என் மகள் கல்யாணத்து அப்போ கண் கலங்கி நின்னேன்! - Dr.Sivaraman And His Daughter 1st Exclusive
HTML-код
- Опубликовано: 25 апр 2024
- #drsivaraman #drkusivaraman #Magaladhigaram #fatherdaughter
என் மகள் கல்யாணத்து அப்போ கண் கலங்கி நின்னேன்! - Dr.Sivaraman And His Daughter 1st Exclusive - Magaladhigaram -01
Video Credits:
###
Host : Kalyani
Camera : Hariharan T
Camera: Karthik N
Editor : Divith
Video Producer: Vaidehi R
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Anbarasi V
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் RUclipsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் RUclipsr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content. - Развлечения
சித்த மருத்துவத்தில்,
உலகெங்கும்,
சிறகடித்து,பறந்து,
அனைவரின்,
இதயத்தில்,
சிம்மாசனம்மிட்டு,.
கம்பீரமாக,
அமர்ந்திருக்கும்,
மருத்துவரே,
வாழ்க,நீங்கள்,
வளமுடன், நலமுடன் .❤❤❤🎉🎉🎉
சமுக அக்கரையும் நல்ல தந்தையாகவும் விளங்கும் நீங்கள் நீடூழி வாழ்க.சிறுதானியங்களை அறிமுகம் செய்ததில் உங்களின் பங்கு அளப்பரியது.வாழ்க வளமுடன் நலமுடன்.
உங்கள் குழந்தை செல்வங்களுடன் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி குடும்பத்துடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ கடவுள் அருளால் மேலும் மேலும் வளர என் தனிப்பட்ட பிராத்தனை எப்போதும் இருக்கும் ஐயா.
சிரித்த முகத்துடன் உள்ள தொகுப்பாளர்... உற்சாகத்துடன் பேசும் டாக்டர் அருமை❤❤
தாங்கள் மருத்துவராக இருந்தும் ஒரு தந்தைக்கான தங்களின் உணர்வுகளை பதிவு செய்தது அருமை அருமை. மிக அருமையான பதிவு ஐயா.🙏🙏❤️
மருத்துவம் அவர் தொழில், மற்ற படி அவரும் மனிதர்
@@haseenaMalik1982 மருத்துவம் அல்ல..
சித்த மருத்துவம்
1 19:22 19:23 1
உங்கள் மனது போல , உங்கள் குடும்பம் என்றும், சந்தோஷம், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் அனைவரும் வாழ வாழ்த்துக்கள், with my lot of Blessings 🙌.
நீங்கள் சமூக ஆரவலர். தங்கள் அறிவுரையை பல முறை பார்த்து அதன்படி பலர் நலம் பெருகிறார்கள்! தங்கள் குடும்பம் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்!!!!!
உங்களின் வீடியோக்களை நான் நிறைய பார்ப்பேன் டாக்டர்.❤❤❤🎉🎉
❤❤❤
மிக அருமையான உரையாடல் அதில் மகள் காதலிப்பதை சொன்னதும் வாழ்த்துக்கள் என சொன்ன அப்பா உலகத்தில் நீங்கள் ஒருவராக தான் இருப்பீங்க டாக்டர் சார் மிக சிறந்த மனிதர்.
🎉.
Hope this awareness reaches interior parts of every state
அருமையான பதிவு நன்றி ஐயா
ரொம்ப ரொம்ப அழகான, தந்தை, மகள்,உரையாடல்
உணர்ச்சிபுர்வமான,
உரையாடல்...
பாசமான, அப்பா
அழகுமிக்க மகள்.
சூப்பரான, ஒரு,தந்தை,மகள்,
கலந்துரையாடல் வீடியோ..❤❤❤❤❤
Super doctor, super father, super husband,super father in low, superspeecher, allinall super doctor
Great. Really happy to see a dAD like ours. Father is always the best to Girls also.
Ungal speech correct Dr. Sir
வாழ்க வளமுடன் 🎉
Super doctor, super daddy.
Great human being 🎉
நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் sir ❤
பேட்டி எடுக்கும் பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஜெயா டிவியில் முன்னால் வேலை பார்த்தாங்க.
