🔥தமிழ்நாடு to ஸ்ரீலங்கா in FLIGHT!!! 🇱🇰SriLankan Airlines Economy Class Travel Vlog | Naveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 435

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Год назад +102

    🎉😊✈✈✈✈ " ஏற்கனவே ஒரு முற சென்னை To டெல்லிக்கு ✈✈ AirPlane 'ல நம்ம நவீன் ப்ரோ போனாரு ,, ✈✈✈ இது இரண்டாவது முறை இலங்கை நாட்டுக்கு ✈✈✈😊 செல்கிறார் நம்ம அன்பான 🌠 நவீன் ப்ரோ 🎉✈✈✈ அவர்கள் ....😊💖🎉✈ எனது மனமார்ந்த இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ✈✈✈😊🎉👍👍👍👍👍

  • @ParthiBan-es9uo
    @ParthiBan-es9uo Год назад +5

    அண்ணா நான் இன்னும் வானூறுதியில் பயணம் செய்ததே இல்லை. இந்த வீடியோவை பார்த்ததும் நான் விமானத்தில் பயணம் செய்தது போல் இருந்தது .நன்றி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +5

    நீங்க எங்க நாட்டுக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம் அண்ணா 😇♥️🙏.
    இலங்கைத் திருநாடு 🇱🇰🇱🇰 தங்களை அன்புடன் வரவேற்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 😇♥️🙏

  • @veeravs4309
    @veeravs4309 Год назад +3

    வாழ்த்துக்கள்.
    தலைவரே..நம்..தமிழ்..........சொந்தங்களை..சந்தித்துவிட்டு..வாருங்கள்.. நன்றி... மேலும் பல..நாடுகள்.. சென்று வர..வாழ்த்துக்கள்...

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +2

    மெட்ராஸுக்கு அடையாளமே சென்ட்ரல் ரயில்நிலையம் தான் . பல சினிமாவில் கதாநாயகர்கள் மெட்ராஸ் வருவதை போவதை தெரியப்படுத்த சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு நடந்து வருவது போல காட்சி இருக்கும். நீங்களும் சர்வதேச பயணத்தை சென்ட்ரல் முன்பாக ஆரம்பித்தது சரியே உங்களுடைய இலங்கை பயணம் எங்களுக்கும் சேர்த்து இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள். WISH YOU HAPPY AND ENJOYFULL SRILANKA JOURNEY.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Год назад +4

    மக்கா அன்புடன் வாழ்த்துக்கள்
    இனிய பயணம் இலங்கையில் இனிதே
    தொடரட்டும்.
    நன்றி நவீன் மக்கா.

  • @suthanams6290
    @suthanams6290 Год назад +5

    சூப்பர் நவீன் நம்ம நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம் 👍❤

  • @dubai_786
    @dubai_786 Год назад +3

    Vera level intro bro..
    Valakkamaana Edam thaa bro maasuh..😎

  • @alageshroobadharsan6995
    @alageshroobadharsan6995 10 месяцев назад +6

    அதுதான் என் இலங்கை திருநாடு..
    உண்மையான தூயத்தமிழ் எங்கும்❤🇱🇰

  • @Kannango-i5z
    @Kannango-i5z Год назад +2

    தம்பி வாழ்க வளமுடன் உங்களது ஸ்ரீ லங்கா பயணம் வெற்றிகரமாக அமைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது அடுத்து ஸ்ரீலங்கா நீங்கள் பயணம் செய்ய உள்ள இடங்களை கான ஆவலாக உள்ளோம் கடவுள் அருளாசியும் உங்கள் தாய் தந்தையரின் ஆசீர்வாதமும் உங்களை மேலும் உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் வாழ்க வளமுடன்

