காதல் திருமணம் செய்த பெண்ணை திரும்ப அழைக்கும் தாய்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 721

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 683

  • @rajendran.a5536
    @rajendran.a5536 10 месяцев назад +52

    மாப்பிள்ளையோட அப்பா ரொம்ப தங்கமான மனிதர் அந்த பொண்ணு நல்லா தான் வாழ வைப்பாங்க... பையன விட்டுட்டு பொண்ணு மட்டும் வீட்டுக்கு வரணும்னு சொன்னா எப்பவுமே நடக்காது....பிரித்து கூட்டிட்டு போறதுலையே குறியா இருக்காங்க....

  • @harishanandhinis.s280
    @harishanandhinis.s280 11 месяцев назад +301

    யாரெல்லாம் 2024ல இந்த நிகழ்ச்சி பாக்குரீங்க...

  • @iddukkizworld1417
    @iddukkizworld1417 10 месяцев назад +25

    Super appa പൊളിച്ചു ❤

  • @ValliElumalai-e4h
    @ValliElumalai-e4h 17 дней назад +8

    யாரெல்லாம் 2025 ல பாக்குறீங்க

  • @manimanish9944
    @manimanish9944 4 года назад +58

    Your Dad great 💓

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 года назад +74

    Father in law is 👌🏻👍🏻👍🏻👍🏻

  • @KarthiKeyan-si7gl
    @KarthiKeyan-si7gl 11 месяцев назад +12

    அம்மா முகத்தை பார்க்க பயமாக இருக்கு

  • @lathuraju7133
    @lathuraju7133 9 месяцев назад +20

    Father in law is great ❤

  • @rajaabi2092
    @rajaabi2092 Год назад +52

    மாப்பிள்ளை நல்லவர் மாப்பிள்ளை அப்பா நல்ல மனிதர். வாழ்த்துக்கள் பெண்கள் ஒழுக்கமா இருந்தால் தான் பெனண்மைக்கு அழகு

  • @rashitha4851
    @rashitha4851 Год назад +79

    அப்பா அம்மா இருவரும் வெவ்வேறு வாழ்க்கை வாழ்றாங்க.அம்மா சரியில்லை.தாய் வீட்ல இந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை.

    • @anitha7151
      @anitha7151 10 месяцев назад +6

      ஆனாலும் திருமணம் செய்த ஆண் வேறு சாதி என்ற குமுறல் 😂😂😂😂😂😂😂 ஆண்ட பரம்பரை பாரிதாபங்கள் 😂😂😂😂

  • @ThamilSelvi-jn3ut
    @ThamilSelvi-jn3ut 10 месяцев назад +9

    Me watch 2024

  • @rathnapuvichidhambaramsaba396
    @rathnapuvichidhambaramsaba396 16 дней назад +1

    பொண்ணோட அம்மா வாய் கண் குணம் எல்லாமே superrrrrr

  • @kalaikavi4380
    @kalaikavi4380 4 года назад +109

    Father in law vera level😍

  • @mahabalaji8254
    @mahabalaji8254 Год назад +72

    பொண்ணோட அம்மா ஆள் சேர்த்தா அது கரெக்டா ,சித்தி பேச்சு சரியில்லை,யார் வந்தா உனக்கு என்ன என்று கேட்பது சரியில்லை,யார் அம்மாவிடம் வந்து போனாலும் பிள்ளைகள் பார்த்துகொண்டு இருக்க வேண்டுமா

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +137

    வீட்டில் வேறொருவர் இருக்கும் போது அந்தப் பிள்ளை வெளியேறியது சரியே

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +14

    God, this girl is so beautiful

  • @senthilkumar3815
    @senthilkumar3815 Год назад +79

    இந்த வயதில் இது தேவையா? என்ற கேள்வி கேட்கும் போதே இந்த வயதில் இது தேவையா ?என்று அந்தப்பெண்ணின் அம்மாவிடமும் கேள்வி கேட்க வேண்டும்.

