முத்திப்போச்சு | Annamalai Troll Video | Jeyakumar ADMK | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @Poovizhi..
    @Poovizhi.. День назад +398

    நடிகர் கௌண்டமணி மற்றும் MS பாஸ்கர் சாட்டை காமெடி போல இதுவும் ஒன்று... 🤣🤣
    அவ்வளவு தான்... 🥺🥺🥺

  • @bhaskarm2959
    @bhaskarm2959 День назад +100

    உண்மை தான் ஜோசியர் சொன்ன சவுக்கடி பரிகாரம் பற்றி 3 நாட்கள் முன்னாடியே போட்டுடைத்த பத்திரிகையாளர் உமாபதி 😅😅😅

  • @kmpskmps2435
    @kmpskmps2435 День назад +425

    தமிழ்நாட்டுக்கு பிஜேபி செய்த பாவத்துக்கு அவனே தண்டனை கொடுத்துக் கொள்கிறான்😅😅

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj День назад +35

      சரியான கோணத்தில்
      சிந்தித்தீர்...
      வெகு. அருமை

    • @GoodLuck-t1i5l
      @GoodLuck-t1i5l День назад +16

      💯​@@RajRaj-yi2pj

    • @James_Vasan
      @James_Vasan День назад +16

      Super 😂

    • @ShanmugamGandhi_26
      @ShanmugamGandhi_26 День назад +21

      இன்று முதல் "" சாட்டைமலை "" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படு வாரா ?????¿

    • @maranmicro
      @maranmicro День назад +5

      😂😂😂

  • @MrRyder3737
    @MrRyder3737 День назад +145

    இப்பையே கீழ்பாக்கத்துக்கு கூட்டினு போனா மாத்திரை கவுன்சிலிங்லேயே சரிபண்ணிறலாம். இதுக்குமேல முத்தவிட்டா அப்புறம் ஷாக் ட்றீட்மென்ண்ட், சங்கிலிபிணைனு வைத்தியம் ரொம்ப கொடுமையா இருக்கும்.

  • @ummarcbe
    @ummarcbe День назад +190

    6 அடி தான் சொல்லிட்டு 8 அடி அடித்திருக்கிறார். நூற்றுக்கணக்கான தொண்டர் திரண்டு வந்து தடுத்தார்கள். அண்ணாமலை நீங்கள் எங்களுக்கு தேவை. ஏனா நீங்கள் தான் தமிழ்நாட்டின் டிரால். நீங்கள் இல்லாத 3 மாதம் மிகவும் கஷ்டப்பட்டேன். இன்னும் அதிகமான நகைச்சுவை நீங்கள் வாரி வழங்க வேண்டும் என்பது தான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

    • @sampathkm3896
      @sampathkm3896 День назад +25

      இரண்டு அடி சரியா பட வில்லை

    • @FarisFs-qf8jp
      @FarisFs-qf8jp День назад

      ​@@sampathkm3896இரண்டு அடி கழுத்தில் விழுந்ததால் அது கணக்கில் வரவில்லை

    • @hassanjknpm6178
      @hassanjknpm6178 День назад +9

      😂😂😂😂😂

    • @ismailbahamed1738
      @ismailbahamed1738 День назад +13

      Repeat. 100 times please❤❤❤❤❤❤❤❤❤❤

    • @iyaduraipandian8403
      @iyaduraipandian8403 День назад +11

      ஜட்டி போடாமல் போராட்டத்துக்கு போகையில் வே...... அவுந்துட்டா என்ன செய்வான்

  • @abuthahirhussain6229
    @abuthahirhussain6229 День назад +232

    எங்க தல லண்டன்ல போய் படிச்சிட்டு வந்த வித்தைகலை எல்லாம் மக்கள் இனி மேல் தான் பார்க்க போறாங்க 😅😅😅

    • @Cervinn-
      @Cervinn- День назад +4

      Neenga kushumba karan

    • @saarasaadh5395
      @saarasaadh5395 День назад +4

      🤣🤣🤣செம 🤣🤣👌

    • @thilaga1229
      @thilaga1229 День назад +2

      😅😅😅

    • @somalingamravikumar
      @somalingamravikumar 23 часа назад +1

      Semmai , Super 😂😂🤣🤣👌❤

    • @mohamedhussain3019
      @mohamedhussain3019 22 часа назад +1

      அப்ப காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 День назад +76

    தாயம்மா வந்திருக்கேன் சீன் தான் ஞாபகம் வந்தது 😂😂😂

  • @ArunKumar-zg4hb
    @ArunKumar-zg4hb День назад +68

    இனிமேல் எவரும் ஆட்டை அசிங்கப்படுத்த கூடாது, ஆடுகள் கோபித்து கொள்ளும்.

