தீய சக்திகளை வீட்டில் இருந்து நீக்கும் பரிகார சூட்சமங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 269

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +1

    நமஸ்தே.நல்ல ஓர் விளக்கம்.வழிகாட்டுதல்.கனிவு.சூழ்நிலை நிர்வாகம் செய்வது.எளிமை.வயது 73 நீடூழி வாழ்க

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 4 года назад +7

    அய்யா ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @M.Sevveல்
    @M.Sevveல் 2 года назад +15

    பில்லி சூனியம் நீங்க
    அமாவாசை க்கு முன் நாள் வீட்டை சுத்தம் செய்த யின் கண்ணாடி பீங்கான் கப் எட்டு மற்றும் வேப்ப எண்ணெய் திரி அகழ் விளக்கு 8 கல்உப்பு ஆகியவை வாங்கி வைக்க வேண்டும். .
    அடுத்தது
    அமாவாசை காலை எட்டு கப்ல கல் உப்பு போட்டு வைக்கனும் மாலை அதன் பக்கத்தில அகழ்விளக்கில் வேப்பஎண்ணை தீபமேற்றவேண்டும்.
    அடுத்த காலைல எந்த திசைல இருக்கிற கப் நீர்த்து போய்ட்டு இருக்கோ அந்த திசைலதான் நமக்கு பில்லிசூன்ய பாதிப்பு இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.
    அடுத்தது
    ஹோமகுச்சி செட் வாங்கி வீட்டுக்கு பின்னால எரிய விட்டு அதில அந்த கல்லுப்பு அனைத்தையும் கொட்டிவிடவேண்டும்.
    பிறகு வீட்டை சுத்தம் செய்து தலைவாசல் மஞ்சள் கும்கும் வைத்து மாவிலை தோரணம் கட்டி வீட்டிலுள்ள அனைவரும் குளித்துவிட்டு வீட்டுக்கு சாம்பிராணி தூபம் போடவேண்டும்.
    துளசிமாடம் பிரதிஷ்டை
    ஒரு செங்கல் வாங்க அம்பாள் கோவில் அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்து அதை வாங்கிவந்து அதை துளசிமாடம் அருகில் வைத்து தீபமேற்றி தினமும் நிதர்சையாக வழிபட வேண்டும். பவுர்ணமி அந்று விசேச பூசை செய வேண்டும்.
    இந்த ஆடியோவின் எழுத்து வடிவம்அடியார்களின் நலனுக்காக.
    வாழ்க வளமுடன்

  • @M.Sevveல்
    @M.Sevveல் 2 года назад +3

    கோடான கோடி நன்றிகள் குருஜி சார்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 года назад +1

    True.
    Everything
    Follow as much as possible.
    Great Going.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 года назад +4

    Speak positive words
    Do good
    Be good
    Life will be smooth

  • @anishsreeram2401
    @anishsreeram2401 4 года назад +2

    Thank you❤❤❤❤ jiiii good information thanks❤❤❤❤

  • @sanjanascollections3856
    @sanjanascollections3856 4 года назад +2

    மிக்க நன்றிகள் ஐயா.....,,

  • @mathesh4776
    @mathesh4776 4 года назад

    மிகவும் முக்கியமான விஷயங்கள் சொன்னீர்கள். ரொம்ப நன்றி.

  • @revathiS147
    @revathiS147 5 лет назад +1

    Super Anna.. Migavum payanulla padhivu.. Anaivarum payan perum Vidhathil, migavum porumaiyaga, miga miga thelivana vilakkam koduthurukinga athuku 100% strong proof udan.. Romba romba nandri anna.. 🙏💐💕

  • @thiyagarajansundharesan3402
    @thiyagarajansundharesan3402 5 лет назад +15

    தாங்கள் தரும் தகவல் அனைத்தும் மனநிம்மதி தருகிறது, நன்றி, ஐயா வணக்கம்.

  • @subbulakshmi8469
    @subbulakshmi8469 4 года назад +2

    You speak clearly THANKYOU

  • @hemapriya9975
    @hemapriya9975 2 года назад

    Nenga correct soiringa guriji very tks

  • @skkaraikalhappybeachhall9671
    @skkaraikalhappybeachhall9671 5 лет назад +7

    மிகவும் தரமான அற்புதமான மிகத்தெளிவான விளக்கங்கள்
    நன்றி

  • @newpasumaideepamsupermarke6982
    @newpasumaideepamsupermarke6982 2 года назад +1

