தென் தமிழ்நாட்டில் பிறந்த என்னைப் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களை... மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் என்று... பல உயிர் தியாகங்களை செய்து பெற்றுக் கொடுத்த இந்த பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும புத்துயிர் பெரவேண்டும்.
இன்று நீதிமன்றம் காவல் துறை பற்றி கடுமையான கருத்துக்களை தெரிவித்தது அது பற்றி விரிவாக விவாதம் நடத்த துப்பில்லை. இந்த விவாதம் தேவையா? விவஸ்தையே இல்லை இந்த ஊடகங்களுக்கு.
அண்ணா பல்கலை நிகழ்வு பற்றி பேசு தம்பி.அது தான் பேசு பொருள்.பா.மா க M aa க நன்றாக இருக்கும். நீங்க ஜால்ரா போடும் கட்சி இல் கனிமொழி க்கும் ஸ்டாலின் ககும் உள்ள போர் பற்றி பேசு.
உண்மையான நேர்மையான நபர்கள் நீங்கள் இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வை பேசுங்கள் உங்களைப் போன்ற ஊடகங்களால் தமிழ்நாட்டிற்கு மிகவும் கேவலம்
பாமக எதிர்காலத்த ஏன் பேசுறீங்க அது அவங்க குடும்ப பிரச்சனை....பொது மக்கள் பிரச்சனைய பேசுங்க ...தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு இருக்க நிலமைல ...தமிழ்நாடு எதிர்காலம் என்னாகும்னு விவாதிக்க திராணி இருக்கா ?
திரு ராமதாஸ் அவர்கள் வயதாகிவிட்ட காரணத்தினால் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகி கொள்வது நல்லது இந்த கட்சியை முழு பொறுப்பு ஏற்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் நடத்துவதால் தான் கட்சி வளர்ச்சி பெறும்...
தந்தையே எனக்கு இந்த பழம் தரக்கூடாதா இந்த பழம் பெற எனக்கு தகுதி இல்லையா அதனால நான் பனையில் ஒரு அலுவலகம் அமைத்து நான் அங்கே செல்கிறேன் என்னை காண வேண்டும் என்றால் அனைவரும் அங்கே வந்து என்னை காணுங்கள் இப்படிக்கு மாங்கோட்டை அன்புமணி
இது எல்லாம் ஒரு குடும்ப மன கஷ்டம் நாளை சரியாகி விடும்..மேலும் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள்..மருத்துவர் அய்யா அவர்களின் கூற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..மேலும் முகுன்தன் திரு அன்புமணி ராமதாஸ் அவருக்கு துணையாக இருப்பார்..கட்சி வளரவில்லை.. அதனால் மருத்துவர் அய்யா அவரின் பேச்சா கேட்க வேண்டும்..
பாமகவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை நன்கு உணர்ந்ததால் தான் இருவரும் சேர்ந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் ஒருதலைமையில் இனி கட்சிக்கு எதிர்காலம் என்பதை உணர்ந்ததால் கட்சியை இரண்டாக பிளந்து இருதலைமையில் கட்சியை நடத்தும்போது கட்சியின் அதிருப்தியாளர்களை சரி பண்ணவும் எதிர் எதிர் கூட்டணியில் இணைந்து MP MLAக்களை இரு வாய்ப்புகளை பெறுவது என ராஜதந்திரமா இந்த முடிவை எடுத்துள்ளனர்
அவசியமற்ற விவாதம் இது..... உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை பற்றி விவாதம் நடத்த துப்புல்லாத ஊடகம்..... ஆகவே மக்கள் இது போன்ற மடை மாற்றம் செய்யும் நிகழ்ச்சி யை புறக்கணிக்க வேண்டும்
அன்பு மணி வியூகம் ஏற்புடையதாக இல்லையே ! தர்மபுரி தேர்தலில் தனது மனைவிக்கு சீட்டு கொடுத்து செயல்பட நிணைக்கும் போது ! அன்பு மணி அக்கா மகன் குடும்பம் தானே ! என்ன நியாயமோ ? அன்பு மணி ஜிகே மணி கட்சி தலைவராக இருந்த நிலையில் அன்புமணி அவர் பதவியை ஏற்றார் ! ஜிகே மணி மகன் இளைஞர் சங்க தலைவராக இருந்ததை அன்பு மணி மருமகனுக்கு தருவதை ஏன் அன்பு மணி ஏற்கவில்லை ? ஜிகே மணி குடும்பத்தில் தான் பதவிகள் இல்லை யே ஏற்று கொள்ளலாமே ?என்ன நிலையோ ? இனி எதிர் காலத்தில் கட்சி நிலை என்னவாகுமோ ? பொருத்திருந்து பார்ப்போம் ?
