Anbumani Vs Ramadoss மோதலில் நடந்தது என்ன? தனி கட்சி ஆரம்பிக்க போறாரு" - Trichy Surya | PMK Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 425

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 День назад +23

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் வாத்தியார் தமிழ் நாட்டில் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @VILLAGE_SOUND_SERVICE
    @VILLAGE_SOUND_SERVICE 2 дня назад +52

    Game changer thiruma ❤️❤️❤️❤️

  • @rrmedia8618
    @rrmedia8618 2 дня назад +35

    சமகாலத்தில் நாம் பார்க்கும் ஒரு தியாகத் தலைவர் எழுச்சித் தமிழர்
    டாக்டர். தொல்.திருமாவளவன் அவர்கள் ❤

  • @akilan1981
    @akilan1981 2 дня назад +17

    உண்மையில் GAME CHANGER திருமா தான்..

    • @saravanansaravanan.5740
      @saravanansaravanan.5740 2 дня назад

      tvk game changer

    • @akilan1981
      @akilan1981 7 часов назад

      @@saravanansaravanan.5740 தலைவா.. எனக்கும் தளபதியை பிடிக்கும். நானும் மாநாட்டுக்கு போனேன். அதுக்காக உண்மைன்னு ஒன்னு இருக்குல்ல

  • @sundararajv3725
    @sundararajv3725 2 дня назад +59

    Thiruma ஒரு சிங்கம் ❤

  • @selvan1784
    @selvan1784 2 дня назад +9

    Dr.Thirumavalavan 💥💥💥

  • @kumaradirai
    @kumaradirai 2 дня назад +38

    24 மணி நேரமும் இந்த தமிழ் சமுதாயத்திற்காக உழைக்கக் கூடிய ஒரே தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் ஐயா அவர்கள்

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 дня назад +1

      மகிழ்ச்சி உறவே..❤

    • @jeya9139
      @jeya9139 День назад

      அவர் கட்சியே ஆட்டம் கானிது ஆதவ்

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 День назад

      Yenna ya sollra???2nd sheet😅

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 День назад +16

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்றி தமிழ் நாட்டில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 дня назад +39

    தமிழ் நாடு அரசியல் தவிர்க்க முடியாத தலைவர் திருமாவளவன் தமிழ் நாடு அரசியல் VCK சுற்றி தான் அரசியல் அதுவே வெற்றி தான்

    • @ramkumarloganathan4370
      @ramkumarloganathan4370 2 дня назад

      தனியே தேர்தலில் நின்றா 1 சதவிகிதம் ஓட்டு கூட வராதுன்னு உங்க தலைவர் திருமா அவர்களுக்கு நல்லா தெரியும்! அதுனால் தான் திமுக கூட ஓட்டிட்டு இருக்காரு ! போவியா அந்த பக்கம்

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j 2 дня назад +102

    எழுச்சி தமிழர் வாழ்க வளமுடன்

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 дня назад +17

    தமிழ்நாட்டின் அரசியல் திசைவழி போக்கை தீர்மானிக்கும் சானக்கியர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

  • @AmmuManimegalai
    @AmmuManimegalai 12 часов назад +4

    ஒரு காலத்தில் திருமாவை வைத்துக்கொள்ளவே தயங்கிய காலம் போய் இன்று திருமா இல்லையென்றால் அரசியலே இல்லை வாழ்க அண்ணண் திருமா

  • @mayapraveen4742
    @mayapraveen4742 2 дня назад +29

    எங்கும் திருமா✨✨🔥

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 23 часа назад +4

    சமூக நீதி போராளி. திருமா❤❤❤

  • @alexpandian1088
    @alexpandian1088 День назад +4

    உண்மை வெல்லும் 💯 திருமா

  • @dangerzone7251
    @dangerzone7251 2 дня назад +28

    தமிழக அரசியலின் துருப்புசீட்டு தலைவர் திருமா அவர்கள் மட்டுமே💙❤️ இதைபார்த்து சில ஜென்மங்களுக்கு வயிறு எறியும்😅

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 дня назад +57

    தம்பி சூர்யா பேட்டி 100% உண்மை 👌🏼

  • @RizamT-p3x
    @RizamT-p3x 2 дня назад +141

    திருமா தான் தமிழக அரசியலில் கேம் சேஞ்சர்... என்பதை அனைவரையும் ஒப்புக் கொள்ள வைத்தவர் எழுச்சித்தமிழர்....

