உனக்கே சாப்பாட்டுக்கு வழியில்லன்னா... குழந்தை எதுக்கு..? எப்ப காப்பாற்ற முடியுமோ அப்ப பெத்துக்க வேண்டியதுதானே. 5 அறிவு மிருகம் கூட எத்தனை கஷ்டம் வந்தாலும் அதன் குட்டிய. விடாது அதைவிட கேவலமான வாழ்க்கை தேவையா? அம்மா அந்த வார்த்தைக்கே கலங்கம் நீ.. விற்க முடியுமா தன் குழந்தையை அம்மாவால்😮
Sattapadiyium valatha thaikku than sontham. They adopted the child through advocate. That woman shld have thought much before selling. Once gone how can she claim. What abt the child and Foster parent feelings
ரீட்டாவுக்கு கடன்காரர்களின் நெருக்குதல் இருந்தபோது, அவர் கண்ணுக்கும், அறிவுக்கும் குழந்தை ஒரு விற்பனைப்பொருளாக மட்டுமே தெரிந்துள்ளது. நிர்மலா போன்றோர் யாரும் அப்போது உதவாமல் இருந்திருந்தால், ரீட்டா ஏதேனும் விபரீத முடிவுக்குக்கூட வந்திருக்கக்கூடும். இன்று எல்லா கடனும் தீர்ந்துபோனபிறகு, நன்றி மறந்து, குழந்தையையும், தற்போதைய பெற்றோரையும் துன்புறுத்துகிறார். இருக்கும் குழந்தைகளை நன்றாக வளர்த்து ஆளாக்குவோம் என்ற நிறைவு அவரிடம் இல்லை. குழந்தை பிரியா தன் முன்னாள் தாய்க்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது.
ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் அந்தப் பொண்ணு செய்தது ரொம்பப் பெரியதப்பு தன்னுடைய தேவைக்கு குழந்தையை விலை பேசியதே தப்பு காலப் போக்கில் மற்றைய குழந்தைகளையும் விலை பேசமாட்டா என்பது யாருக்கும் தெரியாது
Excellent show Lakshmi mam. Very sad to see both parents in a difficult situation. The adoptive parents should have gone to some orphanage and got a kid legally with no trouble. They won’t face any problem like this. Hopefully the kid lives happily ever after.
Hey Rita try to understand your daughter is lucky she is got nice support for her future Be happy at least one among your children is blessed to have a nice life.Do don't disturbed that little cute baby
When I see and hear LR tears rolls down my eyes for the approach to this problem.Rita also should not blackmail the child emotionally.Her requirements met the biological mother should wLk away gracefully with prayers in lips and blessings at heart for the child.Motherhood is very sacred and a mother is equivalent to god.Let her give solace to her mind with a thought that out of 4 at least one is well off .Like what lord Krishna said in Bhagavathi Gita--whatever happened yesterday was good,whatever happening today is for good and whatever happens tomorrow also will be for good.
மீண்டும் அதே தவறு புதுப்பிக்கப்பட்டது சட்டபடியான தத்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும் பெற்றவள் கூடுதலாக பணம் கேட்டு இருந்தாலும் இல்லாவிடினும் தந்து முறைபடுத்தி இருக்க வேண்டும் என்பதே சரியானதாக இன்று இருக்கும்
*_நாலோட ஒன்னா வளர்றது எப்டி?! தனியா ராணி மாதிரி வளர்றது எப்டி?! அந்தக் குழந்தை பிரியா, தத்தெடுத்தவர் கையில் இருப்பது தான் சிறப்பும் பாதுகாப்பும்_*
இந்த காரணத்திற்காக இந்த மாதிரி தத்தெடுக்க பயமா இருக்கு
@@issaiaruvi4965 *ஓ அப்படியா?! மகிழ்ச்சி*
@@priyaragavan1100😊😊😊😊😊😊😊😊😊o⁰k
I felt tears in my eyes. Look at the adopted parents they are taking care so well about the kid. Good decision taken by Lakshmi mam.
