ஒருவருக்கொருவர் மாற்றி தவறு செய்த கணவன் , மனைவி!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 213

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 373

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 3 года назад +29

    என்ன செய்வது தவறு செய்வது ஆண்கள்தான் பெண்கள் பாவம்😭😭

  • @santharani6235
    @santharani6235 Год назад +42

    ஒரு புருஷனை கட்டி, அவன் கூட வாழ்ந்து, 2 குழந்தைகளை பெற்றுவிட்டு இப்படி ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்து கட்டின புருஷன் வேண்டாம், பிள்ளைகள் வேண்டாம், எனக்கு இப்ப புதுசா கிடைச்ச புருஷன் போதும் னு சொல்லி எந்திரிச்சு போறானா...என்ன மாதிரியான ஜென்மங்க இதுக எல்லாம்...

    • @meeriakamal4085
      @meeriakamal4085 Год назад +3

      Ipdi ozhukamillama thaiyriyama pesuthunga Lakshmi madam thalaya sangadathoda kuninjukranga ..Ellam neram!

    • @blue_moon1_1
      @blue_moon1_1 5 месяцев назад +2

      Purushan yemathinaan...ippo ava yemathara... Rendu equal aagiduchu😂

    • @Kalaiyarasan-qf4jw
      @Kalaiyarasan-qf4jw 4 месяца назад

      ​@@meeriakamal4085k

    • @Kalaiyarasan-qf4jw
      @Kalaiyarasan-qf4jw 4 месяца назад

      😂​@@blue_moon1_1

    • @GB-jw9lm
      @GB-jw9lm 4 месяца назад

      ​@@blue_moon1_1😮

  • @dhayalanr1386
    @dhayalanr1386 Год назад +10

    நம்ம காலம் வேர ஒருத்தர் கூட வே நியாமா வாழ்ந்த காலம் ஆனா இந்த காலத்துல அப்படி இல்ல நாலு பேர்கள் கூட வாழ்கிற காலம் இது என்று மேடம் சொல்லராங்க இதுதான் இந்த நிகழ்சி யோட உண்மை தன்மை

  • @riojaya2006
    @riojaya2006 11 месяцев назад +39

    2024 la video pakuravaga oru like poduga 🙋

  • @shivaramk3082
    @shivaramk3082 Год назад +1

    Tq.mem🌺🌺🙏🙏🌺🌺

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 10 месяцев назад +7

    சூப்பர் மேம். வாழ்த்துகள்.

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji Год назад +34

    ஆக மொத்தம் இங்கு அன்புக்கு இடம் இல்லை😲
    காமத்துக்கு மட்டும் இடம் உண்டு😛

  • @navamani854
    @navamani854 5 лет назад +84

    ஆமா இப்போ இங்கே என்ன நடந்தது.....கதை ஆரம்பிக்கும் போதே மயக்கத்துல விழுந்தவன்தான்...இப்பதான் கண்ணு முமிச்சேன்.....ஏங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்...ஏங்க ....என்னங்க நடந்தது.....

    • @christophercharles8449
      @christophercharles8449 5 лет назад +2

      ha....ha ரொம்ப சிரியாக் இருந்து

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +2

      🤣🤣🤣🤣🤣😝

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +12

      நண்பா உங்களுக்கு மயக்கம் வந்தது சரி தான் மீண்டும் கேட்டு தெரிஞ்சிக்க ஆச படாதீங்க வேண்டாம் அவ்ளோ கேவலமா இருக்கு கேட்டா அப்புறம் மீண்டும் மயக்கம் தான் வரும் சரியா நண்பா.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +5

      @@prakash.vinotha4659 ... mayakam varatu nanba koma tan varum 🤣🤣

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +2

      @@annonymoussmartass5405 கண்டிப்பா நண்பா வேண்டாம் நீங்க அப்படியே இருங்க அது தான் நல்லது

  • @bhanubhanu5922
    @bhanubhanu5922 5 лет назад +489

    Program thirumba wenumndu solrawanga like podunga

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 9 месяцев назад +3

    I like you Laxmi mam romba porumayai sontha khatai soga khatai kekkum vitham exlant 🌹 mam 🌹