  • @திராவிடன்-ஞ6ல
    @திராவிடன்-ஞ6ல День назад +112

    அம்மா பாருங்க ஐயா பாருங்க எல்லாம் எதுக்காக ஒரு ஜான் வயித்துக்காக போடுறவங்க அஞ்சு பத்து போடாதீங்க கோடிக்கணக்கில் போடுங்க நான் அப்பதான் நக்கி திங்க முடியும் நான் அங்கு தான் இருந்தேன் நல்லதொரு காமெடி சீன் நல்லா நடந்தது

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад

      எங்க முட்டா கவுண்டனை இழிவுபடுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் 😡😡😡
      😂😂😂😂😂

    • @KrishnanInd
      @KrishnanInd День назад +4

      😂😅

    • @rprabhu9509
      @rprabhu9509 День назад

      Appo nee 3 parai
      4 th yaray nakka pora
      Inpanethee yaa
      Ok
      Ok

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 День назад +2

      @prabhu
      மாமா நீ விளையாடு
      U tube புரோக்கர் இருக்கும் வரை அவாள். எதுவும் நக்கலாம் கக்கலாம்

    • @selvarathnam8300
      @selvarathnam8300 День назад +1

      அவர் நண்பர் வாடகை கட்டவில்லையா...

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir День назад +35

    இப்படி அடித்தால் வலிக்கவே வலிக்காது. அது உண்மையான சவுக்கே கிடையாது. இது ஒரு விளைய்யாட்டு. ஆக்ஸபோர்டு படிப்பு அருமை.

  • @dineshkumar-ck4lq
    @dineshkumar-ck4lq День назад +262

    ஆடு mind voice: அரை ஜான் வயித்துக்கு எப்படி எல்லாம் நடிக்க வேண்டியதா இருக்கு.😂😂

  • @asok.a7688
    @asok.a7688 День назад +132

    நாடகம் எதற்கு அண்ணாமலை? , அந்த வாட்ச் பில் , மணிப்பூர் சம்பவத்தில் ஏன் இது போன்று கொதித்து எழவில்லை ?

    • @prathameshj887
      @prathameshj887 17 часов назад +1

      மணிப்பூர் சம்பவம் என்ன என்பது உங்களுக்கு சரியாகத் தெரியுமா? இதில் 2 சமூகத்தினர் சண்டையிட்டு வருகின்றனர்

    • @தமிழன்நாடன்
      @தமிழன்நாடன் 13 часов назад

      காசு கொடுத்த நான் கூட இப்படி பேசுவே

    • @தமிழன்நாடன்
      @தமிழன்நாடன் 13 часов назад

      Kaasuke Matham mariyavanae

    • @தமிழன்நாடன்
      @தமிழன்நாடன் 13 часов назад

      Congress jeikathu

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 12 часов назад

      @@asok.a7688 campus la padikara idathula oru chinna ponnuku nadakarthukum rendu group sandaila nadakarthukum vithyasam theriyatha muttal.. padika safe ah university nu solra prestigious university kulla nadakuthu.. nalaiku un ponnu epdi dhairiyama padika anupuva

  • @AsarabaAli
    @AsarabaAli День назад +124

    ரெண்டு தோழர்கள் வந்தாலே அருமை சிரிக்க முடியல😂😂😂

  • @nagaragannagaragan-ep3fc
    @nagaragannagaragan-ep3fc День назад +10

    அண்ணாமலை தீ குளிக்க வேண்டும் அதை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளோம் எங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc День назад +96

    மாதவன் திரைப்படம் ஸ்னேக் பாபு வடிவேல் காமெடி கவுன்சிலர் நியாபகம் வருதே நியாபகம் வருதே 😁😁😁

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 День назад +62

    Shoe க்கு ஒரு தனி episode போட்ருக்கலாம்

    • @fireofthunder2475
      @fireofthunder2475 9 часов назад

      உங்க அக்கா தங்கச்சி வீட்டில நடந்தா செம காமடியா இருக்கும்

  • @p.v.thanshika8362
    @p.v.thanshika8362 День назад +96

    வடிவேல் படம் இப்ப நடிப்பதில்லை அதற்கு பதிலாக அண்ணாமலை நகைச்சுவை பண்ணுகிறார் இன்னும் அண்ணாமலையிடம் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 День назад +149

    சாட்டையால் மட்டும் அடித்துக்கொள்வாரா? கத்தியால் கையை அறுத்துக்கொள்ளுவாரா? நெஞ்சில் டியூப் லைட் உடைப்பாரா?

