ஏவல், செய்வினைகளால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் முறை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #ஏவல்
    #செய்வினை
    #பில்லி_சூனியம்
    #பில்லிசூன்யம்
    #மாந்திரீகம்
    #evileye
    #cure
    #cure_for_blackmagic_evilspirit_in_tamil
    #mayansenthil
    #மாயன்_செந்தில்
    #mayan_senthil #
    #sadhguru_sai_creations
    #vinothkannah_sha
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #tamil
    #பரிகாரம்
    #vinothkannah_sha
    #உடல்நலம்
    #உடல்நலம்
    #வழிபாடு
    #Dr.maayan_senthilkumar
    #Divine_scientist
    #spiritual_art_scientist
    #மாயன்_செந்தில்குமார்
    #சித்தர்கள்_வழிமுறை
    #நிவாரணம்
    #cure_for_blackmagic
    #cure_for_ghostly_affected
    ‪@Sadhgurusaicreations‬

Комментарии • 262

  • @devikulam4572
    @devikulam4572 День назад +1

    ஓம் ஸாயி ராம்
    நீங்கள் சொல்வதெல்லாம்
    100%உண்மை சகோதரி
    நன்றி. வாழ்கவளமுடன்👍

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 Год назад +22

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் பாராட்ட வார்த்தை இல்லை.நன்றி நன்றி நன்றி சார்.

  • @srieasan4658
    @srieasan4658 Год назад +12

    நன்றி ஐயா என் எங்க பாப்பாவுக்கு இந்த பிரச்சனை இருக்கு நான் இதை செய்யப் போகிறேன்

    • @amarthears
      @amarthears 14 дней назад

      செய்து பார்த்தீர்களா?

  • @kanasri2735
    @kanasri2735 Год назад +10

    உங்கள் பதிவுகள் எல்லாம்
    மிகவும் சிறப்பு வாய்ந்தது
    நன்றி வாழ்த்துக்கள் 🙏💪

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Год назад +8

    அண்ணா உங்க வீடியோ அத் தனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @notesprovider0412
    @notesprovider0412 Год назад +6

    Paul John Ariyalur
    Mihavum arumaiyana video Mr. Mayan sir neengal 120 years vazha vazhuthukirean vazhga valamudan vazhga nalamudan Shivan Parwathi (God and goddess) unngalayum unngal kudumbatharayum niraiwaha aacirwathippaaraaha thank you so much Mayan sir

  • @v.yeshvanthtamilan6367
    @v.yeshvanthtamilan6367 Год назад +4

    உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக மிக சிறப்பான பதிவு.மிக்க நன்றி ஐயா

  • @shanmugapriyavetrichelvan2628
    @shanmugapriyavetrichelvan2628 4 года назад +18

    Kaliyugam mudiya Murugan atchi valara Mayan Senthil is a gift of God 💐🙏 Thank you Brother 💐🙏

  • @mohankishormm8689
    @mohankishormm8689 2 месяца назад +1

    அண்ணா உங்க பதிவு எல்லாமே அருமையானது நீங்க நூறு வருஷம் நலமாக இருக்க வேண்டும் அண்ணா❤❤❤

  • @user-lh3iz2lt1v
    @user-lh3iz2lt1v 5 месяцев назад +1

    மிக மகிழ்ச்சி ..நன்று .. வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 7 месяцев назад +2

    அருமை யான விளக்கம் சார்

  • @kanika5951
    @kanika5951 4 года назад +8

    * அருமை ! அற்புதம் சார்!
    * நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையை ....
    * புதிய சமுதாயத்திற்கு கொண்டு வந்து காட்டி ......
    * வாழ்வை சுவையாக்க நினைத்து செயல் படும் தங்களுக்கு ................
    * வணக்கங்கள்!
    * வாழ்த்துகள் !
    * மிக்க நன்றி! சார்!

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 Год назад +2

    .
    எல்லாம் வல்ல இறைவன் அருளால் மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்...🙏🙏🙏🙏
    ஆசான் அவர்கள் ஜின் என்னும் தேவதையால் ஒருவர் பல வருடங்களாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்க்கையை வெறுத்து எதையுமே செய்ய சக்தியற்று இருப்பவர்களுக்கு இந்த பரிகாரதை செய்யலாமா அல்லது நமக்கு நாமே / தனக்கு தானே செய்துகொள்ளக்கூடிய வேறு ஏதேனும் இதைவிட சிறந்த பரிகாரங்கள் ஏதேனுமிருந்தால் அதை பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வெளியிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபயோகமாகயிருக்கும்...
    மிக்க நன்றிகள் ஆசானே....
    ஓம்.....நமசிவய
    சிவயநம
    யநமசிவ
    மசிவயந
    வயநமசி.....ஓம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthimurugan563
    @ananthimurugan563 4 года назад +4

    Excellent pariharam Anna thank you so much kadavulae.

