என் மனைவிக்கு பல ஆண் நண்பர்கள் இருக்காங்க. கணவனுடன் சென்றாரா மனைவி ? | Vaazhnthu Kaatuvom | EP-51

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 368

  • @muralidharan9278
    @muralidharan9278 7 месяцев назад +54

    குயிலி மேடம் தேவிய செருப்ப கொண்டு கரெக்ட்டான டைம்ல அடிச்சீங்க👏👌

  • @muthulakshmiBoes
    @muthulakshmiBoes 7 месяцев назад +365

    யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை மிஸ் பண்றீங்க

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 8 месяцев назад +150

    தம்பி இது வேலைக்கு ஆகாது இத்தனை பேருடன் சென்ற பெண் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன பாவம் இந்த பையன்

  • @ashikutty4138
    @ashikutty4138 7 месяцев назад +73

    இரண்டு பேரையும் விட தோழி சூப்பராய் நடிக்கிறது

    • @subramanig3
      @subramanig3 7 месяцев назад +3

      தோழி அக்கா தான்

  • @amuthanagaraj8680
    @amuthanagaraj8680 7 месяцев назад +52

    சேர்ந்து வாழ்ந்தாலும். அது பிய் திங்க தான் போகும்

  • @persismoses8633
    @persismoses8633 7 месяцев назад +1

    குயிலி Mam
    Super.
    ரொம்ப Soft handling.

  • @usershadhiq
    @usershadhiq 8 месяцев назад +17

    Advocate just nailed the facts and laid out what might happen if this goes to court. Great job 👍

    • @VaniLogan
      @VaniLogan 7 месяцев назад +1

      That’s what shook her. she tot she will have the kids no matter what.

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 8 месяцев назад +30

    வாய்ப்பு (காலம்) ஒருமுறைதான் கதவை தட்டும்.நாம்தான் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.காலத்தை காலால் தட்டிவிட்டோம் என்றால் அந்தகாலம் அதல பாதாலத்தில் தள்ளிவிடும்.மீண்டும் எழுந்திரிக்க முடியாது.கையில் இருக்கும் வரை உறவுகளின் முக்கியத்துவம் தெரியாது.இழந்தபின் எவ்வளவு புத்தி வந்தாலும் காலம் மண்ணிக்காது.அதன் தண்டனையை கொடுத்தே தீரும்.காலத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இளமையில் செய்யும் தவறுக்கு முதுமையில்தான் தண்டனை கிடைக்கும்.சிவசங்கரி காலத்தை புரிந்துகொண்டு கனவரோடு சேர்ந்து வாழ்வதுதான் சரி.அதுதான் பிள்ளைகளின் எதிர் காலத்திற்கும் சரி.சிவசங்கரி கனவர் அவளின் தவறை மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டாமல் மனதார மண்ணித்து இணைந்து வாழ வேண்டும்.

  • @mangaysivam2813
    @mangaysivam2813 8 месяцев назад +49

    இவளுக்கு கணவன் இல்லை அது மூஞ்சி best friends

  • @priyabharathichannel5511
    @priyabharathichannel5511 7 месяцев назад +41

    இந்த லேடி நான் work பண்ணுற கம்பனி ல தான் வேலை செஞ்சாங்க, போன மாசம் தான் இந்த லேடி சரியில்லை, எப்போதும் ஃபோன் ல பல ஆண்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் என எச்சரிக்கை செய்தும் கேட்காததால் வேலையை விட்டு தூக்கிட்டங்க.

    • @ArivalaganArivalagan-e7q
      @ArivalaganArivalagan-e7q 7 месяцев назад +3

      அப்படியா

    • @TruthSlays
      @TruthSlays 6 месяцев назад +1

      Aama naanum intha lady company-la thaan work paanittu irunthen... iva company-il irukkum pala aangal odu kooda thodarpil irunthaal... ennai kooda ival hotel-ku koopittal aanal naan pogavillai

    • @umasampath7117
      @umasampath7117 6 месяцев назад +2

      Iyyo pavame ava kooppidura endral nee enna panniyo kuzhathai kooppittalaam pappava​@@TruthSlays

