காணாமல் போன தங்கையை தேடி தந்த சொல்வதெல்லாம் உண்மை!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 768

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Год назад +152

    உணர்வுகளை தூண்டி கண்ணீர் வர வைத்த அருமையான காணொளி❤❤❤ லக்ஷ்மி அம்மா❤❤❤

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 Год назад +506

    எவண்டா இந்த நிகழ்சிய ban பண்ணது. மீண்டும் வரணும் லட்சுமி அம்மா நீங்கதான் வரணும்

    • @meenakshetty693
      @meenakshetty693 Год назад +2

      Yyy ni😂🎉😢😮😅❤🎉

    • @rajeswari3368
      @rajeswari3368 Год назад +7

      Yes pl continue we want laxmi mam back again.

    • @kamalamohan5011
      @kamalamohan5011 9 месяцев назад +2

      பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ, நன்றி, லட்சுமி மேடம் 🎉

    • @umadevi1264
      @umadevi1264 9 месяцев назад

      ​நஞன@@meenakshetty693d2mdddddmmm6333aaaaaaaaaaaaaaaaaddddddddddddddddddddddddddd223dddadddadaadaaddad3aaadded3

    • @NishaRaja-ms4kr
      @NishaRaja-ms4kr Месяц назад

      Vanitha akka😂😂

  • @margarett4313
    @margarett4313 Год назад +78

    இப்படி எல்லாம் அண்ணன் நிஜத்தில் இல்லவேயில்லை என்று நினைத்தேன் . கதை கற்பனை சினிமா இப்படி இவைகளில் தான் இந்த மாதிரி இருக்கும் என்று எண்ணினேன்.என் வாழ்நாளில் இப்பூமியில் நிஜமாகவே இப்படி ஒரு அண்ணன் இருக்கிறான். இது நிஜம்

    • @cspraveen4776
      @cspraveen4776 Год назад +4

      எனக்கு ஒரு இல்ல இது போல அண்ணன் இருக்காங்க பேசவே மாட்டாரு

  • @mohamedniyas5878
    @mohamedniyas5878 Год назад +260

    நிகழ்ச்சியை பார்க்க பார்க்க எனக்கு அழுகையே வந்துட்டு. உன்மையில் அருமையான நிகழ்ச்சி.

  • @sathyasivananthan8265
    @sathyasivananthan8265 Год назад +390

    2023ல் பார்க்கிறேன். இரண்டு பொண்டாட்டி இரண்டு புருசன் கதை இல்லாம மனதை தொடும் உணர்வுகளோடு போராடும் நிகழ்ச்சி.

    • @ChikkoPoco
      @ChikkoPoco Год назад +1

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Год назад +1

      😢😢😢😢😢😢

    • @d.jeevithad.jeevitha5031
      @d.jeevithad.jeevitha5031 Год назад

      .

    • @VijayanV-xk7kr
      @VijayanV-xk7kr Год назад +1

      a,❤

    • @gamingwithbagvicky1290
      @gamingwithbagvicky1290 Год назад

      ​@@geethasuganthi8877wwssssswsssoox😅😅😮😅😅 0:46 😢😊😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😊😅😅😅😢😅😅😢😮😮😮😮😮😮😢😢😢😢😮😮😮😅😮😅😢😮😅😂😢😢😂😮😅😮😅😅😮😂😮😅😮😅😅😮😮😅😮😮😅😢😮😢😢😊😊😊😢😢😮😢😮😮😅😅😅😊

  • @dhanamlaakshmi4312
    @dhanamlaakshmi4312 Год назад +320

    எனக்கு இதுமாதிரி ஒரு அண்ணன் இல்லை என்று மிகவும் வருத்தபடுகிறேன்

    • @Thirumalai-on2lq
      @Thirumalai-on2lq Год назад +1

      Ña erukka

    • @nellaisrm2277
      @nellaisrm2277 Год назад +2

      கவலை படாதே சகோதரி, நான் இருக்கேன்

    • @tamilcricketgamer3103
      @tamilcricketgamer3103 Год назад +1

      Kavalai vendam maplaingala un thangachiya na pathrama pathukurean 😅

    • @conceptillamamey643
      @conceptillamamey643 Год назад

      Don't feel sister

    • @rtsluckychannel6189
      @rtsluckychannel6189 Год назад

      அண்ணனா உனக்கு நானும் இருக்கேன்டா தங்கச்சி...