  • @revathirevathi1429
    @revathirevathi1429 4 года назад +5

    Wil give good result 100 percent gradully.

  • @jothip7212
    @jothip7212 Год назад +3

    நன்றி நன்றி தம்பிநீங்கநல்லாஇருக்கனும்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 месяцев назад +2

    வேலும் மயிலும் துணை🙏

  • @Deepakraj-iu4if
    @Deepakraj-iu4if 4 года назад +3

    Thanks guru ji i have been suffered severe black magic

  • @jessiebutterflyjessiebutte8548
    @jessiebutterflyjessiebutte8548 2 года назад +5

    Thanku pa my son is effected by his father spirit not normal always in black room past 7 years I do several archanai to god no remedy but your remedy I do pa

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 10 месяцев назад +2

    அருமையான பதிவு 👌

  • @ravipg4707
    @ravipg4707 Год назад +1

    Ethu serappanadha theriyudhu nan payanpadhuthi parkiran. Nandri sendhil kumar ji

  • @srsmaheswary
    @srsmaheswary Год назад +1

    Arputhamana remedy sir. Kodi nandri.😊

  • @gunasundari9375
    @gunasundari9375 4 года назад +5

    மிக்க நன்றி தம்பி

  • @user-ph7gu6wx4i
    @user-ph7gu6wx4i Месяц назад

    நற்பதிவுக்கு.நன்றி

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 4 года назад +5

    Good information guruji 🙏🙏

  • @nalinikannan3345
    @nalinikannan3345 Год назад +3

    எனது தந்தை க்கு இந்த நிலமை.
    அல்ஸைமர் என்று கூறி விட்டு விட்டம் .ஆனால் அவர் 77 வயதில்
    நல்ல சுறுசுறுப்பான ஆள்..
    அந்த நோய் வர காரணமாக இராது.உங்கள் பதிவு பார்க்க அவருக்கு செய்து பார்க்கலாம்
    நம்பிக்கை இருக்கிறது. உரிய நேரத்தில் உங்கள் பதிவு கிடைத்துள்ளது. மிக்க நன்றி நன்றி
    நன்றி இன்னும் ஏதாவது என் அப்பா க்கு செய்ய சுகம் வரும் என்றா பதில் தாங்கோ . என்னை தெரிந்து அவர் என்னுடன் கதைக்க
    ஏதாவது வழி உங்கள் மூலம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lekshmiprabha4898
    @lekshmiprabha4898 4 года назад +4

    Anna inum niraya nalla video's podunga anna... rompa help ah irukku..

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      Sure..

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @jayachandran2523
    @jayachandran2523 4 года назад +2

    Bro vanakam nan Jaya chandran from singapore...unga pathivu rombea aruputham...magathuvam...keep going bro..god bless you🙏🙏🙏

  • @user-kg8ku2qd8d
    @user-kg8ku2qd8d 4 года назад +5

    நன்றி அண்ணா

  • @veerasingamanyvaaheeshan1597
    @veerasingamanyvaaheeshan1597 3 года назад +3

    ரொம்ப நன்றிகள் sir

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 3 года назад +4

    super message brother Thanks

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 3 года назад +4

    நன்றி ஐயா

  • @Vivo-qs3dw
    @Vivo-qs3dw 4 года назад +6

    Good information... Thanks for sharing this video... Sir

  • @srkumaravelusrkumaravel7596
    @srkumaravelusrkumaravel7596 4 года назад +9

    குருஜி ஒரு வசம்பு திரும்ப திரும்ப முடியும்வரை செய்யலாம(அ) செய்த எரிந்து விட வேண்டுமா pls reply

  • @sudhasudha2937
    @sudhasudha2937 3 года назад +2

    Easy method. Thanks for information

  • @hariharan8804
    @hariharan8804 4 года назад +5

    Rompa nandri sir 🙏🙏🙏

  • @ambikaselvam4704
    @ambikaselvam4704 Год назад +2

    Nandri kurugi

  • @aburathan743
    @aburathan743 19 дней назад

    Thanks nanba ❤

  • @Dharmarayyavoo
    @Dharmarayyavoo 4 года назад +10

    ஓம் சாய்ராம் 🙏🙏🙏

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад +2

      சாய்ராம் சாய்ராம்🙏🙏🙏

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад +2

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @jhansidevi
    @jhansidevi 3 года назад +7

    ஒருவருடைய நினைவில் முக மாற்றம் செய்ய முடியுமா? அப்படி எனில் அதற்கு தீர்வு? Please help me anna