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 11 месяцев назад +5

    எனக்கே உடம்பு சரியில்ல இதுல தல சுத்த வைக்கிதே இந்த எப்பிசோடு ....எவன் பொண்டாட்டி எவன் கூட டா இருக்காங்க.....😩🥶

  • @sivasamis5404
    @sivasamis5404 Год назад +3

    ❤முடியலடா சாமி

  • @vijirs1180
    @vijirs1180 7 месяцев назад +24

    நல்லா "கம்பி கட்டுற கதை" எல்லாம் இந்த தம்பி சொல்லுது..
    ஆறு மாதத்திற்கு ஒரு பொண்டாட்டி😅😅😅😅😅

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 3 месяца назад

    சில பெண்கள் இப்படித்தான்.டிஸ்கோ டேஸ்ட்

  • @ravichandranvg126
    @ravichandranvg126 4 года назад +11

    ""உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சி உன் கதையை கேட்டு எங்கழுத்து ""
    என்ன லஷ்மி மேம் இது அந்த அம்மாவோடு உங்களை ஒப்பிடரீங்க
    அம்மாவுக்கு ரெண்டு புருஷன்
    கணவனுக்கு ரெண்டு மனைவி
    புது புருஷனுக்கும் ரெண்டு மனைவி
    இவளுக்கும் கணவர்கள் இரண்டு
    அம்மாவுக்கும் பிள்ளைகள் ரெண்டு
    முதல்கணவருக்கு பிள்ளை ரெண்டு
    புது புருஷன் மனைவி விக்கு பிள்ளை ரெண்டு
    இவளுக்கு பிள்ளைகள் ரெண்டு
    ரெண்டு ரெண்டா பிரிச்சிகோ வா முடியலை முடியலை ஏற்கெனவே சொட்டை ஆவது நம்ம தலை இதில் இது வேறா !!!??
    முத்துலட்சுமியாள் வருமானம் அதன் எதிர்பார்ப்பே இந்த கதை

    • @PriyaDharshini-it2cd
      @PriyaDharshini-it2cd 10 месяцев назад

      🙄🙄😵‍💫😵‍💫😵‍💫

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 8 месяцев назад +1

      😮😮😮😮😮😮😮😊 எப்படி இருக்க 😀😀😀😀😀😀😀

    • @JanaNi-ro3nu
      @JanaNi-ro3nu 3 месяца назад +2

      எப்படி ரவி சார் எப்படி எனக்கு படிக்கவே தல சுத்துது.... நீங்க டீடெயில்ஸ் ah சொல்லறீங்க கிரேட் 😂😂😂😂

  • @veeranpalani7195
    @veeranpalani7195 3 месяца назад

    ammaaaa.

  • @Vino-e1f
    @Vino-e1f 10 месяцев назад

  • @dhayalanr1386
    @dhayalanr1386 Год назад +19

    அவளுக்கு குழந்தை பாசத்தைவிட காம பாசம்தான் அதிகமாக உள்ளது யார் எது சொன்னாலும் இதுதான் உன்மை

    • @jasjasmin9513
      @jasjasmin9513 10 месяцев назад +3

      Kadhal mayakam

    • @blue_moon1_1
      @blue_moon1_1 5 месяцев назад

      Appo avan first wife irukradha poi solli iva pinadi ponaane😂 adhu peru yogiya thanama?

  • @Rajapriya-w7u
    @Rajapriya-w7u Месяц назад +1

    Ipdi our amma ennaku illa😭😭😭😭

  • @anianiarnd8325
    @anianiarnd8325 9 месяцев назад +2

    👍👍👍👍

  • @vigneshwar2377
    @vigneshwar2377 5 лет назад +159

    பார்த்த நமக்கே தலசுத்துதுன பஞ்சாயத்து பண்ண லக்ஷ்மி mamக்கு எப்டி இருக்கும்🤦‍♂️🤦‍♀️

  • @giltercakeunicornssparkes2511
    @giltercakeunicornssparkes2511 4 года назад +4

    Nice video

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 3 месяца назад

    இது விலங்கு வாழ்க்கை.

  • @charumathycharu4367
    @charumathycharu4367 4 года назад +5

    Very great grandma..

