HIVஇருப்பதை சொல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 778

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 545

  • @Josephdaniel148
    @Josephdaniel148 9 месяцев назад +196

    யார் யாருக்கெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும்

    • @thendral4581
      @thendral4581 7 месяцев назад +3

      Edhu therinjuka nee comment podureya yar partha unakenna edhu oru vellaiya bro

  • @Nellai_ponnu_jo
    @Nellai_ponnu_jo 3 месяца назад +37

    இந்த எபிசோட் வந்து 9 years ஆகுதா.... நான் 2024 ள தான் பாக்குறேன்.

  • @Josephdaniel148
    @Josephdaniel148 9 месяцев назад +242

    யார் யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடியும் டிவியில் வந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்க

  • @Josephdaniel148
    @Josephdaniel148 9 месяцев назад +159

    யார் யாரெல்லாம் லாரன்ஸ் எபிசோடுல் தொடங்கி இப்பவரை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பார்த்து வருகிறீர்கள்

  • @Lakshmimadhan-v3z
    @Lakshmimadhan-v3z 10 месяцев назад +275

    2024 la pakravanga 👍

  • @Josephdaniel148
    @Josephdaniel148 9 месяцев назад +97

    கமெண்டு படிக்க வந்தவங்க ஒரு like பண்ணுங்க

  • @nivethanivi007
    @nivethanivi007 9 месяцев назад +73

    Anyone watching 2024🙋

  • @PoovaneshS
    @PoovaneshS 9 месяцев назад +67

    7-3-2024 யாரெல்லாம் பார்க்கிறீர்கள் 😂😂

    • @ragaviragavi1950
      @ragaviragavi1950 9 месяцев назад +1

      Mee😂😂😂

    • @MagiArun-z6v
      @MagiArun-z6v 8 месяцев назад +2

      13.03.2024

    • @gloryglory4358
      @gloryglory4358 8 месяцев назад +2

      😂😂😂நான் 14/3/24 இல் பார்த்து கொண்டே comment பண்றேன்.😂

    • @AmmuAmmu-xo5ye
      @AmmuAmmu-xo5ye 8 месяцев назад +1

      Me now😂

    • @julietsharmila5676
      @julietsharmila5676 8 месяцев назад

      29.3.24

  • @gkvsri1128
    @gkvsri1128 5 лет назад +233

    Now i am adicted to SVU....daily more than 3 episode😁😁😁

    • @kavithamanjunath5806
      @kavithamanjunath5806 5 лет назад +3

      Correct nanum

    • @munmydin2747
      @munmydin2747 5 лет назад +4

      Neegalumma...🤔 I seeing coz I felt I'm in more depression but felt I'm literally gifted ....

    • @rajeshshakthi5402
      @rajeshshakthi5402 5 лет назад +3

      Na 5 pakuren pa

    • @Kavi_krissy
      @Kavi_krissy 4 года назад +3

      Epola oru naluku 10 episode pakra, daily 2gb entha program ku tha use panra

    • @kalaikarthick9076
      @kalaikarthick9076 4 года назад

      More then 10+

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 10 месяцев назад +28

    அருமையான கனவர் வாழ
    தெரியாத பென் ஆன்களை
    ஏமாற்றுவதை பொழப்பா வைத்துல்லார் என்று தெரிகிறது சொகுசான
    வாழ்க்கை வழனும் இது ஒன்று தான் குறிக்கோள்

  • @kaviyakaviya8278
    @kaviyakaviya8278 4 месяца назад +16

    30-07-2024 yaru la parkuring oru like

  • @kanikani9376
    @kanikani9376 9 месяцев назад +13

    Am also addicted to this program

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 6 месяцев назад +12

    பாவம்டா அந்த வெள்ளை சட்டை ரொம்ப நல்லவன இருக்க.மணி நீ ரொம்ப வாழ்க்கையில கஷ்டபடுவ 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @abimani4905
    @abimani4905 4 года назад +51

    Comments and like pathudu programme pakuravagala yaru

  • @GoldenRasheeth
    @GoldenRasheeth 6 месяцев назад +19

    பாவம்யா அந்த மனுஷன்😢
    ஆணுக்கும்,பெண்ணுக்கும் சரியான பாதை அமையவில்லையென்றால் வாழ்க்கை நரகம் தான்.
    இனியாவது இறைவன் தான் அனைவரையும் பாதுகாக்கவேண்டும்.

