அன்புமணி 💪Rugged Boy-ah? 🍫Chocolate Boy-ah? மகள்கள் சொல்லும் ரகசியங்கள்!👧👧👧 UNSEEN FAMILY INTERVIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • அன்புமணி ராமதாஸ் தனது வாழ்க்கை பக்கங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #anbumaniramadoss #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 482

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 месяцев назад +32

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @elajai9597
      @elajai9597 11 месяцев назад +2

      1❤

    • @elajai9597
      @elajai9597 11 месяцев назад

      1❤

    • @TigerKukum-k6e
      @TigerKukum-k6e 11 месяцев назад

      ruclips.net/user/shortsuZVXw8gLrgw?si=YOVbEgOC4h2Irfmp

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 8 месяцев назад +146

    உங்க வீட்டு கார் பார்கிங்க அளவு கூட உங்களுக்காக கல் எரிந்தவன் ஊடு இருக்காது..

    • @shobanav8308
      @shobanav8308 6 месяцев назад

      stalin jayalalitha matra politician veedu Elam epadii da eruku.Ramdass family on unnai Mathiri- padikatha pitchaikaran elle .poramaila vedikathey

    • @BalaBala-ox4ff
      @BalaBala-ox4ff 6 месяцев назад +1

    • @Mindofnationalist
      @Mindofnationalist 5 месяцев назад

      Seri naaye... kobalapuram size un veedu irukka? Illa kuruma car size un veedu irukka? Poda potta siruthai..

    • @TamilBala-s4t
      @TamilBala-s4t 5 месяцев назад +2

      நிதர்சனமான உண்மை நன்பா

    • @BalajiECE_
      @BalajiECE_ 3 месяца назад +4

      Unmaithan nanba..engalukaga 21 per sethanunga...innaiku avunga enga iukangane theriyala ..ivungalam sogusa vazurabga

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 11 месяцев назад +84

    ஒரு மனிதன் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழ நல்ல அன்பான குடும்பம் அடிப்படை ...❤❤❤❤

  • @balaraman896
    @balaraman896 11 месяцев назад +100

    Dr. Anbumani ramadas very talent person in Tamilnadu political

    • @TARGETMGM
      @TARGETMGM 5 месяцев назад +4

      Potti vangunathula thane 😂

  • @madhavanmbm
    @madhavanmbm 11 месяцев назад +192

    இந்த மாதிரி அன்பும் அரவணைப்பும் பாசமும் நிறைந்த குடும்பம் தான் எல்லோருடைய ஆசையும் , அதில் நீங்கள் அதிர்ஷ்டசாலி , சூப்பர் அன்புமணி சார்❤

    • @dskumardskumar6500
      @dskumardskumar6500 6 месяцев назад +8

      பெட்டி வாங்கி கோடிகணக்கில் பணம் வைத்து இருந்தால் எந்த ஆண் மகனுக்கும் மனைவி பிள்ளைகளிடம் மரியாதை கிடைக்க தான் செய்யும்

    • @BalajiECE_
      @BalajiECE_ 3 месяца назад +1

      Kaasu romba mukiyam nanba..

  • @vasanadios8794
    @vasanadios8794 11 месяцев назад +36

    முதல் முறையாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் சந்தித்து அதை அனைத்து மக்களுக்கும் சென்று சேர்த்த Behindwoods மீடியாவிற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

    • @dskumardskumar6500
      @dskumardskumar6500 6 месяцев назад

      அன்புமணி தர்மபுரி மக்கள் தான் தமிழகத்தில் சிறந்த முட்டாள் மக்கள் என்று நினைத்து கொண்டு இருக்கான்

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 11 месяцев назад +27

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், வாழ்த்துக்கள் 👍🌹🌹👍

  • @Moulik563
    @Moulik563 11 месяцев назад +93

    சிறந்த பன்புள்ள தலைவர் அன்புமணி ❤❤❤

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 11 месяцев назад +22

    i always liked and admired Anbumani sir...voted for him in one election when jayalalitha was not a favourite in that particular election...No wonder he is having a wonderful kids and family..My prayers and wishes for their good health and happiness always

