TMS,P.சுசீலா பாடிய எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ராகப்பாடல்களின் அற்புத தொகுப்பு TMS Susheela Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 174

  • @pushpabai6242
    @pushpabai6242 10 месяцев назад +9

    எனக்கு வயது 70. மிகவும் பிடித்த இனிமையான பாடல்கள். இவர்கள் இருவரும் இணைந்து பாடும் பாடல்கள் நானும் என் கணவரும் மிகவும் விரும்பி கேட்டுக்கொண்டே தூங்கின பிறகும் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். தூக்கக் கலக்கத்தில் ஆப் பண்ணிட்டு நான் தூக்கதை கண்டினியூ பண்ணுவேன்.

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 года назад +5

    ஆமாய்யா...!
    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது!
    இசையும், கவிதையும் , குரலும் இணைந்து நம்மை கிறங்க வைக்கிறது!!

    • @babysaroja3918
      @babysaroja3918 3 года назад

      (((((((((((((((((((((((((((d

    • @janakidharmaraj8674
      @janakidharmaraj8674 2 года назад

      000000000⁰⁰⁰0⁰000⁰⁰⁰⁰0000000000000000⁰⁰⁰000⁰⁰000⁰0000000000000000000000000⁰000000000

  • @shanmugamvss9824
    @shanmugamvss9824 Месяц назад

    மிகவும் இனிமையான தேன் பாடல்கள்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Год назад +2

    என் கண்கள் உந்தன் பிரிவால் குளமானது..பெண்ணே
    என் நெஞ்சம் உந்தன்
    நினைவுகள் வசமானது

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 4 года назад +3

    TMS. சுசிலா பாடிய பால்கள் அனைத்தும் கேட்க கேட்க பலாப்பழம் தேனில் .ஊரி சாப்பிடுவதுபோல் கேட்க தூண்டுகிறது..

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 года назад +3

    ஆபாசமில்லாத
    இனிய காதல்
    கீதங்கள். எத்தனை
    முறை கேட்டாலும்
    சலிக்காதவை

  • @rakkammalmahalingam4708
    @rakkammalmahalingam4708 3 года назад +2

    All songs very nice and very sweet 🙏🙏🙏 Once More 👍👍👍👍

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Год назад +1

    All songs are just superb! Evergreen songs . We miss all those nowadays… with excellent Carnatic bag round.

  • @nagammalsivakamisundaram108
    @nagammalsivakamisundaram108 4 года назад +6

    Arumaiyana Lovable Song. Many More Times I Heard. Very very Nice ❤️👍👌

  • @sv1743
    @sv1743 3 года назад +1

    POO MALAIEL OR MALLIGAI EINGKU
    NAAN THAN THEYN ANTRADHU
    BEAUTIFUL LOVE SONG 🎵 ❤

  • @loganathanpalanisamy262
    @loganathanpalanisamy262 4 года назад +10

    All songs are full of meanings and melodious music. Songs sung by
    TMS and P.Susila are very sweet to
    hear. I enjoy these songs during night time before go to bed.

  • @palanikumar9620
    @palanikumar9620 4 года назад +8

    எளிமை வார்த்தை
    அழகான உச்சரிப்பு
    அருமையானநடிப்பு

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 4 года назад +6

    தொட்டால் பூ மலரும் பாடல்
    எம் ஜி ஆர் சரோஜாதேவி
    அழகான ஜோடி பொருத்தம்
    டிஎம்எஸ் சுசிலா தேனினும் இனிய
    வாலியின் வரிகள்..
    பாடல் கள் மலர்ந்த காலம்
    தமிழ் சினிமாவில் பொற்காலம்..

  • @sornaiarjagadeeshwaran5973
    @sornaiarjagadeeshwaran5973 3 года назад +1

    அருமை , இனிமை இனிமை இனிமை

  • @raviretna6207
    @raviretna6207 4 года назад +5

    Old is gold, p.sushila & tms songs arumai

  • @pnarayanan5984
    @pnarayanan5984 3 года назад +7

    Song of the old memory . Sweet fore ever. .

