ரவா தோசை | அம்மாவின் ஸ்பெஷல் | Rava Dosai recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2024
  • #sooji #soojirecipes #soojisnacks #dinner #dinnerideas
    அம்மாவின் ஸ்பெஷல் | ரவா தோசை | Rava Dosai
    INGREDIENTS
    RAVA (sooji) - 200g
    Maida/wheat flour - 100g
    Rice flour - 50g
    Salt for taste
    Perungayam (asafotida)
    Butter milk - 600ml
    Kadugu,urud dal,kari leaf & green chilli - Thaalikka
    Rava dosa, a popular South Indian dish, offers several benefits:
    Quick Preparation: Unlike traditional dosas that require fermentation, rava dosa batter can be made instantly. There's no need to wait for the batter to ferment, which makes it a convenient option for those who want to enjoy dosas without the long preparation time.
    Crispy Texture: Rava dosa has a unique crispy texture due to the presence of semolina (rava) in the batter. This texture sets it apart from regular dosas, which are typically softer.
    Versatility: Rava dosa can be customized with various ingredients like chopped vegetables, onions, or spices to enhance its flavor and nutritional profile. This versatility allows for a wide range of flavor combinations to suit different tastes.
    Nutritional Value: Semolina, the main ingredient in rava dosa, is rich in carbohydrates and protein, providing energy and aiding muscle repair and growth. Additionally, semolina contains essential nutrients like iron, magnesium, and B vitamins, contributing to overall health.
    Lighter Option: Rava dosa is lighter compared to traditional dosas since it doesn't contain urad dal (black gram lentils) and doesn't require fermentation. This makes it easier to digest for some people, especially those with digestive issues.
    Gluten-Free Option: For those following a gluten-free diet, rava dosa can be made with gluten-free ingredients like rice flour and semolina, providing a safe and delicious alternative to traditional dosas made with wheat-based ingredients.
    Crunchy Edges: One of the most appealing features of rava dosa is its crispy edges, which add a satisfying crunch to every bite. This texture contrast enhances the overall eating experience and makes it enjoyable for many.
    #delicious
    #foodie
    #deliciousfood
    #traditionalcooking
    #ravan
    #rava
    #dosa
    #dosarecipe
    #dosai
    #traditionalfood
    #healthyfood
    #healthycooking
    #healthyeating
    #homemade
    #southindian
    #dinner
    #dinnerrecipe
    #dinnerideas
    #dinnertime
    #dinnerrecipes
    #breakfast
    #breakfastclub
    #breakfastideas
    #breakfastrecipe
    #breakfastrecipes
    #breakfasttime
    #breakfasttips
    #tiffin
    #tiffinrecipe
    #tiffine
    #tiffins
    Satiety: Despite its lightness, rava dosa can be quite filling, especially when served with accompaniments like chutney, sambar, or potato masala. The combination of carbohydrates, protein, and healthy fats in the dosa and its accompaniments can help keep you feeling full and satisfied for longer.
    Overall, rava dosa is not only a delicious dish but also offers various nutritional benefits and culinary advantages, making it a popular choice among dosa enthusiasts and those looking for a quick and tasty meal option.

Комментарии • 115

  • @sornalakshmidiggikar4690
    @sornalakshmidiggikar4690 2 месяца назад +5

    நன்றாக சொல்கிறீர்கள் மாமி. நீங்கள் சொல்லும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது.

  • @vanjulabharathan9401
    @vanjulabharathan9401 2 месяца назад +6

    Miga Iyalbaaga ulladhu ammavin Pechu. So refreshing and totally different from usual ones.

  • @kodhairaghu5571
    @kodhairaghu5571 2 месяца назад +7

    Arumaiyana thagaval maami with your wonderful receipe.Tku for sharing

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Месяц назад +1

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க தோசை
    அருமை

  • @janakichandrasekhar4674
    @janakichandrasekhar4674 2 месяца назад +2

    Very nice recipe of karacha mau dosai.

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 2 месяца назад +2

    Thanks for the kadalai mavu tips.

  • @umaramesh4669
    @umaramesh4669 2 месяца назад +8

    Mami you are a lovely person & z good cook. Great 👍

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 2 месяца назад +2

    Super rava dosai

  • @kalabaskar8286
    @kalabaskar8286 2 месяца назад +5

    Like your way of teaching

  • @vibhukalagopalakrishnan6745
    @vibhukalagopalakrishnan6745 2 месяца назад +1

    Wonderlfulrecipemaami

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Месяц назад +2

    😊நீங்கள் பேசுவது மிக இனிமை நகைச்சுவை அருமை.

