PARUPPU URUNDA KOZHAMBU / SEETHA'S BREEZE /

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 май 2023
  • Follow us:
    SEETHA (INSTA ID - seethaps67?igsh... )
    DOP:
    ASHRAF AHMED (INSTA ID - im_ashraf_ahmed... )
    #seetha #cooking #kitchen #receipe #gardening #chef #cookingchannel #foodblogger #foodie #food #tasty #tastyfood #tastyrecipes #new #newvideo #tamilcooking #tamil #southindianfood #northindianfood #delicious #deliciousfood#deliciousrecipe

Комментарии • 411

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Год назад +24

    எங்கள் அம்மாவும் இதுபோல தான் செய்வார்கள். இப்போது அம்மா இல்லை. ஆனால் அவர்கள் கைப்பக்குவம் நாவிலும் நினைவிலும் நிலைத்து நிற்கின்றது. நீங்களும் அந்த பாரம்பரிய சுவையை தவறாமல் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.❤

  • @karthigalife9765
    @karthigalife9765 Год назад +28

    பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் ஒரு நடிகை சூப்பர் அக்கா ❤

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Год назад +14

    பருப்பு உருண்டை குழம்பு செய்து கொண்டு சகோதரி போல பேசுவது இனிமையாக உள்ளது 🙏 பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் 🙏

  • @vidhaathskitchen3340
    @vidhaathskitchen3340 Год назад +17

    kulambu and dressing also superrr👌

  • @pappapappa2917
    @pappapappa2917 Год назад +6

    உங்கள் ரசனையே ஸுப்பர்.மனம் பிரமாதம்.ருசி எங்களுக்கு அருமையாக உள்ளது.

  • @sivaninathan4903
    @sivaninathan4903 Год назад +5

    பாட்டி கால சமையல் பருப்பு உருண்டை குழம்பு அருமையான பதிவு 👌

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 Год назад +14

    சீதா உங்க பருப்பு உருண்டை குழம்பு super. நான் துவரம்பருப்பும் சேர்ப்பேன்.

  • @bavanim3637
    @bavanim3637 Год назад +103

    சீதா உங்கள மாதிரியே நீங்க செய்ற வேலையும் ரொம்ப அழகா இருக்கு மா

    • @malayappanri4930
      @malayappanri4930 Год назад

      😊😅😊😊😊😅😊😅😊😊0ðu😊

    • @AngamalSelvarajan
      @AngamalSelvarajan 11 месяцев назад

      ¿

    • @selviajith8784
      @selviajith8784 6 месяцев назад

      ​@@malayappanri4930எனல❤🎉 7

    • @vasanthanataraj6412
      @vasanthanataraj6412 5 месяцев назад

      ​@@malayappanri4930😢😮😅😊🎉😂❤❤😊😂😊😂😮😅😊😅😢😢😢

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +23

    ❤super parupu urundai kulambu, dressing style super 👌

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Год назад +5

    என்றும் என்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிங்க நீண்ட ஆயிளோடு வாழனும் என்று வாழ்த்துகிறேன்

  • @manjulanagasundaram3099
    @manjulanagasundaram3099 Год назад +23

    பாரம்பரியம் மாறாமல் செய்றீங்கமேடம் உண்மையிலேயே ரொம்ப பிடுச்சுருக்கு மேடம் சூப்பர்👏👏👏👏👏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +4

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை பருப்பு உருண்டை குழம்பு

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 11 месяцев назад +10

    Hat's off to your traditional recepies. You never compromise on quality and quantity 🎉

  • @porchelviramr4404
    @porchelviramr4404 11 месяцев назад +2

    Reminds me of my mother's cooking. Only thing my mom fries the parupurundai. In the oil. ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    கிராமத்து உருண்டை குழம்பு அருமையாக செய்து உள்ளீர்கள் அம்மா

