தினமும் கேட்டாலும் திகட்டாத TMS, P.சுசிலா பாடிய மகிழ்ச்சி பொங்கும் பாடல்கள் TMS,P.Susheela Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 379

  • @rabhanuri14days
    @rabhanuri14days Год назад +3

    Anbumozhi pesivittal thunbanilai màrividum....
    "Amaithiyana nadiyinile odam"
    Super song.
    All songs 👌

    • @govindarajumarimuthu1151
      @govindarajumarimuthu1151 Год назад +1

      Super malodius

    • @Meenakshimayil6
      @Meenakshimayil6 8 месяцев назад

      Ada Ada da enna oru alagu devika mam all old songs solla varathaikal illai adhanai arumai kannadhasan varikal..... Nan en thanthaiudan ketu rasitha padalkal padam nammaiyea mei marakkacheium isai ....en 37aavthu agavailum ketkiren ... En thanthai illaiyea....

  • @saminathanr4355
    @saminathanr4355 2 года назад +19

    ஆகா!! நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு!! அருமை யான பாடல்!!

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +3

    "பூ"மாலையில் என்றும்மணக்கும்இனியபாடல்இரவி

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 3 года назад +6

    அருமை

  • @rajalingammuthiah6088
    @rajalingammuthiah6088 2 года назад +3

    பாராட்டுக்கள். Simply superb.

  • @dharshansview2298
    @dharshansview2298 2 года назад +6

    தித்திக்கும் தேன் தமிழ்..

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    Thanks.TMS.and.P.SUSILA
    Ammaukku..manathukku.ethamana.padalgal

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 2 года назад +4

    SUPER SONGS. KEEP IT UP

  • @rajamoorthi8408
    @rajamoorthi8408 2 месяца назад +1

    All songs are wonderful

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 2 года назад +3

    പാലക്കാട് നെന്മാറ 26/05/2022❤️👍 സൂപ്പർ 🙏🙏👍

  • @dhanalakshmichellappan7479
    @dhanalakshmichellappan7479 4 года назад +16

    நான் 2_ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கேட்டபாடல்.இந்த பாடல் எனக்கு தமிழ் தாய் வாழ்த்து,தேசிய கீதம். எல்லாமே.T M S,பி.சுசீலா இருவரும் பாடும்போது, நான் என்னையே மறந்து விடுகிறேன். நன்றி. பட்டதாரி ஆசிரியை, தேங்கல்வாரை

  • @murumurubala7732
    @murumurubala7732 4 года назад +5

    அருமையா பாடல்கள் பதிவுகள். மிக்கா நன்றி ஐயா

  • @shanmugamanandhamani687
    @shanmugamanandhamani687 4 года назад +13

    ஆஹா அத்தனையும் தேன் மெட்டுக்கள்

    • @srimathichitra1367
      @srimathichitra1367 4 года назад

      Shanmug cmam Anandhamani

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 года назад

      Indha padalin katchiyai amaithavar director Sridhar himself since dance master could notcome on time. What a charming kr vijaya and dignified sivaji. One can see such a decent duet scene only in Srifhar movies and he is noted for that. These days the hero and heroines are jumping like ..
      ........... and as if they have constipation.

    • @chandrang7197
      @chandrang7197 4 года назад

      அருமையான காதல் கீதம் ?

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 Год назад +1

    ❤Old songs are hearted.

  • @gurusamy9574
    @gurusamy9574 Год назад +5

    சாந்தமான ராட்ஷசிதேவிகா எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @nancymanu3960
      @nancymanu3960 3 месяца назад +1

      She is not deviga she is kanjana

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 2 года назад +12

    I am 61 years old. This movie was released when I was 6 years old. I first got attention to this song when I was 9 years old in 1970. Then it permanently struck in my heart ❤️. What a song. Kannadasan and MSV. This is the 1 st movie MSV did without Ramamoorthy the great violinist. In the dual era prior to this the violin is subtly intertwined in all their songs. Wow. Devine songs. Thanks for posting this sir. 👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Arumugamskandarajah
    @Arumugamskandarajah Месяц назад +9

    மீண்டும் ஒரு பிறவி கிடைத்தாலும் இப்படியான திகட்டாத பாடல்கள் கேட்க முடியுமோ தெரியாது...அவ்வளவு இனிமை .......கேட்டா 90 s Kids சாம்...