  • @ganimalika2880
    @ganimalika2880 4 года назад +17

    Plz யாராவது சொல்லுங்க ippom அந்த பொண்ணு life எப்படி இருக்கு யாருக்காவது தெரிந்த ரிப்ளே பண்ணுங்க

    • @sarveshmom
      @sarveshmom 4 года назад

      Same Doubt

    • @komalamani4117
      @komalamani4117 4 года назад +2

      Nalla irukka bro

    • @sarveshmom
      @sarveshmom 4 года назад +1

      @@komalamani4117 yapudi solluringa 🤔🤔🤔🤔🤔

    • @ganimalika2880
      @ganimalika2880 4 года назад +1

      @@komalamani4117 ungalukku theriyuma

  • @soniyasonu9193
    @soniyasonu9193 10 месяцев назад +8

    Boy father super ....

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 Год назад +155

    மாப்பிள்ளை பயன் என்ன 16 வயதினிலே வர டாக்டர் மாதிரியே இருக்கான்

  • @louissebasdhiyan4307
    @louissebasdhiyan4307 Год назад +77

    வாழ்த்துகள் தாய் சேய் நலமுடன்யிருக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @cancoat4967
    @cancoat4967 4 года назад +85

    மேடம் சொன்னது மாதிரி அந்தப் பொண்ணோட அம்மாவின் ஒழுக்கமின்மையே இந்த நிலைமைக்குக் காரணம்.

  • @GurudossGurudoss
    @GurudossGurudoss 5 месяцев назад +3

    Amma chithi super items

  • @metildajyothi5258
    @metildajyothi5258 4 года назад +10

    Correct judgement

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 4 года назад +69

    Father-in-law Romba nalla manushan....

  • @meenatchis1400
    @meenatchis1400 Год назад +73

    நல்ல தாய் தந்தை தான் பிள்ளை களுக்கு ரோல் மாடல்.

    • @M.punniyamkwdhanuselviyaSelviy
      @M.punniyamkwdhanuselviyaSelviy Год назад

      உண்மை

    • @kdr5934
      @kdr5934 Год назад

      👌👌💯👌👌yes true same my daday🙋‍♀️😢🇱🇰🇱🇰

    • @ArumugamM-im9bf
      @ArumugamM-im9bf 11 месяцев назад

      இந்தபூள்ளை.மயீறபேசுதா

  • @D.kgaming-c7k
    @D.kgaming-c7k 2 месяца назад

    நீங்க சொல்றது correct

  • @retheeviniretheevini5874
    @retheeviniretheevini5874 4 года назад +12

    Piyan father speak super

  • @vijayrajlvijay3658
    @vijayrajlvijay3658 4 года назад +42

    Father in law says kulandai so nice to ear hands off he as that fatherly realtionship
    God give ling life her father in law

  • @rekharao67
    @rekharao67 4 года назад +23

    Mother and sister talks are not good. Girl looks very happy with the boys family

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Год назад +21

    Appa great ❤❤

  • @visalivisali800
    @visalivisali800 Год назад +68

    தகப்பன் போல் பார்த்துக்கொள்ளும் நல்ல மாமனார் அந்த பொண்ணு அவ அம்மா சித்தி மறக்கனும் அம்மா கள்ளக்காதலன் டார்ச்சர் பண்ணிருப்பான் கணவர் வீட்டோடு இருப்பதே நல்லது

  • @srivinayaka2471
    @srivinayaka2471 4 года назад +47

    அந்த பொண்ணோட அம்மா சரியில்ல, கஷ்டபட்டு சாம்பாதிச்சேன்னு காசுமேலயும் ஜாதி மேலயும் தான் குறியா இருக்காங்க, தாசில்தார் ஆபீஸ்ல எத்தனை பேரு தாலிய அறுத்து சம்பாதிச்சிருப்பா, இதுல இன்னோரு தொடர்பு வேற வயசுக்கு வந்த பொண்ண வச்சுகிட்டு இதெல்லாம் தேவையா? அந்த பொண்ணுக்கு என்ன பாதுகாப்பு அந்த பொண்ணு வீட்டுல

