அப்பா என்னை கண்ட இடத்துல தொடுவாரு 😱 - Solvathellam Unmai S2 - Ep 20 - Zee Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 628

  • @MuthuLakshmi-q2t
    @MuthuLakshmi-q2t 7 месяцев назад +7

    En appa yanaku Kadavul ,Epo en appa yanaku illa😢😢😢 Miss u appa😢😢😢

  • @s.paramu1462
    @s.paramu1462 Год назад +163

    எங்க அப்பா ஒரு பெரிய கடவுள்
    🙏🙏🙏🙏

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад +6

      தகப்மன்மகள்இருவருமேமோசம்

    • @PitchaiPillai-kr3th
      @PitchaiPillai-kr3th Год назад

      ​@@narayananponniahnarayanan6399in
      😮 HV TV in😅❤ I'm

    • @johnsam3881
      @johnsam3881 Год назад

      ​@@narayananponniahnarayanan63991qqqQAqqqqqaaaqqAqqQAaqQQAaqAaqaqaqaaqqqQQqaaqqqqqqaqqqaaqqqqqaqqqqqqqqQaqqqqQQQQqQqQqqqqqqqQqQqQqqqqqQQqQQqqQqQqqqQqqqqQQqqQqqQQQQqQQqQQqQQaAQaqqQqaaaaaaaaqaaaaaàq7llql9lb 8j7😅 😊😅😅😅😢😮
      9o😅😅😊

    • @gowriramachandran2585
      @gowriramachandran2585 11 месяцев назад +3

      🌸✅🤢🌹🥊🦋👤🌎திராவிட மாடல் ,🌸✅🤢❌👤🌹🐬🥊

    • @thangapandithangapandi6459
      @thangapandithangapandi6459 11 месяцев назад +3

      ❤❤❤❤❤❤❤❤

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 10 месяцев назад +28

    இரண்டு குழந்தைகள் பெற்ற மகளை கை நீட்டி அடிப்பது மிகவும் தவறு, இவருக்கு நல்ல கவுன்சிலிங் தர வேண்டும்.நம் பெண்ணை நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்.பாவம் அந்த சகோதரி.அறிவார்ந்த இந்த பெண் பிள்ளையை பெற்றதின் பெருமையை இவர் உணரவில்லை.

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 10 месяцев назад +15

    அவனுக்கு கோவமே வரலையே

  • @tamilrangoliteachingchanne3467
    @tamilrangoliteachingchanne3467 10 месяцев назад +28

    Ennoda appa hero & God,
    Great father

  • @aboobackeryasin6778
    @aboobackeryasin6778 10 месяцев назад +4

    அதனால் இறைவன் பத்து வயது பெண் குழந்தை தொட்டு பேசக்கூடாது பத்து வயது ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தனி தனியாகவும் அல்லது தனி தனியாக அறையில் படுக்கவைக்க வேண்டும் . இறைவன் போதுமானவன் நிச்சயமாக இறைவன் விடமாட்டான்.

  • @ak.nishashaak.nishasha9012
    @ak.nishashaak.nishasha9012 Год назад +19

    அப்பா மகள் ஒரே ஜெராக்ஸ்

  • @KawinkamaleshKawinkamalesh
    @KawinkamaleshKawinkamalesh 8 дней назад

    தப்பு செய்தால் தண்டனை இல்லை சூப்பர் உங்க நியாயம்

  • @sumioffcial
    @sumioffcial Год назад +10

    அவன் தான் இந்த பாடு படுத்துரான்என்ன மேடம் மருபடி அங்கயே போக சொல்ரங்கதீர்ப்பு மாத்துங்க

  • @devikac514
    @devikac514 Год назад +50

    அப்பா இப்படி இருந்தால் இந்தபொண்ணுக்கு பாதுகாப்பு யாரு

  • @vijayavijaya3592
    @vijayavijaya3592 10 месяцев назад +27

    எங்கள் அப்பா‌ கண்ணுக்கு தெரியாத கடவுள் 🙏🙏😭 இப்போது என்ன பெத்த கடவுள் இல்லை என்னை விட்டுட்டு பொய்ட்டார் என் தங்கம் அப்பா miss you so much dad 😢😢