  • @arunherbalnursery3648
    @arunherbalnursery3648 11 месяцев назад +86

    பொறாமைப்படும் அளவிற்கு சந்தோஷமாக வாழும் அழகான வாழ்கை❤

  • @karthik9696
    @karthik9696 11 месяцев назад +44

    Apart from politics Great gentleman ❤ Dr sir

  • @kannant3759
    @kannant3759 11 месяцев назад +61

    அரசியல் கடந்து... என்னுடைய வாழ்த்துக்கள் அழகான உங்கள் குடும்பத்துக்கு❤

  • @Sittrarasan.R
    @Sittrarasan.R 11 месяцев назад +67

    அண்ணன் அன்புமணி இராமதாஸ் ❤...

  • @villagevinothkumar7346
    @villagevinothkumar7346 11 месяцев назад +78

    தன் குடும்ப நலமும் சரி மக்கள் நலமும் சரி போராடிக் கொண்டிருக்கும் ஒரு அற்புதம் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அண்ணன் வாழ்க பல்லாண்டு ❤🎉🙏

  • @VirudhaiUdhaya
    @VirudhaiUdhaya 11 месяцев назад +236

    சிறந்த அறிவாற்றலும் , கல்வியும் , மத்திய சுகாதார அமைச்சராக சிறந்த ஆளுமையாகவும் விளங்கியவர்

    • @muralidharanmariappan2214
      @muralidharanmariappan2214 11 месяцев назад +2

      😂😅😊😊

    • @rx100z
      @rx100z 11 месяцев назад +2

      😂😂😂 அப்போ உனக்கு அறிவு இல்லை..

    • @VirudhaiUdhaya
      @VirudhaiUdhaya 11 месяцев назад +1

      @@rx100z உன்ன விட நல்லாதான் இருக்கு 🙃

    • @pragatheswaran9916
      @pragatheswaran9916 11 месяцев назад +1

      Anbumani aiyya gudusaiya kolutha payan paduthiya katchi karan ilayargalukul oruvarukku avar pennai katti kodukkattum 😅

    • @jayanthi4440
      @jayanthi4440 11 месяцев назад +2

      சிறந்த அறிவாற்றலா.. 😂😂😂😂

  • @ranganathanj6228
    @ranganathanj6228 11 месяцев назад +36

    சிறந்த தமிழ் தலைவர் ❤

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 11 месяцев назад +41

    மகிழ்ச்சியான நிகழ்வு.திரு.மருத்துவர் அன்புமணி அவர்களை
    பள்ளி பருவம் முதல் இன்று வரை நான் பார்த்து ரசித்த குடும்பம். வாழ்த்துக்கள்.

  • @JJDD-g1d
    @JJDD-g1d 11 месяцев назад +14

    வணக்கம் ஐயா. உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமை பட்டுள்ளேன். பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்தற்கு. ஏனெனில் எனக்கு அது நெஞ்செரிச்சலை உண்டாக்குவது மற்றும் தொடர் இருமலை கொடுக்கும். அதிலிருந்து நான் மீண்டு வெளியிடங்களுக்கு செல்ல முடிந்தது. கோடி கோடி நன்றிகள் ஐயா. மேலும் 108 சேவையை பார்த்தவுடன் உங்களுக்கு மனதளவில் நன்றி தெரிவிப்பேன். உங்கள் சேவை இந்த நாட்டிற்கு பயன்பட இறைவன் அருள் புரியு வேண்டுகிறேன்.

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o 6 месяцев назад +21

    சாராயத்தை ஒழிப்பேன் என்று சொல்லும் தைரியமான தலைவர் உண்டு என்றால் அது அன்புமணிதான்.

