Praise the Lord... இந்த நிகழ்ச்சியே முதல்முறையாக பார்க்கிறேன்... மிகவும் மனம் கசந்து அழுதுவிட்டேன்.. இந்த நிகழ்ச்சியே நடத்தும் புதுயுகம் team, நிகழ்ச்சியே நடத்தும், சாகோதிரி, மற்றும் இதில் பணிபுரியும் அனைத்து, உள்ளங்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும், மிக...மிக... தேவன் ஆசீர்வதிக்கனும்... மற்றும் நல்ல உள்ளம் கொண்ட Father & Sister ... மற்றும் அந்த ஊரை சார்ந்த இரண்டு நல்ல உள்ளங்களையும் தேவன் ஆசீர்வதிக்கனும்.....❤️❤️
மிகவும் சிறந்த ஒரு நிகழ்ச்சி உறவுகளே ! இப்படி ஒரு நிகழ்ச்சிக்காக அந்த கடவுளும் துணையிருப்பான் ! சொல்ல வார்த்தைகள் இல்லை I'm tooooooo much love this channel
Could not control my tears. Thanks to father sister n viji sister n pudhu yugam team. இன்னும் இது போல் எத்தனை குழந்தைகள் அல்லல் படுகிறதோ. மனித நேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதற்கு இந்த Programme ஒரு முன்னுதாரணம்.
எனக்கு சொல்ல வார்த்தைகலே இல்லை பார்த்தாலே கண்ணீர்தான் வருகிறது அனாதைகளுக்கு கடவுள் தான் அடைக்கலம் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
உண்மையில சொல்ல வார்த்தை இல்லை இயேசப்பா இந்த பிள்ளைகளை இந்த குழு முலமா தேடி கண்டுபிடிச்சி அவுங்க குடும்பத்தோடு சேர்த்ததுக்கு ரொம்பா நன்றி எனக்கு கண்ணில் இருந்து கண்ணிர் வருது ரொம்பா சந்தோசம் நிங்க இன்னும் நிறையா பேருக்கு உதவி செய்யனும் நாங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் பிரியா வாழ்த்துக்கள் இயேசு கிறிஸ்து உங்களை எல்லாரையும் நேசிக்கிறார் GOD Bless You all
I am from Singapore after watching this show I am speechless tears rolling down and very happy for Priya May God Bless her, Madam Viji and the team members of Uravai Thedi show best programme 👍👍🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் மட்டுமே எஞ்சுகிறது...!! உதவி புரிந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி..!! இந்த பெண்களின் வாழ்கை பாதையை நினைக்கும் போது நம் நிலைக்கு கடவுளுக்கு நன்றி..!!
I am very happy for Priya. First and for most my humble gratitude to the organization which take care of these kids with unconditional love and passion. Three cheers to Father Leo, the sister and the entire team. Well done team.
Salutes......... that man. Anger mam.. all team.😘 2 girls are happy🤗 Great moments ❣️....... Watching from Kerala... Wonderful episode 👌❣️😍 so happy.....😚😍🥰
Never seen such a program ever in television and on youtube....thanks Uravai Thedi and puthu yugam Tv for your efforts, heart full thanks for everyone behind the vision of this life events. May God bless all and i believe the Government of India will award the top best awards to one and all...
கடவுளே இதை பார்க்கும் போது என்ன சொல்லுரதுனே தெரியல என் இதயம் .. என்னவோ பன்னுது என்னை அறியாமலயே கண்கலில் கண்னீர் .... இன்னும் சந்தோசமா வாழ பிரியாவுக்காக நானும் வேண்டி கொல்லுரன்
Thanks for ur support. Tamil television Channels are not like and not supporting this kind of reunion shows. So what can we do?! Past 5 years, we are Highly disappointed. Nallathu seirathuku kooda vaaipe ilama iruku. We are trying to do good things. Thanks once again.
Make me cry this show.. Happy to see priya get together with her family.. My God bless all of u.. Who find out Priyas family. Stay happy all... Feel so happy to see Priya smilling face😊🤗🙏🙏🙌
இந்த நிகழ்ச்சியில் பனிபுரியும் அனைவருக்கும் என் அன்பான நன்றி!!!!!அன்னைக்கு ப்ரோக்ராம் உனக்கு உன் சொந்தங்கள் கிடைக்காத போது ரொம்ப கஷ்டமா இருந்தது இப்ப நான் மிகவும் மகிழ்ச்சி............ wish you all happy future!!!!!!!!!!!! thanks a lot to you mam.
