PMK சோலி முடிஞ்ச்! GK மணி முகத்த கவனிச்சிங்களா? தைலாபுரத்திற்கு வந்த முக்கியபுள்ளி! Vallam Basheer

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 97

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 День назад +15

    எந்த கருத்தையும் யாரையும் மனம் புண் படாமல் மிகவும் தெளிவாக தனது கருத்தை எடுத்து வைப்பதில் பஷீர் அண்ணா அவர்கள் தலைசிறந்த பேச்சாளர்

  • @kamalbatcha3076
    @kamalbatcha3076 День назад +7

    அருமையான விளக்கம்.

  • @peermd2851
    @peermd2851 День назад +26

    அப்பாவும்‌மகனும் சேர்ந்து
    ஏதோ நாடகம்‌போடுவதுபோல் தெரிகிறது.

    • @Thiruselvi-m2t
      @Thiruselvi-m2t День назад +3

      very correct 👍

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад +5

      ரெண்டு பொட்டி வாங்க திட்டம் தீட்டுகிறான்கள் ரெண்டு மாங்கொட்டையும் 😂😂😂

  • @LaithaRangan
    @LaithaRangan День назад +6

    சூப்பர் அய்யா பஷீர் சார்🎉🎉🎉🎉🎉🎉

  • @kirubaidoss9907
    @kirubaidoss9907 День назад +10

    தேமுதிக வும், பாமக வும் இனி கரைசேராது

  • @rajuchand636
    @rajuchand636 День назад +5

    Basheer Sir, you are hundred percent correct,

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 День назад +9

    ரொம்ப தெளிவா சொன்னிங்க பசிர் அவர்கள்

    • @iyyappanr9980
      @iyyappanr9980 День назад

      உதயநிதி துணை முதல்வர் ஆனபோது கனிமொழி, துரைமுருகன் முகத்தில் தேஜஸ் ஆ தெரிந்தது எச்சக்கள உன் வேலை புண்......ய பாரு டா🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

  • @V5681-h1w
    @V5681-h1w День назад +8

    ஐயா ஒரு பொது சங்கத்தை தனது கட்சியாக்கி அதன் சொத்துக்களை தன் உடமை ஆக்கி கபிலிகரம் செய்தால் தவறு இல்லை அதே அப்பா தன் மகனை இளைஞரணி தலைவர் ஆக்கினால் அது வாரிசு இல்லை தன் மகனை மீண்டும் தலைவராக்கினால் அது வாரிசு அரசியல் இல்லை தன் மனைவியை தேர்தலைப் போட்டியிட வைத்தால் அது வாரிசு அரசியல் இல்லை மீண்டும் தன் மகள்களை இளைஞர் அணி பதவிக்கு கொண்டு வருவது வாரிசு அரசியல் இல்லை இப்படி எதுவுமே வாரிசு அரசியல் இல்லை ஆகவே மக்களே விழித்துக் கொள்ளுங்கள் அவர்கள் அவர்கள் குடும்பத்திற்காக அடித்துக் கொள்கிறார்கள் இனிமேலாவது உணருங்கள் நாம் நமக்கென்று வாழுங்கள்

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 День назад +35

    எல்லாத்தையும் விடுங்க சார்..! உன்ன வந்து பாக்குறதுக்கு எனக்கு அவமானமா இருக்கு...! உங்கிட்ட பேசறதுக்கு எனக்கு அவமானமா இருக்கு... ஒரு நாட்டினுடைய முதலமைச்சரை பார்த்து பேசின... பேச்சே இன்னும் மறையவில்லை...! இறைவன் ஒருத்தன் இருக்கிறான் சார்..! PMK நிறுவனருக்கு எப்படி பெற்று தந்திருக்கிறான் பாரு... பி எம் கே தொண்டர்கள் முன் அவமானத்தை...! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.எம்ஐ எப்படி வசப்பாடினாரு... காலம் எப்படி பதிலடி கொடுத்து இருக்கு பாருங்க...! அதுதான் வள்ளுவர் "அடக்கம் அமரருள் உய்க்கும்... அடங்காமை ஆரிருள் உய்த்து விடும், " என்று.

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 День назад +1

      வாழ்த்துக்கள்

    • @Nayagam9950
      @Nayagam9950 День назад

      Andha Saadhi Katchiyin Azhivu Thudangidichi.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад +1

      மிகவும் அருமையான பதிவு தோழரே 🌹🌹

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s День назад +1

      ராமதாஸ் இல்லை அன்புமணி ராமதாஸ் அவர்கள் சமூக வாக்கை மட்டும் பெற்று முதல்வர் ஆகமுடியாது. சமூக கட்சி என்றாலே ஒரு பயலும் வாக்களிக்கமாட்டார்கள்.