  • @umachandrasekaran7711
    @umachandrasekaran7711 2 месяца назад +2

    Super sharing mami

  • @aravamuthanvenkataramani8169
    @aravamuthanvenkataramani8169 2 месяца назад +1

    Very touching and casual. iyalba irukku. No adambaram.

  • @amudhadharmaraj7388
    @amudhadharmaraj7388 2 месяца назад +2

    Superbmami🎉

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr 2 месяца назад +2

    Sooooper

  • @lathasai400
    @lathasai400 14 дней назад

    Neega pesuvathu super mami😊

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 2 месяца назад +1

    Mami,interesting a irukku neenga Solra tips n unga anubavangal.

  • @malinirajaraman6423
    @malinirajaraman6423 2 месяца назад +1

    Super Amma.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 месяца назад +2

    Super

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Месяц назад +1

    Romba nalla solreenga mam

  • @geethaelangovan774
    @geethaelangovan774 2 месяца назад +2

    Super mami, thankyou

  • @chandrikav1910
    @chandrikav1910 2 месяца назад +3

    Super mami

  • @gopibala6963
    @gopibala6963 Месяц назад +2

    நீங்கசெய்தரவாதோசைமிகவும்அருமையாக உள்ளது 15:21 15:21 மிக்கநன்றிஅம்மா

  • @ushavaradharajan7829
    @ushavaradharajan7829 2 месяца назад +1

    Super ma. Nee solra vidhamum super ma.

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 2 месяца назад

    So sweet, pandering to daughter's desire for video even though she herself is not interested. But admitted this makes it all so so natural ❤

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 2 месяца назад +2

    Beautiful sharing😂😅amma❤

  • @saivatsala2472
    @saivatsala2472 Месяц назад +1

    Mami is very practical.

  • @vijayajanaki9397
    @vijayajanaki9397 2 месяца назад +3

    Super mami rava dosi

  • @padmarao2333
    @padmarao2333 Месяц назад +1

    Super Mami.

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Месяц назад +1

    Super mami.

  • @nagalakshmir6738
    @nagalakshmir6738 2 месяца назад +2

    First time learning from you Amma Though I am 70plus your video is best one for me 🙏🙏🙏

  • @shobhanap8861
    @shobhanap8861 2 месяца назад +1

    Superb mami

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 2 месяца назад +2

    Mami Urs ( Brahmin) Speech very superb Rava dosai ok

  • @SridharChari
    @SridharChari 2 месяца назад +1

    Cute Amma❤

  • @venisfact4449
    @venisfact4449 2 месяца назад +1

    107 Mika suvaiyana tasty rava dosai
    Biramatham amma

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 месяца назад +9

    மாமி. பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்லுவதுபோல் அருமையா சொல்லிக்கொடுக்கிறீங்க. சூப்பர் பாட்டி உங்களுக்கு கிடைச்சிருந்திருக்காங்க. எனது வாழ்த்துக்கள்

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  2 месяца назад

      உங்களின் பாராட்டுக்கு நன்றி.

    • @rajeshwarib297
      @rajeshwarib297 2 месяца назад +2

      Porumaiyaka sollukireal! Vazhga valamudan

    • @user-kt6mu2vs6r
      @user-kt6mu2vs6r 2 месяца назад

      ada paavi "aathma santhi adayanum " nu yeppa sollanum nu theriyada🤦

    • @sandanadurair5862
      @sandanadurair5862 2 месяца назад

      @@user-kt6mu2vs6r இந்த மாமியோட பாட்டியை பாராட்டிவிட்டு அப்படி பதிவிட்டேன். அவர்கள் பாட்டி பற்றிய பதிவு தவறானது என்றால் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பதிவையும் திருத்திவிடுகிறேன்.

  • @padminiaiyer9591
    @padminiaiyer9591 2 месяца назад +1

    Mami nice demonstration of Rava dosai .
    I usually add 1/2 tsp of baking soda also to the batter. It comes out good.

  • @mythrangu4812
    @mythrangu4812 2 месяца назад +3

    நீங்கள் ஒவ்வொன்றும் செய்யற விதம் சொல்றவிதம் பாட்டியை பாராட்டும் விதம் அனைத்தும் அருமை சகோதரி.

  • @girijaswathi782
    @girijaswathi782 Месяц назад +4

    மாமி, நீங்க தோசை வார்க்கர கதை சொல்லும் போது எனக்கு நான் பண்ணத கேட்டால் நீங்க சிரிப்பேள். எங்க பாட்டி இல வடாம் எழுதணும்னு சொன்னாள். அப்போ நான் பாட்டி நம்மாத்துல இல வடாம் எழுதற அளவுக்கு பெரிய பேனா இருக்கான்னு கேட்டேன். இப்போ ஞாபகம் வரது.

