Neeya Naana | நீயா நானா 06/15/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Girls wanting Privacy VS Mothers of grooms! Guest are Naveena, Selvaprakash, Gowthami, Suresh Jeganathan, Kalyalvilzhi and Aaravayail Periyayya.

Комментарии • 1,3 тыс.

  • @bharanitamilan4528
    @bharanitamilan4528 Год назад +1010

    இந்த பெண்களை மீண்டும் 2023. ல் கூப்பிட்டு திருமண வாழ்கை பற்றி கேக்கணும்

    • @swapnanambiar2476
      @swapnanambiar2476 Год назад +66

      This is exactly what I was thinking 😂😂😂😂

    • @murugansamy5688
      @murugansamy5688 Год назад

      Unga moonjikellam. Dee. Pottu. Gotuthaa uruputum venpaavai. Theruvil. Thandi. Vituvaai. Roadilla. Theriyum. Theru. Naaigal. Daandi

    • @murugansamy5688
      @murugansamy5688 Год назад +16

      Ellam. Azhaga. Irukki. Paitiyaum. Putikum.

    • @Ars2618
      @Ars2618 Год назад +9

      True

    • @190s.sushilashetty3
      @190s.sushilashetty3 Год назад +4

      ​@@murugansamy5688 by

  • @malinik7805
    @malinik7805 Год назад +18

    Intha girls solra Ella pblm Nan face paniruken.😢😢😢 Life,la expectations vera reality totally vera...

  • @ashwinbalaji6886
    @ashwinbalaji6886 10 лет назад +11

    Todays girls are looking for heros not husbands.Girls expectation towards their fiancées or future husbands are too high.Too much expectation might lead to bad future.

  • @zzimmyyy
    @zzimmyyy 10 лет назад +1

    Lastly periyaaiyya sir speech was very good.... Very good show... Congrats vijay tv & neeya naana team

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Год назад +14

    எனது சகோதன் தனிக் குடும்பம் போய் குடும்பம் பராமரிப்பு இல்லாமல் சீரழிவானது

    • @lyricalworld4746
      @lyricalworld4746 Месяц назад

      ஏன் என்னவாயிற்று

  • @sankari8691
    @sankari8691 5 месяцев назад

    நிஜமாகவே உணர்வுகளை இரு பக்கமும் புரிய வைத்த நிகழ்ச்சி🥹🥹🥹

  • @radhakrisnam9717
    @radhakrisnam9717 Год назад +11

    இந்த நிகழ்ச்சியை மிகவும் தாமதமாக பார்க்க நேர்ந்தது .இந்த நிகழ்ச்சியில் முடிவாக நான் சொல்வது புருசனை எல்லாம் பொண்டாட்டியாக மாற சொல்கிறார்கள் இன்றைய மருமகள்கள். பொண்டாடிகள் எல்லாம் புருஷனாக மாற நினைக்கும் இன்றைய பெண்கள் . சமூகம் சீரழிந்து போவதை இந்த பிரபஞ்சம் நினைத்தால் கூட முடியாது. பண்பாட்டை மறந்த பண்ணாடைகள் இந்த பெண்கள்

    • @billyhero2611
      @billyhero2611 Год назад

      🤣சூப்பர்

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Год назад +4

      Katharu innum nalla katharu male chavanuist

  • @renuka6915
    @renuka6915 Год назад +7

    குடும்பத்திற்கு புதுமைப்பெண்கள் வைத்த பெயர் கும்பல், கூட்டம் வேதனையாக உள்ளது😢

  • @usnasi4439
    @usnasi4439 Год назад +11

    I really hate the way the red saree lady speaks. They say a woman's enemy is another woman Sh is an example. I pity her daughter in law.

    • @KosmoNavis
      @KosmoNavis Год назад +2

      She speaks as if she makes the most sense. She's asking why they're getting married if they can't pass the salary to her in-laws only. Felt like thrashing that woman.

    • @Attitudezero884
      @Attitudezero884 Год назад

      ​@@KosmoNavis correct a thandi ketta enna maithuku kalyanam panre.

    • @user-jz1jx9ci3c
      @user-jz1jx9ci3c 8 месяцев назад

      ​@@Attitudezero884enna maithuku klyanam panna avaloda son avaluku money kudukuran??? Don't be a Hypocrite....indha show 9 yrs back vandhadhu inum neengalam thirundhalanu nanaikrapa bayama iruku🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @ngn95
    @ngn95 10 лет назад +11

    @42:43 this lady is totally selfish ! Unga paiyan eppudi avan salary ungalukku kudukkanum endu think pannurano, atha maathiri thaan antha ponnu ava salary avanga mom & dad'ku kudukka aasa paduva ! So ivlo kevalama selfish'a irukkathinga !

  • @rameshmanimani4617
    @rameshmanimani4617 10 месяцев назад +1

    கல்யாணம் முடியுமா முடியாதா என் எண்ணிக்கொண்டிருக்கும் நாங்க என்ன பண்றது

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Год назад

    Kindly request neeya nana Team same candidate girls again reprogram participating 2023 this year debate and Result expectation I am waiting

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 10 месяцев назад +1

    What I can see, most of joint family brought up, want to be separate family, those in separate family wish to be joint family

