கலைவாணி யின் பரிபூரண ஆசியுள்ளவர்தான் இப்படியெல்லாம் கதாபாத்திரத்தோடு, கதாநாயகியின் குரலோடு கவிஞரின் உள்ளக்கிடக்கையோடு அட்சர சுத்தமாக ஒன்றி பாட முடியும். அம்மா சுசீலா அவர்கள் பாடல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும் போற்றி போற்றி நினைவோடு நிலைத்து நிற்கும். அறுபதுகளின் ஆத்மார்த்தம் சுசீலா அவர்களின் குரல்.
இந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும் எப்ப வேண்டுமானாலும் இனிமையான பாடலை கேட்கலாம் கேட்கலாம் இந்தப் பாடல்களுக்கு என்றும் அழியாத பாடல்கள் நெஞ்சில் நிறைந்த பாடல்கள்
தமிழ் பாடல்களை இது நாள் வரை "பி சுசீலா" அவர்களைப் போல் வேறு எந்த பெண் பாடகரும் பாடவில்லை என்றே தோன்றுகிறது. அம்மா சுசீலா அவர்களின் குரலுக்கு என் மனது என்றும் கிரங்கித்தான் கிடக்கிறது..
கண்ணதாசன், M. S. விஸ்வநாதன் P. சுசீலா... அது ஒரு பொற்காலம். தேனினும் இனிமையான குரல், பாடல்கள் மற்றும் இசை. இந்த அருமையான காலத்தில் பிறந்து, இதை எல்லாம் கேட்டு வளர்ந்தது என் பாக்கியம்.
கருத்தாளமிக்க பாடல்கள் இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை இப்படிப்பட்ட பாடல்களை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு ரீங்காரமான பாடல் இனிமையான பாடல்
Susheelaji yin buttar voice yaarukku irukku ippodhulla singers. She s the one and only queen.👍👍👍👑👑👑👑 Really she and Latha mangeshkar ji are god gifted blessed singers.
உன்னை காணாத கண்ணும் என்ற பாடல் கேட்கும் போது கண்ணில் நீர் வரவைக்கும் காரணம் நான் அம்மா வயிற்றில் உள்ள போது கேசட்டில் அப்பா அடிக்கடி போடுவார்கள் என அம்மா கூறினார்.அப்பா இறந்து 30 வருடங்கள் ஆகின்றது.இன்றும் பாடலுக்கு அப்பாவை ஞாபக படுத்திஎன்னை அழ வைத்த சுசீலா அம்மா விற்கு நன்றி
நல்ல பதிவு. நல்ல குரல். நல்ல இசை.தெளிவான, அமைதியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள். பாடலும்,பாடுவோர்,இசையையும் மிக நன்று..வாழ்த்துகள். நன்று நன்றி 🙏🌳🌷🌲🌹🙏🛐
கவிஞர் கண்ணதாசனின் தத்துவம் நிறைந்த வார்த்தைகள் பி.சுசிலாவின் இனிய குரலில் மனித மாண்பை இழந்து வரும் நம் சமுதாயத்துக்குச் சிறந்த மருந்தாகும். இந்த இனிமையைச் சுவைக்கத் தெரிந்தால் இன்று காதலின் பெயரால் பாலியல் கொடூரம் நேருமா?
what a voice. what a talent. what a presentation. composers are great, but the singer gives the classic finish and the immortality to both the music and the lyric.
சுசீலா அம்மாவை மட்டும் பாராட்டினால்,அது பாரபட்சமாகும்.இந்த இனிய குரலை கண்டுபிடித்தவர்!இந்த இனிய பாடல்களை எழுதியவர்!இந்த இனிய இசையை தந்தவர்கள்! இந்த படங்களை தயரிதவர்கள்!அதனை பேருக்கும் சொல்வதற்கு உயர்ந்த ( பாராட்ட)என்னிடம் இந்த பாடல்க ளை எழுதியவர்கள் போல் வார்த்தைகள் இல்லை!
Silver lining voice of Ms.P.Suseela is an evergreen nerve stimulating one. The team Lyrist,Musician,singers, Actors,directors are all deserved to be appreciated suitably. JAI HIND
கலைவாணி யின் பரிபூரண ஆசியுள்ளவர்தான் இப்படியெல்லாம் கதாபாத்திரத்தோடு, கதாநாயகியின் குரலோடு கவிஞரின் உள்ளக்கிடக்கையோடு அட்சர சுத்தமாக ஒன்றி பாட முடியும். அம்மா சுசீலா அவர்கள் பாடல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும் போற்றி போற்றி நினைவோடு நிலைத்து நிற்கும். அறுபதுகளின் ஆத்மார்த்தம் சுசீலா அவர்களின் குரல்.