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  Месяц назад

      அந்த காலம் இனிமையான காலங்கள். மலரும் நினைவுகள் அதிகம்

  • @MrRshankarindia
    @MrRshankarindia Месяц назад

    Tradition, traditional experience of yours, method of guiding, God has blessed not only you but also us. Namaskarams.

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 2 месяца назад +3

    பாட்டியிடம் நீங்கள் கற்றுக்கொண்டதை இப்போதும் follow பண்ணுவது ரசிக்கும்படியாக இருக்கிறது 😊 சுற்றி சுற்றி(குதித்து குதித்து) தோசை வார்த்த அநுபவம் 👌

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 Месяц назад +1

    Mami...milagu seeragam podalaya...athu thaane rava dosaiku highlight?

  • @rajeshwarib297
    @rajeshwarib297 2 месяца назад +1

    Mami super

  • @nithyanarayanan7075
    @nithyanarayanan7075 2 месяца назад +1

    Please post Karacha maa dosai and Vella dosai recipes also

  • @usha6871
    @usha6871 Месяц назад +1

    Arumai mami

  • @kalpanalingesan3154
    @kalpanalingesan3154 2 месяца назад +1

    Maami neenga pesuradhu romba nalla eruku ennum niraiya videos podunga unga daughter videola kaatunga❤

  • @SridharChari
    @SridharChari 2 месяца назад +2

    😂சூப்பர்

  • @Up0408
    @Up0408 2 месяца назад +2

    Aunty, Loved your experience about making dosa as a child. ❤️😇🙏🏻

  • @usharanganathan3266
    @usharanganathan3266 2 месяца назад +1

    Amma perungayatha karaithu baaki irundha veliyil vaikalama. Illa fridgla vaikanuma. Bajji maavu receipe podunga ma.

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  2 месяца назад

      Fridge - ல வெக்காம வெளிலயே வெச்சுக்கலாம். எல்லா சமையலுக்கும் இத பயன்படுத்திகலாம். பஜ்ஜி மாவு receipe சீக்கிரம் போடுறோம்.

  • @kalaviswanathan3359
    @kalaviswanathan3359 2 месяца назад +1

    Mami’s Speech is very nice. 🎉yadarthamana pechu.😂

  • @jayashreek2048
    @jayashreek2048 25 дней назад

    Mami, ரவை இன்னும் குறைத்தால் கூட தோசை நன்றாக எடுபடும். உளுத்தம் பருப்பு தேவை இல்லை. வாயில் கடிபடும். நான் ஒரு டவரா, or ஓர் பெரிய கரணடி வைத்து ஒரே முறையில் மாவை தோசை வார்ப்பேன் .அப்போது எல்லா இடமும் தோசை ஒரே நிறமாக வரும் பொறுமையாக நிதானமாக சொல்லி கொடுக்கிறீர்கள். அருமை மாமி❤

  • @rajureva9859
    @rajureva9859 Месяц назад +1

    Mami so super I admire your innocent talking👋🏽👋🏽

  • @kalpanasrinivasan2353
    @kalpanasrinivasan2353 Месяц назад +1

    Dosa comedy super amma

  • @thulasirao9139
    @thulasirao9139 2 месяца назад

    Please use wood stick for non stick. I add more water to get crispy Dosa. Super advice for sargu will buy.

  • @sornalakshmidiggikar4690
    @sornalakshmidiggikar4690 2 месяца назад +1

    மாமி, நன்றாக சொல்கிறீர்கள். எனக்கு பிடித்திருக்கிறது.

  • @ushakumar8588
    @ushakumar8588 2 месяца назад +2

    Super maami i love your way of explanation, we too dont include onion and garlic etc.🙏

  • @gopalakrishnang6629
    @gopalakrishnang6629 2 месяца назад +1

    Namskaram mami nalla erukuu receipe all I saw...Chennai myloyre Jaya gopalakrishnan i.udri uppuma panni kanbiko udri uppuma rise flower seirthu nall a erukum old dish reply

  • @sayepremraj4827
    @sayepremraj4827 Месяц назад +1

    மாமி உங்க கதையை கேட்க மிக அருமை

  • @tamilgamers3010
    @tamilgamers3010 2 месяца назад +2

    மாமி எந்த ஊரில் இருக்கீங்க. நேரில் பார்த்து பேச ஆசை.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 2 месяца назад +5

