Naan ketathunala...? ithapathi live programme usefull ah irundhuchu... but na final ah than pakamudunjathu... and ipathan RUclips la partha... Thank u so much puthuyugam channel Neram nalla neram programme......
ஐயா உங்கள் நிகழ்ச்சி யை பார்தேன் மெய் சிலிர்த்து போறேன். ஐயா எனக்கு சிறுவயதில் இருந்தே கருமாரியம்மனை வணங்கி வருகிறேன். அவள் எனக்கு ஒரு கஷ்டம் என்றாள் உடனே எனக்கு ஏதாவது வழியில் வந்து பதில் சொல்லுவாள் ஆனால் ஒரு ஐந்து வருடமாக அவள் என்னிடம் வருவது இல்லை என்ன அழுதாலும் அவள் இருக்காமாக இருக்கிறாள் அவளை நினைத்து அவள் உருவத்தை மனதில் பார்ப்போம் என்றால் ஒரு வெள்ளையாக உருவம் வந்து நிற்கிறது எப்போதும் நான் கண் மூடி எந்த தெய்வத்தை நினைத்தாலும் அந்த வெள்ளை உருவம் தான் வருகிறது இதற்கு எனக்கு ஒரு தீர்வு தயவு செய்து சொல்லுங்கள் ஐயா நான் பழைய படி என் தாயிடம் பேச வேண்டும்
சாமி நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை எங்கள் வீட்டில் இது அத்தனையும் நடக்குது ரொம்ப நாள எனக்கு சந்தேகமா இருந்தது அந்த மூலையில் கிச்சன் இருக்கு சிலிட்டர் வெடிக்கிற மாதிரி கணவு வருது எங்கள் வீட்டுக்கு வவ்வாள் வருது நாங்கள் என்ன செய்வது ஒரு பதிவு போடுங்க சாமி.
ஐயா நீங்கள் கூறுவது சரி யானது என் னுடைய அம்மா கூட பிறந்த அக்கா வீட்டில் இருந்தே செய்வினை செய்து விடுகிறர்கள் 30 வருடமாக ஆனால் நாங்களும் நிறைய பணம் செலவு செய்து பார்த்தாச் சு சரி ஆக வில், லை அவர்கள் நல்லா இருக்கிறாரகள் எங்களுக்கு கடவுள் தான் துனை இருக்க வேண்டும்
அருமை சார் நாங்கள் வசிக்கும் வீடு மாமியாரின் பழைய வீடு வடகிழக்கில் டாய்லெட் இருக்கிறது மாற்றி அமைக்க முடியாத சூழ்நிலை நிறைய ப்ரச்சனை என்ன பண்ணலாம் சொல்லுங்கள் சார்
Sir, enga veetu north eastern corner larndhu bad smell vandhute irukku. We have thoroughly cleaned the place. Even then, it happens. Also we ve family issues in recent times.how to clear it sir?
Prathyangira kali than top most god for black magic in atarvana vedam not angala parameswari. Do chandi homam and prathyangira homam for top most black magic effects. All the best.
