கள்ள காதலியால் கணவன் வரவில்லை குழந்தையை பார்க்க!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 18 ஏப்ரல்2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 883

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +608

    தினமும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு லைக் போட்டு போங்க😊😊😊

  • @Usa_nethra
    @Usa_nethra 7 месяцев назад +130

    2024 ல் நீங்க பாக்கறீங்களா..?? ஆமாவா...? ❤

  • @serinthakshayan412
    @serinthakshayan412 4 года назад +51

    லட்சுமி அம்மா நீங்க கேக்குற கேள்விக்கு இந்த 2 நாயும் நாக்கை புடுங்குற மாதிரி கேட்டீங்க சூப்பர்

  • @MAmmupatti
    @MAmmupatti Год назад +79

    மேடம் எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் திரும்பவும் இந்த நிகழ்சி ஆரம்பிக்கனும் அதில மேடம் தான் தொகுப்பாளராக வரனும்

  • @User-fn5dr
    @User-fn5dr Год назад +26

    வல்லமையுள்ளவரே
    உமக்குஸ்தோத்திரம்.
    நியாயாதிபதிகள்11:11இன்படி
    தேவனே
    நீரே
    எங்கள்
    தேவன்.
    இந்தமகளின்சகலபிரச்சனைகளையும்
    உம்
    சந்நிதியில்இயேசுவின்
    நாமத்தினால்ஜெபிக்கின்றேன்.
    இந்தப்பிரச்சனையைத்தீர்த்து
    வையும்தகப்பனே.
    ஆமென்ஆமென்.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +463

    யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2023ல் பாக்கிறீங்க🙋‍♂️

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf Год назад +19

    Lakshmi unkitta yanaku pidicha visayam yenna thariyuma nice sa sirichitaa vaaya pudungitu aparam vachi sairathu semmaya iruku

  • @rahmathnisha9325
    @rahmathnisha9325 4 года назад +83

    daily um saapdumbothu intha program thaan 😂summaarrr oru 2 varudamaga😂😂😂😂😂

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +133

    அடுத்தவன் புருஷன ஆட்டையபோட்டும் பெண்கள். கடைசிவரை நல்லா இருக்கமுடியாது

    • @priyankapriyapriyankapriya7055
      @priyankapriyapriyankapriya7055 10 месяцев назад +1

      Very currect

    • @user-sg5ur7ri8n
      @user-sg5ur7ri8n 6 месяцев назад +3

      Yen ponna mattum soldringa avan onnume pannalaye

    • @kkarthiga1
      @kkarthiga1 6 месяцев назад +3

      பொண்டாட்டி, புள்ளய விட்டு இன்னொரு சின்ன பொண்ண மயக்கின இவன் மட்டும் நல்லா இருந்திருவானா?

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 5 месяцев назад

      இருக்கிறவரைக்கும்‌நல்லா இருப்பான்.

  • @fromtheheartmozhi4953
    @fromtheheartmozhi4953 5 лет назад +102

    💞 I Love Lakshmi Amma 💞

  • @vijayaachanta4805
    @vijayaachanta4805 5 лет назад +44

    Me from Andhra
    Though i don't know Tamil I do follow to some extent
    Lakshmi Ramakrishnan Mam is my favorite mam
    Without seeing her everyday even i won't sleep Being a woman me so happy with mam's speed n accuracy 🙏🙏🙏🙏

    • @ymyasoda
      @ymyasoda 4 года назад +1

      Same here. I watched atleast 2 episodes.

  • @MSkutyy.vlogs.
    @MSkutyy.vlogs. 3 года назад +32

    Enaku age 23 aaguthu intha show pakkum pothu tha theriuthu life la mrg pannikave kudathu 😞😏😒Asai 3 nall mogam 30 nall avalotha love ellame poidum apuram inoruthavugala theda aramichuduvanga😥😥😥😥😥😥chaiii ipadi love solli emathuriga 😡😡😡ungalukkaga ellathaium vittudu varanum but nega bore adicha innoru ponna theduvigala😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @ln8503
    @ln8503 11 лет назад +23