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 Год назад +8

    The way you are cooking is very nice 👌

  • @meena599
    @meena599 Год назад +5

    Very organized way of cooking

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 11 месяцев назад +1

    Parupu urundai kulambu very nice and superb thank you seetha ma

  • @muralic5597
    @muralic5597 Год назад +5

    அக்கா, அருமையான சமையல்....😊

  • @vallabhiezhilarasan5642
    @vallabhiezhilarasan5642 Год назад +4

    பாரம்பரியம் மாறாமல் அம்மியில் அரைச்சு செய்த உருண்டை குழம்பு பார்க்கவே அற்புதமாக இருந்தது. அத்துடன் நீங்கள் பாடிய பாடல் இன்னும் சிறப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 Год назад

    Seetha Mam nan half fry panni same type of masala and some karam masalalast add pannuven puli serkka matten last la oru thaalippu kutupen. Neenga prepare pannina mathri i will try . Thank you so much.

  • @asifaakbar7979
    @asifaakbar7979 7 месяцев назад +2

    The way you eat and describe is mouth watering mam. I too remember my grandma's urundai kolambu taste and missed it so much 😢😢

  • @boinipellihaswitha5128
    @boinipellihaswitha5128 Год назад +1

    Super andi....ee madhyalo Mee old movies chaala chusthunnanu...maa generation ki mimmalni supporting roles lo chusi alavaatu ayindhi....Mee old movies chusthe chala difference undhi...Mee acting vere level lo undhandi...aadadhe aadharam lanti movies ippatlo raavu and Mee laaga antha involve ayyi kuda evaru cheyyaleru...chaala Baga chesaru...and muddula mavayya n so on... Anni movies lo chaala baaga act chesaru .... super... 👌👌👌Big applause to u...

  • @v.v.9087
    @v.v.9087 Год назад +7

    சூப்பர் சித்தா மேடம் சூப்பரா சமைக்கிறாங்க மேடம் சூப்பரா பாடுறீங்க மேடம் இவ்வளவும் இருந்தும் உங்களைப் புரிந்துக் கொள்ள அவர் இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கும் மேடம் என்றும் அன்புடன் ❤️ உங்கள் ரசிகன் 👍🙏

    • @radhas4588
      @radhas4588 Год назад

      யார் இல்லை

  • @RAJANIKIRANBRAppu
    @RAJANIKIRANBRAppu Год назад +2

    Very Neat presentation. SUPER SEETHA MAAAA🤩

  • @rajamania2280
    @rajamania2280 Год назад +9

    Good evening mam
    I admired you on screen when i was small child
    The way you have prepared this recipe its my favorite
    Mam
    Iam very fond of your acting and now your preparation
    Thankyou so much for your homely menu

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 Год назад +1

    பாட்டியை நினைத்து பாட்டியின் கை பக்குவத்தில் செய்த சமையல் சிறப்பாக இருந்தது

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 10 месяцев назад +8

    இந்த இட்லி பாத்திரத்தில் இட்லி சுட்டு கம கமன்னு நாட்டு கோழி குழம்பு வைத்து சாப்பிட்டு காமிங்க சீதா மேம் எனக்கு பார்க்க ஆசையாக இருக்கிறது யாருக்கெல்லாம் ஆசை சொல்லுங்க பிரண்ட்ஸ்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 4 дня назад

      ஏன் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட பிடிக்காதா?

  • @swarnalathasarraf2
    @swarnalathasarraf2 Год назад +7

    Thankyou seetha mam
    Every time we are waiting you're yummy interested recipes
    Love your beautiful smile mam ❤❤❤
    Swarna from Hyderabad

  • @rameshmaths2817
    @rameshmaths2817 11 месяцев назад

    Hai Seetha mam,pithalai kundanil puli ootri vaikalama.puli serkatha kulambu mattumthan vaikalamnu yenga patti solvanga.Urundai kulambu super

