- Видео 94
- Просмотров 5 991 396
Vaali Pathippagam
Индия
Добавлен 9 июл 2020
காவியக் கவிஞர் வாலி பிறந்தநாள் விழா | திருச்சி சிவா உரை | Trichy Siva Speech at Vaali function
காவியக் கவிஞர் வாலி பிறந்தநாள் விழா | திருச்சி சிவா உரை | Trichy Siva Speech at Vaali Birthday function
#TrichySivaSpeech
#TrichySiva
#KavingarVaali
#TrichySivaAboutVaali
#TrichySivaLatest
#TrichySivaSpeech
#TrichySiva
#KavingarVaali
#TrichySivaAboutVaali
#TrichySivaLatest
Просмотров: 5 875
Видео
எழுத்தாளர் M.S. பெருமாள் பகுதி-1 | வாலி விருது 2024 | #kavignarvaali #nellaijayantha
Просмотров 7612 месяца назад
எழுத்தாளர் திரு. M.S. பெருமாள் பகுதி-1 | வாலி விருது 2024 #vaalimotivational #MGRSongs #nellaijayantha #NellaiJayanthaSpeech #vaalimotivationalspeech #VaaliPathippagam #வாலிபதிப்பகம் #kavignarvaali #vaali #vaalisongs #vaalilyricist #vaalilyrics #lyricistvaali #vaali_songs #vaalispeech #vaalispeechintamil #vaaliinterview
கவிஞர் வாலி பிறந்தநாள் விழாவில் திரைக்கலைஞர் தம்பி இராமையா பேச்சு | கவிஞர் வாலி | # Kavignar Vaali
Просмотров 7872 месяца назад
#kavignarvaali #thambiramaiah #vaali #vaali_songs #nellaijayantha #lyricistvaali #thambiramaiahspeech
கவிஞர் பூவை செங்குட்டுவன் பகுதி-2 | வாலி விருது 2024 | #kavignarvaali #nellaijayantha
Просмотров 10 тыс.2 месяца назад
கவிஞர் பூவை செங்குட்டுவன் பகுதி-2 | வாலி விருது 2024 #vaalimotivational #MGRSongs #nellaijayantha #NellaiJayanthaSpeech #vaalimotivationalspeech #VaaliPathippagam #வாலிபதிப்பகம் #kavignarvaali #vaali #vaalisongs #vaalilyricist #vaalilyrics #lyricistvaali #vaali_songs #vaalispeech #vaalispeechintamil #vaaliinterview
கவிஞர் பூவை செங்குட்டுவன்| வாலி விருது 2024 | #kavignarvaali #nellaijayantha
Просмотров 14 тыс.2 месяца назад
கவிஞர் பூவை செங்குட்டுவன்| வாலி விருது 2024 #vaalimotivational #MGRSongs #nellaijayantha #NellaiJayanthaSpeech #vaalimotivationalspeech #VaaliPathippagam #வாலிபதிப்பகம் #kavignarvaali #vaali #vaalisongs #vaalilyricist #vaalilyrics #lyricistvaali #vaali_songs #vaalispeech #vaalispeechintamil #vaaliinterview
கண்ணதாசன் பாட்டா ? வாலி பாட்டா ? எம்.எஸ்.வி பரிதவிப்பு #kavignarvaali #kannadasan #nellaijayantha
Просмотров 2,6 тыс.4 месяца назад
jayantha 2 கண்ணதாசன் பாட்டா ? வாலி பாட்டா ? எம் எஸ் வி பரிதவிப்பு... #kannadasan #kavignarvaali #vaali #mgr #mgrsongs #kannadasan_songs #kannadasanhits #kannadasansogapadalgal #vaali_songs #vaaliinspirationaltalk #vaalisongs #msv
யாருக்கும் கிடைக்காத நாற்காலி | Nellai Jayantha | Kalaignar #kalaignar #nellaijayantha #karunanidhi
Просмотров 4 тыс.4 месяца назад
யாருக்கும் கிடைக்காத நாற்காலி Nellai Jayantha Kalaignar #kalaignarkarunanidhi #kalaignar #kalaignarmemorial #nellaijayantha #nellaijayanthaspeech #mgr #mgrsongs #kavignarvaali #kalaignartv
நடிகர் திலகத்திற்கு கிடைத்த சாட்டையடி #sivajiganesan |#kavignarvaali #sivajiganesansongs
Просмотров 2,5 тыс.5 месяцев назад
நடிகர் திலகத்திற்கு கிடைத்த சாட்டையடி | #sivajiganesan | #sivajiganesanpadalgal | Unknown fact about Sivaji #sivajiganesan #sivajiganesansongs #sivajiganesanpadalgal #nageshcomedy #mgrsongs #mgrspeech #vaali #vaali_songs #kavignarvaali #bharathyshankar
முதல்வர் நீங்களா நானா ? | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா | Kavignar Vaali | Nellai Jayantha | Vaali
Просмотров 1,8 тыс.5 месяцев назад
முதல்வர் நீங்களா நானா ? | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா | Kavignar Vaali | Nellai Jayantha | Vaali #mgrsongs #mgr #mgrspeech #mgrstatus #vaalimotivational #nellaijayantha #NellaiJayanthaSpeech #vaalimotivationalspeech #VaaliPathippagam #வாலிபதிப்பகம் #kavignarvaali #vaali #vaalisongs #vaalilyricist #vaalilyrics #lyricistvaali #vaali_songs #vaalispeech #vaalispeechintamil #vaaliinterview