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir День назад +10

      ஆவலுடன் எதிர்பார்கிறோம்

    • @arockiaseelan8117
      @arockiaseelan8117 День назад +4

      😂😂

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 День назад +5

      அதற்கு பிறகு சட்டையைக் கிழித்து கொள்ளுவாரா?

    • @selvarathnam8300
      @selvarathnam8300 День назад

      சர்க்கஸ் கோமாளி ஆக்கிவிட்டீர் போலும்....😂😅😂😅😂

    • @somalingamravikumar
      @somalingamravikumar 23 часа назад

      London pooi kurali viththai padithu vanthavaridam Niraiya ethir parkiroom

  • @ashokasvith5797
    @ashokasvith5797 День назад +63

    அண்ணாமலைக்குப் பின்புறமாக கருப்பு கலர் ஷர்ட் அணிந்து இருப்பவர் சிரிப்பதை கொஞ்சம் கவனித்து பாருங்கள் அண்ணா அவர்கள் கட்சியில் பயணிப்பவர்களுக்கு இது சிரிப்பாகத்தான் சிரித்துக் கொண்டிருக்கிறது அண்ணாமலையின் நாடகம்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад

      எங்க முட்டா கவுண்டனை இழிவுபடுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் 😡😡
      😂😂😂😂😂

  • @ksubramanian4358
    @ksubramanian4358 День назад +42

    இரண்டு கால்களிலும் சலங்கை கட்ட வேண்டும். சலங்கை கட்டாமல் வேஷம் போடுறார்.

  • @meenamohan1082
    @meenamohan1082 День назад +138

    அறிவார்ந்த செயலாக தெரியவில்லை. லண்டன்ல என்ன படித்தார்.

    • @hariprasanth69
      @hariprasanth69 День назад +16

      இதை தான் படித்தான். கூட வே பொய் பித்தலாட்டம்.

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir День назад

      @@hariprasanth69பொய்பித்தலாட்டத்தை இவன்தான் அங்கு மற்றவர்க்கு சொல்லிகொடுத்தான்.

    • @தமிழரசன்-ற5ற
      @தமிழரசன்-ற5ற День назад

      அவ என்ன மசுரு படிச்சான்

    • @somalingamravikumar
      @somalingamravikumar 23 часа назад

      Kurali viththai , karakattam. , savukadi , man sooru innum niraiya ayidamkalai kathuddu vanthirukaa pola - makkal & media ku jaali thaan

    • @தமிழன்நாடன்
      @தமிழன்நாடன் 13 часов назад

      காசு கொடுத்த நான் கூட இப்படி பேசுவே ...

  • @arumugamganapathy8713
    @arumugamganapathy8713 День назад +149

    இந்த சவுக்கடி எடுபடவில்லை என்றால் ,கரகம் ஆடி ஆளும் கட்சி மீது எதிர்ப்பு காண்பிக்கலாம்

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir День назад +15

      துணி இல்லாமல் ஓடப்போறான், அடுத்து அதுதான்

    • @KLatha-KKL
      @KLatha-KKL День назад +6

      😂😂😂😂​@@RajaRaj-tn5ir

    • @arockiaseelan8117
      @arockiaseelan8117 День назад +4

      😂😂😂

    • @selvarathnam8300
      @selvarathnam8300 День назад +3

      ​@@RajaRaj-tn5ir
      நடந்தாலும் ஆச்சிரயபட ஒன்றுமில்லை...😂😂😂😂😂

    • @ManiA-b7z
      @ManiA-b7z День назад

      Day
      Sangi
      Avanoda unmai
      Mugam tamilnadu makkalukku
      Theriyoum
      Thirukkattupalli
      Meattarulea theriyoum

  • @jeyaseelanroyappan6199
    @jeyaseelanroyappan6199 День назад +98

    லண்டன் சென்று வந்ததனால் ஏதாவது ஆயிருக்குமோ

  • @danyprakash4885
    @danyprakash4885 День назад +16

    எல்லாம் சேனலையும் பார்த்தேன் ஆனா உங்க வாயால காமெடி கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😂😂😂 ஐ லைக் யுவர் வீடியோ

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 День назад +126

    அரைகுறை ஆடையுடன் அண்டாமலை சாகசம்.