    • @P.NAVIN4371
      @P.NAVIN4371 6 месяцев назад

      CM stalin already told in 2016 election but now 😢

    • @ramakrishnan1241
      @ramakrishnan1241 6 месяцев назад

      இவன் தண்டா பெரியகுடிகாரன்

    • @solidartzzz4370
      @solidartzzz4370 6 месяцев назад

      Admk govt is owner of tasmac

  • @sarass5
    @sarass5 11 месяцев назад +92

    நல்ல மனிதர் இந்திய முதல் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்முறை படுத்தியவர்

    • @icantseehumans3058
      @icantseehumans3058 11 месяцев назад +3

      Corruption money??

    • @saransaran7682
      @saransaran7682 6 месяцев назад +3

      ஆனால் 2 cbi case for corruption

    • @ogamtv5809
      @ogamtv5809 6 месяцев назад

      ​@@saransaran7682டேய் திராவிட திருட்டு கூட்டம் ஊழல் பெரிச்சாளி தூ கஞ்சா கடத்தல் கும்பல் கதறு

    • @alfared3824
      @alfared3824 6 месяцев назад

      பணத்தாலும் ,பதவியாலும் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் நல்ல மனிதர் என்ற பெயருக்கு அர்த்தம் இல்லைங்க அண்ணா ......சேவை மனப்பான்மை செய்யும் yevvalavo நல்ல மனிதர்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள் அந்த வகையில் இவர் கொண்டு வந்தது 108 ஆம்புலன்ஸ் ஒரு திட்டம் மட்டும் தான் ஒரு அமைச்சராக

    • @ogamtv5809
      @ogamtv5809 6 месяцев назад +1

      @@alfared3824 புகையிலை மாஃபியா எதிராக இருந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் திராவிட கூட்டம் திமுக எம்பிக்கள் என்னயா சாதித்தார்கள் கேடுகெட்ட கூட்டம் உன் பதிவிலையே தெரிகிறது உன் புத்தி.. திராவிட திருட்டு புத்தி நல்ல தலைவர்களை உதாசீனம் செய்யும் உன் எண்ணம் சிந்தித்து மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்

  • @MsChinchu123
    @MsChinchu123 11 месяцев назад +41

    I’m not a political person but it’s good to see a family of girls and girls bring joy to wherever they go.. Was a nice watch..

  • @hemkumar88
    @hemkumar88 11 месяцев назад +40

    U r the disciplined politician in TN

  • @jamujamu6061
    @jamujamu6061 7 месяцев назад +6

    3:03 சாமி அறையில் அந்த மாலைக்கு கீழ் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான 🕋 “காபா”உள்ளது❤❤❤❤
    மத நல்லிணக்கத்திற்கு சான்றானவர்
    ❤அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @paramasivamg160
    @paramasivamg160 11 месяцев назад +9

    இந்திய சுகாதார துறை அமைச்சர் ஆக அவர் வாழ்க்கை சிறப்பாக அமைந்துள்ளது அவரது தந்தையின் பங்களிப்பு அதிகம்...

  • @saravanakumar963
    @saravanakumar963 11 месяцев назад +96

    தமிழ் நாட்டிற்க்கு முதல்வராக வர வேண்டிய திறமையுள்ள மனிதர் இவர்

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 11 месяцев назад +3

      உண்மைதான் ஆனால் மக்களிடம் செல்ல வழி விட திமுக அதிமுக விடாது.

    • @messisanjay762
      @messisanjay762 11 месяцев назад +1

      😂😅😊

    • @ramalingamkuttiswamy5127
      @ramalingamkuttiswamy5127 11 месяцев назад +1

      காரல் மார்க்ஸ், அம்பேத்கர், ஈ.வெ.ரா சென்ற பாதையில் செல்லும் இவருக்கு தமிழக முதல்வர் பதவி மிகவும் குறைவானது!!
      இரண்டு தினம் முன்பு இவர்கள் பாதையில் செல்வதாக சொன்னார் அல்லவா?