சார் நாங்க இப்ப தெற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கும் என் வீட்டுக்காரருக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் பையனுக்கு தனுசு ராசி மூல நட்சத்திரம் எனக்கு கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் எங்களுக்கு எந்த திசை வீடு நல்லா இருக்கும் இந்த மாதிரி உங்க பையனுக்கு வந்ததால வேற வீடு மாத்துங்க ன்னு சொல்றாங்க எந்த திசையில் வீடு பார்த்தா எந்த திசையில் வீடு பார்த்தா நல்லா இருக்கும் சொல்லுங்க சார்
என் பையன் செய்வினை கோளாறு மேல பேச முடியாம இருக்காங்க சார் நாங்க கோயில்ல போய் கேட்டா இது இவனுக்காக வெச்சது இல்ல மத்த யாருக்கோ வெச்சது இவனுக்கு வந்து பாதிப்பு ஆயிடுச்சு அப்படின்னு சொல்றாங்க சார் தம்பி முழுசா பேசறதுக்கு என்னங்க சார் பண்ணனும் அவன் நாக்கு ரொம்ப தடிமனாய் இருக்கு இருக்கு ன்னு சொல்றான் சார் கை கால் ரொம்ப வலிக்குது என்று சொல்லி சொல்றான் அவனுக்கு இப்ப சத்தே சுத்தமா இல்ல சார் பையன் நல்லா முழுமையா பேசறதுக்கு என்ன பண்ணனும் அவ இப்ப டென்த் படிக்கிறாள் சார் இப்பதான் ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஸ்கூலுக்கு போகலாம் ஆனா அவனால எழுத முடியும் என்று சொல்லி சொல்றேன் சார் எழுதறதுக்கு கைவலிக்குது ரொம்ப வலிக்குது என்று சொல்லி சொன்னா சார் இந்த வருஷம் டென்த் எப்படி பாஸ் பண்ணவா ன்னு தெரியல அவன் பேசறதுக்கு எப்பயும் போல நல்ல ஆக்டிவாக இருக்கிறது ஏதாவது ஒரு வழி சொல்லுங்க சார் அவன் நல்ல நார்மலா பேசணும் சார் அதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க சார்
Namaskaram Guruji. Naraiya unmai sollirkenge. Mikka nanrai.. Angala parameshwari yenga irundaalum poi prarthanai pannikalaama. How to contact you Guruji?
நித்ய கலசம் வைக்கும் போது (வெள்ளி தோறும் மாத்துவேன்) கலசத்துக்கு போடும் துணியை எப்பொழுது மாத்தணும் நூல் துணி போடலாமா துவைத்து போடலாமா புதுசு தான் போடணுமா ( கலசம் பற்றி உங்க வேற பதிவில் கேட்டது)
சத்தியசீலன் sir செம்ம
பெயருக்கு ஏற்றார் போல் உண்மையை கூறியுள்ளீர்கள் நீங்க எப்பொழுதும் நன்றாக இருக்க இறைவனை ப்ராதிக்கிறேன்
வாழ்க வளமுடன்
Anandhi Anjana 1
Sarimma
Say the venki payam thalmurey padeppu
சூப்பர் ரொம்ப நாள் சந்தேகம் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள் குருஜி
அருமையான விளக்கம் ஐயா.
நன்றி நன்றி நன்றி அக்கா...உங்கள் தமிழ் மிகவும் அற்புதம்....ஐயா உங்கள்நிரல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு
Rajeev
அருமையான விளக்கம்
அருமையாக உள்ளது நன்றி
நன்றி ஐய்யா
மிக சிறந்த விளக்கங்கள்
Mikkanandri🙏🙏 ayya valaga valamudan
Naan ketathunala...? ithapathi live programme usefull ah irundhuchu... but na final ah than pakamudunjathu... and ipathan RUclips la partha... Thank u so much puthuyugam channel Neram nalla neram programme......
Tq Sami unga program lovely love Good beautiful program
Thank you so much sir
🙏🌹நன்றிகள் சாமி 🌹🙏
Good news sir thanks for informing 🙏🙏🙏
ஐயா உங்கள் நிகழ்ச்சி யை பார்தேன் மெய் சிலிர்த்து போறேன். ஐயா எனக்கு சிறுவயதில் இருந்தே கருமாரியம்மனை வணங்கி வருகிறேன். அவள் எனக்கு ஒரு கஷ்டம் என்றாள் உடனே எனக்கு ஏதாவது வழியில் வந்து பதில் சொல்லுவாள் ஆனால் ஒரு ஐந்து வருடமாக அவள் என்னிடம் வருவது இல்லை என்ன அழுதாலும் அவள் இருக்காமாக இருக்கிறாள் அவளை நினைத்து அவள் உருவத்தை மனதில் பார்ப்போம் என்றால் ஒரு வெள்ளையாக உருவம் வந்து நிற்கிறது எப்போதும் நான் கண் மூடி எந்த தெய்வத்தை நினைத்தாலும் அந்த வெள்ளை உருவம் தான் வருகிறது இதற்கு எனக்கு ஒரு தீர்வு தயவு செய்து சொல்லுங்கள் ஐயா நான் பழைய படி என் தாயிடம் பேச வேண்டும்
நன்றி
Ennakku erukka problem ellam sollidainga thank you sir Nan ethay follow pannura good information 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍫🍫🍫🍫🍫
Unmai than iyya.