    • @p.gsambooranam5004
      @p.gsambooranam5004 10 месяцев назад

      நிறயுஆண்களுகுஅறிவுகிடையாதுஅந்தபெண்பாவம்

    • @vijayavijaya3592
      @vijayavijaya3592 7 месяцев назад

      @@p.gsambooranam5004 illaga enaku Appa illa Appa iranthutar 😭😭😭😭😭

    • @KSSivaHariBala-gl5zr
      @KSSivaHariBala-gl5zr 6 месяцев назад

      Nallavarkal ellarm sikiram vitutu poueturanga 😢😢😢😢😢😢😢😢en appavum ippo enkuda illa sister 😢😢😢😢😢😢I miss you appa

    • @SumiKitchen_75
      @SumiKitchen_75 5 месяцев назад

      Enakku appa ella

  • @ragragul6102
    @ragragul6102 10 месяцев назад +23

    அப்பனை தப்பா பேசுறவங்கள என்னன்னு சொல்றது. எனக்கு புரியவே இல்லை. புதுமையா இருக்கு. எத்தனையோ பேர் உழைச்சு வாழறாங்க. நாம உழைக்க பழகனும் நமக்காக இல்லாட்டியும் நம்ம நம்பி பிறந்த குழந்தைகளூக்காக உழைச்சு வாழனும். அசிங்கம் புடிச்ச பேச்சு

    • @andrea7074
      @andrea7074 2 месяца назад +5

      Ipdi kudumbathula nadandha solladan seivaanga,appaangravar ipdi seiyyalaamaa adhum own blood cheii epdi neenga ipdi avarkku supportive a pesaringa enakku puritala nejammaa !!

  • @soukathsalman343
    @soukathsalman343 11 месяцев назад +42

    MY.
    HERO APPA😘💯

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 10 месяцев назад +27

    இந்தப் பொண்ணு சொல்றது100 உண்மை

  • @RaniKalaiRani
    @RaniKalaiRani 10 месяцев назад +9

    Very bold girl.

  • @sameeramuhammad8293
    @sameeramuhammad8293 4 года назад +9

    My father is great

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 11 месяцев назад +77

    அப்பன் மேல் தவறு 100 சதவிகித உண்மை......

    • @pushparaj810
      @pushparaj810 10 месяцев назад +4

      Poyii

    • @veeramanirangasami9950
      @veeramanirangasami9950 10 месяцев назад

      ​@@pushparaj8100:12 mmmmmmkmmkmnmmmmmmmmmmmkmknmmkmmmmkmmmmkmmmmmlkkmkmnlkkkkkkjkmkkmjmkkkkkmkklmkllll 1:54 mmmmll

    • @RaniKalaiRani
      @RaniKalaiRani 10 месяцев назад

      Ivanai public_ ah cheruppal adikkanum.

    • @gamingwithfftamilan6512
      @gamingwithfftamilan6512 10 месяцев назад

      ​@@pushparaj810😊

  • @VillageMiniFoods
    @VillageMiniFoods 11 месяцев назад +28

    என்னை அடையனும் அடையனும் பொண்டாட்டியா அடையனும்னு எத்தனை தடவை சொல்றா இவ ஐயோ கேட்கவே நாராசமாக இருக்கு உடம்பெல்லாம் கூசுது 😡😡😡😡😡😡😡😡😡😡

    • @nivearun.826
      @nivearun.826 11 месяцев назад +5

      Ss ama antha varthai kadupaguthu ketkave...enda thappa yean nadanthanu 1 thadava ketkalam....ippadi asingama eruku kettkave...antha Appana othaikanum

    • @rajaskp
      @rajaskp 11 месяцев назад

      podang got ,, en daa,poi endraal andha kutra saatai ,nirubikaamal puramthallitu adutha topic ooduraan ,mulikiraan , topic maathuraan , elundhu araya venaa

    • @jeyarambalasubramanian2929
      @jeyarambalasubramanian2929 10 месяцев назад

      Ramasamy naicken followers

    • @amandasmith756
      @amandasmith756 2 месяца назад

      😢

  • @InnocentBinaryCode-li3th
    @InnocentBinaryCode-li3th 8 месяцев назад +2

    Eanga appa great 👍👍👍👍👍

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c 2 месяца назад +7

    அந்த பெண் பொய் சொல்லலை...
    எனது தோழிக்கு கூட இதே நிலை ஏற்பட்டது ..
    எங்கப்பன் மொடா குடிகாரன்
    அநாதயா விட்டவன் தான்
    ஆனா தவறா தொட்டதில்லை...

