இரண்டாக உடைகிறதா பாமக? - Nakkeeran Prakash Interview | Anbumani Vs Ramadoss | PMK Clash

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 142

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 21 час назад +39

    நேர்மையான ஒரே பத்திரிகையாளர் பிரகாஷ் சார் தொடர்ந்து பேசுங்கள் சார் நாங்கள் கேட்கிறோம்

    • @ELANGOVANVV-h6y
      @ELANGOVANVV-h6y 8 часов назад +1

      Sir don't mind this barking,you do speaking continuously.

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 10 часов назад +4

    இது நாடகம் போல தெரிகிறது.....

  • @sajahanmkr16
    @sajahanmkr16 18 часов назад +5

    வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க மாட்டேன் என்று கட்சி தொடங்கிய போது சொன்ன ராமதாஸ் ... கட்சியில் மகனுக்கு பொறுப்பு கொடுத்த போது மனமுவந்து ஏற்ற மகன் அன்புமணி இப்போது ராமதாஸ் தனது தங்கை மகளுக்கு பொறுப்பு கொடுக்கும் போது எதிர்க்கிறார்.... Blood is thicker than the ( caste) spirit

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 22 часа назад +20

    இது ஒரு நாடகம் விரைவில் தெரிந்துவிடும் .

  • @parthibansamykannu4544
    @parthibansamykannu4544 8 часов назад +3

    இது அப்பா மகன் திட்டமிட்டு நடத்தும் நாடகம்! மக்கள் இவர்களுடைய நாடகத்தை நகைச்சுவையாக பார்ப்பார்கள்!

  • @govindarajanv8001
    @govindarajanv8001 11 часов назад +2

    உண்மையை உரக்க சொன்ன பிரகாஷ் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @GMmurugeshGm-sj1sw
    @GMmurugeshGm-sj1sw 9 часов назад +5

    நேர்மையான விமர்சனம் ! வாழ்த்துக்கள் பிரகாஷ் சார் !

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 11 часов назад +3

    அப்பனும் மகனும் நல்லா நடிக்கிறாங்க.அன்புமணி மீண்டும் எம்.பி ஆகி மந்திரி ஆகும்.அதற்கு பா.ஜ.க.கூட்டணி வேண்டும்.இதுதான் அன்புமணி திட்டம்

  • @moorthypalaniappan9008
    @moorthypalaniappan9008 21 час назад +15

    இந்த பாமக ட்ரமாவால். வேல் முருகனுக்கு வாய்ப்பு

  • @theprofessional2684
    @theprofessional2684 13 часов назад +3

    பிரகாஷ் சார் ... Dr.அன்புமணி Dr. Ramadoss இருவரும் மேடையில் நடத்தும் நாடகம் அவ்ளோதான். ராமதாஸ் அதிமுக கூட்டணி செல்ல போகிறார்... பிஜேபி அதை விரும்பல.. அவர்கள் அன்புமணியை விட மாட்டார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு நாடகம் நடத்தி பிஜேபி ஒரு குத்து.அதிமுக ஒரு குத்து. முடிஞ்சா திமுக ஒரு குத்து.இது தான் திட்டம். இந்த மாங்காய் நாடகம் விரைவில் மக்களுக்கு வெளிச்சம் ஆகும்

  • @syedabuthahirshahulhameed9624
    @syedabuthahirshahulhameed9624 22 часа назад +8

    இரண்டு ஸ்வீட் பாக்ஸ்கள் கிடைக்குமே

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb 10 часов назад +4

    தந்தையும் மகனும் தங்களுடைய சர்வாதிகாரத்தை காட்டியது சரியான முறையா உங்கள் இருவருக்கு உள்ள கருத்துக்களை கூட நீங்கள் கேட்கவில்லை என்றால் கட்சியின் தொண்டர்கள் பேச்சை எப்படி மதிப்ப அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் அன்புமணி சொல்கிறார் தொண்டர்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று ராமதாஸ் சொல்லுகிறார் குடும்பத்திலிருந்து ஒருவர் வேண்டும் என்று கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் இளிச்சவாயனா உங்க குடும்பத்தின் உடைய பிரச்சனை இந்த சமுதாயம் சீர்கெட்டு போறதுக்கு உண்டான பாதிப்பு ஏற்படுத்தி விட்டது

  • @SivaKumar-ss1tw
    @SivaKumar-ss1tw 12 часов назад +2

    Super

  • @googleac8542
    @googleac8542 7 часов назад +2

    100 % DRAMA

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 12 часов назад +3

    சரியாக கணிக்கிறீர்கள். இருபக்கத்திலிருந்தும் சதிவலை வீசுவார். நசுக்குவார். பின் சமரசமென்றுபேச மேலிருந்து படையெடுப்பர் அழைப்பேதுமின்றி😮😊