    • @rameshbabu4934
      @rameshbabu4934 2 дня назад +5

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sankarh9842
      @sankarh9842 2 дня назад +7

      He gone to Srilanka and met Drohi Rajapakse without any shame. Oppurtunic plastic chai politician 😂😂

    • @dscreation95
      @dscreation95 2 дня назад +9

      இரண்டு சீட்டை வைத்துக்கொண்டு கேம் சேஞ்சர் ஆக முடியாது

    • @RizamT-p3x
      @RizamT-p3x 2 дня назад +1

      @dscreation95 பிறகு ஏன் திருமாவை தொங்கி கொண்டு இருக்கிறார்கள்

    • @dscreation95
      @dscreation95 2 дня назад +1

      @@RizamT-p3x ஒன்னு புரிஞ்சிகோங்க இரண்டு பேரும் சேர்ந்தால் தான் கேம் சேஞ்சர்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 дня назад +68

    ஏன்டா ஆங்கர் ஒன்னு நீ பேசு இல்ல அவர் பேச விடு தொண தொண நீயே பேசிட்டு இருக்குற சம்மந்தம் இல்லாம

    • @sureshsview9037
      @sureshsview9037 2 дня назад +5

      உண்மை... அவனுக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியவில்லை....

    • @dhananjayans3331
      @dhananjayans3331 2 дня назад +4

      True nanba already naan niraiya murai solliten.but intha anchor yaaraiyum pesavida maatra.yaar pesinaalum kurukka kurukka pesi avangala pesavidaaama disturb panraa
      Ivan manasula Ellaam therincha methaavi nu ninaippu....
      Kumudam channel pls ivarukku ozhunga pesa train pannunga pa..

    • @Chelladurai-p6w
      @Chelladurai-p6w 2 дня назад

      நன்றி​@@sureshsview9037

    • @vkannan3815
      @vkannan3815 День назад +1

      உண்மை சகோ... ஒரு கெஸ்ட் கிட்ட பேசற மாதிரி பேச மாட்டீங்கறான். சூர்யா வ இப்படி நடத்தறது சரியில்லை....

    • @sathish6989
      @sathish6989 Час назад

      True..

  • @DevanesanIssac
    @DevanesanIssac 2 дня назад +30

    திருச்சி சிவா உண்மையை பேசுகிறார்

    • @ezhil3180
      @ezhil3180 2 дня назад +1

      Siva illa surya ji

  • @arivazhaganpm7232
    @arivazhaganpm7232 2 дня назад +9

    Thiruma anna ❤️💙❤️ great leader ❤

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 2 дня назад +40

    பானையை ஒடைக்கத்தான் வந்தேன் என்றார்... அ இல்லாத மணி.... அண்டம் கிடு கிடு னு நடுங்கப்போகிறது என்றார்... ராமதாஸ்..... 😢

  • @robertrajan9472
    @robertrajan9472 3 дня назад +18

    Thala is back very much happy bro

  • @SaranSaran-lt3tl
    @SaranSaran-lt3tl День назад +3

    Dr. Thiruma❤

  • @gukanswaminathan
    @gukanswaminathan 2 дня назад +7

    நெறியாளர் குறுக்க குறுக்க பேசாமல் இருந்தால் நல்லது.
    கேள்வி கேட்பது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்