  • @drsivakumar1
    @drsivakumar1 10 лет назад +27

    நீயா,நானாவில் திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் அணியில் இளம் பெண்கள் பேசியதைக் கேட்கையில்,எந்த வகையான சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் உயிர் நடுங்கியது.
    பாத்ருமில் டவல் கேட்டு டவலுடன் உள்ளிழுக்கும்,குளித்து விட்டு வந்து சமையலறையில் பின்புறமாக அணைத்து,தலையைச் சிலுப்பி தண்ணீரை மேலே சிதறடிக்கும் சினிமாக் கணவனை எதிர்பார்த்துக் காத்திருக்ககும் இந்தப் பெண்கள் எதார்த்ததை சந்திக்கையில் என்னவாவார்கள்?
    காக்க காக்கவில் ஜோ,சூர்யாவைப் போல ரொமான்ஸ் செய்ய வேண்டும் அதற்கு வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இடைஞ்சல் என்ற ரீதியில் பேசிய பெண்களை எதிர் பக்கத்தில் இருந்த பெண் புள்ளய எப்படி வளர்த்திருக்காங்க பாரு என்று சொன்னது கிட்டத்தட்ட சரிதான்.
    அன்று பேசிய பெண்கள்,திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் விஷம் குடித்து சாக வேண்டுமென்று மட்டுந்தான் சொல்லவில்லை.பேசிய பெண்கள் வீட்டில் உள்ள அண்ணன்,தம்பிக்கு திருமணமாகி வரும் பெண்ணும் இவர்களைப் போலவே இருந்தால் அந்தப் பெண்களின் பெற்றோரும் நடுரோட்டில் நிற்கத்தானே வேண்டும்,
    திருமணம் என்பது சுயநல அழிப்பு என்பதை இந்தப் பெண்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?
    பெற்று வளர்த்த தாய் தந்தையை நம் பேச்சைக் கேட்டு உதறியவன்,நேற்று வந்த தன்னை உதறி எறிய எத்தனை நேரமாகும் என்பதை இந்தப் பெண்கள் எப்போது நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்?

    • @Tamil77764
      @Tamil77764 9 лет назад +1

      +drsivakumar1 ....exactly....regarding romance...these(girls) forget reality. that.husband will get bored at some point....eventually these girls end up bored too.

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 Год назад

      Ellame sari ஆனால் andha ponnum ammava vitutu dhana veliya varanga ? Adhu ok va ? Joint family na ponnu oda parents ayum sethu ona vazhunga ? Adhu okva elarkum ?

    • @lyricalworld4746
      @lyricalworld4746 Месяц назад

      ​@@mohankrishnan9825பெண்ணின் தாய் தந்தையரை பற்றி யாருமே யோசிப்பதில்லை

  • @somfire2269
    @somfire2269 10 лет назад +58

    35:47 - When girls and boys are invested in equally in terms of education and vocational training, why should the couple live only in the husband's parents house, why not in the wife's parents house ? So to be neutral the couple can live alone and whenever required support either set of parents by taking them in, isint that fair ?

    • @krtt9190
      @krtt9190 10 лет назад +11

      You are right. Both are equal. Even if the boy's side parents stay far off, boy's side family always tries to do a 'remote' control of their son and daughter-in-law instructing 'Go there', 'Do this', 'Send this to your sister'. Even when they are in the distance, our activities and priorities are dictated. That is one reason for which our new generation boys and girls tries to stay far off from them but visit them often to take care. Boys family = Full of expectations and rules; Girls Side Family = Full of unconditional love and care. Love always take people to it's side.

    • @cibiraj1275
      @cibiraj1275 10 лет назад +3

      Yes. I add that. For the past 7000 years or more when the body of marriage is formed, only women has been seen as a commodity and men "purchased" her by giving some valuables. This is how marriage happened throughout the history. And later, since women was not really contributing anything financially, certain cultures reversed the giving of money/valuables such that that a women is made married by giving valuables to the groom's family.
      Now things have started to change ! Societies have started to realize the equality of men and women and changed bound to happen. Why not the groom can live in the girl's family for another 2000 years just ot compensate ?
      If this is not good, Som Fire's idea is good !

    • @ravin5399
      @ravin5399 10 лет назад +7

      Super point!! Only thing i dont like in the show!! Taking abt equality all the day and telling.. it is ok to leave parents with only girl child.. but not the parents with boy child....

    • @cibiraj1275
      @cibiraj1275 10 лет назад +1

      yeah, they are morons

    • @SathishKumar-ph5ez
      @SathishKumar-ph5ez 9 лет назад +4

      Som Fire Finally nice point..so chauvinistic comments everywhere..."Adi pavaigala...kazhuthaigala"...worst comments...

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 Год назад +41

    நீங்க தப்பு பண்ணிட்டீங்க sir appositive la பசங்கல ஒக்கார வச்சி இந்த show வ பன்னிருக்களாம்

  • @anianto20
    @anianto20 Год назад +119

    முடியல டா சாமீ.... ! சினிமா பார்த்து , சீரியல் பார்த்து கனவு உலகத்தில் வாழ்கிறார்கள் ....பரிதாபமாய் இருக்கிறது ...

  • @simplicity7824
    @simplicity7824 Год назад +15

    40: 15 red saree பேசுறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல. பயன் மட்டும் கல்யாணதுக்கு அப்புறம் அம்மாவுக்கு பணம் குடுக்கனும் பாக்கணும். ஆனால் பொண்ணு அம்மாவ பாக்கனும் தான் சம்பாதித்த பணம் குடுக்க கூடாதாம். அதுக்கு கல்யாணம் பண்ணாம இருக்கணுமாம். என்ன சுயநலம் அந்த பொம்பளக்கு

  • @kpsy048
    @kpsy048 Год назад +136

    இன்நேரம் இவளுகளுக்கு கடவுள் reality check வச்சிருப்பான்...... 🤣

  • @devisri2609
    @devisri2609 Год назад +36

    இப்ப இந்தப் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் 20. 03 2023 நாட்டு மக்களுக்காக இந்த பெண்களை மீண்டும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தவும் அப்போது புரிந்துவிடும் இவர்களின் நிலைமை

    • @sridharumapathi6211
      @sridharumapathi6211 Год назад +1

      S

    • @sridharumapathi6211
      @sridharumapathi6211 Год назад +1

      😂

    • @JRADHA-ox4vx
      @JRADHA-ox4vx Год назад

      Crt real life enna nu 😂

    • @satheeshanand7713
      @satheeshanand7713 Год назад

      Dey, Gopinath indha thevadiya mundaikalukkellam ivalugai okuradhukku oru payanum kidaikka maataan, kidaikka koodadhu, thevadiya mundaigal evalavu thimir irukkum ivalukalukku......

