இந்த உலகத்தில் நாம் நன்றாக வாழ்கிறோமோ இல்லையோ மற்றவர்கள் வாழ கூடாதுனு நினைப்பவர்கள் தான் அதிகம் வாழ்கிறார்கள். நம்ம கூடவே இருந்து உறவாடி கொடுப்பவர்கள் தான் நன்றாக வாழ்கிறார்கள். இது தான் உலகம்.
Super super அண்ணா 🙏 சூனியம் மதிர்ந்தால் காலம் முழுக்கே தொந்தரவு கொடுக்கிறார்gal, இதையெல்லாம் எடுகே 40, thouds அப்டி fees kaypanga, எளிமையான பரிகாரம் but power full சௌல்றிங்க, நீங்க நல்லா இருக்கனும் 🙏❤💐வாழ்க வளருக 👍
அண்ணா எங்க குடும்பத்தில பத்து வருசா சீரலியுரம் சொத்து பணம் நகை சொந்தம் எல்லாம் போச்சு நாங்கள் இப்போது ரோடு வந்தாச்சு எங்களுக்கு சூனியம் வச்சவங்க எங்க முன்னாடியே நால்லா இருக்குராங்க
Ama anna enga appa ku serias condition la iruku body hospital la yella check up pannittom yendha noyum illa normal nu solranga but udambu sariagave illa
Hi sir How are you sir Sir please say timings And one plate can use 3 times or 3 times 3 plates can use And which metal plate Another doubt U told in one video, naala oil deepm in that lavagam and pachakarupam keep it in oil, instead of naala oil can use ghee deepam Please say sir From hyderabad.
அண்ணா அண்ணா எங்கள் வீட்டுக்குள் கருப்பு பன்றி ஒன்று தெரிகிறது அதற்கு என்ன செய்யலாம் அண்ணா இதற்கு முன்பாக கருப்பாக உருவம் தெரிந்தது என்ன இப்ப பன்றி உருவம் தெரிகிறது அண்ணா என்ன செய்யறதுன்னு தெரியலன்னா நீங்கதான் சொல்லணும் அண்ணா நன்றி அண்ணா
அண்ணா கடன் பிரச்சனைகள் தீர. துர்கா தேவிக்கு எந்த எண்ணையில் விளக்கு ஏற்றுவது எப்பொழுது...... நவகிரகங்களுக்கு பணக்கஷ்டம் தீர கடன்கள் நவகிரகங்களுக்கு தீபம் யாருக்கு ஏற்றுவது எந்த நாளில்
இந்த உலகத்தில் நாம் நன்றாக வாழ்கிறோமோ இல்லையோ மற்றவர்கள் வாழ கூடாதுனு நினைப்பவர்கள் தான் அதிகம் வாழ்கிறார்கள். நம்ம கூடவே இருந்து உறவாடி கொடுப்பவர்கள் தான் நன்றாக வாழ்கிறார்கள். இது தான் உலகம்.
100% true yenga husb amma, appa appadi thaan irukanga ivanugala maramattangala enna jenmam therila itharuku ulagam azhinchi pogalam enna vazhkai da ithu
அண்ணா நீங்கள் சொல்வது தப்பு பல வருடங்களாக பில்லி சூனிய செய்பவர்கள் நல்லாவே வாழ்கிறார்கள்
அம்மா ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏 அம்மா என் குடும்பத்தையும் என் குழந்தைகளையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏
அண்ணா கண்ணுக்கு தெரிய சூனியம் வைத்தவங்க நன்றாகவே இருக்காங்க அவுங்க வச்ச வினையில் நாங்கள் அனுபவிக்கிறோம்
Temporary happy but permanently anubavippaan
@@msrmsr1184அவங்க அனுபவிக்கிறது இருக்கட்டும். அவங்களுக்கு முன்னாடி நாம அனுபவிக்கிறோமே
அதை எடுப்பது எப்படி
Yes
@@anuradhar2866same 😢
Anna ye veetukarukku mandhira kattu pottu irukkangala illa marundhu vachirukkangalaanu therila 😢 4,5 idam pona palanillai ye mamanaaroda 2 pondatti ipd pannudhu ye maamiyar 1pondati ye mamiyaara konnuta epa naanga 1veetula irukom adhanala ye pecha kekka kudadhunnu senji vachiruku😢😢 sunium na saavadikka vakkiradhu dhana thaniya 1 video poduvaanga anna mandhira kattukum sunium kandupidippadhu eappd plsssssss 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
பில்லி சூனியம் ஏவல் வைக்கிற குடும்பம் எல்லாம் நல்லருக்காங்க ஒரு தப்பு செய்யாதா என் குடும்பம் தான் ரொம்ப அவஸ்தை படுறோம் 😂
Unmaiyaagave kadavul enru oru Sakthi irunthal seithavargalai than thaakka vendum. Appaavikal paadhikkap padak koodaadhu
நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்.