    • @TruthSlays
      @TruthSlays 6 месяцев назад

      @@Sundaramoorthi347 ungamma poi paarthen athukku piragu ellam sari ayiditchu

    • @SumithraElumalai-bo3fw
      @SumithraElumalai-bo3fw 5 месяцев назад

      Enna company

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 7 месяцев назад +4

    வெற்றி உன் மனைவிக்கு நிறைய ஆட்டோக்கார்கள் ஆதரவு உள்ளது பிள்ளைகளின் நலன் கருதி விட்டு விலகுவது நல்லது

  • @TRPJo
    @TRPJo 8 месяцев назад +144

    அம்மா இதுங்க திருந்த வாய்ப்பில்லை குழந்தைகளை கருணை இல்லம் சேர்த்துவிடுங்க குயிலி அம்மா

    • @Dipeshan_Nithiya
      @Dipeshan_Nithiya 7 месяцев назад +7

      ஏன் அந்த புள்ளைகளை அப்பா பாத்துக்க மாட்டானா

    • @francispeter1280
      @francispeter1280 7 месяцев назад

      Kk(

    • @sugunapalanisamy4867
      @sugunapalanisamy4867 7 месяцев назад

      😊😊😊😊

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 8 месяцев назад +32

    குயிலி மேடம் நல்லா நடத்துறீங்க.சூப்பர் மேட்டர் மனசாட்சி தான் சிறந்த ஜெயில்.
    உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்... மேடம்
    ஆனால் இவளுடைய கேரக்டர் சரி யில்லை அதோட இவள் கெட்டு போனதற்கு அவளுடைய பிரின்ட் ரொம்ப ரொம்ப முக்கியமான காரணம்.....

    • @sabarifashions6097
      @sabarifashions6097 7 месяцев назад

      பிரின்டா அது எதுபா

  • @vimalabai7530
    @vimalabai7530 8 месяцев назад +10

    Super mam your words is gold

  • @vaijayanthij9184
    @vaijayanthij9184 7 месяцев назад +7

    உருப்படாத ஜென்ம ங்கள்

  • @sumathic2683
    @sumathic2683 8 месяцев назад +105

    அவள ( தேவி) வெளிய அனுப்புங்கள் madam

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 7 месяцев назад

      தேவி ஒரு புரோக்கர்.,... பணம் 💰 போச்சே ன்னு பீல் பண்றா பாடு பொம்மள

    • @jeyabalan001
      @jeyabalan001 7 месяцев назад +4

      Amanga evaluga rendu perum thevidiya business panrage 😂😂

    • @RisviSalma
      @RisviSalma 7 месяцев назад +1

      😂

  • @janakiraman6374
    @janakiraman6374 7 месяцев назад +17

    "மானங்கெட்ட கதைகள்னு"பேரை மாத்துங்க இந்த புரோகிராம்க்கு ..சரியா இருக்கும்😂😂

  • @lionhunter007
    @lionhunter007 8 месяцев назад +19

    quiily amma doing best show...she is very polite ..

  • @velliangiris-ug8re
    @velliangiris-ug8re 7 месяцев назад +2

    குயிலி அம்மா உங்கள் சேவை வாழ்க.

    • @sabarifashions6097
      @sabarifashions6097 7 месяцев назад

      யப்பா சாமி யாருப்பா நீங்கல்லாம் மூச்சு முட்டுது

  • @seyedalifathima-jn8ut
    @seyedalifathima-jn8ut 7 месяцев назад +58

    இந்த ரெண்டும் உருப்படாத ஜென்மம்

  • @raghavtubevlogs
    @raghavtubevlogs 5 месяцев назад +2

    தேவிக்கிட்ட என்னமோ...... twist இருக்கு....‼️தேவியோட Husband நேரில் வந்தால் twist தெரிய வரும்...‼️🤷

  • @balachandrana2572
    @balachandrana2572 Месяц назад

    சூப்பரா கெஸ் பண்ணாங்க மேடம் . வேற லைஃப் விரும்புறாங்கனு.

  • @ArjunanArjunan-jh7is
    @ArjunanArjunan-jh7is 7 месяцев назад +49

    இவள வச்சு தான் இவ பிழைக்கிறா இவங்க தான் தலைவி

  • @leelashekar9315
    @leelashekar9315 8 месяцев назад +3

    Kuyili Mam is doing great.. the way she speaks and her reaction are super cool. Also those juries are great as wel. Gud job. Keep going "Vazhndhu Kaatuvom"🎉
    This is my first ever comment since I came to RUclips

  • @amuthanagaraj8680
    @amuthanagaraj8680 7 месяцев назад +25

    தயவுசெய்து அந்த தேவி மூ.....வி ய வெளிய அனுப்புங்க. குயிலி அம்மா. அவ ஒரு முடிவு எடுத்துட்டு பேசுறா. அண்ணா விட்டுட்டு போங்க அண்ணா. உங்க வாழ்க்கை. எங்கேயோ காத்துட்டு இருக்கும்.

