வாலியை பாராட்டும் வடிவேலு | Vadivelu in Trichy Function | Vaali Pathippagam | Vadivelu Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • வாலியை பாராட்டும் வடிவேலு | Vadivelu About Vaali in Trichy Function | Vaali Pathippagam | Vadivelu Comedy Speech
    #Vadivelu
    #KavingarVaali
    #VadiveluSpeech
    #Vaali

Комментарии • 301

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 3 месяца назад +12

    அவர் வாலி ஐயாவுக்காக
    பாராட்டுவிழாவா அன்றி
    வடிவேலு என்ற உன்னத
    கலைஞனுக்கா என்று
    யோசிக்க தோன்றுகிறது.
    இருவரும் மேதைகள்.

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Год назад +10

    வடிவேலு திறமைசாலியான நடிகர்🎉

  • @samisamisamisami2242
    @samisamisamisami2242 2 года назад +15

    வாலி நீ வாழி உன் பாட்டு மட்டுமல்ல நீயும் எங்கள் உடமை நீ மறைந்தாலும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கி ராய்.

  • @kumaranr9058
    @kumaranr9058 Год назад +2

    vadivelu bro unga naga chuve eppovume rompo pidikkum.....entha program pathappo than therijathu entha alavuku sangeethathe therijuvachirukengle......enukke eppothan purijathu oworu variyum athode arthangalum ellorukum vilangra mathiri pessierukkang .........Really your multi talent person ...
    Transaction to thamil

  • @subbulakshmisudalaimuthu106
    @subbulakshmisudalaimuthu106 11 месяцев назад +2

    ஜெயந்தா அய்யா உங்கள் பணி அற்புதம். வாழ்க வளமுடன்.

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 11 месяцев назад +2

    நண்பர் வடிவேல் அவர் களுக்கு வைகை புயல் என கொடுத்த பட்டம் மிகச்சரி பெரும்கவிஞர் ஐயா ‌‌வாலியின் பாடல்கள்
    சமூக சிந்தனையுடன் எழுதப்பட்டவை இப்புயில் மனிதர்கள் இருக்கும் வரை அவரின் புகழும்இருக்கும் ஜெய்ஹிந்

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +17

    வடிவேலுவே கலைஞன் உலகமகா நாயகன் இந்த நாளில் அவன் இரசனையே உச்சம் அழகு

  • @josenub08
    @josenub08 4 месяца назад +1

    born legendary artist Vadivu🥰🥰🥰🥰

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 4 года назад +45

    வாழ்க வாலி ஐயா
    வளர்க வடிவேலு.......

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

    • @MurugesanMuruga-ih9hp
      @MurugesanMuruga-ih9hp 5 месяцев назад

      😂😢😊😊😂😢😊😂😅😅😮❤😅😅p❤ :10 in😮

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад +2

    vadivelu sir legend forever semma voice manushan nalla manushan. vali ok .

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 9 месяцев назад +1

    பிறவி நடிகன் எதார்த்தான மனிதர் சிறந்த பேச்சு

  • @sundharsinger827
    @sundharsinger827 Год назад +18

    உண்மை வாழ்க்கையில் வடிவேல் கோமாலி அல்ல?
    இல்லையென்றால் வாலியையும் வானொலியையும் பிக்கமுடியாதவருக்கு பாராட்டு வழங்க வடிவேல்
    வரமுடியாது நிஜவாழ்லில் அவர் வடிவேல் ஒரு ஹீரோ. வாழ்க வாலியின் புகழ்! வளர்க வடிவேலுவின் பன்முனைதிறன்.

  • @meyyappanbaskar1886
    @meyyappanbaskar1886 4 года назад +27

    வாலி ௮ற்புத கவிஞர் வடிவேலு ௮ற்புதக்கலைஞர் வாழ்க ௮வர்களின் புகழ்

  • @tanfedvnr7333
    @tanfedvnr7333 4 года назад +22

    அருமை வாலி பதிப்பகத்துக்கு வாழ்த்துக்கள் வாலி இரண்டு எழுத்து அதன் வலிமை உலகம் என்று நான்கு எழுத்து போல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியா புகழ் வாலி அவா்கள் அவா் புகழ் வாழ்க ! அவா் எழுதிய அனைத்து பாடல்களும் பொக்கிஷம் வாழ்த்த வந்த வடிவேலு என்ன திறமை பாடுவதில் அருமை அருமை இப்படிக்கு இரா சுப்பையாகுமாா் விருதுநகா் .