  • @ranjiniranjini4462
    @ranjiniranjini4462 Год назад +41

    உணர்வுகளை தூண்டி கண்ணீர் வர வைத்த அருமையான காணொளி லக்ஷ்மி அம்மாவுக்கு நன்றி❤❤❤❤❤

  • @bb6season181
    @bb6season181 4 года назад +691

    இந்த வீடியோ பாக்கும்போது அழுதவுங்க மட்டும் லைக் போடுங்க

  • @daicydaicy6229
    @daicydaicy6229 4 года назад +134

    Helen hus :எனக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கல.....அவலுகாவது அந்த பாக்கியம் கிடச்சதே......( heart touching )

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад +1

      Hi daicy wat happened to your life if you don't mind i can share with you thanks

  • @yukrishsukrish4005
    @yukrishsukrish4005 3 года назад +36

    கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்பதற்கு ஏற்ப லஷ்மி மேடம் குழுவினருக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @kandhakumarkandhan9371
    @kandhakumarkandhan9371 4 года назад +141

    சொல்வதெல்லாம் உண்மை குழுவிற்க்கு கோடான கோடி நன்றி🔥🔥🔥🔥🔥

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 4 года назад +28

    இது ஒன்று போதும் சொல்வதெல்லாம் உண்மை குழு புண்ணியம் பெற்றது. மிக்க மகிழ்ச்சி. அருமையான பாசக்காரர்களை கண்டதில் நெகிழ்ச்சி. யார் என்ன சொன்னால் என்ன ..? தொடரட்டும் உங்கள் சேவை..!

  • @பூணமணி
    @பூணமணி Год назад +297

    இந்த எபிசோட் பார்த்து அழாதவங்களே இருக்க முடியாதுபா.

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 года назад +12

    மேடம் எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது மேடம்.. குடும்பத்தின் பாச போராட்டம் என்றும் வீணாகாது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகி விட்டது.. மருமகனின் மரியாதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.. அந்த அண்ணனுக்கும் கூடிய விரைவில் அவர்களின் குடும்பமும் ஒன்று சேர வேண்டும் என்பது எனது விருப்பம்.. மற்றும் பெண்ணின் (அண்ணனும் அண்ணியும் அழுத பாசப்போராட்டம் வீணாகாது என்பதும் நிரூபணமாகிவிட்டது).இந்த ஜீ தமிழுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மற்றும் லட்சுமி மேடம் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 года назад +131

    இந்த தொடரை கிண்டலடிப்பவர்கள்
    கண்டிப்பாக இந்த episode ஐ பார்க்க வேண்டும்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +54

    அம்மா அப்பா இருந்து அநாதையா எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கும் இந்த பொண்ணு பெரிய கொடுமை.சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குழு லக்ஷ்மி மேடம் உங்களுக்கு நம்ப நேயர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி மேடம்.உண்மையான அண்ணா தங்கச்சி பாசத்துக்கு கிடைத்த வெற்றி.

  • @kaviskavi9766
    @kaviskavi9766 Год назад +111

    💔😥😥🙏🙏🙏🙏 அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வருகிறது கடவுளே நீ இந்தக் குடும்பத்தைக் கை விடவில்லை நன்றிகள் கோடி இறைவா

    • @KuttyDass
      @KuttyDass 8 месяцев назад

      same too❤😂

  • @தேவர்ஷங்கராயர்

    இந்த நிகழ்ச்சிய தடை பண்ணின அத்தனை பேரும் உருப்படவே மாட்டானுங்க.. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி திரும்பி வரணும் அதே தொகுப்பாளினி லச்மி மேடம் மற்றும் அதே டீம் வோட மறுபடியும் கம்பீரமா வரணும் !

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +129

    நான்கு சகோதரிகளுக்கு நான் ஒரு தனையன், என் விழிகளில் வளியும் நீர் எனக்குள் இருக்கும் அன்பா? பாசமா? இறக்கமா? கருணையா? இறைவா,,,,,,,,,,,,,!

  • @kavithasilpa42
    @kavithasilpa42 Год назад +211

    இந்த அண்ணனுக்கு ஒரு சல்யூட்.

