உங்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது!. எவ்வளவு சந்தோசம், மகிழ்ச்சி!. பாமக உடைய வேண்டும் என்பது உமது விருப்பம்! அதனையே உங்கள் முகத்தில் வாரி வழங்கியிருக்கிறீர்! உங்கள் சந்தோசத்தை கெடுக்க நாம் விரும்பவில்லை!. Pls continue to be happy forever!
@mullaimadal9770 கூட்டணி என்பதே ஒரு Temporary செட் அப்!. அதனை தவறு அல்லது சரி என்பது குறிப்பிட்ட காலத்திற்கே பொருந்தும். ஆக, உமது எண்ணம் என்ன என்பதை வெளிக்காட்டிவிட்டீர்!. ஆனாலும் உமது எண்ணம் தமிழ் நாட்டின் மிகப்பெரிய ஜாதி மக்களிடையே எடுபடாது என்பதை உமது அடி மண்டையில் பதிவு செய்வீராக!
நீங்க தவறா பேசுகிறீர்கள் சார் பாமக ஆரிய பாஜக அடிமையாக இருப்பதால் தான் இந்த விமர்சனம். அதைவிட்டு வெளியே வா பேசு பாமக கருத்தை எடுத்துக்கொள்வோம். உங்கள் பார்வை தவறு
கலைஞரை பாராட்டியது மிகச் சரியானது. அதே நேரத்தில் ஸ்டாலின் அவர்களின் பொறுமையையும், தன் தலைவர் மற்றும் தந்தையான கலைஞர் அவர்கள் மீதான மரியாதையையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். கலைஞரை மீறியோ, எதிர்த்தோ ஓரிடத்திலும் ஸ்டாலின் செயல்பட்டதில்லை.
திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் இருக்கும் கட்சிகளே திமுகவிற்கு போதும். இருக்கிற கட்சிகளுக்கு சென்ற தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிட்டால் திமுக கூட்டணி 234/234 நோக்கி முன்னேறும் இது எனது அன்பான வேண்டுகோள் நன்றி
உங்கள மாதிரி இளந்தலை முறைகள் அரசியல் ,சமூக நீதி சாதி ,மதம் போன்ற விஷயங்களை பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இருவருக்கும் வாழ்த்துக்கள்! இது பெரிய மண் என்பதில் பெருமை கொள்வோம்
Mr. BALU, advocate PMK usually tells in media that the party is a different one, not to compare with others.....what he would say now.....all political parties are having varisu problem.....none of the party will escape from this...
வணக்கம் இது நகைச்சுவை அரங்கம் இல்லை எனவே அதிகமாக அடுத்தவர்களை சிரித்து உங்கள் நன்மதிப்பை இழந்து விடாதிர்கள். உங்கள் விவாதம் நன்றாக உள்ளது. …… அடுத்த வேட்டை நன்றாக முடிந்தது.
❤❤❤ என் தமிழ் சமூகமே என் தமிழ் சமூகத்தையும் என் தமிழ்ச் சமூகத்து இளைஞர்களையும் சாதியாக பிரித்து❤❤❤ சாதி சண்டையை வளர்த்து பல குடிசைகளை கொளுத்திய பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது❤❤❤ இன்றைக்கு இந்த தமிழ்ச் சமூகத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி துடைத்து எரியற அன்றுதான் என் தமிழ் சமூகத்திற்கு புத்தாண்டு பொங்கல்❤❤❤❤
தேர்தல் 2026 ல் வருகிறது. சென்ற தேர்தலின் போது ஒருவர் அதிமுக வுடன் கூட்டணி பேசிக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று பிஜேபி உடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள். அடுத்த கூட்டணி யாருடன் என்பதை முடிவு எடுப்பதிலும் சிக்கல் உள்ளது வன்னியர் மக்கள் தான் பாவம்
இது கூட ஒரு நாடகமா இருக்கலாமா என்று தோணுது...??? காரணம் கட்சியில யாரு அன்புமணிக்கு உண்மையான விசுவாசி யாரு / ராமதாஸ்க்கு விசுவாசி யாரு..? என்பதை கண்டறிய மற்றும் யார் யார்கட்சியை பிரிக்கிறதுக்காக இருக்கான் என்பதை தெரிஞ்சுக்கலாம்... என்ற எண்ணம் கூட இருக்கலாம்...!!! மாத்தியோசி 🤔🤔
உங்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது!.
