முறை தவறி காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 767

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 236

  • @gayathrigayathri4831
    @gayathrigayathri4831 10 месяцев назад +95

    2024 pakkaravanga like panuga

  • @sugunap3978
    @sugunap3978 Год назад +36

    பாவம் அந்த அம்மா அப்பா

  • @gowrineethi
    @gowrineethi Год назад +45

    காதல் என்பது கலாச்சாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

    • @arunaramram2185
      @arunaramram2185 9 месяцев назад

      வேதம் எல்லாம் காதலையே மறுப்பதில்லையே ........! அது
      வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே ..........!

    • @shalinishalu31
      @shalinishalu31 4 месяца назад

      Aahaan

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 Год назад +20

    Naangalum love mrg thaan enga v2la enga parents pesala 16 years aachu enga v2 la caste pakuranga. Naanga santhoshama 2 pasanga happy ya irukom.

  • @jananijanani906
    @jananijanani906 4 года назад +24

    Pavam andha amma Appa pakkave romba kasatama irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 года назад +38

    என்னுடைய அப்பா வின் சின்னம்மா பையனும், அவரின் பெரியப்பா பையனின் பெண்ணும்
    30 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். பையன் என் அப்பாவை அண்ணா என அழைப்பர். பெண் அவரை பெரியப்பா என அழைப்பர்.ஒரே
    கோத்திரம் வேறு. ஆனால் 30 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இப்போது அவர்களின் பெண்,பையனுக்கு
    திருமணம் செய்து பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள். அவர்களும் கிராமம் தான்.. இது இரு குடும்பத்தின் பிரச்சனை என்று எடுத்து பார்த்தால் ஊர் பெரியவர்கள் குறுக்கே வந்ததே தப்பு.

    • @priyas4477
      @priyas4477 3 года назад +5

      Unnoda ponna appadi kattu kudu

  • @sathiyaraneearunasalam4591
    @sathiyaraneearunasalam4591 4 года назад +10

    Lucky madam is a grateful person. She has the highest level positive attitude, some people has to learn from her how to approach the different situations to solve the problem. God bless 🙏 ❤️

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Год назад +22

    இவர்கள் காதலை தியாகம் செய்திருக்க வேண்டும். இப்பொழுது இருவரின் குடும்பமும் தத்தளிக்கின்றன.

  • @ansarifazil6133
    @ansarifazil6133 5 лет назад +29

    கூட பிறந்த அக்கா மகளை கல்யாணம் பன்றிங்க வெக்கமில்லாம(மகள் மாதிரி) இதுல்லாம் ஒரு விஷயமா அந்த பிள்ளைங்க நல்லா வாழ்வதற்கு இறைவனை பிரத்திக்கிறேன்

    • @Dharshan00766
      @Dharshan00766 5 лет назад +11

      Ninga thangatchi muraiyave kalyanam pannuvinga

    • @Premkumar-pj2oc
      @Premkumar-pj2oc 5 лет назад +6

      Chithi ponna (thangachiya) Kalyanam panreenga vekkam illama.... Akka ponna thaimaman Kalyanam pannalam... Athu than murai

    • @shrim5427
      @shrim5427 Год назад

      S correct

  • @kkarthiga1
    @kkarthiga1 Год назад +21

    அட சீ…. இதுங்களுக்கு தேவை ஒரு ஆண் ஒரு பொண். முறை பத்தி எல்லாம் கவலை இல்லை. அசிங்கம் புடிச்சதுக. பெத்தவங்கதான் பாவம். இதுங்களை சேத்துக்காதீங்க.

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 8 месяцев назад +3

    நானும் புதுக்கோட்டை பக்கம் என் ஊர் இதே கஷ்டத்தை அனுப்பவித்தேன் என் வாழ்க்கையில நான் பட்டகஷ்டம் இன்னும் அனுபவிக்கிறேன் என் குடும்பம் அனுபவிக்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Vijayasekar-ms7rf
      @Vijayasekar-ms7rf 3 месяца назад

      உன்னையும் அவங்களையும் செருப்பால அடிக்கணும்

    • @crazytechchannel1623
      @crazytechchannel1623 12 дней назад

      ennachi bro

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 3 месяца назад +2

    Lakshmi Mam....❤❤well tallent to solve problems.... congratulations Mam for your Positive attitude....God bless you 🙏🙏💐💐