  • @Yuvan4497
    @Yuvan4497 22 часа назад +1

    தொல் திருமாவளவன் அண்ணண் 💙❤️🔥👑

  • @kjrganesh1625
    @kjrganesh1625 2 дня назад +6

    Hai kumutham team, பேட்டி கடகட"ன்னு தெளிவாக இருக்கு. (Better than , best Redpix)
    Interior is very Eye catch feel. CONGRATULATIONS. # KEEP IT UP

  • @VinayagamoorthySivaperuman
    @VinayagamoorthySivaperuman 2 дня назад +10

    உண்மை தான் பெண் என்பதால் சௌமியா அன்புமணிக்கு வாக்குகள் விழவில்லை மேலும் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம் அதனை கட்சி தலைமை நிறைவேற்றவில்லை.

  • @Kathir87
    @Kathir87 День назад +1

    Thiruma sir great leader🎉🎉🎉🎉

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 2 дня назад +5

    கொஞ்ச நாள் காணாமல் இருந்தாலும்-புதுப்பொலிவுடன்-உண்மையாகவும்-ஆதாரத்துடனும்-யதார்த்தமாகவும்-துணிச்சலுடனும்-சூபிரபாகரனும் சூரியா தம்பி வாழ்க வனர்க-உங்கள் பணி

  • @vineethNachiappan
    @vineethNachiappan 2 дня назад +13

    Vaa thala vaa thala unaku dhan waiting 🎉

  • @rathnakumar6466
    @rathnakumar6466 2 дня назад +8

    அண்ணா இவ்வளவு நாள் எங்கே போனீர்கள் நலமா நீங்கள்செய்து தொடர்பிலேயே இருங்கள்

  • @mutharasanmutharasan6342
    @mutharasanmutharasan6342 2 дня назад +4

    My usuru thiruma ❣️

  • @Rockmasthan
    @Rockmasthan 2 дня назад +24

    ஆங்கர் தயவுசெய்து அவரை பேச விடுங்கள்.
    தொகுப்பாளர் என்பவர் !?

    • @seshoo76
      @seshoo76 2 дня назад +4

      His attitude always like that only. Dog tails cannot be straightened.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 дня назад +1

      ​@@seshoo76
      😂😂😂😂😂😂😂

    • @Rockmasthan
      @Rockmasthan 2 дня назад

      @@seshoo76 😂

  • @chandrasekaranjaganathan1495
    @chandrasekaranjaganathan1495 2 дня назад +4

    திருமாதான் மைய புள்ளி.

  • @தம்பிஇரா.வணன்

    கேள்வி கேட்கும் தம்பி குறுக்கு குறுக்க பேசாத.... நீ பேசினாலே டென்ஷன் ஆகுது யாரா இருந்தாலும் பேச விடு நீ கேக்கறது எல்லாம் தெரிஞ்சவன் கேள்வி கேட்கிற மாதிரி தெரியுது ஆனா அவ்வளவு கேவலமா இருக்கு.....
    இவனை வேலையை விட்டு தூக்குங்க டா......

  • @psakthivelsakthivel3096
    @psakthivelsakthivel3096 День назад +3

    திருமா 💐💐💥💥💥💥💥💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️

  • @raghuram7654
    @raghuram7654 2 дня назад +3

    Thiruma is establishing leader

  • @dheenjan9388
    @dheenjan9388 День назад +1

    எங்கள் உயிர் ஐயா தான்.. அவர் பேச்சு எங்கள் உயிர் மூச்சு.. கட்சி வளர்த்தவர் ஐயா இன்றும் என்றும் பாட்டாளிகளின் வாழும் தெய்வம் பெரிய ஐயா தான்...