  • @itzmalyf9935
    @itzmalyf9935 Год назад +21

    Ponna petha parents ena panuvanga ? Rombha too much uh pasanga mela pasam and pressure podradhu thapu ..... its personal choice..... nuclear family venumnu nenaimradhu thapu ila .... but forced large family is not a solution

  • @suganyamsc2713
    @suganyamsc2713 Год назад +13

    Ada pala nootrandu kaalam ah ponnungala pethavanga ponnungala vitutu dhana irukanga idhu ennamo over ah iruku...apdi romba feel panravanga ponnoda amma appa ah yum koodave vachukanum... Ponnungala matum avanga parents pirinju irukaradhu nyayama? Innu Ethana kaalathuku dha ambalainga side ae favour ah nadaka pogudho...🤦

  • @littlepuppy101
    @littlepuppy101 Год назад +135

    Chap here. These girls seem like adorable children to me. Let them have their dreams, they'll grow gracefully out of them and see the reality. There's no grace in cursing them like some of the "Elders" did on the other side. Life is about evolving at one's own pace. None of the girls were actually malicious. Yet, some of the older women were spiteful and judgemental. Tell me, who's at fault?
    It's okay to go nuclear. It's the best bet. Let the young birds have their own nest. Plan your retirement, don't be a burden to your kids.

    • @questforlearning448
      @questforlearning448 Год назад +10

      Well said. 😊

    • @pushpasreedhar9173
      @pushpasreedhar9173 Год назад +7

      Not commenting abt the show here..but about your choice of name'Scarlet Pimpernel' which is my favourite book & movie too

    • @ushachandrasekar7454
      @ushachandrasekar7454 Год назад

      ​@@pushpasreedhar9173 a
      Mi ap ok by
      Hu😂😂 hu TV😊
      Mi

    • @MinalShroff
      @MinalShroff 11 месяцев назад +1

      Agreed

    • @kookie5106
      @kookie5106 10 месяцев назад +2

      Love the way you put the thought out ❤. So true, let people see life through their own pace

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 Год назад +21

    இந்த பெண்கள் உடைய ஆசைகள் அதிகம் எனவே வைத்து கொள்வோம்.,ஒரே ஒரு கேள்வி கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என நினைக்கிற பலர் ஒரு அதிகாரம் செலுத்தும் ஆசையில் தான் இப்படி சொல்கிறார்லோ என் தோன்றுகிறது? உண்மையா பொய்யா?

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Год назад +3

      True... They want to monitor and interfere in couple's personal stuff

    • @lyricalworld4746
      @lyricalworld4746 Месяц назад

      ஆம் அவர்களால் சமுதாயத்தில் அதிகாரம் செலுத்த முடியாதபோது வீட்டில் அதிகாரம் செலுத்த ஆசைப்படுபவர்கள்

  • @mothish.g.smothish5193
    @mothish.g.smothish5193 10 месяцев назад +65

    இந்த வீடியோ வந்து 9 years மேல ஆகுது..எப்டியும் இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி இருக்கும்.. இப்போ இந்த வீடியோ ah இந்த பொண்ணுங்க பாத்த அவங்களாம் என்ன நினைப்பாங்க

    • @periramesh3365
      @periramesh3365 2 месяца назад

      Vaila Sirika mataluka

    • @manivannan-q6k
      @manivannan-q6k 21 день назад +1

      கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்.

  • @rasaijamohan3228
    @rasaijamohan3228 Год назад +79

    நினைப்பதுபோல் வாழ்க்கை கிடைக்காது.

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 8 месяцев назад +4

      கூட்டு குடும்பத்தில்
      நன்மைகள் உள்ளது
      நல்ல உல்லத்தோடு
      இருக்கும் மனித...

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 Год назад +67

    கல்யாணம் ஆனால் எல்லாம் மாறி விடும்.. மாறா விட்டால் வாழ்க்கை வேஸ்ட் ஆகிடும்.

    • @nagalakshmisnspsp9326
      @nagalakshmisnspsp9326 Год назад

      Grt..Changes should be with boys and girls then it’s acceptable..Most of the places the changes is only for the girls..How come that can be acceptable 🤔🤔🤔🤔🤔

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 Год назад +33

    சினிமா உங்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று தெரிகிறது.நிஜத்தில் நிறய ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்.உங்களை பார்க்க பாவமாத்தான்யிருக்கு.

  • @trueff6196
    @trueff6196 10 лет назад +22

    Girl's mother has to sacrifice while boy's mother always demand?. Men don't want to change but they want girls with good looking and job going one. Then women has to get permission to give her salary to her parent. Her parents might have spent so much love and money for the girl. But she will be gifted to boy's family while her parents are not allowed to stay with her. If the parents have only girls, thats it, they will be orphaned for sure. What a male dominated society??

    • @KosmoNavis
      @KosmoNavis Год назад

      True.. the comments are so biased and don't see how the society should change for good instead of crying over the man built clutches of sexism.

    • @Attitudezero884
      @Attitudezero884 Год назад

      Romba katharathu di.

  • @bunimurugesan3157
    @bunimurugesan3157 8 месяцев назад +1

    இந்த பொண்ணுங்களுக்கு படிச்சி சம்பாதிகிர மாப்பிள்ளை தேவை ஆனா மாமனார் மாமியார் செத்து போயிடனும்ல்ல?

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Год назад +122

    இப்போதைய நீயா நானா மூலமாக இவர்களை சந்திக்க வைங்க கோபி அண்ணா pls 🙂

  • @sandhoshkumara4418
    @sandhoshkumara4418 10 лет назад +19

    many moms left there job to care her son,
    How many wifes are ready to leave there job to take care of there husband ?