மனைவியும் துணைவியும் | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா | Kavignar Vaali | Nellai Jayantha
Просмотров 4,4 тыс.5 месяцев назад
மனைவியும் துணைவியும் | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா | Kavignar Vaali | Nellai Jayantha #vaalimotivational #MGRSongs #nellaijayantha #NellaiJayanthaSpeech #vaalimotivationalspeech #VaaliPathippagam #வாலிபதிப்பகம் #kavignarvaali #vaali #vaalisongs #vaalilyricist #vaalilyrics #lyricistvaali #vaali_songs #vaalispeech #vaalispeechintamil #vaaliinterview
சந்திப்போமா மீண்டும் சந்திப்போமா | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா | Kavignar Vaali | Nellai Jayantha
Просмотров 5915 месяцев назад
#MakkalThilagamMGR #MGRSongs #nellaijayantha #NellaiJayanthaSpeech #NSKrishnan #VaaliPathippagam #வாலிபதிப்பகம் #kavignarvaali #vaali #vaalisongs #vaalilyricist #vaalilyrics #lyricistvaali #vaali_songs
வரவேற்புரையும் நன்றியுரையும் | Nellai Jayantha Speech in Thottilosai Book Launch | நெல்லை ஜெயந்தா
Просмотров 4,3 тыс.2 года назад
வரவேற்புரையும் நன்றியுரையும் | Nellai Jayantha Speech in Thottilosai Book Launch | நெல்லை ஜெயந்தா
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை நூல் வெளியீட்டு விழா தாயின் மொழிகள்
Просмотров 7082 года назад
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை நூல் வெளியீட்டு விழா தாயின் மொழிகள்
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை நூல் வெளியீட்டு விழா திரு.டெல்லி கணேஷ் தலைமை உரை
Просмотров 9692 года назад
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை நூல் வெளியீட்டு விழா திரு.டெல்லி கணேஷ் தலைமை உரை
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை நூல் வெளியீட்டு விழா முனைவர் பர்வீன் சுல்தானா வாழ்த்து
Просмотров 4,5 тыс.2 года назад
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை நூல் வெளியீட்டு விழா முனைவர் பர்வீன் சுல்தானா வாழ்த்து
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை கவிதை நூல் வெளியீட்டு விழா திரு. மோகனசுந்தரம் வாழ்த்து
Просмотров 7 тыс.2 года назад
கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தாவின் தொட்டிலோசை கவிதை நூல் வெளியீட்டு விழா திரு. மோகனசுந்தரம் வாழ்த்து
தொட்டிலோசை | அம்மா | நெல்லை ஜெயந்தா | வாலி பதிப்பகம்
Просмотров 4,9 тыс.3 года назад
தொட்டிலோசை | அம்மா | நெல்லை ஜெயந்தா | வாலி பதிப்பகம்
காவலில் இருந்த கவிஞர்கள் | Nellai Jayantha About Vaali Friendship with Poets | Vaali Oru Varalaru
Просмотров 2,6 тыс.3 года назад
காவலில் இருந்த கவிஞர்கள் | Nellai Jayantha About Vaali Friendship with Poets | Vaali Oru Varalaru
வாலி வாசல் | Nellai Jayantha Speech about Vaali | Happy Birth Anniversay Vaali
Просмотров 8 тыс.3 года назад
வாலி வாசல் | Nellai Jayantha Speech about Vaali | Happy Birth Anniversay Vaali
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் | Nenjirukkum Varai Ninaivirukkum | Jayantha about Kalaingar
Просмотров 2,3 тыс.3 года назад
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் | Nenjirukkum Varai Ninaivirukkum | Jayantha about Kalaingar
தமிழ் இலக்கிய வரலாறு பகுதி-4 டாக்டர் சங்கர சரவணன் | Ilakkiya Varalaru Part 4 | Dr Sankara Saravanan
Просмотров 1,2 тыс.3 года назад
தமிழ் இலக்கிய வரலாறு பகுதி-4 டாக்டர் சங்கர சரவணன் | Ilakkiya Varalaru Part 4 | Dr Sankara Saravanan
சின்னக் கலைவாணருடன் சில நிமிடங்கள்... | Padmashri. Vivek Speech | RIPVivek
Просмотров 13 тыс.3 года назад