இன் நிகழ்ச்சினைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கண்கள் நலைந்தன.காணாமல் போன அனைத்துப் பிறவிகளுக்ரும் இன் நிகழ்ச்சி சமர்ப்பணாமாக அமையட்டும் .வாழ்த்துக்கள்.
கடந்த வீடியோவில் பிரியா வின் அழுகையை பார்த்து என் கண்ணில் கண்ணீர் கடலே ஓடியது பிரியாவை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க பாடுபட்ட அத்துனை நல்ல உள்ளம் படைத்த கடவுள்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
It's really amazing feeling when she got her relations...am really worried about Priya when amutha got her relations...Priya looks very sad while amutha seen her relations...I too highly disturbed about amutha... actually in that time I thought both of the girls may got their relationship...am waiting to see priyas relations...but ematram than...but now feel very happy... really appreciate uravai thedi team... whose those are back of this happiness really blessed...god really shower their blessings to them and their families...god bless you all🎉🎉🎉🙏👍
எத்தனையோ நிகழ்ச்சி பார்த்துள்ளேன். முழுவதுமாக பார்க்கவே மாட்டேன். உங்கள் நிகழ்ச்சியை கண் இமைக்க கூட மறந்து கண்ணீருடன் பல முறை கண்டேன். நன்றி புதுயுகம் உறவை தேடி குழு
Puthu yugam is a fantastic show.. First time watch it.. Ur all are great peoples . May God bless all of u.. Expecially the madam who being the host of the program. I personally was a her fan. She is an excellent actress. Love u ma'am. I'm ur great fan from Malaysia. 😊
Wow so Superb...Jagadeesan uncle my dad's frd😇👌 Superb uncle.. happy to see ths.. I'm from Vellore but now I'm in Russia ☺️Nice show..once again Jagadeesan uncle awesome so proud🔥😇
அருமையான நிகழ்வு . உறவைத்தேடி நிகழ்ச்சி வளர்க்கப்பட வேண்டும் . இவர்களை போல தொலைந்து போன அணைத்து உறவுகளும் மீண்டும் கிடைத்திட வேண்டும் , மிக்க நன்றிகள் புதுயுகம் தொலைக்காட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோடி புன்னியம் இவர்கலை சேர்க்க முயற்சிகள் எடுத்த அனைவருக்கும் ,குழந்தைகலை வலர்த்த சிஸ்டர் பாதர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி .
Praise the Lord... இந்த நிகழ்ச்சியே முதல்முறையாக பார்க்கிறேன்... மிகவும் மனம் கசந்து அழுதுவிட்டேன்.. இந்த நிகழ்ச்சியே நடத்தும் புதுயுகம் team, நிகழ்ச்சியே நடத்தும், சாகோதிரி, மற்றும் இதில் பணிபுரியும் அனைத்து, உள்ளங்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும், மிக...மிக... தேவன் ஆசீர்வதிக்கனும்... மற்றும் நல்ல உள்ளம் கொண்ட Father & Sister ... மற்றும் அந்த ஊரை சார்ந்த இரண்டு நல்ல உள்ளங்களையும் தேவன் ஆசீர்வதிக்கனும்.....❤️❤️
அந்த பெண்ணை விட அதிகம் அழுது விட்டேன் 😭😭 இனி இது போன்ற கொடுமை யாருக்கும் நடக்க கூடாது 😑அந்த பெண்ணின் வாழ்வில் இனி இன்பம் மட்டுமே
வாழ்க வளமுடன் நலமுடன்
Hi
@@periyasamy2681 Hi
@@suganthis4382 how are you suganthi
@@suganthis4382 where are you
பிரியாவின் - நிகழ்ச்சியை பலமுறை பாத்துயிருக்கிறேன் ஒவ்வொரு முறையும் அழுத்துயிருக்கிறேன்
மிகவும் சிறந்த ஒரு நிகழ்ச்சி உறவுகளே ! இப்படி ஒரு நிகழ்ச்சிக்காக அந்த கடவுளும் துணையிருப்பான் ! சொல்ல வார்த்தைகள் இல்லை I'm tooooooo much love this channel
குடும்பத்தை பிரிக்கக்கூடிய பல நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் பிரிந்துபோன குடும்பங்களை சேர்த்து வைக்கும் உங்கள் செயல் மிகவும் பாராட்டத்தக்கது
Excellent job for the whole team.
The message of Jesus is totally followed.