  • @chitraj3145
    @chitraj3145 Год назад +146

    ரியல் லைப் என்ன என்று
    தெரியாமல் பாவம் சிரிப்பு தான்
    வருது .

    • @anbunithi3899
      @anbunithi3899 Год назад +1

      Supera sonninga

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад

      உண்மை

    • @venkatesanarunachalam-mq1jy
      @venkatesanarunachalam-mq1jy Год назад +4

      நல்லா சொண்ணிகமா எனக்கு இரண்டு பெண்கள் இந்த பாபவுங்க சொல்ற மாதிரி தான் நெனச்சு இருந்தாங்க ஆன இப்ப அமின்ச்து நேர் எதிரே எல்லாம் தலை கீழ்

    • @redminotemoto
      @redminotemoto Год назад +1

      @@venkatesanarunachalam-mq1jy adhala ungaluku evlo sandhosham paarunga

    • @venkatesanarunachalam-mq1jy
      @venkatesanarunachalam-mq1jy Год назад

      நண்பருக்கு பதில் இத நான் மன வேதனிஉடன் பதிவு போட்டேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @shrinithiraman1346
    @shrinithiraman1346 Год назад +61

    ஒவ்வொரு பெண்ணின் பேச்சிலும் சினிமாவின் தாக்கம் தான் தெரிகிறது. வாழ்க்கையின் யதார்ததம் தெரியும் போது இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பரிதாபம்.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад +18

    அந்தக் காலத்தில் ஒரு மருமகள் கொஞ்ச காலம் துன்பப் பட்டாலும் தனக்கு 2 மருமகள் வந்தால் கொஞ்சம் ஓய்வா இருப்பாங்க. இநதக் காலத்தில் நிறைய அம்மா அப்பாக்கள் பெண்கள் வீட்டில் வயதான காலத்தில் ரேஷன் வாங்குவது பால்வாங்குவது குழந்தைகளைப் பாரத்துக் கொள்வது என ஓய்வே இல்லாமல் மிகவும் துன்பப் படுவதை நான் பார்க்கிறேன் அதோடில்லாமல் இரண்டு பையன்கள் இருப்பவர்கள் அப்பா ஒருபையனிடம் அம்மா ஒரு பையனிடம் இருந்து கொண்டு கடைசி காலத்தில் கணவன் மனைவி பிரிந்து வாழும் அவலமும் உள்ளது.

  • @selvikannaiyan7466
    @selvikannaiyan7466 3 месяца назад +15

    நான் பெண்ணையும் மாப்பிள்ளைக்கு கன்னிகாதானம் கொடுத்து விட்டேன்.பையனையும் மருமகளுக்கு தானமாக கொடுத்து விட்டேன்.எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும்.அதனால் நானும் என் கணவரும் எங்கள் தனிகுடித்தனத்தை மனதார ஏற்கிறோம்.மகிழ்வாக.

    • @karthika5284
      @karthika5284 Месяц назад

      எப்படிம்மா? ரொம்ப வலிக்குதே.

    • @lyricalworld4746
      @lyricalworld4746 Месяц назад

      உங்கள் வீட்டு அருகில் இருக்கிறார்களா

    • @karthika5284
      @karthika5284 Месяц назад

      @@lyricalworld4746 இல்லை. அவர்கள் அமெரிக்காவில். நாங்கள் மஸ்கட்டில்.

  • @vaishnavikrishna1287
    @vaishnavikrishna1287 Год назад +9

    No girl wishes to wear a bra at home but if men like brother in law or father in law are there we are forced to wear it. We don’t want that, would like to be free

    • @GokulHardy7
      @GokulHardy7 6 месяцев назад

      What what are you talking?

    • @udhyam1601
      @udhyam1601 4 месяца назад

      U can wear a dupatta to cover yourself respectfully

    • @meowsaran
      @meowsaran 4 месяца назад +1

      Yeah those brother in law or father in law can be shirtless though!🙄

    • @shrreenithisokhalingam
      @shrreenithisokhalingam 3 месяца назад

      @@meowsaranexactly!!!

    • @shrreenithisokhalingam
      @shrreenithisokhalingam 3 месяца назад

      @@GokulHardy7u wear a bra and see how u feel 😂😂

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад +45

    இது இயற்கையில் உள்ள விஷயம். எல்லா உயிரினங்களும் இன விருத்திக்குறிய காலம் வந்ததும் பெற்றோரை பிரிந்து தனியாக செல்வதைத்தான் விரும்புகின்றன. இதில் சமூக விலங்கான மனிதன் மட்டும் விதி விலக்கல்ல.

  • @SuperVadapalani
    @SuperVadapalani Год назад +50

    I am a partial 80-90s kid working prof and lived with in laws for 15 yrs. I have a child of 11 yrs and can’t sleep with husband in the same room and in day times always monitored by mil even at the kitchen. We cannot even talk financial things without mils presence . And all these 15 yrs, I cannot watch TV or relax

  • @rajeshrajamani9867
    @rajeshrajamani9867 10 лет назад +17

    ஆசை படுங்க ஆனால் பேராசை படாதிங்க.