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI Год назад +114

    லட்சுமி அம்மா மற்றும் நேயர்கள் சிந்திய கண்ணீர் ஒவ்வொரு ஆன்மாவிலும் இருக்குற தன்னலமற்ற மற்ற உயிர்களின் துன்பத்தை எண்ணி உருகும் இயற்கையான அன்பின் வெளிப்பாடு.

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 4 года назад +90

    21:41 லட்சுமி மேடம் அழுகை, கண்ணீர் வழிகிறது என்னை அறியாமலே ஒருதாயின் உள்ளம் படும் பாடு😭😭😭😭😭

  • @purushothamank1381
    @purushothamank1381 4 года назад +21

    உண்மையில் தாயின் ரத்தபாசம்
    இது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை லட்சுமி மேடம் மற்றும் ஜி தமிழ் குழு

  • @mathusree756
    @mathusree756 Год назад +54

    இந்த நிகழ்ச்சி மீண்டும் வரவேண்டும் நன்றி ஜி டிவி

  • @jayamuruka4389
    @jayamuruka4389 4 года назад +19

    லட்சுமி மேடம் நீங்க கண்ணீரை விட கூடாது உண்மையிலேயே நீங்க ஒரு கடவுள் மாதிரி

  • @அழகுமுல்லை
    @அழகுமுல்லை Год назад +17

    நானும் அனாதை பொண்ணுதான். நானும் கல்யாணம் பண்ணி ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. 🙌🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤மீடியாவுக்கும் மேடம்கூம் ரொம்பே நன்றி சொல்லணும்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝👏👏👏🙌🙌🙌💖💖💖

    • @Nithya-19A
      @Nithya-19A 7 месяцев назад +3

      Entha ulagathula yarume anathai ellaga❤

  • @வெங்கட்-ய2ற
    @வெங்கட்-ய2ற 5 лет назад +175

    ஒரு குடும்பத்தை ஒன்று சேர்த்த உள்ளங்களுக்கு நன்றி

  • @sathiyaguru3522
    @sathiyaguru3522 Год назад +143

    அந்த பொண்ணோட வீட்டுக்காரரும் அண்ணணும் ரியல் ஹீரோஸ்

    • @rajeswari3368
      @rajeswari3368 Год назад +1

      Yes both brother and husband are very nice. Me too felt I would have a brother like this whole family including her brother wife cried. All should understand their feelings

  • @KD_for_play_time
    @KD_for_play_time 8 месяцев назад +16

    நானும் உசிலம்பட்டி தான் வரிசையாக மூன்று பெண் குழந்தை பிறந்ததனால் என்னை கொல்லச் சொல்லிட்டாங்க அம்மா என்னை ஒரு மணி நேரம் 2 மணி நேரம துடைத்து தூக்கவே இல்லையாம் அப்பா வந்து என்னை பார்த்துட்டு இல்ல அழகா இருக்கு மாடு மேய்த்து கூட அதுபாட்டுக்கு பிழைக்கட்டும் விடுங்க அப்படின்னு சொல்லிட்டாராம் அவர் சொன்னதுனால என்னவோ மாடு தான் மேச்சு வேண்டாம் வெறுப்பா வளத்தாங்க கல்யாணம் பண்ணி குடுத்துட்டாங்க இன்னைக்கு எனக்கு ரெண்டு பிள்ளைங்க ராணி மாதிரி வாழ்கிறேன் நானும் rc school ல 3 வது வரையும் ஹாஸ்டலில் படித்தேன் 😭😭🥲
    நீ நல்ல இருப்ப தங்கம்

    • @KavithaKavitha-bm9kz
      @KavithaKavitha-bm9kz 2 месяца назад

      Ninga patta kastathukku kadayul thatha kooli ungalin azhagana life sister

  • @umamageshwari496
    @umamageshwari496 Год назад +20

    சொல்வதெல்லாம் உண்மை இல் பணிபுரியும் அனைவருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +411

    8 வருடங்கள் கழித்து 2023 ல் பார்த்தாலும் வலிகள் அளியவில்லை.