  • @gkrathnarajkumar
    @gkrathnarajkumar 2 года назад +2

    Simple pariharam huge benefits🙏

  • @babym851
    @babym851 4 года назад +4

    அருமைஅய்யா

  • @Meena-ww9ve
    @Meena-ww9ve 4 месяца назад

    💯enga v2la neenga sonna ovvonnum nadanthittu irukkuyhimgs..en husband me ,my family's so sad 😭 enga ethirigsl seivinai vaithhu enga driving school,kudumpam ellaathhulayum problem heavy pain naanga nallaa irunthu nalla paer,pugal ellaampoi asingappattu.nikkirom manam udainthu kudumpam irivu station, police station ekkajjakka problem.neenga sonna athhanai activities en husband ku irukku en pillainga kalai vaithhu vaalvathaa,saavathaa,engaavathu povayhaanni i😢rukkinga 💔😭

  • @annalakshmir4599
    @annalakshmir4599 4 года назад +7

    Very very nice information sir, thanks a lot.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      Welcome., Please do subscribe and click the bell icon for the next video.. Thankyou.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад +1

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @sureshkrs1466
    @sureshkrs1466 Год назад +3

    Romba nanri Anna 🙏🙏🙏🙏🙏

  • @mn_sumithaandrewssumen1990
    @mn_sumithaandrewssumen1990 4 года назад +6

    Tq...bro very good information

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      Welcome, please do subscribe and click the bell icon for future videos.. Thankyou

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 года назад +4

    Thank you bor 👌 👌🙏🏻🙏🏼🙏

  • @sasikalagounder4572
    @sasikalagounder4572 Год назад +3

    Thank you brother 🙏🙏🙏

  • @kavithad1416
    @kavithad1416 Год назад +2

    Romba nandri anna

  • @paranjothijothi935
    @paranjothijothi935 2 года назад +1

    Yours speech video communication good

  • @nadhiyadinesh9267
    @nadhiyadinesh9267 10 месяцев назад +1

    sweetie sweet ithananala asked irunthinga alumni alumni ithuanakku nallathakaval sweet

  • @jayanthyseetha9394
    @jayanthyseetha9394 4 года назад +4

    Thank you Ayya

  • @manickambhargavi7855
    @manickambhargavi7855 2 года назад +3

    Thanks brother

  • @sarasunda5401
    @sarasunda5401 Год назад +2

    Thank you sir

  • @rajia1711
    @rajia1711 2 года назад +2

    Super Anna thank you for your wishes

  • @vishnuonlinetechcorner
    @vishnuonlinetechcorner 4 месяца назад +1

    Veryhood idea

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Год назад

    Om Shri SAIRAM 🙏🙏🙏 Nantringa sir 🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад +2

    நன்றி

  • @kirthanakarthi7125
    @kirthanakarthi7125 Год назад

    Nandri. En kudupam. Seivenai yil chikkiullam

  • @karthigadevi7016
    @karthigadevi7016 4 года назад +3

    Nanri anna

  • @rajanatrayan1103
    @rajanatrayan1103 Год назад +2

    Thank you

  • @saivignesh3884
    @saivignesh3884 Год назад +2

    Good ana 🙏

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 3 года назад +3

    Thankyou sir

  • @ravipg4707
    @ravipg4707 Год назад +2

    Neengal sonnadhu pol parungaya parikaram saithen yethirigal yar yendru thalinthan nandri

  • @soneijanagi1225
    @soneijanagi1225 Год назад +2

    Thanks Anne

  • @psekar-fg2bz
    @psekar-fg2bz Год назад +1

    Arupputham.aanavar.sir.thank.you.sir.crore.crore.laks.thank.you.sir

  • @thanigaihema9934
    @thanigaihema9934 2 года назад +3

    Thank u bro

  • @meenakumarir4468
    @meenakumarir4468 3 года назад +2

    Thank you brother

  • @rajasekaran-hp1ws
    @rajasekaran-hp1ws 2 месяца назад

    Thank you for watching this video 🎉

  • @basheerunissss7507
    @basheerunissss7507 2 года назад +1

    Nanri,ayyaa,

  • @anthoniammalarulanandaswam14
    @anthoniammalarulanandaswam14 4 года назад +3

    Really you are great

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 2 года назад +3

    Sir super

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 4 года назад +2

    Thanks

  • @venkatraman4563
    @venkatraman4563 4 года назад +1

    Romba thanks enaku nalla Vali Katti irukenkala nenka nalla irukanum

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      Thankyou, please do subscribe and click the bell icon for more videos..

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @amminiammal2576
    @amminiammal2576 4 года назад +4

    Thank you son

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад +1

      Welcome Amma 🙏🙏

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @adamsaref8412
    @adamsaref8412 8 месяцев назад +1

    Thankyou Soo Much Doctor...

