Meme Creators எல்லாருக்கும் ரொம்ப நன்றி - Vadivelu😂 மக்களுடன் வைகைப்புயல் | Vadivelu | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 1,9 тыс.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 года назад +273

    வடிவேல் சார் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் இப்போது பாடிய பாடல் என் அம்மாவை நினைத்து அழ வைத்தது.

  • @SahibTalks
    @SahibTalks 3 года назад +26

    எளிதில் எமோஷன் ஆகும் எதார்த்தவாதி!
    லட்சோபலட்ச இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறைந்து வாழ்பவர்!
    வைகை தந்த தென்றல் அண்ணன் வடிவேலு அவர்கள்....
    வாழிய வாழிய வாழியவே என உளமார வாழ்த்துகிறேன்.

  • @sumisum2324
    @sumisum2324 3 года назад +119

    தாய காத்த தனயன்..ஒவ்வொரு பாடலுக்கு அத்தனை அர்த்தங்களை அள்ளி தந்த தந்தயே...வடி வேல் ஐயா......

  • @jagathes2129
    @jagathes2129 3 года назад +2229

    படுத்த படுக்கையில் இருக்கும் எனது மாற்றுத்திறனாளி மகன் வடிவேல் சார் காமெடி பார்த்து கொண்டே இருப்பான் விழுந்து விழுந்து சிரிப்பான் அந்த சிரிப்பின் காரணமாக இப்போது எழுந்து உட்கார்ந்து டிவி பார்க்கும் அளவுக்கு முன்னேறி உள்ளான் சார் எங்க வீட்டில் எப்போதுமே சார் காமெடி தான்

  • @vasanthichandran779
    @vasanthichandran779 3 года назад +206

    அம்மான்னா உயிர் அதான் அவர் இந்த உயர்ந்த நிலைக்கு வந்து விட்டார் வாழ்க அம்மா வீட்டின் தெய்வம்‌🙏🙏💕💖

  • @naveennk189
    @naveennk189 2 года назад +14

    தாயை பற்றி மிக அருமை யாக பேசினார் . பாடல்களும் அருமையாக பாடினார். மறுபடியும் உங்கள் இளமை திரும்ப கிடைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 года назад +599

    இதான்டா நிகழ்ச்சி...
    Big Boss எல்லாமே குப்பபை

  • @Mysongs1748
    @Mysongs1748 3 года назад +10

    எல்லா திறமையும் ஒரு சேரஇணைந்த ஒரே நடிகர் அண்ணன் வைகைப் புயல் வடிவேல் அவர்கள்.இன்னும் பல வெற்றிகளை தொடவேண்டும் வாழ்த்துக்கள்

  • @sathikali8525
    @sathikali8525 3 года назад +560

    வடிவேல் அவர்களுக்கு முன் நாகேஷ் தங்கவேலு கவுண்டமணி செந்தில் இன்னும் நிறைய நபர்கள் உண்டு வடிவேல் அவர்களுக்கு பின்னாலும் எத்தனையோ காமடி நடிகர்களும் உண்டு ஆனால் வடிவேலுக்கு நிகர் வடிவேல் தான் காமடி உலகின் முடிசூடா மன்னன் வடிவேல் அவர்கள் மட்டுமே...

    • @vijaysmind6062
      @vijaysmind6062 3 года назад +16

      காமெடி கிங் கவுண்டமணி மட்டுமே

    • @sironmani5747
      @sironmani5747 3 года назад +28

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எந்த பாத்திரம் கொடுத்தாலும் திறம்பட செய்யும் ஒரே நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒருவர் மட்டுமே

    • @radhasreenivas1049
      @radhasreenivas1049 3 года назад +15

      Vadivelu...all time great

    • @kumarappanadararumugasamy9187
      @kumarappanadararumugasamy9187 3 года назад +1

      @@vijaysmind6062 🎾

    • @lallishiva567
      @lallishiva567 3 года назад +5

      Yes it's Vadivelu

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 года назад +96

    இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. 👏 👏 👏 👏 👏

  • @mdanas525
    @mdanas525 3 года назад +82

    காமெடி னா வடிவேலு... 🔥
    வடிவேலு ன காமெடி... 😂

  • @tamilventhan6828
    @tamilventhan6828 2 года назад +12

    பாடல் மூலம் அறிமுகம் ஆன வைகை புயல் வடிவேலு. இளையராஜாவை என்றும் மரக்கமாட்டார் வைகை புயல் அய்யா நீடோடி வாழ்க என்றும் மக்கள் மனதீள் நிற்கும் ❤