    AyyaungalaiHana virumpukirean

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад +3

    மிக்க நன்றி ஐயா

  • @sugandhiv5466
    @sugandhiv5466 5 лет назад +4

    அருமையான விளக்கம்.நன்றிகள் கோடி.செய்து பார்த்துவிட்டு அனுபவத்தை சொல்கிறேன்

  • @silossulosulosulo4002
    @silossulosulosulo4002 4 года назад

    நன்றி..குரு.உங்கலுக்கு

  • @dkskdkddmdm3401
    @dkskdkddmdm3401 3 года назад

    Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-sm1ls
    @ManiKandan-sm1ls 4 года назад

    Kanavan manaivi pirahhanai patria karuthu arumai neengal solvathai kadaipidikaren nanri

  • @shanmugamthangam5952
    @shanmugamthangam5952 4 года назад

    Thanks lot for giving useful messages🙏🙏🙏

  • @parimalasundaramurthy1847
    @parimalasundaramurthy1847 2 года назад

    Valga valamudan sir

  • @nirmalvignesh2828
    @nirmalvignesh2828 4 года назад +1

    Romba nanri iyya

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 5 лет назад +1

    Mikka Nandri swami. Good solution. Thank you for your information 🙏🙏

  • @sathissathis8759
    @sathissathis8759 Год назад

    🙏🙏🙏

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 5 лет назад +2

    Super super super sir☺👍😊😊☺👏👏👍👌👌👌

  • @bharatimb1206
    @bharatimb1206 3 года назад

    Nandri guruvea

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 года назад

    நன்றி சார்

  • @raghavans2758
    @raghavans2758 5 лет назад

    தங்கள் தகவல் அருமை நன் றி ஐயா.

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 2 года назад +1

    "ஓம் சரவணபவ "

  • @sskyaalran
    @sskyaalran 5 лет назад +3

    வணக்கம் ஜயா நல்ல தகவல் விரைவில் சந்திப்போம் சுவாமி சரணம் ஜயப்பா நன்றி வணக்கம்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 года назад

    நன்றி நன்றி நன்றி

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 года назад +1

    ஓம் குருவே நமக.

  • @tharagiravichandran7592
    @tharagiravichandran7592 4 года назад +1

    U speak clearly. Thank you

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran2208 3 года назад

    Recently only I knew u from puthuyugam channal oh I miss u for long time but now 🙏🙏🙏🙏🙏NANDRIHAL🙏🙏🙏🙏

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 5 лет назад +3

    Thank you so much for your help iya

  • @chivasankaran5714
    @chivasankaran5714 5 лет назад +1

    நன்றி நல்ல தகவல் Sir

  • @MariMuthu-un6kn
    @MariMuthu-un6kn 4 года назад +1

    Thank U Sir.

  • @a.peiasamy5831
    @a.peiasamy5831 4 года назад

    Very nice good idiya vaice nawlege

  • @kannagib3237
    @kannagib3237 5 лет назад +1

    வணக்கம் அருமையான பதிவு

  • @sarabanusarabanu7825
    @sarabanusarabanu7825 4 года назад

    Tq sir🙏🙏🙏

  • @mangaisrm9744
    @mangaisrm9744 4 года назад +1

    TQ sir

  • @paramu2337
    @paramu2337 5 лет назад +4

    Your are just amazing .Tips to study for exams.

  • @priyakrishnan3110
    @priyakrishnan3110 5 лет назад +2

    Thank you so much anna ll definitely follow

  • @cytc
    @cytc 3 года назад

    ஐயா அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி. ஒரு சிறிய விண்ணப்பம் நீர் வீழ்ச்சி என்பது தவறான ஒரு சொல் அது ஆங்கில வார்த்தையான waterfalls என்பது யாரோ ஒருவர் அர்த்தமற்ற மொழிபெயர்ப்பு செய்ததனால் ஏற்பட்ட வார்த்தை இது தமிழ் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட (தவறு என்பது) ஒன்று. அருவி என்பதே சரியான தமிழ்ச் சொல். நீர் என்றுமே விழுவது கிடையாது. அதனால் நீர்வீழ்ச்சி என்பது மிக தவறான சொல். தயவுசெய்து தமிழைக் காக்க சிறு முயற்சியில் கை கொடுக்கவும்.

  • @amirthap1910
    @amirthap1910 5 лет назад

    நன்றி குரூஜி வாழ்க வளமுடன்

  • @chitranisura1225
    @chitranisura1225 Год назад

    Tq

  • @poondighanavelmurugan6362
    @poondighanavelmurugan6362 4 года назад +1

    அருமை ஜீ

  • @banumathi4331
    @banumathi4331 5 лет назад +1

    Thank you for your solutions

  • @vijayalakshmibk4828
    @vijayalakshmibk4828 5 лет назад +1

    Please tell about Sathya Narayana Pooja.. procedure .. how to prepare kumbham... What mantras are more important..