  • @punnaimoolapattunemili7363
    @punnaimoolapattunemili7363 4 года назад +81

    இப்படியொரு அண்ணனா யாருக்கும் கிடைக்காது

  • @shajiniahmed262
    @shajiniahmed262 5 лет назад +117

    நல்ல சகோதரர் ...
    அவர் பாசத்திற்கு கிடைத்த வெற்றி ...

  • @jananiponnu5147
    @jananiponnu5147 5 лет назад +79

    Semmmahhh.....heart tuching aluga vachutanga pa intha sow la😭😭😭😭😭😭😭😭😭😭Intha famliy 100 yr nalla vazhanum 🙏Allah god + u

  • @jothimani6578
    @jothimani6578 Год назад +29

    எவ்வளவு நல்ல உள்ளங்கள் கடவுள் மனிதர் மனங்களில் வாழ்கிறார் மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும் இறைவா🙏

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 8 месяцев назад +5

    நான் இந்த நிகழ்வை 2024 தான் பார்த்தேன் மனதை தொட்ட நிகழ்வு கண்ணீர் பெருகியது

  • @aaxrani2402
    @aaxrani2402 5 лет назад +44

    மனதை நெகிழ வைத்த பாசப் போராட்டம்.ஹெலனை வளர்த்து ஆளாக்கிய மாரனாதா இல்லத்திற்கும்,அவளை குடும்பத்துடன் இணைத்த Zee Tamil குடும்பத்திற்கும் நன்றி.Hats off to Lakshmi mam.
    Congratulations mam.

  • @eswarieswari4359
    @eswarieswari4359 4 года назад +8

    சொல்வதெல்லாம் உண்மை குழுவிற்கு கோடான கோடி நன்றிகள் அந்தப் பெண்ணைஅவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்ததற்கு மிக்க மிக்க மிக்க மிக்க நன்றிநன்றி

  • @நெல்லைபாய்ஸ்நெல்லை

    லெட்சுமி மேடம் சூப்பர் நீங்க பல்லாண்டு காலம் வாழ்க

  • @magiemagie643
    @magiemagie643 5 лет назад +61

    Most happiest ending ever.
    To the home where Helen was tkn care until she reached a age of marriage we all must give a big salute🙌👏👏

  • @revathirevathi2200
    @revathirevathi2200 3 года назад +12

    லட்சுமி அம்மா நீங்க ரொம்ப நல்லா இருக்கனும்.... உங்களுக்கு ஏந்த கஷ்டமும் வராது அம்மா....

  • @நட்சத்திரதமிழ்

    சொல்வ தெல்லாம் உண்மை மில்லியன் salute

  • @SureshC.suresh-cy8sc
    @SureshC.suresh-cy8sc Год назад +7

    சொல்வதெல்லாம் உண்மை பார்ப்பேன் ஆனால் முதல் முறை என்னை அறியாமலே கண்ணீர் வந்தது சொல்வதற்கு வார்த்தை இல்லை சூப்பர் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி

  • @angelageorge4971
    @angelageorge4971 5 лет назад +93

    First time see lakshmi mam crying

  • @saraSabetha
    @saraSabetha 9 месяцев назад +4

    😢😢😢நிறைய இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கிருறேன். அதிக கண்ணீருடன் பார்த்தது இந்த Showவை பார்த்து 😢. எங்க வீட்டில் பெண்பிள்ளைகளை பெறந்தாச்சி படிக்கவெல்லாம் வைக்கமுடியாது ஒருத்தன் கையில பிச்சிக்கொடுத்துடுவோம் சொல்லுவாங்க அம்மா அண்ணண் ரொம்ப கொடுமைதான்.திருமணம் முடிந்து இன்றுவரை எங்களை தேடி வந்து எப்படி இருக்கோம் பார்த்ததுக்கிடையாது .நாங்க போனால் வாங்கனு அண்ணண் சொன்னதே கிடையாது 😢..இப்படி உறவுகள் இருந்தும் அந்த பெண்ணுக்கு மன்னிக்க முடியல கொஞ்ஞம் டைம் வேணும்.🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊

  • @அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா

    லெஷ்மி அம்மா அழுகுறத பாத்து இன்னும் அழுக வந்திருச்சு

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 8 месяцев назад +1

      Kulantha mathri aluranga ..paaavam.

