காலு உடைஞ்சும் ஜன்னல் கம்பிய புடிச்சுட்டு வந்து அடிப்பான் மேடம்! ! Vaazhnthu Kaatuvom | EP-6

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 172

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 10 месяцев назад +90

    பெண்களை மதிக்காத குடிகாரங்களுக்கு இது தான் கதி ,அனைத்து குடிகாரன்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்,

  • @menakaghandhi5471
    @menakaghandhi5471 10 месяцев назад +40

    Antha Amma supera English pesuraanga 😮 super

  • @muniammagovindhan
    @muniammagovindhan 10 месяцев назад +19

    அம்மா குயிலி மேடம் எப்படி மேடம் இந்த கதை எல்லாம் கேட்டுகிட்டு அமைதியா இருக்கீங்க மா இதற்கு எல்லாம் ஒரு மனசு வேணும் மேடம் பாவம் நீங்க

    • @thiruppathimedicals8006
      @thiruppathimedicals8006 8 месяцев назад

      ennathu kulieee pavama.....kekkurathukku than kasu vangurangalllllaaaaaaaaaaaaaaaa

  • @srimathi9149
    @srimathi9149 10 месяцев назад +31

    அருமையான முடிவு. புவுண்டேஷனுக்கு வாழ்த்துகள் 🙏🙏🙏🙏.

  • @life-of-SHAMRAJ
    @life-of-SHAMRAJ 9 месяцев назад +4

    குயிலி அம்மா சமய களச்சி பேசுறீங்க உங்க face reaction sama🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @abisiva1510
    @abisiva1510 9 месяцев назад +4

    Na instagram reels pathutu vantha neenga

  • @MohamedRafiq-w4f
    @MohamedRafiq-w4f 8 месяцев назад +3

    இந்த குடும்பத்தில் நல்ல படிப்பு திறமை உள்ளவர்கள் இருக்கின்றனர் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை வாழ நல்வாழ்த்துகள் மனித நேயத்துடன் வக்கீல்❤❤மனநல மருத்துவர் ❤❤காப்பக குழுவின் அனைத்து உள்ளம் கொண்ட நீங்கள் நன்றாக வாழ வேண்டும்

  • @Ammupapachannel
    @Ammupapachannel 10 месяцев назад +189

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி பார்த்து சிரிப்பு வருகிறது😂😂

  • @rameshbaburameshbabu5429
    @rameshbaburameshbabu5429 10 месяцев назад +9

    This man is nice comedy speech God bless u 🙏 all

  • @AlliTheGreat-y4u
    @AlliTheGreat-y4u 9 месяцев назад +1

    பெண்கள் இருவரும் மிகவும் பாவம். ரொம்பவே பாவம். அப்பாவிகள்.

  • @muruganmurugan-kp8ld
    @muruganmurugan-kp8ld 9 месяцев назад +1

    நானும் நிறைய டிவி ஷோ பார்த்து இருக்கேன் ஆனா இதுல தான் ஒரு தீர்வு கொடுத்திருக்காங்க இனிமேலாவது அந்த குடும்பம் சந்தோசமா இருக்கும்னு நம்புறேன்... பெஸ்ட் ஆஃப் வாழ்ந்து காட்டுவோம் தேங்க்யூ கலைஞர் டிவி குயிலி சிஸ்டர் அண்ட் டீம்

  • @harishwaranharishwaran3763
    @harishwaranharishwaran3763 9 месяцев назад +2

    டிபன் பாக்ஸ் லவ் சூப்பர் மேம் ❤❤❤❤

  • @marymeldaosman172
    @marymeldaosman172 8 месяцев назад +2

    திராவிட மாடலின் ஒன்று மது👌இந்த நிகழ்ச்சியே சாட்சி

  • @kohkalm8742
    @kohkalm8742 18 дней назад

    Super support for this family.
    Thanks for all your helps.
    Valga valamudan.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 10 месяцев назад +25

