பருப்பு உருண்டை குழம்பு | உடையாமல் | கரையாமல் செய்வது எப்படி? | Paruppu Urundai | NO ONION NO GARLIC
HTML-код
- Опубликовано: 17 апр 2024
- #kuzhamburecipesintamil #delicious #kulambuvarietiesintamil #kulamburecipe
பருப்பு உருண்டை குழம்பு | உடையாமல் | கரையாமல் செய்வது எப்படி?
INGREDIENTS :
For Urundai
Toor dal (Thuvaram Paruppu) - 400gms
Matar dal (Pattani Paruppu) - 1 pidi (approx 40gms)
Red Chilli - 3nos
Water - 3Spoons
Asafoetida
Salt - For Urundai
Coconut - 1 Pidi
Turmeric powder - 1/2spoon
Oil - 3Spoons
Mustard - 1/2 Spoon
Kari Leaf
Rice Flour - 1/2spoon
For Kuzhambu
Tamarind - 1big amla size
Oil
Mustard
Asafotida
Water
Jeera - 1/2Spoon
Sambar Powder - 3Spoons
Salt - For Kuzhambu
Paruppu Urundai Kuzhambu is a traditional South Indian dish that features lentil dumplings cooked in a tangy tamarind-based gravy. Here are some benefits of including Paruppu Urundai Kuzhambu in your diet:
Rich in Protein: Lentils (paruppu) are a significant source of plant-based protein, which is essential for muscle repair, growth, and overall body function.
High in Fiber: Lentils are also high in dietary fiber, promoting digestive health, preventing constipation, and aiding in weight management by keeping you feeling full for longer.
Low in Fat: Paruppu Urundai Kuzhambu is a low-fat dish, especially if prepared with minimal oil, making it suitable for those watching their fat intake.
Nutrient-Dense: Lentils are packed with essential nutrients such as iron, potassium, magnesium, and folate, which are vital for maintaining overall health and well-being.
Heart Health: Lentils contain soluble fiber, which can help lower cholesterol levels and reduce the risk of heart disease.
Blood Sugar Regulation: Lentils have a low glycemic index, meaning they cause a gradual rise in blood sugar levels, making them suitable for individuals with diabetes when consumed in moderation.
Tamarind's Antioxidants: The tamarind used in the kuzhambu is rich in antioxidants like vitamin C, which helps boost immunity and fight inflammation in the body.
Balanced Flavors: Paruppu Urundai Kuzhambu combines the tanginess of tamarind, the earthiness of lentils, and the spiciness of Indian spices, offering a flavorful and satisfying meal experience.
Vegetarian and Vegan-Friendly: This dish is entirely plant-based, making it an excellent option for vegetarians and vegans looking to incorporate more protein-rich foods into their diets.
Cultural Significance: Beyond its nutritional benefits, Paruppu Urundai Kuzhambu holds cultural significance in South Indian cuisine, representing tradition, heritage, and the art of home cooking passed down through generations.
#delicious #traditionalcooking #traditionalfood #deliciousfood #foodie #southindian #healthycooking #healthyeating #healthyfood #homemade #paruppukulambu #parupu #paruppuurundai #urundai #kuzhamburecipesintamil
மாமி .. என்னோட அம்மா ஞாபகம் வருது...உங்கள்ளை பார்கும் போது.. நன்றி சமையலும்
உங்கள் பேச்சு ரொம்ப இயல்பா ரசிக்கும்படி இருக்கு மனசுக்கு இதமா இருக்கு ...... நன்றிகள் கோடி❤
நன்றி
மிகவும் பயனுள்ள பதிவு ஆகும் ஆரோக்கியமான உணவு நன்றி வணக்கம் அம்மா
Thu for sharing the Excellent one pot protein rich kuzhambhu maami .👏🏻🙏
வணக்கம் மாமி🙏 பருப்பு உருண்டை குழம்பு செய்முறை எளிதாக இருக்கிறது. நன்றி மாமி💐
நன்றி
U are correct mami. Dont give importance to these comments. All your receipes are very good
I like this. Tq.
Easy way of cooking thank you naammii❤
My Amma also make nice parupu urandi Kulambu.
Nice mami. I like your voice❤
கமன்ட்க்கு பயந்து வீடியோ போடாதீர்கள் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை
Your way of demonstration superb ❤❤❤❤
Super paruppurandai kuzhambu unload coments m nalla comedy thank u mami
Authentic method very nicely explained
Niraya kuzhandaigalukku ubayogamai irukkum. Never ever think of stopping . Keep rocking
Sure Thank You
Thank u mami for this wonderful recepie
உங்கள்சொல்லும் விதம் செய்முறை நன்றாக இருக்கிறது
நன்றி
Mami thank you for sharing very lovely presentation explaining superb namaskarams mami
வேடிக்கையாக மாமி பேசுகிறார் ரசிக்கும்படி இருக்கு குழந்தைகளுக்கு சமையல் சொல்லிக் கொடுக்கும் முறையை மாமி பக்குவமாக சொல்லும் விதம் அருமை நாங்கள் சிறுவயதில் இருந்தபோது அம்மா சமையல் செய்யும் போது பக்கத்தில் இருந்து அளவுகள் பார்த்து கொள்வோம் பின்னர் நாங்களே சமையல் நன்றாக செய்ய தொடங்கிவிட்டோம் மாமி குழந்தைகளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கும்விதத்தை இந்தகால குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் .மகிழ்ச்சி நன்றி மாமி
நன்றி
Excellent explanation. Will definitely try .