  • @pavithra1595
    @pavithra1595 Год назад +120

    இதை பார்த்து என்னை அறியாமல் கண்னிர் வந்து விட்டது

  • @lavanyasankaran1805
    @lavanyasankaran1805 5 лет назад +33

    What a beautiful family... Enakum ipadi oru annan irundhirundha nalla irundhirukum. Salute to solvadhellam unmai team.

  • @தமிழ்உடையார்தமிழ்

    பாசப்போராட்டத்திற்க்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

  • @vasisaravana6172
    @vasisaravana6172 Год назад +7

    இந்த நிகழ்ச்சியால் எவ்வளவு நன்மை நடந்து இருப்பதை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. ஏன் தடை செய்யப்பட்டது என தெரியவில்லை மறுபடியும் இந் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் தயவுசெய்து

  • @tamil2176
    @tamil2176 4 года назад +61

    மீண்டும் வேண்டும் சொல்வதெல்லாம் உண்மை

  • @mychannel3701
    @mychannel3701 4 года назад +22

    எனக்கு இந்த எபிசோட பார்த்ததும் கண்ணில் கண்ணீர் வந்தது

  • @annaisasikala393
    @annaisasikala393 Год назад +14

    இந்த எபிசோடு மிகவும் மனநிறைவாக இருந்தது

  • @margarett4313
    @margarett4313 Год назад +23

    இப்படி எல்லாம் அண்ணன் நிஜத்தில் இல்லவேயில்லை என்று நினைத்தேன்ஆனா இருக்கு.நிஜம்

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 3 года назад +6

    நன்றி, சொல்வதெல்லாம் குழுவிலுள்ள அனைவருக்கும் நன்றி, நன்றி

  • @kiruthikakiruthika8910
    @kiruthikakiruthika8910 5 лет назад +217

    எனக்கு ஒரு அண்ணா இப்படி இல்லைன்னு romba feel panuren😭😭😭

  • @SMROADWAYSSMROADWAYS-fx5yu
    @SMROADWAYSSMROADWAYS-fx5yu 9 месяцев назад +2

    உங்கள் நிகழ்ச்சி அனைத்தையும் பார்ப்பேன் ஆனால் என்னையும் கண்கலங்க வைத்த நிகழ்ச்சி என்றால் இது மட்டுமே. 😭😭😭

  • @kayankowsib838
    @kayankowsib838 Год назад +24

    இத பார்த்து அழாதவங்க இருந்தா அவங்க மனித பிறவியே இல்ல

  • @renuga123
    @renuga123 Год назад +32

    அருமையான நிகழ்வு.நிகழ்ச்சி.மீண்டும் 2023ல் ஆரம்பித்தால்.. லட்சுமி அம்மாவே நடத்தினால் நன்றாக இருக்கும் 🙏

  • @arunasofia3862
    @arunasofia3862 Год назад +19

    Ennoda brother miss agi 20 years ஆகுது. அம்மா கடைசி வரை வெயிட் பண்ணி இறந்து poitanga. இப்போ நாங்க நம்பிக்கையோடு வெயிட் pandrom. அமுல்ராஜ் நீ எங்க இருந்தாலும் வந்து விடு. அக்கா sofi

  • @jayamuruka4389
    @jayamuruka4389 4 года назад +5

    லட்சுமி மேடம் உங்கள் பாதங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @prabhuk1301
    @prabhuk1301 5 лет назад +45

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மேடம்

  • @hemasangeetha1788
    @hemasangeetha1788 5 лет назад +116

    Helan priyadharsini Helan priyadharsan your great anna

  • @srisri7597
    @srisri7597 Год назад +23

    ஜெயராம் சார் க்கு நன்றி மற்றும் உதவி செய்த அனைத்து உள்ளகளுக்கும் நன்றி👍💐

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Год назад +8

    Helen’s shock is understandable. She will come along. She need time. Why a wonderful family. 🙏🏽🫡❤️ I wish my family is like them. God bless. ❤

  • @conceptillamamey643
    @conceptillamamey643 Год назад +3

    இது மாதிரி நிகழ்ச்சி எவன் டா ban பன்னது
    லட்சுமி அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +9

    கண்ணீர் மற்றுமே இனி குடும்பத்துடன் சந்தோசமா வாழ வாழ்த்துகிறது....😢 மன கஷ்டம் இருக்கதான் செய்யும்