எவ்வளவு சந்தோசம்,
மகிழ்ச்சி!. பாமக உடைய
வேண்டும் என்பது உமது
விருப்பம்! அதனையே உங்கள் முகத்தில் வாரி
வழங்கியிருக்கிறீர்!
உங்கள் சந்தோசத்தை கெடுக்க நாம் விரும்பவில்லை!.
Pls continue to be happy forever!
பாமக உடையவேண்டும் என்பது எனது என்னமல்ல,
பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்பதுதான் எனது கருத்து ...
@mullaimadal9770
கூட்டணி என்பதே ஒரு
Temporary செட் அப்!.
அதனை தவறு அல்லது
சரி என்பது குறிப்பிட்ட
காலத்திற்கே பொருந்தும்.
ஆக, உமது எண்ணம் என்ன என்பதை வெளிக்காட்டிவிட்டீர்!.
ஆனாலும் உமது எண்ணம்
தமிழ் நாட்டின் மிகப்பெரிய ஜாதி மக்களிடையே எடுபடாது
என்பதை உமது அடி மண்டையில் பதிவு
செய்வீராக!
மொத்த குடும்பமும் கட்சியின் பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே அது ஜனநாயக கட்சி.
வேற லெவல் தலைவா. என் மனசு ரொம்ப சந்தோஷம்மா இருக்கும்போது.ஆனால் அப்பனும் புள்ளையும் அடிச்சிக்காம. போயிட்டுனுங்க.அதான் வருத்தமாக இருக்கிறது
நீங்க தவறா பேசுகிறீர்கள் சார் பாமக ஆரிய பாஜக அடிமையாக இருப்பதால் தான் இந்த விமர்சனம். அதைவிட்டு வெளியே வா பேசு பாமக கருத்தை எடுத்துக்கொள்வோம். உங்கள் பார்வை தவறு
பாஜகவுடன் கூட்டணி வைத்த இரண்டாவது கட்சி டமா..,ல் 😂😂😂
முதல் டமால் அ இ... அதிமுகா வா ? நாம் தமிழரா? ஏனைய சில்லண்டிகளா?...... நன்றி
ஏன்டா, திமுக பாஜகவுடன்
கூட்டணி வைக்கவில்லையா?
சூப்பரா சொன்னீங்க
சமத்துவ மக்கள் கட்சிய ஒரு கட்சியாவே மதிக்க மாட்டிங்களா
சாட்டையால அடிச்சிகிட்டு ஒரு வாரம் டிரண்டிங்கில இருக்கலாமுன்னு பாத்தா அப்பாவும் மொவனும் கெடுத்துட்டாங்களே......😂😂😂😂
Aadu Mind Voice::: Ada MAANGA MADAIYARkala....
உண்மையான சாட்டை கொண்டு ஆடை அடித்து அசத்திவிட்டீர்கள்.... ரஸித்தேன் சிரித்தேன் .... நன்றி
😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉
Yinnorutaru panayur pannayar tarkuri Vijay avaroda pondati busy Anand kum intha nilamay than varum
சூப்பர் தோழர்ளே மிகமிகச்சிறப்பு
Oprning தூள்..❤
இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு... சண்டையெல்லாம் வெளிவேஷம்
மரண பங்கம்
கலைஞரை பாராட்டியது மிகச் சரியானது. அதே நேரத்தில் ஸ்டாலின் அவர்களின் பொறுமையையும், தன் தலைவர் மற்றும் தந்தையான கலைஞர் அவர்கள் மீதான மரியாதையையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். கலைஞரை மீறியோ, எதிர்த்தோ ஓரிடத்திலும் ஸ்டாலின் செயல்பட்டதில்லை.
