங்களை இந்த தொகுப்பில் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அறுபதுகளின் அனைத்து நாயகிகளையும் அப்படியே தனது குரலில் கொண்டு வந்து அந்தந்த கதாப்பாத்திரங்களாக வாழ்ந்து அவர் ரசிகர்களுக்கு தந்த ஆத்ம பந்தம் மரணிக்கும் வரை பயணிக்கும்.
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலை இளம் காற்று பாடி வரும் பட்டு எதிலும் அவன் குரலே கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன் கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன் என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே (கங்கைக்கரை) கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் என்னை அள்ளிக் கொண்டான் பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான் கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே அன்று வந்த கண்ணன் அவன் இன்று வர வில்லை என்றோ அவன் வருவான்... கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை கண்ண்ன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ... நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் கண்ணா... (கங்கைக்கரை)
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி } (2) பெண் : மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பெண் : இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி பெண் : இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பெண் : மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி பெண் : வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி பெண் : அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பெண் : கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி பெண் : கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி பெண் : இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் பெண் : தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பெண் : மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ்.வி ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலை இட்டான் இரு விழியாலே மாலையிட்டான் உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஒரு தெலுங்கு தாய்மொழியாய் கொண்ட சகோதரி தமிழ் எவ்வளவு தெளிவாய் உச்சரித்துபாடுகிறார்கள் சுசிலா அம்மா வாழ்த்த வயதில்லை .
Beautiful Song. சுசிலா அம்மா அவர்களின் அற்புதமான குரல் இனிமை. செளகார் ஜானகி அம்மா அவர்களின் அற்புதமான நடிப்பு வாயசைப்பு Super.
வைரம் போல் தீட்டி தீட்டி இன்றைய காலத்தில் நடிகைகள் உடையாலும் உடலாலும் எவ்வளவு சின்னதாக காட்சி தருகின்றனர் .
இந்த தொகுப்பை என நண்பன் அனுப்பினான்..கேட்க கேட்க இனிய பள்ளி நினைவுகள் மலர்ந்தன..அதில் அவனும் உடன் பயணித்தான். 🎉
காலத்தால் அழியாத, அழிக்கமுடியாத இன்குரல், தேன்குரல் பாடல்கள். அவர் காலத்தில், அவர் பாடிய பாடல்களை கேட்ட,
கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் பெருமை அடைகிறேன் /அடைவேன்.
காலத்தால் அழியாத கானம் 🙏🙏🙏
அருமை அற்புதம். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள். நன்றி. நன்றி. ❤❤
இசையரசி அம்மா சுசீலா அவர்கள் பாடல்கள் அனைத்தும் இசை உலகின் பொக்கிஷம்.அம்மா அவர்கள் குரல் இனிமை பாடும் பாவம் இசை உலகை ஆட்சிசெய் கிறது.இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை அம்மா அவர்கள் பாடல்களை மக்கள் ரசிப்பார்கள்.பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.பழைய இசை வடிவில் தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.
Cccccccccffh
Sweet voice, give peaceful and joynes to the heart.
😊😊😊😊0😊what 😊
சுசீலா அம்மாவின் தேன் சுவைப் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத செவிக்கு இனிய பாடல்கள் 🎉🎉🎉🎉
P. சுசிலா அம்மா குரல் குரல் தான் அவர் பாடிய பாடல்கள் அனைத்து இனிய மான குரல்
சுசீலா அம்மையாரின் குரலிசை பாடல்கள் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் அதில் தான் நானும் வாழ்கிறேன்
UNMAI
கவிஞரின் வரிகள் பி சுசீலா வின் குரலால் எங்களுடன் உறவாடும் அருமை
Wav yenna arumaiyana padal naan suseela ammavin rasihai
Excellent soul touching melodies.I am 79.By hearing these songs,I am going to those old days.
இந்தபாடலைஓர்ஆயிரம்கேட்டேன்எனக்குமிகவும்பிடித்தபாடல்நன்றிஇந்தபாடலைகேட்டால்மெய்மறந்துவிடுவேன்வாழ்த்துகள்
Yes
சுசீலா அவர்களின் இனிமையான குரலில் ஒலிக்கும் பாடல்கள் நம்மை ஒரு பரவச நிலைக்கு எடுத்துச்செல்கின்றன .
பொக்கிஷம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இன்று போல் திரூம்பும் திசையெல்லாம் கால் பதிக்கும் இடமெல்லாம் பாவம் மலிந்து பாசம் நன்றி மலடாகி போகாத குழந்தை தனமான ஒரு காலம்.
All songs nice your great old song my heart touching ❤❤❤
அம்மா என்னமா பாடி இருக்கீங்க கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு 🥰🥰🥰❤❤
உண்மை இல்லாத இடத்தில் உறவாடுவது தவறு மகளா இருந்தாலும் மகனா இருந்தாலும்😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திகட்டாத குரல்
கடந்த அறுபது வருடங்களாக என்னோடு பிரிவின்றி பயணிப்பது அம்மா இசையரசி சுசீலா அவர்களின் பாடல்களே. அவற்றில் சில வைரங்களை இந்த தொகுப்பில் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அறுபதுகளின் அனைத்து நாயகிகளையும் அப்படியே தனது குரலில் கொண்டு வந்து அந்தந்த கதாப்பாத்திரங்களாக வாழ்ந்து அவர் ரசிகர்களுக்கு தந்த ஆத்ம பந்தம் மரணிக்கும் வரை பயணிக்கும்.