Dr Anbhumani has exposed his political immaturity. He has to learn a lot. It is in his best interest to follow his dad. Mr Ayyanathan is absolutely right.
விவாத நிகழ்ச்சியில் பங்கு பெற்ற.RK, அய்யநாதன், ரவீந்திரன் துரைசாமி இவர்கள் அனைவருக்கும் ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு நன்றாக வேலைகளை செய்கிறார்கள் கொடுக்கும் கூலிகளுக்கு நன்றாக கூவுகிறார்கள்
இனிமேல் எந்த நாயும் ஜாதி கட்சி என்று கூறமாட்டான் இனி பொது மக்களின் முதல்வர் வேட்பாளராக வர வாய்ப்பு உள்ளது. அன்மணியை அனைத்து மக்களும் வரவேற்கின்றனர் பழுத்த ஓலையை பற்றி யாரும் கவளை பட வேண்டாம்.
ஐயா ஒரு பொது சங்கத்தை தனது கட்சியாக்கி அதன் சொத்துக்களை தன் உடமை ஆக்கி கபிலிகரம் செய்தால் தவறு இல்லை அதே அப்பா தன் மகனை இளைஞரணி தலைவர் ஆக்கினால் அது வாரிசு இல்லை தன் மகனை மீண்டும் தலைவராக்கினால் அது வாரிசு அரசியல் இல்லை தன் மனைவியை தேர்தலைப் போட்டியிட வைத்தால் அது வாரிசு அரசியல் இல்லை மீண்டும் தன் மகள்களை இளைஞர் அணி பதவிக்கு கொண்டு வருவது வாரிசு அரசியல் இல்லை இப்படி எதுவுமே வாரிசு அரசியல் இல்லை ஆகவே மக்களே விழித்துக் கொள்ளுங்கள் அவர்கள் அவர்கள் குடும்பத்திற்காக அடித்துக் கொள்கிறார்கள் இனிமேலாவது உணருங்கள் நாம் நமக்கென்று வாழுங்கள்
அப்பாவும். மகனும் 2026-ல் தேர்தல் வருவதற்க்குள் கட்சியை பேசும் பெருளாக்க வேண்டும் என்று ஒரு நாடகம் நடத்துகிறார்கள். ஊடகங்களில் விவாதம் பொருளாக பாமக பேசப்பட்டு தனக்கா இடத்தை தக்கவைக்க இப்படி நடிக்கிறார்கள்.
"தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை!"என்பதை அன்புமணி உணர வேண்டும். --பெ.எலியாஸ்(நிறுவனர்) "கிறிஸ்துவ மண் ஒட்டர் நல சங்கம்"தமிழ்நாடு & மும்பை,--தலைமை ஒருங்கிணைப்பாளர்,"கிறிஸ்துவ மக்கள் முன்னணி"(தமிழ்நாடு, புதுவை & மும்பை, பீகார், --உதவி ஆசிரியர்,"தமிழன் உதயம்"& எழுச்சி தமிழர் தொலைகாட்சி,
Better to issue channel employee ID card to debate people. All the time those people only sitting for the discussion. I feel like watching mega Serial of debate 😅
வணக்கம். சுமந்து சூப்பர் analysis. அன்புமணி lacks maturity. As a leader of the party he could have easily sidelined முகுந்தன் Party did a blunder aligning with பிஜேபி. பொடியன் அண்ணாமலை announces candidate for விக்கிரவாண்டி byelection. Immediately ராமதாஸ் corrected the arrogance of அண்ணாமலை. The family war will write off the party soon. தைலாபுரம் should extend to கோபாலபுரம். Very soon son/sun should set for the welfare of the state. வாழ்த்துக்கள்
சில பதிவுகள் தமிழ்நாட்டின் பிரச்சனை திசை திருப்ப இதை பெரிதாக்குகிறார்கள் என்று சொல்வது, நகைக்க கூடிய விதத்தில் உள்ளது, பாமக பிரச்சனையை விவாதிக்க கூட முடியாத ஒரு தரமில்லாத கட்சியா
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்ப கைக்கூலிகளுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது ந. இனிஇதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார் ஊடக வியாபாரிகள் அ
True .
llllll
Exactly
Daily குஜராத்ல 6 ரேப் நடக்குதாம், தூக்கு போட்டுக்க போறிங்களா பாஸ் ??
