சொல்வதெல்லாம் உண்மை - ரியாலிட்டி டாக் ஷோ - 07 பிப்ரவரி 2014 - ஜீ தமிழ் நிகழ்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Watch Full Episodes From Here: • Ithu Action Madam 😂! L...
    Follow the ZEE Tamil Channel on WhatsApp: WhatsApp.com/c...
    Solvathellam Unmai is a Tamil reality talk show that deals with various family issues faced by common people and offers solutions for their problems. The show covers diverse genuine stories, family issues, unheard special stories, stories on marvels, social issues and reunions.
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Webisode Playlist: • Solvathellam Unmai - W...
    Best Scene Playlist: • Solvathellam Unmai S1 ...
    Connect with Zee Tamil on Social Media
    WhatsApp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami...
    #ZeeTamil

Комментарии • 233

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 Год назад +23

    Full ah saraku sapten mam....13:30 timing...niyayamana vishayam than....lakshmi..mam....vera level..😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @GB-jw9lm
      @GB-jw9lm Месяц назад

      😂😂😂 நியாயம் தான

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Год назад +30

    அய்யோ சாமி இப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்கள். லட்சுமியம்மா எப்படித்தான் இதையெல்லாம் சகித்துக் கொள்கிறீர்களோ?!

  • @vijaysaudi1309
    @vijaysaudi1309 5 лет назад +17

    I love you lakshmy Ramakrishna madam 💕

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 месяцев назад +11

    But indha song rombha nalla...iruku

  • @srilatha1958
    @srilatha1958 4 года назад +25

    ஐய்யாே முடியலடா சாமி...காதுல ரத்தம் வந்துடும் பாேல நீங்க பாவம் மேடம்

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 4 года назад +14

    Blue saree sister semma character

  • @user-zp4ro8sm2c
    @user-zp4ro8sm2c 5 лет назад +106

    லக்ஸ்மி ராமகிருஷ்ணன் மேடம் தான் பாவம்..விரைவில அவங்களுக்கு கவுண்சிலிங் கொடுக்க வேண்டி வரப்போகுது..!!

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +73

    டேய் நாதாரி உன் அம்மா உங்கள விட்டுட்டு ஊர் மேய போகும் போது.15 வயசுல உங்களுக்கு இன்னொரு அம்மாவ உங்க வீட்டுக்கு வந்து உன் தம்பி தங்கச்சிய வளத்து ஆளாக்கிய தெய்வம் டா. இப்போ உன் அம்மாவ யாரும் திரும்பி பாக்கல அதன் வீட்டுக்கு வந்து இருக்கு அப்போ எங்கள அநாதையா விட்டிட்டு அப்போ போன இப்போ எங்க வந்து இருக்கனு செருப்பால அடிக்கணும் டா. 15 வயசுல கல்யாணம் பன்னி இந்த பொண்ணு அழகு உடம்பு பலம் எல்லாம் வீணா ஆக்கிட்டு இப்படி அழ வெக்க எப்படி டா மனசு வருது.நீ பாரு கண்டிப்பா ஒரு நாள் இந்த பொண்டாட்டிய நினச்சு வருத்த படுவ டா

    • @user-vr4kz9nl9t
      @user-vr4kz9nl9t 4 года назад +5

      மிகவும் அருமையாக சொன்னீங்க 👍👍👍👍👍

    • @user-ng1dx8kt9m
      @user-ng1dx8kt9m 7 месяцев назад +3

      என் புருசனுக்கு எல்லோரும் சொன்ன மாதிரி இருக்கு

    • @jayanthijayanthi9194
      @jayanthijayanthi9194 4 месяца назад

      Super hero 💪 unmaitan 💯

  • @comedyjunction6392
    @comedyjunction6392 4 года назад +28

    She is black Diamond😊

  • @ashokp1238
    @ashokp1238 Год назад +13

    Oru maasam kuda santhosamave ila... But pilla mattum elarukum moonu... Konjam kuda.... Enatha solrathu...