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 3 года назад +32

    வடிவேல் ஒரு அசாத்தியமாண.வியப்பிற்க்குறிய நடிகர் அவருக்கு நிகர் அவரே நடிப்பதை விலகியப்போதும் அவருடைய பழைய காட்சிகளை பார்த்து ரசிக்கிறோம் அவரை மறுபடியும் திரையில் காணவைத்த மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு நண்றிகள் பலக்கோடி வாழ்க வளமுடன்

  • @Helloworld10-o3z
    @Helloworld10-o3z 3 года назад +12

    இந்த நிகழ்ச்சி பல தடவைகள் பாத்துட்டேன் last finishing வேற லெவல் நன்றி வடிவேல் சார் 💯💯💯💯💟💖💙💚❤️💜💛💐💐💐💐

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 года назад +184

    நடிகன்தான்யா ஆனா 100% யதார்த்தமா பேசுறார். இப்படி உண்மையான நடிகனா

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад +12

    அவர் எவ்வளவு பாடும் திறன் உள்ளவர். அவர் பாடுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @plcprakash7826
    @plcprakash7826 3 года назад +279

    உங்கள் நகைச்சுவை அளவுக்கு இங்கு வேறு யாரும் நிகர் இல்லை தலைவா 🤗

  • @jamrizvi9395
    @jamrizvi9395 3 года назад +42

    His kings of legend ... My wife from Philippines she's loves his comedy's even she can't understand Tamil ....

  • @banumathi5898
    @banumathi5898 3 года назад +33

    வடிவேல் சாரை மிகவும் மிஸ் பண்ணினோம்.

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 3 года назад +85

    Vadivelu is a people's artist and his command over the language is incredible..🙏

  • @sundarvadivan9539
    @sundarvadivan9539 3 года назад +67

    வேற ஆள் இல்லை சார் 💯 ஆண்டு வாழனும் நீங்கள்

  • @drchandru4529
    @drchandru4529 Год назад +20

    சினிமாவில் "வடிவேலுக்கு முன்", "வடி வேலுக்கு பின்" என்பது தான் மற்ற நகைச்சுவை நடிகர்கள். நகைச்சுவை யில் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதில் வடிவேல் Sir Super...............👌👏👏👏👏

  • @neevanworld9016
    @neevanworld9016 3 года назад +230

    மகா நடிகன் என் தலைவன் வடிவேலு. என்னா மனுஷன் ❤️✨.......

  • @sathakathullasathakathulla7127
    @sathakathullasathakathulla7127 3 года назад +12

    உலக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த பெருமை உங்களுக்கு சேரும் சூப்பர் வடிவேலு சார்

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 3 года назад +135

    வைகைப் புயல் இந்நிகழ்ச்சியில் பாடிய,
    'உன்ன போல ஆத்தா
    என்ன பெத்து போட்டா!'
    பாடல் வரிகள் மனதை நெகிழச் செய்தது.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 года назад +11

    சென்னை வந்து உயந்த நிலைக்கு வந்தாலும், சொந்த மண்ணை விட்டுக் கொடுக்காத வடிவேல் ஐயா! நீங்க உயர்ந்த மனிதர்!

  • @Krishna-tq1bk
    @Krishna-tq1bk 3 года назад +302

    வடிவேலு sir கூட தீபாவளி கொண்டாடுறம்.. 🖤🥰

    • @karthikkarthik7267
      @karthikkarthik7267 3 года назад +2

      T

    • @karthikkarthik7267
      @karthikkarthik7267 3 года назад +1

      Q

    • @kasthurirangaraj224
      @kasthurirangaraj224 3 года назад

      @@karthikkarthik7267 yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyýyyy65
      8

  • @nsms1297
    @nsms1297 2 года назад +11

    உயிரே உயிரே ... Super comedy
    Still I feel your version only😀
    உளவியல் நிபுணர்👍

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls 3 года назад +175

    Skip பண்ணாம பார்த்த வீடியோ இதுதான். 👌

  • @kumarasamys782
    @kumarasamys782 3 года назад +7

    வடிவேல் அண்ணன் நகைச்சுவையை ரசிக்காதவர்கள் உண்டா.அவரது நகைச்சுவை என்றும் Evergreen.வாழ்க என்றும் அவர் புகழ்