Really very useful sir 😘thank u 🙏🙏🙏
Very true sir.. I'm having so much black magic problem very true
Same problem
Very goodinfro
Vilakkangal super
Absolutely right
வணக்கத்திற்குரிய ஐயா உங்கள் கருத்து மிகவும் பாயன்உநல்லது நன்றிகள்
அருமையான தகவல் ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி. தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் ஐயா.
Thank you for your information,
சாமி நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை எங்கள் வீட்டில் இது அத்தனையும் நடக்குது ரொம்ப நாள எனக்கு சந்தேகமா இருந்தது அந்த மூலையில் கிச்சன் இருக்கு சிலிட்டர் வெடிக்கிற மாதிரி கணவு வருது எங்கள் வீட்டுக்கு வவ்வாள் வருது நாங்கள் என்ன செய்வது ஒரு பதிவு போடுங்க சாமி.
Same here is did anything
நீங்க சொல்றது நடக்கிறது..எதிர்மறை எண்ணங்கள் குடும்ப சண்டை.. வீட்டில் வௌவால் உலாவுதல்..குல தெய்வ கோயிலுக்கு செல்ல தடை..
Semmma speech
நன்றி ஐயா🙏.....
Super samy
அருமையான கருத்து சார்
Very nice sir
Good
Super anna
Useful information
Sir super
நன்றி! சார்
very nice
Veryhice
Sir Kulanthai niraiya peruku thamathamakuthu etharku parikaaram sollunga sir pl.
Thanks Sir
Iya oruvarukaha matroruvar siruvachir ambihaiyei vendinal palan kidaikuma
super ah sonninga, innum pala pala vishayagalayum sollunga..
Sarimma
வெண்பூசணி ...தேங்காய்துருவல். பட்டைமிளாகய் ..இவையை கூட்டு போல் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட சுபம்
Anna thanks
அண்ணா... வெண்பூசணி என்பதும் சர்க்கரைபூசணி என்பதுவும்... ஒன்றா...???
+Jaya Kumar no sarkarai posani enpathu parankikai nu solvanga ana venposani enpathu kanthirsdiku udaipangalla athu nanpare
@@pasirusiyariyaathu2905 மிக்க நன்றி... அண்ணா
Sir patta milakai na enna purila pls tell me
Sivaguru ss sir,
Vanakam.
Neenga sollumpothu villakkam alikum pothu ungayella vedieos(5parthirupen)
Um parthale yella neramum nalla neramahidumpola eruku it is'seelamai 'true
Piraviyai mudicittu Mukthi adaiya vazhi sollunga
Naam naama nama suyathanmaiyai aavathe prabanjathil kalanthudrom
Yeppdi appadi avvathu ss sir
Sivayogi nu neenga sonpola thaan erken
Lagnathil sani pirskumpothe +chandranodu
Eppo kethu joined appo maharguru neecham
Actually na mukthi adainthuten
Jeevan mukthi vivehanandar solarare athupola.yellam pithu pidikkatha kurai
Sir, how often & when we should eat the venpoosani? Only once on ammavasai day or daily?
தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றினால் மனநோய் வருமா தயவுசெய்து கூறுங்கள்
guruji parkanum
கண்திரூடிபோக சிறந்தவழி , we requesting to sir r madman
S same situation for me. Veedu kata mudila nikuthu
❤
atputham aiya. arumaiyana vilakkam
மிகவும் பயனுள்ள செய்தி
உங்கள் தகவல் அருமை எங்கள் வீட்டு வாசல் ஈசான்ய மூலையில் உள்ளது அதில் வலம்புரி சங்கை எங்கு பிரதிஷ்டை செய்வது
விஷேச நாட்களின் போது பூனை வடகிழக்கு பகுதியிலிருந்து வருகிறது.மூன்று வீடு மாறிவிட்டோம். மூன்று வீட்டிலும் வடகிழக்கில் இருந்து தான் வருகிறது.
good msg for all.lot of thanks
Super
மேற்கு நோக்கி வாசல் உள்ளது.வலம்புரி சங்கு எங்கு வைப்பது.