  • @rms6564
    @rms6564 День назад +29

    மணிப்பூர் ல தன் கட்சி செய்த கற்பழிப்பு கொலை கொள்ளை தீ வைப்பு பாவத்துக்கு பரிகாரம் செய்றார் 😂😂😂

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 День назад +52

    ❤ தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் ❤

  • @geethanjalik4262
    @geethanjalik4262 День назад +14

    13:00 அவர் ஏன் சிரிக்கிறார் தெரியுமோ? அவருக்கும் அந்த சாட்டையின் ரகசியம் தெரியும் போல் இருக்கிறது 😂😂😂...

  • @BasheerAhamed-u3b
    @BasheerAhamed-u3b День назад +50

    என்ன வித்தை காட்டினாலும் பான்பராக் வாயன் நம்புவான்

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 День назад +15

    தோழர் மைனர் மற்றும் சத்யா அவர்களுக்கு நானும் அந்த நிகழ்விற்கு போகலாம் நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் ஆறு அடி இல்லாவிட்டாலும் ஒரு அடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் போக முடியவில்லை.

  • @AshokKumar-tl5mm
    @AshokKumar-tl5mm День назад +89

    எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு,,,,,,, ஆடு முந்திகிட்டு வரும்போது

  • @umapathybalasubramanian5818
    @umapathybalasubramanian5818 День назад +29

    ஆறு சவுக்கு அடி அண்ணாமலை என்று தான் இவரை அடையாள ப்படுத்த வேண்டும்

  • @muthurajv6078
    @muthurajv6078 День назад +35

    இதன் மூலம் அவர் மூடநம்பிக்கை யாளர்எனநிருபிக்கிறார்

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 День назад +17

    அனைத்தும் சோதிடர் செல்விக்கே சமர்ப்பணம்

  • @senthilponn859
    @senthilponn859 День назад +34

    சில்லறை எவ்வளவு தேறுச்சு?அருகில் இருப்பவங்க சில்லறையை போடுங்க ???

  • @kizhavan
    @kizhavan День назад +23

    ஜெயகுமார் cauliflower மண்டையன் அல்ல cabbage ( முட்டைகோஸ் ) மண்டையன் .

  • @arimusa7967
    @arimusa7967 День назад +37

    அடுத்த போராட்டம் அலகு குத்துதல்.. தீ மிதித்தல்..

    • @VeluSamy-m1b
      @VeluSamy-m1b День назад +8

      தீ மிதித்தல் இல்ல தீ குளித்தால்.

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 День назад +9

    U2 brutus always humour ♥️♥️♥️♥️ and great journals really like both are good and give good news with humour

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 День назад +44

    வாங்கப்பா தம்பிகளா வித்தை காட்ட ஆரம்பிச்சாச்சு ௮ந்த கமென்டிரி குடுக்க நீங்கள் தான் சரியான ஆள் வந்து ஆரம்பிங்க

  • @P.Rajenderan
    @P.Rajenderan День назад +48

    சாட்டை நுனி ரொம்ப மெலிதாக சத்தம் மட்டும் தான் வர வேண்டும் 😂 அடித்தாலும் வலி தெரிய கூடாது அண்ணே அப்படி ஒரு சாட்டையை ரெடி பன்னுங்க ...😂😂😂

  • @ravir7463
    @ravir7463 День назад +10

    சிரிப்பு வருது சிரிப்பு வருது பாக்க பாக்க சிரிப்பு வருது

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 День назад +44

    " விளரி" வலைத்தளத்தில் ,அந்த சாட்டை பஞ்சை உருட்டி செய்ததா இருக்குமோ ? என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது.