  • @muthurathinam9428
    @muthurathinam9428 День назад +7

    அய்யனே..வணக்கம்..
    வல்லம் பஷூரின் வாதத்திறமை செந்தமிழ்ச் சொற்களால் வெளிப்படும் போது உள்ளம்..
    நில்லாத மேகமாய் மகிழ்சியில் இங்கும் அங்கும் நடனம் புரிகிறது..புன்னகை பூக்கள் பூக்கிறது..
    ..சந்தோஷம் இந்தக் குமரனால் வந்த வினாவால்
    ..தொடர்ந்தது..பேரலையில் கரையேறிய நல்முத்தானது..
    வாரிசுரிமைப் போரில் பாமக குடும்பம்..சொத்துக்கு
    உரிமை கொண்டாடும் நிலை வந்தது யாரால்..
    ..பரிசாக பெற்றப் பணம் ஒவ்வொரு தேர்தலில் ..
    ..வரிசையாகப் பெட்டிபெட்டியாய் பெற்றது யாரால்..
    ..கரிசனப்படுவதற்கு இந்தப் பாமக ஒன்றும் நல்ல
    ..பொதுமக்களாக்கான கட்சியா யோசிப்பீரா..
    ..ஒரே சாதி அது வன்னியருக்கான கட்சி..ஆனாலும்..
    ...ஒரே குடும்பம் முன்னேற பாடுபட்ட சாதிக் கட்சி..
    ..மக்களே..ஏமாறதீர்..சமூகநீதிக்கு தடையே சாதிக்கட்சி..
    ...வாக்காளர்களே..மக்களாட்சிக்கு எதிரி சனாதானமே..
    ..மொழிப்பற்றும்.. அது நமது செந்தமிழ்ப் பற்றாகட்டும்..
    ..இனப்பற்றும்.. அது திராவிட இன தமிழ் மக்களாகட்டும்..
    ..தேசமெனில்..அது ஒற்றுமையான மதசார்ப்பற்ற ஒன்றிய நடுவன் இந்தியா அரசு..
    ...மாநிலமெனில்..நமது தமிழ் மக்களாக்கான திமுக
    மாநில உரிமை தமிழ் முரசு..
    ..வாழ்க...தமிழ்நாடு..இது சமூகநீதிக்கான அறிவு தேடல்..
    ..வளர்க..இந்தியா..பண்முகத்தன்மைக்கான பெருங்கடல்..
    ..🎉🎉🎉❤❤❤

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t День назад +7

    நாட்டை கெடுக்கும் பொட்டி வசூல் நடிகர்கள் 😂😂😂

  • @sarunagirriselvaraj4010
    @sarunagirriselvaraj4010 День назад +4

    பணம் இருக்கிறது பணம் புரளும் இடத்தில் இப்படி அவர்களை பேச வைக்கிறது.

    • @DhabrealamMs
      @DhabrealamMs День назад

      அதான் உண்மை.

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 День назад +5

    இந்த பிளவு திட்டமிட்ட செயலாக கூட இருக்கலாம். மகன் ஒரு கூட்டணியில் அங்கம் வகிப்பார் தந்தை வேறொரு கூட்டணியில் இருப்பார். எந்த கூட்டணி வென்றாலும் இவர்கள் குடும்பம் அதிகாரத்தில் இருக்கும்.

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 День назад +1

      இரண்டு பேரும் எப்படி நின்றாலும் ஜெயிக்கப்போவது இல்லை.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад +1

      ரெண்டு பொட்டி வாங்க திட்டம் 😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад +1

      ​@@krishnakumar21aug93வெற்றி கூந்தல் தேவையில்லை.ரெண்டு பொட்டி தான் இலக்கு 😂😂😂

  • @andavanharish7880
    @andavanharish7880 День назад +8

    நாடகம்

  • @jayaramanp1436
    @jayaramanp1436 День назад +3

    படித்தவர் பண்பாளர் பொறாமையோடு பார்க்க வேண்டாம் பேச வேண்டாம்

  • @NanjundeswaranM-p2q
    @NanjundeswaranM-p2q День назад +1

    Super.super.super.1000 wala opinion sir.best ever.best wishes

  • @jeyasinghram6066
    @jeyasinghram6066 День назад +1

    நாடகம் முடிந்தது. இதையே இன்னும் ஒரு வாரம் ஓட்டுவீங்களா?