  • @geethanarayanan5259
    @geethanarayanan5259 2 года назад +3

    Super songs

  • @selvarasucls2377
    @selvarasucls2377 2 года назад +13

    இனியொரு முறை பிறந்து வந்தாலும்இம்மாதிரி இசையுடன் பாடல் அமைந்து பாடுவது மிகச் சிரமமே வாழ்த்துக்கள் இப்பாடலை உருவாக்கி யவர்கள்அனைவருக்கும்

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 3 года назад +7

    Lovely songs 🎵 💕

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 5 месяцев назад

    Thankyou Periasamy

  • @babuji8423
    @babuji8423 2 года назад +18

    என்னை அந்தக் காலத்துக்கே
    கொண்டு சென்ற புதையல்
    பாடல்கள்.அள்ள அள்ள குறையாத
    அமுத சுரபி

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 года назад +12

    திகட்டவே திகட்டாத
    தேன் மழை!

  • @palanim5107
    @palanim5107 3 года назад +3

    All of the songs are very good and sweet

  • @shanvikaskitchen8587
    @shanvikaskitchen8587 4 года назад +5

    Anaithu padalgalum inimay thodarnthu podavum.
    Mikah nandri

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 года назад +17

    வணக்கம் எங்ககருந்தோ ஆசைகள் இந்த பாடல் வரிகளை மூலம் எனக்கு ஆசை வந்து விட்டது .யூதியுப் அவர்களுக்கு இந்த பாடலை தொகுத்து வழங்கிய எல்லாம் நல் உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 3 года назад +2

      வணக்கம் நானமோ நானமோ இந்த பாடலை கேட்டு ம்ம்ம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பக்கத்தில் ஒரு கன்மனி பென்மனி இருந்தால் இன்னும் நானமோ அதிகமாக இருக்கும் ஒல்ட் இஸ் கோல்ட் இந்த பாடல் எத்தனைப் தடவை கேட்டாலும் அலகு குறையாது அன்பு குறையாது பாசம் குறையாது ஒவ்வோரு நாலும் எல்லாம் பாடல் கேட்கும் போது இன்னும் இழைமை ஓடிக்கொண்டிருக்கும் இனிமை வேண்டும் என்று பாட தொன்றும் நன்றி

    • @selvamgurusamy4898
      @selvamgurusamy4898 2 года назад

      @@loganathanranggasamy1643 mmnnnnnnmnmnmnnn
      Mn
      Nnn
      Nmnnnnnnnnmnnmnnnnnnn
      N
      Nnnnnnnnnnnnnnm
      Nnnnnmnnnmmnmnnnnmnnnnnnnnnnnnnnnmnnnbnnnnbnnnnnnnnnn
      Nnnnnnnnmnmnnnmnnnnnnnnnnnnmnnnnnnnnnnnnnnnnnnnnnn nnnnnnnnnnnnnn
      Nnnnnnnnnn
      N

    • @jalaludeen477
      @jalaludeen477 5 месяцев назад +1

      Old songis Gold

    • @SubaramaniRamanadhn
      @SubaramaniRamanadhn 5 месяцев назад

      Thankyou Loganathan

    • @A.kannan-wm3wh
      @A.kannan-wm3wh 4 месяца назад

      6:03 gnmbvnmvn

  • @kanthanv5533
    @kanthanv5533 10 месяцев назад

    The songs I was greedy to hear, thanks

  • @sadhanathangamthanga599
    @sadhanathangamthanga599 4 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒரு வரி விடாமல் பாடுவேன் நன்றி,!

  • @jayaraman8939
    @jayaraman8939 2 года назад +2

    Old songs nice 👍👍👍👍

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 года назад +3

    OLD is gold. TMS. PS.MSV KANNADASAN SUPER.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 месяца назад

    Lovelysong❤

  • @PariRaki-ch8qd
    @PariRaki-ch8qd 2 месяца назад +13

    ❤ இன்னும் பல தலைமுறைகளையும் கடந்து நிற்கப்போகும் தேனிசைப் பாடல்கள்..... தொகுத்தளித்த நல் உள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  • @rabhanuri14days
    @rabhanuri14days Год назад +1

    ❤❤❤❤❤

  • @narayananm4222
    @narayananm4222 4 года назад +3

    Really these songs are honey

  • @Pugalendim
    @Pugalendim 6 месяцев назад

    Ever green songs

  • @ravis901
    @ravis901 4 года назад +5

    Sweet song for all genaration

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 года назад +21

    அத்தனையும் தித்திக்கும் தேனமுது

  • @RamachandranChandran-lt1xb
    @RamachandranChandran-lt1xb Месяц назад

    Oldisverigoldverinice❤❤❤❤❤

  • @kannanmukesh5702
    @kannanmukesh5702 Год назад

    Super

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 года назад +3

    I request all the new youngters to hear all old songs then you will be mentally and physically helthy. Try to sing two lines of old songs then you will automatically murmur without knowing yourself. Please reply in your comment section.