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Год назад +22

    கண்ணுக்கு அழகாக மனைவி இருக்கும் நிலையில் இன்னொரு பெண்ணை தேடிச் சென்று திருமணம் செய்துகொண்டு தனக்கும் நிம்மதியில்லாமல் அவர்களுக்கும் சரியான முடிவுயை பெற்றுக்கொடுக்காமல் கடைசியில் ஒருவர் விலகிச் சென்றாலும் அவரது வாழ்வில் இருளில் தவிக்கும் என்பதே உண்மை நினைக்காத அளவிற்கு கவலை பற்றிக்கொள்கிறது

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Год назад +43

    அந்த இரண்டு பசங்க செஞ்ச காரியம் ஏத்துக்கவே முடியாது.ஆனா அந்த பையன் அப்பா அம்மா ரொம்ப பாவம்😢😢😢.நான் நெனச்சேன் அப்பா அம்மா நடுவுல அமர சொன்னது.அவங்க அப்படியே சொல்லிட்டாங்க.

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 года назад +18

    ஜாதி பிரச்சனை போய் இப்ப உறவு மாறிய சொந்த பிரச்சனை வந்து விட்டது. இதில் மேல் சாதி தான் எங்களை கொடுமை படுத்துகிறார்கள் என மேடை போட்டு பேசுகிறார்கள்.

  • @fareensamsadeen1808
    @fareensamsadeen1808 Год назад +39

    17th march 2023 watching. 🇱🇰😊

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 Год назад +16

    மேடம் ராம்நாடு சைடுன்னாலே பயமா இருக்கு மேடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanyamahedhanyamahe5402
    @dhanyamahedhanyamahe5402 9 месяцев назад +3

    Enna irunthalum murai enbathu rmpa mukkiam ...

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Год назад +25

    Boy's mother and father are really great..
    God bless all 🙏

    • @arunaramram2185
      @arunaramram2185 Год назад

      Boys father and mother are great But the boy and girl are worst.

  • @MsinthuAyyanar-pc9eb
    @MsinthuAyyanar-pc9eb Год назад +12

    Paiyanoda appa am ma so cute

  • @arundevsunil844
    @arundevsunil844 5 лет назад +24

    Mam
    Thanks for your good support to them

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +9

    காமத்துக்கு கண் இல்லை......சரிதான்.

  • @priyaarul1631
    @priyaarul1631 Год назад +10

    நா பாத்ததிலே இந்த எபிசோட்தான்உண்மையானபாசம்உள்ளகுடும்பம்😥

  • @vsd4956
    @vsd4956 6 месяцев назад +3

    ரோட்டுல சுத்துற நாய்கள் கூட சில நேரம் முறை பார்த்து பழகும். இதுங்களுக்கு மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்.............

  • @kamalesansathriyan8064
    @kamalesansathriyan8064 Месяц назад

    அந்த ஊருக்கும் அந்த ஊரில் வாழும் மக்களுக்கும் அந்தத் தாய்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @trezaalshatti2822
    @trezaalshatti2822 9 месяцев назад +2

    Plz:mam:helpme:mam"pavam😢😢😢😢😢😢😢

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 5 лет назад +28

    Nice parents to accept the son , daughter in law and grand child. Well done Laxmi Madam.

  • @vickypriya3125
    @vickypriya3125 Год назад +14

    Naangalum love mrg tha enga v2la um enga parents innum pesala 3years aachu enga V2 la caste paakuranga

    • @sasakisan-hp1tq
      @sasakisan-hp1tq Год назад +1

      ellam valla Iraivan ungalai ungal kudumbattaridam serpanaga.. Iraivanin nalla pillaigala vaazha nalvazhtukkal❤

  • @trezaalshatti2822
    @trezaalshatti2822 9 месяцев назад +2

    Pavam"antha"appa"amma:thayau"senji"avangala:mannichi"edukuruga"plz

  • @pavithrascorp3107
    @pavithrascorp3107 5 лет назад +13

    Great mam very nice 🤗

  • @amanizaha
    @amanizaha 5 лет назад +22

    What a beautiful baby, God bless everyone in the family.

    • @hakkimbasheer119
      @hakkimbasheer119 4 года назад

      Anna-yya-entha.....uru.. Vivaram Kettauru.........

  • @ranibegum1211
    @ranibegum1211 Год назад +18

    Paiyan appa pavam

  • @modernchannel4598
    @modernchannel4598 10 месяцев назад +2

    Namma Kuzhanthaigal ponatan Petrorin vali teryum.. Unga ishtapadi kalyanam panna unga ishtapadi ponga.. marupadyum petroridam varathirgal.. Petror manikavendum..