    Correct decision ! Much appreciated Lakshmi ramakrishnan and team

  • @kalaiselvithirumoorthy9217
    @kalaiselvithirumoorthy9217 5 лет назад +481

    Oru tik tok video pakka vanthen ya Ipo daily yum pakka vechitigale

  • @tamilselvan-vh6ce
    @tamilselvan-vh6ce Год назад +30

    ஒன்னு இல்லைனா குழந்தையியும் பாக்க வேண்டாம் அந்த பொன்னே பார்த்துகிடும் அதற்கான தண்டனை அந்த பையனுக்கு சிவன் கொடுப்பார் 🔱🔱

  • @ushaanilkumar5562
    @ushaanilkumar5562 4 года назад +22

    I m from kerala. Troll video paathittu tha intha prgrm paaka vanthath.. but ipo ithode addicted... daily 5 or 6 episodes pakkire... ivalom prblms namma societyil... thaangamudiyale...

    • @rizariza6281
      @rizariza6281 4 года назад +1

      Nanum indha prgrm mela paithiyam ahitan oru naleku maximum mudinja alavuku epi papan solla pona Nyt tnga 2-3 clk ahum hubby kooda cl um pesurai koranjitu avalo loosahitan big fan lakshmi mma da

    • @robertrobert5026
      @robertrobert5026 4 года назад

      😂😂

  • @paviteera8596
    @paviteera8596 11 лет назад +68

    Laxmi madam is good! I like her judgement very much! Lv u

  • @rajajanet6995
    @rajajanet6995 5 лет назад +192

    ஆண்கள் போல பெண்கள் இல்லை இருவரும் செய்யும் தவறில் குழந்தை என்ற ஒன்று பிறக்கும் காரணத்தினால் பெண்கள் ஏனோ மாட்டி கொள்கிறார்கள்...
    உன் வாழ்க்கை உன் கையில் ஏமாறாதே பெண்களே....

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад +7

      இது இரண்டாவது மனைவி
      தப்பு

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад +6

      ஆம்பளங்க ஆயிர ம்பொய்
      சொல்லிஅயோக்கியத்தனம்
      பண்ணறங்கநீங்க ஏண்டி
      ஏமாறீங்க. அப்புறம்
      இழியங்கிறங்க

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад +6

      நல்லசீன்போடுறமுதல்
      மனைவி.

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад +6

      இத்தங்கன்றன
      இவனுக்கு புத்திஎங்கபோச்சுஇவனைஎல்லாம்செருப்பால்அடிக்கனும்

    • @VivoYC-cy3om
      @VivoYC-cy3om 5 лет назад +1

      Roje

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +18

    Daily we are studying something from your show.

  • @SuryaSurya-lt5kf
    @SuryaSurya-lt5kf 5 лет назад +17

    super Lakshmi amma

  • @thangarajthangaraj9056
    @thangarajthangaraj9056 Год назад +22

    Supper program thurumpa varunnu nenaikirom

  • @sakthivel-oe8or
    @sakthivel-oe8or Месяц назад +3

    2024 இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்கள் ஒரே ஒரு லைக் போடுங்க

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +6

    I appreciate her talk and advices

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +8

    Ramakrishnnan's roll is very tough but she fighting for our good life

  • @narmathak9741
    @narmathak9741 5 лет назад +54

    First wife kittaye serthu vitrunga pavam antha ponnu

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +11

    It is a wake up call to us from bad things

  • @selvakumarselva7075
    @selvakumarselva7075 5 лет назад +82

    Unga judge ment ellam super I like u mam, unga kuda oru photo edukanum

  • @gomathis2475
    @gomathis2475 11 лет назад +13

    Congrates.........Lakshmi mam.........proved urself to be LEGEND........Vaalthukkal.

  • @mithunmanojm5796
    @mithunmanojm5796 4 года назад +17

    Sollvathulam unmai come back

  • @mahalakshmim354
    @mahalakshmim354 4 года назад +4

    Zee Tamil again start this program
    Social awareness again start ...

  • @selvakumarselva7075
    @selvakumarselva7075 5 лет назад +123

    Lakshmi mam nan ungala oru thadava pakkanum,

  • @ameeraameeraraheem8436
    @ameeraameeraraheem8436 7 лет назад +14

    congratulations lakshmi mam

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +23

    It is a daily studying class room to us.