  • @megaamegaa471
    @megaamegaa471 Год назад +15

    லட்சுமி மேடம் ஐ லவ் யூ. நானே கடவுள் என்னாலேயே முடியல. இது ஒரு பழைய நிகழ்ச்சி ஆனால் மனம் வேதனைப்படுகிறது. அன்பான உங்களின் குரல் ஒலிக்காமல் நின்றுபோனது வேதனைத்தருகிறது. மீண்டும் இந்த நிகழ்ச்சி வேண்டும். பல மனிதர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்ற உங்களின் அன்புத் தீ தேவை. நீங்கள் சம்மதித்தால் புதிய ஒரு சேனல் உருவாக்கித்தர நான் தயார்

  • @RadhikaA.B
    @RadhikaA.B 5 лет назад +43

    My god..So emotional..At one point, unable to control my tears..

  • @gkcreative1525
    @gkcreative1525 Год назад +6

    வேற லெவல் என்ன சொல்லனு தெரியல அழகை தான் வருது,

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 5 лет назад +96

    இது தான் சொல்வதெல்லாம் உண்மை.

  • @Its-me-harini320
    @Its-me-harini320 2 месяца назад +2

    இந்த மாதிரி அம்மானு கிடைக்க எனக்கு இல்ல பாக்கியம் 😢

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Год назад +22

    I couldn't stop my tears....
    That's mother's love ❤️

  • @abijoseph2673
    @abijoseph2673 Год назад +7

    நன்றி கர்த்தர் கோடான கோடி

  • @gunasekaran6238
    @gunasekaran6238 10 месяцев назад +6

    எனக்கு அப்பா அம்மா யாரும் இல்ல இத பாத்தா மனசே ஒடஞ்சி போது😢😢

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh 5 лет назад +43

    Whoever blames this show, must watch this episode and will realize the value of this show... hats off Lakshmi mam

  • @Aknisivan8284
    @Aknisivan8284 5 лет назад +107

    மேடம் அருமை உங்களுக்கு நிகர் நீங்களேதான்

  • @willingtonanbanandanroy3938
    @willingtonanbanandanroy3938 11 месяцев назад +2

    மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவு.

  • @K.S.03_87
    @K.S.03_87 Год назад +18

    One of the best episodes with best endings...cried soo many times...heads off to the team...the reason why this show should exist🧡👏🏾

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 Год назад +8

    எத்தனையோ^நிகள்சிபார்த்தேன்^இதைபார்து^அழுதுவிட்டேன்

  • @tamilvanan8814
    @tamilvanan8814 6 лет назад +73

    Yennaye azha vachitigalada ...
    Thanga mudiyala ...
    Thanks to zee tamil

  • @nest116
    @nest116 6 лет назад +64

    This family is Pasamalarkal . really........👏👏👏👏👏👏👏

  • @renugachandran3666
    @renugachandran3666 5 лет назад +8

    Na ithu Varaikum patha episode la enaku rmba pidicha episode and alugaiya control pana mudiyatha episode......en family onnu serntha Mari iruku......i like solvathllam unmai

  • @Pachiyammal-x2t
    @Pachiyammal-x2t Год назад +5

    எல்லாத்தையும் சேர்த்து வைத்ததற்கு மேடம் நன்றி

  • @kovardhanan007
    @kovardhanan007 7 месяцев назад +3

    இப்படி ஒரு அண்ணன் இல்லையே இரைவா எனக்கு எனக்கு லடசுமி அம்மா எனக்கு ரெம்பா புடிக்கும் இந்தா நிகழ்சி மீண்டும் வரணும் மீண்டும் லட்சுமி அம்மாவா பாக்கணும் பிளீஸ்

  • @pooranichellamal3840
    @pooranichellamal3840 4 года назад +1

    Semaya feeling agitta... semaya azha vachittiga... enna... roomba feelinga erruku... akka niga happy ya erruga akka.... family oda illatha kastam ennanu purithu akka... ungaluku god gift kuduthurukkaru.... atha payan paduthigoga akka... u really great akka... marumagan super... directta vanthu mamiyar kalla vizhuthy azirvadham vaguraru.... avarum super... family kuda illa but avaga oru family members agi.... antha feel ennanu avaruku purithu.... really good family... first time... na entha episode parthum azhuvula... intha episode parthu roomba azhuthutta....