மறுபடியும் இந்த குழந்தைய வேற யாருக்காவது வித்திடுவா. அந்த குழந்தைய அந்த குழந்தைய கூடுக்காதீங்க 🥺
வளர்த்த பாசம் வெல்லும்.
மனதை உருக்கிய நிகழ்வு
கண் கலங்கி விட்டது
உங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள் மேடம்
Very good judgement
என்ன பாவம் செய்தேன்னு
கேட்காதே. காசுக்காக பிள்ளை
யை வித்த பாவம் ஒன்னு போதும் உனக்கு.
Correct
லட்சுமி அம்மா அசத்தல் ம்மா தீர்ப்பு அருமை
32:21 baby voice 🥺💕
what a nice baby.. i got happy tears after hearing the baby words.. :)
இந்த பொம்பல தாய் இல்லை பேயி கொன்னுடுவேன் என்று சொல்லுற நீ கொள்ளுவேன் என்று சொல்லுற பொம்பள கிட்ட குழந்தைய கொடுக்காதிங்க 🙏
பாவம் அந்த அக்காக்க்ளும், அண்ணாவும்......
2023 . பாப்பா இப்படி இருக்கா . தெரிந்த.வர்கள் சொல்லுங்க.pl
@@issaiaruvi4965 thank u so much issai . Really i m surprised ur responsible reply sis
Indha papa yappadi irruku pls reply swathi
Eppadi irukanga
Good episode
Thank you amma❤
Priya so nice smile so cute baby i love you priya
I think mrs lakshmi ramakrishnan is doing very well A good psychologist combined with determination to do good things Best of luck
இங்கே பெற்றெடுத்த தாயும் நல்லவளே தத்தெடுத்த தாயும் நல்லவளே ,கடவுளால் கொடுக்கப்படும் சோதனை நல்லதுக்கே ,நீங்கள் யாவரும் நல்லா இருப்பீர்கள் ,கடவுள் துணை
@ srilanka
சரியா சொன்னிங்க 😊
Super super sister ♥️♥️
Lakshmi mam when u told we will take care the three children very good mam that time I cry
Priya so cute ma u blessed with good parents long live
குழந்தை ரொம்ப அழகு
Yes
@@magicalstore1128op😊😅uu7s809
M
Good judgment mam Tqqq so much
ஏம்மா தாயே எத்தனை பிள்ளை இருந்தாலும்விற்க்கலாமா இப்ப என்ன பாசம் உனக்கு💔
Avaluku. Innum. Kasu. Venum. Pola. Nathariku.
உனக்கே சாப்பாட்டுக்கு வழியில்லன்னா...
குழந்தை எதுக்கு..?
எப்ப காப்பாற்ற முடியுமோ அப்ப
பெத்துக்க வேண்டியதுதானே.
5 அறிவு மிருகம் கூட எத்தனை கஷ்டம் வந்தாலும்
அதன் குட்டிய. விடாது
அதைவிட கேவலமான வாழ்க்கை தேவையா?
அம்மா அந்த வார்த்தைக்கே கலங்கம் நீ..
விற்க முடியுமா தன் குழந்தையை அம்மாவால்😮
குழந்தை கடவுள் என சொல்றது சரியா இருக்கு
Really very painful very sad 😭😭😭
33:41 heart melting....
ரொம்ப அருமை முடிவு அவர்கள் தான் பார்த்துக்குவங்கள் இவர்கள் முன்று குழந்தைகள் இருக்கு அப்பரம் என்ன
madam has given good justice very cleverly thank you madam
Heart touching episode 😥
அந்த குழந்தை நல்ல இடத்தில் நல்ல படியாக இருக்கிறது
6:29
Kozhandha nala edathula iruku sandhoshama irukatum nala badiya irukatum
பிள்ளை நல்லா வளர இடத்துக்கு விட்டுக் கொடுத்துடுங்க ❤❤❤❤❤
ஒண்ணுமே புரியாத குழந்தை கிட்ட கோவத்தை காட்டியது பிடிக்க வில்லை
Yes
பாசம் கண்ணு கலங்குது குழந்தை அழகா பேசுது
😊😢
Priya is so so cute
Emotional episode.
