வாழ்க்கையை முடமாக்கும் கால சர்பதோஷதிற்கான தர்கா வழிபாட்டு முறை | THIRUVARUL TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 166

  • @anithahari943
    @anithahari943 2 месяца назад +54

    வீட்டில் இருந்தபடியே உங்கள் பதிவுகளை கேட்டு பரிகாரங்களை செய்து பயன் அடைந்து வருகிறோம் குருஜி.... கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @Matheesh.6060
    @Matheesh.6060 2 месяца назад +23

    அய்யா நீங்க சொன்ன அத்தனை கஷ்டமும் இருக்கு ஆனால் தெரிந்தோ தெரியாமலே கருப்பு கெடா ஒருவருக்கு கொடுத்தோம் சேவலும் கொடுத்தோம் நீண் ட நாள் கழித்து இப்போது சிட்டுக்குருவி எங்க வீட்டிற்கு. வந்து போகுது அய்யா என் கடவுளுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan6692 2 месяца назад +2

    மிக்க நன்றி... பிரபஞ்சம் கோடி நன்றி... குருவுக்கு நன்றி...

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 2 месяца назад +8

    Ungaluku eppadi nandri solradu nu theriyala neenga sonna ellame enga vetula nadandhu iruku eppo than purinjadhu parigaram panitu naanga nalla erukkum nu bless pannunga ple🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayapaljai7870
    @jayapaljai7870 2 месяца назад +7

    குருஜி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @goldentimes6000
    @goldentimes6000 2 месяца назад +5

    காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உள்ள அறிகுறி அப்படியே சொல்லும் உங்கள் திறமை வியப்பாக உள்ளது

  • @subbulakshmi6663
    @subbulakshmi6663 2 месяца назад +1

    அண்ணா அருமையான பதிவு மிகவும் நன்றி
    என் மனக்குழப்பத்திற்கு சரியான தீர்வு கிடைத்துள்ளது மிகவும் நன்றி அண்ணா.

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 2 месяца назад +1

    Adiyen vanakkam...so many Tips of kaalasarpa dhosham.....muslims methods relates to our culture (explanation) wow Hats off ....thank u thank u.

  • @murugalakshmiarumugam6656
    @murugalakshmiarumugam6656 2 месяца назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை யே கோடான கோடி நன்றி குருஜி

  • @Thanjaitk
    @Thanjaitk 2 месяца назад +24

    தங்களை குருவாக பெற்றது எங்களின் பாக்கியம். பணஈர்ப்பு வகுப்பு மாணவன் தஞ்சை திரு.

    • @geethachandra3017
      @geethachandra3017 2 месяца назад

      Please east vasal pooja room structure explain 🙏🙏🙏🙏

    • @lal394
      @lal394 2 месяца назад

      பண ஈர்ப்பு வகுப்பு கட்டணம் எவ்வளவு தயவு செய்து கூறவும்

  • @aneeshgerard3978
    @aneeshgerard3978 2 месяца назад +2

    🙏ஐயா அற்புதமான பதிவு நன்றிகள் கோடி 🎉🎉🎉

  • @santhikathir4710
    @santhikathir4710 2 месяца назад +10

    பயனுள்ள தகவல். நன்றி.வீட்டில் ஊஞ்சல் போடலாமா இது பற்றி பதிவு போடுங்க சார் நன்றி.

  • @NatarajanSivapunniyam
    @NatarajanSivapunniyam 2 месяца назад

    நன்றி குருவே ....‌உங்களை நேரில் சந்திக்க பேர் ஆர்வமாக உள்ளேன்.🙏 நன்றி நன்றி நன்றி

  • @sriranjani7656
    @sriranjani7656 2 месяца назад

    அருமையான கேள்வி அருமையான பதில்.நன்றி

  • @thangapandi6048
    @thangapandi6048 2 месяца назад

    குருஜி சூப்பா் ,அருமையன பதிவு நல்ல பரிகாரம் நல்லது,ஜயா

  • @Meera-bh7oz
    @Meera-bh7oz 2 месяца назад +3

    Very nice latha Subramanian mam and nice questions and answers by the astrologer Sataya selan sir