  • @sudharaniprabhakaran1639
    @sudharaniprabhakaran1639 Год назад +2

    If first wife makes complaint. Then this team will say that you have no rights with Husband and live separately, then get married to some one who is not marrried... Hope this girl did the same... What is illegal here😮😮😮😮😮

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 года назад +4

    I love muthulakshmi ...Mass simply style

  • @sivasrikanthan3798
    @sivasrikanthan3798 4 года назад +6

    Amma super👍👍👍

  • @thallaa9600
    @thallaa9600 5 месяцев назад

    That lady mind voice:ovvaru purasanukum 2 kuzandai kudukanum endru en aasai

  • @prabharanganathan.S
    @prabharanganathan.S Год назад +16

    இவன் பொண்டாட்டி அவனோட அவன் பொண்டாட்டி இவனோட எவன் பொண்டாட்டி எவனோட

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +9

    அரசனை நம்பி புருஷனை கை விட போற நீ.போடி அவன் கூட இன்னும் கொஞ்ச நாள் அவன் கூட சேர்ந்து ஆட முடியும் அவ்ளோ தான்.அதுக்கு பிறகு உன்ன திரும்பி கூட பாக்க மாட்டான்.அப்போ தெரியும் உன் புருஷன் அருமை.

    • @papabridalworld
      @papabridalworld 4 года назад

      Aduthevenode porethuka ivlo pesuthu ithu 😬😬😬
      Enaku igge enne nadakkuthunne puriyele bt oggede inthe comment le purinji pochi 😇😇😊😊😊

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад

      நல்லாஇருக்கும்.

    • @blue_moon1_1
      @blue_moon1_1 5 месяцев назад

      Yaaru avan purushan ah??😂 Avane ivala yemathi dhane kalyanam pannirukaan...epdi sellum?😂

  • @meenabai9684
    @meenabai9684 4 месяца назад

    Wise judgment mam

  • @kowsalya0kowsikowsi877
    @kowsalya0kowsikowsi877 5 месяцев назад +2

    Entha episode pathaley thalai suthithu

  • @anandantamizh9461
    @anandantamizh9461 5 лет назад +8

    Thanksto

  • @abrahamarumugam5967
    @abrahamarumugam5967 4 года назад +1

    Suuuuuuuuuuuuuuuuuper mudivu mam.

  • @arunakar2570
    @arunakar2570 10 месяцев назад +2

    Ayoo 4,3,2024

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +30

    ஆணும் பெண்ணும் ஒழுக்கத்தை மறந்துவிட்டு இஷ்டப்படி வாழ்ந்தால் எப்படி சமுதாயம் ஒத்துக்கொள்வதாம். குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் நடந்ததை தெரியாமல் எப்படி ஏமாற்றுகிறார்கள். நல்ல குடும்பம் நல்ல வாழ்க்கை உங்களுக்கு பொது மக்களின் சாபங்கள்தான் உரித்தாகுக.

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад

      Ivalorubrad

    • @varadarajasundaramiyer3835
      @varadarajasundaramiyer3835 5 лет назад +3

      V.Sundaram/ சுந்தரம்
      சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி யை நடத்தி வரும் Mrs.Lakshmi Ramakrishnan அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர் யாவருக்கும் எனது முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஸ்ரீமதி ரஷ்மி அவர்கள் மாதம் ஒரு முறையாவது பள்ளி/& கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு பாலியல் கலாச்சாரமும் திருமண வாழ்க்கையை பற்றியும் கல்வி அளிக்க முயற்சி செய்தால் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று எனது தாழ்மையான கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
      V.SUNDARAM 6289454595 /vsundaramiyer@vsundaramiyer@gmail.com
      Thanks.

    • @varadarajasundaramiyer3835
      @varadarajasundaramiyer3835 5 лет назад

      Please reply also please correct it's not 'ர' but 'ல' wrongly typed.

  • @muthulakshmi-hx2yy
    @muthulakshmi-hx2yy 4 года назад +7

    Yebba...romba lengthy ah pogudhe🤒

  • @vaagai9808
    @vaagai9808 5 лет назад +13

    Legally the childrens belong to Mother. Grand Mother can file a case for the kids custody on the basis of suspicious activities of the Mother.

  • @vanmathyvanmathy5573
    @vanmathyvanmathy5573 4 года назад +8

    Roomba pavam madam neega

  • @priyankapriya5287
    @priyankapriya5287 4 года назад +4

    Nice chain mam... Superb...