  • @sekarsekar559
    @sekarsekar559 Год назад +22

    தன் தவறை மறைக்க பழி அப்பாமீது.

  • @JananiRaja-yg2lf
    @JananiRaja-yg2lf 10 дней назад

    My Appa god ❤my brothers my secound god❤

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 11 месяцев назад +8

    எனது தெய்வம் அப்பா❤❤❤❤❤❤ சசிகலா சிவசுப்பிரமணியன்

  • @radikamal3848
    @radikamal3848 Год назад +56

    how many people are still watching it in 2023 from sweden

  • @MThenmozhliMozhli
    @MThenmozhliMozhli 10 месяцев назад +11

    என் கடவுள் என்னைய விட்டு போயிட்டாரு.என் தங்கத்தை மறக்க முடியாது

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +17

    The mother knows everything ..she so silence...look at the old man...

    • @celinedione4349
      @celinedione4349 10 месяцев назад +1

      ama avanga amma ku theriyum apadi husband pethi wife ku theriyathu kandipa therinjeru ku but husband ache ella vittu kudeke mudiam thadumaruvanga ethu tan umai ainthe ponu pavam

  • @dhivakar2908
    @dhivakar2908 5 месяцев назад

    உண்மை தான்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 11 месяцев назад +20

    🌸✅🤢🌹🥊🦋உண்மையாகத்தான் இருக்க வேண்டும் ,இல்லை என்றால் ஏன் ஓடுகிறான் .,🌸✅🤢🌹🥊

  • @akashrck6253
    @akashrck6253 9 месяцев назад

    Appa love you pa❤kannuku therium kadavul pa neenga

  • @indraindra4707
    @indraindra4707 10 месяцев назад

    My father is my god

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 10 месяцев назад +6

    Mediator ,
    You are approaching the Social issue rightly.
    Father’s eyes spell his Guilt.
    The victim is speaking the Truth.
    Follow the demeanor of the victim & Father .
    You found the right solution.
    Congratulations.
    Truth prevails over Un-Truth.
    Sabay
    Attorney at Law
    (In practice over 50 years)

  • @sridevishajinishajini4832
    @sridevishajinishajini4832 7 месяцев назад

    ❤❤❤❤❤ I Love 💕💕 my dear dad

  • @SathishKumar-mi7fn
    @SathishKumar-mi7fn 3 года назад +94

    இந்த பொண்ணு பொய் சொல்லி இருந்தா அந்த ஆளு இந்நேரம் அழுதிருக்கணும் அந்த அம்மாவும் அழுதிருக்கணும் அந்த பொண்ணு சொல்லது உண்மை.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 3 года назад +14

      Avanga appa epadi saitirutal aval amma vituku vantiruvai mattal veru engavatu odirupa .

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu 11 месяцев назад +2

      அவன் மருந்து குடிச்சி பிளைச்சிருக்கான்.

    • @BanuBabu-f5h
      @BanuBabu-f5h 5 месяцев назад

      உண்மை

    • @floryaronpillai2576
      @floryaronpillai2576 2 месяца назад

      வெறி நாயே😂 பெற்ற?மகளா?? செக்ஸி😂😅😮😢

    • @KamarnishaKamar-z3s
      @KamarnishaKamar-z3s Месяц назад

      , 🎉 1:37 😊M😅😢😂​ 553 😢🎉❤@@annonymoussmartass5405

  • @k.s.sakthi3656
    @k.s.sakthi3656 Год назад +16

    Enga appa enakku kadavul❤❤❤

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 2 месяца назад

    Oh neega great madam

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 10 месяцев назад

    How are they living now.