  • @ulagendranmax1398
    @ulagendranmax1398 8 месяцев назад +11

    அதுதான் எங்களோட. இலங்கை❤❤😊🇱🇰🇱🇰🇱🇰

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 Год назад +5

    நான் முதன்முதலில் வெளிநாட்டுக்கு புறப்பட்ட ஞாபகம் வருகிறது.😊😊 அப்போ பேப்பர் ticket. கிழித்து தரவேண்டும். RUclips கிடையாது முன்கூட்டியே வீடியோ பார்த்து தெரிஞ்சுக்க. உள்ளுகுள்ள ஒரே சந்தோசம் விமானதுக்குள்ள கால் வைக்கும்போது ❤❤. ஒவ்வொரு நிஷமும் ஒரு அனுபவமா இருந்துச்சு. வாழ்த்துக்கள் நவீன் 👏👏👏👏👏👏👍👍

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv Год назад

      அது எந்த வருடம் (முதல் பயணம்)

  • @sumithrapt6921
    @sumithrapt6921 Год назад +3

    This vlog was a sudden surprise to me. Just three months back, I travelled in this same flight. I was so happy to see this vlog.
    Let all of us explore Srilanka . Colombo was a Transit to me.
    Snacks they gave was tasty.
    Srilanka to London Heathrow. Ceylon Tea wow. Their food will be good. Srilankan milk rice, Jaffna chicken gravy. Their food was comfortable to me.
    I enjoyed a lot 🎉.

  • @jerishjerlin5071
    @jerishjerlin5071 Год назад +2

    Wow... International vlog from international vloger naveen kumar 😊😊😊

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Год назад +3

    Naveen Kumar I am really happy that in the New Year you have started your first international Flight Visit to Sri Lanka. View from the Aircraft super. THANKS For explaining all the Immigration process. Yes for Indians visiting Sri Lanka upto 31st March 2024 No Visa is required. You got excellent inflight services. All the best for the entire series. Take care. Fully loved and enjoyed this Digital travel with you.

  • @kumarmahalingam9133
    @kumarmahalingam9133 Год назад +2

    All the Best for your first international flight journey.
    We wish to continue ur journey
    throughout the World.
    Be safe and have a joyful journey.

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Год назад +3

    🎉😊✈✈✈✈ " பாத்து பத்ரமா போய்ட்டு வாங்க 🌠 நவீன் ப்ரோ ✈✈✈✈ ஆகாய விமானத்தில் ...💖🙋🎉🎉🎉 Happy Congratulations Travailing Airplane ✈✈✈😊🎉👍👍👍👍👍

  • @chokalingam5960
    @chokalingam5960 Год назад +3

    அருமை அருமை. தொடரட்டும் பயணங்கள்.

  • @travelwithme7526
    @travelwithme7526 Год назад +3

    Romba naal idhukaga wait pannaen bro innum neriya vlogs venum bro

  • @hinasvlogs5916
    @hinasvlogs5916 Год назад +4

    Good start to the fresh series. There is no time difference between india and srilanka. Same time. You forgot to mention about that. Srilankan Airlines is famous flight. You go by flight already. That is the 1st time and 1st flight vlog. 2nd is this. Waiting for your upcoming videos. 1st time you travelled by domestic flight from Chennai to Delhi. 2nd is international flight Chennai to srilanka. Tamilians are also in srilanka. But the way of speaking is different. They spoke srilankan tamil. They followed Buddhism religion in srilanka. The Buddha statue as you showed in Colombo Airport I think....but you telled about that. Buddhist temples are also in srilanka. I mean viharas....most of the people Buddhism dhaan....just 45 minutes from Chennai to srilanka😲....whoahhh....iam eagerly waited for this flight vlog....metro is the best option to come to the airport....and direct go to the terminals.....Iam Waiting for the full series and next episode - 2. Good Vlog this flight vlog from Chennai to srilanka😊. Are you still in srilanka?...why did they give beer Pepsi bottle in flight?....it contains alcohol and chemical.....romba vilundhu vilundhu nalla gavanippu economy class la....the people of srilanka the language followed singalam and tamil....but srilankan tamil.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Год назад +2