கவர்னர் கைது செய்யப்படுவாரா?
தமிழன் குடும்பத்தில் சண்டை என்றால் விவாதம்
தமிழனுக்கு கொடுமை அநீதி என்றால் வாய் திறக்காது😢😢
பிரச்சினைகளை மடைமாற்ற இந்த நாடகம்
Yes
தென் தமிழ்நாட்டில் பிறந்த என்னைப் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களை... மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் என்று... பல உயிர் தியாகங்களை செய்து பெற்றுக் கொடுத்த இந்த பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும புத்துயிர் பெரவேண்டும்.
இன்று நீதிமன்றம் காவல் துறை பற்றி கடுமையான கருத்துக்களை தெரிவித்தது அது பற்றி விரிவாக விவாதம் நடத்த துப்பில்லை. இந்த விவாதம் தேவையா? விவஸ்தையே இல்லை இந்த ஊடகங்களுக்கு.
திமுகவைக் காப்பாற்ற அப்பாவும் மகனும் போடும் நாடகம் இது
மடைமாற்றம் செய்யும் செயலாக தான் இதை பார்க்கிறேன்....
காடு வேட்டி குரு மகன் தலைவர் ஆக்குங்கள்
இதைத் தவிர இன்று விவாதம் செய்ய உங்களிடம் வேறு தலைப்புகள் இல்லையா?
உங்க எல்லாருக்கும் குளிர்க்காயை தலைப்பு கிடைச்சிருச்சு ஆனா இது பலிக்காது நாளைக்கு சரியா போயிடும்..
ரவிந்திரன் துரைசாமி அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
அண்ணா பல்கலை நிகழ்வு பற்றி பேசு தம்பி.அது தான் பேசு பொருள்.பா.மா க
M aa க நன்றாக இருக்கும்.
நீங்க ஜால்ரா போடும் கட்சி இல் கனிமொழி க்கும் ஸ்டாலின் ககும் உள்ள போர் பற்றி பேசு.
ஜி கே மணி🔔🔕 மணி முகம் சின்ன மாங்காய் மைக்📣 அதட்டி கேட்டு அதிகாரமா வாங்கும் போது முகம் கருத்து போச்சு😂😢😮
உண்மையான நேர்மையான நபர்கள் நீங்கள் இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வை பேசுங்கள் உங்களைப் போன்ற ஊடகங்களால் தமிழ்நாட்டிற்கு மிகவும் கேவலம்
அன்புமணி முடிவு தான் சரி
ராம்தாஸ் அன்புமணி ராமதாஸ் அடுத்த தலைமுறை அன்புமணி மகனா ராமதாஸின் பேரனா இதுதான் இன்றைய பிரச்சனை
பாமக எதிர்காலத்த ஏன் பேசுறீங்க அது அவங்க குடும்ப பிரச்சனை....பொது மக்கள் பிரச்சனைய பேசுங்க ...தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு இருக்க நிலமைல ...தமிழ்நாடு எதிர்காலம் என்னாகும்னு விவாதிக்க திராணி இருக்கா ?
இதெல்லாம் ஒரு கட்சி... குடும்பத்தில் கூட ஒற்றுமை இல்லை. பிறகு நாடு எப்படி முன்னேறும்.
இது அப்பா மகன் திட்டமிட்டு நடத்தும் நாடகம்! மக்கள் இவர்களுடைய நாடகத்தை நகைச்சுவையாக பார்ப்பார்கள்!
அண்ணா யூனிவர்சிட்டி பற்றி பேச துப்புகிடையாது துஉஉ
திரு ராமதாஸ் அவர்கள் வயதாகிவிட்ட காரணத்தினால் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகி கொள்வது நல்லது இந்த கட்சியை முழு பொறுப்பு ஏற்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் நடத்துவதால் தான் கட்சி வளர்ச்சி பெறும்...
ஊழல்மணி ஏற்கனவே வழக்கில் சிக்கி நாறிக்கொண்டு இருக்கிறான். அந்த ஒரே காரணத்திற்காக பிஜேபி அடிமையாக மாறி விட்டான்.