    என் அம்மா ரவா நிறைய போடாமல் அரிசி மாவு நிறைய போடுவார் மிகவும் நன்றாக இருக்கும்

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Месяц назад

      Amam Nan kooda rice flour adigam poduven

  • @user-oe9vf5ol6b
    @user-oe9vf5ol6b 2 месяца назад +1

    Mami super comedy your Dosai preparation at the time of your first time really congratulations for your open talks / mami please your traditional sambar Rasam poriyal koottu podunga / prose jeeragam is very very good for health and taste of rawa dosai

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 Месяц назад +3

    வீட்டில் பெரியவர்கள் இருப்பது மிக பெரிய பலம்

  • @subhavarshini3526
    @subhavarshini3526 2 месяца назад +1

    Thavalai adai eppadi.pls tell receipe😊

  • @vs-lm6dv
    @vs-lm6dv 2 месяца назад +1

    Mami u can also try onion good for heath also

  • @umaramesh4669
    @umaramesh4669 2 месяца назад +1

    Homely demo. !

  • @chandrikav1910
    @chandrikav1910 2 месяца назад +2

    Arachivitta sambar solli kodungo mami 🍬🍬🍬

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 2 месяца назад

    Patti Patti entry 10 times sollugireergale ? Amma Samayal or Patti Samayala ? Super 😅😅😅😅

  • @umaumamurali8023
    @umaumamurali8023 2 месяца назад +2

    மாமி நீங்க வார்த்த தவக்களை ரவா தோசை சூப்பர் அப்படியே மிளகு தோசையும் வார்த்து காட்டுங்கோ நன்றி

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  2 месяца назад +1

      🤣🤣

    • @dr.h.poornimamohan1439
      @dr.h.poornimamohan1439 2 месяца назад

      தவக்களையா??? 😱 என்று நான் பல தடவை யோசித்ததுண்டு.
      தவலை தோசை தவக்களை தோசை ஆனது எப்படி என்று இப்போது தான் தெரிந்தது 🤣!

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  2 месяца назад

      @@dr.h.poornimamohan1439 🤣🤣

  • @chandraamudhan9393
    @chandraamudhan9393 2 месяца назад +2

    அய்யங்கார்ஆத்துசமையல்இப்போதான்பாக்கறேன்வெங்காயம்பூண்டுஇல்லாமல்மிக்கநன்றி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Месяц назад

    அருமையான செய்முறை.
    ரவா தோசை அருமை.
    Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉🎉🎉🎉🎉🎉👌👌❤❤❤✍️✍️✍️✍️🎨🎨🎨🎨👌👌👌👌✋️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @nagalakshmir6738
    @nagalakshmir6738 2 месяца назад +1

    Side dish çhollungo

  • @vs-wq4it
    @vs-wq4it 2 месяца назад

    எங்க மம்மி பால் காய்ச்சும் பாத்திரம் வேறு எதுக்கும் யூஸ் பண்ண மாட்டாங்க 😮 அதை கொஞ்சம் நாம் கவனிக்காம சரியா wash பண்ணலன்ன கூட பால் திரிஞ்சி போயிடும் 😮 சொல்வாங்க ❤

  • @mythiliramanujam3528
    @mythiliramanujam3528 2 месяца назад +1

    😂

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 2 месяца назад

    Why always Patti not Amma

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  2 месяца назад +1

      Will tell the reason in semiya uppuma video pls wait for the rly.

  • @padmarao2333
    @padmarao2333 2 месяца назад

    😂😂😂😂😂

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 2 месяца назад

    வாழை இலை சரகுல பூச்சி வராதா மாமி?!!!

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  2 месяца назад

      பூச்சி வராது. அத நன்னா வெய்யல்ல காய வெச்சு பதப்படுத்தி இருப்பா. தண்ணி படாம வெச்சுக்கணும்

  • @lalitharamamurthy2192
    @lalitharamamurthy2192 Месяц назад

    இந்து உப்பு என்பது பிங்க் கலர் உப்பு தானா.
    காலா நமக் என்பதும் அது தானா. விளங்கவும் ப்ளீஸ்

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  Месяц назад

      இந்து உப்பு வெள்ளை, பிங்க் 2 கலர்லயும் இருக்கு. காலா நமக் - கருப்பு உப்பு

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 2 месяца назад +1

    பால் பாத்திரம் ஐடியா வெரி குட். சும்மா சும்மா தேச்சு எடுத்து தண்ணீர் வேஸ்ட் பண்ண வேண்டாம். வேலையும் மிச்சம்!

  • @kandaswamy9002
    @kandaswamy9002 2 месяца назад

    Why don't u give her name and contact mobile no do that if anyone wants to talk to her it will be convenient

  • @lalithakannan7210
    @lalithakannan7210 Месяц назад +1

    Super mami.