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 года назад +4

    Nallathu

  • @user-zp4ro8sm2c
    @user-zp4ro8sm2c 5 лет назад +22

    நாலு சாத்து சாத்தினா சரியாவான்

  • @deviprabhakaran6745
    @deviprabhakaran6745 4 года назад +7

    Romba pavam andha ponnu, na aludhuten

  • @anandhangkv9983
    @anandhangkv9983 4 года назад +6

    இதுல ஜில்லா படத்துக்கு போனா பிரச்சனை சரியாயிடுமா என்ன மேடம் நீங்களே இப்படி பன்றீக..அப்பறம் எதுக்கு உங்க கிட்ட வரங்க..

  • @revathidevi.s6707
    @revathidevi.s6707 4 года назад +9

    Dei konjam gap vitu sanda podungada... Kaathu vali thanga mudiyala

  • @shaimanavas6347
    @shaimanavas6347 7 лет назад +14

    I like this video. .....so funny 😃😃

  • @swethastar8627
    @swethastar8627 5 лет назад +13

    13:32 awesome expressions and wording mam..

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 6 лет назад +14

    very funny .. vijay and Ajith....

  • @Rajeshpencil
    @Rajeshpencil 9 месяцев назад +4

    8:26 😂😂

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 4 года назад +4

    அருமையான ஜோடி

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +45

    எடுத்ததுக்கெல்லாம் பொண்டாட்டி மேல குற்றம் சொல்வதே பெரிய கோழைத்தனம்/பேடித்தனம்/

  • @perwirasetia2766
    @perwirasetia2766 5 лет назад +12

    that guy non stop talking...

  • @maragathavallivadivelrao6143
    @maragathavallivadivelrao6143 5 лет назад +17

    Ada pavi thala thalapathy vachu family problem aakitiya very funny 😂😄😅

  • @nouf509
    @nouf509 2 месяца назад +2

    Pavam

  • @indirasailendran337
    @indirasailendran337 4 года назад +4

    Drink thaan ouru manithanai mirugamakiradthu kudumbam seir kulaindhu pogiradhu

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +48

    டேய் கருப்பு தங்கம் டா அந்த புள்ள

  • @crystalcleartruth
    @crystalcleartruth Год назад +6

    Noisy couples my ears got deaf😮

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 года назад +2

    Vaazhvathu

  • @skarumalai1976
    @skarumalai1976 9 месяцев назад +2

    கஞ்சி இல்ல குடிக்க கஞ்சி இல்ல விஜய் அஜித் இன்று சண்டையிட்டுக் கொள்ளும் நீங்க நல்லா வருவீங்கடா

  • @JayaseleanJayaselean
    @JayaseleanJayaselean Месяц назад

    Amma.nega.roma.povam.amma

  • @user-vf6rp3dy4n
    @user-vf6rp3dy4n Месяц назад

    அகிலா மாதிரி ஒரு மனைவி கிடைக்க வேண்டும்

  • @shahulhamee466
    @shahulhamee466 10 лет назад +14

    funny speech after 32:40 thala thalabathy fight....ha haaaa

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +21

    ஆம்பளையடா நீ, பேப்பயல 15 வயது பெண்ணை திருமணம் செய்து தொழில் நிமித்தம் ஊர் ஊராய் சுத்துனிய நாறப்பயல அவள் இளமையையும் வருமானத்தையும் அனுபவிச்சிட்டு இன்னைக்கு கஷ்டபடுத்திரியடா சொம்ப பயல

  • @GB-jw9lm
    @GB-jw9lm 11 дней назад

    13:30 சரக்கு சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சரக்கு சாப்பிட்டு படுத்திட்டேன் 😂😂😂

  • @devanishat7006
    @devanishat7006 4 года назад +11

    இவன் மனைவி கூட வாழவேனு சொல்லுறதுக்கு காரணமே அவன் மஞ்சினிச்சிய எப்படியாவது கல்யாணம் பன்னிடனும் என்கிற காம வெறியால் தான்

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 года назад +26

    இத மாதிரி இன்னும் இரண்டு நிகழ்சிகள் மேடம் அட்டெண்ட் பண்ணினால், இந்த வேலையே வேணாம்னு சொல்லிட்டு ஓடியே போய்விடுவார்