கடந்த 10 ஆண்டுகளாக அண்புமணியால் ஏன் கட்சி வளர்ச்சியை நிரூபிக்க முடியல, தன்னால் முடியாததை ஏற்றுகொள்ள மனமில்லை அண்புமனியால்
தந்தை சொல் மிக்க தோர் மந்திரம் இல்லை அன்புமணி அப்பாவின் பேச்சைக் கேட்டால் நல்லதே நடக்கும்
தந்தையே எனக்கு இந்த பழம் தரக்கூடாதா இந்த பழம் பெற எனக்கு தகுதி இல்லையா அதனால நான் பனையில் ஒரு அலுவலகம் அமைத்து நான் அங்கே செல்கிறேன் என்னை காண வேண்டும் என்றால் அனைவரும் அங்கே வந்து என்னை காணுங்கள் இப்படிக்கு மாங்கோட்டை அன்புமணி
Good to see RK after a long time.
அருமையான பொதுக்குழு மகன். மருமகள் பேத்தி பேரன் அஹா ஹா
இது எல்லாம் ஒரு குடும்ப மன கஷ்டம் நாளை சரியாகி விடும்..மேலும் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள்..மருத்துவர் அய்யா அவர்களின் கூற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..மேலும் முகுன்தன் திரு அன்புமணி ராமதாஸ் அவருக்கு துணையாக இருப்பார்..கட்சி வளரவில்லை.. அதனால் மருத்துவர் அய்யா அவரின் பேச்சா கேட்க வேண்டும்..
அன்புமணி யின் சாதனைகளை இதில் எந்த நாயும் பேசவில்லை இவர்களின் நோக்கம் ஒரு நாளும் நிறைவேறாது.
நான் அனைத்து தொலைகாட்ச்சிகளையும் பார்த்தேன் சம்பத்தபட்ட பாமக விலிருந்து யாருமே பங்கேற்க்காமல் ஏன் விவாதம் நடத்த வேண்டும்...
உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம் எப்போதும் இருப்பது போல் நன்றாக இருக்கும்
Thiru Ayyanathan analysis is accurate. 🙏🙏🙏👏👏👏
குருவின் சாபம் சும்மா விடாது
😂😂vandhutanunga
சரியா சொன்னிங்க 🙏
Oru பரபரப்பும் ஆகவில்லை தோழரே. இன்றய செய்தி இது இல்லை. அது உங்களுக்கும் தெரியும்.
இங்கயும் பிஜேபி கேம் சூப்பர்.... எல்லா கட்சியையும் உடைச்சி இவங்க இரண்டாம் இடத்துக்கு வரணும்......
நல்ல விவாதம். நாம் தமிழர்
தமிழ்நாட்டில் நடுநிலைமையான ஊடகங்கள் செத்து பல வருடங்கள் ஆகிறது
பாமகவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை நன்கு உணர்ந்ததால் தான் இருவரும் சேர்ந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
ஒருதலைமையில் இனி கட்சிக்கு எதிர்காலம் என்பதை உணர்ந்ததால் கட்சியை இரண்டாக பிளந்து இருதலைமையில் கட்சியை நடத்தும்போது கட்சியின் அதிருப்தியாளர்களை சரி பண்ணவும் எதிர் எதிர் கூட்டணியில் இணைந்து MP MLAக்களை இரு வாய்ப்புகளை பெறுவது என ராஜதந்திரமா இந்த முடிவை எடுத்துள்ளனர்
அவசியமற்ற விவாதம் இது..... உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை பற்றி விவாதம் நடத்த துப்புல்லாத ஊடகம்..... ஆகவே மக்கள் இது போன்ற மடை மாற்றம் செய்யும் நிகழ்ச்சி யை புறக்கணிக்க வேண்டும்
அன்பு மணி வியூகம் ஏற்புடையதாக இல்லையே ! தர்மபுரி தேர்தலில் தனது மனைவிக்கு சீட்டு கொடுத்து செயல்பட நிணைக்கும் போது ! அன்பு மணி அக்கா மகன் குடும்பம் தானே ! என்ன நியாயமோ ?
அன்பு மணி ஜிகே மணி கட்சி தலைவராக இருந்த நிலையில் அன்புமணி அவர் பதவியை ஏற்றார் ! ஜிகே மணி மகன் இளைஞர் சங்க தலைவராக இருந்ததை அன்பு மணி மருமகனுக்கு தருவதை ஏன் அன்பு மணி ஏற்கவில்லை ? ஜிகே மணி குடும்பத்தில் தான் பதவிகள் இல்லை யே ஏற்று கொள்ளலாமே ?என்ன நிலையோ ?
இனி எதிர் காலத்தில் கட்சி நிலை என்னவாகுமோ ? பொருத்திருந்து பார்ப்போம் ?