  • @AyyanarLost
    @AyyanarLost 11 месяцев назад +45

    இந்த எபிசோடை பார்த்து இன்ஸ்பயர் ஆகி தான் அருவி படம் எடுத்தாங்களா 🤔

  • @Nandhini-mh2dp
    @Nandhini-mh2dp 11 месяцев назад +39

    Nannum en husband um share chat la 3 years love pannom ❤❤❤ ippa marage aagi 2 years aachi 😊😊 ippa varikkum happy ha and unmiya irukkom 🥰🥰🥰🥰 🌍💯🤗✌️

    • @mrajakumari1011
      @mrajakumari1011 10 месяцев назад +1

      Share chat love va athu epdi sister

    • @sandhiyabarsha3696
      @sandhiyabarsha3696 9 месяцев назад

      ❤❤❤❤❤

    • @arons9517
      @arons9517 8 месяцев назад

      Good

    • @Logamithrakamaraj
      @Logamithrakamaraj 8 месяцев назад +1

      Me to sis ma❤

    • @Logamithrakamaraj
      @Logamithrakamaraj 8 месяцев назад +2

      But adhukapram na share chat and insta fb edhuvume use pandradhu illa ena marubadiyum media kulla pona irukka hpy um poidum nu 😊

  • @Pdp227
    @Pdp227 5 месяцев назад +12

    29/6/2024 yaru la parkuringa oru like

  • @tamilarasantamilarasan9177
    @tamilarasantamilarasan9177 4 дня назад

    Nanu ye husband um Instagram la tha palakam agi 4 years love panom ipo marriage agi 1 year achu and ipo 6 month pregnant uh iruka ipo varaikum hpy ya tha irukom nala lyf vazhnthutu irukom enakum amma appa ila intha world la best husband ye husband um tamilarasan oruthar i love my husband 🩷

  • @kabaligunasekaran5866
    @kabaligunasekaran5866 4 года назад +361

    கமன்ட் போடரதா இருந்தா கெட்ட வார்த்தயை பயன்படுத்த வேண்டாம் please கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад +27

      Romba correct ah sonninga
      Padikave pidikala
      Edhuku keta vartha use pandranga cha . . I just dont lik vulgar words
      Ethanaiyo ayiram makal padikuranga epadi indha madhiri comments anupa mudiyidhu ketta varthaya anupuranga

    • @momdream796
      @momdream796 4 года назад +5

      S indecent ta eruku

    • @sivamanohar3576
      @sivamanohar3576 4 года назад +12

      கெட்ட வார்த்தைய Comment பண்றது Programme பார்க்குறவங்களோட ஆதங்கம்

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад +4

      @@sivamanohar3576 irukalam unmai thaan . but keta varthaigal illama thitalam apadi thita niraiya varthaigal iruku la adha use pannalame

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад +4

      @@sivamanohar3576
      Keta vartha illama kuda semmaya thitalam theriyuma bro . .

  • @user-yourselves47
    @user-yourselves47 6 месяцев назад +5

    அவர பாத்தலே பாவமா இருக்கு 😢

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Год назад +162

    Inga vara problems paakum pothu nama life parava ilanu thonuthu

    • @gunasegaran3865
      @gunasegaran3865 Год назад +4

      Yes 100% you are Right!!! இவங்க எல்லாம் வேலை செய்கிறார்களா? வாழ்க்கையே பிரச்சனையாய் இருக்கு? இவங்க போன பிறவியில் பல பாவங்களை செய்ததன் விளைவு இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள்😱

