அழாத தங்கமே!👸 பேத்தி பாசத்தில் கரைந்த 'தாத்தா' அன்புமணி!❤️ உள்ளங்கையில் தாங்கும் பாசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • அன்புமணி குடும்பத்தினர் தங்களை பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #anbumaniramadoss #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 207

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 месяцев назад +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @baskar.s9693
    @baskar.s9693 11 месяцев назад +127

    ஒரு மாவட்ட ஆட்சியருக்கு தெரியாத பல விவரங்களை துல்லியமாக இவரைப் போல யாராலும் பேசவே முடியாது...நல்ல குடும்பம்...

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 11 месяцев назад +46

    உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களின். சொந்தக்காரர் கிராமத்து பிள்ளைகளின் நலன் கருதும் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும். வாழ்க பல்லாண்டு

    • @moutainlover
      @moutainlover 6 месяцев назад

      வன்னிய மக்களை வஞ்சித்து ஏமாற்றி ஏக்கர் கணக்கில் தைலாபுரம் அரண்மனை கட்டியுள்ள மருத்துவ அப்பனும் மருத்துவ மாங்கா மகனும் ...ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிமுக கட்சிகளிடம் வாங்கிய பெட்டிகளை அடுக்கவே தனியாக பல அறைகளைக் கட்டியிருப்பான்கள் அப்பனும் மகனும்

  • @mr.aasath
    @mr.aasath 11 месяцев назад +109

    அன்புமணி sir ரின்
    108 ambulance ஒரு செயல்
    அவர் வாழும் காலத்திலும் பிறகும் பேசப்படும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் sir....

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 5 месяцев назад +2

    அன்புமணி. எனக்கு
    ரொம்ப. பிடிக்கும்
    அன்பான குடும்பம்

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 11 месяцев назад +24

    சூப்பர் அர்ச்சனா மேடம்,
    உங்களின் கலகலப்பான ,பேச்சு எனக்கு எப்போதுமே பிடிக்கும் ❤❤

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 11 месяцев назад +32

    மண்ணின் மைந்தன் எங்கள் ஐயா பெற்றெடுத்த மாமனிதர் அன்பு அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அன்பும் வணக்கமும் 💐🙏

    • @travelsiteeswari4725
      @travelsiteeswari4725 11 месяцев назад

      certificate a vera caste nu solli oru post parthen. your doctor should clearify la

    • @rajakumarangdmg4276
      @rajakumarangdmg4276 11 месяцев назад

      @@travelsiteeswari4725 comment not fair n clear may you pls rewrite onemore

  • @balaraman896
    @balaraman896 11 месяцев назад +68

    தமிழ்நாட்டின் இருக்கும் எல்லா பிரச்சனைக்கும் இவர் கிட்ட தீர்வு இருக்கும் very talented political person in tamil Nadu

    • @suseelananjan4178
      @suseelananjan4178 11 месяцев назад +2

      They have swing minds fr power thy swing to parties with different ideology. Limited to the caste poltics.

    • @silambarasans002
      @silambarasans002 11 месяцев назад +1

      Umaiyava😅

    • @moutainlover
      @moutainlover 6 месяцев назад

      ஆமாம் ... முதலில் பணப்பெட்டிகளை அவர்கள் கண் முன் காட்டி அவர் கார்களில் வைக்க வேண்டும் ...அதுக்கப்புறம் தான் என்ன பிரச்னை என்ன தீர்வு என்று சொல்லுவார் ... அப்பன் மகன்களின் ஸ்டேண்டர்டான நாட்டாமை தீர்ப்பு. ... ஆளுக்கு பத்து மரத்தை வெட்டி ரோட்டில் போடுங்க .. ரயில் தண்டவாளத்தில் படுங்க .. ரயில் மேலே பஸ் மேல கல் எறிங்க

    • @SowmiyaSrinath
      @SowmiyaSrinath 6 месяцев назад

      ​Oh ithellam ivanga party la mattumthan nadakuthu, DMK la admk la busye erikiranga makkal saaguranga athellam theriyala ungaluku summa pesnumnu pesathiga

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 11 месяцев назад +11

    சூப்பர் மனிதனின் சூப்பர் கணவர் சிறந்த அப்பா சுத்தி போடுங்க ப்பா உன்மையாகவே சொல்கிறேன் சுத்தி போடுங்க ப்பிஸ்

  • @shabariprint60
    @shabariprint60 11 месяцев назад +12

    Love you anbumani ❤ anna

  • @Moulik563
    @Moulik563 11 месяцев назад +68

    அன்புமணி sir சிறந்த தலைவர் ❤❤❤

    • @pitchipaty5978
      @pitchipaty5978 11 месяцев назад +5

      அதைவிட சிறந்த கணவர்.

