Business Classல இலங்கை போறோம் | முதன்முறையாக Business class experience vlog | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @vithuvijay33
    @vithuvijay33 Год назад +136

    நீங்க வருவீங்க என்று எதிர்பார்க்கவே இல்லை அண்ணா ....நீங்கள் கண்டிப்பாக யாழ்ப்பாணம் வரவேண்டும்....🇱🇰🇱🇰

    • @rifsilan3060
      @rifsilan3060 Год назад +1

      @vithuvijay33 bro Mathavan anna vanthu poittaaru bro 🤙

    • @RupoxYT
      @RupoxYT Год назад

      ​@@rifsilan3060epdi solringa bro😢

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +10

    ❤❤❤இலங்கையிலிருந்து நிறைய காணொளிகள் பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் சகோதரா

  • @Habibulla.M
    @Habibulla.M Год назад +11

    தங்களுடன் எங்களையும் விமானத்தில் கூட்டிச் சென்றதற்கு மிக்க நன்றி... 2011 இல் கொழும்பு சென்று இருந்தேன் பணி நிமித்தமாக.... பெரியதாக வெளியில் சுற்றி பார்க்க இயலாது போனது.... உங்கள் பதிவுகள் அந்த குறையை போக்கும்.... கண்டிப்பாக....உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை....🎉🎉🎉

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +39

    தங்களின் இலங்கை பயணம் மீதான ஆர்வம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது. இரண்டாவது சீசன் செல்கிறீர்கள் என்றால் அதன் சிறப்பே தனி! ஆர்வமுடன்! (New car looks beautiful! 😊)

  • @skrvlogs1992
    @skrvlogs1992 Год назад +16

    நீ திரும்ப அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி, WE WANT US VLOGS💪💪

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +6

    சூப்பர் !! மாதவன் என்ன கனிவு.என்ன அன்பு யூ டியூபர் வீடியோன இப்படிதான் இருக்கனும் சூப்பர்..❤❤❤🎉🎉

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад +6

    எதிர்பார்த்த வீடியோ வந்து விட்டது உங்கள் பயணம் இனிதே நிறைவடைய வாழ்த்துக்கள் புரோ இலங்கை என்றாலே பிரபாகரன் அவர்கள் நினைவு தான் முதலில் வருகிறது நல்ல இயற்கை எழில் சூழ்ந்த வரலாற்று இடங்களை எங்களுக்காக தருவதில் உங்கள் வீடியோ தான் முதல் இடத்தில் உள்ளது அந்த மாதிரி இந்த சீரீஸும் இருக்கும் என்பதில் ஐயமில்லை மாதவன் புரோ

  • @SK2000-
    @SK2000- Год назад +1

    இலங்கை பயணம் ... உங்களுக்கும் எங்களுக்கும் மிகவும் பிடித்த ஊர் ................
    தமிழன் வேட்டி உடுப்பு மிகவும் அருமை ...............
    உங்களுடன் சுற்றிபாக்க மிகவும் ஆவலுடன் உள்ளோம் உங்கள் இரண்டாவது இலங்கை பயணம் .......

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +10

    Business class ல நீங்க எங்க நாட்டுக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம் அண்ணா 😇❤️🙏🏼. ரொம்ப புதுவிதமான அனுபவமாக இருந்திருக்கும் னு நம்புறேன் 😇👍🏼

  • @LifeSpark007
    @LifeSpark007 Год назад +7

    @Waytogoதமிழ்
    அண்ணா நீங்க கிழக்கு மாகாணத்தில
    1.பாசிக்குடா - Beautiful tourist Beach
    2.மட்டக்களப்பு - Gandhi Park, Beautiful Kovil
    3.காத்தான்குடி - Palestine Al Aqsa Mosque
    4.கல்முனை - Sunrise
    5.அருகம்பே - World No 01 Surf Boarding Beach
    இங்கு கட்டாயம் போங்க

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +7

    மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கின்றது மாதவன் அண்ணா❤🇱🇰

  • @SundaraVadivelu-n1j
    @SundaraVadivelu-n1j Год назад +2

    என்னுடைய மகனின் பெயரில்( நந்திவர்மன்) ஒருவர் உங்களை சந்தித்து பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால் இப்போது என் மகன் இல்லை. மாதவன் தம்பி உங்களுடைய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +2

    Super brother. தம்பி கலக்கிட்டிங்க.தம்பியின் பூரிப்பும் சந்தோஷமும் நன்றாக தெரிகிறது. இப்படியே இருங்கள் தம்பி ஆசைப்பட்ட படியே பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள். Flight ல் businesses class பார்க்க மிகவும் அருமை யாக இருந்தது. தம்பிக்கு மிகவும் நன்றி.