Allkbv
N, K .
Vl os book, vat khhvx💔🙂🙂😆😗😔🙃
ஒம்vanaja ஆம்....என்....அம்மா..சொன்து...?சாரி..தான்...அப்பஉள்ள,பாடாள்..எல்லாம்.நால்லாம்.என்று....மாறாக்கமுடியாது,,....??
,😢@@vanajavanaja7132
தமிழ் தடுமாறுகிறது. வாழ்க வளமுடன்.@@vanajavanaja7132
தேவிகானம் தேனிலும் இனிக்கிறது.இப்பாடல்களை கேட்டு ரசிக்க நான் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்.சுசிலா அம்மையார் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்.
இந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும் எப்ப வேண்டுமானாலும் இனிமையான பாடலை கேட்கலாம் கேட்கலாம் இந்தப் பாடல்களுக்கு என்றும் அழியாத பாடல்கள் நெஞ்சில் நிறைந்த பாடல்கள்
P
9p
சுசீலா அம்மா குரல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இரவு நேரம் அமைதியான இடத்தில் கேட்டால் சுகம் சுகம் Suseela amma is legend great great
தமிழ் பாடல்களை இது நாள் வரை "பி சுசீலா" அவர்களைப் போல் வேறு எந்த பெண் பாடகரும் பாடவில்லை என்றே தோன்றுகிறது. அம்மா சுசீலா அவர்களின் குரலுக்கு என் மனது என்றும் கிரங்கித்தான் கிடக்கிறது..
என்ன இனிமை,அமைதியான சூழலில் கேட்க கூடிய பாடல்கள். இந்த பாடல் தொகுப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். பதிவுக்கு நன்றி.
ள
சுசீலாம்மா ❤🎉
L@@subramanianrs318
22:05
@@subramanianrs318😮
ஆ என்றும் இனிமை இப்படி பாட இசை அமைக்க கடவுளை தவிர யாராலும் முடியாது நன்றி msv kvm psuseela அம்மா நீடுடி வாழ்க
காதல் என்ற ஒரு சொல் பிறந்த இடம் இருவரின் இதயம் எழுதிய கவிஞர் சூப்பர்
அருமையான தொகுப்பு. மனதை அமைதியடையச்செய்யம் பாடல்கள். தொகுத்து வழங்கியதற்கு பாராட்டுக்கள்
என்றும் இனியவை பி. சுசிலா அம்மாவின் தேனினும் இனிமையான குரல் அற்புதம் அருமை பாடல்கலிலும் அனைவரின் பங்க ளிப்பும் அருமையோ அருமை
1:03 3:42 😮😮
😅😢🎉❤❤😢😮
😂😢
😂🎉🎉😂😂😂😂
கண்ணதாசன், M. S. விஸ்வநாதன் P. சுசீலா... அது ஒரு பொற்காலம். தேனினும் இனிமையான குரல், பாடல்கள் மற்றும் இசை. இந்த அருமையான காலத்தில் பிறந்து, இதை எல்லாம் கேட்டு வளர்ந்தது என் பாக்கியம்.
Madavanbhel
காலத்தாலும் அழிக்கமுடியாத பாடல் !!
இசை ராணியின் பாடலுக்கு வாழ்த்துக்கள் !!!
அறுபதுகளில் அனுபவித்த இசை இன்பம் இன்னும் இன்றும் இனிக்கிறது சுசிலா ஒரு இன்னிசை தேவதை
அற்புதமான கலெக்ஷன்.அருமையான பாடல்களின் தொகுப்பு.என்றும் என்றென்றும் தித்திக்கும் தேன் சுவைப் பாடல்கள்
மனதைப் பண்படுத்தும் பாடல்கள்
கருத்தாளமிக்க பாடல்கள் இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை இப்படிப்பட்ட பாடல்களை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு ரீங்காரமான பாடல் இனிமையான பாடல்
Smt. P. Susila, popular playback singer paadum intha paadalum, ithaRa padalGaLum ellOr uLLanGaLukkum peRu magizhchchiyaik kodukkinRathu. Athu uNmaiyE. - “M.K. Subramanian”.