  • @sridevi-pk6dp
    @sridevi-pk6dp 2 месяца назад +2

    ஆமா ஐயா நீங்கள் சொல்வது மிக உண்மை,

  • @Maliniunni-r8k
    @Maliniunni-r8k 2 месяца назад

    Well explained Sir. Thank you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 2 месяца назад +2

    மிக்க நன்றி குருஜி அவர்களுக்கு 🙏

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 2 месяца назад +1

    Excellent sir 👍
    Hats off you sir

  • @vemuvembu2215
    @vemuvembu2215 2 месяца назад

    அருமை ஜயா! மிக்க நன்றி!!!!

  • @shantisoma5414
    @shantisoma5414 2 месяца назад

    Thank you so much guruji. Wonderful explaination.

  • @ManiPriya-lq8vr
    @ManiPriya-lq8vr 2 месяца назад +1

    Ppppaaaa sema sema...kodi nanri guruji

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 2 месяца назад

    சூப்பர்....மிக்க நன்றி

  • @sadulhaniyakhan421
    @sadulhaniyakhan421 2 месяца назад +4

    I am a Muslim when you saying about Islam religion myself was sizzling nice to listen from you happy thanks

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 месяца назад +5

    ஆமாம்.குருஜீ.சிட்டுககுருவி எங்க வீட்ல இரண்டு தடவை கூடுகட்டுச்சு.மிக அருமையான தகவல் குருஜீ.🙏

    • @sivar5424
      @sivar5424 2 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉nandri gurugi

  • @Matheesh.6060
    @Matheesh.6060 2 месяца назад +35

    Cell ஐ kandu பிடித்தவர்களுக்கு கோடி நன்றி ஏன் என்றால் உங்களை பார்த்திருக்க முடியாது சார் நன்றி கள் கோடி

  • @pooojaaa1234
    @pooojaaa1234 2 месяца назад

    Ayya ungal paadham panikiren nandri......🙏🙌🙌🙌

  • @hameeds611
    @hameeds611 2 месяца назад +3

    Superrrrr u r greattttt sir good video God bless u 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umadevi5783
    @umadevi5783 2 месяца назад +1

    Ungala than guruji naan follow panren.ella kuripum arumai Guruji.

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 2 месяца назад

    Anchor mam..arumai...all different questions and valuable videos with perfect explanation by guruji...yes my horoscope also has this dhosham...Thanks Guruji😊

  • @jananis4420
    @jananis4420 2 месяца назад +2

    கோடி நன்றிகள் சுவாமி

  • @priyasparadise85
    @priyasparadise85 2 месяца назад

    Southwest affected in my home guruji, thanks for yours valuable information 🙏🙏

  • @World_sis_25
    @World_sis_25 2 месяца назад

    Romba nandri guruji

  • @KanisshkaArunal
    @KanisshkaArunal Месяц назад

    நன்றி குருஜீ

  • @rekhajonnalagadda1760
    @rekhajonnalagadda1760 2 месяца назад

    Nalla pathivu sir,thanks a lot

  • @DharshanStores
    @DharshanStores 2 месяца назад +2

    ROMBA ROMBA NANDRI GURUJI

  • @pansytulip2244
    @pansytulip2244 Месяц назад

    Correct super sir.

  • @KumudhavalliRaja-w4m
    @KumudhavalliRaja-w4m 2 месяца назад +7

    குருஜி வணக்கம். என் மகன் first year collage செல்கிறான், எல்லோருடன் close பழக, stage ஏற இப்படி விசயதுக்கு shy feel பண்ணிட்டு மூன்னேற மாட்டேங்கிறான் இதற்கு வழி காட்டுங்கள் குருஜி, மலர் மருத்துவம் சொல்லுங்கள் குருஜி please please குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 2 месяца назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @baburajendran9761
    @baburajendran9761 2 месяца назад +3