  • @jenijeni6568
    @jenijeni6568 Год назад +2

    அண்ணா யாழ்ப்பாணம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Год назад +1

    மாதவன் பலமுறை வெளிநாடுகளுக்கு flight இல் சென்று வருகிறீர்கள். ஆனால் நீங்கள் விரும்பி business class இல் travel செய்யும் சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டது ரொம்ப இயல்பாக இருக்கு.வேறு ஒருவராக இருந்தால் இதை காட்டி பந்தா பண்ணியிருப்பார்கள். இந்த எளிமைக்கும் உண்மைக்கும் தான் Viewers Way 2 Go வை விரும்பிப் பார்க்கிறார்கள்

  • @utubemanigk
    @utubemanigk Год назад +8

    வாழ்த்துக்கள் Maddy மாதவன்,
    உங்களை ஏர்போர்ட் வாசலில் அதுவும் இந்த (லுங்கி) உடையில் பார்க்கும்போது டக்கென்று நானும் எங்க அம்மாவும் சிரித்துவிட்டோம் (Don't get it wrong). My wishes for your First time business class ticket journey. இந்த வீடியோ ஆரம்பத்தில் சிகிரியா (Sigiriya) படம் சிலநொடிகள் வந்ததை பாத்தேன். இந்த Trip வேற Level-ல இருக்கப்போகுது.
    Waiting for you upcoming vedios
    Thank you Maddy Madhavan

  • @vithushankanesh2767
    @vithushankanesh2767 Год назад +1

    Congratulations anna
    தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கிறீங்க! வாழ்த்துக்கள் அண்ணா

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 Год назад +1

    இந்த வீடியோ பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதூ.சிரித்த முகங்கள் ஏராளமாக தெரிந்தது. BACKGROUND MUSIC அருமையாக இருந்தது

  • @mkr_vlog
    @mkr_vlog Год назад +1

    வணக்கம்சார்.
    உங்கள்(ஸ்ரீலங்கா)இலங்கைபயணம்வெற்றிகரமாகஅதிக
    (லைக்வுடன்)வெற்றிப்பெற
    வாழ்த்துக்கள்.நன்றிM.K.R.

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +1

    சொகுசான பயணத்துடன் இலங்கை கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு பகுதியில் வாழ்த்துக்கள் மாதவன் பிண்ணனி இசை சூப்பர்ங்க 👍🤝👏.. நாங்க ரெடி நீங்க....??👌🤝👏👌

  • @SivaKumar-tu4vo
    @SivaKumar-tu4vo Год назад +1

    கிண்டி, கின்டி, நகைச்சுவை அருமை.உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகிறேன்

  • @danieljacob5606
    @danieljacob5606 Год назад +3

    I like your decency, no matter wherever you go!

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 Год назад +9

    Singapore & Malaysia airlines ல் . தமிழில் அறிவிப்பு செய்கிறார்கள்.
    இந்திய விமானங்களில் தமிழை புறக்கணிக்கிறார்கள் .
    என்ன ஒரு அராஜகம்.

  • @bravelankan5069
    @bravelankan5069 Год назад

    Welcome back brother, இலங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது. கிழக்கு மண்ணில் உள்ள அனைத்து இடங்களையும் உங்கள் காணொளியில் காண ஆவலாக உள்ளேன். ❤️

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад +1

    தம்பி உங்க வீடியோ பார்த்தாலே ஒரு உற்சாகம் சந்தோஷம் வருகிறது👌👌👍

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Год назад +2

    Bro awesome.
    Srilanka is beautiful country

  • @natarajanramjeedass6194
    @natarajanramjeedass6194 Год назад +1

    Beautiful video
    Beautiful srilankan airlines team in Chennai

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 Год назад +2

    Come Back அண்ணா
    அதுவும் நமது ஈழ தமிழ் மக்கள் இருக்கும் நாட்டில் Start பண்ணதில் சந்தோஷம் அண்ணா 💐🎈

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +1

    சப்ஸ்கிரிபர் மின்னல் வேகத்தில் உயர்ந்துவருகிறது...சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்..மாதவன் ப்ரோ..👍

