தவறான சகவாசத்தால் தவறான வழிக்கு சென்ற இளம் பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 726

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 942

  • @MuraliR-xb9fu
    @MuraliR-xb9fu 8 месяцев назад +58

    2024 who are watching this show

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +752

    யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2023ல் பாக்கிறீங்க🙋‍♂️

  • @noormahra7262
    @noormahra7262 4 года назад +103

    உன்மை வெளிவருவதே நல்லது
    மேடம் பார்க்கும் மக்களுக்கு விளிப்புனர்வு வாழ்க Zee tamil

  • @AmuthuIni
    @AmuthuIni 7 месяцев назад +186

    யாரெல்லாம் 2024 ல பாத்துட்டு இருக்கீங்க

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +272

    லட்சுமி விடாப்பிடியாக உண்மையை கொண்டு வந்தது சூப்பர் இந்த நிகழ்ச்சியால் பல உண்மைகள் வெளிவந்துள்ளது தயவுசெய்து இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒளிபரப்ப ஜி தமிழ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்........

  • @Magesh143U
    @Magesh143U 4 года назад +173

    பொண்ணு அப்பா. பாவம்
    மகள்களை பெற்ற அப்பாக்கள் இப்படி பார்த்தால் நெஞ்சு வலியில் சாவது உறுதி

    • @saranyasaranya6414
      @saranyasaranya6414 3 года назад +5

      Yes is true nga

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +1

      மகேஷ்:143:உயிர்விலை மதிப்பற்றது.பொண்ணுங்களதலமூழ்கிட்டுபோகவேண்டியதுதானே.

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 5 лет назад +321

    இந்த நிகழ்ச்சி பார்த்து ஆண் பெண் அனைவரும் திருத்த வேண்டும் அருமை அருமை மேடம் உங்களின் நிகழ்ச்சி தொடர்ட்டும் வாழ்த்துக்கள்

  • @kkrajakkraja1098
    @kkrajakkraja1098 5 лет назад +105

    இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்ணை பெற்றவர்களுக்கு எவ்வளவு மனம் வேதனை பட்டு இருக்கும் கடவுளே வேண்டாமே இந்த மாதிரியான விசயங்கள்

  • @vijayarani9811
    @vijayarani9811 7 месяцев назад +11

    ஆல்ரெடி இந்த ப்ரோக்ராமை ஜீ தமிழ்ல பாத்துட்டேன் அதுக்கப்புறம் இது மூணாவது முறை பார்த்து இதான் ஃபர்ஸ்ட் டைம் கமெண்ட் பண்றேன் 2024 பாவம் இந்த பொண்ணு வாழ்க்கை என்னாச்சுன்னே தெரியல அருள்ராஜ் ஆனால் வாழ்க்கை போச்சு அவ்வளவுதான் பக்கத்துல யாருன்னா இந்த பொண்ணு சைடு இருந்தீங்கன்னா இந்த பொண்ணு எப்படி இருக்கு இருக்கா இல்லையா கொஞ்சம் கமெண்ட்ஸ்ல சொல்லுங்க ப்ளீஸ் 🙏

    • @cricketlover-gvk
      @cricketlover-gvk 5 месяцев назад +1

      Ippo antha ponnu konjam weight podduruchu..

  • @patatedoucecoucou3256
    @patatedoucecoucou3256 10 месяцев назад +32

    எனக்கும் இந்த நிகழ்ச்சி பிடிக்கும்❤❤❤😊

  • @rameshss1756
    @rameshss1756 4 года назад +43

    இந்த பொண்ணும், இந்த பொண்ணோட அம்மாவும் பயங்கரமான ஆளுங்க..... ஆத்தாடி இந்த பொன்ன கல்யாணம் பண்ணப்போர பையன் பாவம்.