இப்ப ஏதோ பிலான்லதான் இந்த குழந்தைய ஏன் கேக்குறாங்க. இன்னும் பணம் எதிர்பார்க்கிறாங்க போல
Yes
Super madam intha negalchi thadarnthunadakka veanduum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lakshmi amma u r very great amma antha baby avanga kuda iruntha than romba nalla iruku avanga amma poi pathutu varatum.
Good❤🎉mom
Enga appa how cute ❤
baby ilathavangalukuthan teriyum athoda valliyum vethanaiyum..😭😭😭😭😭😭😭😭😭
especially in this episode ., lakshmi mam did a greatt job . . she smashed some very gud points . . :) hattss off . . :)
That baby girl is blessed with good parents,I knew the pain of infertility
Good Judgement
அந்தப்பாப்பாவளர்ப்புத்தந்தையிடம் எப்பிடி ஒட்டிக்கிது அவரும. கண்கலங்கறாரூ 👸
Yes,. Avar. Romba. Pasama. Irukaru,. Antha. Kuzlanthayum. Romba. Pasama. Iruku,. Intha. Moothevi. Paisakku. Vendi. Vithittu,. Nadikira. Innum. Niraya. Paisakku. Vithiruva.
அந்த அப்பாவை எவ்வளவு ஆசையாக கழுத்தை கட்டிகொள்கிறாள் . பார்க்கவே நன்றாக இருக்கிறது
Thank God, the baby is in good hands.
அவங்க திருப்பி கேட்பதில் பாசம் இருப்பதாக தெரியவில்லை, பின்னாடி எதோ சதி இருக்கிறது. ஆனாலும் கூட பிறந்த பசங்க கண்ணீர் விடுவது கஷ்டமாக இருக்கிறது.
You are very correct
D
father pavam went out not able to see.
Superb..
Super
சட்டப்படி குழந்தை தாய்க்கு சொந்தம். நியாயப்படி குழந்தை வளர்ப்பு தாயுடன் வளர்வது நல்லது. இதுவே நல்ல முடிவு.
Yes
Sattapadiyium valatha thaikku than sontham. They adopted the child through advocate. That woman shld have thought much before selling. Once gone how can she claim. What abt the child and Foster parent feelings
இந்த பெண் மீண்டும் ஏதோ எதிர்பார்த்து வந்து கொண்டே இருக்கும், அந்த குழந்தையின் வாழ்க்கையையும் சீரழிக்கும்,
Mm correct
Correct,. Antha. Moothevi. Moonchiya. Paththa. Appadi. than. theriyuthu.
😊000000000000p😊😊😅p⁰p
good judgement...
valathavangatha sontham!!
பாவம் இந்த குழந்தைவறாத பிள்ளை எப்படி நல்லா இருக்க முடியும்
priya is so adorable ❤
😢😢
33.42 baby smile very cute.
Heart broken 💔..anda kolandainga aekkam ah pakutu.. 😢
the baby is soo cute..:)
பெற்றெடுத்த தாய் அப்பா அம்மா அவர்கள் இருவரும் நல்லவர்கள்
What Rita did is wrong
27:59 cutie❤❤❤
hats off.........................
Cute Girl. 👩👩
ரீட்டாவுக்கு கடன்காரர்களின் நெருக்குதல் இருந்தபோது, அவர் கண்ணுக்கும், அறிவுக்கும் குழந்தை ஒரு விற்பனைப்பொருளாக மட்டுமே தெரிந்துள்ளது. நிர்மலா போன்றோர் யாரும் அப்போது உதவாமல் இருந்திருந்தால், ரீட்டா ஏதேனும் விபரீத முடிவுக்குக்கூட வந்திருக்கக்கூடும். இன்று எல்லா கடனும் தீர்ந்துபோனபிறகு, நன்றி மறந்து, குழந்தையையும், தற்போதைய பெற்றோரையும் துன்புறுத்துகிறார். இருக்கும் குழந்தைகளை நன்றாக வளர்த்து ஆளாக்குவோம் என்ற நிறைவு அவரிடம் இல்லை. குழந்தை பிரியா தன் முன்னாள் தாய்க்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது.