    குயிலி அம்மா சூப்பர் வாழ்த்துக்கள

  • @apoorvat4245
    @apoorvat4245 10 месяцев назад +9

    Nalla family la irundhu vandhu yenn ipdi poi sakkadai la sikkaranga.. Same like me🤦‍♀️ life eh naasama pochu

  • @Sargunasri_official
    @Sargunasri_official 10 месяцев назад +8

    Amma neenga super 👌🏻 👍 speech Exllentt 🙏🏼

  • @anandarathi1411
    @anandarathi1411 7 месяцев назад +1

    குயிலி மேடம் எப்படி இவ்வளவு பொறுமையாக கதை கேட்கிறீர்கள்🎉🎉🎉🎉

  • @danyprakash4885
    @danyprakash4885 10 месяцев назад +25

    ஆனா ஒன்னு கலைஞர் டிவிலயும் சரி ஜீ தமிழ் லட்சுமி ஆர்.கே அவங்களும் சரி ஆடியன்ஸ்க்கு நல்ல தரமான விருந்து ஆனா இந்த வீடியோ செம சூப்பர்

  • @MegaKannamma
    @MegaKannamma 10 месяцев назад

    I appreciate this program very much, a very good support to women, children and the needy too, hatsoff to Kuili mam, fantastic way of talking and positive approach

  • @rajenyvaithilingham95573
    @rajenyvaithilingham95573 7 месяцев назад

    எனக்கு சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது😂😂😂😂

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 10 месяцев назад +8

    Mam, your prompting is super. Can't control laughing

    • @jayab.9384
      @jayab.9384 6 месяцев назад

      😂😂😂 I know

  • @mrhero2zero963
    @mrhero2zero963 10 месяцев назад +8

    சொல்வதெல்லாம் உண்மை போன்று இதில் வழக்கில் பேசுபவர்களுக்கு சரி பாக்றவங்களுக்கும் சரி எதார்த்தமான உணர்வு இல்லை... செட்டிங்ஸ் எல்லாம் பார்த்தால் 'செயற்கையான' உணர்வே வருகிறது...

  • @TharunTharun-wj7qx
    @TharunTharun-wj7qx 6 месяцев назад +1

    Illa illa na vanthu Dhanush fanu uu😂😂
    Nalla english uu pesi kelipanga 😂

  • @parimalashakerpari7166
    @parimalashakerpari7166 10 месяцев назад +1

    Keep rocking madam hats off to ur team &helpers❤❤❤❤❤

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 10 месяцев назад +5

    super. Thanks to thagam foundation.

  • @pondyponnu8085
    @pondyponnu8085 10 месяцев назад +39

    தனுஷ் fan 😂😂😂 பைத்தியங்களா இருக்கு பாவம் குயிலி மேம் 🤣

  • @subiksha8574
    @subiksha8574 10 месяцев назад +1

    வேற லெவல்😂😂😂😂😂😂😂

  • @browniebrownie4878
    @browniebrownie4878 10 месяцев назад +19

    Laxmi Ramakrishnan is the best👍🏻

  • @vijiseeniviji5354
    @vijiseeniviji5354 9 месяцев назад

    Kuyili mam super sonna action 😅😅😅

  • @rangasamysubramaniam6499
    @rangasamysubramaniam6499 5 месяцев назад

    Super English told by Amma

  • @Sam-ve2ug
    @Sam-ve2ug 9 месяцев назад

    Semma fun....kuyili mam...hatsoff...