  • @masamasa7064
    @masamasa7064 11 месяцев назад +41

    நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் இது போல் எப்போதும் சந்தோசமா நீண்ட ஆயுளோடு வாழனும்.சும்மா பேமஸ் ஆனாலே ஒரு சில பேர் பேட்டியில் இங்கிலீஷ் ல் தான் பேசுவாங்க.இவங்க எவ்ளோ பெரிய ஆட்கள் தமிழில் பேசும் போது பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk 11 месяцев назад +6

      ஐயோ ஐய்யய்யோ முடியலடா சாமி...இந்த சில்லான பாத்து

    • @kumarking238
      @kumarking238 5 месяцев назад

      Avanga petti vangitu santhosama irupanga avangala valthura nee nasam ayiduva

    • @masamasa7064
      @masamasa7064 5 месяцев назад

      @@kumarking238 அரசியல் எப்படியோ தெரியாது எனக்கு இந்த பேட்டியில் எனக்கு பிடித்தது சொன்னேன் குடும்பமா ஒன்னா இருந்தது நீங்க என்னை சொன்னதற்கு நன்றி

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 11 месяцев назад +8

    Education has made Dr. Ramadas, a person from the backward Vanniyar Community, a great person. Hats off ❤

    • @shobanav8308
      @shobanav8308 6 месяцев назад

      Backward class doesn't necessarily mean lower caste vanniar is aupper caste belonging to kshtriya community.They have become financially and economically backward in due course of time after the king's rule.Actually they are the people still with traditions and customs.Forward caste does not necessarily mean upper caste many are of lower caste.You must know the difference between the forward caste and upper caste

  • @MrSesha123
    @MrSesha123 11 месяцев назад +15

    See the richness between leader and supporter

    • @muthuanand8464
      @muthuanand8464 11 месяцев назад +1

      Bitter truth!

    • @lonelycreations4741
      @lonelycreations4741 11 месяцев назад +1

      Same against thirumavalavan seeman annamalai
      Can u ask this against Stalin??

    • @bharathinm7994
      @bharathinm7994 11 месяцев назад

      ​@@lonelycreations4741comment for the subject

  • @PRAKASHARMY-cq4is
    @PRAKASHARMY-cq4is 11 месяцев назад +23

    👑அன்புமணி அண்ணன் தம்பிகள் படை மயிலாடுதுறை மாவட்டம் 💙💛❤️

  • @baskar.s9693
    @baskar.s9693 11 месяцев назад +31

    நல்ல அறிவும் திறமையும் தகுதியும் உள்ள தலைவர்...

  • @dr.t.elayaraja1563
    @dr.t.elayaraja1563 10 месяцев назад +2

    Congratulations Dr. Anbumani sir super family

  • @aruljothi3119
    @aruljothi3119 11 месяцев назад +24

    பெரியாருக்கு வக்காலத்து வாங்கும் அன்புமணி.. தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.... ஆன உங்க குடும்பம் சந்தோசமா இருக்கீங்க...but.. மாவீரன் காடு வெட்டி குரு குடும்பம் சந்தோசமா இருக்காங்களா...?

    • @Dea-z3y
      @Dea-z3y 11 месяцев назад +4

      எல்லாமே Survival of the fittest

    • @bharathinm7994
      @bharathinm7994 11 месяцев назад +1

      @Arul ...asked the right question. Guru was the back bone of the party and never lived lavish like this family

  • @JAYAM4567UNR
    @JAYAM4567UNR 11 месяцев назад +29

    தமிழ்நாட்டின் முன்னேத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுபவர் மருத்துவர் சின்னய்யா ❤️❤️❤️

    • @amarnathamarnath7894
      @amarnathamarnath7894 6 месяцев назад +1

      200 eakar thailapuram form house college innummm Pala latching cried property Raja vallkaiiiiiiii daaaaa