    • @srss415
      @srss415 11 месяцев назад

      😂😂😂

    • @kannanc8939
      @kannanc8939 11 месяцев назад

      மரவெட்டி😂😂😂😂

    • @shahidmans
      @shahidmans 11 месяцев назад

      Siranda thirudar

    • @SowmiyaSrinath
      @SowmiyaSrinath 6 месяцев назад

      ​@@shahidmansDMK la irukavangala Vida perusa illa

  • @mohideen3716
    @mohideen3716 10 месяцев назад +7

    இதுக்கு பேறுதான் குடும்பம்.

  • @sn34kboi74
    @sn34kboi74 11 месяцев назад +7

    Sowmiya ma'am is very jovial and down to earth person

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 6 месяцев назад +10

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். நல்ல மனிதர் நல்ல தலைவர்.

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +27

    மிக அருமையான நிகழ்ச்சி,,💐👌

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 11 месяцев назад +14

    அழகான குடும்பம்,❤❤இந்த

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 11 месяцев назад +7

    Very naturally conducted by the most talented Archana...not everybody can gel with a Vip family like this..great job Archu

  • @muthukrishnan7584
    @muthukrishnan7584 11 месяцев назад +18

    மிகவும் பொருமையாக உள்ளது… Thanks to Behindwoods

    • @kannanc8939
      @kannanc8939 11 месяцев назад +1

      பொருமையில்லை மாங்கா பெருமை .😂😂😂😂😂

    • @SanjayKumar-tw5nx
      @SanjayKumar-tw5nx 11 месяцев назад

      😅😅

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 11 месяцев назад +12

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் திண்டிவனம் வசந்த்

  • @prabinrajababu7
    @prabinrajababu7 11 месяцев назад +11

    மிளிர் அருமையான தமிழ் பெயர்

  • @lokesh_leo
    @lokesh_leo 11 месяцев назад +45

    Anbumani sir have a 200% quality of CM...

    • @srss415
      @srss415 11 месяцев назад

      💩💩💩

    • @Ansari.rowther555Jabbar
      @Ansari.rowther555Jabbar 11 месяцев назад +2

      TAMILNADU PEOPLE ARE NOT READY TO VOTE FOR ANBUMANI

    • @lokesh_leo
      @lokesh_leo 11 месяцев назад

      who told you...boomer..ena siruthai ahh...
      @@Ansari.rowther555Jabbar

    • @gokul2853
      @gokul2853 11 месяцев назад +2

      Adu seri unga vaii unga uruttu 💩💩

    • @lokesh_leo
      @lokesh_leo 11 месяцев назад

      nee dhan da boomer madhiri urutturavenna@@gokul2853

  • @ElumalaiKavitha-hk9ht
    @ElumalaiKavitha-hk9ht 11 месяцев назад +4

    வாழ்த்துக்கள் ஜயா வாழ்க வளமுடன்

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 9 месяцев назад +5

    தேர்தல் நேர நாயகன் அன்புமணி

  • @jeganpandian2742
    @jeganpandian2742 6 месяцев назад +2

    Good family

  • @Dhinesh717
    @Dhinesh717 11 месяцев назад +17

    தமிழகத்தின் சிறந்த தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.

  • @ManiKandan07
    @ManiKandan07 11 месяцев назад +7

    The second half of the event was a series of inspiring sporting events that encouraged teamwork and showcased the participants' strengths. One of the girls was so touched by the Behindwoods team's efforts to rearrange the events to ensure her victory and happiness that she broke down in tears of gratitude. This act of kindness brought immense joy to everyone present and serves as a reminder of the power of empathy and compassion. Kudos to Dr. Anbumani's family for their harmonious and loving household, which serves as a shining example for others.