  • @vjtamilanvj
    @vjtamilanvj 3 года назад +291

    உங்களை மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பங்களில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது வடிவேலு அண்ணா 😊😊😊... நாம் தமிழர் 💪💪💪

    • @oPKING74301
      @oPKING74301 3 года назад +1

      %

    • @jesussoul3286
      @jesussoul3286 3 года назад +1

      நாம் இந்தியர் நாம் தாய் மொழியால் நாம் தமிழர் நமது தாய் நாடு இந்தியா அதனால பிரிவினையை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தும் கட்டுமரம் தீம்க திககவுக்கு துணை போக கூடாது

    • @senthilkumar3620
      @senthilkumar3620 3 года назад

      Aiy super

    • @sugithnath
      @sugithnath 3 года назад +2

      உனக்கு கலைஞர்tv ல என்னடா வேல

    • @dhivyaprmk6604
      @dhivyaprmk6604 2 года назад

      @@sugithnath ungka Amma thaa da kuptadha sonnaga

  • @staravindkumar8781
    @staravindkumar8781 3 года назад +5

    Super show.antha 3 Guest vanthona than mokkiya pochu. Vadivelu sir is always ultimate. 🎉

  • @sumisum2324
    @sumisum2324 3 года назад +21

    மகேஸ்வரி சிரிப்பு தூள் தூள் கேள்விக்கேற்ற பதில் பதிலுகேற்ற சிரிப்பு மிக சிறப்பு நன்றி நன்றி...நன்றி..

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 3 года назад +14

    எங்கள் மதுரையின் அடையாளம் பெருமை அண்ணன். வடிவேலு அவர்கள்☀️. நன்றி கலைஞர் டி. வி வாழ்த்துக்கள்🎉🎊

  • @ojasraghavan
    @ojasraghavan 3 года назад +134

    When every media forgot Vadivelu anna.... It's only Kalaingar Tv who re owned it .... Hats offff

    • @thambirajramani1360
      @thambirajramani1360 3 года назад +6

      Well said Bro .🖤❤

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 3 года назад +4

      Kalaignar ku election la pracharam pannuna naalathan 10 years a cine field la nadikka mudila

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 2 года назад +12

    எங்கள் வாழ்க்கையுடனே உங்கள் நகைச்சுவை தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.

  • @mr-yc1wi
    @mr-yc1wi 3 года назад +1159

    பிழை இல்லாமல் பாடல் வரிகளை மறக்காம பாட கூடியவர், ரொம்ப அழகா பாடுவார்..

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +4

    சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் வடிவேலு சார்..!
    உங்கள் உழைப்புக்கு ஒரு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்று எண்ணி தான் கடவுள் ஒரு பிரச்சனையைக் கொடுத்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வைத்தார் போல..!!!
    👍

  • @cute1424
    @cute1424 3 года назад +2645

    😁வடிவேல் சார் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க 👍

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 3 года назад +89

    கண் கலங்கிய பாடல் அருமையான பல திறமை கொண்ட நடிகன் 🙏🙏😭😭

  • @saravanankongu2141
    @saravanankongu2141 3 года назад +258

    இந்த மாதிரி தலைவர கூப்பிட்டு ரெண்டு ஷோ நடத்துங்கயா மனசுக்கு எவ்வளவு அழகாக இருக்குனு தெரியுமா♥️ ♥️ ♥️

  • @krishnamoorthyb8644
    @krishnamoorthyb8644 3 года назад +7

    ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாதுறையில்ஜொ லித்தவர்கள் சந்திரபாபு, நாகேஷ்,கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல்! இன்றைய இளைய தலைமுறையில் மக்கள் மனம் கவர்ந்த சிறந்த நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேல்!