பனையூர் தான் home work 😂😂😂😂😂😂
கடைசியாக கலைஞர் குறித்து பேசியதுதான் அருமை தோழர்களே👏🏻👏🏻👏🏻😍
Modi( BJP) யுடன் சேரும் மாநில கட்சி களுக்கு ஆயுள் குறைவு என்பது meendum nirubanam
உண்மை
செம்ம ❤❤❤🎉
நாடகம் என்பது என்னில் மிகதெளிவு
ராமதாசு இப்போ ரம்மி விளையாடுகிறார்
Humorous conversation. Excellent .. ❤❤❤
Super bro😂😂😂😂😂
வாரிசு அரசியல்னு யாரும் பேசிடக்கூடாது என்று அப்பனும் மவனும் (பெரிய/சிறிய மாங்கா) நடிக்கிறாங்க நாடகம் சூப்பரு எலேய் மாங்ஸ் சூப்பரு சூப்பர்
சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
Vera level bro🔥🔥🔥🔥😁
வணக்கம் தோழர்கள்
காமெடி அரசியல் களம் அருமை அருமை🎉🎉🎉
கொடூரம்ய்யா 😂😂😂❤
பிஜேபிக்கு இதில் பெரும் பங்கு உண்டு ஒரு குரூப் பிஜேபிக்கு ஆதரவாகவும் மற்றொரு குரூப் திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்படும் இதுதான் விதி
திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் இருக்கும் கட்சிகளே திமுகவிற்கு போதும். இருக்கிற கட்சிகளுக்கு சென்ற தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிட்டால் திமுக கூட்டணி 234/234 நோக்கி முன்னேறும் இது எனது அன்பான வேண்டுகோள் நன்றி
பனையூர் வெண்ணயார் 2
எப்புடி😂😂
திமுக மிக தெளிவாக உன்னிப்பாக இதை கவனிக்க வேண்டும்
Kalakkal brothers..
❤❤❤❤🎉🎉🎉🎉
தோழர்களே சிறப்பு மகிழ்ச்சி .
Unga videokku thaan waiting....😂😂😂😂
Excellent ❤
Both comments are always best and truth continue please 🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤
முகுந்தன் எங்கே போய்ட்டார்.
Super 👌👌😂
சூப்பர் தம்பிங்களா எப்படி இருந்தாலும் பா ம க வால் யாருக்கும் நன்மையில்லை அதைப்பற்றி பேசுங்க
உங்க ரெண்டு பேருக்கும் 😂😂 குசும்பு அதிகம்😂😂😂😂😂
இந்திரகுமார் தேரடி தோழருக்கு வணக்கம்
மெய்டன் தோழருக்கு
உட்கார்ந்து பேசுவோம் நிகழ்ச்சி சூப்பர்
🥭 சின்னம் EC ல் சிக்கல் 🤔 பிரிந்து நாடக மோதல் வழி நாடகம் என்பதையும் கணக்கில் கொள்ளவும்
முகப்பே.கலக்கல்.அதனூடே..அதில்.திரு.செந்தில்நாதன்.வந்து..பார்த்து.விட்டு.போகிறது....காட்சி.அமைப்பு
.நன்றாக.இருந்தது.
கொள்கையில உறுதியற்று பொட்டிய நோக்கி நகர்ந்துட்டாலே சோழிமுடிஞ்சது நாதக வரிசையில் பாமக சுயநலம் மட்டுமே
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
❤❤❤❤❤
உங்கள மாதிரி இளந்தலை முறைகள் அரசியல் ,சமூக நீதி சாதி ,மதம் போன்ற விஷயங்களை பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இருவருக்கும் வாழ்த்துக்கள்!
இது பெரிய மண் என்பதில் பெருமை கொள்வோம்
என்ன பங்குகளே பங்க பிரிச்சிடிங்களே🎉🎉🎉
இந்திரகுமார், மில்டன் 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
Verala leval thalaiva both of you
Supar 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏❤
CAPTAIN DOCTOR'S FAMILY DRAMA SUPER
தம்பிகள் இருவரும் பொய் சொல்ல கூடாது. 2 உறுப்பினராகள் உள்ள கட்சி எப்படி 3 ஆக உடையும்.
அருமை உங்களுக்கு தீனி 😂😂😂😂
ஓப்பனிங் சூப்பர்
👏🏻👏🏻👏🏻👏🏻
Mass uh😂😂😂😂😅
Semma Kalai 🤣😂🤣😅🤣😂 super super
🎉🎉duper super Explanation keep going congratulations
Both of you ❤❤
Pl note that,
Very soon one of the worst political party PMK demolished
தந்தையும் மகனும் நடத்தும் நாடகம் அப்பதான் கட்சி நீதியை காப்பாத்த முடியும்
பாமக என்றது ஒரு கட்சியா
உங்கள் இருவருக்கும் இனிய வணக்கம் வாழ்த்துக்கள் ....... என்னை சவுக்கால் அடிங்க
Super sir ❤
இனி மருத்துவர் ஐயாவின் பேரன் முகுந்தன் தான் பாமக அடுத்த தலைவர்.....!🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
😀😀😀😀😀😀அருமை
😢வண்ணியமக்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம்
❤❤யோவ் ஓபன் நல்லா சிரிச்சு விட்டேன்
நண்பா தாங்கள் சிரிப்பை நிறுத்தி கருத்தை பதிவு செய்ய வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super bro's
மகிழ்ச்சி 😂😂😂
😂😂😂😂😂பங்கம்😂😂😂😂😂
Good dear Brothers !