Intha eval porulai kandupidithal kaiyil edukkalama.engal veetu pinpuram pudhaikkappatta clothes irunthathu
Thuvaithu pottukalam
Sir Nega solradhu Yelame unmai. I experienced it sir . Still experiencing. Give me solution
ஐயா நீங்கள் கூறுவது சரி யானது என் னுடைய அம்மா கூட பிறந்த அக்கா வீட்டில் இருந்தே செய்வினை செய்து விடுகிறர்கள் 30 வருடமாக ஆனால் நாங்களும் நிறைய பணம் செலவு செய்து பார்த்தாச் சு சரி ஆக வில், லை அவர்கள் நல்லா இருக்கிறாரகள் எங்களுக்கு கடவுள் தான் துனை இருக்க வேண்டும்
stomacla vechatha Ven poosani sapta poirum but bodyla vaikarangala athu epdi sari panrathu Sir. bommai ellam vechu kuthuvangala athu ellam pana epdi sari panrathu Sir.
Athai sari seivathu mikavum kadinam..but pana mudium
Nithyananda brother 😀
Tqvm nalla info
வெண் பூசணி மஞ்சள் பூசணி
அருமை சார் நாங்கள் வசிக்கும் வீடு மாமியாரின் பழைய வீடு வடகிழக்கில் டாய்லெட் இருக்கிறது மாற்றி அமைக்க முடியாத சூழ்நிலை நிறைய ப்ரச்சனை என்ன பண்ணலாம் சொல்லுங்கள் சார்
Toilet pakkmey Pola venam
Toilet pakkamey poka vendam
Sir, enga veetu north eastern corner larndhu bad smell vandhute irukku. We have thoroughly cleaned the place. Even then, it happens. Also we ve family issues in recent times.how to clear it sir?
Toitelt kathava moodi vaima
seivanai seithiruppathai kandupidippadhu yappadi
Prathyangira kali than top most god for black magic in atarvana vedam not angala parameswari.
Do chandi homam and prathyangira homam for top most black magic effects.
All the best.
Amman Marul Aadubavar vetti intha manriga velai palikkuma... Sir
muni iruku solranga and marundhu vaikaranga and yeaval yeavi vidaranga .... ithellam epdi sir cure panrathu....
Yarumma nee kelviya ketkura
Sangu prathistai seiya karpa pelai eppa eruga kala kattathula kitaikala appa eppati seivathu
ஐயா வணக்கம்
சங்கு பிரதிஷ்டை எவ்வாறு செய்ய வேண்டும்
எங்க வீடு கிழக்கு பார்த்தது
வடகிழக்கு எப்படி கண்டுபிடிப்பது
Naan vanthu kandupithu tharava
@@SaravananSaravanan-gr3mb bro srippa adakka mudiyala
vanakkam sir .DOBSonnal jathakam solveenkala sir neril varamudiyathu
🙏🙏🙏
சார் நாங்க இப்ப தெற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கும் என் வீட்டுக்காரருக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் பையனுக்கு தனுசு ராசி மூல நட்சத்திரம் எனக்கு கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் எங்களுக்கு எந்த திசை வீடு நல்லா இருக்கும் இந்த மாதிரி உங்க பையனுக்கு வந்ததால வேற வீடு மாத்துங்க ன்னு சொல்றாங்க எந்த திசையில் வீடு பார்த்தா எந்த திசையில் வீடு பார்த்தா நல்லா இருக்கும் சொல்லுங்க சார்
Poosani coconut pattai milagai correct ya sir please reply sir
How to contact you sir?...