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 года назад +11

    இது தான் பெத்த பாசம்..
    ரத்த பாசம்...
    கூட பிறந்த பாசம்.... 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 5 лет назад +98

    Lakshmi Amma Aluvuratha paathuthan Romba kastama erukku Neenga Nalla Erukkanum Amma

    • @banuskitchen6743
      @banuskitchen6743 4 года назад

      Very true she is a human too she could not handle that reunion she was so happy with the achievement her team had ❤️❤️

  • @indhu5227
    @indhu5227 Год назад +15

    Mapilai semma paiyan... Antha baby apada ponathu😘😘😘😘

  • @estherg873
    @estherg873 6 лет назад +27

    fantastic episode....full of real emotions

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 Год назад +7

    16,8,2023 பார்த்தேன் கொடுமையான இக் காலத்தில் இப்படி ஒரு பாசக் குடும்பமா இவர்களை சேர்த்து வைத்த சொல்ல தெல்லாம் குடும்பத்தினர் நீடூழி வாழ்க

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +6

    அம்மாவுகெல்லாம் ஒரு வேண்டுகோள் பெண் பிள்ளைகள் 10பிறந்த் தா லும் அத்தனயும் பெண் தெய்வமே தயவு செய்து கொள்ளதீர்கள் பெண் பாவம் பொல்லாது என்று சொல்வார்கள் சிசுவை கொள்லாமா

  • @நெல்லைபாய்ஸ்நெல்லை

    கடவுளே இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது

  • @santhanakumarr5851
    @santhanakumarr5851 9 месяцев назад +2

    கரையாத நெஞ்சயும் கரைய வைத்த காணொளி ❤❤❤

  • @jikkyjaquilin4135
    @jikkyjaquilin4135 6 лет назад +74

    Very emotional Lakshmi mam can’t see you crying you have to be strong there are many families waiting for ur help

    • @magiemagie643
      @magiemagie643 5 лет назад

      Very true..
      May God bless U mam

    • @magiemagie643
      @magiemagie643 5 лет назад

      We ourselves felt so sad for Helen. Thank God she was safe n happy.
      God is Great.

    • @TheShankarnair
      @TheShankarnair 5 лет назад

      Where is uslampati?

    • @TheShankarnair
      @TheShankarnair 5 лет назад

      Need district name please

  • @RakchuDedobabystudy
    @RakchuDedobabystudy 9 месяцев назад +3

    கண்களில் நீர் vanthutey இருக்கு...அம்மா அப்பா 2 அக்கா மாமியார் மாமனார் husband kooda பொறந்த 2 அண்ணன்(Married) 1 தம்பி இத்தன பேர் இருந்தும் என்னோட பொன்ன நானும் என்னோட husband um கஷ்டபட்டு வளத்தோம்... hospital la 7days um orey கண்ணீரோட இருந்தேன்.. எனக்கு operation... என்னோட 1st அக்காக்கு 2 pilainga அவங்கள நான் 7th padikarapovey apde parththennnn but yennoda பொண்ணுக்கு ஒரு ஹெல்ப் pannamatanga...ஒரு baby ah பெத்து valakrathu yevlo கஷ்டம்....my husband is my god

  • @kalachettiar1488
    @kalachettiar1488 5 лет назад +67

    Great work..big salute for all team members 👏👏👏👍👍👍

  • @thanasri5043
    @thanasri5043 Год назад +8

    மிகுந்த வேதனை அளிக்கிறது ஏனென்றால் இது என் வாழ்க்கை கதை

  • @gjeyasinghgjeyasingh8332
    @gjeyasinghgjeyasingh8332 4 года назад +6

    சொல்லுவது எல்லாம் உண்மைக்கு நன்றி

  • @dididitoto
    @dididitoto 5 лет назад +17

    23:15.. Jesus said.. Anyone who do not doubt and ask in prayer with faith will be heard and be granted at his time ..
    This episode made everyone cry... Praise Jesus.. For taking care of her keeping her in safe hands..even she was with her family she wouldn't have not been such a education and got her married to such nice guy..