  • @godnaturelove9181
    @godnaturelove9181 5 лет назад +1

    Nandrigal kodi iyya

  • @abithaabi8940
    @abithaabi8940 5 лет назад +1

    S sir thala vasal pooja na seichan sir mattaram iruku sir tq sir... 🙏🙏🙏

  • @murugeshwaris942
    @murugeshwaris942 5 лет назад +1

    Thanks for your useful information 👍

  • @jayabalanc4720
    @jayabalanc4720 4 года назад

    நன்றி அண்ணா

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 5 лет назад

    Thank you so much sir very very very usefull information👏👏👏👏👌👌👌🌼🌼🌼👍👍👍👍

  • @veerapandi.p8479
    @veerapandi.p8479 5 лет назад +2

    Thank you sir for your solution ..

  • @babup3167
    @babup3167 4 года назад

    Thankyou

  • @abithaabi8940
    @abithaabi8940 5 лет назад

    Tq sir... 🙏🙏🙏🙏

  • @jayalakshmi938
    @jayalakshmi938 5 лет назад +1

    thanks you swami ji🙏🏽🕉

  • @jayanthij7876
    @jayanthij7876 5 лет назад +1

    ரொம்ப நன்றிங்கய்யா....நீங்கள் சொல்லும் அனைத்தையும் பின்பர்ட்ருகிரேன் தவராமல்

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 5 лет назад

    . ,,. நன்றி ஐயா

  • @jeyanthitamilarasu1087
    @jeyanthitamilarasu1087 5 лет назад +2

    Thank you sir !!

  • @vijimayilvijimayil7674
    @vijimayilvijimayil7674 5 лет назад

    Ayya I am the first comment thanks for your message

    • @villagetinymiki156
      @villagetinymiki156 4 года назад

      Neram nalla naram thagaval nanraga ulladhu vada kellaku ragasisam super athil nan thalanai vaitu irriuinthen ippo cash bag plus samy patam mati ullan name anitha rajapalayam virudhunagar distric

    • @villagetinymiki156
      @villagetinymiki156 4 года назад

      Thanks for information ayya ennaku sontha house illai

  • @swaminathan1666
    @swaminathan1666 4 года назад

    Arumai

  • @magnet7653
    @magnet7653 5 лет назад +2

    Mikka nandri Aiya 🙏🏻🔱🕉☯️

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 5 лет назад

    Very nice👏👏👍👍👌

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 года назад

    Daily put deepam inside & vasal nilai padi too

  • @ravimedical7021
    @ravimedical7021 5 лет назад +1

    SUPER SIR I HAVE FOLLOWING THAT MESSAGES THANKING YOU

  • @a.peiasamy5831
    @a.peiasamy5831 4 года назад

    Very eligible seithigal

  • @rajasivahika8058
    @rajasivahika8058 6 месяцев назад

    Aiya, then, if veetu vasthu not ok, what is the parigaram to do Aiya

  • @vjghhgyigj2010
    @vjghhgyigj2010 2 года назад

    Iya vanakkam.entha.pujai entha.Arael seyya vendum

  • @pavi8931
    @pavi8931 Год назад

    Naanga vadakaiveetula irrukoom enna parikaram pantrathu anna plz solunga

  • @sadulhaniyakhan421
    @sadulhaniyakhan421 Год назад

    Dear Sir nice listen to you I have lots of problems but I can’t do anything I am a Muslim can you tell any thing according to me

  • @sankarivdm7038
    @sankarivdm7038 5 лет назад +8

    வணக்கம் ஐயா புத்திர தோஷத்திற்கான பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @jayabalanc4720
    @jayabalanc4720 4 года назад +11

    உடம்பில் உள்ள தீயசக்தியை விரட்டுவது எப்படி?

  • @ydyfugi-k6i
    @ydyfugi-k6i Год назад +1

    ஐயா, வணக்கம் யார் என்ன செய்வினை செய்தாலும் பலிகாதமாதிரி ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா. Pls

  • @yelammindvoice
    @yelammindvoice 3 года назад

    Thenmaerkizh kitchen iruku sir and exact thenaerku corner la..dish wash basin iruku sir...thenkizhakku hall iruku sir..neenga soona maadhiriye clean na bachu irukaen veeta...appamum raaguvin trouble iruku sir.....enna pannalaam sir...