  • @SaravanaKumar-l2h
    @SaravanaKumar-l2h 4 месяца назад +2

    மாமனார் நல்ல மனுஷன்

  • @vasumathymichael
    @vasumathymichael Месяц назад +1

    I am watching

  • @sumioffcial
    @sumioffcial Год назад +39

    ஆமா இந்த அம்மாவ பாக்ககள்ள புருசன் வரலாம் உரிமையான மக மருமகனோட வர கூடாதாம்

    • @Drqueen1503
      @Drqueen1503 3 месяца назад

      Hi Sumi stay strong I know ur current situation unga payanukaga antha surya voda la adjust panna vechuduchu kadavul don’t worry

  • @rajivraju-sh4xg
    @rajivraju-sh4xg 5 месяцев назад +3

    2024 la 1show pannuga ethuku munadi etha show la vathavaga epo epdi erukaganu ❤❤

    • @rajivraju-sh4xg
      @rajivraju-sh4xg 5 месяцев назад +1

      @@NEWSTODAY730 kindala na apdi ethh comments pannaliyea

    • @aispink3485
      @aispink3485 5 месяцев назад +2

      Correct...ippo epidi irukanga ...intha show worth thana nu theriyanum ... And ...andha people ...thiruntheetangala nu therianum

  • @Tamil8372
    @Tamil8372 3 месяца назад +1

    Father in law is good person

  • @samikshasanju9441
    @samikshasanju9441 5 лет назад +50

    Payanoda appa super

  • @venkatiyer8344
    @venkatiyer8344 6 месяцев назад +8

    Mother thought daughter is also one-eyed and will not see mother's drama with Shiva.

  • @agilaachu1749
    @agilaachu1749 5 лет назад +9

    Super family

  • @latha7323
    @latha7323 4 года назад +7

    Father in law super

  • @purplegirlytn25
    @purplegirlytn25 3 месяца назад +1

    Mamanaar super 😊

  • @adhinaya8621
    @adhinaya8621 5 лет назад +66

    Boy is very smart. His family seems to be very good.

  • @BOSS-uh1tp
    @BOSS-uh1tp 10 месяцев назад +16

    டேஷன் (station) அப்படின்னு வார்த்தையை யூஸ் பண்றவங்க தான் இங்கு அதிகம் வராங்க கவனிச்சு இருக்கீங்களா

    • @cancoat4967
      @cancoat4967 8 месяцев назад +3

      Police station--> போல் டேஷன் ஆகி விட்டது😅

    • @aispink3485
      @aispink3485 5 месяцев назад

      Mm yes ...

    • @devisankar1682
      @devisankar1682 4 месяца назад +1

      Torchel😂

    • @Heama-lw1tn
      @Heama-lw1tn 2 месяца назад

      Recent has become reason!!!

  • @kavisurya3679
    @kavisurya3679 4 года назад +26

    அடுத்து புருஷன் வீட்ல பிரச்சினை வந்தா அதில் இருந்து தப்பிக்க எங்கு போக முடியும் அது காலம் எல்லாம் அனுபவிக்க வேண்டும் 3 வருடம் பொறுத்து இருந்தால் நல்ல வாழ்க்கை அமைத்து இருக்கலாம்

    • @soundarsoundar596
      @soundarsoundar596 4 года назад +2

      kavi surya நல்ல பதிவு

    • @Sandhiya-cn8sz
      @Sandhiya-cn8sz 10 месяцев назад +5

      Amma ve sari illena?? Ethana naal poruthu poganum???

