எதிர்மறை சக்திகளை விரட்டும் எளிய மந்திரம் | solution for Negative Thoughts

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #positive_thoughts
    #To_avoid_negative_thoughts
    #எதிர்மறை_எண்ணங்கள்_நீங்க
    #எதிர்மறை_ஆற்றல்_நீங்க
    #நேர்மறை_எண்ணங்கள்_தோன்ற
    #நேர்மறை_சக்திகள்_கிடைக்க
    #mayan_senthil
    #vinothkannah_sha
    ‪@Sadhgurusaicreations‬

Комментарии • 223

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 2 года назад +86

    எனக்கு நெகடிவ் எண்ணங்களை எப்படி மாற்றுவது என்று நேற்று தான் அதிகமாக யோசித்து கொண்டு இருந்தேன்... இன்று உங்கள் பதிவு கிடைத்தது... பிரபஞ்சத்துக்கு நன்றி...

  • @parvathis7300
    @parvathis7300 Год назад +7

    வணக்கம் குரு.அண்ணா ரொம்ப நாளா இப்படித்தான் பயமான எதிர்மறை எண்ணங்கள் அதிமாக வந்துக்கொண்டுள்ளதே தீர்வு கிடைக்காதா என்று ஏங்கியிருக்கும் எனக்கு இன்று உங்களின் இந்த பதிவு பார்த்து கேட்கும் பாக்கியம் பெற்றேன்.கடைபிடித்து தெளிவுபெற ஆசிர்வதியுங்கள். குருவிற்கு நன்றி.

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 года назад +17

    எனது தேடலுக்கான பதிவு
    என் வாழ்க்கையில் ஓம்🙏 வாயிலாக ஒளி ஏற்றிய வாழும் மக்கள் தெய்வம் 🙏🙏🙏
    மிக்க நன்றி🙏💕
    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @TGB_HERO
    @TGB_HERO 10 месяцев назад +2

    சார், அருமையான பதிவு, அனைவருக்கும் அவசியமான பதிவும் கூட... உங்களுக்கு நன்றிகள் கோடி ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Год назад +9

    இறைவன் எனக்கு தந்த ஆறுதல் வார்த்தைகள்.
    நன்றி நன்றி 🙏💐💐💐💐💐

  • @shanthinirmala7638
    @shanthinirmala7638 2 года назад +12

    ஸ்ரீரீயும் ஓம் 👍

  • @mahi2625
    @mahi2625 4 месяца назад +2

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 8 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா பிரபஞ்சத்துக்கும் நன்றிகள் கோடி🙏

  • @muthukrishnankrishnamoorth3338
    @muthukrishnankrishnamoorth3338 Год назад +3

    மிகச்சிறந்த கருத்து. முயற்சிப்போம். நன்றி.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +14

    நல் எண்ணங்கள் நம்மை நல்வழி படுத்தும். நற்பதிவு ஐயா நன்றி

  • @anandhianandhi646
    @anandhianandhi646 2 года назад +8

    அண்ணா,நீங்க சொன்னது எனக்கு நடக்குது ரொம்ப நன்றி அண்ணா

    • @-jb5dl
      @-jb5dl 2 года назад +1

      Feedback please

  • @murugananthamparimanam1195
    @murugananthamparimanam1195 2 года назад +14

    ஸ்ரீயும் ஓம் 🙏. அருமை. 🍁🌹

  • @RaniRani-g3v1l
    @RaniRani-g3v1l 7 месяцев назад +1

    Wonder.full

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g Месяц назад +1

    Thank you very much for your valuable information Vaazga Valamudan

  • @praveenjay2147
    @praveenjay2147 2 года назад +10

    Shree Um Om......27x with both hands closed. (As shown above)
    Or Santhanam original with Paneer plus kumkuma Poo. (3rd eye spot & heart chakra centre)

  • @saravanaloganathan2050
    @saravanaloganathan2050 2 года назад +2

    Romba. Nalla. Visayangal. Solringa. Romba. Nandri. Sir

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +1

    உங்களுக்கு நன்றி நன்றி வணக்கம் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @Kavitha-g5p
    @Kavitha-g5p 9 месяцев назад +1

    Iyya ungal maruthuva pechu enaku romba pidikum

  • @rmkpositivethoughtfeed2972
    @rmkpositivethoughtfeed2972 2 года назад +1

    Thanks superb very simple will do ji.

  • @mssarojkumar7722
    @mssarojkumar7722 Год назад +2

    Very useful speech sir

  • @sriguru1936
    @sriguru1936 2 года назад +5

    Romba romba nandri anna. வாழ்க வளமுடன் அண்ணா

  • @divyadharshini7238
    @divyadharshini7238 24 дня назад

    Ayya nenga nala irrukanu nandri

  • @narayananka6081
    @narayananka6081 Год назад +1

    Dear sir Thankyou very much for remove neg energy tips

  • @thirumalairamaiah4286
    @thirumalairamaiah4286 4 месяца назад +1

    Very very thanks swami.