  • @muthusami1874
    @muthusami1874 8 месяцев назад +24

    நீ ஒரு நல்ல சிறந்த ஐடாம் டி செல்லம் பூலை நல்ல ஊன்பு டி

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg 7 месяцев назад +30

    கணவன் மனைவி இடையே அந்த தோழியை விரட்டுங்கள் எல்லாம் சரியாகிவிடும்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 8 месяцев назад +28

    போடி போறதுக்கு நீ யாரு..
    வாழ்க்கையில் குருக்க யார் வந்தாலும் குடும்பம் குட்டி சுவரு தான்.

  • @amarrajamarraj2665
    @amarrajamarraj2665 7 месяцев назад +11

    காலம் பதில் சொல்லும் 🫡🫡🫡

  • @nandhumani1314
    @nandhumani1314 6 месяцев назад

    Devi unty vera11 performance super nadigar thilagame thoththuduvangaaa

  • @Dreemitspositive
    @Dreemitspositive 7 месяцев назад +26

    அவர்கள் ஒருத்தன் னோடு வாழ பிடிக்காதவர் போல விட்டு வேலை ய பாருங்க

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 8 месяцев назад +17

    சூப்பர் குயிலி மேம் 🎉🎉

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 7 месяцев назад +7

    Kuyili mam awesome❤❤❤❤

  • @chantherane8546
    @chantherane8546 8 месяцев назад +31

    Kick out the pink colour saree out. She's the main vilian in this couples life. Should ask the pink saree lady's life and family. The pink color saree lady very rude by telling him "avan ivan". The man is a real gentle man never talk to the pink color saree.

  • @anusendhil8592
    @anusendhil8592 7 месяцев назад +4

    வாழ்த்துக்கள்

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 7 месяцев назад +3

    Kuyili madam
    Even some circumstances made u as actress personally u have lived a decent life
    We can understand by ur way of talking
    Few actresses are like that

  • @shylasatheesh8072
    @shylasatheesh8072 8 месяцев назад +45

    அடுத்தவன் குடும்பத் கெடுகக் ஒரு தோழி first avale அடிகணம்

  • @ads758
    @ads758 8 месяцев назад +3

    What mam said is correct..

  • @rajannairnair3600
    @rajannairnair3600 8 месяцев назад +25

    2, Ladies Um Periya K D, Thirutha Mudiyathu

  • @tonnynathansubramaniam1248
    @tonnynathansubramaniam1248 3 месяца назад

    Great brother ❤

  • @sarahradha6221
    @sarahradha6221 8 месяцев назад +13

    Super kuyili mam .... bayagara serupadi to the friend 😁😁

    • @Beaula20
      @Beaula20 7 месяцев назад +1

      Yes😂

    • @Beaula20
      @Beaula20 7 месяцев назад +2

      Sari nadipu friend pink saree

    • @sarahradha6221
      @sarahradha6221 7 месяцев назад

      @@Beaula20 no brother...that friend is irritating... Elluthu vatchu oru arai vidanum ...kuyili mam ..andha lady ah veliya verithi erukanum 😁

  • @mohanmankala9974
    @mohanmankala9974 7 месяцев назад +1

    Kuili ma'am final advice is best.

  • @GopiHema-th9ss
    @GopiHema-th9ss 7 месяцев назад +22

    மேடம் கண்டிப்பா தேவி ஒரு புரோக்கர்

  • @ArjunanArjunan-jh7is
    @ArjunanArjunan-jh7is 7 месяцев назад +15

    உங்களோட தோரணையே தெரிகிறதடி

  • @Ammuammu-iq9qr
    @Ammuammu-iq9qr 7 месяцев назад +41

    அந்தா தோழி ஓரு போருக்கி

    • @SnakeBabu-ds3pw
      @SnakeBabu-ds3pw 6 месяцев назад

      Nan itha than type pannitu irukean 😅

  • @humblemedia2333
    @humblemedia2333 6 месяцев назад +1

    Junior mother teressa kuyili Madam

  • @Single_mom_
    @Single_mom_ 8 месяцев назад +16

    நானும் படப்பை தான் இளம் வயதா🙄 அவளுக்கு என்னோட வயசு 21 single mom nan ennoda paiyana nantha 2and of years ah parthukara 😡😡😡😡ne எல்லாம் ஒரு பொண்ணா டி நம்ம குழந்தைக்கு மட்டும் தான் வாழனும் இந்த மாதிரி ஆம்பள sokka இருக்க கூடாது