  • @rahamathbatchai8202
    @rahamathbatchai8202 День назад +35

    சரியான பைத்தியமா சரியாகத பைத்தியமா கோமாளியா ஐயோ பாவம்

  • @ravichandran129
    @ravichandran129 День назад +24

    மைனர் இன்று நான் நன்றாக சிரித்தேன் 😅😅

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 День назад +4

    சவுக்கடிக்கு super reasons கண்டுபிடித்த U2 புரூட்டஸ்க்கு பாராட்டுக்கள்

  • @pudu7758
    @pudu7758 День назад +57

    இத்துடன் அண்ணாமலையின் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது
    😅🤣😂🤭

  • @uk2261
    @uk2261 День назад +10

    முழங்கால் தண்ணில கப்பலோட்டிய மாவீரன், பல்லு படாம பக்குவமா நீவிக் கொடுத்து பணி எடுக்கும் வித்தைக்காரனின் சாட்டையடி திருவிழா வெற்றியடைய வாழ்த்துக்கள் 😂😂😂

  • @paramasivamt8886
    @paramasivamt8886 День назад +14

    Rope is flying towards the top, because of light material sponge.

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d День назад +9

    பொள்ளாச்சி கற்பழிப்பு மணிப்பூர் கற்பழிப்பு ஆட்டு மலை கேள்வி கேட்கவில்லை 😢😢😢😢😢

  • @titusmohan9161
    @titusmohan9161 День назад +32

    இவருடைய சொந்த பிரச்சினையை அரசியலாக மாற்றிக் காமெடி செய்கிறார். கேவலமான செயல் இது இவர் பருப்பு இந்த தமிழ்நாட்டில் பலிக்காது.

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 День назад +8

    முருகனுக்கு மாலை போட லண்டன் போய் படிக்கனுமாம்,, 😂😂❤❤

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj День назад +21

    மைனர் சத்யா தோழருக்கு வணக்கம்
    அண்ணாமலை போராட்டம் நிறைவேற எங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் குழுவில் அனைவரும் ஜட்டி போடாத போராட்டம் நடத்துவோம்
    இதைப் பார்த்து யாரும் சிரிக்க கூடாது

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад

      அடுத்து எங்க முட்டா கவுண்டன் குஞ்ச்ச்.... மன்னிக்கவும் நெஞ்சில் அலகு குத்துவான் 😂😂😂😂😂
      எங்க தல முட்டா கவுண்டன் 😂😂😂😂

  • @tamilandaa7115
    @tamilandaa7115 День назад +11

    மணிப்பூர் சம்பவத்துக்கும் சேர்ந்து கொண்டாள் நல்லருக்கும்

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs День назад +47

    MD sir, நேர்ல ரொம்ப ஸ்மார்டா இருக்கீங்க, மைனர், ஆடு லண்டன்ல கஞ்சா செடிய மேச்சிருக்குமோ, இவ்ளோ கேவலமா, அருவருப்பு அரசியல், இதுக்கு மாட்டு மூத்தரத்த புடிச்சி மொடக் மொடக்குனு குடிச்சிருக்கலாம்😂😂, இனி எவனாவது லண்டன் ரிட்டன்னா கொஞ்சம் தள்ளி தான் நிக்கணும்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj День назад +8

      இறுதி வாக்கியம்
      மிக அருமை..
      எல்லோரும் கவனத்தில்
      கொள்ளவேண்டும்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад

      எங்க முட்டா கவுண்டனை இழிவுபடுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் 😡😡😡😡😡
      😂😂😂😂😂😂

    • @paulpriyadosspriyadoss5968
      @paulpriyadosspriyadoss5968 День назад +2

      True brother

  • @sivakumaran7572
    @sivakumaran7572 День назад +5

    மேலிடம் தலைமைப்பதவியிலிருந்து நீக்கிவிடக்கூடாததற்கான பெர்பாஃர்மென்ஸ் தான் இந்த அடி
    என்னா அடி

  • @mddass9047
    @mddass9047 День назад +4

    மிகப்பெரிய அறிஞர் பெருமக்கள் ஆளுமைகள் செயல்பட்ட தமிழ்நாடு அரசியல் குரளிவித்தை களமாக மாறிவிட்டது 🤔

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 День назад +36

    சும்மா சொல்லக்கூடாது வெள்ளக்காரனை.. மேற்ப்படிப்புக்கு லண்டன் போன அண்ணாமலைக்கு நல்ல அரசியல் பாடத்தை கத்து கொடுத்துருக்கான். வெள்ளக்காரன் வெள்ளக்காரன் தான்.