  • @banu7201
    @banu7201 2 месяца назад

    Inda lady pavam

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 года назад +3

    Thaan

  • @tkomaganran
    @tkomaganran 10 лет назад +7

    She is way good, the men way wrong

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 лет назад +10

    Oruthanuki yendhirchu nikavae vakilaya..9 pondati kekutha....😂😂😂😂

  • @ktccinemas
    @ktccinemas 4 года назад +5

    Avan manusane ella, antha ponnu pavam

  • @jayamuruka4389
    @jayamuruka4389 4 года назад +12

    மொதல்ல இவனுடைய வேற கால வேற சுன்னிய வேற வெட்டி வெட்டி தனித்தனியா போடுங்கடா தேவிடியா மவனே

  • @aishahabdullah7902
    @aishahabdullah7902 8 лет назад +6

    AJITH and VIJAY azhagaa life le living. Avangha movies ku palar getting sacrificed.

  • @thesanjage4051
    @thesanjage4051 3 года назад +1

    Actually Tamil Nadu culture aiyoo spoiled all..

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +31

    உன் தம்பி அவளை அடிப்பதுக்கு என்ன உரிமை பொட்டபயல

  • @sudhinasanu4760
    @sudhinasanu4760 4 года назад +13

    Malayalikal aarelum undo

  • @priyamanimani9519
    @priyamanimani9519 5 лет назад +7

    Last la enna achu 🤔🤔🤔🤔

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +24

    லே குடிகார பயல உன் அப்பன் இருந்தவரை வராத உன் சித்தி இன்னைக்கு வந்தது உன் வாழ்க்கைக்கு கேடுடா நாறப்பயல

  • @wilsondavid2
    @wilsondavid2 9 лет назад +6

    Instead of giving advice to these women, put these men in prison.

  • @agalyachandruchandru4342
    @agalyachandruchandru4342 4 года назад +8

    Dai karuvaya silenta iru da

  • @nadanrj5634
    @nadanrj5634 4 года назад +15

    Ennama padichirukka?
    Fifth madam 😂

    • @kamal8052
      @kamal8052 2 месяца назад

      Yes, hight light , 5th std

  • @navamani854
    @navamani854 5 лет назад +32

    இவன் ஆசை பிரகாஷ்ராஜ்....மச்சினி கண்ணுக்கு அழகா இருக்கால்ல....பொண்டாட்டிய போட்டுத்தள்ளிட்டு ...மச்சினிச்சிய ஆட்டய போட பாக்குது பயவுள்ள........டேய்..ஓனா....புனா...தேனா மானா...கூனா..சுனா......நீ கிராமத்து காமுகன்....

    • @jamesjaba5698
      @jamesjaba5698 5 лет назад +3

      Unga manasula thonura thu thaan yennakum thonichi

  • @aishahabdullah7902
    @aishahabdullah7902 8 лет назад +14

    Every prog, 2 words so common...POLI TATION, TORTULE(torture) lol

    • @soniam4043
      @soniam4043 4 года назад +2

      Pls don't make fun of uneducated people 🙏

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 месяца назад

      போலீடேசன்...டார்ச்சலு.. அவங்க எல்லாம் அதையாவது பேசுறாங்க

  • @jamesjaba5698
    @jamesjaba5698 5 лет назад +2

    Neringalum unga background music kum

  • @vpradhakrishnan2953
    @vpradhakrishnan2953 3 года назад +8

    இவன் 100% சரியில்லை

  • @aishahabdullah7902
    @aishahabdullah7902 8 лет назад +15

    been watching this prog for some time.............notice one thing...........POLICE STATION is pronounced as POLI TATION lol:P

  • @user-zm5bv8gh7c
    @user-zm5bv8gh7c Месяц назад

    16.7.2024 watching

  • @channeldicipline
    @channeldicipline 10 лет назад +3

    Good decision ... but please as a judge don't make them angry moment .. bcz they angry more than normal infront of third person ...