    • @apoorvat4245
      @apoorvat4245 Год назад +1

      Exactly

    • @devisankar1682
      @devisankar1682 Год назад +2

      Yes

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад +7

      Ivanga Inga vanthutanga ne varala avlotha vithyasam 😂😂

    • @Anishan90..
      @Anishan90.. Год назад

      Yes 😄

  • @meenakshiyuvaraj7056
    @meenakshiyuvaraj7056 4 года назад +18

    Avangaluku poratha kulanthinga kuda vennanu soldra alavuku iruka ipa oru life avaluku theviya ....purusahan pudikaalanu sonna kulathingala vaichittu thaniya irukalamai maa ....cha ungala atha rendu kolanthikum amma illaiaya ....amma illatha kulanthinga yevalo kashta padum theriuman...neeyum yarumai illa adhana iruka apo adha feel ungaku illaiyae ennakum amma illa na evalo kashta pattanu ennaku adhan therium.but papa naa yeppavum vida mattan....

  • @KalBal2024
    @KalBal2024 6 месяцев назад +4

    27 May 2024. This program should restart immediately. Nobody is better qualified than Lakshmi Ramakrishnan.

  • @kanchanab9940
    @kanchanab9940 8 месяцев назад +5

    Romba romba pidikum

  • @edisonmanovameshack7175
    @edisonmanovameshack7175 5 лет назад +22

    ஆழம் தெரியாம கால விட்டா ஆத்தோட அடிச்சிட்டு போயிடும்
    பொன்னுங்க,/ஆணுங்க கலியாணம் பண்ணி எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ,
    நாமும் எவனாவது / எவளாவது சீக்கிரம் புடிச்சிடணும் அவசரப்பட்டு மாட்டிக்கிறது
    கைதவறிய கண்ணாடி டம்ளர் மாதிரி
    ஒடிஞ்சி போது
    வாழ்க்கைக்கு கடவுள் பக்தி அவசியம், நேர்மை உண்மை ,பொறுமை, சகிப்புதன்மை, விட்டு கொடுத்தல், நீதி, நிபாயம்.
    முக்கியமாக சந்தேகப்படகூடாது
    சந்தேகப்பட்டால் வாழவே முடியாது. வாழ்க்கை சிக்கல்
    தீர விசாரித்து மணம் புரிவது நல்லது.
    பொண்ணு பாக்க 10 செருப்பு தேயும் - பழமொழி

  • @bluebird357
    @bluebird357 4 года назад +26

    Super Husband!
    Mani Awesome!!!!
    Good lesson to that girl

  • @nishanthianisha8943
    @nishanthianisha8943 Год назад +21

    ஆசைக் கண்ணை மறைக்கும் ஆனால் இவங்க ஆசை பெற்ற பெற்ற பிள்ளைகளையே மறக்க வைக்கும்

  • @nagamanygovindan2592
    @nagamanygovindan2592 Год назад +51

    Wrong calls are a new channel for relationships. Very innovative!!!

  • @kayalvizhiloganathan7922
    @kayalvizhiloganathan7922 4 года назад +25

    Anna ungalukku salute. Unga child ha neenga than paathukitu erukinga, innium pathukiran nu solluringa.

  • @gayathriram1004
    @gayathriram1004 Год назад +31

    ஓணம் pandigai is a word
    ஓனாம் pandigai is a emotion

    • @dhayalanr1386
      @dhayalanr1386 Год назад

      டேய்மூடுடா

    • @jeni9795
      @jeni9795 9 месяцев назад

      😂😂😂😂

  • @laurajennifer3643
    @laurajennifer3643 Год назад +55

    2023 la than parkaren

  • @Gunasekar-gh6vr
    @Gunasekar-gh6vr 6 месяцев назад +4

    Enakku solvathellam unmai pidikkum 2025

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +47

    இது அதுக்கு முன்னாடி..
    அது இதுக்கு பின்னாடி.. இப்போ இருக்குறது எல்லாத்துக்கும் முன்னாடி.. அப்போ...... 🤣🤣🤣🙏