  • @anierutan1989
    @anierutan1989 9 лет назад +21

    arya mari avan irukkanum na ni nayanthara mari irukkanum venna

    • @blackpearlsaji
      @blackpearlsaji 9 лет назад +1

      Hahaha

    • @Jaytamiln2645
      @Jaytamiln2645 Год назад

      ஆண்கள் ஒன்னும் ஆகயத்தில் இருந்துவரவில்லையே அவனுக்கும் அப்பா அம்மா குடும்பம் சகொதரி சகொதரன் இருக்கே அவன் ஒன்னும் ஆனதை இல்லையே

  • @vishnupriyashakrabaniraman6415
    @vishnupriyashakrabaniraman6415 Год назад +89

    I don’t blame the girls as they are foreseeing the drama that will unwind

    • @jenitaalice2688
      @jenitaalice2688 Год назад +11

      So true.. 😢 I don’t understand how even in 2023 people support MIL 😮
      DIL’s have been forced to live with in-laws for generations… and now we are being told to feel sorry for the husbands for staying away from their parents… enna koduma…

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Год назад +64

    மீண்டும் அவர்களை அழைத்து தற்போது எப்படி வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போல ஒரு நிகழ்ச்சி நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

  • @aalennn1
    @aalennn1 10 лет назад +38

    yemma maga rasi'gala..... nalaiku ungalukku oru magan pirakkum bothu puriyum......

    • @jackasjagan3738
      @jackasjagan3738 10 лет назад +6

      neenga petha ponnuku ena soli kodithengaloo, athan thana avangalum pandranga ???

    • @aalennn1
      @aalennn1 10 лет назад +2

      o.O na innum kalyanam eh punle....ye

    • @manoharan1155
      @manoharan1155 10 лет назад +3

      super ah sonnenga .............

  • @nandhagopalms395
    @nandhagopalms395 5 месяцев назад +4

    இந்தப் பெண்களின் தம்பியும் அண்ணனும் மாமியார் வீட்டை தேடி சென்றால் இவர்கள் ஒத்துக் கொள்வார்களா இல்லை இவர்களின் மகன் அவன் மனைவியை தேடி சென்றால் ஏற்றுக் கொள்வார்களா

  • @FULLTIMEMONEY
    @FULLTIMEMONEY 10 лет назад +12

    இது என்னாடா கொடும!! at 42.30 (மகனுடைய சம்பாத்தியமும் வேண்டும், மறுமகளுடைய சம்பாத்தியமும் வேண்டும். இத என்னானு சொல்லுரது

  • @priyasvideos6802
    @priyasvideos6802 Год назад +39

    இந்த பொண்ணுகள இப்ப கூப்பிட்டு ஒரு எபிசோட் நடத்துங்க

    • @suseelamami5093
      @suseelamami5093 Год назад +3

      பிள்ளையைப் பெத்தா கண்ணீர், தென்னையும் பெத்தா இளநீர்..ன்னு சும்மாவா சொன்னார்கள்..

    • @priyasvideos6802
      @priyasvideos6802 Год назад

      @@suseelamami5093 உண்மை

    • @sugunanaren491
      @sugunanaren491 Год назад +2

      See in matrimony girls age more than 29, still they r searching aliance..

  • @Vibewithvaishu_
    @Vibewithvaishu_ 6 месяцев назад +26

    Amma amma tha ❤
    Mamiyar mamiyar tha 🥲
    Still watching in 2024 🙌

    • @VasuKavithaigal
      @VasuKavithaigal 3 месяца назад +1

      மகள் மகள் தான்
      மருமகள் மருமகள் தான்

  • @Mangosteencountry
    @Mangosteencountry Год назад +24

    One issue here that came up late in the show is that the patriarchal family structure in which the woman always have a lesser place in the pecking order. The fight between mom-in-law n daughter-in-law starts because there is a tug of war over son/husband.
    Mom-in-laws have to believe that once your children have grown up and married, their new families comes first for them.
    Daughter-in-laws have to believe that once you get married familial ties (son and his parents, daughter and her parents) does not automatically dissolve.
    Family politics and patriarchal society norms led to this mess.
    In my family, my married sister and bro-in-law now take care of my mom who has dementia. No problems at all.

  • @whatmakesyoubeautiful5882
    @whatmakesyoubeautiful5882 9 лет назад +31

    எல்லா சினிமா பாத்து கேட்டு போன கலுதைன்கதான். Openly sad!

  • @krishnacollectionmallasamu9786
    @krishnacollectionmallasamu9786 Год назад +105

    சினிமாவிற்கு மட்டுமே இது எல்லாம் ஒத்து வரும்

    • @Myprincess2012
      @Myprincess2012 Год назад +2

      சினிமாவையும் தாண்டிய கற்பனை இவர்களின் நிபந்தனைகள்

    • @Saravanansaro-xo9cy
      @Saravanansaro-xo9cy 10 месяцев назад

      Fact fact bro😂😂😂

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 Год назад +44

    ரெண்டு பொண்ணு நாங்க ..நாங்க எங்க அம்மா விட்டு வரும்போது , நீங்க ஏன் ammaava விட்டு வரக்கூடாது?

    • @kodivignesh9106
      @kodivignesh9106 Год назад +2

      விட்டு வந்தா அம்மாவ யார் பார்ப்பாங்க..

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 Год назад +11

      ​@@kodivignesh9106 பெண் உடைய அம்மாவை யார் பார்த்து கொள்கிறார்கள்?

    • @KosmoNavis
      @KosmoNavis Год назад +13

      @@kodivignesh9106 unaku na ratham, mathavangaluku vantha thakkali chutney ah?
      Nee avanga amma va pakamata. Avanga matum un amma va Ethuku pathukanum?

  • @simplicity7824
    @simplicity7824 Год назад +5

    அந்த red saree, கண்ணாடி போட்ட பொம்பள ரொம்ப worst மருமகள் பாவம்

  • @arunathilak8981
    @arunathilak8981 Год назад +36

    இந்த பொண்ணுங்களம் அமெரிக்கால இருக்க வேண்டியவங்க போல அங்கதான் யார் தொந்தரவும் இல்லாம அனாதையா free ya இருக்கலாம்……😅

  • @arunvenkatesh9378
    @arunvenkatesh9378 10 лет назад +19

    gopi sirrrrrr thank u i dont need any girls i dnt need marraige too epa sammy

  • @varnasbridalboutiquepondic9727
    @varnasbridalboutiquepondic9727 Год назад +175

    கூட்டு குடும்பம் வேண்டாம் என்று கூறும் பெண்கள் அவர்களுக்கு வரும் அண்ணனின் மனைவி இதே போல் அவர்கள் அம்மா அப்பாவை விட்டு தனி குடித்தனம் செல்வதை விரும்புவார்கலா.....