    Super beginning with a Bang to Start New year with international travel to Sri Lanka expecting awesome informative vlogs in the coming days.all the best for your safe exciting virtual tour 👍👍👍🌹🌹🌹💯💯💯

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 Год назад +3

    Yes you're right speech Sri Lankan airlines flight ✈️ world 🌎 the best service video super 👌 👍

  • @starksasi5314
    @starksasi5314 Год назад +2

    Wow🎉🎉🎉all the best for srilanka journey bro❤

  • @ssrajan9654
    @ssrajan9654 Год назад +2

    Unbelievable surprise from U. Going to enjoy this trip. Keep it up.

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Год назад +4

    நண்பரே தமில் என்பதை மாற்றி தமிழ் என்று உச்சரிக்க வேண்டுகிறேன் 👍🙏 waiting for exploring

  • @murugesan.r1441
    @murugesan.r1441 Год назад +3

    Brooo Congratulations into New Vlogs in 2024🎉❤👍🫂

  • @EsakkiAmmal-yt7ok
    @EsakkiAmmal-yt7ok Год назад +2

    நவீன் குமார் இலங்கை பயணம் சூப்பர் உங்களோட Vlogதொடர்ந்து பார்க்கிறேன்

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Год назад +4

    Rolce Royce engine in Airbus. Spoiler reduces flight speed. Flap used during landing.

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 Год назад +2

    Good luck naveen thambi.

  • @kabil1323
    @kabil1323 Год назад +2

    Vazhthukkal Naveen bro..❤

  • @kanisugi8041
    @kanisugi8041 Год назад +1

    ரயில் என்ஜின் மாடல் சொன்ன காலம் போய் ப்ளைட் பத்தின மாடல் சொல்றிங்க...கலக்குறீங்க ப்ரோ...all the best....வாழ்க வளமுடன்....இன்னும் பல நாடுகளுக்கு செல்ல வாழ்த்துக்கள்💯💯🥰....👍👍👍

  • @sudharsan2064
    @sudharsan2064 4 месяца назад +5

    நாகப்பட்டிணம் - காங்கேஸ்சதுறைமுகம் கப்பல் வழியாக போங்க

  • @dineshbabur2293
    @dineshbabur2293 Год назад +3

    நவீன் ப்ரோ srilanka series முடித்துவிட்டு திரும்பி ஊருக்கு வரும்போது கப்பலில் பயணம் செய்து வீடியோ போடுங்கள்,காங்கேசன் துறைமுகம்-நாகப்பட்டினம் கப்பலில், இந்த பயணம் வெற்றிகரமாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊😊😊😊😊❤

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv Год назад +1

      அநத கப்பல stop pannitanga

  • @sharadhammaanumulu6236
    @sharadhammaanumulu6236 Год назад +1

    Hi naveen your airlines journey chennai to srilanka super so happy to see this travel. One more thing your travel presentation very neatly.best of luck further journey places.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Год назад +1

    Tamilnadu to Sri Lanka Flight ✈️ Journey Vera Level Explain Thankyou 🎉🎉

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Год назад +2

    தம்பி நவீனின் இந்த ஸ்ரீலங்கா டூர் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

  • @rekhasrinivasan9700
    @rekhasrinivasan9700 Год назад +1

    Good start to the new year. Waiting for travel videos in Rail bus, Yal devi express from Colombo to Anuradhapura, Colombo to Kandy intercity express, Ella odyssey from Colombo to Badulla, Galu kumari express from Induruwa to Maradana. Please visit Ram Sethu if you have time. Flight journeys of these days are so different from what it was 2 decades back. I still remember how they would keep all the windows closed all the time and turn off all the lights during take off and landing. The night time journeys would be in a pitch dark aircraft right from India all the way to the US. Things started to change for the better only when people realized the importance of YouTubing and promotions😁