Excellent speech keep doing for ever twin brother 😅
Well said.
Super
வாழ்க சமூக நீதி
BJP இடம் பெட்டி வாங்கினால் அவன் சொல்லுகிற நேரத்தில், சொல்லுகிற வேஷம் கட்டியாகணும்.அப்போ தான் கம்பெனி யில் பெட்டி கிடைக்கும்.
Very great speak 👏 👌 🎉
அப்பன் ,பிள்ளை அருமையான நாடகம் மக்களே உசார்
G entry sema super ,,,sema sema,sema
இவ்ளோ late ah வந்தா எப்படி😂😂😂
Mr. BALU, advocate PMK usually tells in media that the party is a different one, not to compare with others.....what he would say now.....all political parties are having varisu problem.....none of the party will escape from this...
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அப்பா பையன் இருவரும் நாடகம் நடத்துகின்றனர் தோழர்களே.❤😂🎉
கலைஞர்க்கு எத்தனை பசங்க...அதை உணர்ந்து கலைஞர் நடந்த விதம்...
நேர்மையான கருத்து.
Anna long days after good combo bro❤❤❤
வணக்கம்
இது நகைச்சுவை அரங்கம் இல்லை எனவே அதிகமாக அடுத்தவர்களை சிரித்து உங்கள் நன்மதிப்பை இழந்து விடாதிர்கள். உங்கள் விவாதம் நன்றாக உள்ளது. …… அடுத்த வேட்டை நன்றாக முடிந்தது.
ஆரம்பமே மரணகலாய்
Yow vaera...❤level...yaa
INTRO super 🎉🎉🎉🎉🎉
Sema😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂
🖤❤️👍
❤❤❤ என் தமிழ் சமூகமே என் தமிழ் சமூகத்தையும் என் தமிழ்ச் சமூகத்து இளைஞர்களையும் சாதியாக பிரித்து❤❤❤ சாதி சண்டையை வளர்த்து பல குடிசைகளை கொளுத்திய பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது❤❤❤ இன்றைக்கு இந்த தமிழ்ச் சமூகத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி துடைத்து எரியற அன்றுதான் என் தமிழ் சமூகத்திற்கு புத்தாண்டு பொங்கல்❤❤❤❤
பாமக சூப்பர் குடுமிபிடி போட்டி வல்லபோவது யார்?2026விலாசம் காணாமல் போகும்போல தெரிகிறது காலம் பதில்சொல்லும் காத்திருப்போம்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அவருக்கு வேலை இல்லை என்று சொன்னது உண்மைலேயே நிரந்தர மாக வேலை இல்லாமல் போய் விடும் போல!!!???
Very nice to see your team's sarcastic comments, congratulations.
2024 அரசியல் விருதை இறுதிகட்டத்தில் வென்றது pmk 🥭
தேர்தல் 2026 ல் வருகிறது.
சென்ற தேர்தலின் போது
ஒருவர் அதிமுக வுடன் கூட்டணி பேசிக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று பிஜேபி உடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள்.
அடுத்த கூட்டணி யாருடன் என்பதை முடிவு எடுப்பதிலும் சிக்கல் உள்ளது
வன்னியர் மக்கள் தான் பாவம்
Good news
1:04 - ஆழி Entry 🤣🤣🤣
அன்புமணி ராமதாஸ் பாஜக ஆதர்வாளர்.
ராமதாஸ் திமுக அதிமுக ஆதர்வாளர்.
வாரிசு அரசியல்
விஜய்க்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கும் போல இருக்குதுங்க ஒவ்வொரு கட்சியா காலி ஆயிட்டே இருக்குது அவர் வந்த நேரம்
Athu apiti ilanga bjp kuda serntha yentha katchi um onna irunthatha sarithiram ila..apo admk ipo pmk.
புதுச்சேரி என்று குறிப்பிடுங்கள்
இது கூட ஒரு நாடகமா இருக்கலாமா என்று தோணுது...??? காரணம் கட்சியில யாரு அன்புமணிக்கு உண்மையான விசுவாசி யாரு / ராமதாஸ்க்கு விசுவாசி யாரு..? என்பதை கண்டறிய மற்றும் யார் யார்கட்சியை பிரிக்கிறதுக்காக இருக்கான் என்பதை தெரிஞ்சுக்கலாம்... என்ற எண்ணம் கூட இருக்கலாம்...!!! மாத்தியோசி 🤔🤔