  • @thinking7802
    @thinking7802 2 месяца назад +1

    Yettana love story onu vida onu apdi👌 erku 😂😂 08/09/2024 am from mangalore 🎉

  • @Josephdaniel148
    @Josephdaniel148 9 месяцев назад +5

    யார் யாரெல்லாம இன்ஸ்டாகிராம் மீம்ஸ் பார்த்துட்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பார்க்க வந்திங்க

  • @ManojKumar-oq1oe
    @ManojKumar-oq1oe Год назад +12

    பாவம் நிம்மதியாக வாழ விடாது தம்பி.இயேசு உனக்கு சமாதானம் தருவார்.நீ இயேசுவை தேடு.உன்வாழ்வு மாறும்.

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 Год назад +27

    விட்டுலை எல்லாம் உங்க விருப்பபடிக்கு நடக்க வேண்டும் என்ற நினைப்பது தவறு இல்லை ஆனால் திருமணம் என்பது ஒரு நாளும் உங்க இஷ்டத்துக்கு செய்யக்கூடாது பெற்றோரின் அனுமதியும் அனுசரணையும் வேண்டும்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +45

    இந்த பையனை பார்த்தால் பச்ச பிள்ளையாக இருக்கான்... ஆனால் செம சைக்கோ💯💯

  • @kumarm8381
    @kumarm8381 4 года назад +99

    ராங்க் கால் வந்தா கட் பண்ணி விட்டுட்டு போக வேண்டியது தானே அத விட்டுட்டு கனெக்ஷன் ஆனா இப்படித்தா அவஸ்த்த படனும் இளைஞர்களே இளைஞிகளே உஷார்

  • @balaji2066
    @balaji2066 4 года назад +72

    corona effect la nalla poluthu da 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @sendhamaraisendhamarai6660
    @sendhamaraisendhamarai6660 Год назад +57

    Saravanan is a great man💐💐💐💐💯💯💯

  • @RiyapappuRiyapappu-bz3vv
    @RiyapappuRiyapappu-bz3vv 5 месяцев назад +8

    13/06/2024 yarula pakkarinhaa

  • @veenapalanisamy8185
    @veenapalanisamy8185 11 месяцев назад +7

    After knowing she is HIV positive, why he married her? Why he married?

  • @thallaa9600
    @thallaa9600 Год назад +35

    11:36 laxmi mam timing talk super

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 5 лет назад +19

    ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான். உனக்கு வாழ்க்கை அளிக்கிறேன் என்று பெருந்தன்மை போல காட்டி பெண்ணை கார்னர் பண்ணுவது அடிமையாக நடத்துவது. எல்லா பெண்களும் கண்ணகியாக இருக்க மாட்டார்கள் இந்த காலத்தில். புரிந்து கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் ஓட ஓட viratineergal என்றால் நாயி கூட திரும்பி நின்று சீறும். பெண் என்ன அதை விட கேவலமா.

    • @vigneswaran4478
      @vigneswaran4478 4 года назад +8

      பெண் கண்ணகியாக இருக்க வேண்டாம் கண்ணகி போல வாழ நினைத்தாலே போதும் ஆண்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்..அப்படி பட்ட பெண்களும் உள்ளனர் ஆண்களும் உள்ளனர்..நாய் நன்றி உள்ளது..உல்லாசம் தேடும் பெண்ணின் உடல் போன்றது அல்ல..

    • @blackbirdsteam4414
      @blackbirdsteam4414 4 года назад +1

      🤔🤔🤔🤔

    • @moulisvaran6901
      @moulisvaran6901 8 дней назад

      Vanthu ta feminist punda 🖕🏼😂

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 5 лет назад +54

    Hahaha... யாருமே இல்லை, சும்மா 3 புருஷன், 1பிள்ளை,1பாட்டி,சித்தி, அப்பா மட்டும் தான், எனக்கு யாருமே இல்லை😄😄😄

  • @thenmozhis2364
    @thenmozhis2364 Месяц назад +3

    17/10/2024 la yarellam pakringa

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 лет назад +67

    Adiyeai...Enga Lakshmi Ammava Vittudu dee...Avangalukku Thalai Sutthudhu....
    Porukki ......