  • @ayashansari4254
    @ayashansari4254 3 года назад +62

    உனக்கான நாள் வரும் அதுவரை பொறுமையாக இரு..🥰🥰🥰

  • @venmathisomu102
    @venmathisomu102 3 года назад +16

    Acting+ singing+ comedy= vadivel sir🔥🔥🔥

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 3 года назад +29

    வடிவேல் அவர்கள் பெருமைக்குரிய தலைசிறந்த கலைஞர். பாராட்டுக்கள் ஐயா💐💐💐

  • @bellab3420
    @bellab3420 3 года назад +42

    I love ur jokes,ur body language, ur facial expressions are amazing,it’s a gift of frm God

  • @ThamilSamayal
    @ThamilSamayal 3 года назад +282

    வடிவேலு சார் நான் இந்த சேனல் எல்லாம் பார்பது கிடையாது ஆனா உங்களுக்காக பார்கின்றேன், நீங்க எங்க இருந்தாலும் சிறப்பு

    • @rpmani7667
      @rpmani7667 3 года назад +7

      You see only JJ & SASi TV's .what else you know.

    • @mohammednijam6037
      @mohammednijam6037 3 года назад +4

      ஒக்காலி இங்கயும் அரசியலா

    • @Debwatch005
      @Debwatch005 3 года назад

      Me too

    • @sugithnath
      @sugithnath 3 года назад +4

      பின்ன என்ன கூந்தலுக்கு இந்த சனல் பாக்குற

    • @seenivasanp7747
      @seenivasanp7747 3 года назад

      Super vadivel

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 года назад +3

    அனைத்து பிரச்சனைக்கும் மருந்து வடிவேல் சார் 🙏🙏🙏

  • @arumugama8505
    @arumugama8505 3 года назад +148

    இந்த ஒரு தருணத்திற்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம்
    மிக்க நன்றி

  • @mohamedimran4225
    @mohamedimran4225 3 года назад +57

    Whenever i am tense i used to see his comedy scenes just relaxed.

  • @nathannathan9285
    @nathannathan9285 3 года назад +45

    வடிவேலு வடிவேலு தான்யா.....🔥🔥🔥👍👍👍

  • @Warlocke
    @Warlocke 2 года назад +6

    Such a simple, down to earth person and his words are like delivering true wisdom. Proud to be your fan Sir.
    Lots of love for my Tamil brothers and sisters from Kerala.

  • @vp774
    @vp774 3 года назад +49

    நகைச்சுவை நாயகன் நம்ம வடிவேலு 🙏

  • @selvendranloveuappa5641
    @selvendranloveuappa5641 3 года назад +26

    வடிவேலு அண்ணனுக்கு ஒரு like போடுங்க

  • @NandhaKumar-qi7yh
    @NandhaKumar-qi7yh 3 года назад +78

    வடிவேல் சார் மேலும் மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 🤩🤩🤩🥳🥳

    • @sambanthamp7145
      @sambanthamp7145 3 года назад

      வடிவேல் அண்ணா வாழ்க பல்லாண்டு.

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 года назад +1

      Thalapathy Vijay forever
      Thalivar vadivelu forever
      Brothers forever

  • @noorudheen536
    @noorudheen536 3 года назад +3

    ஒருமுறையாவது நேரில் பார்க்கவேண்டும் அண்ணன் வடிவேலுவை. இந்த மாதிரி நிகழ்ச்சி நடந்தால் நன்றாக இருக்கும் என்று வெகு நாட்கள் ஆசை. நடந்து விட்டது .நன்றி கலைஞர் டிவி

    • @noorudheen536
      @noorudheen536 3 года назад

      அண்ணன் ஃபேமஸ் டயலாக் போய் பில்ல குட்டிங்களா படிக்க வைங்கையா. கல்வியாளர் கெட்ட கேள்விக்கு பதில்

    • @pappapappa2917
      @pappapappa2917 Год назад

      லடிவேலுவை ரொம்ப பிடிகும்.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..உங்களுக்கு நிகர்.நீங்களே தான். எப்பவும் இதே போல நடிக்க வர வேண்டும் சார்.கவலை யெல்லாம் மறந்துவிடும்.பழைய வடிவேலுவை பார்க்க சந்தோசம்.இந்நிகழ்சிகயை வழங்கியவர்களுக்கு மிக மிக நன்றி சார்.தேபோல நிகழ்ச்சியை வரவேற்கிறோம். நன்றி வணக்கம்.