அருமை
Mikka nantrikal pala
Massy
Good
Could not control my tears. Thanks to father sister n viji sister n pudhu yugam team. இன்னும் இது போல் எத்தனை குழந்தைகள் அல்லல் படுகிறதோ. மனித நேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதற்கு இந்த Programme ஒரு முன்னுதாரணம்.
கண்டு பிடிச்சி கொடுத்தவர்களுக்கு ரொம்ப நன்றி, இந்தமாதிரி ஒரு நிகழ்ச்சிய நடத்தணும்னு யாருக்கு முதல்ல தோனிச்சோ அவங்களுக்கும் நன்றி
pls details this sister family
Rombba thangs
P
@@velangannivelanganni4387 p
p
p
P
11197u4
First time intha show pakra very emotional episode God bless you sister
Nanumtha sistar
@உறவைத் தேடி URAVAI THEDI😍
5
மனம் பதருகிறது....
இதை போன்ற எத்தனை பேர்
...
உங்கள் சேவை தொடரட்டும்...
Anand An
Tamilsongs
G
உறவைத்தேடி நிகழ்ச்சியில் உறவைத்தேடித்தந்த உங்களுக்கு என் பாராட்டு்.
எனக்கு சொல்ல வார்த்தைகலே இல்லை பார்த்தாலே கண்ணீர்தான் வருகிறது அனாதைகளுக்கு கடவுள் தான் அடைக்கலம் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அமுதா மற்றும் பிரியாவின் உறவினர்கள் சந்தித்த நிகழ்சிக்கு நிகரான நிகழ்ச்சி வேற எதுவும் கிடையாது என்று நினைக்கிறேன் - நிகழ்ச்சி குழுவுக்கு வாழ்த்துக்கள்
அந்த குழந்தையை வளர்த்தவர்களுக்கு பாதம் தாழ்ந்த நன்றிகள்...
அம்மா பெற்ற பிள்ளைகளை நேசித்த உங்களுக்கு கேடான கோடி நன்றி!
Yes
Enga father Leo good ❤️❤️❤️❤️
இந்த நிகழ்ச்சியில் பணிபுரியும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்
vani.rani.
Super
இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய நிகழ்ச்சி குழு அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்
குடும்ப உறவுகள் வேண்டாம் யென்று
சண்டைபோட்டு
பிரிந்து வாழும் ஜென்மங்களுக்கு
இதுபோல் நிகழ்ச்சிகள்
மனதை பிழிகிறது .
பிரியா வின் தோழிக்கு மிகவும் அதிகமான சந்தோசம் இந்த டீம் வோட அனைவருக்கும் என் நன்றி
சுப்பர்
புதுயுகம் தொலைக்காட்ச்சி மேலும் இந்த தொடரை தொடர என்னோட வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரோம்
இந்த்த நிகழ்ச்சி பாத்த ஒருத்தர் கூட அழாமல் இருந்து இருக்க மாட்டாங்க 😭😭😭இந்த்த நிகழ்ச்சி தடை இல்லாம பன்னனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Qowtoqotqqoytquttqtoooqeqotoeqquoququuowequeuyoeuqqoquqqqeueoee
Qeqtrqouqqyoquyqyqotqoeqouqwqwtweuqqueoqoqquqouiyqqqoqquowqqoet
Qeqtrqouqqyoquyqyqotqoeqouqwqwtweuqqueoqoqquqouiyqqqoqquowqqoet
U
😂😂😂
புதுயுகம் Tv. எந்த tv தந்தீடாத மகிழ்ச்சி
Ashraf Ali
super
d
soap making damil
உண்மையில சொல்ல வார்த்தை இல்லை இயேசப்பா இந்த பிள்ளைகளை இந்த குழு முலமா தேடி கண்டுபிடிச்சி அவுங்க குடும்பத்தோடு சேர்த்ததுக்கு ரொம்பா நன்றி எனக்கு கண்ணில் இருந்து கண்ணிர் வருது ரொம்பா சந்தோசம் நிங்க இன்னும் நிறையா பேருக்கு உதவி செய்யனும் நாங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் பிரியா வாழ்த்துக்கள் இயேசு கிறிஸ்து உங்களை எல்லாரையும் நேசிக்கிறார் GOD Bless You all
பாசம் என்றால் என்ன என்று தெரியாத ஜென்மங்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. மிண்டும் இந்நிகழ்ச்சி தோடர வேண்டும்
Correct
Sure
இந்த நிகழ்ச்சி பாா்கும்பொழுது கண்ணில் கண்ணீா் வருகிறது இந்த நிகழ்ச்சி நடத்தும் அவைைருக்கும் ஆணந்தகண்ணீாில் அபிசேகம்
இது போன்ற அநேக குடும்பளை ஆதரிக்கும் தொண்டு நிறுவனங்களால் தான் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கிறது
இந்த நிகழ்ச்சியை தடையின்றி நடத்துங்க பாவம் எல்லாருக்கும் எல்லா உறவும் கிடைக்கனும்
இந்த நிகழ்ச்சியில் உதவும் அனைத்து உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
தங்கச்சி பிரியா நீ நல்லா இருப்பாய் என் வாழ்த்துக்கள்.