  • @radhikarradhu3585
    @radhikarradhu3585 Год назад +2

    We love you Lakshmi Amma ❤

  • @vini4204
    @vini4204 7 месяцев назад +2

    Pls start the program again pls amma 🙏

  • @FruityFruity-o5w
    @FruityFruity-o5w Год назад +4

    Thappu tha parents ku ipadi panradhu romba thappu

  • @ramaaramli2570
    @ramaaramli2570 5 лет назад +22

    இப்படி பேச வைத்து அனுப்பி னால், ஊர் மறுபடியும் இவர்களை தண்டிக்க மாட்டார்களா.

  • @srchandran3425
    @srchandran3425 4 года назад +20

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்.

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 Год назад +14

    BEAUTIFUL COUPLES. BOTH SIDE SHOULD ACCEPT THE PAIR FOR PEACE AND HAPPINESS TO BOTH FAMILIES

  • @nagarajankm941
    @nagarajankm941 Год назад +7

    இனி மரணம் வரை உன்னை விரட்டி விரட்டி துன்பம் என்று உன் தலைமுறை இனி மதிப்பு மரியாதை எந்த காலத்தில்

  • @darshinisuperdarshini580
    @darshinisuperdarshini580 5 лет назад +11

    amma ilove u

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 года назад +2

    Love is blind
    Parent's blessing is compulsory 🙏

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 5 лет назад +10

    I love u lakshmi mam

  • @வெற்றிஆண்டவர்

    இந்த அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு ஊருக்குள்ள போய்டாதீங்க கொல்ல போறாங்க கிராமங்களில் சில கட்டுப்பாடுகள் இருப்பது இன்னும் தமிழகத்தில் கொஞ்சநஞ்சம் மானம் மரியாதையை காப்பதற்கு அந்தப் பையனின் தந்தை கூறிய காரணம் இவர்களை மன்னித்து விட்டாள் இருக்கும் பெண்களும் இதுபோல் ஆகிவிடுவார்கள் அதனால் இவர்களை சேர்க்க வேண்டாம் என்று அந்த ஊரார்கள் கூறியது மிகவும் சரியே உறவுகளை மதிக்க தெரியாமல் கொச்சைப்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு சம்பவம்

  • @MrHawk407
    @MrHawk407 10 месяцев назад +1

    Lust is always ultimate 😂

  • @pramodm1
    @pramodm1 5 лет назад +10

    Lakshmi mam u told one word u need family for everything is great bcuz I am a malayali I married to Tamil girl suffered a lot no friends helped still suffering from 2014

  • @MrHawk407
    @MrHawk407 10 месяцев назад +2

    Yow poya yengayavathu poi nalla iruya...

  • @sevanthimathan4175
    @sevanthimathan4175 Год назад +3

    na sonthathula mama va love marriage pannen enga veetlaium innum pesala2 yrs aaguthu enakku baby poranthu 11 month aaguthu innum enga veetla pesala

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 лет назад +33

    Without support we will live. Don't worry once you settled they were accepted. I am experienced person. Becoz my husband expire 2006 . After that my relative neglect me that time I have my son 14 years and 6 years. Only I am unemployed person. That time we don't have one time food. I don't have 10 rupees in my hand. I have 5 brothers all are richer. No body want me and my kids. After that I started my brokerage business. Know my kids complete studies. Both are working. Know also I am working. If you once settled your parents will come and love you.my best wishes. If you need any help tell me.

  • @aruncards3070
    @aruncards3070 Год назад +12

    காசு தான் எல்லாமே காசு இருந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Год назад +1

      அட பைத்தியங்களா என்ன இருந்தாலும் அப்பா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாமா 😂😂. அவன் அந்த பொண்ணோட அப்பாவை அண்ணனு கூப்பிட்டால் அந்த பொண்ணு என்ன முறை . உன் வீட்டில் அப்படி தானா 😂😂😂 எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்களா 😂😂

    • @Hanu658
      @Hanu658 10 месяцев назад

      Very true . Everything is money. No money no talk

  • @premak8244
    @premak8244 4 месяца назад +2

    பல்லு பறை சொல்லாதேட ராஜ்குமார் எல்லாரிடத்திலும் மான மரியாதை உண்டு கேன

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Год назад +8

    Beautiful village custom

  • @anupraji7671
    @anupraji7671 3 года назад +5

    Oru chithappa yaru ...Anna yaru ..theriyada love vera kedu thu managettavanga ..ivanglale petthavangalukku vedanai ..avamanam

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 9 месяцев назад +1

    Entha urukku captain perapakaran thivai

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm Год назад +2

    enna madam vayasy nghereeagha andha murughesanukku moolaikku
    badhil kalimanna erukku