    • @geethamami8121
      @geethamami8121 7 месяцев назад +2

      Yes true

    • @SubhaR-c4d
      @SubhaR-c4d 7 месяцев назад +1

      En husband avaroda exoda relationshipla irukkanga ennakku 2daughters avaroda exkku 2babies irukkanga avar enna avalavu torture panraru enna panna en pasangalukkaga sernthu irukkaen ennakku

    • @Single_mom_
      @Single_mom_ 7 месяцев назад +2

      @@SubhaR-c4d don't feel sia ma namba pasangalukkaga tha nam intha mathiri torchar poruthu tu valrom

    • @RajeshvjshaShafamlily
      @RajeshvjshaShafamlily 7 месяцев назад +1

      Enna achu

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 6 месяцев назад +1

      ​@@Single_mom_avvalavu nalavara?

  • @amuthanagaraj8680
    @amuthanagaraj8680 7 месяцев назад +20

    குயிலி அம்மா. தயவுசெய்து அந்த அண்ணா வ. அவளுக்கு விவாகரத்து குடுத்துட்டு. அவரோட வாழ்கையை நல்ல படியாக அமைச்சிக்க சொல்லுங்க. குயிலி அம்மா. அதுங்கள பத்தி பேச வே பிடிக்கல. வேர என்னென்னவோ. வருது வாயில.

    • @steaventhurai4344
      @steaventhurai4344 4 месяца назад

      😂😂😂😂

    • @JayaaJayaa-w7v
      @JayaaJayaa-w7v 4 месяца назад

      Antha Annan rombaaa nallavara? Kulanthaigala pathukarenu kadaisila dhaan pillaigala vachukkararaam

  • @mersalmani6661
    @mersalmani6661 6 месяцев назад +3

    செம்ம யா நடிக்கிறாள் மணவி. செம்ம ol 😂😂😂😂

  • @meenu337
    @meenu337 7 месяцев назад +21

    இநத பையன் பாவத்தை கொட்டிகாரங்க 2 பெண்களும்

  • @karunanidhiv3311
    @karunanidhiv3311 7 месяцев назад +9

    இடையில் இவ குந்தானி யார்,இவள ஒழித்தா இந்த குடும்பம் சரியாகிவிடும்

  • @KRanjith-xv6yw
    @KRanjith-xv6yw 6 месяцев назад +5

    அவ தோழி இல்ல தர்மத்துக்கு எதிரான தீய சக்தி

  • @tonnynathansubramaniam1248
    @tonnynathansubramaniam1248 3 месяца назад

    This❤🎉

  • @SnakeBabu-ds3pw
    @SnakeBabu-ds3pw 6 месяцев назад +2

    Antha friend oru Be patient and patient

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 7 месяцев назад +25

    இந்த பெண்ணை நம்பி குழைந்தைகளை கொடுக்க கூடாது குழந்தை கள் வாழ்கை போயிடும்

  • @GopiHema-th9ss
    @GopiHema-th9ss 7 месяцев назад +6

    அந்த தேவி கூட இருந்தா அந்த குடும்பம் உருப்படாது மேடம்

  • @ThihaSasi
    @ThihaSasi 6 месяцев назад

    நல்ல முடிவு அண்ணா

  • @UshaRamamoorthy-ts7qf
    @UshaRamamoorthy-ts7qf 8 месяцев назад +6

    I miss lakshmi
    Mam

  • @TRPJo
    @TRPJo 8 месяцев назад +69

    அடி தோழி நீ அவ கூட........?இப்ப இங்க தெரு கூத்து நல்லா பண்ணுங்க தோழி சூப்பரா நடிக்கிறாம்மா

  • @DineshDinesh-xu1em
    @DineshDinesh-xu1em 7 месяцев назад +1

    Live your life with the understanding that no one will respect your husband as much as we do.