Hub
நீங்கள் கடவுள் மேடம் நீங்க சொன்ன வார்த்தை அருமையான வார்த்தை என்னோட இன்னொரு மகள் என்று கூறி எங்கள் மனதில் இடம் பிடித்து கொண்டாள் அம்மா
இந்த நிகழ்ச்சியில் பனிபுரியும் அனைவருக்கும் என் அன்பான நன்றி
Selvie Tamel supper
aenakkum ethutan
hai iam vijay form singapore is viteo tv goot
Selvie Tamel g
Selvie Tamel
I am from Singapore after watching this show I am speechless tears rolling down and very happy for Priya May God Bless her, Madam Viji and the team members of Uravai Thedi show best programme 👍👍🙏
என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருனம்,, தங்கையே நீ உன் உறவுகளுடன் சந்தோஷமாக வாழ இந்த அதிரை பகுருதீன் அண்ணனின் வாழ்த்துக்கள்...
bahu johara amma ukluku nantie
bahu johara nan sirlankaulrntu pakuran
asppuku nantie solluka
bahu johara taml
bahu johara .
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் இந்த தருணத்தில் நம்புகிறேன் கண்ணீரோடு உங்களை போன்றோர்தான் கடவுள் என்று...
Avarthan kadavul
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் மட்டுமே எஞ்சுகிறது...!! உதவி புரிந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி..!! இந்த பெண்களின் வாழ்கை பாதையை நினைக்கும் போது நம் நிலைக்கு கடவுளுக்கு நன்றி..!!
Heart melting moments...
Brought tears...
தாயுள்ளம் கொண்ட அந்த சிஸ்டர் உண்மையிலேயே தெய்வம்
இந்த அருமையான நிகழ்ச்சியை தொடர்ந்து நீங்கள் நடத்த வேண்டும் உங்களுக்கு நன்றி
கடவுளே மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா இந்த குழந்தைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை கொடுக்க நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
Cannot control tears :( awesome team good job guys
I am very happy for Priya. First and for most my humble gratitude to the organization which take care of these kids with unconditional love and passion. Three cheers to Father Leo, the sister and the entire team. Well done team.
Very good job. All the best. Continue your job
I was crying a lot ,God bless you sisters
மிகவும் சந்தோஷமான தருணம்
தங்கச்சி தம்பிய பார்த்த பின் செல்லு
எல்லா புகழும் இறைவன் ஒருவருக்கே
Periya.un.shontham.kedaitthukke.megavum.santhosam
இது போல் எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டி கொள்கிறேன்
உண்மையிலேயே சிறந்த நிகழ்ச்சி
Salutes.........
that man. Anger mam.. all team.😘
2 girls are happy🤗
Great moments ❣️.......
Watching from Kerala... Wonderful episode 👌❣️😍 so happy.....😚😍🥰
Never seen such a program ever in television and on youtube....thanks Uravai Thedi and puthu yugam Tv for your efforts, heart full thanks for everyone behind the vision of this life events. May God bless all and i believe the Government of India will award the top best awards to one and all...
புதுயுகம் Tvக்கு நன்றி.
Thanks a lot
என் மனம் கலங்கிவிட்டது
உன் அண்ணனின் வாழ்த்துக்கள்
கடவுளே இதை பார்க்கும் போது என்ன சொல்லுரதுனே தெரியல என் இதயம் .. என்னவோ பன்னுது என்னை அறியாமலயே கண்கலில் கண்னீர் .... இன்னும் சந்தோசமா வாழ பிரியாவுக்காக நானும் வேண்டி கொல்லுரன்
Nithiya Ni
. . t o
Nithiya Nit
கடவுளே இதை பார்க்கும் போது என்ன சொல்லுரது தெரியல புதுயுகம் Tv க்ம் கோடன கோடி நன்றிகள் வாழ்க வளம்முடன்.