  • @SinanShazmina-cr4xb
    @SinanShazmina-cr4xb День назад +1

    சார். நீங்க சொல்வது சரி ஆனால் அவர்கள் பிரச்சனை உழைப்பு இல்லாத சொத்து அதை பிரித்து கொடு கட்சி பத்தி இருவருமே கவலை பட்டதிலை

  • @mubarack.k7751
    @mubarack.k7751 День назад +4

    முதல்வரை எவ்வளவு தரக்குறைவாக பேசினார் அதன் விளைவுதான் இன்று ராமதாஸ் அனுபவிக்கிறார்

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 День назад +3

    அய்யா, சின்னையா கேவலமான வார்த்தைகள் சனநாயக நாட்டில்.

  • @lrn5716
    @lrn5716 22 часа назад

    Super speech sir

  • @DhabrealamMs
    @DhabrealamMs День назад +3

    அன்புமணிக்கும் ராமதாஸ்க்கும் பங்கு பிரிப்பது வெளிப்பாடு தானோ

  • @durairajasaithambi3869
    @durairajasaithambi3869 День назад

    Hats off to VB sir

  • @chennappanchennakesavan4202
    @chennappanchennakesavan4202 16 часов назад

    தமிழகத்தின் சட்டம் ஓழுங்கு அத்தியாவச பொருட்கள் விலை ஏற்றம் ஸ்டிக்கர் அரசியலை பேசுங்க
    அவர்கள் பொதுகுழு விஷயம் அவ்வளவு முக்கியமா
    .
    அண்ணா பல்கலை இன்னும் பல

  • @govindudaya5652
    @govindudaya5652 День назад

    Super coversation by basheer

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 День назад

    ஜி கே. மணியை தலைவராக்கலாம். By Naattaraayan

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 День назад +2

    பிரேமலதா விஜயகாந்த் நல்ல பேரை கெடுக்காமல் விடாது

    • @Chan_Billa
      @Chan_Billa День назад +2

      இன்னும் நல்ல பெயர் அந்த கட்சிக்கு இருக்கிறதா.

    • @lakshmimurugesan971
      @lakshmimurugesan971 День назад

      @Chan_Billa விஜயகாந்த்க்குத்தான் நல்ல பேர் இருக்கு கட்சிக்கு இல்லை

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 День назад

    எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை. அன்புமணி பாஜக பக்கம் இருக்கணும்கறார், ராமதாஸ் அதிமுகவோட இருக்கணும்கறார், ஆனா அதிமுகவே பாஜகவை விட்டு வெளியே வரமுடியாதே, அப்ப என்ன செய்வாரு... 🤔😀

  • @nithyshsekharchinnadurai6454
    @nithyshsekharchinnadurai6454 День назад +4

    G K மணி ஆரம்ப காலம் முதல் கட்சியில் இருந்து இவர்களை காப்பாற்றுகிறார். சிலமாதங்களுக்கு ஒரு கூட்டத்தில் GK மணி அவர்கள் சட்டமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது நான் போய் உரையாற்ற வேண்டும் என்கிறார் அதற்கு அண்புமணி என்னத்த பேசி கிழிக்க போகிறாய் என்று கூறியதை பார்த்திருபாபீர்கள், நேற்றைய கூட்டத்தில் அன்புமணி நன்றிஉரை கூற மறுத்ததால் ராமதாஸ் மணியை நன்றிஉரை கூறசொன்னவுடன் ஒருமையில் மணியை அழைத்து மைக்கை பிடுங்கி நான் பனணயூருக்கு போகிறேன் எல்லோரும் அங்கே வந்து பாருங்கள் என்றார் விரைவில் ஆமையன் கட்சி நிலைமைதான் மாங்காபாஸ்க்கு. அநியாயம், அக்கிரமம் நீண்ட நாள் நிலைக்காது என்பதற்கு இவர்களே சாட்சி

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 5 часов назад

    தில்லாலங்கடி வேலைகள் ..... எடுபடாது.

  • @lrn5716
    @lrn5716 22 часа назад

    Please makkale caste pathu vote pannatheengha

  • @jayaramanp1436
    @jayaramanp1436 День назад

    Superior anbumani ramadas
    Excellent person anbumani

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 День назад

    அப்பாவும் மகனும் இதுபோன்ற பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள் இது ஒன்றும் புதிதில்லை

  • @panneerselvam6375
    @panneerselvam6375 День назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ramarajan2628
    @ramarajan2628 11 часов назад

    அய்யா நிறுவனரை மகன் நிர்வாணம் ஆக்கிவிட்டார்?????