    • @saravananshanthi8082
      @saravananshanthi8082 Год назад +1

      Such a Great word bro🎉...Hats of to ur Comment 🎉🎉🎉

    • @chanlee6254
      @chanlee6254 Год назад

      The same story everyday
      Why the girls always go for married men , that too +2 educated girls going after men with zero education , he keeps loving every girl & the ladies fight with each other never the man

  • @thagaknmanithagaknmani4615
    @thagaknmanithagaknmani4615 10 месяцев назад +3

    சூப்பர் சோ

  • @narmakathiravan
    @narmakathiravan 6 месяцев назад +9

    2024 watching

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +4

    Ramakrishnnan will find a firm solution to any irreconcilable problem thru her experience and knowledge.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +10

    ஒரு பொண்ண கல்யாணம் பன்னி சாப்பாடு போட முடியல நாதாரி எதுக்குடா உனக்கு இன்னொரு பொண்டாட்டி. அவனுக்கு 2 புள்ள இருக்கு தெரிஞ்சி அவன் கூட படுத்து புள்ள வாங்குன பாரு இது தான் உனக்கு தண்டனை.அறிவு இல்ல உனக்கு அழகா இருக்க எதுக்கு இந்த மாதிரி நாதாரி பயல நம்பி போய் வாழ்க்கையை வீண் ஆக்கிகிறீங்க.அரிப்பு எடுத்தா படுத்துட்டு போக வேண்டியது தான எதுக்கு புள்ள வாங்குன. உன்ன நல்லா பண்ணிட்டு புள்ள குடுத்துட்டு அப்படியே உன்ன நடு தெருவுல உட்டுட்டு போறான் பாரு இவன மாதிரி ஆள சும்மா விட கூடாது நாதாரி.நீ அப்படியே தேவ்டியா பட்டம் வாங்கிட்டு இரு இது தான் உன் விதி.

  • @sinthujasinthu203
    @sinthujasinthu203 6 месяцев назад +3

    Super❤

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 10 месяцев назад +1

    922:அருமையான யோசனை.என்னோட யோசனை.பக்கத்தில பக்கத்தில2வீடு எடூத்து2பேரையும் குடிவைக்கனும்.ஒருநாள்விட்டுஒருநாள் முறை போட்டு வாழனும்.ஞாயிறன்றுலீவுஉட்டுக்கனும்.இதையேவக்கீலும் பர்ஸ்ட்ல சொல்றார்

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +3

    I can understand your responsibility and honest work

  • @aanreyasitham3199
    @aanreyasitham3199 10 месяцев назад +3

    I feel so sorry for her brother.

  • @am_koreator6
    @am_koreator6 Год назад +14

    I’ve watched many episodes of this kind. Instead of blaming the husband, two women will fight with each other and want him. This nature should be changed!!

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +3

    I never miss your fantastic show

  • @luckyfarm862
    @luckyfarm862 7 месяцев назад +6

    2024ல் ல பாக்குறேன்😂😂

  • @veerapandianmanickm192
    @veerapandianmanickm192 10 месяцев назад +3

    Nan november 18 Andru intha episode parthan

  • @MAmmupatti
    @MAmmupatti Год назад +15

    பொண்ணு கூப்பிட்டா இந்த மன்மதன் போயிருவாரா

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 10 месяцев назад

      பொண்ணு கூப்டா
      போகணும்.இல்லன்னா9ன்னுசொல்லிடுவாங்க.

  • @VijiViji-qq9ww
    @VijiViji-qq9ww Год назад +9

    Marupadium intha show z tamil la varanum

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +3

    Unforgettable

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +24

    முறை தவறி போயிட்டு பேச்சு வேற.

  • @SuperShanova
    @SuperShanova 7 лет назад +57

    Perfect Laxmi! Love your decision.

  • @rstime...6581
    @rstime...6581 4 года назад +5

    7:25 Lakshmi mam ur awesome...evaluku entha oru varthaiyea pothum naandukitu saaga.

  • @nikitha7a645
    @nikitha7a645 5 лет назад +66

    பிள்ளைகொடுத்திட்டு 20வயசு பொண்ணை நல்லா அனுபவச்சு விட்டு காதிலே பூ சுத்துறான் ரோட்டிலேபோட்டு மிதிக்கணும். அவன் ஆண்மையை வெட்டணும். இவனே எல்லாம் சும்மா விடக்கூடாது.