  • @xavierdixon
    @xavierdixon Год назад +5

    I had travelled in business class one time in Srilankan and I was still fresh in memories
    And transited at serendib lounge

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever Год назад +1

    26:35 ஐயா நீங்க நவீன்ன Miss பண்ணிட்டீங்க😅

  • @sudhishg8379
    @sudhishg8379 Год назад +5

    Waited for Joseph uncle and your mass combo bro in srilanka😢, watching those videos the days were better ❤️

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Год назад +1

    Welcome dear brother IAM shehan from Sri Lanka

  • @manikandan-se2si
    @manikandan-se2si Год назад +1

    Bro...wayti semaaaaaa mass ❤️.....wayti with way to go tamil

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Год назад +1

    Today's ✈️ Journey Video Views Amazing Information 👌👌👍👍💪💪💪💪

  • @svenkat66
    @svenkat66 Год назад +7

    Surprised and excited. Your last video on Srilanka was amazing and an eye opener of the country. Looking forward to your videos.

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад

      Thank you so much 😊

    • @svenkat66
      @svenkat66 Год назад +1

      Were you wearing a lungi Madhavan.👏👍

    • @kiddokutty
      @kiddokutty Год назад

      @@Way2gotamil: Bro kuda vandhavar en flight miss pannaru nu sollala

  • @gamingwithsam978
    @gamingwithsam978 Год назад +25

    I recently went to Sri Lanka tour in central and south of the country and man, how beautiful country it was ❤

  • @Habibulla.M
    @Habibulla.M Год назад

    அருமையான ஒளிப்பதிவு... நல்ல கவரேஜ்....🎉🎉❤❤

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 Год назад +11

    Dear Madhavan,
    Thank you very much for visiting Sri Lanka again.
    You are really a professional youtuber.Your every words are with sense.Great.
    You plan to visit eastern Sri Lanka this time.Nice.
    You are really boosting our economy in some ways.Good.
    Keep it up.
    Have a nice and safe journey.🙏

  • @kirsthathkirsthath3734
    @kirsthathkirsthath3734 Год назад +2

    Welcome to Sir Lanka 🌄 🇱🇰🇱🇰

  • @praphakaran2012
    @praphakaran2012 Год назад +1

    மகிழ்ச்சி தோழரே

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Again to srilanka enjoy your visit good luck

  • @officialJanuu
    @officialJanuu Год назад

    va thalaiva.. waiting... evlo neram wait pandrathu va va ...

  • @mohamedhussain3607
    @mohamedhussain3607 Год назад

    10:09 literally the best part of the video,,, ❤❤❤❤

  • @amsatheesh
    @amsatheesh Год назад +11

    No need VISA for Indians now these both countries Srilanka and Thailand ,Maddy Bro .Bon voyage 🎉❤

  • @anandkaro03
    @anandkaro03 Год назад +1

    எங்கள் முத்து மாதவன் அண்ணா.....❤ way2go tamil ❤❤❤

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад +7

    My Favourite way2Go madhavan bro Srilanka Vlog is back 😍 thanks 🙏🙏🙏❤

  • @Deenm.-eh2tx
    @Deenm.-eh2tx Год назад +1

    இலங்கை ஒரு அருமையான நாடு.மனதுக்கு இதமான சீதோஷ்ன நிலை.ரம்யமான காட்சிகள் எல்லாம் ஒருங்கே அமைந்த நாடு.இலங்கை வாழ் மக்கள் தங்கள் நாட்டை பெரிதும் நேசிக்க கூடியவர்கள்.நிர்ப்பந்தம் காரணமாக வெளிநாட்டில் வசித்தாலும் விரைவில் திரும்பி வந்து இலங்கையில் வசிப்பதையே பெரிதும் விரும்புவார்கள்.

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Год назад +1

    வாழ்த்துக்கள் 👏👏👏

  • @sarojerin8409
    @sarojerin8409 Год назад +1

    Congratulations bro.. video is in trending list 🤩🎉🎉

  • @Habibulla.M
    @Habibulla.M Год назад +1

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Год назад

    Naanum eththanayo thadavai eppadi travel pannirukken anaal
    Business class sa eppo than parthullen super God bless you bro ❤🇸🇦🇱🇰 en thaie nattu parthadil romba santhosam 🙏

  • @kkneelu
    @kkneelu Год назад

    அண்ணா எப்போதும் அழகு தான் ❤️❤️❤️.... அன்புடன்...
    Kkneelu ( way2go family )

  • @jnfwilson4395
    @jnfwilson4395 Год назад +1

    வேஷ்டி கலாச்சாரம் நன்று....தென்காசி 🎉🎉🎉

  • @rexnilan2611
    @rexnilan2611 Год назад

    #wel Come! Bro…👍 #வாழ்த்துக்கள்!