சின்னக் கலைவாணருடன் சில நிமிடங்கள்... | Padmashri. Vivek Speech | RIPVivek
தமிழ் இலக்கிய வரலாறு பகுதி-3 டாக்டர் சங்கர சரவணன் | Ilakkiya Varalaru Part 3 | Dr Sankara Saravanan
Просмотров 1,9 тыс.3 года назад
தமிழ் இலக்கிய வரலாறு பகுதி-3 டாக்டர் சங்கர சரவணன் | Ilakkiya Varalaru Part 3 | Dr Sankara Saravanan
காதலர் தின சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Просмотров 18 тыс.3 года назад
காதலர் தின சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Promo - 2 - காதலர் தின சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Просмотров 1,7 тыс.3 года назад
Promo - 2 - காதலர் தின சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Promo-1 - காதலர் தின சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Просмотров 4,3 тыс.3 года назад
Promo-1 - காதலர் தின சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Просмотров 46 тыс.3 года назад
பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Promo-2 - பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Просмотров 3,6 тыс.3 года назад
Promo-2 - பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் - | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் - Promo-1 | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
Просмотров 1,7 тыс.3 года назад
பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் - Promo-1 | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா
MGR-வாலி மோதலும் காதலும் | நெல்லை ஜெயந்தா | Unknown information about MGR & Vaali by Nellai Jayantha
Просмотров 42 тыс.3 года назад
MGR-வாலி மோதலும் காதலும் | நெல்லை ஜெயந்தா | Unknown information about MGR & Vaali by Nellai Jayantha
Awesome 😊
😂
GOOD
Very good interview
அருமை
❤
தி.மு.க.செய்யத்தவறிய ஒரு காரியம் இராமானுஜ காவியம் படைத்த திருச்சி மண்ணின் மைந்தன் வாலிக்கு ஏன் இதுவரை ஒரு வெண்கலச் சிலை வைத்து அவரை பெருமை படுத்த வில்லை.அவருக்கு சிலை வைக்க வேண்டிய இடம் திருவரங்கம் கோயில் அருகாமையில் தான்.திருச்சி சிவா அவர்கள் இதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு போய் விரைவில் நிறைவேற்ற வேண்டும்.தமிழகம் அவருக்கு செய்ய வேண்டிய மரியாதை.🌹🙏🌹
அருமையான பகிர்வு
😊
❤
திரு வாலி நல்ல படம் . வைகை புயல் வடிவேல் சூப்பர்
Very motivational interaction.
Spb is equal to god❤❤❤❤
❤❤❤❤😂😂🎉🎉😢😊😊😊😊😊😊😊😊😅😅😮😮😮
Mis u spb sir😢
Nalla pathivu
இவருடைய நடிப்பு சுவாரசியமானது. ஆனால் பேச்சில் சுவாரசியமில்லை Sorry.
பாப்பாரப் பய..
பாப்பாரப் பய..
அருமை❤
மிகவும் சிறப்பு கவிஞர் வாலி பிறந்த நாளில் கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு விருது வழங்குவது மிகவும் சிறப்பு ❤❤❤❤
🎉❤❤❤வாவ் மிஸ் யூ இரட்டை இமயங்கள் இழந்து தவிக்கிறோம்!
This is Vaali s birthday functions. He is talking irrelevant without talking about vaali.
Arumai ❤
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை - பாடலை எழுதியவர் திரு. பூவை செங்குட்டுவன்.
Legend vaali ayya
❤❤❤❤
கவியரசருக்கு எதிர் கடை விரிக்க யாராலும் முடியாது
தமிழைத் தெறிக்க விடும் அற்புதக் கலைஞன்
இது மாலை நேர வணக்கம்! மூன்றெழுத்துப் பாடல் ( என் க டமை ) வாலி எழுதியதாகவல்ல வா தகவல் உண்டுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.10.19
Poovaiavarkalinerilparthathilrombasanthossm. Naanungakalveetupillaipadalaimarakkamudiyathu
உண்மை பேசும் இதுபோன்ற பேட்டிகள்தான் சுவை.
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல் போல் இருக்குதடி...! வளமான கற்பனை...!!
அதிகம் புகழ் பெறாத ப லகவிஞர்களின் சில பாடல்கள் சாகாவரம் பெற்றதாக உள்ளன. இவரது திருப்பரங்குன்றத்தில், நான் உங்கள் வீட்டுப்பிள்ளை பாடல்கள் அந்தரகம். பொன்மகள் வந்தாள் - ஆலங்குடி சோமு ஆடிவா ஆடிவா- முத்துக்கூ த்தன் வின்னோடும் முகிலோடும் - ஆத்மநாதன் போன்றவை சிறப்பு.