Arumai amma❤
Yummy paruppu urundai Kulambu
Nice mami.நன்றாக இருந்தது நீங்க சொல்லும் முறை. நகைச்சுவையாகப் பேசுகிறீர்கள். பானு அவர்களுக்கு நன்றி
நன்றி
Mami unga agekku ungalukku irukkum experirencekku yarum comment chonnalum kavalaipadavendum. Unga all items immediate aa nan panniparthu rasithu rasithu ellorum sapidugirargal. Pramadam ungaloda teaching. Ennoda namaskarathai therivithukolgiren. Very practical aaga irukku ungaloda explanations. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mihavum Arumaiyana Vilakkathudan koorineergal Thanks for nalla manamum suvaiudan parupurundai kuzhambhu
Thank you
Namaskaram mami ,Thank you very much for your Exceleant paruppu urundai kulampu ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மாமியோட பெயர் தெரியவே இல்லை 🎉🎉🎉
Maami, thank you for sharing traditional recipes, in the authentic method. Also thank uou for sharing traditional health tips 🙏🙏🙏🙏🙏
Thank You
Mami I dont know to read n write Tamil,,but can spk n understand,,,
I find u r explanation extremely homely with enormous love n affection,,,
Your methodical way of teaching, reference to your amma ,,gives us a very Happy feeling,,,,
Please continue in the same way Mami,,,don't change yourself for the sake of the viewers
Romba Romba Nandri🙏🙏
Thanks a lot. We are trying to add subtitles also. Will fix
Super explanation of child development
மாமி, நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் அருமையாக உள்ளது. அந்த கால நினைவுகளோடு, ரசித்து நீங்கள் சமையல் செய்வது அருமை 👌👌
நன்றி
மாமி நீங்க சொல்லிக்கொடுக்கிற தளிகை எல்லாமே romba romba super. சுலபமா நன்றாக புரியற மாதிரி இருக்கு. Don't stop it.
நன்றி
ஒரு அழகான பதிவு.
சமையல் கலயோடு, மனதை திடமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற அருமையானா படுப்பினை.
இந்த வயதிலும் உங்களுடைய மன உறுதி அபாரம்
மேலும், மேலும் பல விபவங்கள் செய்து எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்
நன்றி, என் அம்மாவை ஞாபக படுத்தியதற்கு 🙏🌹
நன்றி
😂1😂😂😂😂gy
சுவையான..பொறுமையான விளக்கத்துடன்மாமி செய்வது அருமை
Good Advice for children also.👌🙏🙏
Super mami will try this recepie
பேஷ் பேஷ் ப்ரமாதம்.. பருப்பருண்டை குழம்பும்.. தங்கள் நகைச்சுவையும்.. குரும்புத்தனம் ஆர்வத்தை கூட்டுகிறது..நன்றி மாமி.. நமஸ்காரம்
நன்றி
Super mami. Thank you
Very nice meni..thanks mami
Very nice recipe.
அருமையான பக்குவமும் அழகான பேச்சும் உங்கள் பலம் மாமி. நன்றி😊❤ பருப்புருண்டை குழம்பு பலே பலே🎉
Super Amma paruppu kolambu & also ur speech which really remembers my Mom❤
Thank You
அம்மா மிக்க நன்றி
Migavum arumai mami. 🙏
Maami paruppu irundai kulambhu ippove panni sapidanum pole irukku
போற்றுவதும் தூற்றுவதும் மனித இயல்பு. குழம்பு பார்க்கும்போது ஆசையாய் இருக்கு.அருமை மாமி😊
நன்றி
Mami. pranam ungha. recipe.arumai and sholli kudukkum முறையும் அருமை
@@user-dv7bd4kf3d நன்றி
Don't worry about these nonsense comments. Don't stop posting videos Mami. The way you explaining simply superb.
Amma nandraga seithirkal super
Thank you
Thanks Banumathi mami.
நம்உறவுகாரா
பேச்சைகேட்டசந்தோஷம்😊
Lovely & meaningful tips &conversatiion don’t quit but continue as usual
Mami
Super mami. Thank you. I will try. Happy to listen to you. Thank you
Thank you
Kulambu super
நன்றி
அம்மா
Superb 🎉🎉🎉🎉🎉
Mami Namaskaram. Please don't worry about these nonsense comments. Your way of talk and the way of explaining cooling simply super. Don't stop posting cooking videos at any cost. By by by thank you Banumathy for encouraging Mami.