    • @subramaniankaligounder1171
      @subramaniankaligounder1171 9 часов назад

      வெங்கைய நாயுடு பஞ்சாயத்து பன்னுவா

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 12 часов назад +2

    பாமகவின் நிலவரம் கலவரம் ஆயிடுச்சு 🤗😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @cskwithpskmaths9352
    @cskwithpskmaths9352 12 часов назад +2

    பிரகாஷ் சார் 100% உண்மை

  • @DhabrealamMs
    @DhabrealamMs 12 часов назад

    Arumai🎉🎉🎉

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 12 часов назад

    Arumai Arumaiyana pathivu Prakash sir 💯👌👍

  • @amudhan7449
    @amudhan7449 20 часов назад +14

    மாங்கா பிரச்சினையில்
    திமுகாவை ஏன்
    பேசுறீங்க

  • @samyp5100
    @samyp5100 5 часов назад

    பிஜேபி யால் அதிமுக வில் .. எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் குரூப்.. விசிக வில் ஆதவ் ரெட்டி, திருமாவளவன் குரூப்..
    பாமக வில் இப்போது ராம்தாஸ் , அன்புமணி குரூப்..

  • @sozhanmani813
    @sozhanmani813 День назад +19

    பிரகாஷ் நீங்க dmk கூவுங்க இங்க வேண்டாம்

    • @gowtham_833
      @gowtham_833 22 часа назад +3

      Mani avru ellarukum pesuvaaru un velai ah paaru

    • @dropbox152
      @dropbox152 15 часов назад +2

      அவர் உண்மை யை தானே பேசுகிறார் உண்மை க்கு மாறாக பேசினால் அதை சுட்டிக் காட்டுங்கள்

  • @arockiadoss42
    @arockiadoss42 23 часа назад +8

    True Prakash

  • @rajmohamed2400
    @rajmohamed2400 12 часов назад +2

    அப்ப இதுவும் அண்ணாமலையின் சாட்டையடி நாடகம் போன்ற , ஒரங்க நாடகம் தானா?
    உலகமே நாடக மேடை! அதனால் அதனுள் வரும், அரசியலும் ஒரு நாடக மேடைதானே!

  • @vinayagacranes7090
    @vinayagacranes7090 20 часов назад +3

    Sir, it's all family drama just for media and people it's well scripted

  • @adventuretamil7740
    @adventuretamil7740 8 часов назад

    Waiting for CN.RAMAMOOTHI interview

  • @subramanian8195
    @subramanian8195 14 часов назад +1

    திரு.. தாமோதரன் பிரகாஷ் ஐயா அவர்கள் சொன்னால் சரியாக இருக்கம்👍🏼👍🏼👍🏼
    அப்பா மகன் நாடகம்
    😂😂😂

  • @paulsekar9858
    @paulsekar9858 12 часов назад +1

    என் சொத்து முழுவதும் மருமகன் க்கு தான்

  • @vsrn3434
    @vsrn3434 21 час назад +4

    அக்கா...க்கு...பங்கு...இல்லை....இது..தான்..அன்புமணி
    ராமதாஸ்
    அன்புமணி
    சவுமியா
    அவர்கள் மகள்
    ஆனால்
    ராமதாஸ்..மகள் க்கு..பங்கு...இல்லை..அக்காக்கு...பங்கு..இல்லை..அன்புமகன்..திட்டம்

  • @asaranya9761
    @asaranya9761 5 часов назад

    PMK is Best

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 16 часов назад +1

    prakash sir correct

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 12 часов назад +1

    நாடகம், கட்சி தொண்டர்கள வேறுயாரும் வாரிசு அரசியல் என்று சொல்லகூடாது.

  • @ChellappaSrinivasan-s7r
    @ChellappaSrinivasan-s7r 13 часов назад +2

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே.மார்ட்டின்ஃபார்முலாபலமாங்காய்

  • @manokaranc1780
    @manokaranc1780 День назад +9

    அப்பாஸ்டாலின்முதல்வர்' மகன்உதயநிதி துணைமுதல்வர்!தங்கைகனிமொழி எம்பி' தங்கைமகன்தயாநிதி எம்பி! இதெல்லாம்உனக்கு' கண்ணுக்குதெரியாதாடா நக்கீரன்பிரகாஷ்

    • @ahamedhassan6381
      @ahamedhassan6381 17 часов назад +1

      அவர்கள் தகறாரு பொது வெளியில் இதுவரை இல்லை.இவர்கள் தகறாரு சந்தி சிரிக்குது இது தான் குடும்ப அரசியல்.

    • @cjk9211
      @cjk9211 10 часов назад

      எத்தர்கள் எதையும் வெளியே தெரிகிறமாதிரி நடந்துகொள்ளமாட்டார்கள்.