என்ன குரல் கடவுள் கொடுத்த சீதனம் சுசிலா அம்மாவுக்கு
மலையரசிதந்தமுத்தையாவோடுஅனைவரும்மறுபடிஅவதரிக்க ஆண்டவனைவேண்டுகிறேன்,இந்தபாரதபூமியிலே
இறைவன் கோடுத்த அருள்
🌹ஓம் நமசிவாய
P. 0l
9ji
0m0.j0⁰
ஒம்vanaja ஒம்...என்.....அம்மா.அப்பா.......நினைவுகள்....தான்.....இன்றாயா....விருப்பம்.....உங்காள்ஆனைவாருக்கும்,...தான்...
Super songs
Every Green songs by SusilaMadam
🎵🎵🎵🎵 இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்.எந்த காலத்திலும் வாழ்க்கையோடு நம்மணதை வருடிக்கொடுக்கும் ஈடு இனையில்லா ஒப்பில்லாத பாடல்கள்.🌷🌹🌻🌺🌸💐🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
Janani
@@chidambaramsivasankar1528🎉அ🎉🎉🎉அஅஅ🎉🎉🎉
காலத்தை வென்ற பாடகியின்
காலத்தால் அழியாத பாடல்கள்
தென்னகத்து பெண்மைக்கு குரல் கொடுத்த நாயகியின்
நினைவிலும் நெஞ்சத்திலும் நின்ற பாடல்கள்
#சுசிலா ஜீ
R
I will u
எவ்வளவுவேகமாகநடக்கும்போதும்இவர்குரல்கேட்டால்கால்கள்கூடநடக்கமறுக்கும்.சொல்லவார்த்தைகளே.இல்லை.இதைதான்கடவுள்என்கிறோம்.
தமிழ் பாடல்கலிலேயேமிகசிறந்தபாடல் இதற்கு இனிமையான
கருத்துஉள்ளபாடல் எந்தமொழியிலும்இல்லை
கவியரசின் புகழ்காக்கும்அற்புத பாடல்
I accepted for the above mentioned comment and it is very true
This is a very meaningful and ever lasting song of the friendship
அருமை !சுசீமாவின் தேன்குரலைக்கேட்க்குறப்போ அதன் தித்திப்பை அறிகிறேன்! நன்றீ 👸 🙏
Susheelaji yin buttar voice yaarukku irukku ippodhulla singers. She s the one and only queen.👍👍👍👑👑👑👑
Really she and Latha mangeshkar ji are god gifted blessed singers.
மிகவும் இனிமையான கனவுகளை நனவாக்கும் வகையில் அடங்கும்
😊😊😊❤
Yanakku romba romba pidicha pattu.super song
உன்னை காணாத கண்ணும் என்ற பாடல் கேட்கும் போது கண்ணில் நீர் வரவைக்கும் காரணம் நான் அம்மா வயிற்றில் உள்ள போது கேசட்டில் அப்பா அடிக்கடி போடுவார்கள் என அம்மா கூறினார்.அப்பா இறந்து 30 வருடங்கள் ஆகின்றது.இன்றும் பாடலுக்கு அப்பாவை ஞாபக படுத்திஎன்னை அழ வைத்த சுசீலா அம்மா விற்கு நன்றி
Giftforladirs
சிறு வயது முதல் சுசீலா அம்மாவின் குரல் கேட்டு வளர்ந்த பாக்கியம்.இறைவனுக்கு நன்றி
3
1980க்குமுன்வந்த பாடல்கள் அனைத்தும் உருப்படியான பாட்டு.இப்போது வருவதை நிப்பாட்டு.
M
😅K, , 😢
@@palanik2695😮
Arumai
😅❤ﹰa to 😢ĺp0pp
@@palanik2695namaste
Wow.Wow.Enna.Solla.Inthapaatuku.Atimai.😢😢😭😭💔💗 Unnai.Kaanatha.Nencham.Song.Super.
தன்னை மறந்து கேட்கும் பாடல்கள். ஒரு இனம் புரியாத ஆனந்தம் மகிழ்ச்சி இன்பம். எப்படி சொல்லுவேன்
Andavan kattalai padappadal Arumaiyana isai,suseelammavin marakkmudiyatha manam kavarntha padal. 🙏
நல்ல பதிவு. நல்ல குரல். நல்ல இசை.தெளிவான, அமைதியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள். பாடலும்,பாடுவோர்,இசையையும் மிக நன்று..வாழ்த்துகள். நன்று நன்றி 🙏🌳🌷🌲🌹🙏🛐
Bu 3D
Bu 3D
9⁹1❤😊
എല്ലാം ന
ല്ല പാട്ടുക ൾ നന്ദി സുശീലാമ്മ👍🌹🎉.🌹
வாழ்க 🙏பல்லாண்டு வாழ்த்துக்கள் ஆயிரம் அம்மா 🙏❤
சுசீலா அம்மாவின் காந்த குரலில் அனைவருது மனமும் தன் நிலை மறப்பது ஒன்றும் விந்தையல்ல
Thaenai pozhigirathu.