  • @AmudhaTmb
    @AmudhaTmb 7 месяцев назад +1

    Support brother hands up. We are not expect justice from police

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 4 месяца назад

    பெரிய பாட்ஷா ரசிகையா இருப்பா போல இருக்கே

  • @srimathi9149
    @srimathi9149 8 месяцев назад +8

    குயிலி மேம் சூப்பர்.

  • @gtk717
    @gtk717 7 месяцев назад +4

    Auto driver than pidikkum pola😅 intha rootu buskku

  • @Arulsaranya10724
    @Arulsaranya10724 7 месяцев назад +4

    Yareillam saranya mam verichipakkuragka nu kavanichigka😂😂

  • @IrasenthiranKandappar
    @IrasenthiranKandappar 4 месяца назад

    நல்லா முடிவு அண்ணா

  • @jenny-bn8bs
    @jenny-bn8bs 7 месяцев назад +1

    First time kyuli said correctly to the friend and wife is play girl I feel for the husband and children

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 6 месяцев назад +1

    Kuyli medam mothalla indhha
    Deviya indha kudumbaththil irundhu wilakki
    Wayyunga muthalil iwwalawukkum
    Karanam devi than (from sirilanka)

  • @devadoss685
    @devadoss685 7 месяцев назад

    சூப்பர் யா 👍

  • @indralakshmikaka7586
    @indralakshmikaka7586 7 месяцев назад +28

    இந்த thozhiyai வெளியே விரட்டுங்கள். அவ சேர்ந்து வாழ விட மாட்டா.

  • @devadoss685
    @devadoss685 7 месяцев назад

    சூப்பர் குயிலி மேம்

  • @shakthiaadhishivan5876
    @shakthiaadhishivan5876 7 месяцев назад

    Kuyili mam also doing her part well

  • @gunasegaran3865
    @gunasegaran3865 8 месяцев назад +2

    தம்பி, நீ "அதற்கு" சரிப்பட்டு வராததினால் இவள் ஊர் மேய போய்விட்டாள் 😢 தப்பே இல்ல boss 😂😂😂

    • @vm6433
      @vm6433 7 месяцев назад +5

      இவளுகளை மாதிரி பொண்ணுகளுக்கு நல்ல கடப்பாரையா இருந்தாலும் ஒன்னு போதாது bro..என்ன பண்ணுவிங்க?

  • @alexandermala9322
    @alexandermala9322 4 месяца назад

    True as the kids physchologial as well being important too but if there is a social welfare temporary better for them to stay there till all gets better

  • @princeprincess8486
    @princeprincess8486 8 месяцев назад +4

    Super wife pa

  • @PuleynThas
    @PuleynThas 8 месяцев назад +11

    தேவிக்கு நான் காதலனாக இருக்கலாம் என்று யோசிக்கிறன்.😂😂😂😂😂😂😂😂

    • @yamunabala630
      @yamunabala630 7 месяцев назад +1

      Devi tha yosikkanum, 😂

    • @steaventhurai4344
      @steaventhurai4344 4 месяца назад

      அவ்வளவுக்கு காஞ்சு போய் இருக்கிறாயா ? 😂😂😂

  • @sumathic2683
    @sumathic2683 8 месяцев назад +10

    நல்லா கேள்வி❓ கேட்கிறீர்கள் mam

  • @chellapachellapa4672
    @chellapachellapa4672 7 месяцев назад +2

    Kallachi thivya thankachi

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +7

    Devi veliya anupugal mam❤

    • @Beaula20
      @Beaula20 7 месяцев назад +1

      💯 correct

  • @TamilEsack-zq5bp
    @TamilEsack-zq5bp 8 месяцев назад +7

    Anna neenga azhaga irukkinga ungaluku future iruku

  • @selvastar100
    @selvastar100 6 месяцев назад

    உண்மையில இவன் ஒரு மஹான் ஹாய் பிரபு க்யா ஹுவா 😂😂😂😂😂

  • @_Ammani_
    @_Ammani_ 7 месяцев назад +2

    ஆனால் குயிலி மேடம் கோவம் வந்த செம்மையா பதில்குடுப்பாங்க

  • @MuruganathamMuruganatham-zd4gd
    @MuruganathamMuruganatham-zd4gd 8 месяцев назад +1