இனிமையான குரல் வளம்🎉 God Bless you Madam
சுசீலாம்மாவின்
குரல் தேனினும் இனியது !!
திகட்டாத தேம்!!
Very nice...great Tamil lit.,
இசைகுயில் அம்மாவின் பாடல்கள் அற்புதம்
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள்
Susila amma voice honey ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Marakkamudiyatha padal. All.
Evergreen classic songs of Melody Queen P Susheelamma. Best wishes Amma.
Super Amma yr lovely voice tank God v hv u ❤ Amma
தேனும் பாலும் பழமும் சேர்ந்த கலவை. அழகுத் தமிழ் கலவை. உலகம் உள்ளவரை இந்த தேனமுது கலவை இருக்கும். பல கோடி முறைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ARUMAI Super
Super Songs
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பட்டு
எதிலும் அவன் குரலே
கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே
(கங்கைக்கரை)
கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் என்னை அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே
அன்று வந்த கண்ணன் அவன் இன்று வர வில்லை
என்றோ அவன் வருவான்...
கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை
கண்ண்ன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ...
நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா...
(கங்கைக்கரை)
Super
❤❤❤❤❤
1:59 காலத்தால் அழியாத இனிமையான கானம்
விளம்பரங்களால் பாடல்களை தொடர்ந்து ரசிக்க முடியவில்லை
Old is good
Super, super, super, super, super, super, AMMAA
Best songs by P. Suseela ma'am ❤🎉😊
நல 4:13 4:13
ஃ
4:13
இளமையின் நிணைவுகள்.
நிணைக்கின்ற சமயம்
வாழ்வு இவ்வளவு சின்னதாகி போனதே சோகம்.once upon a time, i am 50's kid.
Now iam 58
NICE SONG
Ayyaa ! Subha Raathri.Gaana Kokila P. Susheela Gaari Gonthulo Paatalu Chaalaa Baagaa Vunnaayi. Kruthagnathalu. 07.12.2024. Sanivaaramu. 22.40.🙏
Super super 🎉
devika& shivaji.. nice
Sweet voice
Verynicesongs
Lovely evergreen
Ammavin.kuralukku.thagunda.mathiri.nadikkum.actors.all.over.very.super.
இந்தமாதிரி. பாடல்களை இனி யாரும் பாட முடியாது
🤗🤗
Old.is.gold.amma.p.suila.avl.pallandu.vazhavendum
😊😊
Tamilaga.makkalukku.deivam.thanda.anbu.parisu.p.susila.amma.avargal.aVargal.nalamudanvazhavendum
Golden,Times,
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
சுசிலா அம்மாவின் ❤பாடல்கள் இனிமை
😮
❤
ARUMAI old is gold
L .
🎉
Very good songs
Ammavin.padal.iyatriya.kavinghargal.deiva.pulavargal.
நிம்மதி யாக பாட்டு கேட்க முடியாமல் ஏன்இப்படிவிளம்பரம்போட்டு உயிர் எடுக்கிறீர்கள்
Amma.avargal.kuralukku.ettra.music.m.s.v.avargal.
Joint.kural.kodutthavargal.makkal.manathil.neenga.idampetravargal.
❤❤❤❤❤❤❤❤
Ganakokilam susilamma
நினைவுகளை... நினைவுகளே...!
Verybeautiful
Good song😅😅
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
மயங்கத் தெரிந்த கண்ணே
உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே
உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
எடுக்கத் தெரிந்த கரமே
உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே
உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்கத் தெரிந்த இதழே
உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே
உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
கொதிக்கத் தெரிந்த நிலவே
உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே
உனக்குப் பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா
உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
நன்றி
,~~16😊9987÷❤🎉😢😮😅😊
🎉❤❤😂🎉
0:35
பழைய பாடல்களின் வரிகளே தேனமுது தான்
சுசிலாம்மாபாடல்கல்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி } (2)
பெண் : மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
பெண் : இன்பம் சிலநாள்
துன்பம் சிலநாள் என்றவர்
யார் தோழி
பெண் : இன்பம் கனவில்
துன்பம் எதிரில் காண்பது
ஏன் தோழி காண்பது ஏன்
தோழி ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
பெண் : மணமுடித்தவர்
போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலை
இட்டார் தோழி
பெண் : வழி மறந்தேனோ
வந்தவர் நெஞ்சில் சாய்ந்து
விட்டேன் தோழி
பெண் : அவர் மறவேன்
மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
பறந்து விட்டார் தோழி
ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
பெண் : கனவில் வந்தவர்
யாரென கேட்டேன் கணவர்
என்றார் தோழி
பெண் : கணவர் என்றால்
அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
பெண் : இளமை எல்லாம்
வெறும் கனவு மயம் இதில்
மறைந்தது சில காலம்
பெண் : தெளிவும் அறியாது
முடிவும் தெரியாது மயங்குது
எதிர்காலம் மயங்குது
எதிர்காலம் ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
பெண் : மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
இசைஇந்தகுரலிள்இனிக்கிறதுதேனினும்இனிமை❤🎉🎉❤🎉🎉🎉
8
Y mo ni value 6pothundhi mind
Sorry neenga epti copy right illama song podringa🤔
😅
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮
ఆ?ఆ
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ்.வி
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
இளகும் மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான்
இரு விழியாலே மாலை இட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
உன் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
உன் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்
Pichapillai
Ok
Nice song 🙂
Great songs
❤❤❤❤❤
படிக்காத மேதை வரைவு பாடல் ❤