காவிரிக் கரையில் காவியக் கவிஞர் வாலி | Vaali superb speech in Trichy with 10,000 people
HTML-код
- Опубликовано: 17 янв 2025
- காவிரிக் கரையில் காவியக் கவிஞர் வாலி | Vaali Speech in Trichy | Unknown facts about Trichy Siva, Vadivelu, Samuthrakani, Sasikumar,Cheran, Parthiban.
#KavingarVaali
#TrichySiva
#NellaiJayantha
#Vaali
#Vadivelu
#Samuthrakani
#SasiKumar
#Cheran
#Parthiban
கவியரசரின் பெருமை கூறும் பொழுது அற்புத கவிஞர் திரு வாலி அவர்களின் மதிப்பு, மேலும் பல்லாயிரம் மடங்கு கூடுகிறது, வாழ்க கவியரசரோடு, திரு வாலி அவர்களின் புகழும், வாழ்க பல்லாண்டு, இவ் வையகத்தில் தமிழ் உள்ளவரை
Q
We
👍🏻👌
🙏
Llllllllllllll
வாலி...உங்கள் வாழ்வு முழுவதும்..வாழ்வா சாவா..என்ற நிலை அத்தனையும் சந்தித்து தலைநிமிர்ந்து கடைசி வரையில் வாழ்ந்த மனிதன்...
ஐயா வாலிக்கு பாராட்டு விழா
ஆனால் வாலியோ மேடையில் உள்ள இயக்குனர் மற்றும் வடிவேலு ஐயாவின் வறுமைக்கும்
வளர்ச்சிக்கும் உதவியவர்களூக்கு
நன்றி தெரிவித்தார் மற்றும் கலைஞர் கலைவாணர் குறித்தும்
அவரின் தனித்தன்மை மை
பாராட்டினார் கலைவாணர் என்ற
பெயர் அளவில் நினைத்து
கொள்வது கூடாது என்ற ஒருவரை
குறிப்பிட்டார் கலைவாணர் உள்ளதை எல்லாம் அள்ளிக் கொடுத்த வள்ளல் மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர்.
வாலி ஐயா புகழ் என்றும் நிலைக்க 💪💪 ...
வாலி ஐயா பேசிய அனைத்து உரையாடலயும் பதிவு பன்னுங்க 🙏🙏😁😁 ... நன்றி வாலி பதிப்பகம் ...
P
Q
@@williwilli935
L
Lml
Ll
Lol
L
L
L
L.l
L
L
ஐ லவ் யூ வாலி சார்
Enjoyed the legend Vaali sir' beautiful and wonderful speech very nicely Thanks a lot to the organiser and others
திரைப்பாடல்களையும் தாண்டி பல
புத்தகங்கள் எழுதி தமிழுக்கு பெருமை
சேர்த்தவர் அவர் புகழ் என்றும்
நிலைத்திருக்கும்.
Sivamae..... Valli Sir......Ullam thirantha pechu.....old is great.....old thoughts.....Nigham.....Sathiyamana Pechu.....All are Good Great
...
Great Show...!
Best Wishes...!!
Very blessed Vaali sir to have a friendship of Kalingar family and DMK party good hearted people
Old Is Gold .
Many More Old Valuable & Worthful Important Informations .
Thanks For Everything .
கவிஞர் வாலியின் தமிழ்ப் பற்றும் நன்றி மறவா குணமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழ் உள்ளவரை கவிஞர் வாலி இப்புவியில் வாழ்வார்.
Pp
வாலிபர் வாலி புகழ் வாழ்க.
Palanivel Karuppanan an by
In
@@palanivelkaruppanan3518 à
Love with respect Valiba vaali sir
பரவாயில்லை. வாலி அவர்கள் உயிரோடு இருந்த போதே அவருக்குரிய மரியாதையை செய்துவிட்டீர்கள். அதுவரையில் அவர் ஆத்மா மிக மிக மகிழும்.