  • @canant7580
    @canant7580 День назад +6

    Sir
    அருமையான. ஆராய்ச்சி
    அன்னாமலை பற்றி
    6 முறை 😀😀😀 ச அடி
    திருமுருகாற்றுப்படை முருகனை
    இழுத்து விட்டு
    வடிவேல் காமடி
    லுஸ்கிட்ட மாட்டிக் கிட்ட
    தகவல்கள்
    U2 BRO
    தொடருங்கள்
    👏👏👏🤝🤝👍👍

  • @dasssara2866
    @dasssara2866 День назад +15

    Super appu😂😂😂

  • @veerasenan9700
    @veerasenan9700 День назад +12

    அடுத்து தூக்கில் தொங்கும் போராட்டம் தேவை

  • @narayanann892
    @narayanann892 День назад +18

    வடக்கு போங்க சாமி...
    பசுமை விகடன் கொடுத்த பில் டப்...இயற்கை விவசாயி😊😊😊

  • @GomathiVihaa
    @GomathiVihaa День назад +13

    சரியான கோமாளித்தனம்.

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 День назад +15

    " வணக்கம் அண்ணா " ❤

  • @jj-1510
    @jj-1510 День назад +8

    தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிவாரண நிதி மற்றும் GST நிதி சேவைகள் வரும் வரை தினமும் சாட்டையால்.......... ரொம்ப நன்றிகெண்ணா

  • @GopalRV
    @GopalRV День назад +14

    What a silly guy is this Annamalai 😮 such immature politician. It's a stupid drama. Real joker.

  • @mohammadyunus2457
    @mohammadyunus2457 День назад +6

    அரவக்குறிச்சில் வாங்கிய அடி கோயம்புத்தூரில் வாங்கிய மொத்து எல்லாம் சேர்ந்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்துல்லது இனி இந்த மாதிரி ஜோக் தொடரும்

  • @KrithickSiva20-tn4mi
    @KrithickSiva20-tn4mi День назад +9

    Annan video yeppo varumnu nan wait pannidu irunthen. thanks u2 Brutus broders

  • @ShanmugamGandhi_26
    @ShanmugamGandhi_26 День назад +8

    IPS படித்தவன் மாதிரி தெரியவில்லையே இவனுடைய ஒவ்வொரு பேச்சும் செயலும்

  • @nivethanive2367
    @nivethanive2367 День назад +13

    Minor🖤🖤Sathya Na💙💙🎉

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz День назад +14

    ரோட்டு ஓரமா வாம்மா கலைச்சிடலாம் நாயகன் கமல் நினைப்பு வண்டி புட் போர்டில் தொங்கி வலையோசை டீஜிஎம்மில் பார்க்க சகிக்க வில்லை

  • @AbdulrahumanI-r5w
    @AbdulrahumanI-r5w День назад +28

    அப்டியே தூக்கு போட்டுக்கோ 🤣🤣🤣

  • @ravichandran6442
    @ravichandran6442 День назад +7

    நன்றி

  • @santhosh027
    @santhosh027 День назад +6

    After watching it in the News, i was eagerly waiting for your video.
    Thank you for posting it without much delay.

  • @nagaretsaran
    @nagaretsaran День назад +14

    ஆகா தில்லானா திவ்யநாதனுக்கு போட்டியிட அஜால்குஜால் அண்ணாமலை. சிறப்பு.

  • @babusultan4839
    @babusultan4839 День назад +9

    தோழர் பயனர் துபாயில் நல்லா என்ஜாய்மென்ட் எங்களுக்கு 👍👍👌😁😁👌💪👍👌👌🇰🇼🇰🇼🇰🇼

  • @kmpskmps2435
    @kmpskmps2435 День назад +10

    மெயின் ரோடு குமாரு தீயா வேலை செஞ்சு இருக்கான் போல😅😅😅😅

  • @banadiceric9451
    @banadiceric9451 День назад +4

    ஒவ்வொரு குட்டி கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மோகம் வெறிபிடித்த நிலை காரணத்தால் என்னவேண்டுமானாலும் செய்யுங்க இந்த காமெடி பீசுக முலுநிர்வானமாககூட வருங்காலங்களில் திறியப்போரானுங்க மக்களே எச்சரிக்கையாக இருங்க😅😮😢😊😅

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 День назад +2

    U2 Brutus Superb .... Your today program .... Fantastic .... Very Clear points discussed .... Mr. Sathya & Mr. Minar ... Good 👍👍👍👍👍