    • @anandanram7575
      @anandanram7575 8 часов назад

      அவங்களுக்கெல்லாம் சனங்க ஓட்டுப் போட்டு செயிக்க வைக்கிறாங்க. உங்களோட சூப்பின மாங்காயெல்லாம் தேர்தல்ல நின்னா நக்கிக்கிட்டில்ல போகுது!! சனங்க உங்களை உதிர்ந்த உரோமமாக் கூட மதிக்கிறதில்லையே!!

  • @asaranya9761
    @asaranya9761 5 часов назад

    Karunanidhi sir vs M.K.Alagiri sir

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 8 часов назад +1

    ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மாடல்.

  • @kavinkalidas
    @kavinkalidas 12 часов назад +2

    எது எப்டியோ ஆதவ் அர்ஜூனா விசிக வ நாசம் பன்ன மாதிரி, பாமகவும் போன சந்தோசம்,
    மக்கள் நிம்மதியா இருப்பாங்க

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 8 часов назад

      ஆதவ், விசிக வ என்ன புடுங்கிட்டானா

    • @PValavan-mp6iw
      @PValavan-mp6iw 7 часов назад

      ஆதவன் அர்ஜுனா என்ற நபர் விசிக வில் இருந்த காரணத்தால் தான் எல்லாருக்கும் தெரியும். அவரால் விசிகவுக்கு எந்த பலனும் இல்லை..

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes День назад +16

    திமுக என்னும் தீய சக்தியை வீழ்த்த வரும் எங்கள் தங்கம் Dr. முகுந்தன் அய்யா வருக வருக! By Mango Boys 🥭🥭😂😂

    • @SriniVasan-y6m
      @SriniVasan-y6m 22 часа назад

      Thiruttu vanniyan thevadiya payale dai ramadoss oru irulan

    • @KarupuS5
      @KarupuS5 19 часов назад +2

      😂😂😂

    • @sulaimanmubarak879
      @sulaimanmubarak879 19 часов назад

      இந்த தீயசக்தியை ஊம்பீதான் மத்திய அமைச்சரானர் ஊம்புமணி

    • @devarajgounder5184
      @devarajgounder5184 18 часов назад +1

      😂😂😂😂😂

    • @DhabrealamMs
      @DhabrealamMs 12 часов назад +1

      😂😂😂😂

  • @JoraLifeCare
    @JoraLifeCare 13 часов назад

    செம தல

  • @Vincentw3x
    @Vincentw3x 6 часов назад

    வாய வாடகைக்கு விடும் சில மஞ்ச பத்திரிக்கை நடத்தும் நபர்களுக்கு பாமக பற்றி பேச சிறிதும் தகுதியற்றவர்கள்.

  • @dr.2294
    @dr.2294 10 часов назад +1

    பிரகாஷ் சார் நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை. அப்பா மகன் நடிப்பு

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs 8 часов назад

    பாமக ன என்ன கட்சி ஏன் இவ்வளவு விளம்பரம்😅😊😅

  • @sivabalan7709
    @sivabalan7709 5 часов назад

    Prakash soldrathu 75% DMK kum Suite aagum...😅

  • @vimal208
    @vimal208 24 минуты назад

    சௌமியா அன்புமணி கட்சிக்காக என்ன உழைத்தார் எதற்கு அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீட் தரப்பட்டது அப்பொழுது இந்த அன்புமணி எங்கே சென்று புடுங்கிக் கொண்டிருந்தார்

  • @ayubkhan4317
    @ayubkhan4317 7 часов назад

    எப்படியோ சாட்டை அடிய மறக்கவைத்து விட்டார்கள் ..

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 22 часа назад +7

    ராமதாஸ்கிழவருக்கு உள்ள தைரியம் ஸடாலின், பழனிசாமி,திருமாவுக்கு உண்டா?

  • @deivasigamani508
    @deivasigamani508 10 часов назад

    Anbumani said that he has started a office not PARTY - please mention correctly 😂.

  • @StingS369
    @StingS369 7 часов назад

    எல்லாம் பித்தலாட்டம்
    அதிமுக்கிட்ட வாங்கின பொட்டிக்கு பெரிசு. கேசுல இருந்து தப்பிக்கவும் அடுத்த பொட்டி வாங்கவும் சிறிசு.
    ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.

  • @deivasigamani508
    @deivasigamani508 10 часов назад

    Cenima- to convert BLACK ⚫️ in to WHITE ? 😂

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 47 минут назад

    சார்.. ராமதாஸ் இருக்கும் போதே... தனித்து போட்டி இட்டு ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில் உடைந்தால் குழி தோண்டி புதைக்கப்படும்.

  • @Tit45Tat
    @Tit45Tat 15 часов назад

    The right word is interpretate 15:55

  • @cjk9211
    @cjk9211 10 часов назад

    தமிழ்ப்பெயரை இப்ப யாரும் வக்கிறதில்ல சார்.எல்லாம் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்னு முடிகிற பெயர்தான்.