    Miss you Lakshmi mam 😢

  • @Beaula20
    @Beaula20 7 месяцев назад +1

    First indha friend ponnu sayrnthu vaalntha sari irukaadhu nu solluchi ..mirati paysuchi...apram kuili mam konjam amaidhia iru nu sonnadhum ...konja nayrathula corrector Maathi payseeruchi ..sayrthu vykura maadhiri😅

  • @juligurupatham3768
    @juligurupatham3768 7 месяцев назад

    அப்படியே என் அக்காவை போல் உள்ளீர்கள்

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +9

    Friend sarieli😢😢

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 6 месяцев назад

      ஏன் குயிலே குடும்பம் கிடைக்கிற குயிலே குடி கெடுக்கிற உன்னை யாரு இங்க வந்து உட்கார சொன்னா இந்த பொம்பளை விட்டு தத்ரூபமான நடிப்பை கணவருக்காக சீன்ல பாருங்க எங்க பெரிய பத்திரம் மாசத்துக்கு பத்தினி வேஷம் போட்டு உக்காந்துகிட்டு கேள்வி கேட்டுட்டு இருக்கா போடி என் குயில் உன் மாதிரி ஒரு குயில் இந்தியாவில் இல்லை குயிலே

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 6 месяцев назад

      ஏன் குயிலே குடும்பம் கிடைக்கிற குயிலே குடி கெடுக்கிற உன்னை யாரு இங்க வந்து உட்கார சொன்னா இந்த பொம்பளை விட்டு தத்ரூபமான நடிப்பை கணவருக்காக சீன்ல பாருங்க எங்க பெரிய பத்திரம் மாசத்துக்கு பத்தினி வேஷம் போட்டு உக்காந்துகிட்டு கேள்வி கேட்டுட்டு இருக்கா போடி என் குயில் உன் மாதிரி ஒரு குயில் இந்தியாவில் இல்லை குயிலே

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 6 месяцев назад

      நீனே ஒரு அயோக்கிய காரி குயிலு யோக்கியமா கேள்வி கேட்டுட்டு இருக்க

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 7 месяцев назад +8

    இந்த. ஆட்டோவைபலபேர்ஓட்டுவான்கள். போல. வாடாகைஆட்டோ. பலசாவிகள்.

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya2641 6 месяцев назад

    Entha programla pakkura alunga yellam solvethellam unmaila pathavunga mathiriye irukkanga 😢

  • @MohNew-o3v
    @MohNew-o3v 7 месяцев назад +8

    இந்த பெண்ணின் தோழி ஒழிஞ்சாலே குடும்பம் நல்லா இருக்கும் 😁

  • @Beaula20
    @Beaula20 7 месяцев назад +2

    Kueli mam super ❤

  • @muralidharan9278
    @muralidharan9278 7 месяцев назад +2

    கூத்து பார்க்க போலாம்னு கூட்டிட்டு போயி இப்ப அவங்க குடும்பத்துல கூத்தடிச்சிட்டா இந்த தேவி...

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 8 месяцев назад +6

    Worst friend, first through that worst friend

  • @ArjunanArjunan-jh7is
    @ArjunanArjunan-jh7is 7 месяцев назад

    நல்ல பெண் தோழி

  • @innovativeart8727
    @innovativeart8727 5 месяцев назад +1

    Nala wifeku nala husband ila.. Nala husband nala wife ila 😢..

  • @monishamonisha8792
    @monishamonisha8792 7 месяцев назад

    Km👌👌👌👌👌

  • @dheepaseeni
    @dheepaseeni 7 месяцев назад

    Mam super

  • @IndiraPriyadarshini-u2v
    @IndiraPriyadarshini-u2v Месяц назад

    ஆட்டோ காரங்கலே அப்படிதான் நானும் அப்படி சிக்கையவள்தான்

  • @GopiHema-th9ss
    @GopiHema-th9ss 7 месяцев назад +1

    அந்தக் குழந்தைங்க என்ன பாவம்டி பண்ணிச்சு

  • @GopiHema-th9ss
    @GopiHema-th9ss 7 месяцев назад +2

    தேவி உங்க குடும்பம் கரெக்டா இருக்காமா

  • @FMNA
    @FMNA 8 месяцев назад +10

    குழந்தை வேணும்னு சொல்றீங்க அப்ப போய் வாழ வேண்டியதுதானே

    • @VaniLogan
      @VaniLogan 7 месяцев назад

      She wants the children but she also wants another man