  • @visvaananth861
    @visvaananth861 4 года назад +14

    ஓரு தாய் தான் தாயாக போராட முடியும் பாட்டி இல்லை முன்னால் கணவர் குடிகாரா் சந்தேக பேர்வழி ஏற்கனவே கல்யாணமானவர் அவரை பார்த்தாலே தெரிகிறது போதை ஆசாமி சைக்கோ பேர்வழி என்று , இரண்டு குழந்தைகளை பெற்ற தாய் தனது குழந்தைகளை கேட்பதும் அவருக்கு மனதுக்கு பிடித்தவருடன் வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது ,. தவறு நடக்கும் என்று கற்பனை செய்வதும் சித்தரிப்பதும் தவறு தான் , ஓருவரிடம் சொத்து இருந்தால் மாமியாருக்கு மாப்பிளை எவ்வளவு கேடு கெட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை ,. மாமியார் சதை சும்மா ஆடாது சொத்து பத்து இருந்தால் தோகை விரித்தாடும் ,

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +1

      🤣🤣🤣 togaiya ✂️ panunm bro 🤭🤭

    • @dhayalanr1386
      @dhayalanr1386 Год назад +1

      அவர பார்த்தா முதலிலே தெறியலயா இரண்டு குழந்தை பிறந்த பிறகுதான் தெரியுமா அவள் இன்னும் நான்கு ஆம்பளய தேடுவா

  • @kamal8052
    @kamal8052 11 месяцев назад +1

    மேடம் தல குனிச்சவங்க தான்

  • @dhanyanavinvlog985
    @dhanyanavinvlog985 5 дней назад

    2025❤

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +2

    Enna story ! Ayyo ayyo

  • @lisajones5667
    @lisajones5667 3 года назад +5

    Why blood? Same blood!

  • @gopinath5116
    @gopinath5116 5 лет назад +31

    எங்க வேலைக்கி நீங்க வாங்க ..
    உங்க வேலைக்கி நாங்க வாரோம்...
    சூப்பர் கான்செப்ட் டா....யப்பா...
    நல்லதங்காள் கதைய பத்தி பேசுறதுக்கே உங்களுக்கு தகுதி இல்லடா டேய்...

  • @joice3851
    @joice3851 4 года назад +5

    Cute words. Naail adi Pei adi.
    Karpusamy from Thuthukoody Enna
    Kalata. Ethana kalianapa..

  • @anushreeanu5988
    @anushreeanu5988 5 лет назад +19

    Mam unga chain nalla irukku

    • @ajithpanja9078
      @ajithpanja9078 5 лет назад +3

      Kannu enga pogudhu paru

    • @ravichandranvg126
      @ravichandranvg126 5 лет назад +4

      போச்சா உங்க வீட்டில் யாருக்கோ கடை கடையா தேடி அலையும் தலைவலியா

    • @divyakarthick2830
      @divyakarthick2830 5 лет назад +5

      Entha ranakalathula koda ora jolly than

    • @pavithrausha6516
      @pavithrausha6516 4 года назад +2

      Evangalukku evunga prachana

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 4 года назад +1

      Adi pavi avan avan oru perchanai unaku antha neckless mellaya

  • @nizharkhan2671
    @nizharkhan2671 5 лет назад +11

    அந்த அம்மா பாவம்

  • @saraprem8211
    @saraprem8211 4 года назад +4

    God bless you mam

  • @pavipavithra9112
    @pavipavithra9112 Год назад +2

    Good result 😉

  • @n.sworld2379
    @n.sworld2379 4 года назад +7

    சினிமா கதமாதிரி சொல்றா😂😂

  • @senthilm3327
    @senthilm3327 Год назад

    4lack job

  • @subashchandraguru1072
    @subashchandraguru1072 10 месяцев назад

    எல்லாரும் பொம்பளயதான் குத்தம் சொல்ராங்க
    அந்த பலவட்டற பயல ஒன்னும் சொல்லமாட்றாங்க பாவம் பெண்கள்
    அரிப்பு ஆம்பளக்கி வரலாம் பொம்பளக்கி வரகூடாது அப்படிதானே

  • @sairaguram202
    @sairaguram202 Год назад +7

    My biggest mistake in Life. Leaving a good city like Mumbai and coming to Tamilnadu. All my happiness is gone once I landed in Tamil Nadu. Graveyard situation here. People are very cunning Jealous Self Ego attitude . Etc etc etc. No words to explain more or Express my feelings. Iam shattered

  • @sairaguram202
    @sairaguram202 Год назад +7

    Difficult to judge who slept with whom? I can't understand this problem.