    • @periasamymuniappan3666
      @periasamymuniappan3666 Год назад +1

      திரு.முருகப்பன் அவர்கள் இக்கால இளைஞர்களும் இப்பாடல்களை கேட்டு ரசித்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கூறி இருப்பது மிகவும் பாராட்ட தக்கது.
      நன்றி.
      யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த கால இளைஞர்கள்

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +8

    Super 🙏

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 года назад +1

    😍😘😁

  • @pathankuttyp2131
    @pathankuttyp2131 4 года назад +2

    Good song

  • @kskmdkdjddkdkd1362
    @kskmdkdjddkdkd1362 3 года назад +54

    இதெல்லாம் பாடல் கள் அல்ல. காலத்தால் அழியாத கவிதைகள். தமிழை பறைசாற்றும் சொற் சிப்பங்கள்.வாழ்க!! வாழ்க!!!!

  • @VijayKumar-vr5sx
    @VijayKumar-vr5sx Год назад +3

    இந்திரலோகத்தின்ஆடல்பாடல்இசைஅமுதம்தேனுடன்கலந்ததெள்ளமுதாகதித்திக்கும்தமிழமுதம்தந்தகவியரசர்டிஎம்ஸ்எம்எஸ்விஇவர்களைவாழ்த்ததமிழிள்பாராட்சொல்தேடுகிறேன்கிடைக்கவில்லைஇதைமிஞ்சியசுவைஇந்திரலோகத்திலூம்கிடைக்காதுதமிழ்இசையைமிஞ்சியமொழிஉலகில்இல்லவேஇலலைஇதுபோன்றகாவியப்பாடல்களைதந்யூடிப்நண்பர்களுக்குஇதயம்கனிந்தநன்றிபல...

  • @srinidhichari4949
    @srinidhichari4949 Год назад +1

    😊😊😊

  • @BakkuDavey
    @BakkuDavey 10 месяцев назад

    Thanks to all of you for a new born baby girl in the world and your family

  • @RaviChandran-bi8jy
    @RaviChandran-bi8jy 4 года назад +3

    Superb evergreen songs

  • @vincentsamynathan5005
    @vincentsamynathan5005 Месяц назад

    Very.nice😅

  • @rajendranr2859
    @rajendranr2859 3 года назад +1

    Old is gold

  • @RaMa-te2dc
    @RaMa-te2dc 3 года назад +1

    🐎🐎🐎🐎🐎

  • @saminathanr4355
    @saminathanr4355 2 года назад +17

    இயற்கையான அருமையான படப்பிடிப்பில் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இனிமையான பாடல்
    அருமை!! அருமை!!

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 Год назад +25

    எனக்கு 75 வயது ஆகிறது.
    15, 16, வயதுகளில் பள்ளியில் படிக்கும் போது வெளிவந்த இப்பாடல்கள் இன்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறது.
    கவிஞர் கண்ணதாசனும் டி.எம்.எஸ் மற்றும் சுசீலா அம்மா ஆகிய எல்லோரும் நம் தமிழ் நாட்டின் கொடைகள் என்றால் அது மிகையல்ல.
    இலைகளை எல்லாம் தொகுத்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியிடுபவர்களுக்கு மிக்க நன்றி.

  • @manoharmanohar753
    @manoharmanohar753 4 года назад +2

    Old is gold song

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 2 года назад +1

    Sorry I was referring to Ooty Varai uravu the very first song.

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 4 года назад +7

    Amudha gaanam meimarakka seigiradu

  • @sinnappanclera4115
    @sinnappanclera4115 Месяц назад

    Omygodsonicesong

  • @jayaramank9105
    @jayaramank9105 4 года назад +29

    இனி இந்தமாதிரி பாடல்கள்
    எந்தகாலத்திலும் வரமுடியாது.நாம் கேட்ககொடுத்து வைத்துள்ளோம்

    • @SampathKumar-tc6ev
      @SampathKumar-tc6ev 4 года назад +1

      00b. V

    • @PandiPandi-yh8ij
      @PandiPandi-yh8ij 3 года назад

      @@SampathKumar-tc6ev l l no ఝ ఝఝ ఝఝఝ ఝసపఝ ఝ ప ఝపఝసఝ సఝఝ ఝ సి ఝ ఝ ఝ సి ఝ ఝ

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 3 года назад +1

      Yes!
      We are blessed!
      TMS PS amma MSV - All time great legends!