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +2

      நண்பா அவனுக்கு கல்யாணம் பன்னி 2 புள்ள இருக்கு தெரிஞ்சி இவ படுக்க போனா பாருங்க இவளுக்கு இது தான் நிலமை என்ன பன்ன முடியும் சொல்லுங்க அழகா இருக்கா இவளுக்கு என்ன குறை 20 வயசுல அரிப்பு வந்தா பண்ணிட்டு போகனும் நண்பா எதுக்கு புள்ள வாங்கணும் சொல்லுங்க. அவனுக்கு சின்ன பொண்ணு கிடைச்ச உடனே நல்லா பண்ணிட்டான் அவ்ளோ தான்

    • @happyhappy-bd8ro
      @happyhappy-bd8ro 4 года назад +2

      Karaitda sonnika

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +1

      @@happyhappy-bd8ro அப்படி பண்ணா கூட திருந்த மாட்டானுங்க friend

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +3

    We are not perfect but we should come to the right track of blessed life

  • @assainarnaseema9293
    @assainarnaseema9293 4 года назад +4

    Mam super judgement

  • @nithinkrishna2922
    @nithinkrishna2922 4 года назад +16

    Lakshmi mam & solvathellam unmai തിരിച്ചു വരൂ................ Miss you all................

  • @kovardhanan007
    @kovardhanan007 5 месяцев назад +3

    லட்சுமி அம்மா எனக்கு ரொம்போ படிக்கும்ம்ம்ம்

  • @r.shanmugamr.shanmugam5324
    @r.shanmugamr.shanmugam5324 6 лет назад +15

    laksmi madam is very great love you ma

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +2

    Full awareness

  • @nagaraj2893
    @nagaraj2893 5 лет назад +87

    டேய் பொறம்போக்கு நீயெல்லாம் செத்துடுடா. இரண்டு பொண்டாட்டியும் விதவையா இருக்கட்டும். வக்கத்த பயலுக்கு இரண்டு பெண்டாட்டி.

  • @rajinimmr6196
    @rajinimmr6196 5 лет назад +7

    சரியான சம்பவம்

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +2

    I can understand that she is daily challenging with so many barriers of criticism.

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +4

    People are coming to her with high assurance of victory

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +2

    Wonderful job

  • @gemkumar9893
    @gemkumar9893 4 года назад +6

    இந்த இரண்டு பொண்டாட்டி விஷயத்தை பொறுத்தவரை இந்த ஷோவில் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதாக பேசி கொண்டு இந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இதுபோன்ற பிரச்சினையான விஷயங்களில் ஒரே முடிவை தான் சொல்கிறார். இரண்டாவதாக வந்தவளை பேச விடாமல் செய்து, சொந்த காலில் நின்று உழைத்து முன்னேறி காட்டு என்று முற்போக்காக பேசுவதாக காட்டி கொண்டு அந்த இரண்டாவது பெண்னை அம்போ என்று விட்டு விடுகிறார். உடனே ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொண்டு பேசுகிறார். அவரும் தயாராக இருந்து கொண்டு பதிலளிக்கிறார். இரண்டாவது மனைவி என்று வருபவர்களிடம் ஒழுக்கம் கற்பு என்று வியாக்கியானம் பேசி விட்டு, அயோக்கியத்தனத்தின் மொத்த உருவமாக, ஊமகோட்டான் மாதிரி இருந்து கொண்டு, அமைதியாக நல்ல பிள்ளை மாதிரி பேசும் கணவனை பார்த்து, ஹலோ இனிமே நீங்க ஒழுக்கமா இருக்கணும் என்று கூறி, முதல் மனைவியை பார்த்து, நீ கூட்டிட்டு போம்மா என்று முடித்து வைக்கிறார். அவனும் ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி அவளின் கையை பிடித்து கொண்டு போகிறான். சட்டத்திற்கு உட்பட்டு நல்லவராக தீர்ப்பு சொல்லி இரண்டாவதாக வந்தவளை பிரிக்கும் லட்சுமி, முறையில்லாமல் இரண்டாவது திருமணம் செய்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஏழு வருடம் சிறை தண்டனை அவனுக்கு வழங்க வேண்டும் என்பதை இந்த ஷோவின் மூலமாக சட்டத்திற்கு வலியுறுத்தி ஏன் பரிந்துரைக்க மாட்டேங்கிறார்? ஏனெனில் நாற்பத்தைந்து நிமிடம் இந்த நிகழ்ச்சியை பிரச்சினை இல்லாமல் நகர்த்த வேண்டும். இவரின் மகளுக்கோ அல்லது வேண்டியவர்களுக்கோ இது போல் பிரச்சினை என்றால் இப்படி தான் நடந்து கொள்வாரா? நான்கு சுவருக்குள் கமுக்கமாக முடித்து கொள்வார்கள். இந்த ஷோவில் 99 விழுக்காடு நடுத்தர மக்கள் பிரச்சினைகளுக்கு தான் கண்களை உருட்டி கொண்டு அடக்கும் தொனியில் சத்தமிட்டு கொண்டு முடிவளிக்கிறார். மேல் தட்டு மக்கள் பிரச்சினைகளில் இது போன்று பேசுவாறா..!? சட்டப்படி தவறானதாக இருந்தாலும் உண்மையான உணர்வுகளுக்கு இவர் போன்றவர்களால் முடிவு சொல்ல முடியுமா? இது தான் தங்களை மற்றவர்கள் முன் 'நல்ல பிள்ளை' போல காட்டி கொள்வதா? சட்டப்படி பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன் தர்மப்படி பேசுவாரா?