    • @nithyapk01
      @nithyapk01 Год назад +50

      தனிக் குடித்தனம் வேண்டாம் என்று சொல்லும் மாமியார்களும் அவர் பெண் பிள்ளைகள் அவங்க கணவர் கூட தனியா போவது விரும்புவார்கள். That's it 😊.

    • @KosmoNavis
      @KosmoNavis Год назад +15

      @@nithyapk01 nenga Vera.. mamiyaar mananar eh thanikudithanam irunthurikanga neraya veetla. Ana marumagal keta matum 'family ah break panra' nu kathuthunga..

    • @ammupattu6407
      @ammupattu6407 Год назад +7

      @@KosmoNavis ver true sis,my maamiyar oru drama panni,my relatives & her relatives kitta solli my name damage panniduchi,but her daughter mattum veetu pakuthala vaichi 365 daysum varra,mid noon 11: 40 ku vantha night 9 30 ku thaan poora.

    • @sibilalambert6109
      @sibilalambert6109 Год назад +9

      @@ammupattu6407 தூங்கும் போது கல்லை தூக்கி போட்டு கொண்டிடுங்க...

    • @ammupattu6407
      @ammupattu6407 Год назад

      @@sibilalambert6109 😛

  • @SaarahAbbas
    @SaarahAbbas Год назад +21

    Ippa avagga Ella grils life eppudi erukkunu neeya naana team remake pannuna semma trilla erukkum
    Reality. Ennanu theriyum

    • @vidhyalaxmi9641
      @vidhyalaxmi9641 Год назад +6

      Sssss.. marupadiyum kooptu pesanum😍

    • @ammupaati4171
      @ammupaati4171 Год назад

      @@vidhyalaxmi9641 naanum appaithaan ninaithu kondirukkindrean

  • @kandasamyr7608
    @kandasamyr7608 9 месяцев назад +3

    அந்த காலத்தில் தெரியாமலா பெரியவர்கள் சொன்னாங்க,
    அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று.

  • @rajgopi02subramani31
    @rajgopi02subramani31 Год назад +46

    கனவு வாழ்க்கை வாழும் மணம்.ஆனா இது உன்மை இல்லை என பெற்றோர் சொல்லி வளர்க்க வில்லை.......நல்ல வாழ்க்கை அமையா வாள்த்துகள் சகோதிரிகளே

    • @nagalakshmisnspsp9326
      @nagalakshmisnspsp9326 Год назад +6

      Yes .. All should be taught by the girls parents only right???Boys parents don’t have to teach the boys anythng🥵🥵🥵How come??

    • @lyricalworld4746
      @lyricalworld4746 Месяц назад

      ​@@nagalakshmisnspsp9326correct 💯 ஆண் பிள்ளைகளுக்கு ஒன்றுமே கற்றுத் தருவதில்லை. அதனால் தான் பிரச்சனையே உருவாகிறது

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Год назад +14

    அம்மா உங்கள் கண்ணில் நீர் வழிந்தால்..இந்தப்பெண்கள்.நெஞ்சில் உதிரம்.சொட்டும் கவலைப்பட வேண்டாம்

  • @jeeva7584
    @jeeva7584 Год назад +61

    இவங்க அத்தனை பேருக்கும் பெரிய ஆப்பு இருக்கு

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 Год назад +1

      அவங்களுக்கு ஏத்த ஆப்பு ரெடியாகுது..

    • @sivapragasam1203
      @sivapragasam1203 10 месяцев назад

      China pengalsipol kuzanthai gal ella vazkkai

  • @sivammari393
    @sivammari393 Год назад +59

    அருமை கோபி அண்ணா.....வெளிநாட்டவர் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ன வேனும்னாலும் பொருட்க்களை உற்பத்தி செய்து தரலாம் அதை வாங்குவதற்கான ஆட்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என்று இன்றைய தலைமுறைக்கு அருமையாக உணர்த்தியமைக்க்கு 🙏👍

  • @innacigracemary5854
    @innacigracemary5854 Год назад +42

    இந்தநிகழ்ச்சியில்கலந்து கொண்டதாய்மார்களுக்கு நல்ல மருமகள் கிடைக்கவேண்டும்

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 Год назад +9

    கொஞ்சம் அறிவு வளர்ச்சி குறைவாக இருக்கலாம்..ஃபுல் & ஃபுல் சினிமா லைஃப் போல கற்பனை பண்ணுதுங்க..😁😁

    • @madscientist.
      @madscientist. Год назад

      Ithey mathiri boys kaga oru show vachalum apditha erukum. Cinema influenced each & everyone once nengale ungala suthi paththa thriyum unga kitaye cinema influence evlo erukunu

  • @somfire2269
    @somfire2269 10 лет назад +9

    I am even surprised that MILs of this generation even want to live with their married sons or daughters in the same house. Dont they want some independence and privacy themselves ? :-) Increasingly since 80s many parents themselves - especially in cities - suggest that married sons start a separate establishment if they are making enough money. So this show was a puzzle. Let girl give money to her parents and let boy give money to his parents, what is wrong with that ? Even wedding expenses has to be shared, why still this expectation that girl's parents should bear the entire burden ?

    • @KosmoNavis
      @KosmoNavis Год назад

      It's cuz patriarchy succeeded in making women the gatekeepers. I still don't get why shifting to a separate home is seen as 'breaking the family'. Like all these years, women step out of their families to live at their husband's. Here it's not even vice-versa, but just not with any side of the family.