  • @yehiyaroomy7172
    @yehiyaroomy7172 Год назад +3

    Welcome 🙏 Ayubowan
    Came back to Our tiny paradise island thank you Very much promoting our National carrier Sri Lankan Airlines, Eastern province plenty of places to visit Passikudah best beach natural pool ocean no waves for several hundreds meters..Arugam Bay best beach for surfers...pottuvil beautiful village paddy fields..more and more..enjoy your stay....In Sri Lanka. God bless you 🙏

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад

    ஷேட்ஸ் ஆஃப் ஸ்ரீலங்கா சூப்பர் !! மாதவன் ! இனிய பயணம்

  • @logusamyl7549
    @logusamyl7549 4 месяца назад

    மிகவும் அருமை மாதவன்❤

  • @parisubramanian8624
    @parisubramanian8624 Год назад

    தம்பிக்கு அன்புடன் வாழ்த்துககள்;

  • @sundarmoorthirajini7738
    @sundarmoorthirajini7738 Год назад

    Good Video, Business class super..
    Vesti super..
    White irutha inni super ra irukum...

  • @mohamedajmal8221
    @mohamedajmal8221 Год назад +1

    Enjoy your stay in Srilanka.
    You intention is so beautiful about srilanka 🫰🏻❤️

  • @PrabaKaran-y2p
    @PrabaKaran-y2p Год назад

    வாழ்த்துக்கள் னா 🎉🎉🎉🎉

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 Год назад

    நானும் ஒரு தடவை business கிளாஸ்லில் பயணம் செய்துள்ளேன் உண்மையில் மிக அருமையாக இருந்தது

  • @lazarusmathewjohnraphael5683
    @lazarusmathewjohnraphael5683 Год назад +1

    Dear Madhavan Brother…..
    Hoooo the way u narrate makes me and my whole family to watch ur videos….
    All the time we’ll be in an eager to watch ur video.

  • @YuveshanthDharmalingam
    @YuveshanthDharmalingam Год назад +1

    Nice vinnai thaandi varuvaaya bgm

  • @ajpragash
    @ajpragash Год назад

    Thank you, and ❤ from Occidental Paradise, Dambulla. Sri Lanka 🇱🇰

  • @harshavardhanraghunath6718
    @harshavardhanraghunath6718 Год назад

    கிண்டி மற்றும் கிண்டி, பயன்படுத்தப்பட்ட இணைச்சொல், கேட்க வேடிக்கையாக இருந்தது. மனம் நிறைந்த சிரிப்பு வந்தது.

  • @mohamedmowjood7428
    @mohamedmowjood7428 Год назад

    WELL COME TO SRILANKA
    MR. MADHAVAN
    I AM MOWJOOD
    FROM NUWARA ELIYA
    LAST TIME YOU CAME
    THANK YOU

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Год назад +1

    Super Bro New series and new welcome Bro. 🎉❤

  • @ydiya1258
    @ydiya1258 Год назад

    Hi மாதவன் தம்பி🙏🏻. மிக அருமை. இலங்கை மக்களை உங்களுக்கு புடிக்கும்ன்னு எனக்கு தெரியும். நன்றிகள்🎉. மீண்டு ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம், வாழ்த்துக்கள்🥰🎊

  • @prakash_murugesan1282
    @prakash_murugesan1282 Год назад

    Hai bro Welcome back to srilanka I m waiting upcoming video 📷

  • @santhoshraj1258
    @santhoshraj1258 Год назад

    Thalaivarae...Neenga vera ragam🔥😎

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад

    God bless your family ALL மகிழ்ச்சி brother 👌🥰

  • @kugathasharithasanharithas2386

    Super bro ❤ go batticloa,sittandy timple

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs Год назад

    Superb anna welcome welcome .. love from srilanka 🇱🇰🇱🇰🇱🇰❤️🇱🇰❤️❤️🇱🇰❤️🇱🇰

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl Год назад +1

    குழந்தை நலமா.❤

  • @shihabmohammed6112
    @shihabmohammed6112 Год назад +1

    Welcome back to Sri Lanka 🇱🇰 ❤

  • @techtok8121
    @techtok8121 Год назад +1

    Welcome to Sri lanka 🇱🇰 ❤

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Год назад +3

    Very beautiful country 😇 we all like to visit Thanks we all waiting for vlogs 😇

  • @riyaskhan9793
    @riyaskhan9793 Год назад

    4:52 vitrus thud effect❤

  • @thiruchelvikumarakulasingh5626

    Madhavan great well come to Sri Lanka 🙏💐❤️👍😍super and exciting video 👌👍😍 🇱🇰 🇱🇰 🇱🇰