  • @kkrajakkraja1098
    @kkrajakkraja1098 5 лет назад +182

    பெண்களே உஷார் உங்களால் பெற்றோர்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல உங்களை நினைத்து

    • @harakiri5320
      @harakiri5320 4 года назад +8

      ஆண் பிள்ளைகளை அடித்து உதைத்து ஒழுக்கத்துடன் வலர்த்தால் தவருகள் குரையும்

  • @vmahadeve8596
    @vmahadeve8596 4 года назад +47

    நல்ல அப்பா அம்மாவுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருந்த பொண்ணு

  • @Arjunan1988
    @Arjunan1988 4 года назад +43

    *அந்தம்மாவுக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை Recent* 🤩

  • @rockyyyy506
    @rockyyyy506 5 лет назад +77

    5:35... ல யே climax sa Guess pannavanga like podunga.. 👍👍👍👍😅😅😅😅😅

  • @priyaravikumar96
    @priyaravikumar96 8 месяцев назад +12

    Yenna irundhalum andha ponna ippudy asinga paduthinga mam pavam Ava lifeye pochi 😢😢😢😢

  • @SaravanaKumar-to2gk
    @SaravanaKumar-to2gk Год назад +57

    Yaru yaru comments pakka vanthavaga oru like poduga ❤️😮

  • @naveenraj2003
    @naveenraj2003 4 года назад +95

    Camera off panna sollitu antha ponnuku theriyama video edukarangale...... Ada paavingala🥺🥺🥺

    • @user-fr4cq3qe8r
      @user-fr4cq3qe8r 4 года назад +4

      Evanuga manusangala Illa

    • @TheSinuraj
      @TheSinuraj 3 года назад +14

      Pinna enna boss? ivaley oru fraud, oru paiyanoda vaazhkaiye kaapathirkeenga indha item kaari kittaendu.

    • @TheSinuraj
      @TheSinuraj 3 года назад +4

      @@user-fr4cq3qe8r Boss.., konjam oram ponga

    • @jayasrikerala6854
      @jayasrikerala6854 3 года назад +6

      Aga thaniya kuppudu poittu cemara off panni vencha casu vangittanganu solluvinga epo epdi sollringa

  • @SundarNisha-yi7hk
    @SundarNisha-yi7hk 8 месяцев назад +45

    மேம் எப்படி உண்மைய வாங்கிடிங்க... மீண்டும் இந்த நிகழ்ச்சி வர வேண்டும் plzzz ❤❤❤❤❤❤❤❤

    • @ManjuAswanth
      @ManjuAswanth 4 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 3 года назад +55

    அந்தப் பொண்ணு சரியான தில்லாலங்கடியாக இருப்பாள் போலிருக்கிறது. லட்சுமி மேடத்திடம் நடக்குமா என்ன? என்னமா உண்மையை வெளிலே கொண்டுவர்றாங்க? வாழ்த்துக்கள் மேடம்.

    • @Thenmozhi-ii1kt
      @Thenmozhi-ii1kt 5 месяцев назад

      P😊😊😊p0😊😊😊😊😊😊😊😊

  • @tejeshwiniteju5151
    @tejeshwiniteju5151 4 года назад +18

    Lakshmi Mam you have so much of patients wow....

  • @Shafra815
    @Shafra815 11 месяцев назад +15

    Pawam anthe ponnoda father. So sad 😢🇱🇰

  • @raymondfrancis7729
    @raymondfrancis7729 3 года назад +13

    The song starting well nice Outsantding...👏😘💋🥰❤🙏😍

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Год назад +136

    பொண்ணோட அப்பாவ பார்க்கும்போழுது பாவமாக இருக்கு இந்த பொண்ணு பயங்கர கேடியா இருக்கு

  • @niyazriswan2266
    @niyazriswan2266 4 года назад +174

    Lockdown LA show paakuravanga like pannuka

  • @shivasthought2500
    @shivasthought2500 4 года назад +46

    Antha mathiri photo edukka camera on pannanum atha solrathukku camera off pannanuma...