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 года назад +11

    அருமையாக இருந்தது இப்பதிவு நன்றி அய்யா 👍🙏

  • @naresh_._
    @naresh_._ 4 года назад +17

    நெல்லை ஜெயந்தா உங்கள் பணி அற்புதம்

  • @sibuvasanth
    @sibuvasanth 3 года назад +25

    சிறந்த பாடலாசிரியர் சிறந்த நடிகர் பாராட்டுவது நிகழ்ச்சி மிகச் சிறந்ததாக இருக்கும்

    • @subramanisubramani718
      @subramanisubramani718 2 года назад

      வாலியை அய்யாவின் புகழ் வாழ்க வாழ்க

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 11 месяцев назад +3

    சினிமாவுக்கு வருவதற்கு முன் கிராமத்தில் பாடி இருந்ததால்தான் இன்று நல்ல பாடகராக இருக்கிறார். அருமை.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 года назад +7

    திரு.வடிவேலு அவர்களே, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் நகைச்சுவையில் உங்களை முந்திச் செல்ல இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை.

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 9 месяцев назад +3

    100% multi talented Tamil Comedian and படிக்காத மேதை என்பது வடிவேலு அவர்களுக்கும் பொருந்தும் / வாழ்க வாலி அவர்களின் புகழ்/

  • @arumugam1966
    @arumugam1966 4 года назад +19

    ஐயா வாலி அவர்கள் தமிழ் கடவுளின் முருகர் அருளை பெற்று எங்கள் திராவிட கவிஞர் தமிழ் மொழி உள்ளவரை வாலிப கவிஞர் வாலி புகழ் என்றும் ஆம் மண்ணில் நிலைத்து நிற்கும் வாழ்க எங்களின் கவிஞர் வாலி

    • @dinoselva9300
      @dinoselva9300 2 года назад

      ஏன் அவர் தெலுங்கரா திராவிட கவிஞராக. அவர் தமிழ் கவிஞர்

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 года назад +11

    Purachi thallaiver songs always Great

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 3 года назад +31

    வாலி ஒரு யுக கவிஞர். வடிவேல் ஒரு யுக கலைஞர்.
    வாழ்க தமிழ்.

  • @rsbalakumar6967
    @rsbalakumar6967 2 года назад +8

    No doubt, vaigaipuyal mr.vadivelu.good voice.multitalented Artist.

  • @josenub08
    @josenub08 4 месяца назад

    wow Vadivelu singing without any notes. amazing😍😍

  • @parimalamkrishnan6004
    @parimalamkrishnan6004 3 года назад +14

    Lricks master Valli is very great legend. Valli is awesome and goosbams

  • @senthilkumarsenthilkumar4195
    @senthilkumarsenthilkumar4195 4 года назад +20

    வாலியின் வாலிப தமிழ் தலைமுறை தாண்டியும் வாழ்ந்து சிறக்கும்...

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

  • @marid3844
    @marid3844 4 года назад +12

    Love you
    Vaali. Ayya😍😘

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 3 года назад +15

    வடிவேல் சார் மிகச்சிறந்த நடிகர் பாடகர் அவர் ஒர் நல்லமனிதர்

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 3 года назад +8

    Vadivel sir .....super

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +4

    ஐயா வாலி என்னும் கடவுள் 🙏🏻❤

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +31

    Mr. Vadivelu, Vaigai Pual, done a beautiful stage performance about Vali Ayya. Amazing.