    நன்றி தம்பி

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 2 месяца назад +4

    உண்மை குருஜி எங்கள் வீட்டிலும் சிட்டுக்குருவி கூடு கட்டியுள்ளது

  • @SubbulakshmiV-tr4bs
    @SubbulakshmiV-tr4bs Месяц назад

    Kuruji thank you kodana kodi nanrigal kuruji

  • @Dhanu2013
    @Dhanu2013 2 месяца назад

    Thankyou so much sir Latha mam unga saree and jewellery super

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 2 месяца назад

    Thank u very much sir

  • @ranjitha-ml8sq
    @ranjitha-ml8sq 2 месяца назад +1

    Guru G jathaham parpatharku anumathi kodungal guru G 🙏

  • @UmamaheswariS-ng3mu
    @UmamaheswariS-ng3mu 7 дней назад

    100% உண்மை ஐயா.. எங்க வீட்டுல மூத்தவர்கள் இல்லை.... இதுவரை... தென்மேற்கு நல்லா இல்ல.... இப்ப எனக்கு துணையா இருந்த எங்க அம்மாவும் இப்ப இல்ல.... ஐயா மனம் பூரம் கஷ்டமா‌இருக்கு... ஒன்னுமே புரியல சாமி

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 месяца назад +2

    நாங்க இதுவரை மூன்று சேவல் வளர்த்து குல தெய்வ கோவிலில் விட்டு விட்டோம்.குருஜீ.🙏

  • @rbsn2877
    @rbsn2877 2 месяца назад +1

    Namaste guruji Nariya vishyangal soli erkinga guruji romba nanari

  • @loganathans9470
    @loganathans9470 3 дня назад

    Evey messages is ture 🙏🏻

  • @pandianmanoharan4343
    @pandianmanoharan4343 2 месяца назад

    Great information

  • @anandhim-lo8nv
    @anandhim-lo8nv Месяц назад

    நண்றி 🎉❤

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 месяца назад

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy
    I am speechless excellent swamy
    Thank you so much swamy

  • @SubbulakshmiV-tr4bs
    @SubbulakshmiV-tr4bs Месяц назад

    Guruji ithu enakana parigaram mathiriye irukirathu guruji naan ungal manavi ashtamangala vaguppil ulen guruji

  • @kalaivanivenkatesan3712
    @kalaivanivenkatesan3712 2 месяца назад

    Thank you so much sir my son is affected by ragu kadu dhosam and in my home thenmeeirku restroom. We are suffering a lot about our 11th class son .i will do this parikaram

  • @sathyavenkadasamy7561
    @sathyavenkadasamy7561 2 месяца назад +3

    Sir unmai sir. Enaku 7 years Kulanthai illai.... puthu Veedu katti athil sittu kuruvi koodu katinathu...with in one year nan conceive anen.
    One girl baby piranthathu...you said really true sir....u r double great sir...❤❤❤❤❤

  • @sarasmuthu5694
    @sarasmuthu5694 14 дней назад

    Rahu ketu dhosham... Pls explain sir. Pariharam is enough? Or we hv to match same rahu ketu person?

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏 நன்றி guruji

  • @yazhini.kavimani5573
    @yazhini.kavimani5573 2 месяца назад +1

    Ayya saiva pali eppati kudupathu solunga ayya palar perukum payan padum PLEASE please please please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakodigovinath976
    @jayakodigovinath976 2 месяца назад

    Pls daily video podunga guruji 🙏

  • @mangai.k9114
    @mangai.k9114 23 дня назад

    Neenga solrathu correct. Enga appa sudden death aaidar.

  • @thiru_asc1
    @thiru_asc1 2 месяца назад

    Excellent video gurujii,but last few episodes you are taking examples from other religions,when Santana dharma has so many remedies and the oldest religion is Hinduism(Santana dharma).