  • @user-le1ts2yv3q
    @user-le1ts2yv3q Год назад +8

    Na pakkiren romba pidikkum lakshmi mam super

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад

      ஆமா செம்ம கட்டை லக்ஷ்மி 😊

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 3 года назад +22

    இதுக்கல்லாம் காரணம் காதல் தான்
    காதல் பண்ணாங்களா பெத்தவங்களயும் ஏமாத்தி நீங்களும் ஏமாந்து
    காதல் பண்ணி நாசமா போங்க

    • @blue_moon1_1
      @blue_moon1_1 7 месяцев назад +1

      Love isn't crime... But cheating and blackmail is crime. As per any law.

  • @sridevi2099
    @sridevi2099 4 года назад +22

    Chaa paavam avaga parents paiyanoda Appa Amma ku onu Ila ponu pethavaga dha rmba kashtam Cha 😔😢

  • @keyankarthi-kr4iy
    @keyankarthi-kr4iy Год назад +35

    2030 la yar la intha video pakuriga😂

    • @diyasbridalstudio762
      @diyasbridalstudio762 Год назад +8

      7yrs ku apram indha comment ku kolappathoda naraya likes kedaikum😂😂😂😂😂😂😂😂

    • @MuharikaPapa
      @MuharikaPapa 4 месяца назад

      😅😅😅

  • @anudhiya9160
    @anudhiya9160 Год назад +31

    நா இப்போதான் பார்கிறேன்.எங்க வூரு பக்கம்தான் தகட்டூர்.2023 ல தான் பார்த்தேன்.😮😮😮😮

    • @balamurugan3766
      @balamurugan3766 Год назад

      Super

    • @goviselvam3177
      @goviselvam3177 11 месяцев назад +6

      Eppo antha ponnu enna pannuthu

    • @Razk_.
      @Razk_. 7 месяцев назад

      ​@@goviselvam3177 Ah ungoppan sunniya pudichu oombudhu

  • @rameshpandi3578
    @rameshpandi3578 4 года назад +16

    Nan muthalla episode pathu antha paiyana thittiten sorry thampi...........

  • @hepsibaraja247
    @hepsibaraja247 Год назад +32

    எம்மா உன் பையனும் தப்பு பண்ணிருக்கான்,அவன் பண்ணின தப்புக்கு உன் பேர புள்ளைங்க சீரழிவாங்களோ

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад

      பொண்ணு கால விரிச்சா யாரா இருந்தாலும் போக தான் செய்வான், அவன் தப்பு பண்ணா அப்போவே சீரலிவான், நீங்களாம் எதோ யோக்கிய கூதி மாதிரி பேச கூடாது 😊

  • @kavithavasanth6230
    @kavithavasanth6230 Год назад +13

    கேட்கறதும் கேட்டுட்டு உங்க பொண்ணு மாதிரி நினைச்சி சொல்லுங்கனு😂😂

  • @rekhamagesh8668
    @rekhamagesh8668 5 лет назад +76

    விமல்ராஜ் தான் முதல் குற்றவாளி..பொண்ண misuse பண்ணிட்டு..அடுத்த தப்புக்கு வழி காட்டி இருக்கான்..ஆண் பிள்ளையையும் அந்த பெற்றோர் ஒழுங்கா வளர்க்கணும்..

  • @SureshKumar-pl6rh
    @SureshKumar-pl6rh 3 года назад +56

    லவ் பன்னும் போது மயிர் புடுங்க வா தப்பு பண்ண போரேங்க

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +79

    இங்கே வருபவர்கள் உண்மையை சொல்ல வரவேண்டும்.எல்லோருமே தான் குற்றமற்றவர் என கூற முயற்ச்சி எடுக்கிறார்கள். ஊடகம் எல்லாவற்றையும் விசாரித்துதான் உண்மையை வெளிக்கொண்டுவருகிறார்கள்.அது தெரியாமல் அடுத்தவர் மீது மட்டும் குற்றம் சுமத்தி தப்பிக் முயற்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமே இங்கு அவமானம் ஏற்படுகிது. இது உண்மையை உணர்ந்து கொண்டு மனமொத்து தீர்வு காண மீடியா முயற்ச்சிக்கிறது. அவ்வளவுதான்.