  • @shivas1208
    @shivas1208 11 месяцев назад +26

    இவரை போன்றவருக்கு ஒருமுறை மக்கள் வாய்ப்பு தர வேண்டும்

    • @immanimman3134
      @immanimman3134 11 месяцев назад +8

      வாய்ப்பே!.. இல்ல ராஜா!!..😂

    • @kailashganesh
      @kailashganesh 11 месяцев назад +4

      For that you need to attend parliament fully , he has lowest attendance among Tamilnadu MPs for past ten years

    • @vj12103
      @vj12103 6 месяцев назад

      Enna pundaikku

    • @sssures338
      @sssures338 6 месяцев назад

      வன்னியர் இல்லாம இவர் இருந்தா cm than

  • @veluk9694
    @veluk9694 11 месяцев назад +27

    பார்க்கவே சந்தோசமா இருக்கு இதேபோல எங்க அண்ணன் திருமா அவர்களும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளோட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்😊

    • @mewedward
      @mewedward 11 месяцев назад +5

      Avar makkalu kaka, evar kudumathu kaka 😊

    • @veluk9694
      @veluk9694 11 месяцев назад +4

      @@mewedward கல்யாணம் பண்ணிக்கிட்டோம் மக்களுக்காக போராடலாம் தப்பு இல்ல சகோ போர்க்களத்தில் இருந்த தலைவர் பிரபாகரன் அவர்களே கல்யாணம் பண்ணிக்கலையா

    • @Dhinesh717
      @Dhinesh717 11 месяцев назад +1

      எனக்கு என்னவோ
      திருமாவளவன் அவர்கள்
      மறைமுகமாக திருமண வாழ்வில் இருப்பதாக தோன்றுகிறது .

    • @karthiviji2084
      @karthiviji2084 10 месяцев назад

      ​@@mewedwardthappa sollathiga always both leaders great

    • @rajendraprabakar1036
      @rajendraprabakar1036 6 месяцев назад +1

      Munaivar thiru. Thirumaa the greatest of all time.. ❤

  • @sanjeevik3119
    @sanjeevik3119 6 месяцев назад +9

    ஒவ்வொரு வன்னியர் வீட்டிலும் உள்ள பெண்கள் உங்கள் மகள்களைப்போல் சந்தோஷமாக வாழவேண்டி உழையுங்கள் அன்புமணி

  • @beinghuman5285
    @beinghuman5285 11 месяцев назад +17

    Happy Diwali to Dr Anbumani sir and his beautiful family irrespective of some ideological difference with him.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 6 месяцев назад +1

    👌👍❤️🌹🙏 சூப்பர் அருமையாக இருந்தது இவர்களுடைய அன்பு பாசம் எல்லாம்

  • @nkraman9056
    @nkraman9056 11 месяцев назад +4

    Very true leader and very much inspired

  • @induravi4936
    @induravi4936 11 месяцев назад +4

    Rombho pudikhum...such a gentle man... Arasiyall le nallavanghakulukhu enghe mariyadhai....he is very great person

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 11 месяцев назад +17

    Lovely family.
    God bless all

  • @sengamalaip574
    @sengamalaip574 11 месяцев назад +12

    Loveable person and loveable family ❤😊

  • @dinesh.p2956
    @dinesh.p2956 11 месяцев назад +8

    Anbumani ramados anna 💙💛♥️ good leader💥💥💥

  • @Dhinesh717
    @Dhinesh717 11 месяцев назад +15

    சிறந்த தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் 💙💛❤️ நிழல் முதல்வர்.