  • @jayachandranrajunadar6178
    @jayachandranrajunadar6178 3 года назад

    MSV அவர்கள் இசைக் கோர்வையில் அதிரடியாக base ஐ எப்படிச் சேர்த்திருக்கிறார்.. அருமை.. ஆச்சரியம்..

  • @lourduxavier8221
    @lourduxavier8221 3 года назад +4

    Super collection 👌👌👍👍

  • @elangovangovindan2796
    @elangovangovindan2796 4 года назад +12

    பழம் பாடல்கள் ஆத்மாவுக்கு திருப்தி அளிக்கின்றன. நம்இளமைக்காலங்களை நினைவுபடுத்துகின்றன. கவலைகள் பறந்தோடுகின்றன.

  • @minna6502
    @minna6502 3 года назад +3

    தேனிசைபாடல்கள்மனதிற்க்குமகிழ்ச்சி

  • @manokala9124
    @manokala9124 4 года назад +4

    Simply super,, அருமையான பாடல்கள் தேனிசை

  • @muthuraj5149
    @muthuraj5149 3 года назад +1

    Super songs thanks

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 3 года назад +2

    Very nice songs.

  • @vanmathig-q8m
    @vanmathig-q8m 25 дней назад

    Super o super

  • @Dev-pk7eb
    @Dev-pk7eb 4 года назад +1

    Very Nice Songs. Dev

  • @SundaramP-z7j
    @SundaramP-z7j Год назад

    🎉
    Super song

  • @santimohan8361
    @santimohan8361 4 года назад +11

    What lovely songs. People who shaped Tamil songs as one of the best ones which is so beautifully enhanced by the greatest Shivaji and all other excellent actors such as MGR and the beautiful actresses like Saroja Devi, Savithri, Padmini, KR Vijaya with amazing lyrics by Kannadasan and music stalwarts like MSV. No wonder these are time agnostic Shines.

  • @jennyjenny732
    @jennyjenny732 3 года назад +2

    என்றும் மறக்க முடியாத பாடல்

  • @gurusamil1965
    @gurusamil1965 3 года назад +3

    Supper💕💕💕

  • @mahadevcdm4791
    @mahadevcdm4791 2 года назад +1

    👌👌💞💞💞💞

  • @rakkammalmahalingam4708
    @rakkammalmahalingam4708 3 года назад +4

    Very nice and very sweet songs be happy and enjoy lot of thanks ❣️❣️

    • @duraias6730
      @duraias6730 3 года назад

      Unforgettable song By TMS
      and P Susila Amma 🙏🙏🎉🎉

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +14

    சுசிலா அம்மாவின் குரல்....சொல்ல வார்த்தை இல்லை.

  • @paneerselvam5265
    @paneerselvam5265 4 года назад

    super arumai Lovely songs

  • @chinniahsekhar933
    @chinniahsekhar933 4 года назад +3

    அழகிய பாடல்கள்
    ஆழமான வார்த்தைகள்
    இதயத்தில் இரண்டற கலந்து
    ஈர்த்த பாடல்கள்
    உலகத்தின் உறவுகளை
    என்றும் சேர்த்து
    ஏறாள உள்ளங்களில்
    தாராளமாய் பாசம் விதைத்து
    நேசம் வளர்க்கும் பாடல்கள் தருவது
    இன்னிசை மட்டுமல்ல அது
    இறையருள். பேரருள்.

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 3 года назад +2

    4K தரத்தில் பிரதியாக்கம் செய்தமைக்கு மிகவும் நன்றி .