  • @Jashith-p-Adhithyasan
    @Jashith-p-Adhithyasan 10 часов назад

    கொஞ்சம் force ah அடிச்சா நீர் மட்டும் அல்ல எதுமே விலகும்

  • @googleac8542
    @googleac8542 7 часов назад

    It's purely acting. Anbumani indirectly attacks DMK, trying to fool the people.

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 9 часов назад

    பாமக ஜனநாயகம் நிறைந்த கட்சி

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 8 часов назад

      உங்க ஜனநாயகத்தைத் தான் மக்கள் பாத்தாங்களே

  • @aimaniman8654
    @aimaniman8654 14 часов назад +1

    pmk la drama nadakkuthu.

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 14 часов назад +1

    காடுவெட்டி குரு பாவம் சும்மா விடாது இருந்தாலும் இது ஒரு நாடகம் வாரிஸ் அரசியல் என்ரால் அன்புமணி யார்

  • @mohang5816
    @mohang5816 9 часов назад

    Every kingdoms destroy family fight ---but king agin and agin buying sweet box his family ,why i dont unterstAnd.

  • @ChellappaSrinivasan-s7r
    @ChellappaSrinivasan-s7r 13 часов назад +1

    மார்ட்டின்அதானிஃபார்முலாபின்பற்றுங்கள்

  • @L.S.pasupathyVenkatRaman
    @L.S.pasupathyVenkatRaman 9 часов назад

    Interview bore, time waste

  • @nainamohamed540
    @nainamohamed540 6 часов назад

    பிரகாஷ் சார் மிகச்சிறந்த பத்திரிக்கையாளர்

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 22 часа назад +3

    தமாஸை பற்றி நாயுடு சொல்கிறார்.இன்னொருவர் ஆரம்பித்த கட்சியை தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரிமை ஆக்கிக்கொண்ட கருணாநிதி செயலை இந்த நாயுடு என்றாவது தமாஷ் என்றானா???😂😂😂😂

  • @ImGl1tch_
    @ImGl1tch_ 4 часа назад

    மாங்காய் ஊறுகாய்

  • @Balamuruganplani-un7mg
    @Balamuruganplani-un7mg 13 часов назад

    இவர் விளக்கு புடிச்சி பார்த்தார்

  • @kavithachannel9100
    @kavithachannel9100 12 часов назад +1

    நக்கீரன் பிரகாஷ் தி. மு. க வை பெருமையை பேசுங்க பா. ம. க. வை நீங்கள் பேச வேண்டாம்

  • @chandrasekarank8606
    @chandrasekarank8606 7 часов назад

    DMK Sombu Prakash thus Spoke

  • @simmav7229
    @simmav7229 6 часов назад

    Ivan DMK echa

  • @Abukhurshid
    @Abukhurshid 12 часов назад

    எல்லாமே set up

  • @VaratharajaperumalRaja-p5r
    @VaratharajaperumalRaja-p5r 21 час назад +1

    அவர்கள் எதைப் பேசினாலும் உனக்கென்ன உனக்கு பேச ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் அல்ல நீங்க இருவரும் பேச உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது நீங்கள் தான் அதுவும் அவர் கட்சிகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்

  • @arockiadoss42
    @arockiadoss42 23 часа назад +3

    Pakka Drama ok ok

    • @gowtham_833
      @gowtham_833 22 часа назад

      Drama poda ena iruku??😂

  • @PANDIYANMAHESHWARAN-h1u
    @PANDIYANMAHESHWARAN-h1u 10 часов назад

    Your.voice.DmK.man.waste

  • @kuppank9357
    @kuppank9357 14 часов назад

    Poodanaaya

  • @AppuKalai-st3eb
    @AppuKalai-st3eb День назад +4

    இவர் பொய்யை தவற வேறு எதுவும் பேசமாட்டார்

    • @gowtham_833
      @gowtham_833 22 часа назад +1

      Nakkeeran news reports terium ah ?? Top Article in tamil en india laiyae one of the best

    • @AppuKalai-st3eb
      @AppuKalai-st3eb 22 часа назад

      @gowtham_833 nakkeran is the best not Prakash r u understand ...

  • @JohnsonJohnson-x1u
    @JohnsonJohnson-x1u 22 часа назад +1

    Vijay udan yaar kuttani

  • @Abdul-nz5iq
    @Abdul-nz5iq 13 часов назад

    Only family drama

  • @SauakathAli
    @SauakathAli 22 часа назад +1

    BJP SUPPORT ANBU MANI 🤣

  • @சர்வநாசம்-ற6ட
    @சர்வநாசம்-ற6ட 10 часов назад

    Dmk and BJP alliance Eppo?

  • @SivaKumar-ss1tw
    @SivaKumar-ss1tw 12 часов назад

    Superb