மக்கள்திலகத்தின் கவனத்தில் இருந்த உங்களை அவரோடு நெருங்க விடாமல் செய்த நபரை நீங்கள் உங்கள் புத்தகத்தில் கண்ணியம் கருதி மறைத்து விட்டதாக எழுதியுள்ளீர்கள். அய்யா, யார் அவர்? ஜெயந்தன் சார் கவனத்திற்கு!
No other actor other then MGR who had maximum use no of lyric writers like - Late Maruthakasi , Vaali , Muthukootan, Myavanathan, Suratha, Alangkodi Somu, Patukotai Kalyanasundrum, Udumalai Narayana Kavi , K.D Santhanam , Avinash mani , Thanjai Ramiah Dass & Pulaimaipithan.
🌹🙏
Kaviyarasar Kadan vangi Kandan karunaiyil sertha Padal Inimai...! Best Wishes...!!
❤❤❤❤
பூ வை என்பது எந்த ஊரை கு றி க்கிறது ?ஐயப்பன் பாடல்கள் எழுதுவதில் வல்லரசாக விளங்கியவர் ஐயா அவர்கள்தான்,வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏😂😂😂
அய்யா பூவை அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்து கிறேன் நெல்லை ஜெயந் தன் அவர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏
அருமையான பேட்டி. திரை மறைவில் நடந்த கொடுஞ்செயல்களை அறிய முடிந்தது. பூவை செங்குட்டுவன் அவர்கள் ஆயிரம் பாடல்கள் அளவில் திரைப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதே வியப்பான தகவல். அவ்வளவு இருக்கும் என்று நினைத்ததில்லை. இவருடைய வாய்ப்பை கயவர்கள் தட்டி விடாமல் இருந்திருந்தால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற பல நூறு அருமையான பாடல்கள் MGR ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். பிற்காலங்களில் விரசம் கலந்த பாடல்கள் மக்கள் திலகம் படங்களில் இடம் பெற்றது தவிர்க்கப்பட்டிருக்கும்.
வாலி பதிப்பகத்தின் youtube சானலை மிகவும் மகிழ்ச்சியோடு subscribe செய்துள்ளேன். இனி நெல்லை ஜெயந்தா அவர்களின் மேன்மையான தமிழ் நடையில் பல சுவையான தகவல்களையும் நிகழ்வுகளையும் காணெளிகள் வாயிலாக காணவும் கேட்கவும் வாய்ப்புகள் கிட்டும் என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. வாலிப வாலி நிகழ்ச்சியை தவறவிடாமல் கண்டு களித்து ஜெயந்தா அவர்களின் பேட்டி எடுக்கும் திறனைக் கண்டு வியந்திருக்கறேன்.
நிறைய பேரு சுயநலமா இருந்துக்கிறானுக. கெட்டது என்னவோ எம் ஜி ஆர் பேரு தான். இது கலைஞருக்கும், சிவாஜிக்கும் நடந்திருக்கும். என்ன செய்வது மனித குணங்கள்.
நீங்கள் சொல்வது.... என்னவோ உண்மைதான்✔️ ஆனால் ... *புரட்சி தலைவர் எம்ஜியார்* என்ன விஸ்கிகாந்தா❓ மக்கள் திலகம் பெயரை *யா ரா லு ம்* கெடுக்கவும் முடியாது❌ அழிக்கவும் முடியாது❌ அவர் வாங்கி வந்த வரம் அப்படி👌🏾
Amarar MGR avargalaippugazhnthu P susee,Janaki padiya kalathaivenravan nee padal ivarathu padal yena ninaivu. Nangu therinthor thiruththa vendugiren.Isaithilagam kavithai. Thirupparankunrathil 7 jenmathukkuppothum!
Kavinjar ayya poovai senguduvan excellant uraiyadal valmudan vazhga,translate thamil
வாலி இருப்பதால் பல கவிஞர்கள் திறமை வெளி வர வில்லை
Not with MGR. MGR had made use of many lyric writers. Look at MGR movies - there will be few lyric writers in each of his movies. Only Sivaji movies - Mostly single lyric writer like Kannadasan or Vaali.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் பூவை(பூங்குடி_சிவகங்கை மாவட்டம்) எழுதியது.
வாலி
வானம் நமக்குத் தந்தை. பூமி நமது அன்னை. உலகம் நமது வீடு. உயிர்கள் நமது உறவு. அண்ணன் பூவை யின் இந்தப் பாடல்வரிகள் ஆதரவற்றோர் இல்லங்களில் இறைவணக்கமாகப் பாடப்பட்டது.