  • @srisangeeth4131
    @srisangeeth4131 Год назад +1

    Congratulations❤️❤️❤️❤️ for your 1st international flight journey from chennai to Sri Lanka in Srilankan airlines ❤❤❤❤💯

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Год назад +2

    Srilankan Series E. P.1 Chennai To Srilanka 🛫 Journey Views Amazing Information 👌 Waiting For Amazing Srilankan Video Views 👍💪💪

  • @karthiksarena2810
    @karthiksarena2810 Год назад +1

    Super anna....innum niraya international vlogs kkaga ethirpathitiruken

  • @santoshvartak305
    @santoshvartak305 Год назад +1

    Happy Bon voyage. I went to Sri Lanka from Chennai in September last year. It was a nice trip. I went to Arugam bay beach, Kandy and Colombo. Enjoy the trip and put your nice blogs.❤

  • @kamathvinayak6736
    @kamathvinayak6736 Год назад +2

    Good experience Naveen. Enjoy your stay at Srilanka❤

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 5 месяцев назад +1

    Really good video Naveen, you are the who explain step by step also very clearly on flight journey. Keep rocking.

  • @SOUCENADINSELVARAJ
    @SOUCENADINSELVARAJ 11 месяцев назад +2

    your narration is good all the best for a very good future

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 Год назад +1

    உங்கள் பயணம் இனிய பயணமாய் அமைய வாழ்த்துகள் 🎉❤

  • @smileshafi8069
    @smileshafi8069 Год назад +1

    ...🤩flight travel🔥Super❤waiting for next next vlog😉#Naveen_anna🥰...

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 Год назад +1

    Congratulations naveen g happy journey srilanka

  • @nirotravelvlogs5388
    @nirotravelvlogs5388 Год назад +2

    Welcome to my Country Naveen bro❤❤ 🇱🇰 🇱🇰

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool Год назад +1

    Very very excellent video
    Window views from flight was awasome

  • @harshan23
    @harshan23 Год назад +2

    Nice vlog keep rocking 🔥

  • @irfan._smile5469
    @irfan._smile5469 Год назад +2

    Hii Naveen brq..😊
    I am 1st review..❤
    Enna brq.. foreign vlog ah..😅
    Supv..💫

  • @prakashr3827
    @prakashr3827 11 месяцев назад +4

    நவீன் நீ உண்மையிலே கொடுத்து வைத்தவன் தான்யா இந்த சின்ன வயதிலேயே வெளி நாட்டு க்கு செல்ல வேண்டிய வாய்ப்பு அதை சரியாக பயன்படுத்தி க்கொண்டு எங்களையும் வீடியோ மூலம் கூட்டிச் சென்றதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 Год назад +3

    Congratulations 🎉🎉🎉 Naveen bro ❤❤❤❤

  • @chethanreddy4547
    @chethanreddy4547 Год назад +2

    Super Video Bro✈✈✈

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Год назад

    Very happy to see your doing International Trip bro etho naangaley Srilanka pona madiri oru feel ❤ pala years munnadi srilanka pona antha eppo unga vlog muliyama poran and unga ella informations ku Thanks bro 🎉

  • @anandmatmari
    @anandmatmari Год назад

    Super bro feel like I am on the board like the way you anchor whole flight travel tour
    Keep it bro
    Awaiting for your next episode eagerly pls upload as soon as possible and wishing you to complete the Sri Lanka tour successful

  • @Ishpreetsingh1230
    @Ishpreetsingh1230 Год назад +2

    All the best for your trip

  • @vairamonish98
    @vairamonish98 Год назад +3

    Super bro🥳✨

  • @ramachandran6006
    @ramachandran6006 11 месяцев назад

    Excellent start for 2024 your International travel trip to Sri Lanka ❤❤❤❤❤Thanks Naveen for the this informative Vlog...looking forward for this entire series ❤