  • @mkeerthika705
    @mkeerthika705 11 месяцев назад +4

    Nalla appa

  • @rajathava3671
    @rajathava3671 6 месяцев назад

    Thank you Arthana for bring out about a lovely South Indian family

  • @subashammu6134
    @subashammu6134 11 месяцев назад +10

    அன்புமணி sir சிறந்த நடிகர்

  • @moneyonly100
    @moneyonly100 11 месяцев назад +2

    Arumai. Vazhga valamudan. ❤

  • @Pattali_Vasanth_OPM
    @Pattali_Vasanth_OPM 11 месяцев назад +13

    அண்ணன் அன்புமணி மிக சிறந்த தலைவர்

  • @pandiv8982
    @pandiv8982 11 месяцев назад +3

    Padicha Tamil patru irkira ,tamilnadu medical facility la indha alavuku ariviyal sarnthu valarchi ku anbumani sir than only one ❤🎉..I'm from South theni ..he is good great leader

    • @Aambi-f1i
      @Aambi-f1i 10 месяцев назад

      108 ambulance and poliio drops plan Ivar dhan

  • @tamilselvam6588
    @tamilselvam6588 11 месяцев назад +29

    எம் இனத்தின் சிறந்த தலைவன் 🥰🥰

    • @karthickmurugesan6951
      @karthickmurugesan6951 11 месяцев назад

      அந்த நல்ல மனுசன உங்க இனத்தின் பேரை சொல்லி தாண்டா ஜெயிக்க விட மாட்டீங்க பைத்தியக்கார பசங்களா இப்ப அது அவரை ஜெயிக்க விடுங்கடா

    • @gokul2853
      @gokul2853 11 месяцев назад +2

      Avan kudumbathai mattum kapathittu on inathai vaithu pizhaipu nadathuran😂😂 adu theriyama innum pacha pullaya irkingaleda

    • @tamilselvam6588
      @tamilselvam6588 11 месяцев назад

      @@gokul2853 sir yarunga parama ezhai kalainger kudubathin koththadimaiya 🤣🤣

    • @Dhinesh717
      @Dhinesh717 11 месяцев назад

      ​@@gokul2853நீ மூடு டா தம்பி

  • @வாழ்கவளமுடன்-ழ2ற
    @வாழ்கவளமுடன்-ழ2ற 6 месяцев назад +1

    இவர் இப்படி இருக்க காரணம் எங்கள் மருத்துவர் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jacobvedaraj961
    @jacobvedaraj961 10 месяцев назад +2

    My fav politician , god bless his family

  • @PenmenpenmenPenmenpenmen
    @PenmenpenmenPenmenpenmen 11 месяцев назад +13

    தமிழினத்தின்
    தலைமகன்
    எதிலும்
    தோற்க்ககூடாது
    வாழ்த்துக்கள்
    ஐயா
    நாம் தமிழர்💪

  • @SARAVANAKUMAR-yb7dn
    @SARAVANAKUMAR-yb7dn 6 месяцев назад +1

    vazhga valamudan

  • @GOWTHAM-n8b
    @GOWTHAM-n8b 11 месяцев назад +15

    108 நாயகன் 🥰

  • @chidambaranath5871
    @chidambaranath5871 11 месяцев назад +3

    மணல் கொள்ளை, டெல்டா, நிலம் கையக படுத்துதல், மருத்துவம் , கல்வி , அத்துனை பிரச்சனைக்கும் தீர்வு டாக்டர் அன்புமணி

  • @divyaprasannaa8277
    @divyaprasannaa8277 10 месяцев назад +1

    1st daughter look like actress sherin❤

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 11 месяцев назад +3

    All the three daughters are beautiful and well dressed 😍

  • @SenthilkumarS-i7x
    @SenthilkumarS-i7x 6 месяцев назад

    Anbumani sir very brilliant.tamilnadu chief minister aha thahuthiyana perfect person.vzhithukkollungal Tamil makkala.

  • @PenmenpenmenPenmenpenmen
    @PenmenpenmenPenmenpenmen 11 месяцев назад +4

    ஆனால்
    தீபாவளி
    என்பது
    நமது
    பண்டிகை
    கிடையாதுதானே
    விழிப்படைவோம்