  • @yamunasuresh2710
    @yamunasuresh2710 4 года назад +22

    Please zee tamil channel do this programme again

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 8 месяцев назад +2

    Childhood trauma affects their life

  • @hemanathzehan6651
    @hemanathzehan6651 4 месяца назад +1

    Ultimate scene 33:53

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 11 месяцев назад +13

    எய்ட்ஸ் Distibuters

  • @rihan1888
    @rihan1888 5 лет назад +22

    வாய்ப்பு வந்தா ஓன் சாய்ஸ் இதவிட கேவலம் வேற இல்லை

  • @ebsheepaebsheepa6210
    @ebsheepaebsheepa6210 4 года назад +6

    Super ponnuuuu

  • @meenakshiyuvaraj7056
    @meenakshiyuvaraj7056 4 года назад +11

    turely Lakshmi Ramakrishna vera level semmmaya mook panndranga manikandan na😆😆😆

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Год назад +6

    Sagayamary Mary madha peyarai kedukka vantha pathagi

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 лет назад +29

    இது பட்டாம்பூச்சி தேன் ( பணம்) இருக்கும் இடம் தேடும் அவ்வளவு தான்

  • @perumalsakthivel8738
    @perumalsakthivel8738 6 месяцев назад +3

    2024 la yaru paakuringa patha like podunga✨

  • @sridharr2025
    @sridharr2025 Год назад +37

    That Saravanan is acting smart and innocent, he's a poison

    • @milobarathi802
      @milobarathi802 Год назад +2

      True

    • @Kanivenkat-l5r
      @Kanivenkat-l5r Год назад +2

      I too felt that

    • @christieejoee6461
      @christieejoee6461 5 месяцев назад

      He is pakka criminal this girl has no parents guidance that's why she is suffering alot she has no good pathways give her some moral support she ll come well adha vitu Kora solitu 😢

  • @janetmathias7190
    @janetmathias7190 Год назад +8

    43.33sec Lakshmi mam swag👌👌👌

  • @vigneshravi4971
    @vigneshravi4971 4 года назад +10

    Sandal shirt super speech

  • @APJAnjaliN
    @APJAnjaliN Год назад +37

    Indha show ku vandha paathi peru wrong call connection than p🤦‍♀️🤦🤦🙄🙄

  • @praveenam1304
    @praveenam1304 11 месяцев назад +8

    White shirt paithyam madhri theriraan , avana patha nallavan madhri therla, iva marag panikita orthan kuda nallavan illa , ivalum nallava illa

  • @aravinthk1406
    @aravinthk1406 4 года назад +22

    Play girl entry @20:08

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Год назад +41

    எனக்கு மட்டும் ஏன் wrong call வரமாட்டிங்குது😔...
    சிவ பெருமானிடம் ஒரு Requst: எனக்கும் ஒரு wrong call, ஆண்ட்டியாக இருந்தாலும் பருவாயில்லை😔

  • @ManjuManju-hb2xe
    @ManjuManju-hb2xe 5 лет назад +15

    Nee lam ponne illa adhukum mela vera leval

  • @ArumugamArumugam-n8y
    @ArumugamArumugam-n8y Год назад +9

    அரிப்பு அதிகமானால்
    சொறிஞ்சி விட்டுதான ஆகணும்.