  • @pirahasuthan9215
    @pirahasuthan9215 3 года назад +169

    He is a genius in comedy… no one can stop the king of comedy Vadivelu… love him so much.. our stress booster.. even the years fly, his comedies are still fresh

    • @vishnubarathi2020
      @vishnubarathi2020 2 года назад +4

      Very true. But orae oru correction. Stress buster nu sollanum. Booster nu sonna stress inum adhigarikum nu artham. Just an information. Thappa nenachika vendam

    • @sarojaram4473
      @sarojaram4473 Год назад

      ​@@vishnubarathi2020hi uuu

    • @SamyanK-pl3qf
      @SamyanK-pl3qf Год назад +1

      ​😊😊😊hhhh

    • @SamyanK-pl3qf
      @SamyanK-pl3qf Год назад

      ​Gujjubhai hh by others by a 😅by

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 3 года назад +15

    How many dialogs he made in tamil Cinema!!! The great artist 👏🏻👏🏻👏🏻❤️

  • @prabapraba1440
    @prabapraba1440 3 года назад +36

    வின்னர், ரெண்டு காமெடி வேற லெவல்

  • @packialakshmi9935
    @packialakshmi9935 Год назад +3

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத நிகழ்ச்சி

  • @ramachandiran402
    @ramachandiran402 3 года назад +80

    வாழ்க வடிவேல் ஐயா வளர்க அவர் புகழ்....❤️❤️❤️🙏🙏🙏

  • @GlittersTalk
    @GlittersTalk 3 года назад +4

    Skip panaama paatha first video😍 our madurai king😍😍🥰

  • @balemurupi659
    @balemurupi659 3 года назад +20

    பொன்னப் போல ஆத்தா...கலைஞர்,இளையராஜா,வடிவேலு போன்றோர் தாய்ப்பாசம் மிக்கவர்கள்.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Год назад +2

    வடிகட்டி வசனம் பேசுவதில் வல்லவர் வடிவேலு.Expression காட்டி அனைவரையும் வயிறு குழுங்க சிரிக்க வைப்பவர் கை வந்த கலை. வாழ்த்துக்கள்.

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 года назад +129

    அடேங்கப்பா... வடிவேலுவைப்பற்றிய ஆராய்ச்சியே செய்யலாம். தமிழக மக்கள் இவரை இவருடைய படத்தை பார்த்து இவரை ஆதரியுங்கள் தமிழர்களே...

  • @arnoldchandroo5010
    @arnoldchandroo5010 3 года назад +20

    He is legend in comedy he already proved and achieved. Tamil cinema iruka varaikum ivaroda comedy iruko end eh kedayathu.

  • @aravind07kumar53
    @aravind07kumar53 3 года назад +44

    Vadivelu and prabhu deva combo has to be back 👌👌

  • @aziffindia2017
    @aziffindia2017 3 года назад +7

    Shivani ganesan
    Ilayaraja
    Vadivelu
    True legends forever ♥️♥️💥

  • @gmsenthillaw4265
    @gmsenthillaw4265 3 года назад +70

    எங்கள் சோகம் தீர்க்கும் கோமான் 🙏🙏

  • @mersalmartin5599
    @mersalmartin5599 3 года назад +20

    நகைச்சுவையின் இமையம் 😍😍😍😍🥰🥰🥰 love u thalaivaa 😍😍😍🔥🔥🔥🔥🔥

  • @vividv1
    @vividv1 3 года назад +331

    கடைசி 5 நிமிஷம் சரவெடி😂😂😂😂😂🔥🔥🔥🔥
    ஒரே சூரியன்.... ஒரு சந்திரன்...ஒரே தலைவன் வடிவேலு❤️😍

    • @nithuking9173
      @nithuking9173 2 года назад +4

      ஒரேதலைவன் என்றால் அர்த்தம் என்ன

    • @naveenkumar-on7pk
      @naveenkumar-on7pk 2 года назад +1

      ❤️

    • @arjunanperumal8581
      @arjunanperumal8581 2 года назад

      @@naveenkumar-on7pk .

    • @leodass-bp8ju
      @leodass-bp8ju Год назад

      ​@@nithuking9173a good😂❤❤🎉❤❤❤❤❤❤❤❤😂😢😂❤❤😊😊

  • @balasundharam5073
    @balasundharam5073 3 года назад +8

    அம்மா பற்றி கூறும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது. 🙏

  • @karthickm4819
    @karthickm4819 3 года назад +352

    சிறந்த மனிதர்கள் அனைவருமே தாய் கிழித்த கோட்டை தாண்டாதவர்கள்

    • @amarappa1429
      @amarappa1429 3 года назад +16

      தாயை மதித்த அனைவரும் சிறந்த மனிதர்கள் தான்

    • @nest116
      @nest116 3 года назад +2

      Yes it is true, example sachin ,RAJANI,yuvraj , mgr .......