  • @thirunavukkarasu-advisorrv4525
    @thirunavukkarasu-advisorrv4525 4 года назад +2

    Superb

  • @senthilkumarr9255
    @senthilkumarr9255 3 года назад +1

    Super collection

  • @raviretna6207
    @raviretna6207 4 года назад +7

    Manakkintra Tami mannil vilayadavo arumai song

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 4 года назад +2

    Super

  • @davidselvaratnam2569
    @davidselvaratnam2569 3 года назад

    God very nice songs i love with

  • @yazhini639
    @yazhini639 4 года назад +34

    இனிமையான பாடல்கள்

    • @aselvam1794
      @aselvam1794 Год назад

      டயர்கள் ஹட்ன
      ப நல்லதல்ல
      ள.னன்ன்
      ஜஸ்ட் மஞ்சள் ணண
      ணரண்ண‌ மட்ட

  • @chandraraghuraman7987
    @chandraraghuraman7987 3 года назад +1

    Real gem collection

  • @mahadevcdm4791
    @mahadevcdm4791 2 года назад +1

    👌👌👌👌💕

  • @D.M.Johnpaul.Advocate
    @D.M.Johnpaul.Advocate 4 года назад +2

    God is Gift in Tamil Cinema Singars TMS & P.Susila

  • @shravkumar55
    @shravkumar55 2 года назад +1

    Susheelamma Gaana Saraswathi

  • @umaviswamurthi9010
    @umaviswamurthi9010 3 года назад +2

    All Excellent songs

  • @sairaman4268
    @sairaman4268 3 года назад +2

    Mega Arumayana Then sotum paadalgal♥️💜💚🧡💙♥️💛🤎

  • @maryirrulappan1462
    @maryirrulappan1462 4 года назад +5

    So lovely songs ♥️♥️♥️♥️♥️♥️
    🌷🌷♥️♥️.

    • @elangoperumal6402
      @elangoperumal6402 4 года назад

      திகட்டாத பாடல்கள் .TMS susila இவர்கள் இணைக்கு இணை ஏது.

  • @kutralingamsomasundaram8365
    @kutralingamsomasundaram8365 4 года назад +3

    Super super

  • @pnarayanan5984
    @pnarayanan5984 3 года назад +1

    Entrum enimayana. Paadal

  • @kasturisampath4119
    @kasturisampath4119 4 года назад +4

    Wow, beautiful n amazing songs

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் :- பூமாலையில் ஓர் மல்லிகை
    படம் :- ஊட்டி வரை உறவு
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- சிவாஜி கணேசன்
    நடிகை :- கே.ஆர்.விஜயா
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஆண்டு :- 01.11.1967
    பாடல் :- தொட்டால் பூ மலரும்
    படம் :- படகோட்டி
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமசந்திரன்
    நடிகை :- பி.சரோஜாதேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 03.11.1964

  • @thiagu.rathinam
    @thiagu.rathinam 4 года назад +5

    Beautiful and amazing song's

  • @maniazhagu3542
    @maniazhagu3542 3 года назад +3

    All songs. Supparo suppar.

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 4 месяца назад

    🎩🔝

  • @thevaramraja1555
    @thevaramraja1555 Год назад +1

    😢😊
    ❤😊😅

  • @Manasa-Madhura
    @Manasa-Madhura 3 года назад +1

    Super super supero super

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 3 года назад +1

    Old is Gold

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +5

    தொடாமல் நான் மலர்ந்தேன்...வேறு வார்த்தையே தேவையில்லை..

  • @nandakumar2678
    @nandakumar2678 3 года назад +1

    NantakumAr

  • @akash-iz5bo
    @akash-iz5bo 4 года назад +7

    Nice songs

  • @shivarajs6326
    @shivarajs6326 4 года назад +4

    Super sang I like very much

  • @ratharara8169
    @ratharara8169 4 года назад +4

    Super song's

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 4 года назад +5

    TMS SUSEELA SONGS SUPER

  • @sivagnanamvaradhappan8909
    @sivagnanamvaradhappan8909 4 года назад +4

    Beautiful and amazing songs.

  • @rajart6599
    @rajart6599 4 года назад +3

    Super combinetion

  • @nagoormydheen2461
    @nagoormydheen2461 3 года назад

    Supr

  • @padmasukumarn8850
    @padmasukumarn8850 4 года назад +7

    Super songs. I like so much.