  • @vinodhdharashan1115
    @vinodhdharashan1115 10 месяцев назад +4

    Mam u r judgement is correct

  • @Abinesh-j6h
    @Abinesh-j6h 11 месяцев назад +35

    My appa hero💯🥰

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 Год назад +6

    உங்க அப்பா எல்லாம் எனக்கு கிடைத்த வரம்

  • @padmapriya2782
    @padmapriya2782 4 года назад +13

    That lady voice is like solvathellam unmai Nirmala periyasamy mam

    • @SGT150
      @SGT150 10 месяцев назад

      I love you ❤️

  • @pushparaj810
    @pushparaj810 10 месяцев назад +1

    antha amma tamizh slang nalla irukku

  • @KeerthanaKeerthana-f4u
    @KeerthanaKeerthana-f4u 11 месяцев назад +10

    Ya appa sami❤❤❤❤❤❤

  • @alagudurai3840
    @alagudurai3840 5 лет назад +21

    இவள் தவருக்கு இவர் பலி இவளின் நடிப்பு அதிகம் பாவம் கணவர்

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 3 месяца назад

    என் அப்பா தெய்வத்துக்கு சமம் நான் அப்பா செல்லம்❤❤❤❤❤

    • @KodiVignesh
      @KodiVignesh 2 месяца назад

      நீங்க கல்யாணமே பண்ணலையா

  • @வெற்றிஆண்டவர்

    இவர் முகத்தைப் பார்த்தால் பெண்ணிடம் தவறாக நடப்பது மாதிரி தெரியவில்லை இந்தப் பெண் அவள் தவறை ஏதோ மறைக்க தந்தை மீது பழி போடுகிறாள் தாய் தந்தைகள் பெண் நன்றாக வாழ வேண்டும் என்று கணவரிடம் சேர்ந்து வாழ சொல்வார்கள் அதைப் பிடிக்காமல் சும்மா வந்து ஜீ தமிழில் சொன்னாள் நமக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்று அப்பா மீது பழி போடுகிறார் அப்பொழுதுதான் கணவர் வீட்டுக்கு போகவேண்டாம் அப்பா வீட்டுக்கும் போக வேண்டாம் உனக்கு உதவி செய்கிறோம் என்று சேனல் காரர்கள் சொல்வார்கள் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் தந்தை மீது குற்றம் சுமத்துகிறார் அயோக்கிய செருக்கி

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Год назад +37

    இந்தப் பெண் சொல்வது எதுவுமே நம்பும்படியாக இல்லை!

    • @rajaskp
      @rajaskp 11 месяцев назад +4

      podang got ,, en daa katra saatai kandu padaraamal ,marukkama mulikiraan , topic maathuraan , elundhu araya venaa

    • @Kamala-e7h
      @Kamala-e7h 10 месяцев назад +3

      Yow therinja pesu ideat

  • @Littlecyclone-sa6vi
    @Littlecyclone-sa6vi 9 месяцев назад

    My appa my is my world he is my hero but I missed he😢😢😢😢 in my 10th age

  • @sarathav7049
    @sarathav7049 10 месяцев назад

    My father is a god

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 10 месяцев назад +2

    இவள் எதை வேண்டுமானாலும் செய்வாள் , இவள் மஹாபாவி

  • @nullhypothesis7940
    @nullhypothesis7940 11 месяцев назад +2

    Yappa sema bold women andha ponnu, vilalge la valamdha ponnu ivlo theliva na pathadhu ila

  • @susithradevi2423
    @susithradevi2423 Год назад +34

    அப்பன் மொகரையை பார்த்தாலே தெரிது

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 10 месяцев назад

      அப்பனின் காமாபார்வை நல்லாவே தெரியுது முருகேசா......😂😂😂😂🖕🔑🔏💄💄💄💄🍌🍌🍌🍌🍌

    • @SGT150
      @SGT150 10 месяцев назад

      I love you ❤

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 10 месяцев назад

      @@SGT150 ❤️

    • @SGT150
      @SGT150 10 месяцев назад

      Unga number thanga pesuvom

    • @SGT150
      @SGT150 10 месяцев назад

      Ur very beautiful

  • @davoodsuliman1574
    @davoodsuliman1574 5 лет назад +14

    20 9 2019 லட்சுமி ராமகிருஷ்ணா அம்மா உங்கள வாழ்த்துவதற்கு எனக்கு வயசு இல்ல இப்ப எனக்கு ஒரு சந்தேகம் இந்தப் பிள்ளை பெண்ணல்லவா உங்க காலை தொட்டு கேட்கிறோம் எங்களுக்கு பதில் பதில் சொல்லுங்க தயவு செஞ்சு