  • @leebannadar7164
    @leebannadar7164 Год назад +9

    இந்த மாதிரி எல்லா தகப்பனும் தாயும் இருந்தால் காதல் என்ற தேவடியா தொழில் தானாகவே அழிந்து போகும்

  • @chanlee6254
    @chanlee6254 Год назад +2

    The couple want financial help

  • @GSE3514
    @GSE3514 5 лет назад +18

    பெரியார் முன் உதாரணம், வளர்த்த மகள் மணியம்மைய கல்யாணம் பண்ணி உலகுத்துக்கே முன் உதாரணம்.... தொடரும்

    • @pavithrabaskaran5694
      @pavithrabaskaran5694 5 лет назад +5

      மன்னை செந்தில் periyar onum tamil nadoda soththu ila avane oru porukki nee avana pathi peruma pesatha

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 лет назад +9

    Bcz of cell phone Max problems. Very true laxmiji.

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 4 месяца назад

    Mam kekkum pothey remba varuthama irukku

  • @RevathiRevathi-op9wc
    @RevathiRevathi-op9wc Год назад +2

    Vashchanavaggala adichirigga avaggal pashtu mannippu anthamari pannathigga🙏🙏🙏🙏

  • @sathiyam1845
    @sathiyam1845 Год назад +1

    1:39

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 5 лет назад +8

    Mam is dis family safe now did police gave security

  • @RishithaS-u5d
    @RishithaS-u5d 5 месяцев назад +1

    Jathi,matham prachanaiku amma appa sandai pottu kadhal ah piricha athu thappu tha,ana ipti muraiillama marriage pannikitta kantippa thangikka mutiyathu,sandai poda tha seiyvanga,ithu thappu tha,yen ipti therinche thappu patrernga🤦🤦🤦🤦

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 лет назад +9

    Amma appa kastappattu walakkuranga awangalukku theriyathaa kalyanam panni weikka kedu ketta kaathal

    • @sudhababu7520
      @sudhababu7520 4 года назад +1

      Arranged marriage epovum nalla irukkanam nu illaye

  • @ramananremanan6808
    @ramananremanan6808 5 лет назад +14

    Njangade keralatil ooru talaivar onnum illa undayalm njangal mind cheyyilla

    • @antonythomas978
      @antonythomas978 5 лет назад +1

      Very good

    • @anjitha.
      @anjitha. 4 года назад +1

      Ath Sathyam .❤️

    • @saleemp3974
      @saleemp3974 3 года назад +2

      അങ്ങനെ തലൈവരാണെന്നും പറഞ്ഞ് വന്നാലോ തലൈവർക്ക് ഓടാൻ കണ്ടം റെഡിയായിരിക്കും

    • @ramananremanan6808
      @ramananremanan6808 3 года назад +2

      @@saleemp3974 talivarude talaivara nammal matum😜

    • @dhanyamahedhanyamahe5402
      @dhanyamahedhanyamahe5402 9 месяцев назад

      Thalaivarukke nammalenna thalaivar😂

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 7 месяцев назад +1

    Uor kattupadu .ukkiyam eppa p nnuvanga

  • @nagajothia1208
    @nagajothia1208 4 года назад +5

    26:14 pavam antha Anna voda Amma pesunathu....

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 3 года назад +4

    When our Indian people are going to change?Love is blind
    Love has more power than traditional life

    • @krishnannarayanan5252
      @krishnannarayanan5252 Год назад

      IT IS ACCORDING TO THE WESTERN CULTURE SDAPTED BY YOU. 'DARQ QUEEN' SHOWS IN NUDE FOR CHILDREN ARE NORMAL IN THAT CULTURE. WHY WE HAVE TO CHANGE? TO CREATE CONFUSION AS TO WHO IS FATHER, SISTER, BROTHER ETC ETC

    • @ramramakrishnan7163
      @ramramakrishnan7163 Год назад

      Xavior nee america poo.angay edu satharanam.pool.

  • @SenthilKumar-vj1yn
    @SenthilKumar-vj1yn 4 года назад +4

    Rompa kastama eruku.. Appava amma pakum pothu.. Theenmavattam keramam full a epditha...oora meri onnu pannavum mudiyathu.. Entha 2 nayaum serupala adikanu..