  • @agnesmini8629
    @agnesmini8629 Год назад +7

    Looking good and your eating style 👍semma Sister 🤩

  • @mallika.a4390
    @mallika.a4390 Год назад +13

    1st time watching ur video really superb ur cooking and ur explanation ❤️

  • @lathar4753
    @lathar4753 Год назад +14

    Parupu uranda kuzhambu preparation very nice👍👍👍👍

  • @keerthib5687
    @keerthib5687 14 дней назад

    Watched this full video without skipping was not just to see the recipe..but also to see ever beautiful Seetha Mam.. really u r adorable 😍

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Год назад +1

    SEETHA is amazing! SEETHA is my perfect! SEETHA is தர்மம்; தர்மம் is சீதை.

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 5 месяцев назад

    Super உருண்டை குழம்பு,இட்லி பாத்திரம் சூப்பர் எங்க அம்மா சீர் கொடுத்தாங்க கடையில் போட்டு விட்டேன் இப்போதைய பார்த்தேன் ஞாபகம் வருதே ..

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il Год назад +1

    My favorite it kolambu 😊... how you clean these vessels ma...

  • @TaraToby-818
    @TaraToby-818 Год назад

    Thank so much. I love this dish never learn from mum now too late she’s gone to Heaven. Thank you

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Год назад +3

    Super Seetha excellent cook

  • @sumithrarajoo5132
    @sumithrarajoo5132 Год назад +1

    Parupu urudai carry super Yammy 2..mam you very nice ❤❤❤❤

  • @linda_gaming7596
    @linda_gaming7596 14 дней назад

    Very tasty seetha mam..I like this paruupu urundai kuzhambu..🎉

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp Год назад +3

    Fantastic!!! ❤

  • @redlips1423s
    @redlips1423s Год назад

    மேடம் உங்கள் way of samayal அருமை. உங்களைப் போல் . நீங்கள் என்றும் இளமை

  • @user-gk5uc9ve6n
    @user-gk5uc9ve6n 4 месяца назад +1

    எங்கள் அம்மாவும் இதுபோல தான் செய்வார்கள். இப்போது அம்மா இல்லை. ஆனால் அவர்கள் கைப்பக்குவம் நாவிலும் நினைவிலும்

  • @sathyasubbiahsubbiah8095
    @sathyasubbiahsubbiah8095 Год назад +2

    Superஎங்க ஆச்சியும் இப்படி தான் பண்ணுவாங்க எனக்கும் அவங்க ஞாபகம் வரும்

  • @rkarthika7359
    @rkarthika7359 Год назад +2

    Seetha amma atha senji ninga sapdum podhu tha engaluku aasa varuthu😘😘❤️

  • @shuadeamer7689
    @shuadeamer7689 Год назад +2

    Cannot wait to try it. It looks so yummy. You are so beautiful hasn't changed much at all.

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Год назад +1

    சீதா அக்கா ரொம்ப பிடிக்கும் உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் விரும்பி பார்ப்பான் உங்கள் திவிர ரசிகை திவிர பக்த்தை வாழ்த்துக்கள் சீதா அக்கா உங்கள் தோட்டம் விடியோ சூப்பர் அருமையான பதிவு வேற லெவல்

  • @kavithailango4713
    @kavithailango4713 20 дней назад

    உருண்டை குழம்பு செய்முறை சூப்பர் எங்குமே அதில் நடிப்பு இல்லை தாங்கள் சாப்பிடும் போது நாமும் உருண்டை குழம்பு வைக்க வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது நாங்கள் தேங்காய் அரைத்து ஊத்துவோம்

  • @SriDanisha
    @SriDanisha Год назад +2

    அருமை

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Год назад +40

    என் அம்மாவும் இந்த மாதிரிதான் செய்வாங்க நீங்க பாரம்பரியத்தைக் கடைபிடிப்பது நல்லது.உங்க சமையல் ஐடியாலஜி எனக்கு பிடிச்சிருக்கு அம்மா.