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 10 месяцев назад +6

    Enn appalam samy enna apdi vachu pathukutaru miss pandra vara 🥺♥️

  • @theerank4545
    @theerank4545 7 месяцев назад +1

    Enga appa kadavul,❤

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 10 месяцев назад +4

    குடும்பமும் காம பார்வை யாக இருக்கிறது.....👄👄👄👁️👁️👁️👁️👁️👁️👁️

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 Год назад +75

    அப்பா அடைய நினைப்பது தப்பு.தாய் தட்டி கேட்காது தவறு பல வீடுகளில் அப்பா தப்பு பண்ணிக்கொண்டு இருக்கிறார் தாய் பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் கணவருக்கு சால்ரா போட கூடாது.

    • @pandiv8806
      @pandiv8806 10 месяцев назад

      இந்த பிள்ளை பொய் பேசுகிறது. அத்த சோம்பேறி. பழியை பெற்றோர் மேல் சுமத்துகிறது.

    • @kavyakumar4742
      @kavyakumar4742 10 месяцев назад +1

      💙

    • @kasthurikasthuri3893
      @kasthurikasthuri3893 9 месяцев назад +1

    • @chanthira4811
      @chanthira4811 6 месяцев назад

      கரைக்ட் 💯💯💯👍🏻

  • @palanikrishna2883
    @palanikrishna2883 3 года назад +23

    இங்கு மட்டும் இல்லை எங்குமே புத்திசாலி தனமான நடிக்க கற்றுக்கொண்டு சொல்வதை வைத்துக்கொண்டு தீர்ப்பு வழங்குவது எப்போதும் சரியான முறையில் இருக்குமா.......!!!!!!

  • @mrbalraj7439
    @mrbalraj7439 11 месяцев назад +23

    Laxmi mam is so cute ❤

  • @kamalark3682
    @kamalark3682 11 месяцев назад +5

    My father is my 🙏🙏🙏 God ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @srinivasanns1284
    @srinivasanns1284 Год назад +22

    Any person didn't comit mistake, automatically he will start shouting.
    But this man is calm. I doubt with him

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 Год назад +25

    அப்பா அப்பாவியா தெரிகிறது. 🌹

  • @kumarasamyk7490
    @kumarasamyk7490 4 года назад +12

    இது ஏற்புடையது அல்ல
    இது உண்மையில் நடந்தது என்றால்...நம்ப முடியாது

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 11 месяцев назад +8

    🌸✅🌹🥊அந்தம்மாவிற்கு வேறு வழியில்லை என்றால் வாழ்ந்து தானே ஆக வேண்டும் .,🌸✅🤢🌹

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 4 года назад +3

    அப்பா அடிபாங்கலா?.... கல்யாணம் ஆன அப்பறம் கூட எங்க அம்மாட்ட அடி வாங்கிருக்கேன், ஆனா அப்பா ஒரு நாளும் அடிச்சது இல்ல.....

  • @logaponniah61
    @logaponniah61 2 месяца назад +1

    How did you know it never happened?