  • @iniyathamizhmangai
    @iniyathamizhmangai 10 месяцев назад +2

    Super paati ma nalla English pesurigha super 👏👏👏

  • @jennifersundar02
    @jennifersundar02 8 месяцев назад

    Kuli madam neega vera level ... Super 👍👍

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 10 месяцев назад +7

    Hat's off you thaagam foundation 🎉

  • @Comedyzone336
    @Comedyzone336 10 месяцев назад +6

    Kuile mam neenga super

  • @maheswaran2161
    @maheswaran2161 10 месяцев назад +9

    இந்த குயிலிய பாத்தாலே எனக்கு எரிச்சல் தான் வரும்

  • @sanjayvarshan67
    @sanjayvarshan67 10 месяцев назад +7

    யாருடா சாமி நீ 🤣🤣🤣🤣🤣😎😎😎😎😎

  • @sharonsivanathan-rd7kb
    @sharonsivanathan-rd7kb 9 месяцев назад

    One of the best shows.❤

  • @kasthurikasthuri1122
    @kasthurikasthuri1122 10 месяцев назад +5

    Thanush fan😂😂😂😂😂.appa ranji fan.😅😅.wife vijay fan.vunnanampi family vera.kodumai

  • @RajalakshmiRajalakshmi-gu8ps
    @RajalakshmiRajalakshmi-gu8ps 10 месяцев назад

    Love shart achi 😂😂😂😂😂atha paithiyama aagittaruuuu pavam kuyil madam

  • @menakaghandhi5471
    @menakaghandhi5471 10 месяцев назад +9

    Pasanga romba paavam

  • @Veenakaliputhri
    @Veenakaliputhri 9 месяцев назад +1

    That older woman was cute .. she thanked in English .. it’s sad to see people suffer ..

  • @DharaniTharan-l6h
    @DharaniTharan-l6h 10 месяцев назад +2

    சூப்பர் சூப்பர்

  • @SuryaPavitra
    @SuryaPavitra 9 месяцев назад

    Thanks for your love and support to thaagam foundation❤❤❤❤❤

  • @NARB07062012
    @NARB07062012 10 месяцев назад +3

    Ennala keka mudiyilla 😂😂😂 sirippo sirippu 😝

  • @roserahul6792
    @roserahul6792 10 месяцев назад +2

    excellent help 😊

  • @muthukrishnanmuthu5932
    @muthukrishnanmuthu5932 10 месяцев назад +1

    Super

  • @sundarrajan6479
    @sundarrajan6479 7 месяцев назад

    TQ to NGO sir RVS 🙏🏻

  • @nandhininanthu5365
    @nandhininanthu5365 10 месяцев назад +8

    Danush fan VIJAY fans kku vantha sothanai 😂😂😂

    • @Kaveri-jf4ix
      @Kaveri-jf4ix 10 месяцев назад +1

      🤣🤣🤣🤣🤣

  • @MohanK-vg1fg
    @MohanK-vg1fg 7 месяцев назад +1

    Maam. 🙏🏾

  • @Dreemitspositive
    @Dreemitspositive 9 месяцев назад

    குயிலி மேடம் செம காமெடி யா கேட்கறீங்க 😂😂😂

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 10 месяцев назад

    ரெண்டு பேருமே பாவம், சமூக அவலம் 😢

  • @SophiyaSophiya-sy2vb
    @SophiyaSophiya-sy2vb 8 месяцев назад +1

    Tiffen box ku vantha sodana😂😂😂😂

  • @devadoss685
    @devadoss685 7 месяцев назад

    சிரிப்பு தாங்கல மேம் எப்படி மேம் உங்களால மட்டும் முடியுது 😂😂😂

  • @Prabha-r8h
    @Prabha-r8h 10 месяцев назад +1

    😮 my god😂😂😂

  • @bhuvaneshswari7330
    @bhuvaneshswari7330 10 месяцев назад +6

    Thanks thaagam foundation

  • @devadoss685
    @devadoss685 7 месяцев назад +1

    நல்ல நடிகை மேம் நீங்க சிரிப்பே வரல உங்களுக்கு 😅

  • @Zeromankishore
    @Zeromankishore 10 месяцев назад +1

    Lawrence brother ❤❤

  • @rajithaya14
    @rajithaya14 10 месяцев назад +3

    ஹாஹாஹா சூப்பர்😂

  • @radhika1984
    @radhika1984 10 месяцев назад

    Laxmi mam speech nice

  • @Sargunasri_official
    @Sargunasri_official 10 месяцев назад +2

    Super pounders great 🙏🏼

  • @badushask9826
    @badushask9826 9 месяцев назад +1

    எனக்கு வருகுது நண்பா

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem1553 10 месяцев назад +1

    Ma'am very nice video, the way ur talking and handling to the people really it's super, and helping those people who are suffering in their life.chief guest are giving good instructions and supporting to them . very nice show God bless you all.have a nice day to everyone.