⁉️⁉️⁉️
💯
💯💯💯💯💯
⁉️
⁉️⁉️⁉️
கலைஞர்+வாலி= ❤
பெரிய கவிஞர் வாலி என்ன சொன்னாலும் பொய்யே பேச மாட்டார் என்று நம்புபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்.கவிஞர் வாலி புகழ் வாழ்க
தமிழகம் மத்தியில் பொன் விளையும் மண்
அரிசியலையுமண் கலையும் தாலாட்டி பாராடி வளர்ந்த மண்
காலடி வைத்தாரே வாழவைத்த மண்
காவிரி பாய்ந்தது வரும் திருச்சி மண்
நன்றி
Nandri maravathver namuduia vali iyya speach vioce sweet
தமிழின்(வாலி) பலம்,
வாலி அய்யா அவர்களுக்கு, முழுமையாக இருப்பது நம் தமிழகத்தின் பெருமையே!
இதே போல ஐயா தேன்இசை தென்றல் தேவா அவர்களையும் வாழ்ந்தவேணும் வணங்கவேணும்
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
தமிழைத் தெறிக்க விடும் அற்புதக் கலைஞன்
தமிழ் நாட்டு மக்கள் சல்லிய யாருக்கெல்லாம் ராஜா வைத்தியம்.....
பலரும் நினைவு
வாலி ஐயா புகழ் வாழ்க
கவிஞர் வாலி அவர்களுக்கு பாராட்டுகள் நன்றிகள்.
Your contribution is great, Sir.
Thanks for siva
வாலியின் தமிழ் நெறி 32:19 பற்று
நல்ல மா மனிதர்
உயர்ந்த மனிதர்
வரிகளால்
வாளி(அம்பு) ஏய்திய
வாலி(கவிஞர்) புகழ் என்றும்
வாழி(வாழ்க) வே
🙏🙏🙏🙏
Pp
Valjvrrigioood
Vazhga Vali Iya and Trichi Sivaaaaa Annan Vazhga Valamudan D M K IN TRICHI 🙌🙌🙌👌
வாலி அவர்கள் எழுதிய மிகச்சிறந்த பாடல்.
வடிவேலுக்கு மகுடம் சூட்டிய வாலி அதிசயமனிதர்.
Vaali the great poet for tamil industry after kannadasan and he was Vaaliba Vaali also in every tamil rasigan heart and brain even after his death
Km
Excellent
Super bbbb
Vali ayya
I love you
11.11.2020.
9.50pm
அரசியல் மட்டுமல்ல இலக்கியத்தையும் இதயத்திலேந்தி நிற்கும் தமிழ் நேசர் அய்யா திருச்சியார் என்பதின் அடையாளம் இந்த பெருவிழா
🎉
எல்லாம் சரி தான்.
வடிவேலு வளர்ந்த பிறகு
தனக்கு பின் வந்த நடிகர்களை மதிக்காமல்
மிதித்தவன்.
திருச்சிக்கு திருச்சியால் பெருமை வணங்கி மகிழ்கின்றேன்
பண்புடையார் கண்ணே பட்டுண்டுலகம் அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன். திருவள்ளுவர்.
அருமை 👌
Ayya vaali pattu ezhudhuvadu unjoli.nee ezhuthiya pin matravar kaali.nantri marappadhu nantranru. Nee entrum vazhi.
மிக்க நன்றி...:)
Trichy mr.siva is talented speeker.talented
ஐயா ஒரு திறந்த புத்தகம்
ஐயா வாழ்க
Valllllllllìiiiiiio Great
Super speech vaali
God is Great
Sir, upload gnanasambandan sir speech.
நிச்சயமாக....
Well Said Mr. Wail.
Manam Vitta pechu of Valli......Enna Vetri....Enna Valkkai
என்றும் உங்கள் நீங்க நினைவுகள்
பிறந்த நாள் கொண்டாடியதால்தான் இவ்வளவு சீக்கிரம் நம்மிடம் விடைபெற்று சென்று விட்டார்.
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்து விட்டான்கள்.
Vali nee needooli vali
தமிழ் கட(ல்)வுள்!