Good job done this t.v channel
Nithiya Nithi m
I really put my head down for this program hats off for the whole team. My least request is to continue this program for years and years
Thanks for ur support. Tamil television Channels are not like and not supporting this kind of reunion shows. So what can we do?! Past 5 years, we are Highly disappointed. Nallathu seirathuku kooda vaaipe ilama iruku. We are trying to do good things. Thanks once again.
nandri father an sister romba romba nandri puthuugam tv best
yellorukum romba thanks
priya your அதிஸ்டசாலி
Nandri.father.an.sister.romba.romba.nandri.puthuugam.romba.tv.best.yellorukum.romba.nandri.en.anbu..thangai.priya.your.lake.en.vazhuthukal.un.anbu.annan.MCP
Make me cry this show.. Happy to see priya get together with her family.. My God bless all of u.. Who find out Priyas family. Stay happy all... Feel so happy to see Priya smilling face😊🤗🙏🙏🙌
இந்த நிகழ்ச்சியில் பனிபுரியும் அனைவருக்கும் என் அன்பான நன்றி!!!!!அன்னைக்கு ப்ரோக்ராம் உனக்கு உன் சொந்தங்கள் கிடைக்காத போது ரொம்ப கஷ்டமா இருந்தது இப்ப நான் மிகவும் மகிழ்ச்சி............ wish you all happy future!!!!!!!!!!!! thanks a lot to you mam.
Mona Netcafe ,vh fh hjghl
Uravaithadi kulukkurompa thanksmadam ungala near a pakkanum god please da papa god is great da papa sister and fathar many thanks etc
Thanks to sisters and fathers and tv channel..God bless
நான் ஒரு இந்து இருந்தாலும் அந்த father& sister ku என் நன்றி
Matham thadaigellage bro
I couldn't control my tears .God bless them ...
அற்புதமான செயல்கள்!
இது சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்! 💐🙏⭐
அன்னைக்கு ப்ரோக்ராம் உனக்கு உன் சொந்தங்கள் கிடைக்காத போது ரொம்ப கஷ்டமா இருந்தது இப்ப நான் மிகவும் மகிழ்ச்சி இறைவன் அருள் புரிவான் தங்கையே
Santhosama eruma thangachiii
What a great reunion, thanks to this media and all those who helped these children, God bless you all
புதுயுக குழுவிற்கு வாழ்த்துக்கள் இந்த இரு சிறுமிகளது உறவுகளைதேடி கண்டுபிடித்துள்ளார்கள் வாழ்க உங்கள் சேவை
வாழ்த்த வார்த்தை இல்லை... வணங்குகிறோம். உங்களின் நற்பணி தொடரட்டும்......
Priya really happy God bless you da chellam..nalla irrukanum nee ma
I don't know y the people giving dislike, hats off uravai thedi team u people r really great
இன் நிகழ்ச்சினைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கண்கள் நலைந்தன.காணாமல் போன அனைத்துப் பிறவிகளுக்ரும் இன் நிகழ்ச்சி சமர்ப்பணாமாக அமையட்டும் .வாழ்த்துக்கள்.
i rarely watch all these...BUT AFTER WATCHING IT BOUGHT TEARS...GOD BLESS YOU PPL...GOD BLESS THE TEAM...
First IAM watching this programme.
Really wonderful....
I am very proud of Our Salesman fathers and Sisters......and their Anbu illam service....
Sister father is very great im really proud of you
Wonderful job. Priest and teacher helped a lot. Priya found her family members. Puthuyugam is doing a good job. Millions are suffering like this.
