எப்ப மரியாதைக்குரிய அண்ணன் காடுவெட்டி குரு அவர்களை அப்பனும் மவனும் ரோட்ல விட்டான்ங்களோ அப்பவே அந்த கட்சிக்கு அழிவு காலம் தொடங்கி விட்டது மறைந்த அண்ணன் குரு அவர்கள் வன்னிய சமுதாய மக்களுக்காக பத்து வருடத்துக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்த மாமணிதர் வன்னிய சமுதாயம் என்ற பெயரை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழும் அப்பனும் மகனும் வன்னிய சமுதாய மக்களுக்காக இதுவரை எத்தனை முறை சிறை சென்றார்கள் எத்தனை வருடம் சிறை வாழ்க்கை???
யூ டூ புரூட்டஸ் சகோதர்களே.. இந்த நாடகம் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. இதில் இருக்கும் உள்நோக்கமே வேறு.. அதாவது இதுவரை ஒரு பெட்டி தான் வசூல் செய்து வந்தனர்.. வரும் காலங்களில் இரண்டு பெட்டி வசூல் செய்ய புதிய ஏற்பாடு தான் இது
இவரு ஆதரிப்பாரு ஆதிரிக்கிரவங்க இந்த பக்கம், அவரு எதிர்ப்பாரு எதிர்ப்பவுங்க அந்த பக்கம், ஆக மொத்தம் யாரயும் எங்கயும் போக விடக்கூடாது அந்த ப்லான்தான எல்லாம் நம்ம வீட்டுக்குதான வரப்போகுது அப்டித்தான 😂😂
ஐயா இதெல்லாம் ஒரு நாடகம் இப்போது ஒரு கட்சியாக கூட்டணிக்கு ஆதரவு போனா 10கோடிபேரம் பேசலாம் ஆனால் இப்போது அப்பனுக்கு 10மகனுக்கு10இப்போ20கோடி கிடைக்கும் அதான் இந்த நாடகம்
இன்றைய அரசியல் சூழ்நிலையில் இரண்டாவது பெரிய கட்சியாக வரவேண்டிய கட்சி 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த கொள்கையில் உறுதியாக இருந்திருந்தால். நிச்சயமாக ராமதாஸ் அதாவது பழைய ராமதாஸ் உடைய கொள்கை பிடிப்புக்கு ஒரு காலத்தில் சமூக நீதிக்காக போராடிய கட்சி அதே கொள்கை பிடிப்பில் உறுதியாக இருந்திருந்தால் கண்டிப்பாக இரண்டாவது பெரிய கட்சியாக வந்திருக்க முடியும். ஆனால் இன்று கூட்டணிக்காக அங்கும் இங்கும் மாறி மாறி அணி மாறிக் கொண்டிருக்கிறார்கள். இருக்கும் அணியிலும் வெற்றி பெற இயலவில்லை.
அவனுங்க சண்டையே நாடக சண்டை பேரனை பொருப்பு க்கு கொண்டு வருகிறார்கள் வெளிநபர்கள் கேள்வி கேட்க கூடாது என்று தான் அன்புமணி நாடக சண்டை போட்டார் இனி ஒரு குழு அமைத்து இருவரையும் சமாதானபடுத்துவாங்க இருவரும் இணைந்ததை அணிகள் கொண்டாடும் குடும்ப உறுப்பினக்கு பொருப்பு வழங்கியதை அணிகள் மறந்தே போகும்
மைனர் தோழயரே சத்யா தோழர் தான் பார்த்து வேலைக்கு வைத்தார் இஷ்டமான இரு இல்லனா கெளம்பு வேற லெவல் தோழர்.. நீங்க சொன்ன மாதிரி comment போட்டன் payment எப்ப வரும் சத்யா தோழர் iam waiting...
Suggestion: let Sathya finish his point. I felt like you always interrupting his points. *Not only in this video. Your points are well and good, but you should let Sathya finish his point.