What a sweeéeeeeeeerrtest voice!!!!!!
Manathai amaithiyakkum,padalgal,pangumi,mathathu,nilavupol,kulumai,tharuvathu
Pasamalar padappadal anaithum super .Kalam pala kadanthum indrum ketkathundum 🙏
Pop pop pt lll lol qp
Lo
Super hit Song.all.maraka mudiyatha padal.
உலகம் உள்ள வரையில் இந்த பாடல்கள் நிலைத்து இருக்கும்
கவியரசர் கண்ணதாசன் 💞💞💞
தேன் குரல் சுசீலா அம்மா ❤️❤️❤️
புகழ வார்த்தைகள் இல்லை 🙏🙏
1980 க்கு முன் திரையுலகில் இருந்தவர்கள், இப்போது வரும் தமிழ் திரைப்படங்களை பார்த்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விடுவார்கள்
🤣🤣🤣🤣true. Nowadays who is acting like this.? Our times waste watch latest picture
ஒம்vanaja ஒம்,,,ஆம்,,.
Bagappirivinai padappadal arumai. MSV isai arumai 🙏
இனிய பாடல்களைகொடுத்ததற்கு நன்றி.
கவிஞர் கண்ணதாசனின் தத்துவம் நிறைந்த வார்த்தைகள் பி.சுசிலாவின் இனிய குரலில் மனித மாண்பை இழந்து வரும் நம் சமுதாயத்துக்குச் சிறந்த மருந்தாகும். இந்த இனிமையைச் சுவைக்கத் தெரிந்தால் இன்று காதலின் பெயரால் பாலியல் கொடூரம் நேருமா?
மிகவும் பிடித்த பாடல்கள் நன்றி
P.சுசிலா அம்மா அவர்களின் வெண்ணிலாவுதேன் எடுக்க பாடல் இரவில் கேட்ப்பேன் விடியலைக்கூட மறப்பேன் அவ்வளவு இனிமை.
Thangamalai Ragashyam padappadal.Arumai 🙏
அருமை தொகுப்பு 🙏
கலை தேவதையின் காந்தக் குரல்
அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல்கள்
Wip
Ever green and unforgettable memories of this Awesome melody.
what a voice. what a talent. what a presentation. composers are great, but the singer gives the classic finish and the immortality to both the music and the lyric.
B sr
True sir
@@karunakarankarunakaran3888 bbm,,
Nice effort
@@lekhal5743 *lhara tailors
Athi narayana rao isai super.Manam kavarntha marakkmudiyatha padal. 🙏
Melody Queen thy name is Susheela mam. Nobody can replace her
Of course. I am great fan of madam Susheela voice. Long live dear madam. God bless you 🙏 ❤️
P. Susheela No. 1 singer in India.
P Susilamma No 1 in the world 👍👍
In. The. World.
சுசீலா அம்மாவை மட்டும் பாராட்டினால்,அது பாரபட்சமாகும்.இந்த இனிய குரலை கண்டுபிடித்தவர்!இந்த இனிய பாடல்களை எழுதியவர்!இந்த இனிய இசையை தந்தவர்கள்! இந்த படங்களை தயரிதவர்கள்!அதனை பேருக்கும் சொல்வதற்கு உயர்ந்த ( பாராட்ட)என்னிடம் இந்த பாடல்க ளை எழுதியவர்கள் போல் வார்த்தைகள் இல்லை!
❤
❤❤
அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Silver lining voice of Ms.P.Suseela is an evergreen nerve stimulating one.
The team Lyrist,Musician,singers, Actors,directors are all deserved to be appreciated suitably.
JAI HIND
Nice songs good lyrics and meaning ful
Yes maraka mudiyadha pàdal
Lyricist and music director must be complemented and appreciated firstly
@@padmanabhanyuvaraj3558 u
@@kamalaraman2559❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ni. Ft
இசைக்குயிலின் தேன்இசை
தொகுத்து பதிவு செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
J9fo0j0000
சுசீலாவின் குரல் இனிமை நொந்து போன மனதிற்கும் ஆறுதல் தரும்
அருமையான பாடல்கள்
P.சுசிலா அம்மா பாடிய இந்த இனிய கீதம் காலத்தால் அழியாத பொக்கிஷம்
Superand gold
@@santhiransanthiran752914:26
பாடலுக்கு இடையில் அடிக்கடி தொடர்ந்து கேட்க yes என்று கேட்டு தொல்லை பண்ணுகிறார்கள் அது சுத்தமாக எங்களுக்கு பிடிக்க வில்லை போட்டு தொலை என்று திட்டு தான்
Enakku apdi varaliye??