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Год назад

    உங்கள் குரல் அருமையாக இருக்கிறது சந்தோஷமாக பாட்டு பாடி சமையல் செய்வது எத்தனை அழகு சீதா அக்கா

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Год назад +4

    Seetha ma kaiyela antha ammikal appediya thandavem adduthu kudave annithirutha valaiyalgal music kudekethu ada ada yenna orre alagu 😊 mouth watering dish 😮super ma😂😂😂
    Love from Malaysia 🇲🇾❤️

  • @porchelviramr4404
    @porchelviramr4404 11 месяцев назад +4

    Besutiful dear sister Seetha. What a preparation? Very commendable way of presentation. Hearty wishes to you. Stay blessed as always dear. ❤️🙏

  • @muthusamyshanmugam6939
    @muthusamyshanmugam6939 Год назад +1

    Madam உங்க மகள் கீர்தனாவுக்கு அப்படியே உங்கள் குரல் சூப்பர் 👌

  • @vijayanand1019
    @vijayanand1019 3 месяца назад +1

    Superaa padureenga Superaa Samaika Sollithareenga....Thanks nga....

  • @thavaselvam3056
    @thavaselvam3056 Год назад

    மேடம் உருண்டை குழம்பு விட உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு நன்றி

  • @vasanthis7915
    @vasanthis7915 Год назад +1

    Arumai

  • @TamilinParis
    @TamilinParis Год назад +1

    அருமை 👌👌

  • @sivakamiponna8893
    @sivakamiponna8893 18 дней назад

    Neengalum parthiban annauvm sernthu
    Valnthal evalavu nanraga irukkum athu engal asayum kuda nadakka vendum god is grace

  • @gracegrace6339
    @gracegrace6339 Год назад +1

    Super seetha amma

  • @kanagalakshmilakshmi1761
    @kanagalakshmilakshmi1761 Год назад +1

    அம்மா பசிக்குது. Colour full irukkama.super

  • @LogeshLogeshwary-sc9hm
    @LogeshLogeshwary-sc9hm Год назад +1

    Nalla kulambu

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Год назад +1

    இன்று நானும் இதே போன்ற புடவைதான் அணிந்துள்ளேன்😊.

  • @swethanujeti5722
    @swethanujeti5722 Год назад +2

    The entry video music only makes Me so peaceful..tqs ma

  • @chitraelavarasan5630
    @chitraelavarasan5630 Год назад +1

    hi seetha sis. I'm chitra your asst.elavarasan wife. Adikadi ungala pathi solluvaru. Unga gardening kuda Nan parpen. All is very pretty. You also. Keep it up. God bless u.

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Год назад +1

    மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேள் சீதா அக்கா

  • @RammTamil
    @RammTamil Год назад +5

    மாஸ் அம்மா,,😘😘😘

  • @user-wi8py8sr7w
    @user-wi8py8sr7w 2 месяца назад

    எனது அம்மாவும் இதனை சூப்பராக செய்து கொடுத்துள்ளார்.

  • @suriyakala7852
    @suriyakala7852 Год назад

    Super 👍
    Today seithen nalla irunthuchu

  • @Nishama23
    @Nishama23 Месяц назад +1

    சூப்பர் அக்கா நல்லா இருக்கு உங்க ரெசிபி ❤

  • @vasekar4513
    @vasekar4513 Год назад

    மிகவும் அழகான பதிவு.❤

  • @saradharamaswamy5599
    @saradharamaswamy5599 Год назад +2

    Super seethe Amma very nice tasty preparation

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 месяца назад

    Thank you Ma'am. I have tried paruppu kulambu before but your recipe of adding green leaves to the dhal is new to me, next time I'm gonna try your recipe. Take care Ma'am. Greetings from London