நல்லா துறு துறு என்று சூப்பரா பேசுவாங்க.
அழகான,பெண்..❤❤❤❤🎉🎉
அருமையான பதிவு ஐயா
Always inspired by you Dr❤🙏🏼🙏🏼🙏🏼we all are blessed to have you as a mentor 🙏🏼
உங்கள் பேச்சுப் பிடிக்கும் வாழ்க வளமுடன் ❤🎉
Very motivating msg for all the parents who have daughters 🙏
Cute family Dr. Sri ❤
Our house RCB is daughter and father duo ,me and my son are CSK. Aptly said by Doctor, the father daughter bonding is a sight to see and feeling to enjoy.
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤God bless you.Shsre your wisdom 🎉🎉
அருமையான பதிவு நன்றிஐயா
He is best 🎉
About the young lady who interviewed, though she looks like a North Indian or a Western girl, it was amazing the way she steered the interview in interesting manner. Best wishes to dear.
About my dear favourite doctor, nothing to add, as usual honest, genuine and down to earth person. Nice to know about his personal side, especially the father in him. I'm your staunch follower. ❤
I always admire your knowledge on health. Happy to know the beautiful father in you through this episode. Wishing you, your daughter and your family immense happiness and good health.
The Host's way of shooting questions is highly commendable. Good pronunciation of Tamizh language and usage of words. Great work.
Great sirrr🎉🎉🎉
சின்ன வயது அர்ச்சனா
குரல் உள்பட ❤
Yes..😅
V nice conversation. Worth watching
Arumai
சிறந்த சிறந்த மருத்துவர் சிறந்த பேச்சாளர்❤
Hats off Sir, Good father, Husband, Human being. God bless you Sir
Loved to watch and very positive video 👌
குழந்தை கண்டிப்பாக மக்களுக்கு பயனுள்ள கண்டுபிடிப்பு தருவாள்..உலக புகழ் பெற்ற மகளாக வர ஈசன் அருள் புரிவார்...
உலகப் புகழ் பெற்றவர்கள் எல்லாம் என்ன சாதித்து விட்டார்கள்
வாழ்க வளமுடன் ❤
Vj kalyani anchoring super ❤
நீங்கள் ஒரு சிறந்த மனிதர்❤
மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லும் பொழுது நார்மல் பர்சனா இருந்தா போதும் என்று கூறுவது தன் வாழ்க்கையில் தன் பிள்ளைகள் மட்டும் பெரிய அளவில் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது இது என்ன பாரபட்சம்
Great sir nice
Soooooper doctor. Soooooper oraiyadal. 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
Super interview, samooga pangalippu, vaazhthukal munnadhaga, 4 nobel prize , not only 4 scientific inventions, also 4 social cause,
Eru velai samaithal, super sir💐
அய்யா நீங்கள் உங்களுக்கு மகளின் உடல்நிலையால் ஏற்பட்டநிலை எனக்கு இப்போது ஏற்பட்டிற்கிறது
எனது மகளுக்கு நாரற்பத்தேழு வயதாகிறது
எனக்கு அறுபத்து இரண்டு வயதாகிறது
ஐந்தாறு வருடங்களாக Multiple sclerosis என்ற குறைபாடிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது அது மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்கிறார்கள் ஸ்ட்ரீராய்டு எடுத்துக்கொள்கிறாள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாள்
நான் உங்களை சந்திக் வேண்டும் எங்கு எப்போது சந்திப்பது தயவு செய்து உதவுங்கள் அய்யா
வாழ்க வளமுடன்
Super super super sir from Rekha murali Kanchipuram 🙏🙏🙏
Vazshga valamudan vazshga vaiyagam
My daughter also wrote NEET in covid batch 2020. Not possible to get Government college
But she wants to work in health care line .
She studied Biomedical engineering in Anna university
Now she got acceptance in DUke
Very frank and good father lucky girl
He is the best
அவங்க ஒரு வருடம் மருத்துவமனையில் இருந்தாங்களே எதனால்
Super sir
Super sir❤
Super father,
Went to his daughter marriage. Food, marriage all are excellent.