  • @karthickarthick5066
    @karthickarthick5066 5 лет назад +14

    Green shirt Anna Roimpa pavam

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Год назад +1

    ஒரு ஊர்ல ராசாவும் ராணியாம்...😂 வளவளா தொளதொளானு போகுது!!

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 Год назад +5

    இந்தபொண்ணு. மாரிக்கிட்டே இருக்கும்
    வேற வேற. லெவலுக்கு
    தன்னை மாத்திக்கறது
    நல்ல பொண்ணா எப்படி

  • @GaneshMS-k7p
    @GaneshMS-k7p 2 месяца назад

    இந்த குடும்பத்தை‌ ஆஸ்கர்‌ அவார்டுக்கு‌ பரிந்துரைக்கலாம்.

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +20

    இந்த பொண்ணு முலீயே சரி இல்ல சரியான சேட்டை சாட்டையால் வெளுக்கனும்

  • @banumusrath8747
    @banumusrath8747 5 лет назад +7

    Amma sariya solraga

  • @sivarangini3144
    @sivarangini3144 4 года назад +2

    Amma Super Ma

  • @MrRedsha
    @MrRedsha 11 месяцев назад

    1.3million view😂

  • @chandrant8454
    @chandrant8454 Год назад

    Yhis lawrr duplicate not knew LIndian legalsystem

  • @hemahema6039
    @hemahema6039 5 лет назад +16

    Vaaya yen nakkite irukanu theriyala

  • @மணிசெல்வி-ழ9ஞ
    @மணிசெல்வி-ழ9ஞ 4 года назад +20

    ஆத்தி வழவழனு போகுதே பஞ்சாயத்து

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 5 лет назад +115

    லெட்சுமி மேம் ஒரே ஒரு தப்பு பண்ணிட்டிங்க இந்த குருப்ப இந்த சோவ்லேயே ஒரு டப்பாங்குத்து ஆட்டம் போட வச்சிருந்தா இந்த எபிசோடு இன்னும் கலைக்கட்டிருக்கும்...

  • @Justme21873
    @Justme21873 5 лет назад +25

    மேடம் செய்தது சரி. இப்படி தான் பண்ண முடியும்.

  • @mageshewari1390
    @mageshewari1390 Год назад +10

    காரிமுஞ்சகதையதான்இவ்வலவுநேரமாபாத்துக்கிட்டுருக்கேனா😂இப்பசொப்பனசுந்தரியையாருவச்சிருக்கா😂

  • @balemurupi659
    @balemurupi659 3 года назад +2

    30:52 mass thuglife dialogue.

  • @myammuchanalw.s.2115
    @myammuchanalw.s.2115 5 лет назад +28

    யம்மா சென்னையே ரொம்ப பரவாயில்லை.

    • @mariajennifer8957
      @mariajennifer8957 5 лет назад +1

      True, City nu asingama pesuvanga, aana City evalo paravala village Ku.

    • @saranyara1362
      @saranyara1362 5 лет назад

      @@mariajennifer8957 yes

    • @rajsmart787
      @rajsmart787 5 лет назад +2

      Chennai is good

    • @KarthickAyaan
      @KarthickAyaan 4 года назад +2

      நிறைய Episode உங்களுக்காக மட்டும் Playlists-ல் உள்ளது. Only for chennai Rockstars.