  • @MythiliM-y5p
    @MythiliM-y5p 11 месяцев назад +8

    சொத்துக்காக.இந்த.பொண்ணு.ஏதோ.பிளன்.பன்னுது.பாவம்.இவர்.அம்மாவும்.ஒரு.அப்பிரானி

  • @تيبانههلثي
    @تيبانههلثي 10 месяцев назад +3

    ஏன் அப்பா என்னை 5. வயதுருந்து வளர்த்தார் அம்மா இறந்துத்தாங்க. எனக்கு 5. வயது இதுவரைக்கும் என் தெய்வம் இருந்துச்சு இன்னைக்கு உயிரோடு கிடயாது என்னை விட்டுட்டு என் உயிர் பிரிந்து போயிரீச்சு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @chinnadevi4572
      @chinnadevi4572 10 месяцев назад +1

      Avanga blessings epovum ungaluku irukum

    • @SGT150
      @SGT150 10 месяцев назад +1

      I love u ❤

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +56

    நண்பா நிறைய பேர் இவ அப்பாவ மட்டும் திட்டி இருக்கிங்க இவரு தப்பு பன்னி இருந்தா இவருக்கு கடவுள் தண்டன குடுப்பாரு.இவ புருஷன் வந்து இருந்தா இவ உண்மை புரியும். புருஷன் கிட்ட சண்ட போட்டுட்டு அம்மா வீட்டுக்கு வந்து வீடு வீடா போனா கண்டிப்பா அம்மா அப்பா கேக்க தான் செய்வாங்க. இவ்ளோ தைரியம் உள்ள பொண்ணு நீ நினச்சு இருந்தா உங்க அப்பாவை நீ வீட்ல செருப்பால அடிச்சி இருக்கலாம் ஏன் பன்னல.உன் அப்பா இப்படி தப்பு பன்ன நினைக்கிறாறு சொல்லுற ஆனா உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வரல நல்ல பொண்ண இருந்தா என்ன என் அப்பா கிட்ட இருந்து காப்பாற்றுங்க சொல்லி கதறி இருப்பாங்க.இவள யாருமே கேக்க கூடாது இவ இஷ்டப்படி இருக்கனும் அது தான் இவ ஆச இதுக்கு இது ஒரு காரணம்.குடும்பம் பன்ன தெரியாதா பொண்ணு நீ உண்மையா நீ உன் அப்பா மேல இப்படி ஒரு பழி போட்டு இருந்தா கண்டிப்பா நீ நாசமா தான் போவ நீ சொன்னது உண்மையா இருந்தா உன் அப்பா க்கு கடவுள் தண்டனை குடுப்பாரு. என்ன பன்ன முடியும் ஒரு பொண்ணு சொன்ன கண்டிப்பா கேப்பாங்க அப்படி தான் நீ இப்போ சாதிச்சு இருக்க

    • @nadanrj5634
      @nadanrj5634 4 года назад +4

      Correct sir ennakkoum anda pen mela sandegama irukkou.
      Inda madiri vizhayam pesum podou azhougai varoum konjam asingama voum iroukoum Ana inda pen sadarnama pesoudou suspicious

    • @ashwinachu5610
      @ashwinachu5610 4 года назад +2

      இதுதான் உண்மை சகோ

    • @sureshsuresh3992
      @sureshsuresh3992 Год назад

      .

    • @lakshmijamuna4672
      @lakshmijamuna4672 Год назад +1

      இந்த பொண்ணு சொல்றது உண்மைதான்னு
      தெரியுது

    • @thangamthangam4816
      @thangamthangam4816 Год назад

      Dd

  • @User-fn5dr
    @User-fn5dr 11 месяцев назад +6

    இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்

  • @sevarani4249
    @sevarani4249 10 месяцев назад

    My fathar god

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 Год назад +8

    This is a land where The Getat KANNIGI was born. There ate many Kannigies in our country. Just for pleasure, even if it's any body,, they don't fall prey for MONEY or any illegal activity.. May God bless this lady.

  • @swaminathand7613
    @swaminathand7613 10 месяцев назад +7

    இவள பார்த்த அவ்வளவு நல்லவலாக தெரியல.இவர் ஊர்மேயரவ...

    • @mrhero2zero963
      @mrhero2zero963 7 месяцев назад

      உன் மகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கும் போல.. செத்துப் போயிருடா

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 Год назад +19

    these things happen and i am surprised how the mother is not supporting here daughter

  • @sivagnanams146
    @sivagnanams146 10 месяцев назад +12

    இந்தப் பொண்ணு சொல்வதில் நம்பிக்கை இல்லை. அபாண்ட பழி போல் தெரிகிறது.