  • @kasiappankasiappan2761
    @kasiappankasiappan2761 4 года назад +4

    Super songs good

  • @rajaramseattu5427
    @rajaramseattu5427 4 года назад +2

    tms suseela 🍯 voice

  • @thanesharumugam1014
    @thanesharumugam1014 4 года назад +2

    :( :) :/ 100% nice.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +6

    உந்தன் வீடு தேடி வந்தது. இன்னும் வேண்டுமா என்றது. அற்புதமான வரிகள். பாடலின் ஒவ்வொரு வரியையும் நின்று ரசியுங்கள்.. ரசனைக்கு விருந்து இன்னும் வேண்டுமா என்றது......

  • @selvammunie2088
    @selvammunie2088 3 года назад +1

    P

  • @thotamahesh2158
    @thotamahesh2158 4 года назад +8

    Super super super songs

  • @mariasavarimuthumangalaraj6215
    @mariasavarimuthumangalaraj6215 4 года назад +2

    Good

  • @DevaDas-l1m
    @DevaDas-l1m Год назад

    Ethanai. Thalaimuraik um ketkalam

  • @naveen2663
    @naveen2663 4 года назад +3

    Arumai

  • @mr_jocker0078
    @mr_jocker0078 4 года назад +4

    Very very nice You song

  • @BabuBabu-pf7zf
    @BabuBabu-pf7zf 4 года назад +1

    My

  • @momdad9098
    @momdad9098 3 года назад +1

    9

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 4 года назад +5

    அருமையான பாடல்கள்

  • @ayeshagani7609
    @ayeshagani7609 2 года назад

    ⭐⭐⭐🌴🌴🌴💐💐💐🌹🌹🌹🌸🌸🌸🌸

  • @vlatha2315
    @vlatha2315 3 года назад +1

    M mb

  • @kirubamgr5931
    @kirubamgr5931 3 года назад +1

    Kadhal padalgal yendral Athu M.G.R padalgal mattum than

  • @muthusamyss2186
    @muthusamyss2186 4 года назад +7

    R
    ENtha mathiry patal keka enaku oyul. Pothathu

  • @thanesharumugam1014
    @thanesharumugam1014 4 года назад +1

    Pati.

  • @murukanmurukan6041
    @murukanmurukan6041 4 года назад +6

    Nice

  • @naveedboss5975
    @naveedboss5975 3 года назад +2

    🙉

  • @thanesharumugam1014
    @thanesharumugam1014 4 года назад +2

    :)

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar5803 3 года назад +1

    காலமெல்லாம் மாணிக்க பாடல் TMS LRஈஸ்வரி பாடியது சுசீலா அல்ல

    • @jayachandranrajunadar6178
      @jayachandranrajunadar6178 3 года назад

      இந்தப் பாடலை TMS அவர்களுடன் இணைந்து பாடியவர் இசைக்குயில் சுசீலாம்மா அவர்கள்தான்..

  • @palanivels5152
    @palanivels5152 4 года назад +1

    U RWA

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 4 года назад +2

    sivajisir.padalgal.padamgal
    anaidhum.gudumpadhudan
    parkgalam.anal.mgr.padagkal
    pargasakikadhu

    • @kirubamgr5931
      @kirubamgr5931 3 года назад +1

      Kathal katchikalil Nadikka theriyatha Shivaji padalgalai parka sagikkathu

  • @ramamoorthyjayanthy7843
    @ramamoorthyjayanthy7843 4 года назад +1

    D

  • @davidselvaratnam2569
    @davidselvaratnam2569 3 года назад +1

    Hei jeg har med

  • @munusamy7038
    @munusamy7038 4 года назад +2

    Renuga Munusamy

  • @ganesanpalanisamy1328
    @ganesanpalanisamy1328 4 года назад +1

    could not download. plz do something, so that songs could be downloaded.

  • @malligadevendran611
    @malligadevendran611 4 года назад +3

    M:)*
    We just

  • @thanesharumugam1014
    @thanesharumugam1014 4 года назад +1

    .

  • @pushpabai6242
    @pushpabai6242 Год назад +1

    விளம்பரம் வேண்டாம்

  • @kumarkrishnaswamy8201
    @kumarkrishnaswamy8201 3 месяца назад

    Edhu ragam alla uer katru