ஊரு ரெண்டு பட்டா யூ2பர்ஷுக்கு கொண்டாட்டம் போல நாரதனின் கலகம் (புரிந்து கொள்ளுங்கள்) நல்லதிலே முடியும் என்பார்கள் அது இது தான் போல.மல்லாந்து அப்பாவும் மகனும் திமுகவைத் துப்பனாங்க அது இவங்க மேலேயே விழுந்துவிட்டது இது வேதனைக்குரிய செயலாக இருப்பது வேதனை அளிக்கிறது.
வன்னியர் ஓட்டு அதிகமாக உள்ள பகுதி பாண்டிச்சேரி, அன்புமணி, விஜய், ரங்கசாமி கூட்டணி சேர பிளான்போல் இருக்கு. தமிழ்நாட்டில் ராமதாஸ் பி ஜேபி கூட்டணியாக இருக்கும். இதற்காகதான் இந்த நாடகம்.
பாஜகவின் ஆட்டம் வெளி வருகிறது. அடுத்து நாதக, 2026 பிறகு தவெக. பாமக பிரிந்தால் நாம்ம viewers சொன்னது போல அந்த கட்சி தாய்யோடு இணைந்து சில வருடங்களுக்கு பிறகு தலைவர் ஆகலாம் என்று நினைப்பு இருக்குமா? அன்பு பாட்டாளி மக்கள் கட்சி/ பாட்டாளி மக்கள் கட்சி (அ) நாண்கு பனையூர் வாசிகள் பெரிய அம்மாவை விட்டு விட்டீர்களே
இது ஏதோ நாடகம் பாஸ்..! அப்பனும் புள்ளையும் ஏதோ நாடகம் போடுறானுகப்பா..! நம்பிடாதிங்கப்பா..! பொட்டி பிரிக்கிறதுலகூட பயபுள்ளைகளுக்குள்ள பிரச்சனையா இருக்கலாம்..!
குடும்ப அரசியல் என்று யாரும் செல்ல கூடாது என்று அப்பாவும் மகனும் சேர்ந்து நடத்திய நாடகம்
444
Irukkalam.
Deh idhu tamilan urukavaknethu
மற்ற கட்சிகளை பாஐக உடைக்கும். இவனுங்க கட்சிய அப்பாவும் மகனும் உடைச்சிடானுங்க அருமை🙏
திருcn ராமமூர்த்தி சொன்னது 100% உண்மை
Iva kaasuke kooti kudpange
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤
Deh ivange kaasuke kooti kudpange 😂😂
Kaasuke matham mariyavanae
அண்டம் கிடுகிடுக்கும் னு பெரியவர் சொன்னது இதைத்தான்..
ஒன்னா இருந்த ஒரு சூட்கேஸ் தான் வருதாம் 😂
அத்தனையும் நடிப்பு இது ஏற்கனவே திட்டமிட்ட செயல் ஒன்று தெரிகிறது
பனையூரில் ஒரு அலுவலகம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன ர்
நல்ல பதிவு நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் 😅😊😅😅😢😅😊😅😊😮
எப்ப மரியாதைக்குரிய அண்ணன் காடுவெட்டி குரு அவர்களை அப்பனும் மவனும் ரோட்ல விட்டான்ங்களோ அப்பவே அந்த கட்சிக்கு அழிவு காலம் தொடங்கி விட்டது மறைந்த அண்ணன் குரு அவர்கள் வன்னிய சமுதாய மக்களுக்காக பத்து வருடத்துக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்த மாமணிதர் வன்னிய சமுதாயம் என்ற பெயரை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழும் அப்பனும் மகனும் வன்னிய சமுதாய மக்களுக்காக இதுவரை எத்தனை முறை சிறை சென்றார்கள் எத்தனை வருடம் சிறை வாழ்க்கை???
❤❤❤ தெளிவான பதிவு ❤❤❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤❤
விலைக்கு போகாத மாங்காய கொட்டதனியா மாங்கா தனியா பிரிச்சு ஜீஸ் போட்டு விக்க போரானுக 😂😂😂
பா ஜ க கூட கூட்டணி சேர்ந்த எந்த கட்சியும் நல்லா இருந்ததாக வரலாறு இல்லை திரு. சத்யா அவர்களே
Dmk?