  • @baskarsp9150
    @baskarsp9150 2 дня назад +16

    Intectual leader THOL. TIRUMA

  • @JV-zq3dh
    @JV-zq3dh День назад +3

    இப்படித்தான் பிஜேபியில் இருக்கும் போது , அப்படியே அளந்து தள்ளிய சூர்யா , அங்கே மண்ணைக் கவ்வியது தான் மிச்சம் , இப்போது DMK விலும் இதேநிலைதான்😂😂😂😂

  • @user-rajan-007
    @user-rajan-007 2 дня назад +12

    2009 பாராளுமன்ற வருகை பதிவில் 15% அன்பு மணி யின் யோக்கியத்தை , மத்திய மந்திரி கொடுத்தால் தான் அவர் போவாரு 🤣

    • @nirami4425
      @nirami4425 2 дня назад

      40/40 DMK kothadimais in Parliament canteen eating baji and bonda. How many days presence is not an issue, what represents in his presence will speaks. that is Dr.AMR

  • @BaabuMuthu
    @BaabuMuthu День назад

    அருமையான ஆழமான அரசியல் பார்வை.. வாழ்த்துக்கள் சூர்யா ப்ரோ

  • @skygateglobal8013
    @skygateglobal8013 48 минут назад

    தமிழக அரசியல் போக்குகளை மாற்றக்கூடிய சக்தி நம்ம "வீழ்ச்சி தமிழர்" திருமாவளவன் மட்டுமே!

  • @cricsix7959
    @cricsix7959 7 часов назад

    நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம்
    - திருமாவளவன் ❤️

  • @baskarsp9150
    @baskarsp9150 2 дня назад +13

    🇭🇹🇭🇹🇭🇹VCK MASS🇭🇹🇭🇹🇭🇹

  • @VijayakumarM-p4o
    @VijayakumarM-p4o 2 дня назад +3

    அண்ணா திருமாவளவன் அரசியலை கிடையாது தமிழ்நாட்டு

  • @elangovanperumal1702
    @elangovanperumal1702 2 дня назад +5

    தேவையற்ற விவாத பதிவு கண்டனத்திற்குரியது.

  • @senthilkumarmithra6869
    @senthilkumarmithra6869 2 дня назад +21

    சூர்யாவுக்கு
    பாமக விற்கும் என்ன சம்பந்தம் உங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா.

    • @eniyandurai4929
      @eniyandurai4929 2 дня назад +6

      Mango boy கோபம் வருதா😂😂😂

  • @rameshbabu4934
    @rameshbabu4934 2 дня назад +3

    எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமா தான் மாஸ் மற்றும் தேசிய தலைவர் இங்க மற்ற எவன் இருக்கான்

  • @prabakarkrishnan8171
    @prabakarkrishnan8171 2 дня назад +6

    வாழ்க திருமா

  • @dhakshinamoorthy-o1r
    @dhakshinamoorthy-o1r 2 дня назад +4

    டேய் ஆங்கரு.. தமிழக அரசியலின் தலைஎழுத்தை தீர்மானிப்பதே திருமா தாயா.. என்ன கேள்வி கேக்குற..😂 கேம் சேஞ்சரே திருமா தாயா...

  • @PRADEEP.R2009
    @PRADEEP.R2009 2 дня назад +2

    Trichy Surya army.. aruppukottai 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤🥰🤩🥳🥳

  • @sivanmugan81
    @sivanmugan81 2 дня назад +6

    ராமு தாஸ் லாரி டிரிவர்

  • @manisubramaniamsubramaniam754
    @manisubramaniamsubramaniam754 3 дня назад +10

    வா தலைவா வா வா

  • @இயற்க்கைவிவசாயி-ஞ6ட

    ❤Pmk mass ❤

  • @vkannan3815
    @vkannan3815 День назад

    திருச்சி சூர்யா அண்ணனுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துகள்....

