Journalist Kubendran Latest Interview | Anbumani Vs Ramadoss Clash | PMK | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 38

  • @MaruthuPandi-gh7fy
    @MaruthuPandi-gh7fy 21 час назад +16

    பிஜேபி காரன் உள்ள வந்தான் ( பா மா க ) பா மா க, கட்சியை உடைசிட்டான்,

  • @hariprasanth69
    @hariprasanth69 20 часов назад +5

    கட்சி உடையாது, கட்சி கைப்பற்ற படும்

  • @anandarajanand9303
    @anandarajanand9303 21 час назад +4

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பாட்டாளி தோழர் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவார்

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 20 часов назад +7

    நல்ல நாடகம் படுகிறார்கள் ,மாங்காய் குடும்பம்

  • @elanchezhiyanlakshumanan372
    @elanchezhiyanlakshumanan372 19 часов назад +1

    கேள்விக்கு பதில் சொல்லாமல் சீமான் னை உம்பரை

  • @lilymalabed4562
    @lilymalabed4562 18 часов назад

    பிஜேபி கூட்டணியில் இருந்து வெளி வருவதற்கு இது ஒரு நாடகம்

  • @abu3171665
    @abu3171665 17 часов назад

    என்ன குபேந்திரா முலயாம் அகிலேஷ் மறந்துவிட்டாயா?

  • @KSA82927
    @KSA82927 18 часов назад

    கட்சி பதவி அரசியல் மட்டும் அல்ல,,, சொத்து வைதது இருக்கும் அப்பாக்கள் அனைவருக்கும் நான் சொல்வது நீங்கள் உயிர் உடன் இருக்கும் போதே உங்கள் பிள்ளைகள் எல்லோருக்கும் சொத்து பிரித்து கொடுத்து விடுங்கள் ,, சொத்து இருக்கும் வீடுகளில் அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற பாசம் எல்லாம் துளி அளவும் இருக்காது..

  • @sulaimanmubarak879
    @sulaimanmubarak879 18 часов назад

    நாடகம் முடிவுக்கு வரும்

  • @PSh-jr5in
    @PSh-jr5in 19 часов назад

    Think about their family if came to power in tamilnadu

  • @arularjunan8830
    @arularjunan8830 18 часов назад

    வயதானால் புத்தி மேம்படும் என்பார்கள்! ஆனால் அய்யாவுக்கு என்ன ஆயிற்று!

  • @VasurkarunanidhiVasurkarunanid
    @VasurkarunanidhiVasurkarunanid 18 часов назад

    குடும்பத்தில இன்னொன்னு போடு
    இன்னொன்னுபோடு

  • @chinnathambiraman2758
    @chinnathambiraman2758 20 часов назад +1

    ஐயா அவர்கள் வைத்துத்தான் சட்டம்

  • @karmuhilan946
    @karmuhilan946 20 часов назад +1

    Unga Sun kudumbam ,stalin kudumbam innum naalu thalaimuraiku arasiyal panravanla panra

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 20 часов назад

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் - பமாக நிகழ்விற்கும் எதாவது தொடர்பு உள்ளதா?

  • @ChinnaMaruthu-k6s
    @ChinnaMaruthu-k6s 18 часов назад

    ராமதாஸ் ஐயா அவர்களுக்கு வயதாகி விட்ட காரணத்தினால் கட்சியை விட்டு ஒதுங்குவது நல்லது திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் முழு பொறுப்பை ஏற்று இந்த கட்சியை நடத்துவது தான் இந்த கட்சி வளர்ச்சிக்கு தகுதியாக இருக்கும்...

  • @venkateshkumar4659
    @venkateshkumar4659 21 час назад +1

    THIS OLD MAN WASTE UNFIT WE SUPPORT ANBU MANI

  • @VIJAYKUMAR-zh6cr
    @VIJAYKUMAR-zh6cr 19 часов назад

    ஐயா சொல்வதுதான் சட்டம்

  • @Sakthi-g5u9i
    @Sakthi-g5u9i 20 часов назад

    ❤❤🎉🎉🫅🥭🧳🧳🧳🧳

  • @gms.fashionr9190
    @gms.fashionr9190 19 часов назад

    ரெண்டு பேரூம் சேர்ந்து செய்த நாடாக மாதிரி தெரியுது

  • @தமிழ்பாண்டியர்

    Devendra kula vellalar ilaingarani seyalalaraga niyamanam seiveergala?

  • @RichardBenny-r7n
    @RichardBenny-r7n 19 часов назад

    Pocha.

  • @nizamali5686
    @nizamali5686 18 часов назад

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்கிறது
    நா உன்னிடம் வந்து கேட்கனுமா எனக்கு அவமானமாயிருக்கு
    இன்று பொதுவெளியில் அவமானமாயிருக்கா அடமடமாங்கா தூக்குமாட்டுங்க

  • @check567576587
    @check567576587 19 часов назад

    சின்ன மாங்கா: அப்பா எப்படி நம்ம முகுந்தனுக்கு கட்சியில ஒரு பதவி கொடுக்கிறது
    பெரிய மாங்கா: ஆமா நேரடியா பதவி கொடுக்க முடியாது அதனால நான் பதவி கொடுக்கற மாதிரி சொல்றேன் மேடையிலேயே நீ அதுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணு இதனால வெளியிலிருந்து எவனும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டான்
    சின்ன மாங்கா: அப்பா நான் எதிர்ப்பு தெரிவிச்சா அப்புறம் என்ன பண்றது
    பெரிய மாங்கா: நான் ஆவேசமா கட்சி விட்டு வெளியில் போனு சொல்லுவேன்
    சின்ன மாங்கா: அப்புறம் நான் என்ன பண்றது நீயும் எழுத்து எனக்கு பதில் பேசு மேடையிலேயே
    பெரிய மாங்கா : நான் உடனே நான் வச்சது தான் சட்டம் இந்த கட்சியில அப்படின்னு நான் சொல்லுவேன் நீ கோவிச்சுக்கிட்டு போயிரு
    சின்ன மாங்கா: அப்புறம் நான் என்ன பண்றது
    பெரிய மாங்கா: ஒரு ரெண்டு நாள் கழிச்சு முதியவர் அதனால அவர் பேச்ச நம்ம எல்லாம் கேட்டு நடப்போம்னு சொல்லிரு அதனால கட்சியில் இருந்து எந்த எதிர்ப்பும் வராது நீதான் அப்பவே எதிர்ப்பு தெரிவிச்சிட்டியே
    சின்ன மாங்கா : உங்க ஐடியா சூப்பர்
    குறிப்பு:
    அட பதறுகளா இத அஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடியே வைகோ பண்ணிட்டாரு என்ன பண்ணாரு அவனுங்க கட்சில உள்ள 4 பேர அடுத்த தலைமுறை வேணும் அப்படின்னு சொல்லிட்டு அவனுங்கள ஏத்தி விட சொல்லி அவரு வேணாம் வேணாம் என்னோட வாரிசு வரக்கூடாது அப்படின்னு அவர் சொல்ல வச்சு அப்புறம் மேல் ஓகே நீங்க எல்லாம் ரொம்ப பிடிவாதமா இருக்குறதனால துரை வைக்கவே வரட்டும் அப்படின்னு சொல்லிட்டாரு இதே நாடகத்தை தான் இந்த சின்ன மாங்காவும் பெரிய மாங்காவும் போடுறானோ