@DineshKumaran-ks8ck PMK ADMK in Tamil Nadu, NCP, Shiv Sena in Maharashtra & many more Sir.... I think you thought of putting a smart question
@@rajakolandanoornachiappan221 i try to say ,DMK is indestructible
@@DineshKumaran-ks8ck I mean to say after 2014. Before 2014 it was not there
பாஜக காட்சியுடன் எந்த கட்சி கூட்டணியில் சேர்த்தாலும் அந்த கட்சி இரண்டாக பிரிந்து விடும்
கட்சியில் இருந்து நீக்கும் நாடகமும் நடக்க வாய்ப்பு உள்ளது பிறகு வாரிசாக இருந்தாலும் நீக்கம் நடக்கும்னு சொல்லுவானுங்க😅
தந்தையாரிடம் முரண் பட்டால் பனையூர் தான் புகலிடம்.😅😅😅
😂
😂😂😂😂
பா( ஜ) க. அன்பு. பா( ம) க.ராமன் தாஸன்சங்குஊதியாச்சுவிரைவில்பாடைகட்டுவார்கள்மரவெட்டிமண்டையனுக்குதமிழகமக்கள்
Ethae Pondichery la parliament a 😮4:23
மைனர் சத்யா சேர்ந்து இந்த வீடியோ போட்ட நல்லா இருந்துருக்கும் 😂
அருமை 🤝
ரெண்டு பேரும் MBBS படிப்பை verify பண்ணி உண்மை நிலை கண்டுபிடியுங்கள்
U2 brutus owner sathya anna 😂🔥🤝
நான் ஒரு தடவ சொல்லிட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் ராமதாஸ் 😂
யூ டூ புரூட்டஸ் சகோதர்களே.. இந்த நாடகம் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. இதில் இருக்கும் உள்நோக்கமே வேறு.. அதாவது இதுவரை ஒரு பெட்டி தான் வசூல் செய்து வந்தனர்.. வரும் காலங்களில் இரண்டு பெட்டி வசூல் செய்ய புதிய ஏற்பாடு தான் இது
இரண்டாக உடைந்த பிறகு ஒரு பெட்டிக்கே வழி இல்லை ராஜா..,
Vera level 🎉🎉🎉
இவனுக பிரச்சினையில மஞ்சள் வீரன் படத்த மறந்துடுடமே
திமுக-வை ஒழிப்பேன் என்று வந்தவர்கள் ஒழிந்து போவார்கள் என்பது கண்ணெதிரே தெருகிறது. ஒருவேளை நாடகமாக கூட இருக்கலாம். 😂😂
வடக்கு மங்கா ahni (periyavar)... தென் மங்கா ahni ( seriyavar)😂😅😅 idhu ennoda katchi idhey dialogue simon kuda sollirukaru 😅😅😅
Hai Brothers 😊😊😊😊😊
நாடகம் நிறைவேறியது இனி ஒரு பெட்டி இரண்டு பெட்டியாக மாறியது
இவரு ஆதரிப்பாரு ஆதிரிக்கிரவங்க இந்த பக்கம், அவரு எதிர்ப்பாரு எதிர்ப்பவுங்க அந்த பக்கம், ஆக மொத்தம் யாரயும் எங்கயும் போக விடக்கூடாது அந்த ப்லான்தான எல்லாம் நம்ம வீட்டுக்குதான வரப்போகுது அப்டித்தான 😂😂
Minor Missing🥺 Sathya and minor combo should do this topic
b j p உள்ள வந்தா என்ன நடக்கும்? இதான் நடக்கும் 😂😂😂😂😂😂😂
அருமை..❤❤ அருமை 😂
Sathiya super 😂😂😂😂😂😂
Video length Sathiya
மைனர் அன்று போட்ட சட்டைய இன்று சத்யா போட்டாலும், மைனர் ஆக முடியாது 😁
MANGO (drama) PARTY
டீசன்ட் பாலிடிக்ஸ் குடிசை கொளுத்தி இருவரின் அரசியல் தந்திரமும் என் சொந்தமான வன்னியர்களுக்கு தெரியும்
Chinna Mango Ani
Periya Mango Ani
Idhu full drama thambigala... suitcase fighting..😂😂😂
இவனுங்கெல்லாம் கலாயிக்கிற அளவுக்கு பண்ணிட்டிங்களேடா😂😂😂
வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர் வாழ்க எழிச்சித்தமிழர்
Bro. Your Tshort Q.R.code scan .🎉🎉🎉😂😂
🥭🥭....😕.....🤔.....😊😊😊👍
மாங்கா மணி காமெடி பீஸ்😂😂😂😅😅😅
7:50 highlight athu illa...