  • @_Ashok381.87
    @_Ashok381.87 2 дня назад +17

    Anchor over reaction

  • @KMKkabbadiLive
    @KMKkabbadiLive 2 дня назад +5

    தம்பி சூர்யா நீங்க ஒரு கட்சியில் இருங்க அப்புறம் பேசலாம்

  • @Varathan-zo2uj
    @Varathan-zo2uj 13 часов назад

    ❤❤Annan thiruma 💗

  • @siva7029
    @siva7029 2 дня назад +2

    Dr thiruma trump card among the politics

  • @manjullaraja4914
    @manjullaraja4914 2 дня назад +2

    Interesting...reporter matching suryas tempo...😊

  • @jamesbenjaminbenny8342
    @jamesbenjaminbenny8342 День назад

    Trichy surya super👍

  • @pradheeppradheep3186
    @pradheeppradheep3186 День назад

    Trichy suriya anna speech 100%correct

  • @cfl3usilampatti
    @cfl3usilampatti 2 дня назад +4

    ஒரே பெட்டில ரெண்டு டிசைன் இது விளம்பரங்கள் ஆ பாமகா வா😂😂😂

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 2 дня назад +1

    Breathless flow out talk

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 дня назад +13

    ஒரு மாம்பழத்துக்கு சண்டை போட்ட அண்ணன் தம்பி கணபதி முருகன். மறுபடியும் ஒரு மாம்பழத்துக்கு சண்டை போடும் அப்பன் மகன்😅

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 дня назад

    மாமனிதர் வைகோ ஒரு போராளி ❤❤❤

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 дня назад

    , மாலை முரசு நாளிதழுக்கு நன்றி, 👏,

  • @vikramvelulaxman0395
    @vikramvelulaxman0395 2 дня назад +2

    Anna na tha nanga theduram, thiruchi surya anna Ungalodya bigg fans nanga

  • @dillidipun
    @dillidipun 2 дня назад +10

    ஏய் இப்ப வாங்கடா இப்ப வாங்கடா எங்க அண்ணன் வந்துட்டேன்டா எங்க அண்ணன் திருச்சி சூர்யா அண்ணன் வந்துட்டேன்டா எங்க அண்ணனுக்கு எதிர்த்து எவனோ ஒருத்தன் பேசி பாருங்கடா......

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 дня назад +3

    Unnecessary interruptions from the anchor, bad taste.Surya interview is good.

  • @gopalkrishan9740
    @gopalkrishan9740 2 дня назад +2

    சூன்யமான சூர்யா பேட்டி அளிக்கும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை,

  • @remingtonmarcis
    @remingtonmarcis 2 дня назад +2

    Just permit Trichy Surya to speak continuously, dont interrupt ANCHOR .

  • @kjrganesh1625
    @kjrganesh1625 2 дня назад +4

    சூர்யா அவர்கள் கலர் சட்டை போடணும்.. தரமான பேச்சை போல் தரமான தோற்றம் வேண்டும்.
    Plain dark colour or English colour shirts. Plz consider.

  • @malarumkannanin
    @malarumkannanin День назад +2

    போற போக்க பார்த்த சூர்யா தான் தமிழ்நாட்டின் தலையெழுத மாத்தா போறாரு போல

  • @kumaradirai
    @kumaradirai 2 дня назад +1

    திரு சூர்யா அவர்களே சென்னையிலும் நாகப்பட்டினத்திலும் பொதுத் தொகுதியில் வீசி கார் ஜெயித்திருக்கிறது

  • @VinayagamoorthySivaperuman
    @VinayagamoorthySivaperuman 2 дня назад +4

    பாமக+விசிக+நாம் தமிழர்+அதிமுக ❤ களம் எப்படி இருக்கும் தமிழன் ஒருவன் வருவான் ஆளுவான். இது என் கனவு 😢 திமுக மண்ணை கவ்வும் மக்கள் விரோத திமுக ஆட்சி குடும்ப மன்னராட்சி ஒழியும் மக்கள் திமுகவிடமிருந்தும் திமுக மக்களிடமிருந்தும் விடுதலை பெறும்.