  • @karthikeyant2378
    @karthikeyant2378 11 месяцев назад +8

    Happy to see such a beautiful family anyhow think about vanniyar community people who are still living in hut houses

  • @Kalpana-bz5mi
    @Kalpana-bz5mi 11 месяцев назад +6

    நல்ல குடும்பம் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @VijayaKumar-oz7wb
    @VijayaKumar-oz7wb 6 месяцев назад +6

    ஏண்டா எவனாவது ஒருத்தனாவது ஒருத்தனாவது நேர்மையா கமெண்ட் போட்டிங்களா. மத்திய அமைச்சராக இருக்கும்போது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கு அதுல பல்லாயிரம் கோடி ஊழல் பண்ணி இது என்ன வீடு வைத்திருக்கிற அன்புமணி பெய்டு வீடியோ தான் இது. இதை பாமக நண்பர்களே சொல்றாங்க ..

    • @அக்னிஊடகம்
      @அக்னிஊடகம் 6 месяцев назад

      அப்படி எல்லாம் யாரும் சொல்லல நீயா தான் கத்திட்டு அழுவுற
      ஆதாரம் இருந்தா காமிடா மயிறு ஓத்தா உனக்கு இங்க என்ன வேலை

  • @er.praburajnagaraj7660
    @er.praburajnagaraj7660 11 месяцев назад +19

    Lovable and Intelligent Politition

  • @VIJAYAKANTH-t5p
    @VIJAYAKANTH-t5p 11 месяцев назад +8

    Dr.Anbumani Ramadass sir super leader 🔥🇷🇴❤

  • @ramakrishnegowdatr4888
    @ramakrishnegowdatr4888 6 месяцев назад +1

    🌹 Namoo venkatesha Namoo thirumaleshaa namasthee namasthee namahaa 🌹 God bless you all 🌹🇮🇳🌹 VANDHEE MATHARAM 🌹🙏🙏🙏

  • @rockey4631
    @rockey4631 5 месяцев назад +1

    Last ponnu cute ah irkanga 😊

  • @GOWTHAM-n8b
    @GOWTHAM-n8b 11 месяцев назад +6

    ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன். Behindwoods❤

  • @Krn264
    @Krn264 11 месяцев назад +7

    எனக்கு பிடித்த மனிதர் சுகாதார துறையில் மிகப்பெரிய திட்டத்தை கொடுத்த மிகப்பெரிய மனிதர் 108என்ற ஒரு சேவை இன்றும் பலரது உயிரை காப்பாற்றிய கொண்டு தான் இருக்கிறது அது மட்டுமல்ல உலக அரங்கில் போதை பொருட்கள் கேடு என்று ஒரு பெரிய விழிப்புணர்வு செய்தார்

  • @SaiAshokan
    @SaiAshokan 11 месяцев назад +4

    உங்கள் குடும்பம் போலவே எம் மக்கள் குடும்பமும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு.சங்க பணத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் தொடங்க, போட்டி தேர்வுக்கு பயிற்சி இது போன்ற நல திட்டங்கள் தொடங்கி நடத்தி மக்களை முன்னேற்ற வேண்டும்.எவர் மீதும் இனி வழக்குகள் விழ கூடாது மருத்துவரே

  • @RajeshM-tn7mj
    @RajeshM-tn7mj 6 месяцев назад +1

    எங்கள் வன்னிய குலத்திற்கு கிடைத்த பெருமை எங்கள் சின்ன ஐயா இவர்களுகெல்லாம் பெருமை டாக்டர் பெரியய்யா ஐயாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்

  • @sudarp6560
    @sudarp6560 10 месяцев назад +1

    Inspiring.. be only got approval for ambulance number 108 when he was minister..

  • @____adhik____
    @____adhik____ 11 месяцев назад +7

    Happy deepavali anbu sir

  • @Bharathbharath-1997
    @Bharathbharath-1997 11 месяцев назад +13

    அழகான குடும்பம்
    அருமையான குடும்பம்
    வாழ்த்துக்கள்....