  • @FULLTIMEMONEY
    @FULLTIMEMONEY 10 лет назад +10

    திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் கணவரின் குடும்பத்தாறுடன் கூட்டு குடும்பமாக வாழ வேண்டும்" என்பதை ஆமோதிக்கும் இதே ஆண்கள் தான் தங்களின் தங்கைகளை கூட்டு குடும்பத்தில் திருமண செய்ய தயங்குகிறார்கள்

  • @veniraja7634
    @veniraja7634 Год назад +37

    One request from neeye naana team,, Now 2023 la again same ponnugala invite panni oru program Pannuga,, reality ennanu purujukalam...

    • @gtha630
      @gtha630 Год назад +5

      Yes I want to know their life now

    • @arunachatextiles
      @arunachatextiles Год назад +1

      But they want to get permission from their husbands....

    • @arunachatextiles
      @arunachatextiles Год назад +1

      But very eager to know their compatibility with life

    • @kalpanapandiyan497
      @kalpanapandiyan497 Год назад +1

      Yes

    • @matrixserver
      @matrixserver Год назад

      Guys ethu ndakkatho atha mattum ethir pakkureenga🤣🤣

  • @Arun-on3kl
    @Arun-on3kl 10 лет назад +9

    10000 roopakku chudidhar ah??? pasangala venam da.. ushar ah irunga

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Год назад +14

    இந்த கனவு பலிகாது celebrity waste mind மாற்றி உண்மை காதல் இப்படி நினைக்காது

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 Год назад +12

    பெண்கள் வளர்ப்பு இப்படி மாறி விட்டது!

  • @kumaresandme
    @kumaresandme 10 лет назад +10

    Yppa ithalam keta kalyanam pandara aasaiye poyidum pola

    • @Rajesh_659
      @Rajesh_659 10 лет назад +4

      nanbare kavala padatheenge 2020 illam kalyanam na ennanu keppaluga ivaluge... appo marriage ye irukkathu

    • @Iamlatha
      @Iamlatha 9 лет назад +1

      Already appadi niraya per irukkaanga.

  • @rajathetechie
    @rajathetechie 10 лет назад +5

    Girls.... Get the passport... Land on America.... Find your dream Guy there..... Your dream never gonna happen in India...

    • @donjack890
      @donjack890 10 лет назад +3

      haha. divorce in 3 months. good luck

  • @PraveenKing_143
    @PraveenKing_143 10 месяцев назад +27

    சினிமா பார்த்து நிஜ வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள்.. சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை.

    • @VinayagamV-l1v
      @VinayagamV-l1v Месяц назад

      @@PraveenKing_143 உண்மை திருமண கலாச்சாரம் மாற்ற வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறோம் இனி பையனுக்கு த்தான் புகுந்த வீடு என்ற நிலை வரும் இன்றைய சூழலில் நான் சொல்வது கூட கேள்விகுறிதான் ஏனெனில் ஒரு குழந்தை கலாச்சாரம் இந்திய கலாசாரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

  • @kkgamerff6669
    @kkgamerff6669 Год назад +25

    இப்போ உங்களை நினைச்சா தான் எனக்கு சிரிப்புதான் வருது😂 வாங்க திரும்ப 2023 வந்து இதே டாபிக்கை திரும்ப 😊 பேசுவோம்

  • @krtt9190
    @krtt9190 10 лет назад +7

    Our society is still male dominated but changes are definitely in. It is natural for everyone to bind themselves with people who give unconditional love than with people who comes with lots of rules and expectations. Newly married couples go with girls side parents instead of boy's side because unconditional love wins over the traditional rules. Whether at his home or at his in-law's home and at his mother's home, the boy is always treated like a king. But a girl has to work like a servant maid in her home or her mother-in-law's home. She is a queen only when she is in her mother's home. Finally, married boys and girls are treated like kings & queens in the bride's home. So, they tend to side with bride's parents. But this again won't lost long. Because, if somebody is a king/queen, somebody else have to be their servant maid. Today girls parents are these 'servant maids'@every home. There will come a time when all the three set - Newly married couple, grooms parents and brides parents will say 'U be free, I also will be free'. We will start facing all problems of the westernized society one by one...

    • @Jennysheeba123
      @Jennysheeba123 10 лет назад

      True

    • @girijadevi1365
      @girijadevi1365 10 лет назад

      true very true girls side parents show unconditional love than guys side

  • @abinayavijayakumar4867
    @abinayavijayakumar4867 Год назад +18

    Kalyanam mudinjadhum ponnum and ponnu familyum ippadi thaan azhuvaanga.. paiyan veetula vandha pudhusa iruku la.. ungaluku vandha ratham, engaaluku vandha thakkali chutney..

  • @hemavathirajendran1114
    @hemavathirajendran1114 Месяц назад +1

    இந்தப் பெண்கள் ஒரு அனாதைப் பையனைத்தான் கட்டிக்க வேண்டும். அப்பொழுது தான் தாங்கள் நினைத்ததெல்லாம் நடத்த முடியும்

  • @kavithatevi2817
    @kavithatevi2817 Год назад +7

    இந்த தாய் மார் தன் புருஷனை தனியா கூட்டி கொண்டு வராதவர்களா

  • @mathan.kumar.6821
    @mathan.kumar.6821 10 лет назад +9

    that muslim girl to much action seen too much

  • @renosrenos252
    @renosrenos252 Год назад +8

    இந்த பெண்களளைப் பார்த்தால் இப்படியெல்லாம் பெண்கள் இருக்காங்களா...

  • @samysunthari-px8ll
    @samysunthari-px8ll Год назад +17

    இதைபாத்துட்டு அலுகை வருது

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 Год назад +15

    2023 இல் பார்த்த வர்கள்

  • @panchol721
    @panchol721 9 лет назад +8

    யாருக்குமே தெளிவாக தமிழ் பேச வரவில்லை.