    • @abishektamilan9733
      @abishektamilan9733 2 дня назад +2

      பாமக விசிக ஒரே கூட்டணி வாய்ப்பில்லை. நாம் தமிழர் கூட்டணி சேர மாட்டான் அப்பறம் எப்படி தமிழன் ஆழுவான்

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 2 дня назад

      ​Tamils will weap, PMK (Father- son property fighters) + NTK (a clown) + ADMK ( 1/4 of Original).

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 2 дня назад +2

      பாமககூட மன்னராட்சி தான்😅😅

    • @VinayagamoorthySivaperuman
      @VinayagamoorthySivaperuman 2 дня назад

      @@SANKARSANKAR-gt4ib பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் நிறுவனர் அண்ணாதுரை கட்சியை ஆட்டைய போட்டவர் தான் கலைஞர் கருணாநிதி

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 2 дня назад +1

      @@VinayagamoorthySivaperuman மன்னராட்சி என்றால் என்ன அர்த்தம் கொஞ்சம் விளக்கம் தரவும் .

  • @Nagaraj-s8y
    @Nagaraj-s8y День назад

    Super

  • @msg852
    @msg852 2 дня назад +3

    திருமா தான் மாஸ் 🎉

  • @tnemptystar46
    @tnemptystar46 2 дня назад

    வேல்முருகன் அண்ணா ❤

  • @lifeandqualityLivingInGermany
    @lifeandqualityLivingInGermany 2 дня назад +1

    நாளைக்கு is he using this word in the right place iam confused

  • @KaliyammanjeevaKaliyammanjeeva
    @KaliyammanjeevaKaliyammanjeeva 2 дня назад +1

    Pmk vck ஒன்று சேரும் காலம் வரும்

  • @onelove9208
    @onelove9208 2 дня назад

    I am Trichy suriya fan

  • @saranlee9806
    @saranlee9806 День назад

    Vck💓💓💓💓

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 2 дня назад +3

    Pmk king maker

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 2 дня назад +2

    ராமதாசுக்கு 96 வயது அல்ல : நடப்பு வயது 86.

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 День назад

    Video starts at 02:37mins

  • @prabhureus9510
    @prabhureus9510 2 дня назад +1

    RIP SIR 😢

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 2 дня назад +4

    Anchor, why are you react artificially!!!??

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 дня назад

    ❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @rameshsiva075
    @rameshsiva075 2 дня назад +1

    Anchor name description la podunga ya, entha channel um follow panla

  • @vetrifarmer
    @vetrifarmer 3 дня назад +9

    Dr amr🇷🇴

  • @KLatha-KKL
    @KLatha-KKL 2 дня назад +1

    Why we never see you so long Suriya?

  • @ommurugaalwaysall5658
    @ommurugaalwaysall5658 День назад

    நல்லா பேசுறாப்ல 👌

  • @johnmaria7701
    @johnmaria7701 2 дня назад +4

    The reporter has no knowledge. Creates a lot of unwanted noise.

  • @rrmedia8618
    @rrmedia8618 2 дня назад +8

    சமகாலத்தில் நாம் பார்க்கும் ஒரு தியாகத் தலைவர் எழுச்சித் தமிழர்
    டாக்டர். தொல்.திருமாவளவன் அவர்கள் ❤

  • @sappai-n9p
    @sappai-n9p 2 дня назад +3

    I have never seen a foolish anchor like this. He spoke more than trichy surya.

  • @thomasnewmen240
    @thomasnewmen240 2 дня назад +1

    I watched this vedio only for Surya...not for the channel and anchor...

  • @JV-zq3dh
    @JV-zq3dh День назад

    😂😂😂😂😂😂😂 . ஆமாம் தலித் மக்களுக்காக எதிலும் குரல் கொடுக்காமல் , திமுகாவிற்கு முட்டுக் கொடுக்கும் விசுவாசி திருமாவால் 2 சீட்டுக்கு மேல் நகர முடியாது 😂😂😂