  • @balrajg2854
    @balrajg2854 Год назад +2

    Bro
    Unbelievable journey bro. Valakkam pola illama aduthu enna aduthu enna nu excitement irunthukitte irunthichu
    Bro return vara journey m flight ta illa ship pa bro only ship mattum missing so for
    Bro bangaladesh ponappa konjam diffrent ta irunthichu Pakistan porappa konjam bayama vum entertainment ta irunthichu ithu atha ellam thooki saptrichu bro
    Thankyou bro

  • @mrjkoffl
    @mrjkoffl Год назад +7

    வாழ்த்துகள் சகோ🎉
    அய்யோத்தி ராமர் கோவில் vlog போடுங்க...
    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ❤
    Be safe explore more 👏🏻👍🏻

  • @nirmalk3423
    @nirmalk3423 Год назад +3

    Awesome 👌

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Год назад +2

    Hi 🌠🌠🌠 ( Naveen Bro ) ✈✈✈🙋🎉🎉🎉 இனிய அன்பான ஞாயிறு வணக்கம் 😊✈✈✈😊 " Good Afternoon ✈😊🌠🎉👌👌👌👌👍👍👍👍👍

  • @RamKumar_2211
    @RamKumar_2211 Год назад +1

    Super naveen keep it up and ithe mathiri chennai to abudhabi emirates flight la try pannunga itha vida service super ah irukum. Nanga ponapo bayangarama kavanichanga food lam innum super ah irukum

  • @harishhari9244
    @harishhari9244 Год назад +2

    Congratulations anna safe journey anna ❤❤❤🎉🎉

  • @priyanpriyan9456
    @priyanpriyan9456 Год назад +1

    Ithuku thaanyaa waiting 🥺 🔥🔥🔥🔥🔥🔥

  • @liramu69
    @liramu69 Год назад

    Super Ji. Congratulations on your First International Trip. Also please plan to visit UAE. That will be most interesting trip.

  • @sureshkumarp3655
    @sureshkumarp3655 Год назад +3

    Keep it up sir....

  • @dubai_786
    @dubai_786 Год назад +3

    First comment bro🎉

  • @jaheerhussain8988
    @jaheerhussain8988 Год назад

    Best of luck. Take care. My favorite airline. Srilankan ❤

  • @thyag3
    @thyag3 Год назад +1

    Welcome to international vlog . It's the time I'm your fan 😊 if u have evisa no need to fill on arrival details

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Год назад +2

    🚌😊🎉✈✈✈ " அன்பான நவீன் ப்ரோ அவர்களே 🚌 " மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் வழியா ( GMS Raja Ac Bus ஒன்று செல்கிறது ...🚌 அதில Travel பண்ணி ஒரு Short Bus Vlog Video போடுங்க 🌠 நவீன் ப்ரோ 🌠😊🎉🚌👍👍👍👍👍

  • @mharish6343
    @mharish6343 Год назад

    Wishing you both happy & safe journey to srilanka enjoy your trip take care😊

  • @hameedhshaik5163
    @hameedhshaik5163 Год назад +1

    Congratulations and safe journey bro 🎉

  • @santhoshkumar-fq6ej
    @santhoshkumar-fq6ej Год назад +3

    Bro Tirupati to kolhapur CSMT (Haripriya Express) travel vlog podunga Famous and then rush train running in this route ❤❤❤❤

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan Год назад +1

    All the best Bro. Pls try to meet Chandru Menaka, Vloggers from Srilanka. All are our Cholan region..

  • @Rcnncreations
    @Rcnncreations Год назад +1

    அருமை அன்னா❤

  • @JayaPrakash-jx4kk
    @JayaPrakash-jx4kk Год назад

    Good Naveen, you used to introduce new vlogger every time you travel my appreciation to you 🎉🎉

  • @maaa231
    @maaa231 Год назад +1

    Congrats bro🎉u can reach
    Next level for 💐 ur vlogs

  • @kumaraguru3575
    @kumaraguru3575 Год назад +1

    Hi Naveen, Super and enjoy..