  • @leninmuthuolivum7692
    @leninmuthuolivum7692 4 года назад +22

    வாலி பதிப்பகம் வளர்மதியாய் அசுர வளர்ச்சி பெற்றிட முழுமதியால் வாழ்த்துகிறேன்.🙏

  • @lingeshanr
    @lingeshanr 2 года назад +3

    That Aaaannnggg??! is cute and hilarious :D :D 🤣

  • @jrangarajan2291
    @jrangarajan2291 3 года назад +15

    Vadivelu is great and soft person

  • @vinayagammurthy5412
    @vinayagammurthy5412 2 года назад +2

    Ennoda usuru Vadivelu anna

  • @arulcreations9374
    @arulcreations9374 2 года назад +1

    Super sSuper very good talk what a wonderful tallend you have we like to see in the film and should entertain us

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 года назад +27

    படிக்காதமேதையே நகைச்சுவை சிகரம் உன் குரல் நயணம் யாராளும் உன் இடத்தை பிடிக்கமுடியாது உனக்கான சிம்மாசனம் காலியாகதான் உள்ளது

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 3 года назад +1

      Well said

    • @ranipalani4081
      @ranipalani4081 2 года назад

      @@janakiponusamy9949 ந்கதேட் இன் கொடி ஐக்கிய அமெரிக்கா மிகவும் குறைந்த ராஜ், பிஜேபி

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 2 года назад

      @@ranipalani4081 ஒன்றுமே புரியலை.

    • @Villagetamizhan9500
      @Villagetamizhan9500 2 года назад +2

      @@janakiponusamy9949 😂😂😂

    • @subramanisubramani718
      @subramanisubramani718 2 года назад

      நாயகி செய்ய அவை போன்றே போன்ற நகைச்சுவை உணர்வுடன் வடிவேலு நகைச்சுவைப் புயல் வாழ்க வளர்க

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +3

    Vaali avargal maaperum pattu ezhuthum kalainger

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 года назад +9

    வாழ்க வைகைப் புயல் வடிவேலு !

  • @viratvenkat4067
    @viratvenkat4067 4 года назад +17

    அருமை sir i m big fan of vaali sir

  • @thalirvanam392
    @thalirvanam392 3 года назад +48

    பதட்டம் இல்லா பக்குவ பேச்சு 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @annaduraisellaiyan4993
    @annaduraisellaiyan4993 4 года назад +22

    இந்த அற்புத பணியை தொடங்கி இருக்கிற கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு பாராட்டுகள் உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய எங்கள் அண்ணன் திரு.பெரியசாமி அவர்களுக்கு நன்றி

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt 2 года назад +1

    Vera level mass super thalaiva

  • @easwaramoorthy9722
    @easwaramoorthy9722 4 года назад +12

    என்றும் வாலி

  • @subbarajchandrasekar3587
    @subbarajchandrasekar3587 3 года назад +25

    Vadivelu has made the function energetic. Vali is great

  • @ragus1850
    @ragus1850 2 месяца назад +2

    இந்தப் பாடலை எழுதிய கவிஞர்களுக்கு கூட இந்தப் பாடல் ஞாபகம் வராது. அவ்வளவு ஞாபக சக்தியுடன் பாடுகிறார் ஐயா வடிவேலு

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 года назад +21

    எத்தனை எத்தனை வார்த்தைகள் உன் வாயில் படித்தவர்கள் மத்தியில் படிக்காத மேதையே உன் திறமை யாருக்கும் வராது அறிவு களஞ்சியம் அண்ணா நீங்கள்👌👍👏🙏

  • @sowmyakuruppath6313
    @sowmyakuruppath6313 2 года назад +2

    Vaigaipuyal VadivelSiR 🙏

  • @haolo8809
    @haolo8809 3 года назад +5

    Thhuva gani iyya speach Vali maru jenmem negal varavendum

  • @csskannan
    @csskannan 4 года назад +51

    I never knew mr. Vadivel can sing so nicely. Great. good voice. He is a multi talented person.

  • @Gameboysakthi
    @Gameboysakthi Год назад

    எத்தனை அதாவது வைகைப்புயல் வடிவேலு சார் வாழ்த்துக்கள்

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 3 года назад +63

    Really Vadivelu is a multitalented artiest .