எனக்கு மிகவும் தேவையான தகவல்.
என் குடும்பம் நன்றாக வாழ வேண்டும்.
🙏🏻🙏🏻👍
ஶ்ரீ வாராகி அம்மன் துணை🙏
Neengha maruthuvamthil dhan supernnu ninaithenn ellathilum kalakkaringha bro superb
நன்றி ஐய்யா உண்மை இதை நான் னும் கடைபிடிக்கிரேன்
Vazhga valamudan.. u r saying good things to people.. god bless you..keep going.. go heaven..
Anna vetiruku velila vachi eriyavidnuma hallaya pls tell me Anna kodana kodi nandri 🙏🙏🙏
Yenaku yaval vachirukanga anna ... Ithuku yena solutions solunga anna😭😭😭😭😭
Super super அண்ணா 🙏 சூனியம் மதிர்ந்தால் காலம் முழுக்கே தொந்தரவு கொடுக்கிறார்gal, இதையெல்லாம் எடுகே 40, thouds அப்டி fees kaypanga, எளிமையான பரிகாரம் but power full சௌல்றிங்க, நீங்க நல்லா இருக்கனும் 🙏❤💐வாழ்க வளருக 👍
Sir ,avangha nalla irukangha sir....
Anna ennoda husbandkku vasiya marundha koduthurukkanga eppadi sari seiradhunu sollunga please
அருமையான பதிவு வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
செய்வினை பன்னவன் நல்லா இருக்க
Super Anna 🙏👍 Thankyou
Seivinai seiravanga nalla irukangaley avangaluku kadavul kooli koduka matara
அன்னா.நிங்கல்.சொன்னவார்த்தைஉன்மை.நான்சுனியத்தால்.வேதனைஅடைகிறேன்
V2 la irndu nabar veliyur work pandrnga ena panalam
Eñdha time pananum
Thank you for easy solution 🙏
Yepo intha vellerukku parikarm pannalam sir.. Evening or morning.. Time sir.. Please telling sir..
செய்வினை திரும்ப அவங்களுக்கு போவதற்கு நம்ம என்ன பண்ணனும்
Vellaerkku poo kaya vaikkanuma
Sir enakum seivinai vechu... athu mooliyuma kalyanam um panitanga sir.. kandippa ivanga than vechurkanga nu epd kandu pidikurathu sollunga
6369
நல்லபதிவு. ❤❤❤
Put more videos to chase the evil eye please sir thank u for all u give .God bless u 🙏 ur family
10 வயது பெண்ணுக்கு வைத்த சூனியம் 43 வயதில் கண்டுபிடித்து வராஹியாய் வணங்கி வருகிறேன்
எனக்கும் இப்படி தான்
Vanakkam Sir. Migavum payanulla padhivu Mikka Nandrigal
Ithanala kalyanam thaliepoguma anna
Anna yen payyan sila varudamaga orea kudiya kudichinu iukkan idhuku pilli suniyam senjiruppangla anna kanneerum kavalaya irukom
அண்ணா கடன் பிரச்சனை அடைய துர்கா தேவிக்கு எந்த நாளில் தீபம் ஏற்றுவது இல்லை என்றால் நவகிரகங்களுக்கு யாருக்கு தீபம் ஏற்றுவது.....
Sir daily seiyalama
No no iyya..nalla dhan irukanga..my mom died
Same
தட்டு என்றால் எந்த மாதிரியான தட்டு கொஞ்சம் sollungal
Evening or morning epo seiyanum
அண்ணா எங்க குடும்பத்தில பத்து வருசா சீரலியுரம் சொத்து பணம் நகை சொந்தம் எல்லாம் போச்சு நாங்கள் இப்போது ரோடு வந்தாச்சு எங்களுக்கு சூனியம் வச்சவங்க எங்க முன்னாடியே நால்லா இருக்குராங்க
Please sir give a video to rectify the saabam, man vari thoori kodutha saabam neenga parigaram.