  • @jamesjaba5698
    @jamesjaba5698 5 лет назад +6

    Ethuna adi adikiravanan kuda annupi vaika kudathu

  • @dr.s.deepakkumar9898
    @dr.s.deepakkumar9898 6 лет назад +8

    mam wat u r doing ,looking there comedy

  • @prabhuprabhu-cv8it
    @prabhuprabhu-cv8it 5 лет назад +5

    dai pothumba

  • @SriMaina
    @SriMaina 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏❤💚

  • @indiraammuammu5227
    @indiraammuammu5227 3 года назад +1

    Lekshmi madam enthamathiri prasanagal pirichuthan vidanam..

  • @gunampakriverasamy4516
    @gunampakriverasamy4516 4 года назад +2

    It's not a problem need to understand each other

  • @ashathangasamy5424
    @ashathangasamy5424 5 лет назад +14

    15 years she's suffering look at hur pavem she's need a good food

  • @gnanasekarangnanasekaran2974
    @gnanasekarangnanasekaran2974 4 года назад +6

    ஆவங்கால எனக்கு தெரியும்

  • @pavithra1715
    @pavithra1715 3 года назад +3

    Ayyyo Lakshmi mam pavam🔊
    Vijay sir, ajith sir 👬,
    should solve this family problem,
    Her husband as dought on u both, who may be her boy friend VIJAY or AJITH❓🙆

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +20

    குடி மனிதனை மிருகமாக்கிறது

  • @nanu1084
    @nanu1084 4 года назад +6

    Vijay ajith yaan da elukkerianga da😡😠

  • @saravananmonish6851
    @saravananmonish6851 3 года назад +2

    Avanga thangachi super nan marriage pannikkiren

  • @sivababu8060
    @sivababu8060 5 лет назад +3

    No

  • @balemurupi659
    @balemurupi659 3 года назад +2

    32:00 ஜில்லாவா?,வீரமா? எது பெஸ்ட்?

  • @kamal8052
    @kamal8052 2 месяца назад

    அட ச்சீ காதுல ரத்தம் வருது, இதுங்க தனியா வாழரது தான் நல்லது

  • @rrshankar2000
    @rrshankar2000 10 лет назад +3

    Noticed that a lot of women use the "sex torture" against their husbands! Either the men make sexual demands that are unusual in our culture (after exposure to western blue films) or these women use sex as a weapon to punish their husbands for their otherwise cruel behavior. Many of these brutes drink, beat up their wives and suspect them because they don't have self confidence. How can a woman be motivated to have sex with husbands who are drunk, stink and use violence.

  • @MUTHUKUMAR-yi5vo
    @MUTHUKUMAR-yi5vo 5 лет назад +9

    Blue sarry very nice beauty

  • @monicam9603
    @monicam9603 4 года назад +8

    konjam medhuva paesungaa plz 🤣😂😆

  • @muralidasb8504
    @muralidasb8504 9 лет назад +13

    படிப்பறிவில்லாத அந்த இருவரும் லப லப என்று பேசினது ஒரு பக்கம் தலைவலி ஏற்ப்பட்டாலும், Mrs.Laksmi இவ்வளவு முட்டாள்தனமாய் முடிவு சொன்னது அதைவிட வெறுப்பேத்தி விட்டது. அந்த பெண் பாதியிலேயே எழுந்து "மேடம் உங்ககிட்ட வந்ததுக்கு மன்னிச்சிருங்கோ , உங்களாலே நல்ல நியாயம் தரமுடியாது என்று நினைக்கிறேன் , நானே கவனிக்கிறேன் " என்று கிளம்பியிருக்கவேண்டும். 44 நிமிஷம் வேஸ்ட் . ச்சே .

    • @1974gnanz
      @1974gnanz 9 лет назад +1

      MURALIDAS B lakshmi madam tortchal lol

    • @nagarajana4218
      @nagarajana4218 7 лет назад +1

      MURALIDAS B

    • @ttthala6396
      @ttthala6396 6 лет назад +2

      MURALIDAS B ஐயா படிப்பறிவு உள்ளவரே தீர்ப்பில் என்ன தவறு? ஆம்பளனா என்னவேணாலும் பண்ணலாம? கொஞ்சம் ஐரோப்பா பக்கமா வந்து போ

    • @balemurupi659
      @balemurupi659 3 года назад +1

      நீங்க என்ன ஐஏஎஸ்ஸா?