  • @sharmilabegam6748
    @sharmilabegam6748 Год назад +1

    Vathiyarngra.tamile.tappa.eludhiyirkka

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Год назад +5

    முறை தவறி போறீங்களே டா என்னடா நாடு இது என்னடா மக்கள்

  • @padmaarumugam5139
    @padmaarumugam5139 4 года назад +3

    Nalla parents

  • @bala9497
    @bala9497 11 месяцев назад +1

    😢😢😢😢

  • @nirmalavinodh4917
    @nirmalavinodh4917 4 года назад +4

    Mam once I wish to talk to u mam

  • @allinone-pg1vj
    @allinone-pg1vj 4 года назад +5

    Murai murai murai.....how the man marry his big sisters daughter???

  • @Balaxox
    @Balaxox 4 года назад +1

    S.gokilapriya.bala
    Love

  • @anukutty3189
    @anukutty3189 Год назад +1

    How they are now

  • @lavanyalavanya5188
    @lavanyalavanya5188 Год назад +4

    Antha paiyanoda amma appa romba pavam.....Ennaalam nadakuthu....intha ulagathula....ponnoda amma appava ethachum...thandanai...kodukanum...

  • @kumarichandar3900
    @kumarichandar3900 8 месяцев назад

    Love Love too

  • @papadomlady2011
    @papadomlady2011 3 года назад +3

    I think the children want the parents cos want help. Maybe be financial help.

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 4 года назад +9

    Parents are going to be in trouble

  • @jayapalsaravanan7196
    @jayapalsaravanan7196 5 лет назад +4

    lakshmi mam back sema super

  • @VK-jr4bm
    @VK-jr4bm Год назад +4

    Ooruku enna payam na idhe madhiri ini oorukulla nadandhuranum nadandhute irukum nu......

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 4 года назад +103

    ஊராடா இது, கொஞ்சாமாச்சு இவுஇரக்கமே இல்லையாடா. ஊருக்கு வேலையே பிரிச்சு வைக்கிறது, சேர்த்து வைக்கசில காணாம போயிருவாங்க

    • @kasinathanmurali3731
      @kasinathanmurali3731 Год назад +4

      In

    • @bawanycrisnan1367
      @bawanycrisnan1367 Год назад

      ​@@kasinathanmurali3731¹l😊

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Год назад

      உன் வீட்டில் எப்படி அக்கா தங்கைச்சி தான் கல்யாணம் பண்ணிப்பிங்களா 😂😂. அவன் அவரை அண்ணானு கூப்பிட்டால் அந்த பொண்ணு அந்த பையனுக்கும் பொண்ணு முறை தான்டா பண்ணாடை முண்டம்

    • @Divya-zr2ne
      @Divya-zr2ne Год назад +5

      O ooru la ipad anna thangachi marriage pannuvingala enna😂😂😂😂😂

    • @Umaqueenwould
      @Umaqueenwould 10 месяцев назад +1

      ​@@Divya-zr2ne 2 relationship varuthula atha paarungama and avanga amma paiyanoda appa munjila kari thuppuna neenga enna pannuvinga madam pavam pa avanga

  • @januvinpayanangal6035
    @januvinpayanangal6035 4 года назад +7

    Husband ku bayanthu anda amma pesaranga...

  • @muruganantham1877
    @muruganantham1877 29 дней назад

    Mudikkalaam yeththukalam

  • @NithishKumar-qt3re
    @NithishKumar-qt3re Год назад

    தெய்விய யல் 😢😮😅😮😮

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 5 лет назад +9

    Love is always selfish

  • @Rameshnatu937
    @Rameshnatu937 4 года назад +4

    Lakshmi aunty , your advise is very good.

  • @cute1424
    @cute1424 5 лет назад +43

    என்ன ஊருடா இது முட்டால் பய ஊரு

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад +4

    Super ooru kattupatu

  • @muthukumarr.muthukumar2869
    @muthukumarr.muthukumar2869 4 года назад +2

    Every mistake accept one, That is human. God bless their.

  • @Divya-zr2ne
    @Divya-zr2ne Год назад +1

    Dai love panalam athuku anna ponna ya da love pananum chi

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 7 месяцев назад

    3 May 2024.

  • @ranirajendran9518
    @ranirajendran9518 4 года назад +1

    Iy

  • @saravanamuthu6365
    @saravanamuthu6365 11 месяцев назад +1

    Having sex with daughter is volger..
    It's a crime

  • @Hanu658
    @Hanu658 10 месяцев назад +1

    What kind of oru. Ceh
    Leave the village and go to city and earn well . When we have plenty money, Oru will invite us.

  • @sakthijaya6791
    @sakthijaya6791 4 года назад +2

    Medam pls pls pls entha
    program ninga vittutunga🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Год назад +2

    😭😭