  • @veerasamyveera7137
    @veerasamyveera7137 Год назад +2

    Thank u Anna

  • @shankarttp
    @shankarttp 3 года назад +2

    கண் திருஷ்டி போக்க வழி சொல்லுங்க

  • @jayasathyan8402
    @jayasathyan8402 4 года назад +2

    Vanakkam 🙏🙏🌸🌸🌬🕉🕉 Om sai
    my flat entrance is SW I am staying in Mumbai so pls give some pariharam Guru Swami

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 4 года назад +4

    Super sir

  • @kannanraju3709
    @kannanraju3709 4 года назад +4

    பொட்ட முனி, பாண்டி முனீஷ்வரனை வெளியேற்றுவது எப்படி? நமது உடலில் இருந்து....

  • @amuda9932
    @amuda9932 2 месяца назад +1

    #sadhgurusaicreations , Endha manjal? Kundu manjal? Virali manjal? Kasturi manjal?

  • @lekshmiprabha4898
    @lekshmiprabha4898 4 года назад +4

    அண்ணா சாயங்காலம் விளக்கேற்றிய பின்பு இந்த புகை போடலாமா... 🙏🙏🙏🙏

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад +1

      போடலாம்..

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @maheshb2603
    @maheshb2603 4 года назад +3

    தினமும் செய்யலாமா அண்ணா

  • @latharanim7592
    @latharanim7592 10 месяцев назад +1

    Super sir thank you

  • @user-re8tx4yk5o
    @user-re8tx4yk5o 5 месяцев назад +1

    Thanks sir

  • @anonymousalways9109
    @anonymousalways9109 4 года назад +3

    🙏🙏👍👍நன்றி anna

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      Please do subscribe and click the bell icon for the future videos.Thanks

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @r_guru_tn57
    @r_guru_tn57 19 дней назад

    எனக்கு தொடர்ந்து குட்டிசாத்தனை ஏவி விட்டுக்கொண்டே இருக்கிறார் கடந்த 3னு வருசமா, என் தந்தையின் உடன் பிறந்த 2வது தம்பி, ஏவளை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கிறது, என்ன செய்வது

  • @ram_sathya
    @ram_sathya 10 месяцев назад +1

    Thank you sir 👌

  • @rakshanagarajan2453
    @rakshanagarajan2453 4 года назад +5

    Tq sir

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      Welcome 🙏, Please do subscribe and click the bell icon fo future contents. Thankyou

  • @kalpanaganesh9757
    @kalpanaganesh9757 4 года назад +2

    Yes sir.. Evlo nal itha seiyanum sir

  • @divineaffinities991
    @divineaffinities991 4 года назад +2

    Swami vasambai veetil sambirani pugaipol podalama? Pls reply 🙏

  • @punithaammu7872
    @punithaammu7872 6 месяцев назад

    Thanks sir...

  • @PonniM-jq5du
    @PonniM-jq5du 2 месяца назад +1

    En kanavarai illegal contact la adimaiyakki manavin memory illamal seithuttanga avarum engala vittu poittaru ennai pola kastapadum pala pengaluku nalla pathivu podungal sir

  • @kalaiivanirajesh6835
    @kalaiivanirajesh6835 4 года назад

    Neenga sollura athanai problems en family members kitta eruku, brother.

  • @lifeasthoughts3550
    @lifeasthoughts3550 5 месяцев назад

    என் கணவர் என்ன விட்டு போயுட்டாரு. செய்வினை அவங்க அக்கா சுயநலம் இதுக்காக எங்கள பிரிச்சுட்டாங்க இதற்கு திரிவு sir

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  5 месяцев назад

      Will upload soon

    • @IshapriyaVilvapoorna-bk1dc
      @IshapriyaVilvapoorna-bk1dc 3 месяца назад

      ​@@Sadhgurusaicreations அண்ணா தீர்வு சொல்ல வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏

  • @pandiselvi9153
    @pandiselvi9153 4 года назад +3

    Tq sir 🌹

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      Welcome, please do subscribe and click the bell icon for future videos.Thankyou

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 года назад

      உங்களுக்கான கேள்விகளை 9940552808 என்ற எண்ணுக்கு wtsup செய்யவும்.

  • @user-hs1lq3ce6n
    @user-hs1lq3ce6n 5 месяцев назад

    ஆம் ஐயா என் மகள் க்கு நீங்கள் சொல்வது சரிதான் இப்போது படிக்க முடியவில்லை சேர் என்ன செய்யலாம்

  • @karthigaeswari1017
    @karthigaeswari1017 4 года назад +2

    எவ்வளவு நாள் போடனும்

  • @kritivarma776
    @kritivarma776 Месяц назад

    அண்ணா என் கணவர்க்கு 4 வருஷம் தொழில் இல்லை உடல் நோய் ஒன்று போனால் ஒன்று வருகிறது. செய் வினை பாதிப்பு இருக்குமா சொல்லுங கள்