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 День назад +20

    எனக்கும் ஒரு சந்தேகம். இந்த தண்டனை ஏன் முந்தி கொண்டு கொடுக்கிறார்

  • @Senthilkumar.T-h8e
    @Senthilkumar.T-h8e День назад +2

    நன்றி மைனர் அன்னா❤❤❤❤❤❤❤❤

  • @jayaseelan8387
    @jayaseelan8387 День назад +9

    குற்றத்தில் அவருக்கும் பங்கு இருக்கலாம் அதனால் கூட அவரை அவரே தண்டிக்கலாம் 😂😂😂😂😂

  • @karthickchandran4741
    @karthickchandran4741 День назад +7

    Annamalai wants to become CM of Tamizh Nadu so he is doing this circus 🎪😂

  • @kulandaia3210
    @kulandaia3210 День назад +12

    பரிகாரம் செய்து இருக்கிறார்கள்

  • @kulandaia3210
    @kulandaia3210 День назад +15

    செந்தில் கவுண்டமணி ஜோக் மாதிரி இருந்தது. சவுக்கடி

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 День назад +19

    அண்ணாமலைக்கும் 6க்கும் தான் மேட்ச் ஆகும் 😅

  • @ashokans4999
    @ashokans4999 21 час назад +1

    உங்கள் காணொளி அருமை தோழர் ...........வாழ்த்துகள்
    அண்ணாமலை அந்த ரெய்டை மறைக்க இப்படி வேசம் போடுறான்........

  • @hibathulkareem2346
    @hibathulkareem2346 День назад +8

    Oxford politics

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy День назад +1

    உண்மையிலே சத்தியா &மைனர் இருவரும் சேர்ந்து வீடியோ போட்டாலே அதில் சிரிப்பிற்கும் சிந்திக்கவும் பஞ்சமே இருக்காது அவ்வளவு அருமையாக இருக்கு பதிவு

  • @KumarKumar-je3mw
    @KumarKumar-je3mw День назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு தொடர்ந்து பதிவு போடுங்க சார் ❤❤❤

  • @HasanHasan-hp6wl
    @HasanHasan-hp6wl День назад +11

    😂எனக்கு என்னமோ கில்பாக்கம் போறதுக்கு ரெண்டு பேருக்கும் போட்டி நடக்குறமாதிரியே இருக்கு சீமானுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் 😂🤣😆😁

  • @avinarts3782
    @avinarts3782 День назад +1

    இனிய வணக்கமும்.! வாழ்த்துகளும்.!!
    தோழர்களே.!!!

  • @selwyneliazer
    @selwyneliazer День назад +85

    வணக்கம் மைனர் அண்ணண்,சத்யா அண்ணண்👍

  • @Venkatesan-m7h
    @Venkatesan-m7h День назад +5

    தோழர் நான் இன்று முதல் அண்ணாமலைக்கு சாட்டை அண்ணாமலை என பட்டம் கொடுக்கிறோம்.

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 День назад +9

    மைனர்..இந்த சாட்டையடி தினந்தோறும் நடைபெறுமா..
    நேர்ல போய் பார்கணும்போல இருக்குபா

  • @preethis1067
    @preethis1067 23 часа назад +2

    Welldon brother keepet up❤❤❤

  • @kulandaia3210
    @kulandaia3210 День назад +6

    வாங்க வாங்க.. அனுதாபம் போய் சிரிப்புத்தான் வந்தது.

  • @Purshoth-k9x
    @Purshoth-k9x 16 часов назад +2

    ட்ரெயின் வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பது ஒரு மணி நேரம் உண்ணா விரதம் இருப்பது உலகமகா நகைச்சுவைக்கு மத்தியில் இது ஒன்றும் இல்லை😂😂😂😂😂😂😂😂

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 День назад +5

    படியிள் நின்றாள் தான் ஃபோட்டோ வரும் உள்ளே இருந்தால் யாருக்கும் தெரியாது

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 День назад +1

    பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த புதல்வன் (புலவன்) இந்த தற்குறித்தனமாக ஜீவனுக்கும் பதவி வழங்கிய தலைவர்கள் வாழ்க இதையே தொடருங்கள்

  • @YesurajanP
    @YesurajanP День назад +7

    உங்க கமண்ட்ரி நல்லா இருக்கிறதுபிரதர் அண்ணாமலைபத்தி ஆ . ணா ல்அண்ணா பல்கலை பத்தி எப்ப.பேசுவீங்க பிரதர்