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 11 месяцев назад +2

    அழகான குடும்பம் அருமை யான மனிதர்

  • @Vijayjayabalan1409
    @Vijayjayabalan1409 11 месяцев назад +10

    I am waiting for next episode...cant wait for long

  • @samathuvan7530
    @samathuvan7530 6 месяцев назад +8

    ஐயா பெரியவர் டாக்டர் ராமதாஸ் அவர்களையும் காட்டியிருக்கலாம்

    • @ramakrishnan1241
      @ramakrishnan1241 6 месяцев назад +1

      எதுக்கு திருஷ்டி கழிக்கவா😂😂😂

    • @samathuvan7530
      @samathuvan7530 6 месяцев назад

      @@ramakrishnan1241 இல்லை, குடும்பத்துடன் அவரை பார்க்க

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 11 месяцев назад +10

    அன்பு அண்ணன் அன்பு மணி அவர்களுக்கு என் குடும்பம் தமிழன் குடும்பம் சார்பாக அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @mmmmjai4309
    @mmmmjai4309 11 месяцев назад +5

    அன்புமணி அவர்களின் கொள்கையில் முரண்பாடு இருந்தாலும் குடும்பத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க பல்லாண்டு

  • @MuthuKumar-qp5kv
    @MuthuKumar-qp5kv 11 месяцев назад +5

    ஐயா அவர்கள் தமிழ்நாட்டின் தங்கமகன், எங்க சாமி,,,,ஐயா வாழ்க வளமுடன்,,,

  • @MsIndira24
    @MsIndira24 6 месяцев назад +1

    Lovely family . Nice family man . Love to see . Jolly type . Mom is gt . Overall excellent loving family wish them to be like this through our. Everybody shd cultivate said way what a family to be. Wish u all a very very happy life . Also wishing Mrs Anbumani madam to be the Member of parliament in 2024. Lov u all

  • @shankarrajagopalan3236
    @shankarrajagopalan3236 5 месяцев назад

    Recently I saw a similar item about Shri KS Ravikumar film director who also has three lovely daughters two married and one unmarried like Shri Anbumani Ramadoss.
    It was lovely to watch two happy families ( KS Ravikumar & Anbumani)grounded and enjoying a every bit of togetherness.
    May God bless both the families.

  • @PremaLatha-vf4tb
    @PremaLatha-vf4tb 11 месяцев назад

    When you will come Anna,u are very perfect gentleman person, politician and very beautiful family.

  • @priyaakshita334
    @priyaakshita334 11 месяцев назад +2

    Romba mukiyam archana natuku

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 11 месяцев назад +3

    Very cute,and lovingly family god blessing ❤

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 6 месяцев назад +1

    இன்று தான் முதன் முறையாக பார்கிறேன்,,மிகவும் சிறப்பாக இருக்கிறார்கள் 🙏🙏👍❤❤🔥

  • @barathsiva1403
    @barathsiva1403 11 месяцев назад +10

    Waiting for 2 episode 💯💙💛❤️

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 11 месяцев назад +9

    Anbumani Anna 💐🙏

  • @Someonrr4458
    @Someonrr4458 11 месяцев назад +11

    Next CM anbumani

    • @rr1685
      @rr1685 11 месяцев назад

      😢

    • @bharathinm7994
      @bharathinm7994 11 месяцев назад

      ​@@rr1685in dreams 😂

  • @raghavanand5554
    @raghavanand5554 11 месяцев назад +2

    Beautiful family! Very learned person (Dr.Anbumani Ramadoss)! Aside from politics, he seems to be a perfect gentleman! God bless this family!

  • @prabinrajababu7
    @prabinrajababu7 11 месяцев назад +13

    தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராகவே வந்திருக்கவேண்டியவர்,தகுதியுமுள்ளவர், என்னத்த சொல்ல?

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 11 месяцев назад +12

    பெரும்பள்ளர் மருத்துவர் அன்புமணி அண்ணா எனக்குப்பிடித்த அரசியல் ஆளுமை

  • @munusamyvijayakumar92
    @munusamyvijayakumar92 11 месяцев назад +5

    Lovely family...