  • @JeyaKutty-b6v
    @JeyaKutty-b6v 6 месяцев назад

    😂😂😂😂😂😂 aiiii yan eppdi illa pandraga

  • @sundaravadanisrinivasan7324
    @sundaravadanisrinivasan7324 10 месяцев назад +2

    Evar pesura pechula avanga veru yethu pesumranga seripu thangamudiyama serikakoodathunu avanga yetho pesurangapola kadisiyaga pavam avar ,,,,,,epadithan nadakuthu athu nelamayum pavam,,,,,piliykalay padika vaithu yathikalathiai parpathaga sonavaruku megauom nandri,,,,,,,vazhga valamudanun nalamudanum,,,,,,,

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 10 месяцев назад +3

    Nadigar vijayum dhanushum evlo influence seiranga!!!

  • @Prabanjamey
    @Prabanjamey 10 месяцев назад +14

    Lakshmi madam than ithellam nalla handle pannuvanga...kuyili madam ungala pudikum..but neenga kathai mattum than ketkuringa....Lakshmi mam ku samuthaiya akkaraiyoda rendu pakkamum nallapurinji pesuvanga..

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 10 месяцев назад

      Yes 🎉🎉🎉

    • @padmaarun4717
      @padmaarun4717 10 месяцев назад +2

      Ovvoruthurum ovvoru madhiri. Yarsiyum compare pannadheenga

    • @Prabanjamey
      @Prabanjamey 10 месяцев назад

      @@padmaarun4717 compare pandrathu visayam illa...innoruthar life ah handle panni nalvazhipaduthurathuthan visayamey...samuthaya akaraiyoda camera sense illama powerful ah pesunathan intha programme ku oru response...

    • @nandhininanthu5365
      @nandhininanthu5365 10 месяцев назад +1

      ஆமா

    • @Mathewsilver-du3cb
      @Mathewsilver-du3cb 10 месяцев назад

      nonsense lakshmi good!!! kuyile better!!!

  • @umamaheswari5488
    @umamaheswari5488 10 месяцев назад

    NGO நல்ல மனிதர்

  • @boomsadabo
    @boomsadabo 5 месяцев назад

    ചിരിച്ച് ചാവും മൈറു 😊😊

  • @SathishKumar-r7u
    @SathishKumar-r7u 9 месяцев назад +2

    vijay fan like❤❤❤

  • @sangeethasenthilkumar-g8k
    @sangeethasenthilkumar-g8k 8 месяцев назад +1

    தமிழ் நாடு எதை நோக்கி போயிட்டு இருக்கு 😮... எல்லாமே போதை

  • @aanisha7658
    @aanisha7658 10 месяцев назад +1

    Kuyili mam summa sirikkaadheenga

  • @rajeshteam9838
    @rajeshteam9838 10 месяцев назад +7

    I love you amma❤🎉

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib 10 месяцев назад +1

    Great job 🤗❤🔥🔥🔥super

  • @shamasharif2493
    @shamasharif2493 10 месяцев назад +2

    Very funny madam 😅

  • @Madhusash1628
    @Madhusash1628 10 месяцев назад +2

    Muthalvan movi varum pothu tikkat r 4.50🤣🤣🤣🤔🤔🤣

  • @MaySoeKhine
    @MaySoeKhine 9 месяцев назад

    yinaki siripawarathe muriyalae😅😅😅😅

  • @ArumugamArumugam-z2e
    @ArumugamArumugam-z2e 9 месяцев назад

    சிரிப்ப அடக்கவே முடியல

  • @nishamanishama4608
    @nishamanishama4608 10 месяцев назад +3

    பரவால்ல கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது

  • @ChinnammalC-j8d
    @ChinnammalC-j8d 9 месяцев назад

    வாழ்ந்து காட்டுவோம் பற்றிய விவரங்கள் மற்றும் தொலைபேசி
    எண் வேண்டும்

  • @shyamalabhaba1085
    @shyamalabhaba1085 10 месяцев назад +1

    எதுக்கு மா சிரிப்பு வருகிறதுபார்த்திங்கள சின்ன வயதில் மனதளவில் கஸ்டம் பட்டு இருக்கிறார்

  • @kasethankadavulada2801
    @kasethankadavulada2801 9 месяцев назад

    காலம் சரியான தண்டனை கொடுத்திருக்கு...