  • @sajinrismiya30
    @sajinrismiya30 Год назад +19

    90s kids ஆண்கள் வாழ்க்கை தான் ரொம்ப பரிதாபமாக உள்ளது

  • @rizwanaamrin42
    @rizwanaamrin42 Год назад +20

    this episode needs a reunion

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Год назад +20

    விடியக்கால 7 மணி ஆம் 😂😂😂

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Год назад +28

    கனவு காணும் காலங்கள்
    கரைந்து போகும்!😢
    ஆண் பெண் இருபாலுக்கும்/இதிலிருந்து தப்பிக்கனும்னா ஒரே வழி டைம் கிளாஸ் ஒரு மேஜிக் இருந்தா😂

  • @malaiyarajm
    @malaiyarajm Год назад +6

    புண்ணியவதி போன குடும்பம் போறேன் விளங்கியிருக்கும்

  • @sabirabanu2584
    @sabirabanu2584 Год назад +8

    முழுக்க முழுக்க சினிமா உலகம் மாயயை கானல்நீர்

  • @RathakrishnanRathakrishnan-k9x
    @RathakrishnanRathakrishnan-k9x 7 месяцев назад +2

    அனைவருகளுக்குள்ளும் ஒரு மிருகம் உள்ளது அது எப்போது எல்லை மீறும் என்பது யாருக்கும் தெரியாது

  • @selvarajj5591
    @selvarajj5591 Год назад +7

    இவர்.கலுக்கு.திருமணம்
    ஆகாது..அப்டியே..ஆனாலும்
    குரங்கு..கூடத்தான்.திருமணம்

  • @vpmanickam3745
    @vpmanickam3745 Год назад +8

    இவங்கலை பார்த்தா
    பயமா இருகு இதல்லாம்
    பொன்னுங்கலா.

  • @blessyfrancis6029
    @blessyfrancis6029 Год назад +159

    Respect to all the mothers. I understand the bond between mother and son/ children. I have a little son too.
    My only concern is when girls leave their mother's house and live with their inlaws, why is it so hard for the boy's mother to accept if his son moves away ? It is very rare to see a Son-in-law who lives with his inlaws but majority of the girls live with thier inlaws only. So wouldnt it be the same feeling for the girls mother /parents too ? That aunty said "payyana pethavanga pavam ". Isnt it the same for the girls too ?
    Boys are called "veetoda mappilai " and I dont know why people consider that as something very degrading . Why arent girls called "veetoda marumagal" then ?
    If it is hard for the mothers to accept that his son will now have another woman to share his life, then they shouldnt get him married.
    Sons will get married, they will / will not move away. He will prioritise his wife a little more . That doesnt mean he will love his mother any less than he did before marriage. That doesnt mean he is no longer your son. That doesnt mean he has forgotten you. Priorities change. For everyone. It is hard for a mother to accept this but this is reality. The day she accepts this whole heartedly and doesnt make this all about herself , things will be smoother between MIL's and DIL's

    • @meerasuresh1241
      @meerasuresh1241 Год назад +5

      Well said mam

    • @KosmoNavis
      @KosmoNavis Год назад +16

      Super sis. Was surprised how many women in the comments were blabbering like idiots and calling the girls unrealistic.

    • @vasanthyiyer8977
      @vasanthyiyer8977 Год назад +4

      Very correctly said mam. MIL should accept her DIL whole heartedly.

    • @devidurai6498
      @devidurai6498 Год назад

      ​@@vasanthyiyer8977Then how about daughter in laws??shouldn't be vice-versa???

    • @suryaraj2190
      @suryaraj2190 Год назад +4

      @@KosmoNavis it's bcoz those girls are having tough life so they want other ladies to suffer too

  • @VijayKumarvejei
    @VijayKumarvejei 10 лет назад +6

    அதிகம் படிக்கவில்லையே நம்மை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ஏங்கிய பெண்களின் வாழ்வில் நேற்றைய நிகழ்ச்சி மூலம் ஒளியேற்றிய விஜய் டிவிக்கு நன்றி..!

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 Год назад +67

    Pls make a new episode on the current lifestyle of these girls. It will be interesting.😂

    • @priyadharshinij
      @priyadharshinij Год назад +1

      I’m also waiting specifically 14.17 to few minutes 😂😂😂 I really want to say welcome real life

    • @indrasubramaniam9579
      @indrasubramaniam9579 9 месяцев назад +1

      This is 9 yrs old and all girls seem to have filmy romantic dreams and aspirations of married life…I found it highly amusing bcz these girls are being so unrealistic. 9 years later I really wonder how their lives are now. How many came thud on to the floor

  • @sabirabanu2584
    @sabirabanu2584 Год назад +9

    பெண்பிள்ளைகள் மட்டும் இருக்கும் வீட்டில் அவர்கள் அனாதையாகததானே இருப்பார்கள்

  • @moneymakingtips-sr4go
    @moneymakingtips-sr4go Год назад +33

    தனிக் குடித்தனம் தவறில்லை ஆனால் ரொம்ப அதிகமாக எதிர்பார்க்கிறது போல் இருக்கு

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 3 месяца назад +1

    அம்மாவ சமையல் செய்ர வேலைக்காரியா ஆயா வா
    பாத்திடனும் நினைக்கிதுங்க

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +7

    தனிக் குடித்தனம் இருந்தால் மட்டும் கணவன் தன் அம்மா அப்பாவிடம் கருத்துக்களை கேட்க மாட்டானா. புரியவில்லை. நன்றி.

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 Год назад

      தனிக்குடித்தனம் போன ஆறே மாதத்தில் அந்த பையனின் மாமியார் இவன் வீட்டில் 🏡 வந்து டேரா போட்டிடுவாள்..

  • @vinodnirmala
    @vinodnirmala 10 лет назад +9

    yo gopinath... adhuen neeya naanae ellam episodeum oruthar allaranga

    • @cibiraj1275
      @cibiraj1275 10 лет назад +3

      he he, athu to increase the rating :D