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    உங்கள காணொளிக்காக காத்துக் கொண்டிருந்தோம் மீண்டும் நம் தமிழ் ஈழம் இலங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @jeevananthamk8885
    @jeevananthamk8885 Год назад +1

    Hi Anna 😊
    கனடா நாட்டில் Vancouver எனும் ஒரு City உள்ளது🏔️🏞️🏙️🌇🌆🌃
    That is located in British Columbia state
    Which looks like switzerland and beach also there in same place
    அதை எத்தனையோ ஆங்கில வீடியோக்கலில் பார்த்துள்ளேன் ஆனால் அதை உங்கள் சேனலில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது சீக்கிரம் அந்த இடத்தை காட்டுங்க
    அப்படியே Canada நாட்டையும் சுற்றி காட்டுங்கள்

  • @stark6205
    @stark6205 Год назад

    super anna wait panitu irrundhan

  • @MrPub17
    @MrPub17 Год назад +2

    You are a real ambassador for Sri Lankan Tourism sir🎉

  • @aarthiprakash344
    @aarthiprakash344 Год назад

    Super bro good to go I eagerly waiting for more videos

  • @venkatrajan1233
    @venkatrajan1233 Год назад +14

    My most favorite country since my childhood. Hope you had nice time. You forgot to tell why Navin missed flight. Is it because of Chennai traffic?

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Год назад +3

    Welcome back to Sri Lanka bro Madhavan. Looking forward to see wonderful places you haven't been before in the island!

  • @jerompragash7868
    @jerompragash7868 Год назад

    Aiyooo ippa than paakuran sir sollawe illayeee ungala meet Panna aasaya irundan

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +5

    கேட்க கேட்க திகட்டாத இலங்கை தமிழில் விமானத்தில் அறிவிப்பு செய்கிறார்களே..🤔🤔😂😂👍👍

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад

    Well come to Sri Lanka again Madavan. Waiting for your videos.

  • @arasu6262
    @arasu6262 Год назад +1

    Bro amazing n incredible explanation of flights videos 👏👍💐🎉

  • @dhanusri7181
    @dhanusri7181 Год назад +2

    Happy journey bro..

  • @youtubersshelters
    @youtubersshelters Год назад

    பல முறை விமான பயணம் சென்றிக்கிறேன், Buisness Class எப்படி இருக்கும் என்று தெரியாது, காண்பித்ததுக்கு நண்றி, நண்டு ப்ராண்டு லுங்கி விளம்பரத்தில் வருவது போல் இருக்கிறது, அருமை.

  • @mpdassche
    @mpdassche Год назад +5

    Missed this trip Maddy, nice outlook. Enjoy and safe trip..👍 looking at comments, Naveen has huge fan followers. Going forward don’t miss the flight Naveen.. 😊 waiting for next episode to see Joseph sir.

  • @rohankumarkumar454
    @rohankumarkumar454 Год назад +1

    Welcome to srilanka 🙏,🙏🙏🙏🙏🙏

  • @krishnaraj3945
    @krishnaraj3945 Год назад

    Super bro patta ❤❤❤ love from sri lanka vavuniya ❤❤❤

  • @Samu-ey2sv
    @Samu-ey2sv Год назад +1

    Hi Madavan i am ur regular watcher.srilanka ennoda first plan due to corona it was collapsed.then due to situations it was delayed ur video give some ideas,after that i plan and go.eager to wait for upcoming vides

  • @gnanaduraip9981
    @gnanaduraip9981 Год назад

    Outfit Super Bro 🖤 Enjoyed this Video 👍

  • @balaji9917
    @balaji9917 Год назад

    Just back from srilanka, landed at 12 noon today 1st November. Have been to Kandy ,nawara eliya, tambula , nagwara and back.
    No visa now means free for tourists.
    Worst terminal at Chennai rubbish every where.
    Try to negotiate every where to maintain your experience and experience. Economy class gets filled with kuruvi tickets. Hope you understand 😮