    • @phoobhalanperumals5163
      @phoobhalanperumals5163 3 года назад +3

      Vadivelu enna peria arivu kozhunthu, Tamilian oru mutta payala Muniyandi kodupathu , one example of the tamils

    • @radhajeyaprakash9906
      @radhajeyaprakash9906 3 года назад +1

      @@phoobhalanperumals5163 n

  • @whyyes7561
    @whyyes7561 2 года назад +9

    what a legend Vadivelu sir

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 10 месяцев назад

    VADIVEL. SIR. SUPER. SONG. AND. SPEECH. VALI. AYYA. IS. GOD. SON. 👍❤️🙏

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 11 месяцев назад +1

    பன்முகத்திறமை உள்ள ஒரே நகைச்சுவை நடிகர்... நம்ம வடிவேலு மட்டுமே

  • @kumargurusamy1810
    @kumargurusamy1810 4 года назад +13

    Vadivelu is great

  • @n.vigneshviki9738
    @n.vigneshviki9738 2 года назад +2

    Vaali is great man this cinema

  • @Mk-kw6hy
    @Mk-kw6hy 4 года назад +9

    அருமையான பதிவு..

  • @spbstudio9284
    @spbstudio9284 4 года назад +19

    Vadivelu old songs are beautifully singing

  • @seethark
    @seethark 4 года назад +21

    Vali is a genius. Vadivelu is a genius.

  • @balrajmanuel779
    @balrajmanuel779 2 года назад +1

    Really enjoyed. Tanks sir

  • @user-ko3pp5vx5q
    @user-ko3pp5vx5q 4 месяца назад

    Vadivel you are a genius.

  • @pparathasarathy3803
    @pparathasarathy3803 3 года назад +7

    SUPER VADIVELU VALLI IS GREAT AFTER KANNADASAN

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 2 года назад +1

    Vadivelu ellam oru allluu ! Cinagoundar padam poorunga !!!

  • @amaiofficial1578
    @amaiofficial1578 7 месяцев назад

    வடிவேலு பல்துறை வித்தகர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @shenbagaramanthiraviam4269
    @shenbagaramanthiraviam4269 3 года назад +96

    திரு.வடிவேலு அவர்கள் போல் திரு.வாலி அவர்களின் பாடல்களை மேற்கோள்காட்டி மிகத்திறமையாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இனிய வாழ்த்துக்கள்.

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 Год назад +3

    Great,aiya,vali

  • @svthvino
    @svthvino 4 года назад +19

    அருமை.

  • @JohnwickRRR67
    @JohnwickRRR67 2 года назад +3

    That's Samuthirakani at 13:02 😮 He's been around for longer than I thought!

    • @lingeshanr
      @lingeshanr 2 года назад +2

      Yeah... you can see him in Paarthaale Paravasam Vivek-Sneha comedy :)

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 года назад +2

    Super

  • @sowmyakuruppath6313
    @sowmyakuruppath6313 2 года назад +3

    Kavingar Vaali 🙏

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 3 года назад +51

    ஐயா வாலி அவர்கள் தமிழ் மக்களின் தேசிய சொத்து . அவர்கள் அறிவுக்கு நிகர் அவர்களே. வடிவேலு தொகுப்பு பிரமாதம். நன்றி ஐயா.

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 4 года назад +10

    Vadivelu sings awesome like Alex in wonderland show

    • @madurai7548
      @madurai7548 3 года назад +2

      இறுவரும் ராமநாதபுரம் மண்ணு....

  • @SivaRaj-ye8rv
    @SivaRaj-ye8rv 8 месяцев назад +1

    பிறவிகஞைகனேவாழ்க😅

  • @karthikeyang9747
    @karthikeyang9747 Год назад +1

    He is a real kalaingan

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +1

    Great Speech Great Singer and above all Great Memory he is our asset we need to keep him

  • @kannang9695
    @kannang9695 4 года назад +6

    வாழ்த்துக்கள் வடிவேல் ஐயா
    நீக்கல் மருபிரவிஎடுத்துவாங்கல்
    தமிழ்நாட்டுக்கு

  • @balakrisnankanan3824
    @balakrisnankanan3824 3 года назад +2

    You have been so happy with

  • @NarayananLoganathan
    @NarayananLoganathan 5 месяцев назад

    Vaannuyantha thalaivan.