  • @stellashome2121
    @stellashome2121 Год назад +27

    Saravanan
    Kerala man
    Sakkara
    Mani
    sathish
    Ramesh😂😂😂😂
    List poite erukeee😂😂😂

  • @meenakamesh686
    @meenakamesh686 Год назад +20

    Parents illaina antha kulanthainga life eh enga poguthunu theryla

  • @speak_truth
    @speak_truth 10 месяцев назад +3

    எனக்கு நிறைய wrong call வரும். ஆனால் நான் அதை எடுக்கவே மாட்டேன்.
    Yes... Am Single

  • @stellashome2121
    @stellashome2121 Год назад +10

    Number block panna vendiyathu thane😂😂

    • @mrs3415
      @mrs3415 Год назад +1

      Correct

    • @Anishan90..
      @Anishan90.. Год назад

      😁

    • @VipSvd8956
      @VipSvd8956 11 месяцев назад +2

      Apa iruka sila Mobile la dha irukum block option illana namba service provider dha contact Pani complaint pannaum

  • @Tamil8372
    @Tamil8372 Месяц назад +1

    43:34 Lakshmi mam 😂😂

  • @anisha8701
    @anisha8701 Год назад +20

    My phone is wrong number coming i block so problems slow

    • @TamilDiarys
      @TamilDiarys 8 месяцев назад

      ​@rebeccaelumalai601😂😂😂😂😂😂😂😂😂

    • @AmmuAmmu-xo5ye
      @AmmuAmmu-xo5ye 8 месяцев назад

      ​@rebeccaelumalai601Ama

  • @Thanioruvan-007
    @Thanioruvan-007 4 месяца назад +1

    அந்த அண்ணா சூப்பர்..
    மணி அடுத்தவ வாழ்கைல நல்ல வாழ்ற..நீ
    இவ ஓரு ஆழகினு...
    110 தடவை சொல்லிட்ட யாரும் இல்ல எனக்கு...போடி பைத்திகார 😮ட

  • @SuryaSurya-io8wf
    @SuryaSurya-io8wf Год назад +19

    Anna unga feeling ennanu... Puriyudhu... 😢😢😢😢

  • @AShalini-b2t
    @AShalini-b2t 2 месяца назад

    Edhalum patha ponugale yapadi namburadhu endha madri swo pathutu ennoda grill friend sandai pora nanu😅

  • @gkvsri1128
    @gkvsri1128 5 лет назад +17

    Amma appa lifela illaina.....vazhkai sithanchi poidum....that girl not have good guidence life....pitty

    • @ajiangellifestyle9614
      @ajiangellifestyle9614 4 года назад +6

      Apdila ila bro .enakum appa Amma ila .na 2 degree muduchuten.archery player, violinist,work panitu iruken .namba manasu tha .Oru life ah nala lead Pananum nu namba nenacha kandipa nalathu nadakum

    • @rohiniu2870
      @rohiniu2870 4 года назад

      Yaarume illannalum nalla vazhravanga iruknga so appadi pesatheenga pls

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад

      ​​​@@ajiangellifestyle9614karma is the reason for anyone to be happy or sad. The karma may be yours or the parents'. Whichever is the strongest (either positive or negative) will manifest faster

    • @Anithashreeram
      @Anithashreeram 9 месяцев назад

      I too felt the same.. proper guidance ila support ila... paavum dhaan....

  • @creativedirectortoni7864
    @creativedirectortoni7864 5 лет назад +21

    Length perusa pogudhu 🤔

  • @jjmk4108
    @jjmk4108 Год назад +2

    Ippo vathu kal la veluinthu sorry kettu theruinthu ma

  • @sairaguram9835
    @sairaguram9835 Год назад +9

    Mostly SC caste participate in this programme. No Forward class will attend such programs Fate of Tamilnadu.

    • @kimjongun2872
      @kimjongun2872 11 месяцев назад +5

      😂 this shows your mentality everybody has their own problem irrespective of caste

    • @Manium_Devium
      @Manium_Devium 8 месяцев назад

      Sc nah kevalama aal ilanga athula nallapadiya vaaluravanga lum irukum

    • @sweathak9162
      @sweathak9162 22 дня назад

      Ethula adipen enakkae theriyathu

  • @b.nalini9173
    @b.nalini9173 Год назад +17

    மெட்ராஸ் ஆளாக இருந்து எப்படிப்பா ஏமாந்த தம்பி பாவம்பா தம்பி அனியாயத்துக்கு நல்லவனா இருக்கியே .