உண்மை
ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் அந்தப் பொண்ணு செய்தது ரொம்பப் பெரியதப்பு தன்னுடைய தேவைக்கு குழந்தையை விலை பேசியதே தப்பு காலப் போக்கில் மற்றைய குழந்தைகளையும் விலை பேசமாட்டா என்பது யாருக்கும் தெரியாது
காசுக்கு குழந்தைய வித்துட்டு இப்ப வந்து ஆயிரம் காரணம் சொன்னாலும் நீ குற்றவாலிதான்
Very good mam
First you can see your language person
U
@@jeyanthijoseph639 b
@@jeyanthijoseph639 😢😊 um
Excellent show Lakshmi mam. Very sad to see both parents in a difficult situation. The adoptive parents should have gone to some orphanage and got a kid legally with no trouble. They won’t face any problem like this. Hopefully the kid lives happily ever after.
Andha baby semaiya iruku alagha irukum
Good decision and good advice. But the child is good in their hands only
goodmorning, velakkennai lakshi mam!!😅🤣🤣🤣🤣🤣
நல்ல இடத்தில் குழந்தை நன்றாகவாழட்டும்
Antha. Kuzlanthai. Valathavanga. Kitta. Enna. Pasama. Irukku,. Avungalum. Evvalavu. Pasam. Vachirukanga,. Iva. Paisakku. Vendi. Vithittu. .Antha. Kuzlanthaya. Ankayum. . ingayum. Illama. Akkiruva,. Innum. Niraya. Paisakku. Vikka. Plan. Podura. Nathari.😡
Super amma
❤
இன்னும் கூடுதல் பணம் பெற வேண்டும் என்ற எண்ணம்.
அதான் அவங்க எண்ணம்
Hey Rita try to understand your daughter is lucky she is got nice support for her future Be happy at least one among your children is blessed to have a nice life.Do don't disturbed that little cute baby
ரொம்ப கஷ்டமா இருக்கு..அந்த பையன் அழும்போது..அந்த மூணு குழந்தை ஒழுங்கா பாருங்கள்
Ur so pretty ma’am
Baby so cute
இப்போ இந்த குழந்தை அந்த அம்மாகிட்ட இருந்து இருந்தா சத்தியமா நல்லா இருக்காது🤬🤬🤬🤬
Mam super
good job Mam. i like this program
When I see and hear LR tears rolls down my eyes for the approach to this problem.Rita also should not blackmail the child emotionally.Her requirements met the biological mother should wLk away gracefully with prayers in lips and blessings at heart for the child.Motherhood is very sacred and a mother is equivalent to god.Let her give solace to her mind with a thought that out of 4 at least one is well off .Like what lord Krishna said in Bhagavathi Gita--whatever happened yesterday was good,whatever happening today is for good and whatever happens tomorrow also will be for good.
finally very very good decision. priya you have a very beautiful and wonderful future. And also i like priya speech and song.
Vanakkam madam so cuteeee
Selfish mom... Innum amount yethir pakara...
Good
மீண்டும் அதே தவறு புதுப்பிக்கப்பட்டது சட்டபடியான தத்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும் பெற்றவள் கூடுதலாக பணம் கேட்டு இருந்தாலும் இல்லாவிடினும் தந்து முறைபடுத்தி இருக்க வேண்டும் என்பதே சரியானதாக இன்று இருக்கும்
Antha papa va antha lady kuda anupathinga mam plz
Unarvugalin porattam tears in my eyes
Anga 3nu kolanthaikku nallasapdu ellla nallla thuni illa apdi erukapa Endha kolanthaya nallavalapingala ma vidunga andha kolantha nallapadiya valarattum plss
Eppo iruka amma tatha bby superra irupa
ஏன் இப்படி நாலு குழந்தை எதுக்கு இரண்டு போததுதா
Laxmi Ramakrishnan is cute like hell. I love Laxmi very very much.
Cute mam
Yarayum thappu sollathinga...... Romba kastama irukku.......
S crt
good judgement..priya you have a good future...i am very happy for this judgement..priya you have great successful life and good dad and mom
papathn nalla mudivu edthu erukindradu nalla paPA
PA