  • @rashitha4851
    @rashitha4851 Год назад +30

    இந்தப்பெண் இப்படி அவசர முடிவெடுக்க பிறந்தவீட்டு சூர்நிலை சரியில்லை அதான் காரணம்.

    • @sarogini7575
      @sarogini7575 3 месяца назад

      சூல்நிலை

  • @manasachi3728
    @manasachi3728 Год назад +6

    Amma kalakadhal seyalam
    Maga kadhal seya koodathu
    Kalakadhalukku
    Jadhi/madham/vayasu/andhasthu illai
    Kadhaluku ithu eallam venum

  • @M.punniyamkwdhanuselviyaSelviy
    @M.punniyamkwdhanuselviyaSelviy Год назад +172

    மாப்பிள்ளையின் அப்பா நல்லவர் பேச்சிலேயே தெரியுது😅

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +5

      இருக்கலாம். ஆயினும் பொருளாதார வசதி குறைவு போல தெரிகிறது. கட்டுப் பாடாக குடிக்காமல் ஆளுக்கொரு வேலையை ஓடி ஓடி செய்து கடனில்லாமல் இருந்தால் 5 வர்டங்களில் நல்ல முனேற்றம் காணலாம். ஒழுக்கம் த்வறாமல் இருக்க வேண்டும்.

    • @rajesvari9535
      @rajesvari9535 Год назад +1

      😊

    • @saravanannadar8602
      @saravanannadar8602 Год назад

      ​@@rajesvari9535ரரரரர

    • @Ramesh-xu8dv
      @Ramesh-xu8dv 11 месяцев назад +1

      நாடக காதல் குரூப்

  • @rashitha4851
    @rashitha4851 Год назад +28

    வசதி மட்டும் வாழ்க்கையாகாது.அம்மாவும் சித்தியும் சரியில்லை போல.தாலியை எடுத்து காட்டவேண்டாமே.அன்போடு ஒற்றுமையாக வாழ ந்தால் போதும்.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +3

    சாதி வெறி யில் பேசிக் கொண்டு இருக்கும் அம்மா வும், சித்தி யும்.... பொ த் தி கொண்டு இருக்காங்க மேடம் 😂😂😂

  • @Sbvibes-143
    @Sbvibes-143 Год назад +38

    அப்போ நீங்க அவளை ஏம்மாத்தி வரவைக்கல,அவதான் உங்கள ஏமாத்துறதுக்காக வந்து இருக்கா😂🤣🤣😂🤣🤣

  • @kkarthiga1
    @kkarthiga1 Год назад +13

    அம்மாவும் சித்தியும் கொஞ்சம் நைசா செண்டிமெண்ட்டா பேசி கூப்பிட்டு இருந்தா அந்த பொண்ணு வந்திருக்கும்.

  • @BOSS-uh1tp
    @BOSS-uh1tp 10 месяцев назад +2

    17:00 LAKSHMI Style deal 😂😂

  • @puthiyavanfamily
    @puthiyavanfamily Месяц назад

    லட்சுமி மேடம் 👌👍

  • @KamalatheviKamalathevi
    @KamalatheviKamalathevi 11 месяцев назад +3

    நான் பார்க்கிரன்

  • @sobikaterrance7648
    @sobikaterrance7648 3 месяца назад +1

    25.9.2024
    நான் இந்த நிமிடம் பார்த்துக்கொண்டு இருக்கின்ரேன்❤️

  • @balajirangaswamy962
    @balajirangaswamy962 3 месяца назад

    ❤❤

  • @bluebird357
    @bluebird357 Год назад +6

    Better for the girl to be in that boys family than with the mother.