    • @kathirmani4618
      @kathirmani4618 3 года назад

      தாய் சொல்லித்தான் விஜயகாந்தை அசிங்கப்படுத்திய வாயா

    • @skmuthuskmuthu6770
      @skmuthuskmuthu6770 3 года назад

      @@kathirmani4618
      Sari நண்பா அதை மறந்து விடுவோமே நம் வடிவேலுக்காக
      டென்ஷன் releiver

  • @rajeevv135
    @rajeevv135 3 года назад +45

    Sir, It is an aura. Whenever we imagine your face automatically there is laugh 😂 That is gifted one!

  • @LaughingBuddha_PK
    @LaughingBuddha_PK 3 года назад +14

    Manushan interview la candid a kuda kalakkarar ya .. unmayana kalaignan ..
    Love you sir ❤️❤️

  • @krishnamoorthyb8644
    @krishnamoorthyb8644 3 года назад +6

    சிறந்த நகைச்சுவை நடிகர்கள் விவேக் & வடிவேல் ஆகிய இருவருக்கும் இந்தியஅளவில் பட்டம் வழங்கி சிறப்பிக்கவேண்டும்!

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 3 года назад +22

    எனக்கு மிகவும் பிடித்த மான நடிகர்

  • @junglestudios6381
    @junglestudios6381 3 года назад +4

    Inga ethana perukku COMEDY ngra word kekumbodhu Vadivelu sir face mind la varum😍😍

  • @sumisum2324
    @sumisum2324 3 года назад +81

    சூப்பர் நா புல் சோ பாக்கனும் ஆசை பட்டதநிறைவேறிடுச்சு நன்றி தலைவா..

  • @rosechella8594
    @rosechella8594 3 года назад +7

    Vadivelu sir oru Legendary 🙏🙏

  • @sumisum2324
    @sumisum2324 3 года назад +107

    உண்மை தான் கொரனாவில் நிரய உயிர் சந்தோசமா இருந்தது இவர் கமெடி தான் ..

  • @Lokeshkumar-wt9gs
    @Lokeshkumar-wt9gs 3 года назад +3

    வடிவேல் சார் சூப்பரா நடீகீராங்க செம்ம காம்பிடி
    சூப்பரா இருக்கு

  • @ArattaTube
    @ArattaTube 3 года назад +127

    விவேக் அவர்களின் இடத்தையும் சேர்த்து இனி வடிவேலு தான் வந்து நிரப்ப வேண்டும்.

    • @tamils4436
      @tamils4436 3 года назад +1

      In burial ground

    • @anisen1000
      @anisen1000 3 года назад +3

      @@tamils4436 That can happen to you too because whatever you wish for others will definitely happen to you .

    • @Kamal74256
      @Kamal74256 3 года назад

      @@tamils4436 இவராவது நீடூழி வாழவேண்டும்.

  • @hendrycharalas764
    @hendrycharalas764 2 года назад +3

    Vadivel Sir 100 aandu valavendum May God bless you sir

  • @sakthirajanrajendran4503
    @sakthirajanrajendran4503 3 года назад +148

    இப்பொழுது உள்ள காமெடி நடிகர்கள் வடிவேலு போன்ற திறமை பெற்றவர்கள் இல்லை

    • @prabakar8797
      @prabakar8797 3 года назад +7

      வடிவேலுக்கு கொடுத்த அந்த திறமையை கடவுள் வேற யாருக்கும் கொடுக்க மாட்டார் கொடுக்க போவதும் இல்லை

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 года назад +4

      S

    • @heavenlycreations2029
      @heavenlycreations2029 2 года назад +1

      ̊

    • @ravigomathi4259
      @ravigomathi4259 2 года назад +1

      @@heavenlycreations2029 yes

  • @saluvlogs4477
    @saluvlogs4477 3 года назад +11

    My stress and depression reliever 😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰 ‘’Vaigai puyal’’ Vadivelu Annan

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 года назад +76

    என் அம்மாவை நினைத்து இந்த பாடலையும். அம்மா அம்மா எந்தன் ஆர் உயிரே நீயும் நானும் என்றும் ஓர் உயிரே.. இந்த இரண்டு பாடலையும் அடிக்கடி கேட்டும் பாடியும் அழுதுட்டு இருப்பேம்... ❤️💔 Miss you Amma💔