    • @vira_7
      @vira_7 6 месяцев назад

      It is ours… a festive celebration for humanity

  • @Naan_Thulasi
    @Naan_Thulasi 11 месяцев назад +2

    Daughters are very beautiful ❤️ youngest one very very cute

  • @sumathic2683
    @sumathic2683 11 месяцев назад +9

    குடும்பத்துக்கு சுத்தி போடுங்கள்

    • @rvd.dhurai9886
      @rvd.dhurai9886 6 месяцев назад

      Deii un veetu Nelamaya nenachu paarunga

  • @jayasurya.s9471
    @jayasurya.s9471 10 месяцев назад +1

    Hats off to the anchor madam

  • @VirudhaiUdhaya
    @VirudhaiUdhaya 11 месяцев назад +10

    Multi talented person ❤

    • @kannanc8939
      @kannanc8939 11 месяцев назад

      குடிசை கொளுத்துதல் மரவெட்டுதல் பஸ்ஸில் கல்லேறிதல்.மற்றும் கலவரம் பண்ணுதல்.😅😅😅😅😅

    • @Dhinesh717
      @Dhinesh717 11 месяцев назад +1

      ​​@@kannanc8939நாங்கள் ஒன்னும் ரௌடிசம் செய்யவில்லை. நாங்கள் எங்களுக்காக இட ஒதுக்கீட்டை கேட்டோம் அவர்கள் தரவில்லை அதனால் நாங்கள் வீதிகளில்
      இறங்கி போராடினோம். இதில்
      எந்த தவறும் எங்கள் மீது இல்லை. உங்களக்கு என்ன எரிச்சல் நண்பா.

  • @saideva3862
    @saideva3862 11 месяцев назад

    Anbumani sir Enakku piditha Mana Thalaivar

  • @vinaychandran7410
    @vinaychandran7410 11 месяцев назад +5

    இவங்க சந்தோஷமா வாழ தமிழ்நாட்டில் எத்தனை வன்னிய குடும்பம் கஷ்டபட்டு இருக்கிறார்கள்.

    • @subbarayalunambinarayanan5164
      @subbarayalunambinarayanan5164 11 месяцев назад

      Pmk party recognised as Vanniar caste . Their party people involved in vandalism cutting road side trees for blocking the road. Kaduvetti ' Guru was sidelined from the party who was very loyal to the party leader,No help from party when he fall sick and died. His family members were harassed and Velmurugan is also come out from this party.

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 11 месяцев назад +5

    👍👌👏🌹🌹nice family 👍

  • @kumartamil6
    @kumartamil6 11 месяцев назад +12

    What a beautiful rich life... politics is the best profession

    • @evanooruvan5379
      @evanooruvan5379 11 месяцев назад +4

      Avar doctor district rank topper adha nee sei

    • @shahidmans
      @shahidmans 11 месяцев назад

      ​@@evanooruvan5379avarukku osi seetu

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- 11 месяцев назад +2

    ❤he is very talent

  • @ambigapadaiyachi1657
    @ambigapadaiyachi1657 11 месяцев назад +3

    Anna super 💙💛❤️

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 11 месяцев назад +1

    Dr. Anbumani great leader

  • @Rdsworld9638
    @Rdsworld9638 11 месяцев назад +4

    Nice family 😊

  • @viyadent6373
    @viyadent6373 11 месяцев назад +7

    So happy to see anbumani with his daughters...his political heir should be one of his daughters...tat would be example for everyone..hez able ,educated,disciplined politician should come out of caste leader...he should tame himself as a leader of tamilnadu

    • @pavithran5515
      @pavithran5515 11 месяцев назад

      Avangalachu sweet Box vangama arasiyal pana valthukal🎉

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 5 месяцев назад

    Anbumani Anna 💐

  • @samuganeedhi8628
    @samuganeedhi8628 11 месяцев назад +4

    ❤Unmayilaye jolly ah erunthuchi Kairu eluthathu, kurippu- yenakkum manja colour Kum yentha sampathumum ella😂

  • @hepsis8091
    @hepsis8091 11 месяцев назад +2

    Congratulations sir

  • @venkadesansangeetha2029
    @venkadesansangeetha2029 11 месяцев назад +3

    மிகுந்த மகிழ்ச்சி

  • @BalaMurugan-ky1bg
    @BalaMurugan-ky1bg 11 месяцев назад +5

    Anbumani anna ❤❤❤❤❤❤❤❤

  • @SuganthiS-yy6ep
    @SuganthiS-yy6ep 5 месяцев назад

    Nice Anbumani sir

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +6

    SUPER,,🌷👌

  • @JayaKumar-os1tp
    @JayaKumar-os1tp 11 месяцев назад +2

    சின்ன பெண் திரை நட்சத்திரம் போல இருக்கிறார்

  • @VijiPrema-nx2rp
    @VijiPrema-nx2rp 6 месяцев назад

    Always happy family 🎉🎉🎉

  • @govindarajuv4758
    @govindarajuv4758 6 месяцев назад

    SUPER FAMILY

  • @muthamiltamil6929
    @muthamiltamil6929 3 месяца назад

    Nice family

  • @Kalpana-nm7vs
    @Kalpana-nm7vs 6 месяцев назад

    Super family 🎉🎉😊

  • @nivetharagu3210
    @nivetharagu3210 10 месяцев назад

    Super dad❤❤❤

  • @rptsuresh
    @rptsuresh 11 месяцев назад

    Bring this kind of good family politician

  • @dharanismsc
    @dharanismsc 11 месяцев назад +2

    Good Family .. But money will make happy for join family ..