    • @karthicksathya8847
      @karthicksathya8847 2 года назад +1

      பாடல்கள் அனைத்தும் மனதை கொள்ளையடித்து

    • @balasubramanian4926
      @balasubramanian4926 4 месяца назад

      😢​@@SampathKumar-tc6ev

  • @Arumugamskandarajah
    @Arumugamskandarajah Месяц назад +2

    உண்மை தான் ...மீண்டும் ஒரு பிறவியில் கூட இப்படியான இனிமையான பாடல்களை கேட்கவே முடியாது 100%...

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    எனக்கு மிகவும் மிகவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்கள் எனக்காக இந்த பாடலை பதிவு செய்த இந்த சானலுக்கு ரொம்ப நன்றி காலத்தால் அழியாத கவிதைகள் அருமையான பாடல்கள் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @annadurais879
    @annadurais879 Месяц назад +2

    இசை நயணம் நடன ம் லயம் பண் பாசுரம் பரமபதம் கலை கலவி அனைத்துப் அன்புடன் கலந்த உணர்வே உன்னத மானது நன்றியுடன் நல்வாழ்த்துகள்.

  • @rajendranr2859
    @rajendranr2859 3 года назад +5

    Beautiful amma K R Vijaya

  • @subramanichitrarasan
    @subramanichitrarasan 3 года назад +20

    அந்த நாட்களில் விவித்பாரதியில் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் ரசிகர்களின் தேர்வான முதல் 10 பாடல்களை ஒலிபரப்பு வார்கள் இதில் தவறாமல் இடம்பெற்ற பாடல் TMS Pசுசீலா பாடிய பூ மலையில் என்ற பாடல் .மிகவும் பிரபலமான பாடல்கள்.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +14

    அமைதியான....நதி.... பாடல்..உவமை+, இயற்கை தத்ரூபமான து.. அனைத்தும் அருமை.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 4 месяца назад +2

    No Sri Lankan Tamils like this actress

  • @Srihari-tw5ub
    @Srihari-tw5ub Год назад +5

    I never to heard these type of song in my life

  • @moorthyvbmoorthy5190
    @moorthyvbmoorthy5190 2 месяца назад +3

    விருந்து கேட்பது என்ன அதையும் விரைந்து கேட்பதென்ன
    அழகான வரிகள்

  • @mpbalasubramanian55
    @mpbalasubramanian55 3 года назад +2

    ❤️🤝💐🌄🌷✅🔥

  • @saminathanr4355
    @saminathanr4355 2 года назад +16

    அருமையான மனதை வருடும் இன்னிசை மழையில் அற்புதமான காலத்தால் அழியாத அமுத கானம்!! நன்றி!! வாழ்த்துக்கள்!!

  • @chelliahkarunanidhichennai4479
    @chelliahkarunanidhichennai4479 3 года назад +9

    old songs are very nice to hear
    again and again

  • @SakthiVel-gp8tn
    @SakthiVel-gp8tn 4 года назад +11

    இந்த பிறவி பலனை அடைந்து விட்டேன்

  • @555shekha
    @555shekha 3 года назад +7

    A diamond Garland from MSV ayyah

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 3 года назад +13

    அற்புத மான படைப்பு தொடரட்டும் தங்கள் சேவை வாழ்க வளமுடன் இனிய இரவுவணக்கம்

  • @rakkammalmahalingam4708
    @rakkammalmahalingam4708 3 года назад +9

    Super and very nice song 👍👍👍🙏🙏

  • @kamalev4974
    @kamalev4974 3 года назад +16

    மனதைவிட்டகலா தீந்தமிழ்க் காவியங்கள்.

  • @prakashsudha5844
    @prakashsudha5844 4 года назад +3

    TMS ...p Susheela nice

  • @babuperinchery8160
    @babuperinchery8160 2 года назад +2

    Arumanyana varikal..impamana kuralkal...paadi auduvato kalai ulaka thilakangal..kavinjarkalo buddhi rakhshasar...eppadi ivalu super aaka mudiyatu...
    Nostalgic memories of childhood with parents...
    If tamil songs were mostly of philosophical theme oriented..plus romantic... written by kannadasan..vaali etc..the malayalam songs were mostly of romantic or thematic...
    All the old songs are unerazable from nostalgic memories

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 4 года назад +34

    தமிழின் இனிமை மே இனிமை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதுபோன்ற பாடலாசியர்களையும் பாடகர்களையும் தமிழகம் காணப்போவதில்லை.