    • @rajav100
      @rajav100 3 года назад +3

      Don't Worry Sis !!! We should share love with each other !!! That is how Such characters like our moms will continue to live everywhere ❤💙 Anbu Dan Anaithume 💙💙

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 года назад +1

      Don't worry

    • @nazlakitchen383
      @nazlakitchen383 3 года назад +1

      @@rajav100 🌹

    • @nazlakitchen383
      @nazlakitchen383 3 года назад

      @@harisundarpillai7347 🌹

    • @angelpappuraj1651
      @angelpappuraj1651 2 года назад +1

      பட்டப்படிப்பு இல்லையென்றாலும் பிறரை மகிழ்விப்பதில் மாமேதையல்லவா நீர்-நீடூடி வாழ வாழ்த்துக்கள்

  • @shashikumar7890
    @shashikumar7890 Год назад +7

    Most genious, classic actor vadivel is. He deserves the best acting award.

  • @mohamedhalith8143
    @mohamedhalith8143 3 года назад +23

    21:26 தலையோட பாடி லாங்குவேஜ் வேற லெவல்...

  • @samigaming5992
    @samigaming5992 3 года назад +3

    வடிவேல் அண்ணன இவ்வளவு நாள் இழந்துட்டோம் அருமையான கலைஞர்
    தமிழ் மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம் வடிவேல் அண்ணன்

  • @arockiapraveen5736
    @arockiapraveen5736 3 года назад +80

    தலைவன் வடிவேல் வேற லெவல்👍

  • @தணிகைச்செல்வன்.ப

    மகத்தான கலைஞன் 👏

  • @achu7946
    @achu7946 3 года назад +214

    வடிவேலு இல்லாத காமெடியும் இல்ல வெடி இல்லாத தீபாவளியும் இல்ல.... இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும் வடிவேலு sir comedy dialog பேசாத ஆளும் இல்ல🙏🙏😍😍

    • @r.jagadeeswaranraja6340
      @r.jagadeeswaranraja6340 3 года назад +6

      வடிவேல் சாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை சூப்பர் சார் !

    • @murukesanmurukesan6233
      @murukesanmurukesan6233 3 года назад +1

      U76

    • @revathiud4543
      @revathiud4543 2 года назад

      @@murukesanmurukesan6233 ‌

  • @ramamurthyramesh142
    @ramamurthyramesh142 2 года назад +6

    Vadivelu is a great actor, especially for the children he is a great teacher,
    My sons learned tamil by watching Vadivelu's scenes..

  • @MaalathyK
    @MaalathyK 3 года назад +50

    சேதப்படுத்துகின்ற புயலை எவரும் வாழ்த்துவதில்லை. ஆனால் இந்த வைகைப்புயலை வாழ்த்துகிறேன் .

  • @baskarank.e9045
    @baskarank.e9045 3 года назад +4

    எந்த இடமாகவோ அல்லது ஊடகமாகவோ இருந்தாலும், புரட்சித்தலைவர் அவர்களின் பாடல்களைப் பாடி, தலைவருக்கு புகழையும், எங்களுக்கு சந்தோஷத்தையும் தரும் வைகைப்புயல், மரியாதைக்குரிய அண்ணன் திரு. வடிவேல் அவர்களுக்கு வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    E. பாஸ்கரன்

    • @PremKumar-yn1yp
      @PremKumar-yn1yp 2 года назад

      வடிவேல் என்றால் அது வைகை புயல் வடிவேல் தான். 4.10.2022.

  • @srik.r3757
    @srik.r3757 3 года назад +22

    ஐயா வடிவேலு அவர்கள் பலபேர் நோய் தீர்க்கும் மருந்து ஐயா நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்

  • @jaspervaru7855
    @jaspervaru7855 2 года назад +7

    30:20😂😂😂😂😂😂 Thalaivar.... sema reaction 😂😂

  • @mythoughts67900
    @mythoughts67900 3 года назад +52

    He is the reason I can get through my hard time in life,and my depression. Long live our Vaigai Puyal Vadivelu sir.

  • @abrahamabraham8676
    @abrahamabraham8676 Год назад +1

    வடிவேலு சார்❤❤❤❤❤👍👍👍👍👍👍👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