    • @vani7888
      @vani7888 5 лет назад +1

      Well said

    • @user-ke2md1kq6h
      @user-ke2md1kq6h 5 лет назад +1

      Jeyabalasekar Ganapathi உண்மையான தரமான பதிவு. நன்றி

    • @udhayankottayil9120
      @udhayankottayil9120 4 года назад

      Yes

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад

      @Sridharan Shanmuganathan if those 'powerful people' come to zee Tamil சொல்வதெல்லாம் உண்மை, they will reveal their details too, as they do for anyone else!

    • @megalakarthi377
      @megalakarthi377 4 года назад +2

      Saryana thagaval... Ethu puriyamal silar antha amma va kurai koorugirargal...

  • @hra345
    @hra345 4 года назад +17

    Boys mom is very bold....and stood with truth.....
    Boys be careful.....
    Boys parents be careful.....

    • @itZ__mE__AnN
      @itZ__mE__AnN 6 месяцев назад

      Avanum avalo nallavan illa 😂😂😂😂.... Randume orupole than 😏😏😏😏😏😏

  • @user-uu1yc6ol2d
    @user-uu1yc6ol2d 6 месяцев назад +7

    Lakshmi mam super I'm Malaysian woman this program very nice congratulation man💕

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +6

    திருமணத்துக்கு முன் காதல் என்று சொல்லி செக்ஸ்ல் ஈடுப்ச்டும் பெண்கள் இப்படித்தான் வாழ்க்கையில் நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்படும்

  • @vishvajyothyapsamudramkpm-7665
    @vishvajyothyapsamudramkpm-7665 3 года назад +10

    laxmi maam so cute. very smart.

  • @blessyblessy1200
    @blessyblessy1200 Год назад +25

    Amma Lakshmi ninga Vera level 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasrikerala6854
    @jayasrikerala6854 3 года назад +9

    Nalla program ma epo stop pannittanuga tharuthalliga oruthaga thattiketta apdiyea avagala korra solliruvanga

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 4 года назад +14

    கிராம தலைவர் களை வைத்து எழுதி வாங்க தெரிந்த இந்த பெண்ணோட பெற்றோருக்கு பொண்ணு எங்க போகுது வருதுன்னு தெரியாதா? அந்த போட்டோகிராபர் காண்டக்ட் பண்ணின எல்லா விவரமும் தெரிய வரும்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +7

    மேடம் அந்த பெண் பேசும் போது தவறை மறைக்க பொய் சொல்வது. மேடத்துக்கு புரிந்துகொள்ள முடியவில்லை அவள் தவறு செய்தது முகத்தில் காட்டி கொடுத்துவிட்டது

  • @rajamraja7635
    @rajamraja7635 4 года назад +7

    Very excellent your through & you r very cleaver!!

  • @aasaimani3753
    @aasaimani3753 4 года назад +4

    Nalla oru awareness. Girls unmaiya erugaa paytha appa amma ku pavoum yavalo kasdapasu padikka vaikurangaa.boys kum saythuthan yapadithan epadi oru family ya kasdapadutha manaau varuthu..kadiaiyaa onnu sollega verumpuren nalla panpoda padigaa.

  • @vani7888
    @vani7888 5 лет назад +18

    Good job mrs lakshmi and zee ! You saved that boy's family!

  • @deepshi30
    @deepshi30 5 лет назад +12

    The way of u handling ppls are awesome..... mam

  • @serialserial148
    @serialserial148 5 лет назад +29

    Ethuna poi sollum pothu cemera off panniruintha . Mam judgement kudukura pothu athu oluinga irrukathu. Nama right judgement nu solliruka matom

  • @vvenk3892
    @vvenk3892 3 месяца назад +11

    2024 யார் யாரெல்லாம் பாக்குறீங்க🎉🎉🎉12.05.2024

  • @tamilmovies5075
    @tamilmovies5075 5 лет назад +59

    இந்த பெண் தான் சொல்வதெல்லாம் உண்மை என் வாழ்க்கையை கெடுத்தது என்று polimer செனெல்லில் ரிப்போர்ட் செய்தாள்