  • @svtrajah
    @svtrajah 10 лет назад +6

    Poor woman

  • @pathmanathankrishnasamy2138
    @pathmanathankrishnasamy2138 8 лет назад +6

    It runs in the culture. women are considered to be sex objects. Men use thm for emotional comfort. if they don't get, they get them self drunk giving lame reasons to tht cannot be comprehended. Women entire life is surrounded in emotion.

  • @pnandhu3359
    @pnandhu3359 4 года назад +1

    Pavam

  • @nawshathfasmiya7764
    @nawshathfasmiya7764 6 лет назад +4

    ithalampurisan

    • @nightrider6372
      @nightrider6372 5 лет назад

      குடியும் குடுத்தனமுமா இருக்கான்

  • @balemurupi659
    @balemurupi659 3 года назад +2

    13:30 நக்கல் பண்ணாதீங்கோ மேடம்.

  • @SeLva10527
    @SeLva10527 4 года назад +6

    Antha manmatha kunju evaru thana🤣😂😂

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 лет назад +24

    கத்தாம பேசடா நாயே, என் காது பஞ்சர் ஆயிடுச்சுடா, பிஞ்சு போ ன விளக்கமாத்த எடுப்பியா,இவனுகிட்ட பேசிகிட்டு....

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 года назад +1

    Naanum,sarakku,saapidalaamaa,athu,eppidiirukkum

  • @suryasss610
    @suryasss610 6 лет назад +6

    It's a comedy episode

  • @kamal8052
    @kamal8052 2 месяца назад

    ஜ௱லியா ஜில்லா போய்ட்டு வாங்க அக்கா அந்த நாதாரி கூட

  • @logaponniah61
    @logaponniah61 2 месяца назад

    She shouldn’t go with sick monster

  • @gokilag6686
    @gokilag6686 4 года назад +1

    Lakshmi mam en Eppa paaththalum Ella episode layum aambala pullayaane kekkuringa

  • @James-lt7lt
    @James-lt7lt 5 лет назад +4

    Blue sareee super....kannu vachittan

    • @nivethanivetha1855
      @nivethanivetha1855 5 лет назад

      Chiiiii Chiiiii 🤮🤮

    • @James-lt7lt
      @James-lt7lt 5 лет назад +2

      @@nivethanivetha1855 enaku pudechirukku na vaikran...nivetha unaium pudechirukku unnoda bold speech...like u

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 года назад +1

    இந்த தெல்லவாரி நாயிக்கு மனசுல தசரதனு நினைப்பு மூனு பெண்டாட்டி கேட்குது விதிடா விதி
    பாவம் நீ லட்சுமி இந்த டிச்சுக்குள்ள தனியாக நீச்சல் அடிக்குறேமா

  • @rias78
    @rias78 10 лет назад +5

    its like fish market pls laxmi mam dont bring like this kind of people front of media its my request

    • @reineeraman4438
      @reineeraman4438 7 лет назад +1

      Why not.. this is problem that the nation facing.. so u want media to highlight the beauty not ugly. Just sweep it up under the carpet..

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 года назад +1

    Paarammaa

  • @MuthuMuthu-cr9rb
    @MuthuMuthu-cr9rb 4 года назад +6

    மேடம் நீங்க என்ண லுசா படத்துக்கு கூட்டிட்டு போவரு போமா னு இந்த நாரபயக்குட போ சொல்றிங்க

  • @withlove-ramyasenthil8426
    @withlove-ramyasenthil8426 3 года назад

    Lakshmi Sonnatha solli, talk a aramchi, thirumba thirumba pesuran

  • @bharathir2897
    @bharathir2897 4 года назад +1

    34.20 dey nallavane ne ena sonalum na unkuda vara mats🤣🤣🤣🤣🤣🤣🤣🤣✌

  • @kavinkrishilifestyle354
    @kavinkrishilifestyle354 6 лет назад +2

    so funny

  • @nadanrj5634
    @nadanrj5634 4 года назад +2

    Ivan romba pesuran pombala Ketta
    Ivan kouda vazhradou romba kashtam

  • @dhivyasasikumar4084
    @dhivyasasikumar4084 2 месяца назад

    Shabba mudilada saaamy😢

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 года назад

    Pirinju