பில்லி சூனியம் செய்வினைகளை தவிடு பொடியாக்கும் ஆஞ்சநேயர் மகா மந்திரம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • மந்திரம்
    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ராம தூதாய தீமஹி
    தன்னோ மாருதி ப்ரசோதயாத் !
    Voice : M.K. SUBHASH CHANDER
    Web: www.bestmotivator.com
    Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil
    © & ℗ 2022 Tamilkovil
    Original content
    Licensee: Tamilkovil.in
    All rights reserved.
    Recorded at Tamilkovil Studios

Комментарии • 30

  • @anbarasani3261
    @anbarasani3261 Год назад +19

    என் மகன் அரோக்கியம் வேண்டும் ஜெய்ஸ்ரீராமஜெயம்

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +20

    என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🪔🪔🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🪔🌹🪔

  • @chithu..
    @chithu.. Год назад +10

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்

  • @Ammu-h2i
    @Ammu-h2i Год назад +1

    Om anjaneya potri ♥️ potri ♥️ potri ♥️ potri ♥️ Nega tha thonee ya irukaum. Nambikkai ya seira Appa

  • @ashanshan2138
    @ashanshan2138 Год назад +9

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devikulam4572
    @devikulam4572 Год назад +10

    ஓம் அஞ்சனைமைந்தாபோற்றி
    ஓம் ஆஞ்சனேயனே போற்றி
    ஓம் ஸ்ரீராமன்தூதனேபோற்றி
    ஓம் ஸ்ரீராமஜெயம் 🙏🌺🌺🌺🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +6

    என்.குடும்பம் என் அம்மா குடும்பம் என் தங்கை குடும்பம் என் அண்ணன் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அவங்க வம்சம் அழிந்து போக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏🙏

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 2 года назад +5

    Mikka nandri aiyaa valga valamudan

  • @manir1997
    @manir1997 Год назад +10

    🌴🌴ஏல்லோரும்நலமாக. வாழ. அருள்புரியவேண்டும்ஹீராம்ஹீஜெய. ஆஞ்ஜனேயா
    1001.போற்றி

  • @sumathimathivino7255
    @sumathimathivino7255 2 года назад +3

    Correct ahh na nerathula potrukinga bro romba pereya nandrehal kadavul ungalai endrum paarthukuvaar..

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் போற்றி

  • @devikulam4572
    @devikulam4572 Год назад +5

    ஓம் ஜெய்ஆஞ்சனேயா
    ஓம் ஸ்ரீராமஜெயம் 🙏🌺🙏

  • @VenkatesanVenku
    @VenkatesanVenku Год назад +1

    Jai sriram

  • @anbarasani3261
    @anbarasani3261 Год назад +6

    ஜெய் ஜெய் அஞசினே யா

  • @rstime...6581
    @rstime...6581 Год назад +3

    Jai hanuman 🙏

  • @Sudu-yv4fz
    @Sudu-yv4fz Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஶ்ரீ ராம்

    • @pavim8111
      @pavim8111 Год назад

      Iyya ten years a avastha padran.sri Rama jeyam

  • @vijaylaxmi6546
    @vijaylaxmi6546 Год назад +4

    🙏🙏🌹🌹

  • @vijiviji5249
    @vijiviji5249 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryakathik.gaming1657
    @suryakathik.gaming1657 Год назад +2

    Om sri ramajayam

  • @meerar3837
    @meerar3837 2 года назад +3

    🙏🏽🙏🏽

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Год назад +5

    நான்வங்கிகடன்வங்கபோனால்எப்பொழதும்பிரச்சனைதன்இனிமேலும்வரக்கூடாதுகாப்பாற்றுஅஜினேயா

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 2 года назад +3

    Tq bro right time I got this tqq vazhka valamudan

  • @vijaylaxmi6546
    @vijaylaxmi6546 Год назад +4

    🙏🙏🌷🌷😭

  • @VenkatesanVenku
    @VenkatesanVenku Год назад +1

    Yay sriram

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld Год назад +22

    ஐயா நீங்கள் சொன்ன தீமையான சூழ்நிலை கண்டிப்பாக முழுமையாக அழிந்து விட வேண்டும் என்று ஆஞ்சநேயரிடம் நீங்களும் வேண்டிக் கொள்ளவும் ,, பிறருக்கு தீயசக்திகளை செய்யும் போது அவர்களின் பிள்ளைகளுக்கு தீராத சாபங்கள் வருகிறது என்று உணராமல் செய்கிறார்கள், அணைவருக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் ‌ஐயா தினமும் எத்தனை முறை ஆஞ்சநேயரின் மகா மந்திரம் ஓளிக்க வேண்டும் என்று கூறுங்கள்

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +6

    ஓம் ஶ்ரீ ஹனுமன் ராம் சீதை லட்சுமணன் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔❤ என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் 🙏 திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏🙏🪔🌹🪔