    • @KarthickAyaan
      @KarthickAyaan 4 года назад +3

      45 வயது ஆன்டியை வைத்துருக்கும் சிறுவன் முதல் பல கள்ளகாதல்கள் சென்னை Playlist-ல்

  • @mgeller3266
    @mgeller3266 4 года назад +5

    People say poor people pavam..not all are innocent.. evlo velathanam pathingala

  • @chanlee6254
    @chanlee6254 Год назад +3

    Why is the mother blindly supporting the lecherous husband ? Something fishy
    Muthu can come back to her kids even if the lover leaves her
    Good decision by the girl

  • @JungkookBTS1997-jd8rd
    @JungkookBTS1997-jd8rd 8 месяцев назад

    Ivaluku 2 appa athanala ivalum 2 purushan vachikiyaa

  • @kamal8052
    @kamal8052 11 месяцев назад

    Madam they r not couple, couplesssss

  • @neurocozstbr7654
    @neurocozstbr7654 4 года назад +1

    why is Lakshmy mam wearing such a huge neck chain with large dollar .
    hahahahahahaha.......
    cute.

  • @lakshmiselvam6525
    @lakshmiselvam6525 4 года назад +4

    அந்தப் பொண்ணு ஒரு 1000 வைச்சாங்கனுச்சொல்லிருக்கும்

  • @raginiragini5646
    @raginiragini5646 4 года назад +5

    Romba galeej kadhai eppadi laxhmi mam kekkurangaloo

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 9 месяцев назад

    மேடம் சத்தியமா சொல்றேன் பேசுறது எல்லாம் பித்தலாட்டம்

  • @satheeshkumarjanagam
    @satheeshkumarjanagam 4 года назад +17

    தல சுத்துது சாமி...madam உங்களுக்கு சுத்தலையா...

  • @Prakash-fk5rv
    @Prakash-fk5rv 5 лет назад +12

    Ayyo Samy enna da ithu vaalkai thala suthuthu da list perusa poitu iruku

  • @rashmikaaddicts1701
    @rashmikaaddicts1701 4 года назад +3

    Paaaaa Ipave kanna katudhe

  • @jayanthimohanjayanthimohan3417
    @jayanthimohanjayanthimohan3417 5 лет назад +5

    Amma pavam

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 года назад +10

    30.50
    தப்பு பண்ணா சரியா பண்ணனும்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 3 месяца назад

      தப்ப தப்பா செய்யகூடாதுன்னு சொல்றீங்க.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +26

    உலகம் ஒரு நாடக மேடை அனைவரும் நன்றாக நடிக்கிறார்கள்
    இவளைப்போல ஒரு பத்தினியை பார்க்க முடியாது

  • @habishharidas5768
    @habishharidas5768 4 года назад +3

    Advocate became crazy hearing this stupid story,🤣🤣🤣Lakshmi mam, you are amazing, seriously I don’t understand how u are tolerating all these issues ,,,

  • @sheethathunaivan2057
    @sheethathunaivan2057 3 года назад

    S

  • @mohanbe58
    @mohanbe58 Месяц назад

    What is this vachikiren vachikiren ????

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 3 месяца назад

    தர்மத்துக்கு பொதுவா சொல்லுங்க பெண்கள்
    அரிச்சந்திரிகளா?

  • @sureshmedical9620
    @sureshmedical9620 2 месяца назад

    Rompa lenthii dailog poeddu erukku.
    End ellaya

  • @prashanthas7278
    @prashanthas7278 4 года назад +1

    How casually they are talking about immoral relationships shocking

  • @aravendpro3892
    @aravendpro3892 3 года назад

    😇😇😇😇

  • @kayalvizhiloganathan7922
    @kayalvizhiloganathan7922 4 года назад +8

    Ozhukam romba mukiyam.

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 года назад +5

    28.30
    4 லட்சம் கவுர்மெண்ட் வேலைக்கு கட்டிட்டு காத்துட்டு இருக்கா

  • @papasaravana6069
    @papasaravana6069 5 лет назад +6

    Yathana husband yathana wife puriyala

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +1

    Wat wrong with the mother blindly supporting the first husband he not worth of 5sen...she's already 26 let her c her life...maybe tiz time she made a good decision...no wan can hit her..no wan has the ryte...

  • @MageshMagi-ib1dt
    @MageshMagi-ib1dt 2 дня назад

    பரோட்டா சூரிய நம்பி போற நடுத்தர தான் விடப் போறேன்...12.1.2025.

  • @umabalacreation6990
    @umabalacreation6990 Год назад +7

    Good decision. He cheated his wife, she cheated him.

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 3 месяца назад

    இப்ப அவ சொத்தலட்சுமி.