    • @sridharr2025
      @sridharr2025 Год назад +6

      Onnum kedayadhu he's acting like innocent but very toxic and abusive

    • @vasanthpooter
      @vasanthpooter Год назад +3

      En Madras aalu na rendu komba molachiruku .... tirunelveli naanga ena sombaiya

    • @hey346
      @hey346 Год назад

      @@sridharr2025 ena toxic ?

    • @954radha
      @954radha Год назад

      anyo paithiyam

    • @Jackjack14354
      @Jackjack14354 Год назад +3

      ​​@@vasanthpooterஆமாம் சொம்ப தாண்டா 😂😂😂😂😂 நசுங்கன சொம்பு மாதிரி ஒரு மூஞ்சி இதுல வேற டயலாக் 😂😂😂😂

  • @shahulhameed7358
    @shahulhameed7358 5 лет назад +16

    மணிகண்டனுக்கு அப்புறம் யாரு!!!?

  • @sopisopi6241
    @sopisopi6241 5 лет назад +8

    If you don't want block the number or change the number

  • @sundariyer3192
    @sundariyer3192 4 года назад +6

    சகாய மேரி! ஹாஹாஹா! மேரி மகதலின் என்று வைத்துக்கொள். அது தான் உனக்கெல்லாம் சரி!

  • @prashanthkumar3586
    @prashanthkumar3586 4 года назад +6

    If you cant take care of baby, why give birth

  • @agalyaravi5085
    @agalyaravi5085 4 года назад +148

    Yarula antha blue chuditha antha payan soldra ponunu nenachinga 1st

  • @GB-jw9lm
    @GB-jw9lm 5 месяцев назад +2

    மணி நழுவ பாத்தான்

  • @manikantanmani7335
    @manikantanmani7335 4 года назад +15

    Ayyoooooo ivalukuellam kuzhandai kodukaran kadavul 😭😭😭 Sangeetha manikantan

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 лет назад +76

    Ingeyum maniyaa....😱

    • @kanimozhinavya3350
      @kanimozhinavya3350 5 лет назад +1

      😂😂😂

    • @subasri7962
      @subasri7962 5 лет назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @supernoms858
      @supernoms858 5 лет назад +1

      😂😂😂😂😂

    • @prasanthvanithaprasanth9862
      @prasanthvanithaprasanth9862 4 года назад +1

      🙄🙄😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @blackbirdsteam4414
      @blackbirdsteam4414 4 года назад

      Andha mani Nan illaya 😃😃😃 yanaku maninu per vachi yallaru sagadikiraga

  • @MrHawk407
    @MrHawk407 10 месяцев назад +8

    Arippu is always powerful😂

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 года назад +14

    Please don't just blame that girl. The husband is acting innocent. the third guy is scavenger.prefer discarded items.this common in tamilnadu.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 года назад +17

    இது பெரிய பேரழகி.இதுக்கு இத்தனை பேர்...அவ தப்ப மன்னிக்க நீ என்ன யேசுவாப்பா.விட்டுத்தொலை.வேறு நல்ல பெண் ணாக பார்த்து திருமணம் செய்து கொள்

  • @nizaniza2725
    @nizaniza2725 5 лет назад +17

    Ean Ippadi pandringa Ithu familya

  • @sinnatamu4043
    @sinnatamu4043 11 месяцев назад +1

    Whoever this "Manny" is why should he pay the price for someone else's problem.

  • @bha3299
    @bha3299 8 месяцев назад +1

    Mery I Am sorry

  • @karnan971
    @karnan971 Год назад +3

    4:39 ஓணாம் பண்டிகை 😅

  • @sathiyam3790
    @sathiyam3790 11 месяцев назад +7

    Saravana unaku enada marry ma vantruka... 😂

  • @VanajaPalanivel
    @VanajaPalanivel Год назад +3

    Yarukku hiv?

  • @sumathishamsumathisham5490
    @sumathishamsumathisham5490 5 лет назад +41

    List perusa ireku...😂😂