அண்ணா என் கணவர் வேறு பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார்.... அந்த பெண்ணோடு பெயர் மற்றும் யார் என்று தெரியவில்லை எப்படி என் கணவரை காப்பாத்த உதவி செய்யுங்கள்
Ama anna enga appa ku serias condition la iruku body hospital la yella check up pannittom yendha noyum illa normal nu solranga but udambu sariagave illa
Is it true
Ammavasai poiduche . Enaku alliance patgavanga pana pola iruku anna. Fever kuliruthu ... Ipo eniku panlam Tuesday panlama anna
Romba nanri sir enga veetla antha pathippu iruku sir
Vaalgavalamudan🙏🙏🙏 Thank you so much sir🙏🙏🙏🙏🙏 vaalgavalamudan
Very well said sir 👏
எந்த இடத்தில் உட்கார்ந்து செய்ய வேண்டும் அண்ணா
ஐயா என் உடம்பே சிலிர்க்குது 🙏🙏🙏🙏🙏
உண்மையான பதிவு
அண்ணா கடன் பிரச்சனை தீர நவகிரகங்களுக்கு எந்த நாளில் தீபம். ஏற்றுவது
நவகிரகங்களை பற்றி கூறுங்கள்
கடன் பிரச்சனை தீர முதலில் கடன் வாங்காம இருங்க எதுக்கு சொல்றேன்னா நாங்களும் கடனாளர் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் அண்ணா
Thank you Anna good information
நன்றி அண்ணா சிறப்பான பதிவு அண்ணா🙏🙏😍
சூப்பர் அண்ணா
Veeetla pothachu vachrykagaya ena panurathu
Eppa seiyanum
அண்ணா இதை எந்த நேரத்தில் செய்யனும் அண்ணா✨✨✨
Anna entha time saiyanum night ha morning
Anna oruvarai marakkanum enna seivathu anna pls reply pannunga ennala mudiyala anna plz plz plz ungala kenji kekkure anna reply pannunga anna
Muriveli ilai theriuma sir athu unga kitta kedaikuma sir
Anna enkanavan ennoru ponnukuda erunthutu varamatraru nanum kulanthaikalum thadumarom Anna enkanavan varanum anna
வாழ்கவளமுடன்❤
Hi sir
How are you sir
Sir please say timings
And one plate can use 3 times or 3 times 3 plates can use
And which metal plate
Another doubt
U told in one video, naala oil deepm in that lavagam and pachakarupam keep it in oil, instead of naala oil can use ghee deepam
Please say sir
From hyderabad.
Thank you very much brother
Annastockvanthuruchu.hoennabandrathu
Anna super anna
Poosanikai suthurom iyya every Sunday neenga oru video la sonna madhiri. Kooda idhayum seyalama please tell sir
😢 yeavvalo kasata pattu erukom athala ana pannavanga einnum nalathan sir erukainga
Aiya veetil karayan varanal irukka adavudu remedy sollunga
Anna romba nanri 😊
Even am suffering...
It is eruka leaves?
No no, erukku poovu
Super thala❤❤❤❤
Sir thappu panravsnga avanga nalla irukkanga . But thandanai nanga anupavikkirom. Enna kodumai
வணக்கம் அண்ணா
காளி அம்மனை வணங்கிக் கொண்டு வருகிறேன்.
Anna always greatest
I try this....
a true Guru ! may Lord Shiva blesses you.
அண்ணா என் பாடை சூனியத்தால் ரத்தம் கரையாக வைக்கிறார்கள் என்ன செய்யலாம் சொல்லுங்க
Seivinai vaithu en huspand death enna seivathu
அண்ணா அண்ணா எங்கள் வீட்டுக்குள் கருப்பு பன்றி ஒன்று தெரிகிறது அதற்கு என்ன செய்யலாம் அண்ணா இதற்கு முன்பாக கருப்பாக உருவம் தெரிந்தது என்ன இப்ப பன்றி உருவம் தெரிகிறது அண்ணா என்ன செய்யறதுன்னு தெரியலன்னா நீங்கதான் சொல்லணும் அண்ணா நன்றி அண்ணா
Epothaya kalathula kadawul kuda kasa kanda mayangeduwar so eathaumea numbe arthamilla
Romba sari
Very good..
Nanga padura kashtam avangalum padanum sami enga kannerukku vidai kodunga
Thank you sir
Evening or morning
நன்றி ஐயா
Super Anna 👌👌👌
Sir suniyam enaku panni kitte irukanga thanga mudiyala athuku tips sollunga sir
@balajihassanastrologer6488ithukku enna meaning
Ada ponga anna, senju vekaravanga elam nalla than irukanga,,, nanga than daily-um anubavikirom
Theivame❤❤❤
அது எப்படி நான் கஷ்டப்பட்டேன், அதே கஷ்டம் அவங்க படனும் இல்லை 🤔🙄நீங்க remdy சொல்லாதீங்க
சூப்பர்
Thankyou Anna good information 😂
அண்ணா கடன் பிரச்சனைகள் தீர. துர்கா தேவிக்கு எந்த எண்ணையில் விளக்கு ஏற்றுவது எப்பொழுது......
நவகிரகங்களுக்கு பணக்கஷ்டம் தீர கடன்கள் நவகிரகங்களுக்கு தீபம் யாருக்கு ஏற்றுவது எந்த நாளில்
நன்றாக சொன்னீர்கள் தம்பி
உங்கள் நாட்டில் தான் அதிகம்
எல்லோரும் திருந்தினால்
நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது
அண்ணா பஞ்சமுக விநாயகரைச் பற்றி கூறுங்கள் அண்ணா.......
பஞ்சமுக விநாயக ருக்கு வேண்டுதல் எப்படி வைப்பது....