  • @ushaloga2807
    @ushaloga2807 Год назад +19

    Really feel very sorry for her dad😭😭😭 avaru manasu yepdi nonthu poirukum.... Ninaichukoode paaka mudile. Dear girls pls be careful before do anything and think off ur parents. Parents uh ipdi thalakuniya vaikathinge n avamanathe thedi tharathinge. Pls

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад

      Unnoda avamanatha ennada thedi tharathenga solra tharkuri Munda 😂😂

  • @ananthit9961
    @ananthit9961 Год назад +33

    Love u lakshmi mam ❤❤❤❤

  • @gayatriraja3266
    @gayatriraja3266 4 года назад +28

    Padikara vayasula aasa patu Veena poita intha ponnu paavam .

  • @gpmuthufan6989
    @gpmuthufan6989 4 года назад +8

    Ethu first episode vera matheri irukku intha episode total difference vera matheri irukku

    • @gpmuthufan6989
      @gpmuthufan6989 4 года назад +2

      Ponnu-----Camera off panna sollunga, mam----camera off panunga pa 😁😁😁😁aiyoo ponnu life total kaali................

  • @logeshwaran36996
    @logeshwaran36996 3 месяца назад +5

    யாரெல்லாம் 2025ல் பாக்குறீங்க

  • @somusomu2552
    @somusomu2552 9 месяцев назад +8

    Intha ponna pathaley tenson akuthu 😠

  • @isaithalattu
    @isaithalattu 4 года назад +9

    இதுக்கு background music vera

  • @VishnuMaayan
    @VishnuMaayan 3 месяца назад +4

    அந்த அருள்தாஸ் மாதிரி ஆளுங்களோட குஞ்சு அறுத்து விட்டா சரியா போகும்...ரெண்டு குடும்பத்தை நாசம் பண்ட்டான்

  • @Paulkj-pw6cq
    @Paulkj-pw6cq Год назад +17

    நான் பார்க்கிற ன் 2023ல்

  • @balaramanan7285
    @balaramanan7285 5 лет назад +61

    This is for everyone who wrote commons . Please please please write your comment without any BAD WORDS .
    : - ))))))

    • @indulekhaprince
      @indulekhaprince 5 лет назад +3

      🤗🤗👍👍

    • @ahdev20
      @ahdev20 4 года назад

      The fuck?

    • @bharathir2897
      @bharathir2897 4 года назад +1

      @@ahdev20 😂😂😂😂😂😂😂😂😂✌

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 4 года назад +1

      Show la taramana bad words and asingama pesurainga edalam ketu ketu enna madri nalla payan real life la bad words potade ella but inga bad words tavira Vera onnum comments pana tonala 😂

    • @balaramanan7285
      @balaramanan7285 4 года назад +1

      @@indulekhaprince Thanks for that.

  • @thivagarramar5502
    @thivagarramar5502 4 года назад +56

    அதுதான் பெண்களை வெளியே விடாமல் பாதுகாத்தனர் ..அந்த காலத்தில் ....

    • @subadevi8240
      @subadevi8240 4 года назад +1

      Yara irunthalum olugama irukanum athan sari ulla adachu vachalum mind eptinalum growth illama irukum

    • @andril0019
      @andril0019 4 года назад +1

      Ooru meyuravalungala veetukula vachu pootu potu potinalum ketupovalunga. Olukamanava Sevvai kiragathuku thaniya ponalum suthama than thirumbi varuva!