    • @mrhero2zero963
      @mrhero2zero963 7 месяцев назад

      உங்களை மாதிரி ஆட்களால்தான் இந்த மாதிரி உதிரி ஆனா பெருந்தவறுகளைப்பற்றி பல பெண்கள் வெளியே சொல்லாமல் புழுங்கி சாகிறார்கள்..

    • @Eswarikumar-o5c
      @Eswarikumar-o5c 2 месяца назад

      இந்த விசயத்தில் ஒரு மகள் பொய் சொல்லவே மாட்டாள்..

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 10 месяцев назад +1

    Super hero dad🎉🎉🎉🎉🎉❤

  • @baskaranbaskaran6775
    @baskaranbaskaran6775 10 месяцев назад +11

    இந்த பொண்ணு சொல்ரது உன்மைதான் அவனை குஞ்சை கட்பன்னிரனும்

  • @malarmalar2967
    @malarmalar2967 11 месяцев назад +9

    😮அவள் வேலைக்கு போனா லச்சுமி நீ போயிருந்து பசங்கள பாரு

  • @ranamarina9712
    @ranamarina9712 4 года назад +19

    How is she now?
    How can she go to work , leaving her children in these type of parents?

  • @logaponniah61
    @logaponniah61 2 месяца назад +1

    Some mothers never listen to there daughters feelings

  • @kumku8609
    @kumku8609 4 года назад +11

    சொல்வதெல்லாம் உண்மை தீர்வு சரியில்லை 😠😡

  • @MariappanP-o7g
    @MariappanP-o7g 10 месяцев назад

    Hallo madam please 2016 muthal en kulanthaikalukku nan parkkirain ennum meraj pannavellai entha nekalchi parthaan meka kevalam

  • @velmuruganmanickam2967
    @velmuruganmanickam2967 5 лет назад +41

    அந்த பெண்ணோட அப்பா அயோக்கியன் தவறு கண்டிப்பா செஞ்சிருக்கிறான் அதுக்கு தண்டனை கொடுக்கனும்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +6

      நண்பா புருஷன் கிட்ட சண்ட போட்டுட்டு வந்து அம்மா வீட்ல ஒழுங்கா இருக்காம வீடு வீடா போய் பேசிட்டு இருந்தா கண்டிப்பா வீட்ல திட்டு வாங்க அப்போ அவங்க அப்பா அடிச்சி இருக்காரு இவளுக்கு தனியா இருக்க இது ஒரு காரணம். அப்படி இவரு தப்பு பன்னி இருந்தா அதுக்கு கடவுள் தண்டன குடுப்பாரு.இவ புருஷன் கிட்ட கேட்டா இவ கேரக்டர் தெரியும்.

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 10 месяцев назад +1

    கல்யானைத்துக்கு வயசு கிடையாது அது அவர் அவர் விருப்பம். உடல் அமைப்பில்தான் குறைவு அப்போ16 இப்போ 18

  • @edisonmanovameshack7175
    @edisonmanovameshack7175 4 года назад +18

    இவ டக டிகி
    அவங்க அம்மா சொன்னாங்க
    இவ எந்த வேலையும் செய்யறது இல்ல . வீட்டு வேல செய்யறது இல்ல. இவ சோம்பேறி.
    அங்கம் பக்கம் வீட்டு கதை பேச பேசறது. சீன் போடற.
    வீட்டு காரனை வச்சி பேசனும்.
    கூட பிறந்த வர்கள் , அங்கம் பக்கத்தில இருங்கரங்க விசாரிக்கனும். அப்பதான் அவ உண்மை தெரியும். இவ பணக்காரியாக வாழனும் பேராசை. அவளுக்கு கவுன்சிங் தேவை..

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 10 месяцев назад +5

    this is such a ugly accusation. if the guy didn't abuse his daughter he would have got angry and shouted out of shame. look at his attitude.. he is jus worried that he got exposed. shameful..