  • @mahesh-ix9zr
    @mahesh-ix9zr 5 лет назад

    Nandri ayya

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 5 лет назад

    Nandri aiyya 🙏🙏🙏

  • @jrmalikai2866
    @jrmalikai2866 2 года назад

    ஐயா உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி இந்த பூஜைகளை ஆண்கள் செய்யலாமா பெண்கள் தான் செய்யணும்

  • @geethajanakiraman1386
    @geethajanakiraman1386 4 года назад

    Swamy saranam

  • @renuka1465
    @renuka1465 4 года назад +10

    தங்கள் தொலைபேசி எண் வேண்டும் ஐயா

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 3 года назад

    Vanakam Samy yenka veeitla adha rvana vathathala paathi pu Iruka ayya horoscope paarthula bagalamukhi homam pana sonaka eda pana cure agama Samy pls tell me samy

  • @keerthyvasan8609
    @keerthyvasan8609 3 года назад

    Nermarai aatral edhir marai aatral endral yenna? Pls. Explain. Nam munnorgal dhan edhirmarai aatrala.

  • @thirumugam6767
    @thirumugam6767 4 года назад +2

    அய்யா..? இந்த உப்பை ஓடும் நீரில் கரைக்க கூடாதா..? நெருப்பில் எரிக்க மட்டும் தான் செய்ய வேண்டுமா..?

  • @kamilapratheesh3004
    @kamilapratheesh3004 5 лет назад

    Guruji spr

  • @kanimadhavan7655
    @kanimadhavan7655 5 лет назад

    Very supper sir

  • @vijayalakshmiramaswamy6441
    @vijayalakshmiramaswamy6441 5 лет назад

    Super thanks ji

  • @savithiriarumgam9429
    @savithiriarumgam9429 5 лет назад

    Nandrikal sir

  • @vishwanaath3666
    @vishwanaath3666 5 лет назад

    Thank you sir.👌👌👌👌👌

  • @kousalyaprabhakaran1013
    @kousalyaprabhakaran1013 4 года назад

    Thulasi chedi vekratha pathi nalla sonnenga,sangu ,salakgramam illama thulasi chedi mattum vachu pooja pannalama pls answer pannungo

  • @talk2rajaas
    @talk2rajaas 4 года назад +3

    “My heartiest wishes and greetings to you Guruji” May God bless you with long ,healthy life to help the needy !!!
    Very informative and useful. I’m from the UK and follow almost all your recommendations & suggestions with positive changes .
    I routinely do Kalasa pooja for kuladeivam every Amavasai evening and keep it for three days .
    Can I do the above pariharam with the kalasam at home ???? Could you please clarify my query ??
    With lot of regards ,
    Deepalakshmi

    • @krishnamurthymuniyappan7750
      @krishnamurthymuniyappan7750 Год назад

      Good morning guruji
      Heart felt thanks to you
      Vazzha pallandu Thanks guruji
      Ktishnamurtny trivhy

  • @sivakumarmuthu81
    @sivakumarmuthu81 5 лет назад

    super Anna

  • @Shreemnev
    @Shreemnev 3 года назад

    Idha hall la pananuma bcoz nama fan poduvom room mudiyuma sir

  • @ramprabha4722
    @ramprabha4722 5 лет назад

    Romba clear a sonnergal sir

  • @rajeswarisenthil6217
    @rajeswarisenthil6217 3 года назад

    Vanakkam iyya
    நாங்கள் கழனி தோட்டத்தில் வீடு கட்டலாம் என்று இருககறோம்.
    பில்லர் வைத்து வீடு கட்டலாம் என்று நினைக்கிறேன் . கீழ் பகுதி fully open, first floor only rooms. இப்படி வீடு கட்டலாமா ஐயா

  • @umarani1821
    @umarani1821 4 года назад +2

    நன்றிஐயா..
    தங்கள் சென்னை முகவரி.
    பார்க்கும் நாள்
    நமது நாட்டிற்கு நல்லது நடக்கவேண்டும்
    நிதிநிலை நாட்டிற்கு எப்போது சரியாகும்?

  • @TN_LICHU
    @TN_LICHU 5 лет назад +1

    ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி

  • @aruna345
    @aruna345 3 года назад

    4 Varudamaga angall vettil yatho erukku thungumpothu thatti aluppukirathu payrai solli kuppituthu, velli sevvai kilamai thavira Mayra natkalil eravu 12to5mani varai entha pirachanai ollathu aththanai poojai seithalum meendum ethay pirachanai varukirathu Anna seyya, Vali kattungal ayya please,

  • @selvaperumal1825
    @selvaperumal1825 5 лет назад +5

    Kalabhairav valipattu murai pattri video podunga sir