    • @rvjayaram871
      @rvjayaram871 5 месяцев назад

      Very correct
      That fellow goes back to his first wife happily

    • @jeevanantha9433
      @jeevanantha9433 5 месяцев назад

      உங்களுக்கு ரெண்டு wife இருக்காங்களா..... இப்படி பேசுறீங்க எப்பவும் first wife க்கு இருக்கற மரியாதையை வேற யாருக்கும் இருக்காது...... அவங்க பேமிலி na விட்டுட்டு இவங்கள நம்பி வாழ்க்கைய தொலைச்சிட்டு இருப்பாங்க....... வப்பாட்டி வந்த விட்ருவாங்களா..... உங்க அம்மா க்கு இதமாதிரி நடத்த சித்தி.... க்கு தான் support பண்ணுவிங்கள...இல்ல உங்க அம்மா க பாஸ்.... அம்மா உயிரோட இருக்கற வரைக்கும் அம்மா க்கு replace இல்ல..... அது மாதிரி தான் wife.... இந்த show லா 1st wife க்கு support பண்றத பாத்து யாரும் வப்பாட்டி யா போக கொஞ்சம் யோசிப்பாங்க...... உங்க அம்மா க்கு இதுமாதிரி இல்லாம....ஒரு நல்ல husband இருக்காரு....

  • @thuthirajsuthis3201
    @thuthirajsuthis3201 4 года назад +33

    சிங்கப்பெண்ணே ஏமாறாதே உண்ணால் மத்த பொண்ணுங்களுக்கும் கெட்டப்பேர் வருது 😔😔😔

  • @umamaheswari-yo2lp
    @umamaheswari-yo2lp 4 месяца назад

    I have seen this on tv and i am watching this in my cell the program is very well

  • @jasssuno8962
    @jasssuno8962 4 года назад +29

    நதியாக்கு நாமம் முதல் பொன்னாடி பாவம்

  • @MsPrerna11
    @MsPrerna11 3 года назад +13

    The second woman looks like Bollywood actress Sonam Kapoor 🤭🤭🤭

    • @vr2292
      @vr2292 3 года назад

      😷😷😷😤

    • @MsPrerna11
      @MsPrerna11 3 года назад

      @@vr2292 😅😅😅

    • @Miamian22
      @Miamian22 Год назад

      Ha ha ha intha moonji

  • @drmeghana2004
    @drmeghana2004 4 года назад +30

    Ennamma jyothi kannule oru sottu thanni kooda varaleye ??

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +1

    Nice lesson

  • @priyak2400
    @priyak2400 5 лет назад +7

    Good mam you are a sweet person man your judgment was so good

  • @mumaiyal2597
    @mumaiyal2597 4 года назад +1

    Lakshmi Mam I like, you talked to vakkil during this program.it is very helpful for public.