  • @sivaram3861
    @sivaram3861 11 месяцев назад +1

    உன் புருஷன் கூட தீபாவளி கொண்டாடவில்லையா அர்ச்சனா மேடம்... இப்படி பண்றீங்களேம்மா 🎉

  • @rajendranraina7715
    @rajendranraina7715 11 месяцев назад +3

    👏👏

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 6 месяцев назад

    really nice

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 11 месяцев назад +3

    Anbumani anbu family god gift gold family

  • @smileyperson2339
    @smileyperson2339 11 месяцев назад +3

    ❤Good family. 💙💛❤️👑
    👉👑 Nanum MBC tha en caste ennaku heigh tha but other caste person ha low panna kudathu
    👉Caste illama politicion pannunga true ha irunga namba comunity ku you win
    👉Sc,Bc,Muslim yarum namaku vote panna mattanga
    👉Athanala caste illama politicion ha irunga nenga 👇
    💛Kandirpa win pannuvinga 💛🤝

    • @bloodysweettt
      @bloodysweettt 11 месяцев назад

      Ivaru onnum other caste ha low ah sollalaye oru place la kooda. Ne sonna adhe sc, bc,muslim ellarukume medical quota la ida odhukeedu, muslim ku ul idaodhukeedu ellame ivaru kondu vandhaaru.

  • @Ktsc07
    @Ktsc07 5 месяцев назад

    U13, U15, U17 tamilnadu badminton players secures first position in India 😳

  • @RadhaGokul-j9s
    @RadhaGokul-j9s 11 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @sivaram3861
    @sivaram3861 11 месяцев назад +1

    மருமகன்கள் எண்ணம் :- பேச்சை விடுங்கடா எப்படா கறி சோறு போடுவீங்க 😂😂😂🎉

  • @yuvaraj6458
    @yuvaraj6458 11 месяцев назад +2

    Happy dipawali Anna

  • @Venkatesan-u4p
    @Venkatesan-u4p 6 месяцев назад

  • @ArutchelviArutchelvi
    @ArutchelviArutchelvi 6 месяцев назад

    Very nice famaliy

  • @sagadevan1049
    @sagadevan1049 6 месяцев назад

    Alagana kutumpam valaka valamutan

  • @rajishomewares
    @rajishomewares 11 месяцев назад

    Gud sister 😊

  • @Velmurugan-tp2vl
    @Velmurugan-tp2vl 11 месяцев назад +1

    Very nice ❤

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 11 месяцев назад +1

    👏

  • @arumugamperumal9119
    @arumugamperumal9119 11 месяцев назад +2

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 11 месяцев назад +2

    வாழ்க வளமுடன்..

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 6 месяцев назад

    ❤❤❤

  • @சம்புவராயன்-ச3ன
    @சம்புவராயன்-ச3ன 11 месяцев назад

    Dr.AMR

  • @MYV3.ADS_TAMIL
    @MYV3.ADS_TAMIL 10 месяцев назад +1

    𝐀𝐲𝐲𝐚❤❤❤

  • @deepikakumar290
    @deepikakumar290 11 месяцев назад

    Post a video on sowmiya anubumani routine and fitness and positivity

  • @ragupathisakkaravarthy2855
    @ragupathisakkaravarthy2855 11 месяцев назад +6

    Super❤❤❤🎉🎉

  • @Rajan12345-g
    @Rajan12345-g 10 месяцев назад +3

    இரண்டு மருமகன்களும் டம்மி பீஸ்கள்

  • @rubentiraanalagapan9371
    @rubentiraanalagapan9371 11 месяцев назад

    👌

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 6 месяцев назад

    Full PR work

  • @Prthika
    @Prthika 6 месяцев назад

    அட போங்கப்பா மனுஷன் செத்தாதான் நல்லவன் சொல்வீர்கள்

  • @mahabharatahistorytamil5749
    @mahabharatahistorytamil5749 11 месяцев назад +3

    ❤❤❤❤🎉🎉🎉

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 6 месяцев назад

    Arch..na

  • @SuryaPrakash-wq6rt
    @SuryaPrakash-wq6rt 11 месяцев назад +2

    ❤❤❤😊