வீட்டில் தீயசக்தி இருப்பதை அறிய இலுப்பை எண்ணெய் பரிகாரம் | Theeya Sakthi Vilaga | Mayan Senthil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 28

  • @devikulam4572
    @devikulam4572 Год назад +2

    எங்கள் குலதெய்வத்திற்காகதினமும்காலைமாலைஇலுப்பைநெய்விளக்குஏற்றுவேன்இப்படிஏற்றுவதுசரியாதவறாஎன்பதனைஉங்கள்பதிவில்போட்டால்அதன்படிசெய்வேன்இந்தஉதவியைநீங்கள்செய்தால்மனம்அமைதியாகும்உங்கள்
    பதிவேடுகளை அநேகமாகப்பார்த்துஅதன்படிசெய்துவருகிறேன்.மிகவும்
    நன்றி ஐயா🙏🙏🙏👍

  • @gowrisankar2488
    @gowrisankar2488 Год назад +2

    Thanks for your useful information

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад

    Good saying brother iam doing that past twoweek

  • @GanesAmmal
    @GanesAmmal Год назад

    Tq anna

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 Год назад +1

    கருப்பை இறக்கம் பற்றிய பதிவு போடுங்க

  • @manjulasornalakshmi5654
    @manjulasornalakshmi5654 Год назад +1

    Rome thanks brother.

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Год назад

    இழுப்பைமரம் கோவிலில் வைக்கலாமா என்பதை தெரியப்படுத்தவும் வாழ்க வளமுடன்

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 Год назад +17

    Sir என்னால் பூஜையறையில் விளக்கு ஏற்ற முடியவில்லை பூஜைசெய்ய முடியவில்லை தீர்வு கூறவும்

  • @rajathisaravanan4410
    @rajathisaravanan4410 Год назад +1

    Kovil panchagavya vilakku etralama varahi Ammanuku

  • @amsaveni1606
    @amsaveni1606 Год назад +2

    🙏🙏🙏

  • @விவசாயம்-ல6ட
    @விவசாயம்-ல6ட 11 месяцев назад +1

    Ayya oru doubt please reply panunga enaku marriage aagi 3 yrs aaguthu இன்னும் baby illa enga amma enga Ammaveetu kuladeivam amman ah vendiktu enaku pacilai marunthu kuduthanga apo edho எண்ணெய் la kai ah தடவி சுவரு la சாட்சி ah vekka sonanga rendu kai um suvarula height ah na edathula vechu edutha. But baby confirm agala. Oru time matum angalama kovil ku poitu வந்ததும் confirm achu .romba naal ஆகிடுச்சு. அப்படி சாட்சி அஹ் வெச்சு senchathu தப்பா எங்க அம்மா வீட்ல மாடு குத்தி உயிரே வினை ஆகிற்கும். கை fracture ஆகிடுச்சு.rendu idathula adi patrikuu.எங்க முன்னோர்கள் எங்க அம்மா அப்பா செஞ்சா punniyam கடவுள் உம் kapathirkanga. எனக்கு ஏதாச்சும் பரிகாரம் சொல்லுங்க எங்க வீட்ல ரொம்ப kastama இருக்கு. எங்க அக்கா life um nalla illa husband stroke vanthu 6 months ah romba kastapadrom.enakum baby illa வீட்ல அப்பா நெறய கடன் வாங்கிட்டு இருகொம் எது nallathum நடக்க மாட்டேங்குது ரொம்ப கஷ்டமாக இருக்கும்

  • @deepaprabu5290
    @deepaprabu5290 Год назад +2

    நன்றி அண்ணா...
    உறவினர் அல்லது குடும்பத்தினரின் இறப்பின் போது மற்றவர்கள் நமக்கு புது ஆடை எடுத்து தருகிறார்கள்.... அந்த ஆடைகளை பயன்படுத்தலாமா....
    என் தந்தை 4 வருடத்திற்கு முன் இறந்து விட்டார்... அவருடைய சில ஆடைகள் இன்றும் எங்கள் வீட்டில் இருக்கிறது...
    சில சமயம் என் தம்பி என் தந்தையின் ஆடைகளை பயன்படுத்துவான்.
    இறப்பிற்கு வந்த ஆடைகளையும் இறந்தவரின் ஆடைகளையும் பயன்படுத்தினால் கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும் என சில வதந்திகளை பலர் செல்கிறார்கள்... இதை தெளிவு படுத்துங்கள் அண்ணா .... பலருக்கு உதவியாய் இருக்கும்...

    • @koraja6645
      @koraja6645 Год назад

      Pethavanga dressa podurathaala onnum Kettathu nadakkuthu unga appa uyiroda irukkum nalla thu senchangala or koduma padithinangala sister

    • @deepaprabu5290
      @deepaprabu5290 Год назад

      @@koraja6645 எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்து இருக்கிறார்.....

  • @jayanthi8384
    @jayanthi8384 10 месяцев назад

    வணக்கம் நீங்க சொல்ற போல இந்த தூப தீபம் எல்லாமே போட்டிருந்தா இருக்கேன் ஆனா இருந்தாலும் இருந்தாலும் வீட்ல ஒரே சண்டையும் சச்சரவும் இருக்கு இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 Год назад

    Bedroomla vaikalama sir

  • @indranidhuraisamy1322
    @indranidhuraisamy1322 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Год назад +11

    உடம்பில் உள்ள தீய சக்தி வெளியேற பரிகாரம் சொல்லுங்க

    • @msrmsr1184
      @msrmsr1184 Год назад

      நிறைய சொல்லி விட்டார்…. Channel go through

    • @mvenketlove7662
      @mvenketlove7662 Год назад

      Bath salt water

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 Год назад +1

    Anna

  • @gpsgsk4460
    @gpsgsk4460 Год назад

    Bed roomla vaikkalama

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 Год назад +2

    என்ன சகோதரர் பயம் காட்டுறிங்க

  • @gpsgsk4460
    @gpsgsk4460 Год назад

    Tolil Tadai vilaga enna seyavendum

  • @jeyakumari3762
    @jeyakumari3762 Год назад

    🙏

  • @ChandiniN-t9p
    @ChandiniN-t9p Месяц назад

    🙏