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 6 месяцев назад

    Anbumani Best' singer Family ok

  • @sagadevan1049
    @sagadevan1049 10 месяцев назад +2

    Lovely family like u sir

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 11 месяцев назад +1

    Great god bless you and your family brother

  • @DondevaOfficial07
    @DondevaOfficial07 11 месяцев назад +19

    Loveable Family ❤

  • @Max07-x1l
    @Max07-x1l 11 месяцев назад +5

    Honestly good man

  • @Kalyanasundaram-qz3uz
    @Kalyanasundaram-qz3uz 10 месяцев назад

    Dr R.ANBUMANI SIR,
    MY HEARTLY CONGRATULATIONS
    NALLATHORU KUDUMPAM
    PALKALI KAZHAGAM
    ANBUMANI VAZHUM
    KUDUMPAM VAZHGA! VAZHGA

  • @Pattaliaravind
    @Pattaliaravind 11 месяцев назад +17

    Enga ayya epovuuma mass❤😍

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 6 месяцев назад

    குடும்பம் பார்க்கையில் ஆனந்தம் அருவி போல்.❤ மகிழ்ச்சி

  • @selvarajp7279
    @selvarajp7279 6 месяцев назад

    Super valga valamudan num sothagal Kula kadavul kudumbam

  • @mr.aasath
    @mr.aasath 11 месяцев назад +4

    Super family so sweet

  • @rajansundar7133
    @rajansundar7133 11 месяцев назад +1

    Best political leader at present in indiA and Tamilnadu

  • @ezhilvendan6173
    @ezhilvendan6173 11 месяцев назад +4

    Happy parents Happy family Happy Diwali 🎉🎉🎉

  • @023loganandhj2
    @023loganandhj2 11 месяцев назад +3

    Awaiting for ❤❤Next video

  • @gunaaeee
    @gunaaeee 11 месяцев назад +6

    Great Family.. super

  • @rajarathinam1010
    @rajarathinam1010 11 месяцев назад +2

    Gentleman politician......

  • @sakthisurya6489
    @sakthisurya6489 6 месяцев назад

    அருமையான மனிதர் ❤

  • @chandrasekarr4440
    @chandrasekarr4440 6 месяцев назад

    Enjoyable interview. I am Dr Anbumani Ramadoss fan. When he was the Health Minister, he started the eradication of tobacco mission. I wish he is inducted and in the New Minstrt to give him an opportunity to bring the youth from the clutches of drug menancexand intoxication. Convey my blessingvto Dr Anbumani an his family

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 11 месяцев назад +2

    SUPER SUPER 😊GOD BLESS All

  • @indiraselvan1573
    @indiraselvan1573 11 месяцев назад +2

    Beautiful lovely family
    God’s grace with them abundantly

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 месяцев назад +2

    வாழ்க வளமுடன்

  • @bharathtamil7232
    @bharathtamil7232 11 месяцев назад +7

    Big fan of your work Dear Anna

  • @manushrisindhu2444
    @manushrisindhu2444 11 месяцев назад +16

    Cute family ❤❤❤

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 11 месяцев назад +2

    மிகவும் பிடித்த அரசியல்வாதி. இவர் போன்றவர்கள் பதவிக்கு வந்தால் மிக சிறந்த திட்டங்கள் எல்லா மக்களுக்கும் கிடைக்கும் கண்டிப்பாக. இவர் மத்திய சுகாதார அமைச்சராக பணியாற்றிய போது ஏராளமான மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் கொண்டு வந்தார். இவர் பல்லாண்டு காலம் வாழ இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்.
    நல்ல குடும்பம். அழகான குழந்தைகள். ❤❤❤❤
    மயிலாடுதுறையில் இருந்து
    முனைவர் ஜெ. ரவிக்குமார்.