  • @leelarajesh6793
    @leelarajesh6793 Месяц назад +1

    🎉வணக்கம் குருஜி 1 11 2024 அன்று கால சர்ப்ப தோஷ பரிகாரம் செய்ய ஆடு தானம் செய்யலாமா அமாவாசை மற்றும் கவுரி நோம்பு சுவாதி உள்ளது அல்லது வெரு நாள் சொல்லுங்கள் ஒரு பதினொரு இருபத்தி நான்கு andru seyalama

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 2 месяца назад

    Nandri sir

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 месяца назад

    Intra parikarathai nagar thozham ullavargal seiyalama please reply sir

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t 2 месяца назад

    Om muruga viranaera thunnai om sri aungalapharammeswari thunnai

  • @arnoldraj6088
    @arnoldraj6088 2 месяца назад

    Superb guruji

  • @sudhabala4855
    @sudhabala4855 2 месяца назад

    Velli, sevvaikeezhamayil vasalil elumitsapazhathai katpanni vaikkalama.

  • @buvana603
    @buvana603 2 месяца назад

    Vanakam kuruji 🙏🙏

  • @kavisvlog1576
    @kavisvlog1576 2 месяца назад +1

    Nanrigal pala🙏🙏🙏🙏🙏

  • @sanjayg2893
    @sanjayg2893 2 месяца назад +1

    I love you. Guru ji❤❤❤❤❤

  • @rekasenthil5081
    @rekasenthil5081 2 месяца назад

    Vanakkamkuruve..valga valamudan .pasumadu 8month kandrudan Sunday attackpol eranthuvittathu
    Nimmathiyindriullom yennaseivathuayya

  • @parameswariravi4719
    @parameswariravi4719 7 дней назад

    ஐய்யா இந்த விளக்கம் தெரியாமல் 25 வருடங்களுக்கு முன் என் தந்தை யை பலி குடுத்து விட்டோம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நன்றி நன்றி நன்றி ஐய்யா 🙏🙏🙏

  • @tharunallrounder9008
    @tharunallrounder9008 2 месяца назад +1

    Kalasarpa yogam endral enna sir? Sollungaa sir.. thank you

  • @bharatimb1206
    @bharatimb1206 2 месяца назад

    Guruveaaaaaaa charanam

  • @maniz1
    @maniz1 2 месяца назад +3

    சுகமே சூழ்க

  • @rahuldev2215
    @rahuldev2215 2 месяца назад

    Navaratri Golu pathi sollungey Ayya.

  • @SPandiyammal-u1x
    @SPandiyammal-u1x 12 дней назад

    Iya vanagam 9m idathil ragudan sooriyan santhiran sani magaram rasilaye

  • @mohanapriya8051
    @mohanapriya8051 2 месяца назад

    Om muruga ,thanks guruji

  • @senthilraman8261
    @senthilraman8261 29 дней назад

    Good morning Guruji.. South west corner in our home is car portico. This car portico is only low level. Whether this low level is having south wrst effect. All other places are equally high level. Kindly clarify Guruji.

  • @SubaRam-x7u
    @SubaRam-x7u 2 месяца назад

    Deivam Niga

  • @t.l.kavitha8979
    @t.l.kavitha8979 2 месяца назад +1

    ஆடு. சேவல் இரண்டையும் ஒன்றாக கொடுக்க வேண்டுமா குருஜி??

  • @SubbulakshmiV-tr4bs
    @SubbulakshmiV-tr4bs Месяц назад

    Guruji naan Thoothukudi than anal intha valipadu theriyum aanal southwest corner remedy ena theriyathu guruji thank you so much guruji

  • @Santharani-sv3mq
    @Santharani-sv3mq 2 месяца назад

    Swamiji kalazsarpayokam velakam

  • @sridevisrinivasan5740
    @sridevisrinivasan5740 2 месяца назад +1

    பயனுள்ள தகவல், நீங்கள் சொன்ன அத்தனையும் எனக்கு நடந்தது
    ஆனாலும் எலுமிச்சை பழம் பரிகாரம் எப்படி செய்வது என்று தெளிவாக சொல்லும் படி கேட்டுக் கொள்கிறேன்
    எலுமிச்சையை எடுத்து கொண்டு அதில் குங்குமம் தடவி, நிலத்தில் பிழிந்து விட வேண்டும், ஆனால் எங்கே? செடிகளுக்கு அடியில்? முச்சந்தியில்? விளக்கம் வேண்டுகிறேன்
    நன்றிகள்

  • @HarishHari-r6d
    @HarishHari-r6d 2 месяца назад

    Guruji engal veettil chittu kuruvi adhigam ullathu

  • @haribalasuprj8555
    @haribalasuprj8555 2 месяца назад

    Sir en kanvar suvathi natchathiram thulam rasi kadantha 10 varusama arthritis ala remba kasta paduranka pariharam solluga sir plese na kavitha.