  • @nithiyanshunmuga6175
    @nithiyanshunmuga6175 11 лет назад +5

    good

  • @sellamuthu3106
    @sellamuthu3106 4 года назад +3

    Laxsmi madam you good

  • @nirmalanirmala9030
    @nirmalanirmala9030 3 года назад +3

    Laksme man love you so much 😭😭👍👍👍❤

  • @kumarm8381
    @kumarm8381 4 года назад +9

    எல்லாம் தெரிஞ்சிதா பழகி இருக்கா அந்த அம்மா கேள்வி கேட்டா மழுப்பரா சரியா பதில் சொல்லல 7:48 சரியான கேள்வி நாங்க கேட்க நினச்சதெல்லாம் நீங்க கேட்டுட்டீங்க எலும்பி நீ பயங்கரமான ஆளு தப்பு செஞ்சிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாம பேசர ஏன்டா மனைவி கூடதா வாழ்வேனு சொல்றவன் எதுக்கு இன்னொரு பெண்ணோட வாழ்க்கைய கெடுத்த

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +1

    Wonderful institution of awarness

  • @ganeshsekar5234
    @ganeshsekar5234 11 лет назад +9

    Nice decision

  • @sweetkaram2413
    @sweetkaram2413 Год назад +7

    Nice informative videos

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 4 года назад +7

    பாவம் அந்த தம்பி

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +1

    We thank you and your dedicated team

  • @roshvini1716
    @roshvini1716 7 лет назад +9

    all man remember this

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +1

    Helping mind is wonderful

  • @coffeecoffee6347
    @coffeecoffee6347 4 года назад +3

    Yen intha second relationship nadakuthu.... Neraya Peru marriage ku apro inoru relationship vachikuranga... Yena nadakuthu...

  • @shivasthought2500
    @shivasthought2500 4 года назад +24

    டேய் நாரபயலே வெறும் 20 ரூபா தாண்டா இவ்ளோ பிரச்சனை வந்திருக்குமா.....

  • @naturebeautiful2800
    @naturebeautiful2800 3 года назад +2

    Ner konda parvai vendam, sollvathu ellam unmai show ku vanga please...

  • @skylaroob6716
    @skylaroob6716 7 лет назад +4

    Congratulations lakshmi madam you are carract

  • @rarasurarasu756
    @rarasurarasu756 5 лет назад +20

    ரெண்டாவது பொண்டாட்டிக்கு ரைட்ஸ் இல்லாமல் இருக்கலாம்... ஆனா அவளுக்கு பிறந்த குழந்தைக்கு....

    • @kaveryharithsam1825
      @kaveryharithsam1825 Год назад +3

      அவங்க 1st wife குழந்தை க்கு இருக்க எல்லா ரைட் யும் அந்த பேபி க்க்கு இருக்கும

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +2

    You are helping to the public in so many ways

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +1

    Wonderful

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +1

    Continue this work

  • @saireysairey463
    @saireysairey463 4 года назад +3

    Super lawyer ...

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +1

    Be strong and happy Luxumie Ramakrishnnan

  • @suriyasathish255
    @suriyasathish255 6 лет назад +7

    congratulations Lakshmi mam super divisions

  • @swathiswathi20
    @swathiswathi20 5 лет назад +5

    Lakshmi Amma I love you and I love Ur decisions

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 года назад +5

    World audience are happy about her dedicated work

  • @pratheebajebin7471
    @pratheebajebin7471 Год назад +2

    It s me

  • @pearlgrace2573
    @pearlgrace2573 11 лет назад +6

    nice episode. We will reap what we sow.

  • @sindy5710
    @sindy5710 5 лет назад +32

    Andha ambala naai, inorthi thedi ponadhu thappu... Indha rendavudhu wife avanuku wife iruka nu terinju yepidi idam viduva.... Prosku equal dan

  • @PriyaDharshini-fk1yu
    @PriyaDharshini-fk1yu 5 лет назад +90

    வேலை செஞ்சேன் வேலை செஞ்சேன்னு சொல்லி சொல்லி பெரிய வேலையே செஞ்சிட்டியேடா