வாலி
Vali enrum valiban
நல்ல நல்ல நிலம் பார்த்து....
பாடல் மருதகாசி எழுதியது அல்லவா?
விவசாயி படத்தின் பாடல்கள்
எல்லாவற்றையும் எழுதியவர்
மருதகாசி.
அன்புள்ள அத்தான் வணக்கம்
பாடல் ஒன்று க்காகவே
வாலிக்கு பாரத்ரத்னா
விருது கொடுக்கலாம்.
வடிவேலுவை விடுங்க
அவன் ஒரு useless.
Ok. 💯
@ 35:39 Vaali sir is referring to comedian Vivek
P
K
35:34 Vali chinna kalaivanar vivek ah bangam pannirukar. thalaivan vadiveluva thukki pesa vivek ah damage panniruka thevai illa. both are legends
சிவாகிரேட் சிவ சிவ
திருச்சி சிவா... சசிகலா புஷ்பா...
சீ டி....ஆஹா
இருக்கட்டுமே - இதில் என்ன வருத்தம்
உன் குடும்பத்தில் ஆள் எடுக்க அணிவகுப்பு செய்- நல்ல மனிதனை பெல்லாங்கு பேசாதே? சங்கிப்பயலா ஏகப்பட்ட அப்பனுக்கு பிறந்தவன்போல பதிவு
🌹
Arpuda kalainjanai pathi kavithai nibunan
Just
വാലി സർ 🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩
Vairamuthu erected KB statue aft his death,..KB 'ldntve approved it while living
Irandu yaluthu vanam. Ayya.
கலைஞ்சர் அவங்க அப்பா வீட்டு பணத்துலயா உமக்கு வைத்தியம் பார்த்தரு.... எங்க பணம்
❤
N.
யப்பா தமிழ் ஜால்ராக்களா
இந்த தாம்பூல வாயன் பாப்பான் இல்லியா
அமச அமச அஉச மபத ஆமேஒ சிம் நட் ம சூரீ குவேகா நா பொ ஆமு மவ கு பற மிரு மர மனி இய வள நல குவேகா நா பொ த நா த மொ த தி பட பா கவி பா கவி வாலி த மொ கிண நா நீர் எடு வாலி போ உ அ ப த மொ ப நா கு நீ ஆ வோ பார. ந. இ த நா த மொ த அ ம வ ஆ கு பூ பெ சே நா பற செ மர இய வள நல குவேகா நா பொ.
Munbellam MGR enravar ippo Drvaida kazhakam enkiraar.
Bb
s2www
எம்.ஆர்.ராதா.ஊர்..எது.தெரியுமா...ஆச்சரியபட.வேண்டாம்....அரக்கோணம்.பக்கத்தில்..மூலப்பட்டு.கிராமம்....அப்பா.பெயர்..ராதா.கிரூஷ்ண.நாயுடு.சிவாஜி.ஊர்.விழு.புறம்....விழுபுறம்...சின்னசாமி.இதுதான்...உண்மை
சிவாஜியின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை
முக்குலத்தோர் வம்சம் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சூரக்கோட்டை கிராமம் . பஸ்ஸில் செல்லும்போதே அவர்கள் பண்னையும் வீடும் குல தெய்வம் கோவிலும் கண்ணில் தென்படும்
Sivaji moved to Trichy joined troop at the age of 10 in Trichy(sangliyandapuram)
M R radha lived in Trichy .. actress radhika (daughter of m.r. radha was born in Trichy.)
Kaka. Radhakrishnan born in Trichy sangliyandapuram.
Src: Wikipedia
f
Mattan Kari MALAYALAM
It's toooo DMK..
Dmk kaarengaluku paaraatu vizha thanni patta paadu. Kannadasano Bharathiaro Kambaro pv eduthu kondargala..bec they'r great. so dont need this tamasha
No bi
?
Bv
Heidnot
Heid
Heisgratepoetintamil
கவியரசருக்கு எதிர் கடை
விரிக்க யாராலும் முடியாது
❤
🙏
Barth
ஐயா வாழ்க