Thank You
True😊
Well said, kids should know cooking from childhood
Thank you Banumathi❤
Super oooo super Mami Thanks a lot
Mami presention super traditional and yummy with humor😆 tqq
Mami, i tried your mor kuzhambu recipe and it was delicious.. thanks.😊
Thank you.
அருமைமா 🎉🎉🎉🎉
என் அம்மா சொல்லுவது போல.உள்ளது மாமி.
Super😋
நன்றி
Mami humour sooper.paruppu urundai kuzhambu romba nalla iruku.ungal method try pannren
Sandhya padmanabhan ❤😊😊
Sooper explanations. Like a mother.very nice. Don’t worry. We enjoyed nd doing ur methods.🎉🎉
Thank you
Right way to do always test match is best'
The way in which your detailing of parippu urundai is excellent.
Thank You
I love your detailed explanation as it reminds me of my mother and patti. Thank you for being so detailed.
Rice flour- both my mother and patti hated adding rice flour in any recipe. எதுக்குமே மாவு குத்த மாட்டா. Because slightly சப்புனு போய்டும்.
Oh great
Mami kolambu super
Yummy paruppu urundai kuzhambu
Thank you
Excellant
Supper Mami .continue your Resipees.Thanks.
Thanq
Super mami arumai
வணக்கம் மாமி உங்க பருப்பு உருண்டை குழம்பு ரொம்ப அருமையான பதிவு
🙏 மாமி. நான் உங்கள் சமையல் மற்றும் பேச்சின் ரசிகை. எனக்கு உங்களை போல் நிறைய மாமிகள் தான் ப்ரண்ட்ஸ்.(நான் கொங்கு). நீங்கள் சொன்ன பானுமதி அவர்களுக்கு நன்றி.🙏
பருப்பு உருண்டை குழம்பு 👌👌. இடை இடையே பாட்டி முறை சொல்வது நிறைய டிப்ஸ் எங்களுக்கு கிடைக்கிறது. 👌👌
Super paati !!!
உங்கள் சமையலும் அருமை. உங்கள் பேச்சும் அருமை. நன்றி அம்மா.
நன்றி
Very nice explanation for preparation. Like your comedy speech
மாமியின் சமையலை விட
தெளிவான பேச்சு சூப்பர் 🎉
Good v.good samayal mami fine urundai kuzhambu beysh beysh.... vazhththukkal continue samayal .... yungal rasihai
Thank You
Nantry banu
Mami super speech . . Very humourous. Mami you are doing very much well.
Thank You
Sabash ma
நகைச்சுவை பேச்சு உடன் நீங்கள் செய்த உருண்டை குமும்பு அருமை
நன்றி
Mami namaskaram. Parupu urandai kuzhambu super.Thank you for your traditional recipe. Enka athil nan matum than sapiduven. Mathava elarum sapita matarkal akaiyal nan pandrathey illai.
Thank You
Ths மாமி உங்க குழம்பு க்கு
Hi mammi. I will try ur receipe
Super Amma 👌👌👌👌👌
Excellent mami.very nice recipe.THAKS TO BANUMATHI
Super mami. I like u very much. Good explanation and clear speech. Tks u banumathi for booting mami. Pl continue do not stop.
Sure Thank You
மாமி.... சூப்பர் நீங்கள் பேசும் அய்யர் பேச்சு சூப்பர்
Semma soooooper mami
Thank you
Super mami
Love your sense of humor😂kadaiku oda venda.padi thanda patni..karivepilaiku veliyele po maaten..😂 actually with Arthritis even my mobility is limited..yara aathle iruntha kuzhainthlukku solluven..parichi kondubannu...so well explained..thanx mami..mavu konjam fry pannrethey Enukki puduwsa irunthichu.. will try n tell u🎉
Thank You
அம்மாவின் பருப்பரூண்டை குழம்பு ப்ரமாதம்.அதைவிட நகச்சுவை கலர்நது விவரிப்பது ரசிக்கும் படியாக இருந்தது.உங்கள் பணி தொடரட்டும்.நன்றி.சுமதி அவர்களுக்கும் நன்றி.🙏😊
Supper
😅
நன்றி
We like you as you are.
Mami all your recipes are traiditional. Nowadays people have forgotten all traditional reccipes. Thanks for bringing them. Don't worry about negative comments, please keep posting your recipes in your own way. Thank you mami.
Thank You
You are s humorous. I enjoyed watching your video. People who learn cooking newly watching your video are gifted as they learn with fun. Congrats amma. Keep it up.🎉
Thank you
Super Amma ❤😊🙏👍👌😇👏
Ennoda all time favourite is paruppu urundai kuzhambu....love your witty snides amma😊
Thank You
super.
Super Mami.
Sooooper
Very nice Mami🎉🎉🎉🎉🎉🎉