  • @saranyadevibalasubramaniam4981
    @saranyadevibalasubramaniam4981 Год назад +2

    நன்றி ஐயா

  • @nagarajanerode
    @nagarajanerode 2 года назад +5

    நல்ல பயனுள்ள தகவல் அய்யா...

  • @kidswithgalataasvlogz2555
    @kidswithgalataasvlogz2555 2 года назад +3

    Thank you sooooo much sir ☺️👌🏻👌🏻👌🏻

  • @shanthimohan8228
    @shanthimohan8228 Год назад +1

    Valga valamudan

  • @mahijaya7903
    @mahijaya7903 Год назад +1

    Shrimum om thanks bro

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Год назад +1

    அழகான பதிவு

  • @user-ghijk
    @user-ghijk 2 года назад +4

    என் பிரச்சனையும் இதுதான்

  • @mathiyazhagan6478
    @mathiyazhagan6478 2 года назад +2

    நல்ல‌‌பயனுள்ளபதிவுஅய்யாமிக்கநன்றி

  • @pattukani1972
    @pattukani1972 9 месяцев назад +1

    nandnisir

  • @kanasri2735
    @kanasri2735 Год назад +1

    Super நன்றி வாழ்த்துக்கள் தம்பி

  • @karthikeyanshanmugasundara1173
    @karthikeyanshanmugasundara1173 2 года назад +3

    Excellent mantra thanks for your positive guide thanks iyya🙏🙏🙏🙏

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Год назад +1

    Thanku sir

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Месяц назад

    ஸ்ரீ யும்.. ஓம்.. நன்றி.நன்றி❤🙏🙏🙏

  • @harisubramanina7774
    @harisubramanina7774 Год назад +1

    நன்றி சகோதரா

  • @mothumuthu7367
    @mothumuthu7367 Год назад +2

    மிகவும் நன்றி அண்ணா

  • @mathavimathavi1065
    @mathavimathavi1065 2 года назад +1

    Romba romba nandri anna. Migavum payanulla thagaval.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад +1

    Mikka nanri iyaa Arupotham

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад +10

    நல்லது நடக்கட்டும் அனைவருக்கும்

  • @kumarantrk1731
    @kumarantrk1731 2 года назад +1

    Rombba thanks

  • @shanthitham
    @shanthitham Год назад +1

    Great

  • @dhaneshkumar4281
    @dhaneshkumar4281 2 года назад +3

    நன்றி

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji Год назад +2

    Thank you 🙏🙏🙏

  • @murugesanm9108
    @murugesanm9108 2 года назад +2

    ஐய்யா மிக்க நன்றி

  • @anbarasanmurali3742
    @anbarasanmurali3742 Год назад +2

    Thanks sir

  • @priyak9298
    @priyak9298 Год назад +2

    மிக்க நன்றி👌🏿🙏🙏🙏

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 2 года назад +10

    ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் ஓம்

  • @sheebabharath892
    @sheebabharath892 Год назад +1

    Really you are super brother love you

  • @meenakshichidambaram3247
    @meenakshichidambaram3247 2 года назад +4

    செந்தில் அண்ணா உங்க ப்ரோக்ராம் அனைத்தும் சூப்பர் I லவ் ஸ்பிங்க் அண்ணா

  • @umad6775
    @umad6775 2 года назад +2

    வணக்கம் சார்
    என்பெண்க்குஎதிர்மறைசிந்தனைஇருக்குஎப்படிசரிசெய்வதுநினைந்தேன்சார்
    நிறையநன்றிகள்சார்

  • @MaheshMahesh-wh8wx
    @MaheshMahesh-wh8wx 3 месяца назад +1

    Thanks anna

  • @ManikandanMk-v6n
    @ManikandanMk-v6n Год назад +3

    ஸ்ரீயும் ஓம் 🙏🙏🙏

  • @MuthuKumar-dp1nz
    @MuthuKumar-dp1nz 2 года назад +1

    Yes something go out from me. After telling i feel that

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 2 года назад +2

    THANK YOU SO VERY MUCH

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Год назад +4

    ஸ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Год назад

    Om namah shivaya potri. thank u so much Anna.

  • @elangovanchandrathanksmada172
    @elangovanchandrathanksmada172 Год назад +1

    Good

  • @sangeetharithin3919
    @sangeetharithin3919 2 года назад

    Tq so much Anna. Nambikaiyodu soldren Anna.🙏 Emathuratha thanga mudila...Adutha step poga mudila Anna....Nambikaiyodu pandren Anna.Koodi Nandri Anna.🙏😔

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 года назад +1

    Vaalgavalamudan thank you🙏🙏🙏🙏🙏

  • @SenthilSakthivel-vs6op
    @SenthilSakthivel-vs6op Год назад

    Nandri Nandri Nandri

  • @selvy1356
    @selvy1356 2 года назад +3

    Thank you so much sir 🙏

  • @devim2415
    @devim2415 2 года назад +1

    Super episode sir nice speech

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 2 года назад

    அருமையான தகவல். ஜயா நன்றி

  • @yathum
    @yathum 7 месяцев назад +2

    ஐயா மிக்க நன்றி நான் பல நாட்களாக எதிர்மறையான எண்ணங்களால் பாதிக்கப்பட்டு இருக்கேன் உங்களுடைய பதிவால் மிக்க பயனடைகிறேன் நன்றி
    ஆனால் மந்திரத்தின் உச்சரிப்பை இன்னும் தெளிவாக எழுத்து மூலம் தெரிவித்தால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்
    ஸ்ரீம் ஓம் என்று சொல்ல வேண்டுமா. அல்லது
    ஸ்ரீயும் ஓம் என்று சொல்லனுமா சொல்லுங்கள்.