  • @nithya1236
    @nithya1236 Год назад +1

    Even my pati also is like that only traditional and beautiful ❤️

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Месяц назад

    அருமையான பருப்பு உருண்டைகுழம்பு

  • @gomathinetha1837
    @gomathinetha1837 Год назад +8

    So beautiful food 🍲

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Год назад

    அருமை அருமை👌

  • @pondyponnu8085
    @pondyponnu8085 10 месяцев назад +1

    Seetha madame neengathan unmayile milagai thull malli thul ellame veetla arachadhula panreenga mathavanga ellam verum red colour la seiranga andha clr pathale theriyum adhu nalla illanu neega super mam ❤

  • @aravindtakshan2741
    @aravindtakshan2741 2 месяца назад

    AMC vessel la samaithal entha sathum pogaathu ma. Surgical steel vessel pa. Oru viyaathium varaathu. Try pannunga ma.

  • @deepuskitchen2016
    @deepuskitchen2016 Год назад

    Arumaiya pathivu amma super god bless u ma😊❤❤❤😊

  • @rajanireddy3074
    @rajanireddy3074 Год назад +2

    Hi amma i feel very happy to see you nice recipe

  • @meenasai3044
    @meenasai3044 Год назад

    Super mam engalukum saapidnum thoanidchu

  • @sakthivelsakthi3734
    @sakthivelsakthi3734 Год назад +1

    சிதாமா உங்களெ எனக்கு ரொம்ப பிடிக்கும்..தென்காசி லக்ஷ்மி...💖💖💖

  • @patriciajoseph7263
    @patriciajoseph7263 Год назад

    Unga description and samayal pramaadham. Madam naanum ungala madri joint family le than porandhu valardhen. I can understand your joy..

  • @saimuthu6461
    @saimuthu6461 Год назад

    Super urudai kulazabu thank u ❤👌😍

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 4 месяца назад

    சினிமாவில் அதிகம் பேசாத கேரக்டர் கொடுத்து அதில் நடித்தாலும் பரர்ப்பவகெண்களுக்கு குளுமைதான் திரைக்கே மெருகேற்றினார் போன்றிருக்கும் அழகு பதுமை

  • @balasundari6052
    @balasundari6052 23 дня назад

    சூப்பர் உருண்டைக்குழம்பு

  • @devasenabhoobalan5340
    @devasenabhoobalan5340 Год назад +1

    👌👌👌Can you tell the mutton uranda kuzhambu recipe?

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    மிகவும் அருமை அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rupathi7694
    @rupathi7694 Год назад

    Very nice seetha Mam

  • @pigeongun9664
    @pigeongun9664 Год назад

    Supera samaikareenga,azhaga solluthareenga

  • @shanmugavadivup9926
    @shanmugavadivup9926 Год назад

    Arumai amiyil araithu vaithathu...🙏

  • @sabarikannan-mz8yg
    @sabarikannan-mz8yg Год назад +1

    Super seetha Amma ❤❤🎉

  • @sathyabhama5031
    @sathyabhama5031 Год назад +2

    ❤❤yammi vai ooorudu mam

  • @cookingjustlikethat8111
    @cookingjustlikethat8111 Год назад

    Super seetha mam🎉🎉🎉

  • @victoriajosephcheeranchira4560
    @victoriajosephcheeranchira4560 Год назад +12

    Dear Seetha mam, I am from Kerala.
    I saw you for the first time in I V Sasi's Movie "Midhya".. Do you remember that movie? 😊you are my favorite actress.
    Unexpectedly i saw your cooking video 😊its very nice and nostalgic.. I Will keep watching your all upcoming videos 🥰
    And i will this dish too... 😊
    All the best mam❤️
    Lots of love and respect from Kerala.

  • @AnuKabi-fc4vb
    @AnuKabi-fc4vb Год назад

    Ninga intha velai ellam paakurathu aacharyama irukku ma ... Super very good

  • @Mel-by7re
    @Mel-by7re Год назад +1

    Mam, do you cook and give it to your daughters families also? You always seem to make big quantities

  • @lathar7336
    @lathar7336 5 месяцев назад +1

    Simple with clear explanation
    Dr.Latha