Oru katchi la ilangar ani thalaivar nu soliyum stage ku varama irukaru parunga athu tha highlight
Vera level pongaaa
எனக்குத் தெரிஞ்சு இந்த கன்டென்ட் ல மைனர் இருந்தார்னா செம்மையா இருக்கும் என்ன பண்றது சத்யா ப்ரோ
வருட கடைசியில் அரசியலில் நிறைய நகைச்சுவை காட்சிகள் நடக்கிறது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I support sathya army
அப்பனும் மகனும் நடத்தும் நாடகமா? சந்தேகமாக உள்ளது.
😅HAPPY NEW YEAR😅 Good Political News.
ஐயா இதெல்லாம் ஒரு நாடகம் இப்போது ஒரு கட்சியாக கூட்டணிக்கு ஆதரவு போனா 10கோடிபேரம் பேசலாம் ஆனால் இப்போது அப்பனுக்கு 10மகனுக்கு10இப்போ20கோடி கிடைக்கும் அதான் இந்த நாடகம்
Video starting le go daddy website ku ad varuthu😂
🖤♥️
இன்றைய அரசியல் சூழ்நிலையில் இரண்டாவது பெரிய கட்சியாக வரவேண்டிய கட்சி 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த கொள்கையில் உறுதியாக இருந்திருந்தால். நிச்சயமாக ராமதாஸ் அதாவது பழைய ராமதாஸ் உடைய கொள்கை பிடிப்புக்கு ஒரு காலத்தில் சமூக நீதிக்காக போராடிய கட்சி அதே கொள்கை பிடிப்பில் உறுதியாக இருந்திருந்தால் கண்டிப்பாக இரண்டாவது பெரிய கட்சியாக வந்திருக்க முடியும். ஆனால் இன்று கூட்டணிக்காக அங்கும் இங்கும் மாறி மாறி அணி மாறிக் கொண்டிருக்கிறார்கள். இருக்கும் அணியிலும் வெற்றி பெற இயலவில்லை.
THOZLARKALE ETHU PAKKA Setting DRAMA
Allow sathya to speak and complete his thought.
2:24 😂
அவனுங்க சண்டையே நாடக சண்டை
பேரனை பொருப்பு க்கு கொண்டு வருகிறார்கள்
வெளிநபர்கள் கேள்வி கேட்க கூடாது என்று தான் அன்புமணி நாடக சண்டை போட்டார்
இனி ஒரு குழு அமைத்து இருவரையும் சமாதானபடுத்துவாங்க இருவரும் இணைந்ததை அணிகள் கொண்டாடும் குடும்ப உறுப்பினக்கு பொருப்பு வழங்கியதை அணிகள் மறந்தே போகும்
💯+ correct ithan super sir
Marumalarchi PMK - very soon.
This is a complete dram of father and son on d stage...
எது ஜனநாயம் சத்யா, வாரிசா இருந்துகிட்டே வாரிசுக்கு எதிர்ப்பா, என்ன நாடகமா
மருத்துவர்களுக்குள் குடும்ப அரசியல் சண்டை 😂😂😂
பெட்டி பங்கு பிரச்சனை?
Gk. மணியை தலைவராக்கலாமே
அன்புமணி பெட்டி கழகம்(2) ராமதாஸ் பெட்டி கட்சி(1).
இது ஒரு கவனஈர்ப்பு உருட்டு நாடகம்*****
மைனர் தோழயரே சத்யா தோழர் தான் பார்த்து வேலைக்கு வைத்தார் இஷ்டமான இரு இல்லனா கெளம்பு வேற லெவல் தோழர்.. நீங்க சொன்ன மாதிரி comment போட்டன் payment எப்ப வரும் சத்யா தோழர் iam waiting...