Sir ungala rommpa pidigum
Sweet Papa ❤
❤
👌👌🙏🙏👍👏💐
Dr. Sir lips ungal matherithan ungal daughter ku eruku❤
Good family God Bless you Super valga valamudan🎉🎉🎉
Great Appa 🎉
👍👍👍
Vazhthukal sir ❤
நீங்கள் சொன்ன கடைசி வார்த்தைகள் உண்மை ❤
Nice
க்ரேட் ❤❤sr🎉🎉🎉
Super msg Vazhga Valamudan sir 🙏
டாக்டர் நான் இன்னிக்கு தினமலர் நாளிதழ் நடத்தும் சமையல் போட்டியில் கலந்து கொள்ள என் பெயரை WhatsApp மூலம் பதிவு பண்ணியிருந்தேன்.
உங்களை நேரில் காணவும் உங்களின் பேச்சை கேட்கவும் மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் எனக்கு நேற்று fever வந்ததால் என்னால் இன்று போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. உங்களை சந்திக்க முடியாமல் பின்தங்கியுள்ள மிகவும் மனவருத்தம் உள்ளது.
என் வயது.66..
நன்றி டாக்டர். ❤❤🎉🎉🎉🎉
I wonder every father and mother will undergo these happiness. Edu Enna pudumayana vishayama? Oru velai Beti edupavar proper training edukavillaiyo? Oree porulmpada many questions - for which the doctor says. Oreee answer magizhchi 😅-
Tharperumai Adhithukollungal.
உங்கள் வீடியோ அனைத்தும் விரும்பி பார்ப்பேன் அருமையான அழகான பாசமான குடும்பம் வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹💐💐💐
Kalyani 💖
குழந்தை பருவத்தில் நாங்கள் எல்லோரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தோம்
Yen சித்த மருத்துவ ஆராய்ச்சி கும் அனுப்பவில்லை
வணக்கம் சார் நல்ல ஒரு அற்புதமான பேட்டி சார் இது ஆனா எனக்கு ஒரு கேள்வி இப்ப நம்ம இந்தியாவில நிறைய உணவுப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தடை பண்ணி இருக்காங்க இதை நீங்க மக்களுக்காக அந்த பிராண்ட் சொல்லணும் சார் சொல்லி அவர்னஸ் கிரியேட் பண்ணனும் உங்களோட பேச்சு நிறைய பேரு கவனமா கேக்குறாங்க அதில் கேன்சர் எல்லாம் வருதுன்னு வேற சொல்றாங்க அதனால நீங்க இதை கண்டிப்பா மக்களுக்காக செய்ய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
👌👌🙏🙏
Thangal magalaipatriya ungaludaiya ennangalai keatapothu en kankalil aananthak kannir vazhinthathu. En ennamum, venduthalum athuve. En magalum oru maruthuvar. Naangalum pearicuri dhan thedikondirukkirom. I always trust God.
Vj_kalyani🎉🎉🎉🎉🎉🎉
நான் என்னுடைய மகனுக்கு இப்போது அவன் கல்லூரி முதலாம் ஆண்டு நான் சாப்பாடு ஊட்டி விடுவேன்
Nanum dhan
Nice start Aval vigadan,
The interviewer also looks like a Laddu pappa!
என் தந்தையை போல அக்கறை உள்ளவர்
Bring in Mrs. Bharathi Bhaskar, please
24:45
மனைவி வேறுபட்ட மதமாற்ற
En maganum jermani
other than gud food intake habit, first time Im hearing other cnversation from him.. He
college ல பார்த்த பெரிய கண்கள் உடைய ராஜிய பார்க்கற மாதிரி இருக்கு தம்பி சிவா உங்க மகள்
Ellarukkum pen erukku feel irukku nee enn oerya ala
உங்க பெண் எந்த நாட்டில் இருக்காங்க சார்
ஜெர்மனி
டாக்டர் சார் ஏன் உங்க பெண பையன் கண்ணாடி போட்டு இருக்கீறார்கள்
Dai fraud
Why
Dont sell u kid for social media
Inthae alae oru noyali ana puluthi mari pesuvan
Super doctor, super daddy.
Super sir
❤❤❤🎉