  • @ashokkumary4793
    @ashokkumary4793 10 месяцев назад

    Kalyanam panni koduthachila
    Aprama pethavangala yanma distup panra வீட்ல இருக்க ஆசை

  • @veerakavin2115
    @veerakavin2115 10 месяцев назад +1

    இவங்க அப்பா ஒரு தென்டம்

  • @georgels673
    @georgels673 5 лет назад +13

    அப்பா என்ற தகாத உறவு சரியா

    • @karthi303
      @karthi303 3 года назад +1

      Unakku theriyatha athu... Kelvi kekkura

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 года назад +20

    அப்படி தப்பா நடக்கனும் நினைச்சா மற்ற 2 பிள்ளைகளும் வந்து இதே குற்றச்சாட்டை சபையில் வந்து சொன்னால் இந்த பெண் சொல்வதை நம்பலாம் இந்த பெண் நடத்தையில் சந்தேகம் உள்ளது இது லெட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புரியவில்லை

    • @nadeenadee4236
      @nadeenadee4236 Год назад

      Uggaluku teriuma paitiyam maari pesura

    • @nadeenadee4236
      @nadeenadee4236 Год назад

      Aver thappu pannathi enneram averuku kovam vanthuruku magela adichirupar ana onnum panneleya

    • @rajiva1633
      @rajiva1633 Год назад

      Kena தணமா பேசாத அவன் உண்மை யா தப்பு பண்ண ல அப்படின்னா அவன் எப்படி துடிப்பான் தெரியுமா அவன் மூஞ்சி சரி இல்லை முளியும் சரி இல்ல இவன் கண்டிப்பா பண்ணி இருக்கான்

  • @MurugesanMurugesan-vj8ln
    @MurugesanMurugesan-vj8ln 10 месяцев назад

    இந்த. வீ சயதை.யன்.பாப்ளிக்பன்றிங்க.மடம்

  • @niranchananiran9323
    @niranchananiran9323 4 года назад +15

    Amma naveena nalayini..appa mirugam..

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +10

    இந்த பொண்ணு அப்பாவ தப்பா பேசுறது சரியா தப்பா அது கடவுளுக்கு தெரியும் ஆனா இவ குடும்பம் பன்ன தெரியாதா ஒரு பொண்ணு சோம்பேரி. அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூட கதை பேச தான் இவ ஆளு. இவ்ளோ தைரியம் உள்ள பொண்ணு நீ நினச்சு இருந்தா உங்க அப்பாவை நீ வீட்ல செருப்பால அடிச்சி இருக்கலாம் ஏன் பன்னல நீ புருஷன விட்டுட்டு வந்து இருக்க அக்கம் பக்கம் போக கூடாது வீட்ல கண்டிச்சி இருப்பாங்க இவளுக்கு இது ஒரு சாக்கு.இவ புருஷன் கிட்ட விசாரணை பண்ணுங்க இவ கேரக்டர் என்ன தெரியும்.உண்மையா இந்த அப்பா தப்பு பன்னி இருந்தா நீ மனுசன் கிடையாது மிருகம்.

  • @sudhasuresh4341
    @sudhasuresh4341 11 месяцев назад +4

    My father is my god

  • @jeevasurya9023
    @jeevasurya9023 10 месяцев назад +2

    En appa enaku samy ❤❤❤❤❤❤

  • @sramuexportcompany2988
    @sramuexportcompany2988 4 года назад +8

    இந்த பொண்ணு சொல்றத நம்பாதீங்க அப்பா சொல்வதை ஏன் நம்ப மாட்டேங்கறீங்க

  • @KeraĵuluKethirjulu
    @KeraĵuluKethirjulu 10 месяцев назад +5

    அப்பாக்கள் காலங்காலமாய் செய்யும் தவறு

  • @prakashmaniprakashmani7820
    @prakashmaniprakashmani7820 5 лет назад +33

    Pavamda antha ponnu

  • @mvkvinoth8
    @mvkvinoth8 4 года назад +4

    Entha maathiri oru appa kandipa vendam.. yana thirumba avar athe mathiri than seivaaru..

  • @devaPym-im2se
    @devaPym-im2se 11 месяцев назад +2

    Yenakku amma sappottum ella appa sappottum ella,so erunthum ellatha mathiri 😌😌😌😌

  • @ArunKumar-pg2jy
    @ArunKumar-pg2jy 4 года назад +8

    Hats off to you sister