    • @srajasri366
      @srajasri366 3 года назад

      அய்யயோ அப்படி சொல்லாதீங்க பெண்கள் இயக்கம் சண்டைக்கு வந்துடுவாங்க

    • @sangeesangeetha4281
      @sangeesangeetha4281 3 года назад

      Camera off pannavey illa emathuranga

    • @veerasilambam5227
      @veerasilambam5227 3 года назад

      யாருப்பா நீ உண்மை

  • @domgowtham5196
    @domgowtham5196 4 года назад +24

    எடுத்த உடனே விட்டப்பார் பிட்டு
    VETERINARY DOCTOR ஆகானுமா💥💥💥

  • @saravananspvm3300
    @saravananspvm3300 Год назад +17

    Camera off panna solithu apdiye record panirugaye lakshmi madam

  • @sciencelife3259
    @sciencelife3259 5 лет назад +16

    நீங்கள் செய்த பாவம் உங்களை சும்மா விடாது

  • @georgemichael6188
    @georgemichael6188 3 года назад +5

    Why you dint off the camera first what is their to telecast this program

  • @user-ss1ls7gk8u
    @user-ss1ls7gk8u 4 года назад +42

    அந்த பெண் பொய் சொல்லுது

  • @thivagarramar5502
    @thivagarramar5502 4 года назад +12

    பொய் பொய் பொய் வாழ விடாது ... உண்மை சாக விடாது

  • @kanipandiankani6943
    @kanipandiankani6943 4 года назад +13

    ஆண் பெண் இருவரும் திருந்த இந்த வீடியோ சமர் படம்

  • @traveladdicted8825
    @traveladdicted8825 4 года назад +23

    Medam camero off pandranu neenga April full panitinga hifi podunga

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +14

    Yes! Lakshmi mam, is Genius. Next to Shakespeare.

    • @imgth765
      @imgth765 3 месяца назад +2

      Dei dei dei 😂

  • @user-ll9sg5wc5t
    @user-ll9sg5wc5t 4 года назад +54

    பச்சை பிள்ளை க்கு எதுவும் தெரியாத பிள்ளை கொடுக்க வ தெரியும் ஆனா மாத்திரை வாங்க தெரியாத

  • @deepa2802
    @deepa2802 3 года назад +10

    Camera off pannalum video record aghuma ena 🤔🤔🤔🤔🤔

  • @aksharaarun7154
    @aksharaarun7154 3 года назад +2

    Yellorum Oru vayathil thappu panrathu undu..athu avunga manasukku theriyum....seri thappu panitta athu yellorukkim nallave puriyuthu atha Ava vaaila irunthu varavaikka yethana kelvi...antha ponnu manasu yevalavu vedhana patrukum....pande sonna maathiri oorula yellorukkim potukatranga.....Inga yen pakkathila okaru nalla ponnula sollu sollu nu yellathayum kettu vangrathu....ithila manga yellorum irukromnu vera solrathu.sollu sollu appatha yengala help panna mudiyuma solli solli onna nna ketu vangrathu

  • @ammupoomikasaravana5416
    @ammupoomikasaravana5416 4 года назад +9

    Ayyo pavam appavum ammavum

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 4 года назад +8

    You have not shown the details of Arul Raj.

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +10

    I have two sons. Even if, I am eating only on my pension. Nowadays, no use of sons and daughters.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +1

      அன்புநண்பர்417:நானும் தான்.என்மனைவி 3பிள்ளைகள்,1மகள் இருந்தும் என் பென்ஷனில் தனிமையில்வாழ்ந்துவருகிறேன்.

  • @sravanthipb9133
    @sravanthipb9133 4 года назад +11

    2020 la yarellam pathinga like pannuga

  • @premnathg8433
    @premnathg8433 5 лет назад +14

    எங்க எங்க ஊரு நாகப்பட்டினம்

    • @manisiva5147
      @manisiva5147 5 лет назад +1

      அதுக்கு யாரு ஒலுப்பா 🙄

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 5 лет назад +46

    Program Name Solvathellam unmai.But Solrathellam poi

  • @srivinayaka2471
    @srivinayaka2471 4 года назад +46

    அடிப்பாவி மவளே உன்ன நல்லவள்னு நெனைச்சனே, அது பொய்னு நிரூபிச்சுட்டியே என்ன சொல்ல

  • @niyazriswan2266
    @niyazriswan2266 4 года назад +98

    Comments padikka vanthavanga like pannuka

  • @jayashton7972
    @jayashton7972 5 лет назад +35

    idhey vishayam star hotel la executive suite la nadandha yaarum keka poradhu ila, Andha ponna pathi ipdi comment pana maatanga. Iva from village so elaarum avala Kaari thuppuranga. avlo thn.