  • @Bantam45
    @Bantam45 10 месяцев назад +1

    25:37 என்ன தம்பி சீன் போடுவீங்களா நீங்க செய்த தப்பை ஒத்துக்க முடியல பாவம் உங்க மனைவி அவங்க ஒன்னும் அவா சீப்பான பெண் கிடையாது இதை நானா இந்த பூனை மாதிரி வாய அடுக்கி வாசித்த தம்பி நீ ரொம்ப ஓவரா பேசுற உன் மனைவியை எவ்வளவு அசிங்கமா படுத்திருந்தாலும் உனக்குத்தான் அந்த பேக்கை கேளு ஊனமா ஊனம் ஓ மை ஆளுக்கு எல்லாம் பாவம் பார்த்தா எங்களுக்கு சத்தியமா பூஜ்யம் கடிக்காம போய்விடும் தான் தம்பி காதல் பண்ணாதீங்க நீங்க முத பண்ணாதீங்க காதலை பண்ணிட்டு பொண்டாட்டி கை நீட்டி அடித்தது அதுதான் ஆம்பள அதுதான் சிங்கமா அட அட அட கொண்டாட

  • @satheesraisah4969
    @satheesraisah4969 10 месяцев назад

    Super.😂

  • @கடலூர்-தமிழச்சி
    @கடலூர்-தமிழச்சி 10 месяцев назад +3

    மேடம் லேடிஸ் க்கு மட்டும் சப்போர்ட் பன்றிங்க கரெக்டா ஷா பண்ணுங்க மேடம் லஷ்மி மேடம் செம்மைய பண்ணுவாங்க..

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 10 месяцев назад +3

    Super Full Episode 😍🔥🔥🔥💥

  • @nipriyar1908
    @nipriyar1908 10 месяцев назад +1

    Sir nunga pesama naduvara vathurungaaaa

  • @JeyaKutty-b6v
    @JeyaKutty-b6v 6 месяцев назад

    Seringala serigala😅

  • @raajikabalakrishnan1083
    @raajikabalakrishnan1083 10 месяцев назад +3

    Intha nigalchi sary illa keli sripu pannuringale medam etthana nigalchi senjalum soluvathellam unmay laksumy medam wara ealuma

  • @devadoss685
    @devadoss685 7 месяцев назад

    நல்ல பேசற ய 😂😂😂

  • @MahalingamMahalingam-g9l
    @MahalingamMahalingam-g9l 10 месяцев назад

    Kuyili amma pavam

  • @Madhusash1628
    @Madhusash1628 10 месяцев назад +2

    Enna da idhu Rajinikanth movie pola iruku

  • @radhika1984
    @radhika1984 10 месяцев назад

    Laxmi madam is good

  • @doctormbbs1234
    @doctormbbs1234 8 месяцев назад

    இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை 🤣🤣

  • @Dad_prince_jo
    @Dad_prince_jo 8 месяцев назад

    Enaku kuda ipdi english varathu😂

  • @VijayaLakshmi-kx7ff
    @VijayaLakshmi-kx7ff 10 месяцев назад

    Amma please help me maa

  • @BENSneha
    @BENSneha 10 месяцев назад +1

    Edhu action mamdam 🤣

  • @PadhuP
    @PadhuP 10 месяцев назад

    இந்த மேடம் என்ன மாதிரியே கதை கேக்கராங்க

  • @saimuniandy8912
    @saimuniandy8912 9 месяцев назад

    😅😅😅🫰🤣🤣🤣🤣Anne super💙💙💙💜😂😂😂