  • @a.thamilselvan2364
    @a.thamilselvan2364 3 года назад +15

    The Great Tamil Popular poet kavinjar Valli
    He was not expired
    All kalanjars never die

  • @MrRamesh5555
    @MrRamesh5555 2 года назад +13

    ஐயா வாலின் ஞானத்தை வாழ்கையில் முழுவதும் பயன்படுத்தி தானும் பயன் அடைந்து மற்றவர்களுக்கு எடுத்து கூறிய வடிவேல் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 4 года назад +6

    Kaviri thantha, kalathai ventra, kaviya kavingar, kalaingar udan pirappu ayya valikku parattu vizha. Vaigai puyal in parattukal porutham. Vazhga valiyin pugal pallandu.

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

  • @maruthachellam2418
    @maruthachellam2418 3 года назад +11

    Ippadippatta veteran Vadiveluvikku Why he isn't Being given chances in cinema? God only knows.

  • @shakti8893
    @shakti8893 3 года назад +7

    Legend da🤩

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +4

    Super👍

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Год назад +1

    மிகவும் அற்புதமான நிகழ்ச்சி.

  • @thangap200
    @thangap200 11 месяцев назад

    Gramathu Super star Vadivelu sir

  • @muthusamy3355
    @muthusamy3355 2 года назад +2

    Supur

  • @logeshpolladhavan3276
    @logeshpolladhavan3276 2 года назад +3

    Vaali🔥

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 Год назад

    Multi task Vadivello, super, great, amazing 👌

  • @RMuthuPandian
    @RMuthuPandian 11 месяцев назад

    Very super sir🙏

  • @Muthara153
    @Muthara153 11 месяцев назад

    நடிகர் மட்டுமின்றி நல்ல குரல்வளம் உள்ளவர்.

  • @thangarajankailasagounder3112
    @thangarajankailasagounder3112 3 года назад +8

    பாட்டு வரிகள் எழுதியது மட்டும் கவிஞர்.அதற்கு உயிர் கொடுத்தது டி.எம்.எஸ்,சுசிலா அல்லவா?

    • @rajaprati129
      @rajaprati129 2 года назад +1

      Vari illena pada vendiyathu illa

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 4 года назад +11

    நன்றி.நன்றி

  • @kumaraindika3134
    @kumaraindika3134 11 месяцев назад

    Awesome

  • @kannaiyansakthiganesh723
    @kannaiyansakthiganesh723 3 года назад +9

    வாலி ஐயா எந்த அரசியல் சர்ச்சைகளிலும் கடைசி வரை சிக்கிக்கொள்ளாதவர். மக்கள் திலகத்துடனும் ஒத்துப்போனவர், முத்தமிழர் அறிஞருடனும் நட்பு பாராட்டியவர். கம்பன் கழகத்திலும் பேசியவர், திராவிடர் கழக மேடைகளிலும் பேசியவர் வாலி ஐயா.

  • @thillaipalam7829
    @thillaipalam7829 4 года назад +143

    வாலியின் புகழ் பேசிய வடிவேல் .. இடையில் கூட்டத்தினர் வடிவேல் பாடல் எட்டணா இருந்தால் என்ற பாடலை பாட சொன்ன போது இது வாலிக்கான மேடை என் புகழ் பாடும் நேரமில்லை என சொல்லி உயர்ந்து நிற்கிறார். நன்றி.

  • @sampssampath3605
    @sampssampath3605 3 года назад +6

    22/04/21 I seen🤙

  • @arona7096
    @arona7096 2 года назад +1

    வைகை புயல் வடிவேல் என்ற மகா கலைஞனை மக்கள் மத்தியில் பிரபலபடுத்திய அனைத்து பெருமையும் ஐயா ராஜ்கிரண்னேயே சேரும்

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 2 года назад

      ராஜ்கிரண் சார் நீங்கள் ஒரு மருத்துவரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்க பல்லாண்டு