சார் ரொம்ப நல்ல விஷயங்கள் சொன்னீங்க இந்த மாதிரி யாரும் சொல்லல
Appadiy
Ha ha
என் பையன் செய்வினை கோளாறு மேல பேச முடியாம இருக்காங்க சார் நாங்க கோயில்ல போய் கேட்டா இது இவனுக்காக வெச்சது இல்ல மத்த யாருக்கோ வெச்சது இவனுக்கு வந்து பாதிப்பு ஆயிடுச்சு அப்படின்னு சொல்றாங்க சார் தம்பி முழுசா பேசறதுக்கு என்னங்க சார் பண்ணனும் அவன் நாக்கு ரொம்ப தடிமனாய் இருக்கு இருக்கு ன்னு சொல்றான் சார் கை கால் ரொம்ப வலிக்குது என்று சொல்லி சொல்றான் அவனுக்கு இப்ப சத்தே சுத்தமா இல்ல சார் பையன் நல்லா முழுமையா பேசறதுக்கு என்ன பண்ணனும் அவ இப்ப டென்த் படிக்கிறாள் சார் இப்பதான் ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஸ்கூலுக்கு போகலாம் ஆனா அவனால எழுத முடியும் என்று சொல்லி சொல்றேன் சார் எழுதறதுக்கு கைவலிக்குது ரொம்ப வலிக்குது என்று சொல்லி சொன்னா சார் இந்த வருஷம் டென்த் எப்படி பாஸ் பண்ணவா ன்னு தெரியல அவன் பேசறதுக்கு எப்பயும் போல நல்ல ஆக்டிவாக இருக்கிறது ஏதாவது ஒரு வழி சொல்லுங்க சார் அவன் நல்ல நார்மலா பேசணும் சார் அதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க சார்
Namaskaram Guruji. Naraiya unmai sollirkenge. Mikka nanrai.. Angala parameshwari yenga irundaalum poi prarthanai pannikalaama. How to contact you Guruji?
Date of birth and time anupunga
Very clear and Good explanation. Can we email you for more details?
Pls tell direct vaastu consultation fee
thank you Sir kidney problems iruku enaku solution solunga age 29
Loosu avar Enna doctara poochari poi nalla doctors paaru romba veeka irukka
sir yen veetla nimathi ilai Pasanga padikamatakanga yaravathu oruthar sandai potukite irukanga veetla yepavum nadakuthu Veedu kattanum malai Penja oluguthu Kasu thevai ilama selavu ahituiruku parikaram solunga sir
Enakkum ithey pirachinaithan
unmai unmai unmai unmai unmai unmai na kastapaduran iyya
களித்து போட்டதை தாண்டிணதால் வரும் தோஷத்தை நீக்க என்ன பரிகாரம் சொல்லுங்க
My home is a flat sir. Vadakizhakku position la bed room iruku sir. Andha corner na bowl la thanneer vittu flowers pottu vekkalama?
Periya kuliya thondi thennai maram vaithal arumaiyaka irukkum
@@SaravananSaravanan-gr3mb mikka nandri.... Mind ur own business
@@yoga1410 ok thank you
Swami daily Puran is coming in my house give solution pls
Chinese styla fry panni sapiduma subam undakum
Pambu vallaiyama
@@SaravananSaravanan-gr3mb lollu 😆😆😆
No 10
ஐயா வட கிழக்கு பகுதியில் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்யலாமா. அல்லது புதைத்து தான் வைக்க வேண்டுமா
Puthaithu vaithal madichi poidum
வணக்கம் ஐயா எனது ராசி ரிஷபம் கிர்திகை 3 பாவம் எனக்கு மிகவும் கஸ்டம் இருக்கிறது என்னபரிகாரம் செய்யலாம்
நித்ய கலசம் வைக்கும் போது (வெள்ளி தோறும் மாத்துவேன்) கலசத்துக்கு போடும் துணியை எப்பொழுது மாத்தணும் நூல் துணி போடலாமா துவைத்து போடலாமா புதுசு தான் போடணுமா ( கலசம் பற்றி உங்க வேற பதிவில் கேட்டது)
yeandha negative energy nammala nerunga vidama iruka ena panrathunu solluga....
6 madam kulikavey koodathu pally vilakku koodathu ethuvumey kitta varathu
@@SaravananSaravanan-gr3mb boss nega entha ooru
Romba kashtam
@@SaravananSaravanan-gr3mb
Purila
sir,ven poosani or red poosani
Sir, for how many days we should eat this?
Winter Melon or Ash Guard , Grated white coconut & Dried Red Chilli. Cook it as koottu & eat it. How does this help iyah?
Sir I want help ples
ok
Sir what about people living abroad who cannot go to these temples.how to find out