"தேன் வந்து பாயுது காதினிலே"இதுக்கு அர்த்தம் இப்போதான் புரியுது 😍
Very Good
ஏன்.இதுக்கு.முன்னாடி.புரியலயா
@@பஞ்சாப்.பாங்டா sister na ippotha mobile vangi frst time kekkuren kk va
Jjjjhii hmm
@@gohilamahadevan9667 ஒம்vanaja ஆம்,,..
Nalla pattu
Goodbrpanms
Thanku
Sweet voice. Night we hear these songs manasukku sugam Aruthal. God bless her for long life.
9
Marakkmudiyatha manam kavarntha jeevanulla padal. Enave than kalangal kadanthum ula varugirathu. Weldone Suseelamam. Viswanathan Ramamurthy isai super. 🙏
மனதில் என்று நிலைத்து நிற்கும் பாடல்கள்.
This song may be a good day
For me..
im like to hear this song 😘 and im in malaysia but im so like to hear this song
Very Good and amiythiyana songs by P.Sucila
All the songs are very super....Evergreen songs. Often I like to view and listen.
ஐயா 4K Tamil songs பாடல்கள் யாவும் கற்கண்டு தேன் பால் கலவை. இது மனிதமனம் எதை தேடுகிறது என தெளிவாக விளக்கி மனதை வருடுகிறது.
Arputham.anaithu padalkaulm theninum inimai.thokuthu vazankiyavarkku manamarntha nandri
Heart is very enjoyable.Because song is fantastic.
பி. சுசீலா அம்மாக குரல் அருமை
ஒம்vanaja ஒம்.
முதல் வணக்கம்
காதலுக்கு
இப்பாடல்
இறைவணக்கம்
KANNOTTAM
It is very pleasant to hear these songs at bed time.
Super song
SUPPER MORDEN CINIMA,OLDIS GOLD,, JK.EAZHUMALAI.
Unnai kaanathu kannum. Such a divine singing. Soul frozen song.
பாடல்கள் அனைத்தும் இனிமை மிகவும் இனிமை😂😊😂
Sushila ammavin thenisai thendrallukku naan endrum adimai
Vanajakones என்அத்தான்....?.vanajakones .....???
Malai poluthe song i love this song. Nice lyric & nice dream.
Old Is Gold Excalent Songs
Nenjil or alayam,Sritharin iyakkathil,MSV,TKR isai marakka yiyaluma.super. Ellaraiyum vanangum Rengarajan, Maduraikkaran 🙏76.
நலமாய்வாழகதை.புரியாதவருக்குபாடல்மூலமகிழ்ச்சிவாழவழிகாட்டியகாலம்.கலையரசியில்குரலும்மனதில்பதிந்துவிடும்.
B.S Rangavin iyakkathil,Nitchya thambulam padappadal. Arumai 🙏
That time only they created graphics and all very beautiful and all time so that was the golden time for music lovers
காலத்தால் அழியாத பாடல் மிக்க மகிழ்ச்சி
அவள் மெல்லச் சிரித்தாள்
என்ன சொல்வதென தெரியவில்லை . பாடல்களை போற்ற வார்த்தைகள் இல்லை.
P suseelaji has the sweetest voice ever..... no other voice is so ideally suited for film songs
Ĺ
We noty
₩0
@@antonyjeevananthan4451ppllpl00plllĺlĺppl0llĺl0plpll0lĺll00pllp0ppplp00⁰0⁰0⁰q0
Vaazhga Isai kuyil gaana saraswati P. Susheela 😘💕😍❤🙏. Honey😘
*தேனினும் இனிய குரலில்.. காலத்தை வென்ற
செந்தமிழ் கானம் !
தமிழுலகம் இனி.. இதுபோன்ற கானங்களை எதிர்பார்க்க முடியாது!
Excellent collection
Each and every song is great..
Super thanks for ur efforts
P.சுசிலா அவர்களின் இனிமையான குரலுக்கு எனது ஆயிரம் வணக்கங்கள்
Me too brother
சுசீலா அம்மா குரல் வளம் போல எந்த ஒரு பாடகிக்கும் அமையாது
Sweetness is speciality of Sushila madam songs.