  • @roshinyroshiny1451
    @roshinyroshiny1451 4 года назад +45

    Lakshmi amma yanakku ungala romba peadikum I love you amma

  • @shanmugapandi3012
    @shanmugapandi3012 5 лет назад +25

    Amma olukkama irukanum, appathaan ponnu nalla irukum,pesathinga amma neeenga

  • @piomaddy
    @piomaddy 4 года назад +40

    அந்த பொண்ணோட அம்மாவும் சித்தியும் சரியான தேவடியாள்கள்

  • @shadhaksatz8757
    @shadhaksatz8757 Год назад +6

    vera caste nu sollum pothe enchu pongama nu solirknum lakshmi mam

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam Год назад +6

    இந்த பொண்ணு நல்லா இருக்கு அவன் என்னடா கொரில்லா மாதிரி இருக்கான்😊😅அந்த சித்தி பேசுற பேச்சு அடுத்தவன்கிட்ட எதுக்கு போற அப்டின்னுதான் பேசுறா

  • @safeekmajid4660
    @safeekmajid4660 4 года назад +54

    அவன். பிள்ளையை. கைவிடல்லிய. அந்த. பையன்ட. அப்பா. நல்ல. மனிதர்

    • @ravipwd6221
      @ravipwd6221 4 года назад

      .மதம் வகை ளறனனறஎஎ்ப o==[]::::::::::::::::>\(-ㅂ-)/ ♥ ♥ ♥\(-ㅂ-)/ ♥ ♥ ♥

    • @ravipwd6221
      @ravipwd6221 4 года назад

      ல UGC

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +18

    என்னை நல்லா பாத்துகிறாங்க. என்று சொல்லும் பெண் பார்த்தாலே அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிகிறது பாவம். வாழ்க்கை முடிந்துவிட்டது

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 8 месяцев назад +4

    வயசு பொண்ண வீட்டுல வச்சுக்கிட்டு இந்த அம்மா வேரொருவன வீட்டுக்கு வரவழித்துதான் பிள்ளைங்கள் தப்பான வழிக்கு போக காரணமாயிடிச்சு.

  • @ChandrusivaChandrusiva-se4uq
    @ChandrusivaChandrusiva-se4uq Год назад +21

    Paiyan appa and paiyan mind voice : en sangathiya kapatha en sangavi iruka ❤🎉😂en sangavi😊

  • @aruncards3070
    @aruncards3070 11 месяцев назад +2

    போனவுடனே அவசர அவசரமா பிள்ளய கொடுத்துட்டான்

  • @PonmozhyPrakash-gq7ek
    @PonmozhyPrakash-gq7ek 11 месяцев назад +1

    Hi

  • @rashitha4851
    @rashitha4851 Год назад +11

    நீ வரலாம் அவன் வரக்கூடாது வரக்கூடாது.அவன் இவன்.....
    இதுமட்டும் சரியா

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад +49

    Night odiporathu thappu, aduthavana veedukula viduthathu thappu illaiyam😂

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg Год назад +13

    ஏதோ சாதிப் பிரச்சினை போல உள்ளது. இந்த குழந்தையும் இந்த பையனும் வாழ்க்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும்.

  • @iniyam4703
    @iniyam4703 4 года назад +13

    16 vayathinile... the guy reminds me of the doctor in this movie

  • @venkatiyer8344
    @venkatiyer8344 Год назад +4

    Daughter must have seen mother shiva in action, that is the reason she was prepared to conceive. Mother is the culprit

  • @poojadevender3251
    @poojadevender3251 4 года назад +5

    Same depend of my life 😭😭😭

  • @malajamesaaaa
    @malajamesaaaa Месяц назад

    பெத்தவங்க வயிறெரிஞ்சா யாரும் நல்லா இருக்கமுடியாது.

  • @rashitha4851
    @rashitha4851 Год назад +11

    குடிசை குடிசை இது ஒரு ப்ரச்சனை கிடையாது.மாடமாளிகை இருந்தாலும் விதிப்படிதான் வாழ்க்கை அமெயும்

  • @malajamesaaaa
    @malajamesaaaa Месяц назад

    தாலி மாற்ற நேரம் வரவில்லை. ஆனால் இல்லை கொடுக்க நேரம் காலம் இல்லை.