What a prgm yarr... Cute sis.. Can't cntrl my tears, anyway oll the bst little sis for your future.. Hatez off to this prgm 🙏🙏🙏
இந்த நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் புதுயுகம் சானலுக்கு மிக்க மிக்க நன்றி
கடந்த வீடியோவில் பிரியா வின் அழுகையை பார்த்து என் கண்ணில் கண்ணீர் கடலே ஓடியது பிரியாவை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க பாடுபட்ட அத்துனை நல்ல உள்ளம் படைத்த கடவுள்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
Romba nandri intha mathiri pandrathuku
மிக்க மகிழ்ச்சி
இந்த team க்கு congrats 🎈🎉
I am from srilanka I showed program first time seriously I cried without emotion Thank you god and your team 🙏🙏🙏🙏
It's really amazing feeling when she got her relations...am really worried about Priya when amutha got her relations...Priya looks very sad while amutha seen her relations...I too highly disturbed about amutha... actually in that time I thought both of the girls may got their relationship...am waiting to see priyas relations...but ematram than...but now feel very happy... really appreciate uravai thedi team... whose those are back of this happiness really blessed...god really shower their blessings to them and their families...god bless you all🎉🎉🎉🙏👍
எத்தனையோ நிகழ்ச்சி பார்த்துள்ளேன். முழுவதுமாக பார்க்கவே மாட்டேன். உங்கள் நிகழ்ச்சியை கண் இமைக்க கூட மறந்து கண்ணீருடன் பல முறை கண்டேன். நன்றி புதுயுகம் உறவை தேடி குழு
Teared eyes I saw this show thanks to the team valthukal
ctt bu for vuxwvu NY
வாழ்க்கையில் இந்த மாதிரி கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது
Thanks madam ugallda team's kku romba nanri ugada sevaihall mendum thodara iraivanidam prarthikinren 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Priya is blessed child I think now she is happy plzzz help them if they r in struggle
உங்கள் குழுவில் பணிபுரிய ஆவல். .....
H
I'm soooo happy to see this pleasure moments thanks for this entire team
உறவைத்தேடி நிகழ்ச்சி நண்பர்களுக்கு இடும்பை.பாலசத்தியா வின் அன்பு வாழ்த்துக்கள் பிரியா உறவினர்கள் கிடைத்தது சந்தோசம் அன்புடன் இடும்பை.பாலசத்தியா
Bala Murugan
oh I can't stop crying so much of emotion it must be the happiest moment in her life.
இப்படி ஒரு நிகழ்ச்சி விஜி மா அனைவருக்கும் நன்றி
மிகவும் நெகிழ்வான தருணங்கள் , .... இதில் பணிபுரியும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
After watching this show I feel blessed and opened my eyes ....
After watching this show i feel blessed and opened my eyes ...💘💘💘💞💞💞👍👍👍
21.30 seconds cried not able to control my tears priya. Nalla irruganum.
Puthu yugam is a fantastic show.. First time watch it.. Ur all are great peoples . May God bless all of u.. Expecially the madam who being the host of the program. I personally was a her fan. She is an excellent actress. Love u ma'am. I'm ur great fan from Malaysia. 😊
அருமையான நிகழ்ச்சி தாங்க முடியாத தருணம்
அடேய் ஒரு சிங்கத்தையே அழுவ விட்டீங்களேடா நல்லாயிருங்கடா
😂🤣
Ha ha funny boy 🤭🤭😂😂😂
:-) thanks
😊😊😊😊
🦁🦁
amazing i got tears which i cant controle very very happy for her
Proud Puthuyugam TV 😍 No Words Awesome Job 👌🏻
Im Nusly From Sri lanka puthuyugam tv ku oru big salute . superb programe .
mohammad nusly mmmm
Wow so Superb...Jagadeesan uncle my dad's frd😇👌 Superb uncle.. happy to see ths..
I'm from Vellore but now I'm in Russia ☺️Nice show..once again Jagadeesan uncle awesome so proud🔥😇
heart touching moment good no words only tears awesome channel
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you Uravai Thedi team 🙏🙏🙏🙏🙏🙏
Happy for you priya... may god bless you. i hope after this you wil be together with family members.
Dat studio is god living paradise on earth I touch the feet of the whole team
Thanks a lot
nice seriyal vry heart touch episode priya god bless u and u have a nice future i vill pray for uuuu...................
hii
அருமையான நிகழ்வு . உறவைத்தேடி நிகழ்ச்சி வளர்க்கப்பட வேண்டும் . இவர்களை போல தொலைந்து போன அணைத்து உறவுகளும் மீண்டும் கிடைத்திட வேண்டும் , மிக்க நன்றிகள் புதுயுகம் தொலைக்காட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இலங்கை இந்த நிகல்சியை தொடர்ந்து நான் பார்பதுன்டு விஜி மேடம் சூப்பர் இந்த நிகல்சி தொகுப்பாலர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி
Mi
இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடத்திய புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் பாதர் மதர் அனெவருக்கும் உங்கள் பாதங்களில் பனிகிறேன் கோடான கோடி நன்றி
இந்த நிகழ்ச்சி அருமை ஆஹா
sema heart touch emotional good job puthuyugam tv uravai thedi & father sister god bless
absolutely heart melting.. had to cry a lot.. glad to see she got her family back