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 День назад

    Small Mango vs Big Mango
    Next dmk
    Small thathi vs bommai Cm

  • @atajudeen5363
    @atajudeen5363 День назад

    ❤🎉😮

  • @HariHari-ov9cv
    @HariHari-ov9cv День назад +1

    நாட௧ம்நடத்த

  • @Nayagam9950
    @Nayagam9950 День назад

    Bharatiya Jalsa Party Aalaadha Maanilathil ulla katchigallai udaikka Aarubichufuchi.

  • @ray8187
    @ray8187 День назад

    G. K. மணி "கவ்ரவ" தலைவராம்ல

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 День назад +1

    POOR AND CHEAP DRAMA OF BOTH MANGOS!
    SCRIPT WRITTEN BY BJP, RSS !

  • @seeralang7226
    @seeralang7226 День назад +1

    கோ.க.மணி திருமா தமிழில் அச்சிட்டார்

  • @shrt6046
    @shrt6046 День назад

    2026seemanpmkvijaikanthlastelectiondepoistkally

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 18 часов назад

    நீங்கபேசுவதுவெகுவிரைவில்.தி.மு.க.விர்க்கும்.பொருந்தும்.புறிஞ்சிக்குங்க

  • @spalani6425
    @spalani6425 День назад

    🙊🙊

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi День назад +1

    திமுகவுக்கு சொம்படிக்காம விடுங்க தோழர்... உங்கள் மீது இன்னும் மரியாதை உள்ளது...

  • @subumunusamy1872
    @subumunusamy1872 День назад

    ஐய்யோ! அப்படியா😂😂😢😢😮😮😮

  • @timepass-wu7rv
    @timepass-wu7rv День назад

    Dei tharkuringala anna university prechanaya pesunga da

  • @arunagirir9527
    @arunagirir9527 День назад +1

    திமுக மாதிரி கொத்தடிமையாக இருக்கணும்டா ஏன்டா எல்லாம் அவங்களே கட்சி தலைவர் செயலாளர் எல்லாம் அவங்களே இருக்கணுமா அன்புமணி பேசறதுல என்னடா தப்பு ஜிகே மணியே வச்சுக்கம்மா அடுத்த தலைவர் வயசானாலும் கலைஞர் மாதிரி அப்படியே அட்டை மாதிரி ஒட்டிக்க முடியுமா

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 День назад +2

    அன்புமணி அவர்கள் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பேச்சை கேட்டு நடக்கவேண்டும் மருத்துவர் அய்யா அவர்கள் பாமக கட்சியை ஆரம்பித்து பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் பல போராட்டங்கள் நடத்தினார் ராமதாஸ் அவர்கள் எனவே அன்புமணி அவர்கள் அனுபவமில்லாமல் பேசக்கூடாது

    • @chandrasekarankalyanasunda4250
      @chandrasekarankalyanasunda4250 День назад

      இருவருமே யாராவது நல்லவர்கள் ஆலோசனைப் பெற்று நேர்மையாக இனத்துக்காக செயல்படுவது நல்லது

  • @kumarans1369
    @kumarans1369 День назад

    பா.ம.க சோலி முடிக்க ஒருத்தன் பொறக்கனும். 😅. முடிஞ்சது தி.மு.க வோட சோலி.😅

    • @Chan_Billa
      @Chan_Billa День назад

      ஐயோ பாவம் சார் நீங்கள். மாங்காய் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад

      அவனுங்க தான் முட்டா அழுகிய மாங்கொட்டைகள் என்றால் நீ அதை விட இத்துப்போன மாங்கொட்டை நீ தான் 😂😂😂😂

    • @kumarans1369
      @kumarans1369 День назад

      @Chan_Billa ..மாங்காய் பழங்களின் அரசன் அதனால தவறில்லை. நீங்க 200.உ.பி ங்கிறதை உறுதி படுத்தி இருக்கீங்க..😂. பா.ம.க காரன்கிறதால பெருமையே. ஆனா 200 ரூபாய்க்கு இழி தொழில் உன்னைப்போல ஆட்காலத்தான் பன்ன முடியும். 😂

    • @Chan_Billa
      @Chan_Billa День назад

      @kumarans1369 மீண்டும் அழுகின மாங்காய் என்று ஒப்புக்கொண்ட சகோதரரே உங்கள் வார்த்தைகள் உங்கள் கட்சியின் கொள்கை என்று தெரிகிறது.

    • @kumarans1369
      @kumarans1369 День назад

      @Chan_Billa .மாம்பழம் அழுகி விழுந்தாலும் மீண்டும் மரமாகி பழங்களை பல்கி கொடுக்கும். அதுதான் பா.ம.க. 😍. உங்களைப்போல 200 உவாக்கு வாயை தியாகம் செய்யும் குனம் யாருக்கும் வராது.

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 День назад

    Waste piece ramdas what will take before going to heven