  • @janakiramankt3312
    @janakiramankt3312 Год назад +1

    Congratulations. Have a nice time

  • @tamilfun2188
    @tamilfun2188 Год назад +1

    Super content bro🎉🎉🎉 ... Inthana naala 2.0 blogs potu irrunthinga 😢

  • @sukri0911
    @sukri0911 Год назад

    Super Naveen. பழைய கால சினிமால ஆரம்பத்தில் வெற்றி, வெற்றி, கடவுளே காப்பாத்து - இப்படி symbolic ஆ போடுவாங்க. அந்த மாதிரி ஆரம்பத்தில் central station ஆ 😀. நம்ம இந்தியால இந்தில பேசி கொல்வாங்க! Srilankan, Cathay Pacific போன்ற சென்னை விமானத்தில் தமிழ் பேசுவது ஒரு சந்தோஷத்த கொடுக்கும் - உங்கள குரல், முகத்தில் தெரியுது அது. பீர் குடிக்க மாட்டேன் என்று சொன்னது சந்தோஷத்தை கொடுக்கிறது! நல்ல பழக்கம் மிகப பெரிய உயர்வையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். நான் இலங்கைக்கு சென்றது 2004 ல் சுனாமிக்கு இரண்டு மாதம் முன்பு - கொலம்போ, கதிர்காமா, பின்னாவாலா, பென்டோட்டா, கண்டி, நுவாரா எலியா, சீதா எலியா, ராவணா falls, காலே. அங்குள்ள தமிழர்களிடம் பேசுங்கள். Looking forward for next episodes.

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 Год назад +1

    Very nice bro all the best ❤

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim Год назад

    தங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள் சகோ🎉

  • @smile-iy5xc
    @smile-iy5xc Год назад +1

    Your sunday uploading videos are the best side dish for my lunch 😅😋😋

  • @anandgopal540
    @anandgopal540 Год назад

    Súper bro your train programme is watching, but now aeroplane programe is marvelous and fine

  • @abhishektravelzone
    @abhishektravelzone Год назад +1

    VALLTHUKAL ANEY SUPER JOURNEY NXT TRIP ABU DHABI OR QUITH TRY PANNUNGA .........

  • @sceneryofsrilanka2870
    @sceneryofsrilanka2870 Год назад +1

    Welcome to Sri Lanka.
    Hope you would enjoy the train journey in Sri Lanka.

  • @dhamotharan3638
    @dhamotharan3638 Год назад +2

    I request international trips for further videos.

  • @joshuajoshua1206
    @joshuajoshua1206 Год назад +1

    Nice Journey bro ❤❤❤❤❤❤

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw Год назад +1

    Bro Appadiye Srilanka Tourist Place Yellam Pathi Video Podunga Bro.

  • @danieldanny5752
    @danieldanny5752 Год назад +1

    Wonderful flight video NK bro 💯

  • @HA-wd6jx
    @HA-wd6jx Год назад +4

    Singapore 🇸🇬 Airlines and Srilankan 🇱🇰Airlines always announce 📣 in Tamil and treat the traveler’s very well Air india 🇮🇳 and other Indian careers must try to announce in Tamil.

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc Год назад +1

    Super Boss congratulations 👏🎉

  • @sahulhameed6940
    @sahulhameed6940 Год назад +1

    Unga videoku than bro wait pannittu iruntha

  • @Siva-xu6bx
    @Siva-xu6bx Год назад +1

    Superb Bro💛

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Год назад +2

    சிறப்பு ❤😊

  • @maybegamer645
    @maybegamer645 Год назад +3

    I knew it i commented on yesterday’s community post itself

  • @stalinstalin4099
    @stalinstalin4099 Год назад +2

    lovely bro🎉🎉🎉