  • @somuiyer5280
    @somuiyer5280 4 года назад +7

    Will we ever get likes of TMS..SUSHEELA..I doubt.they make us forget this world and float in a pleasant flow seeking more and more melodies. We will never get amother vishvanathan ramamurthy. Thanks we are in their era.

  • @RajiVadani-yn2pp
    @RajiVadani-yn2pp 10 месяцев назад +2

    Super songs super heros ever and ever super golden hits super singers super music super lyrics thank you for the super present

  • @balamoorthynarayanan5023
    @balamoorthynarayanan5023 3 года назад +3

    அருவருப்பு உண்டாக்கும் அந்நியமொழி விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும்..

  • @anbalaganv3217
    @anbalaganv3217 Год назад +3

    Highly melodious and highly heart pleaseid songs.

  • @rajendranr2859
    @rajendranr2859 3 года назад +4

    Saradha amma shoed her acting equal to Sivaji sir

    • @arumughamkabalieswarar8017
      @arumughamkabalieswarar8017 Год назад +1

      The song is a love duet where both characters are in different rooms in the same house, the male already suffering from a crime which he has not committed but now love beckons and see the replies he makes to the advances Kannadasan is great and his verses delivered with life by TMS & PS and well acted by Nadikar Thilagam and Sarada equalling his performance she the smile on every frame of her

  • @MK-xf5gy
    @MK-xf5gy Год назад +11

    சத்தியமான உண்மை : எத்தனை கேட்டாலும் கடைசியில் TMS & susheela combo வில் மனது ஒடுங்கி விடுகிறது. TMS. All time great. ❤

  • @RS8367
    @RS8367 4 года назад +7

    We all shd thank God for giving birth to MSV.

  • @bashirshah5347
    @bashirshah5347 Год назад +2

    All tis Songs was composed before My Born but still Glued Strongly, d Miracle of MSV,Singers,Salute upn tis Great Legends 4ever

  • @MaliniRaja-d9n
    @MaliniRaja-d9n Месяц назад +5

    காலத்தால் அழியாத, என்றென்றும் மனதை நீங்காத பழைய பாடல்கள்...

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 года назад +9

    பாடல்கள் அனைத்தும்
    சூப்பர். மெத்த மகிழ்ச்சி.❤️

  • @murugansv3162
    @murugansv3162 2 года назад +78

    50வருடம் முன்பாக உள்ள பாடல்களாக இல்ல....இன்னமும் 50ஆண்டுகளானாலும் கேட்க கூடிய பாடல்கள் இவை......

  • @sevarani4249
    @sevarani4249 Год назад +4

    Old is gold songs super

  • @Kumar-it9sy
    @Kumar-it9sy 6 месяцев назад

    Kindly watch basic flute sounds and other musical instruments beyound such super lyrics and petformance by both actors

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 года назад +8

    அன்பான உறவுக்கு
    இனிய காலை
    வணக்கம் ❤️

  • @ThirumudiNagarajan
    @ThirumudiNagarajan 3 часа назад

    OLDISHGOLD❤❤🎉🎉😂😮😢😅

  • @AndisamyAndisamy-of5cn
    @AndisamyAndisamy-of5cn 4 месяца назад +1

    Andisamy 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @johnsiranirani8765
    @johnsiranirani8765 3 года назад +5

    இனிமை..இனிமை..பாடல் இசை பாடியவர்கள்..அனைவருக்கும் நன்றி.

  • @ananthraj9650
    @ananthraj9650 2 года назад +1

    Sivaji fans like here

  • @somuiyer5280
    @somuiyer5280 4 года назад +6

    Very good collection

  • @aravinthjanu8461
    @aravinthjanu8461 Год назад +1

    💯😘...Life Is Songs Not delate Only Mind Set Songs.. Ya

  • @manavalanbabu6059
    @manavalanbabu6059 4 года назад +7

    அனைத்து பாடல்களும் அருமை!! மிக்க நன்றி 👍🙏

  • @janarthananvelayutham3879
    @janarthananvelayutham3879 Год назад +3

    Best. Collection