கட் மேங்கோ சாம்பார் புல் party
இதுஅப்பாமகன்நாடகம்
மேங்கோஸ் யாருக்கு
அப்பா மகன் சண்டை சூப்பர் இதுதான் யார் காரனம் பாஜக தேசியம் இதுதான் உண்மைதான்
ச்சீ... ச்சீ.... என்று பெரிய மாங்கா பேசியது உண்மை ஆகிவிட்டது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கூடிய விரைவில் ப ம க லவ்பெல் அணி vs ப ம க கிழட்டு நரி அணி சூப்பர் சபாஷ் சரியான போட்டி ❤❤❤❤
Panayur mulukka vilangatha payalkala suthuraanga 😂😂😂
😂😂😂😂😂😂ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்😂😂😂😂
பாமக(அ) மற்றும் பாமக(ர)
அரசியல் ஆய்வாளர் சத்யா ரசிகர் மன்றம் சார்பாக வீடியோவிற்கு நன்றி
😂😂😂Mango Boys
Suggestion: let Sathya finish his point. I felt like you always interrupting his points. *Not only in this video. Your points are well and good, but you should let Sathya finish his point.
ஊரு ரெண்டு பட்டா யூ2பர்ஷுக்கு கொண்டாட்டம் போல நாரதனின் கலகம் (புரிந்து கொள்ளுங்கள்) நல்லதிலே முடியும் என்பார்கள் அது இது தான் போல.மல்லாந்து அப்பாவும் மகனும் திமுகவைத் துப்பனாங்க அது இவங்க மேலேயே விழுந்துவிட்டது இது வேதனைக்குரிய செயலாக இருப்பது வேதனை அளிக்கிறது.
எனக்கு அவமானமாக இருக்கு எனக்கு கேவலமா இருக்கு
வன்னியர் ஓட்டு அதிகமாக உள்ள பகுதி பாண்டிச்சேரி,
அன்புமணி, விஜய், ரங்கசாமி கூட்டணி சேர பிளான்போல் இருக்கு. தமிழ்நாட்டில் ராமதாஸ் பி ஜேபி கூட்டணியாக இருக்கும். இதற்காகதான் இந்த நாடகம்.
We missed minor for this content.😮
Nalinthu tholantha katchi😇😇😇😴
Dr.Ramadass Dr.Anbumani Dr.Miss .Anbumani and muguthan. This is family rassion card kachi.🎉🎉🎉😂😂😂
Vanakkam Mr.Sathiya ❤😂
அ மு மா க அன்புமணி முன்னேற்ற மக்கள் கழகம்
படையாச்சி முன்னேற்ற கழகம்
Delhi is also union territory
Unmayil sandaya, illa aluku oru petti vangara idea va
புதுச்சேரி என்று குறிப்பிடுங்கள்
அவ்வளவும் நடிப்புடா
அன்புமணி ராமதாஸ் ஐ நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்.
It is C. N. Ramamurthy not C. N. Nehru.
😅😅😅😅😅😅
யோவ் மைனரை எங்கய்யா காணோம். அய்யா ராம்தாசை கண்டித்து தூக்கிட்டீங்களா
பாஜகவின் ஆட்டம் வெளி வருகிறது. அடுத்து நாதக, 2026 பிறகு தவெக.
பாமக பிரிந்தால் நாம்ம viewers சொன்னது போல அந்த கட்சி தாய்யோடு இணைந்து சில வருடங்களுக்கு பிறகு தலைவர் ஆகலாம் என்று நினைப்பு இருக்குமா?
அன்பு பாட்டாளி மக்கள் கட்சி/ பாட்டாளி மக்கள் கட்சி (அ)
நாண்கு பனையூர் வாசிகள் பெரிய அம்மாவை விட்டு விட்டீர்களே
இது ஏதோ நாடகம் பாஸ்..!
அப்பனும் புள்ளையும் ஏதோ நாடகம் போடுறானுகப்பா..!
நம்பிடாதிங்கப்பா..!
பொட்டி பிரிக்கிறதுலகூட பயபுள்ளைகளுக்குள்ள பிரச்சனையா இருக்கலாம்..!