  • @akshayak8b528
    @akshayak8b528 2 месяца назад +1

    🙏🏻 Guruji

  • @lingesharul1440
    @lingesharul1440 2 месяца назад +2

    🙏

  • @EasyLife-qx2nb
    @EasyLife-qx2nb 2 месяца назад

    Nantri

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 дня назад

    👌👌🙏🙏💯💯

  • @SruthilayaaM
    @SruthilayaaM 3 дня назад

    Kindly note my son lives abroad .he has kal sarpa dosha. Cutting lemon with kumkum is not possible what else can he do

  • @s.janarathanans.j.mavish733
    @s.janarathanans.j.mavish733 2 месяца назад

    Yes guriji

  • @lanuradha9757
    @lanuradha9757 2 месяца назад

    Hundred 💯

  • @vidhyad9153
    @vidhyad9153 2 месяца назад

    In my house all insects and birds coming, including chittuguruvi but v r suffering lot and lot.

  • @sathyavenkadasamy7561
    @sathyavenkadasamy7561 2 месяца назад +1

    Sir nenga mathavanga mathiri romba alattal ilama irukirathu than sir unga uniqueness...

  • @indumathi2701
    @indumathi2701 2 месяца назад

    Sir ,na sri lanka la pirandu walandadu.naa padichadu singala moli.enaku thamil pesa tha theriyum.thamil moliyila eluda theriyaadu.ippadi thamil English la tha eluda theriyum.aiyaa unga videos konja naalawe irundu paathutu waaren.inda video vum appadi edaarthamaa than kanden.iththana prachchanayum en life la iruku.waithila pulla irukumpode en kalyaanam sedari pochi.poona kutti potaa adu kutti kaalathile erandu poidum.en appa 61 la haert attack la erandu pochi.adu naa edurpaakaada maranam.ammavukku ippa illaada noye illa.naa kalyaaname mudikaama oru pen pulleki thaaya irukiren.en neram paatha oru josiya sonnichi en life mulukaa kalasarpa yogam iruku nu.aiya na 4 waysu pullaya wachchikitu romba romba kashtathila waaldukitu waaran.panam kashtam mattum illa ellaame ella vidathilayume kashtatha anubavichchitu irukiren.aiyaa en birthday 1985/04/29 evening 5.30pm maari tha porande nu amma sollichi.ellaa ireiwanangal kooda eppawum irukira neenga owworu manushanum nalla irukanam nu nineikira neenga nllaaa irukanam🙏.aiyaa en totale life la inda kaala sarpa yogam irukuda nu solla mudiyumaa.neenga en life ku oru badil kuduthe na,ungalukku kadal alawukku punniyam wandu serum aiyaa.anda alavukku en vaalkaya naa verukuren.pullekaaga vaaluren.appadi irundaa kandippa na neenga sonnaa parigaaram kandippaa seiwen.romba nandry aiyaa.vetriveeeel muruganikku aroogaraa.

  • @indumathimuruganindumathi5249
    @indumathimuruganindumathi5249 2 месяца назад

    வணக்கம் ஐயா

  • @sreevidhya1179
    @sreevidhya1179 2 месяца назад +1

    ragu kedhu thosam en kanavarukum iruku... parigaram iruntha solluga guruji... kalasarpa thosamum ragu kedhu thosamum ondru thana..

    • @Prem57575
      @Prem57575 2 месяца назад

      Yes both are same

  • @SubaRam-x7u
    @SubaRam-x7u 2 месяца назад

    Daivathin maru vadivam