ANBUMANI IS GENTLEMAN BUT RAMADOSS IS OLD DURTY POLITICIAN.
Everyone try to shift their focus from Anna university issue…. Cheap politics😢😢 cheap media 😢😢😢😂😂😂
BJP SUPPORT ANBU MANI 🤣
தமிழ் நாட்டு அரசியலில் திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் பாமக ஒரு சீட் கூட பெறமுடியாது பாமக எவ்வளவு முயன்றாலும் கூட்டணி மந்திரிசபையையும் அமைக்க முடியாது
தமிழ் தேசியம் வெல்லும். நாம் தமிழர்
ரொம்ப முக்கியம் இந்த நிகழ்ச்சி ??? 😅😅😅
இந்தக் கட்சியில் மட்டும்தானா?
Anna University Enna Aachi Ayyya😅
Dr Anbhumani has exposed his political immaturity. He has to learn a lot. It is in his best interest to follow his dad. Mr Ayyanathan is absolutely right.
ஏற்கனவே பமககுடும்ப கட்சி குடும்ப கட்சி என்று நாடே பேசினது. அது இப்பெnழுது நிருபனம் ஆகிவிட்டது
ஒன்னும் நடக்காது
விவாத நிகழ்ச்சியில் பங்கு பெற்ற.RK, அய்யநாதன், ரவீந்திரன் துரைசாமி இவர்கள் அனைவருக்கும் ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு நன்றாக வேலைகளை செய்கிறார்கள் கொடுக்கும் கூலிகளுக்கு நன்றாக கூவுகிறார்கள்
Anbu mani super sir ❤❤❤
இனிமேல் எந்த நாயும்
ஜாதி கட்சி என்று கூறமாட்டான்
இனி பொது மக்களின்
முதல்வர் வேட்பாளராக வர வாய்ப்பு உள்ளது.
அன்மணியை அனைத்து மக்களும்
வரவேற்கின்றனர்
பழுத்த ஓலையை பற்றி
யாரும் கவளை பட வேண்டாம்.
அன்புமணி பக்கா ஜாதி வெறியன் இவனால் தனித்து கட்சி நடந்த முடியாது
இது ஏதோ புது வகையான நாடகம் போல தெரிகிறது. இந்த உத்தி , புது ரத்தம் பாய்ச்ச போட பட்ட நாடகம் போல் தெரிகிறது.
Is there a possibility of such a family fight in DMK?😂
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆர் கே அவர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி
Anbumani ramadoss ku than support pannuven en na family politics venam nu soldraru adhukagavae avaruku vote podren inimae
ஐயா ஒரு பொது சங்கத்தை தனது கட்சியாக்கி அதன் சொத்துக்களை தன் உடமை ஆக்கி கபிலிகரம் செய்தால் தவறு இல்லை அதே அப்பா தன் மகனை இளைஞரணி தலைவர் ஆக்கினால் அது வாரிசு இல்லை தன் மகனை மீண்டும் தலைவராக்கினால் அது வாரிசு அரசியல் இல்லை தன் மனைவியை தேர்தலைப் போட்டியிட வைத்தால் அது வாரிசு அரசியல் இல்லை மீண்டும் தன் மகள்களை இளைஞர் அணி பதவிக்கு கொண்டு வருவது வாரிசு அரசியல் இல்லை இப்படி எதுவுமே வாரிசு அரசியல் இல்லை ஆகவே மக்களே விழித்துக் கொள்ளுங்கள் அவர்கள் அவர்கள் குடும்பத்திற்காக அடித்துக் கொள்கிறார்கள் இனிமேலாவது உணருங்கள் நாம் நமக்கென்று வாழுங்கள்
மக்களுக்கு தேவையானது மட்டும் பேச மாட்டோம்😂😂😂
அப்பாவும். மகனும் 2026-ல் தேர்தல் வருவதற்க்குள் கட்சியை பேசும் பெருளாக்க வேண்டும் என்று ஒரு நாடகம் நடத்துகிறார்கள். ஊடகங்களில் விவாதம் பொருளாக பாமக பேசப்பட்டு தனக்கா இடத்தை தக்கவைக்க இப்படி நடிக்கிறார்கள்.
Simple Formula:
PMK + ADMK = RAMADASS
PMK + BJP = ANBUMANI
PMK mass
சமன் சொன்ன சாம்பார் சொன்ன மாதிரி🥹
சும்மா இருக்குற கோழிகளுக்கு ஏன் ........... வலிக்குது.
"தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை!"என்பதை அன்புமணி உணர வேண்டும்.