  • @vetrikrishna3811
    @vetrikrishna3811 2 года назад +2

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @Chuttimehasri4987
    @Chuttimehasri4987 2 года назад +1

    Anna Rompa Nantri 🙏🙏🙏🤝 💐💐💐

  • @koteeswarid3982
    @koteeswarid3982 4 месяца назад +1

    மந்திரத்தை எழுத்து வடிவில் தந்தால் தவறான உச்சரிக்க மாட்டாங்க, ரொம்ப உதவியாக இருக்கும். கோடானகோடி நன்றி.

  • @jrathajkrs4749
    @jrathajkrs4749 2 года назад +1

    நன்றி ஜி வாழ்கா வளமுடன் வாழ்கா வையகம்

  • @priyaloga5551
    @priyaloga5551 2 года назад

    Realy very nice msg sir 🙏 thanks a lot fr ur information .I'll thinking of ths nagtive thinking s very difficult t my life just now am happy t see ths vedio am relex frm ths thank u sir🙏

  • @kavinmass3039
    @kavinmass3039 2 года назад +1

    Nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri kuru

  • @vigneshsivan7029
    @vigneshsivan7029 2 года назад +1

    Shree om tha sir

  • @shaynikadharani4789
    @shaynikadharani4789 Год назад +1

    Sir cockroach 🪳 patri and 🦎 patri um detail ah oru vedio podunga sir🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад +1

    Thanks valga valamudan guruji

  • @harihari.p8038
    @harihari.p8038 2 года назад +2

    நன்றி அண்ணா 🙏🙏

  • @nalinikannan3345
    @nalinikannan3345 Год назад +3

    ஸ்ரீயும் ஓம்
    ஸ்ரீயும் ஓம்.
    ஸ்ரீயும் ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 2 года назад

    Thanks for sharing

  • @nandhinirEr
    @nandhinirEr Год назад

    Thank you guruji

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 2 года назад

    Gurucharanam brother i thank you vazhga valamudan I thank my universe

  • @jothimurugan9356
    @jothimurugan9356 Год назад

    Thanksanna

  • @kgenterprises2772
    @kgenterprises2772 Год назад

    Super super ❤

  • @karthikeyan.n1780
    @karthikeyan.n1780 2 года назад +5

    Please put the mantra in words at description please Anna

  • @dhivyajothi2882
    @dhivyajothi2882 2 года назад +1

    Kandipa na try pandra Anna ithula romba na kasta padura anna

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 2 года назад

    Thank you sir for sharing

  • @dhoni___forever
    @dhoni___forever 2 года назад +1

    Nandri iya

  • @praveenjay2147
    @praveenjay2147 2 года назад +1

    How to look for original & good quality sandanam, thambi? Pls show or describe. Any brand type ?

  • @keerthibillionaire
    @keerthibillionaire 2 года назад +1

    Need this badly 😃

  • @manikandankalai6374
    @manikandankalai6374 Год назад +3

    எனக்கு கெட்ட எண்ணங்கள் வந்துட்டே இருக்கு..பயமா இருக்கு.. அதுக்கு என்ன பண்றது..சாகனும் சாகனும் னு தோணிட்டே இருக்கு.. காரணமே இல்லாம😢😢😢😭

  • @krishnakumarikpkozhikottup6841
    @krishnakumarikpkozhikottup6841 2 года назад +1

    Thank u very much sir,I am upset with lots of negative thoughts sir

  • @thangamaudimoolam2461
    @thangamaudimoolam2461 2 года назад

    Thank you for this video

  • @saravananmanickam6461
    @saravananmanickam6461 2 года назад +1

    Thank you Sir

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 2 года назад

    Super Sir Thanku 🙏🙏🙏🙏

  • @saraswatim6230
    @saraswatim6230 2 года назад

    Tq so much sir 🙏🏻

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 2 года назад +1

    Sir please put the mantra in the description box. TQ🙏

  • @sathiyathirumalai1147
    @sathiyathirumalai1147 2 года назад

    Romba nantri anna

  • @Periyathambirr
    @Periyathambirr 2 года назад +1

    நன்றி அண்ணா 👌👌👌👌

  • @brvlogger8432
    @brvlogger8432 2 года назад +2

    Please give... Mantra in written letter... Thanks

  • @MeenaMeena-bg9og
    @MeenaMeena-bg9og 6 месяцев назад +1

    Written la koduthuirukkalam