    • @deepikabala3307
      @deepikabala3307 5 лет назад +6

      Corect dhan...but executive room la panravanga inga varadhuke bayapadranga

  • @palanimuthu369
    @palanimuthu369 5 лет назад +61

    பெண் பிள்ளை மிகவும் கவனமா க இருக்க வேண்டியது இது ஓரு எ.கா

  • @vishnupriya6685
    @vishnupriya6685 4 года назад +22

    School padikum pothe ivlo aatama

  • @inithararevathi1587
    @inithararevathi1587 2 месяца назад +1

    Pavam pa antha appa and amma 😢

  • @devaraja7400
    @devaraja7400 5 лет назад +27

    School ponna parents kavanama kavaninga enga pogura enna panrannu... Chinna age LA thappu sarina ennane theryatha age... Entha boys kudavum periya aampalainga kudavum pesa vitrathinga..

  • @gowthamgowtham1946
    @gowthamgowtham1946 4 года назад +3

    I love you amma.

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk 4 года назад +11

    Lockdown viewers like pannunga

  • @MrHawk407
    @MrHawk407 5 лет назад +55

    I like that boy’s parent, you dont need that kind of son

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +21

    இதுல பரவாயில்லை சரியான முடிவு.

  • @dhayanandhanp6719
    @dhayanandhanp6719 4 года назад +25

    அவன் ப்ளாக்மெய்ல் பண்ணும்போதே அவள் hero விடம் சொல்லியிருக்க வேண்டும்.

    • @ManojKumar-gy9xz
      @ManojKumar-gy9xz 3 года назад

      Hero kitaya 😂🤣

    • @dhayanandhanp6719
      @dhayanandhanp6719 3 года назад

      @@ManojKumar-gy9xz அவளுடைய hero கிட்ட தான்

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr 5 лет назад +20

    Antha ponnuku studio kaaran mela affection irunthurukku,appo thappu nadanthuruku avaluku theriyama atha poto eduthu blackmail panirukan,intha payana love panurathu unmai.lakshmi madam antha ponna ellam theriyumnu merati unmaya sollavekuranga.

    • @lalitharavi3297
      @lalitharavi3297 4 года назад +3

      Avana love panum podhu ivar kuda thappu panlama ?

  • @user-xz8up4tt6v
    @user-xz8up4tt6v 5 лет назад +75

    அருள்தாஸ் மீதான குற்றத்திற்கான தீர்வு ?

  • @saranyamani1310
    @saranyamani1310 4 года назад +32

    Girl appa gentleman manasu valikuthu avar padura kashtam...pathu..

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 4 дня назад

    2100 la yar la pakurvanga like this comment 😂

  • @klcc2559
    @klcc2559 5 лет назад +32

    Antha ponnu uda fmly pavam chii..
    Amma appa romba pavam.
    Poriki evalavu avamanam

  • @Tee3Wins
    @Tee3Wins 10 месяцев назад +4

    Practical இருக்கும்போது ஊர் சுத்துறதுக்கு எல்லாம் தைரியம் வேணும்... இந்த பொண்ணு சொல்லுற மாதிரி அவன் ஒன்னும் possessive இல்ல... இல்லன்னா அறிவு, மணி பத்தி சொல்லுவானா... 500 ரூபா யாரோ வளையல் வாங்க கொடுத்தாங்க னு சொல்லும்போதே டென்ஷன் ஆகி இருப்பான்...இந்த பொண்ணு பயங்கர மைண்ட் கேம் ஆடுது... அருள்தாஸ் மூஞ்சி தெரியல, ஒரு வேளை இவனை விட handsome என்னவோ

  • @ranjitharanjitha-ie2te
    @ranjitharanjitha-ie2te Год назад +5

    Yes'👍