  • @taklakot
    @taklakot Год назад +11

    Mother and sister very unreasonable and arguments hold no water. Full drama.

  • @udexpresschannel
    @udexpresschannel 4 года назад +65

    தாயின் திமிருக்கு ஆப்பு வைத்தாள் மகள்

    • @madhusiva966
      @madhusiva966 Год назад +1

      Thaai yappothu thimiraga iruka matal....🙏🙏🙏

    • @patriciaandrews6161
      @patriciaandrews6161 Год назад

      🤣🤣🤣🤣

    • @rajii5556
      @rajii5556 Год назад +4

      ​@@madhusiva966Aama kattuna purushana vittutu vera oruthana V2 ku koopduva ithu romba crt apdithana

  • @sakthi1423-o1i
    @sakthi1423-o1i 16 дней назад

    January 2025 watching 🙋

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Год назад +10

    Correct decision mam

  • @Dhaya928
    @Dhaya928 8 месяцев назад

    Mendum solvathu ellam ummaiya varanumka

  • @malajamesaaaa
    @malajamesaaaa Месяц назад

    குடிசை பீட்டில் அப்பா அம்மா ரெண்டு தங்கைகள் இருக்கும் அதே இடத்தில் இவளோடு செக்ஸ் வைத்து குழந்தையும் கொடுத்துட்டான். மகா வீரன்.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 16 дней назад

    அம்மா எவனையே ஒருத்தனை வீட்டுக்குள்ள விட்டுக் கொண்டு இங்கே வந்து சாதி வெறியை காட்டிக் கொண்டு இருக்கு 😂😂😂😂

  • @monishaanbumoni9671
    @monishaanbumoni9671 11 месяцев назад +1

    Amma pannadhu thappuna ponnu pannadhum thappudha

  • @vidyamolpb2381
    @vidyamolpb2381 4 года назад +12

    Appa mass

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 8 месяцев назад

    Tactile song Ella ellai

  • @rvjayaram871
    @rvjayaram871 Год назад +3

    Thus fellow looks like the doctor in the padinaru vaidinile movie

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 3 месяца назад

    Hayyo dhandapaani

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +57

    அம்மாவும், சித்தியும் சேர்ந்து மிரட்டுவதால் அந்தப் பொண்ணு ரொம்பப் பயப்படறாப்ல தெரியுது!

  • @pappukutties9050
    @pappukutties9050 4 года назад +5

    Ayyo 20.20 same enakum nadanthuchu...kadavule yarkum ipd avamanam nadaka koodathu...ipo 7 pavun la potrken amma serthu kitanga....edaium yosikama ipd panadinga pinadi feel panvinga

  • @prasathkumar9783
    @prasathkumar9783 4 года назад +25

    I think caste issue

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 3 года назад +8

    Avanga amma sariyillai, avanga ennam sariyillai, avanga moonji sariyillai, indha ponnu avanga ammakitta pogama irukiradhu nalladhu

  • @gamesifu5583
    @gamesifu5583 Год назад +1

    Night odipona tappu na appo pagalil odipona tappillaya 😅

  • @malajamesaaaa
    @malajamesaaaa Месяц назад

    தெரியாம பண்ணிட்டான்னா என்ன அர்த்தம். ? ஏதோ குளிக்கப்பொஇறோம் நு துணிய அவுத்துட்டு என்ன செய்யறோம் நு தெரியாம எவ வச்சுகிட்டாளா?

  • @shyamalaanand3843
    @shyamalaanand3843 4 года назад +19

    Enppa serious pesumbothu plz ponnoda amma vaaiya kitta kaatathinga sirippa varuthu...

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y 6 месяцев назад +4

    இந்த பொண்ணு கிரேட் எஸ்கேப், வெளில போனது தப்பு இல்லை

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 10 месяцев назад +1

    மொட்ட சிவா கெட்ட சிவா 😂😂😂😂😂😂😂