--பெ.எலியாஸ்(நிறுவனர்)
"கிறிஸ்துவ மண் ஒட்டர் நல சங்கம்"தமிழ்நாடு & மும்பை,--தலைமை ஒருங்கிணைப்பாளர்,"கிறிஸ்துவ மக்கள் முன்னணி"(தமிழ்நாடு, புதுவை & மும்பை, பீகார்,
--உதவி ஆசிரியர்,"தமிழன் உதயம்"& எழுச்சி தமிழர் தொலைகாட்சி,
அன்பு மணி அண்ணா பாவம் 😢
பெட்டி பனையூருக்கு போகிறது பெட்டி மீண்டும் தைலாபுரத்தில் வருவதற்கான செயல்தான் பெரிய மாங்கா
😂
ஒன்னும் ஆகாது நீங்க போய்ட்டு அறிவாலய வாசலில் அமரலாம்....
ஒன்றும் நடக்காது குடும்பத்திற்குள்ளே சமரசம் செய்து கொள்வார்கள்
கலைஞ்சர் எடுக்காத ஒரு தைரியமான முடிவ மருத்துவர் அய்யா எடுக்குறாரு?
கருணாநிதிக்கு மரீனாவில் இடம்கொடுக்க பெட்டிவாங்கியகூட்டம் இதற்கு கட்சி
ரஜினி, சூர்யா, புதிய தலைமுறை.. 🔥🔥🔥
இந்த நாடகம் நடக்கலைனா எல்லாரும் வாரிசு அரசியல் பற்றி பாமகவை வசைபாடுவார்கள் என்று சின்ன பெட்டியும் பெரிய பெட்டியும் நடத்தும் நாடகம்
ஒரு தலைமுறைய தாண்ட முடியல. .தி மு க வ பாருங்க
அதையே சீமான் சொன்னா சர்வாதிகாரம் என்ன உன் நிலைப்பாடு அய்யநாதா
You dont worry, they wil take care.
பாமக வாரிசு அரசியல்படி...காடுவெட்டி குரு வின் மகன் தானே இளைஞரணி தலைவராகனும்....
Bjb சந்தோஷம் பாட்டாளி மக்கள் கட்சி உடடைந்தர்க்கு
Better to issue channel employee ID card to debate people. All the time those people only sitting for the discussion. I feel like watching mega Serial of debate 😅
RK Naidu
வணக்கம். சுமந்து சூப்பர் analysis. அன்புமணி lacks maturity. As a leader of the party he could have easily sidelined முகுந்தன் Party did a blunder aligning with பிஜேபி. பொடியன் அண்ணாமலை announces candidate for விக்கிரவாண்டி byelection. Immediately ராமதாஸ் corrected the arrogance of அண்ணாமலை. The family war will write off the party soon. தைலாபுரம் should extend to கோபாலபுரம். Very soon son/sun should set for the welfare of the state. வாழ்த்துக்கள்
வாங்கியதற்கு நன்றாக வாலை ஆட்டுகின்றன
Vijay great man
Annamalai is புஸ்வாணம் 😂🎉😅😊
பாமகவிற்கு இனி இரண்டு சூட்கேஸ் கிடைக்கும். அப்பான் - அதிமுக.மகன் - பிஜேபி.
சில பதிவுகள் தமிழ்நாட்டின் பிரச்சனை திசை திருப்ப இதை பெரிதாக்குகிறார்கள் என்று சொல்வது, நகைக்க கூடிய விதத்தில் உள்ளது, பாமக பிரச்சனையை விவாதிக்க கூட முடியாத ஒரு தரமில்லாத கட்சியா
Eps great opportunity give 10.5 vanners but dr anbumany not help eps people are watching
துரை இதுலயும் நீ சாதி பர்சண்டேஜ் சொன்னே.. அவ்வளவு தான்.
Shame on you! Most important topic to be discussed as per pt. Lap dogs
பிஜேபி பிளவுபட்டடூம் திட்டம் வெற்றி 💪💪💪💪
PMK has been doing politics only for note and seat. This castiest outfit has lost the confidence of its own community people.
This is Ramadas an anbumani making drama only
A good panel after a long time👍🏽
Thani thani shucas
Vanga ayyanathan ayya
They are playing
மக்களை மடையானாக்கும் பமக
Family politics that's all OK finish
Ena scripted matri erukuuu😂
அடபிணம்திண்னிகளா
இது எல்லாம் அரசியல் நாடகம்
Nenga lam ambala dhana da