நோய்களை தரக்கூடிய மூன்று கிரகங்கள் I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 50

  • @manjulasri4672
    @manjulasri4672 Месяц назад +3

    ரொம்ப நாளாக எனக்கு இந்த சந்தேகம் இருந்தது ஏன் அடிக்கடி நோய் எல்லோருக்கும் வந்து வந்து போகுது என்று உங்களிடம் கோட்கனும்‌ என்று நினைத்தேன்‌ இப்போ கூட மெசேஜ் பண்ணும் போது கூட எங்க வீட்டில் எல்லோரும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கோம்‌ மனதும் சரியில்லை இந்த வீடியோ பயனுள்ளதாக‌ இருந்தது ஐயா உங்கள் வார்த்தைகள் தெளிவாக இருந்தது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💐

  • @vanitha333
    @vanitha333 Месяц назад +4

    தங்களுடைய வார்த்தை 💯 உண்மை.நமக்கு இது தெரிந்துயிருந்தாலும், தங்களின்வாயலாக கேட்பது ,கண்டிப்பாக செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை தருகிறது.❤🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @goldenrules256
    @goldenrules256 Месяц назад +2

    அறிவுபூர்வமான ஞானபூர்வமான பதிவு. அருமை குருஜி❤

  • @KaameswaryRajakumaraswamy
    @KaameswaryRajakumaraswamy Месяц назад +1

    Very very useful and good declaration. Thank you guruji

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 Месяц назад +8

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் வாழ்க குருஜி..

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Месяц назад +1

    சூப்பர் குருஜீ.மிக அற்புதமான தகவல். ரொம்ப நன்றி குருஜீ.🙏🙏🙏

  • @Kavya-d3o
    @Kavya-d3o Месяц назад +3

    அருமை உண்மை நன்றி ❤🎉❤🎉

  • @VijayaAR0123
    @VijayaAR0123 Месяц назад +1

    ❤அன்புடன்🙏வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்.

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 Месяц назад

    அருமையான தெளிவான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @jayageetha8156
    @jayageetha8156 Месяц назад +2

    அருமை குருஜி

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 Месяц назад +1

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @kanagusethunagar
    @kanagusethunagar Месяц назад +1

    Super hero sir neenga.nalla thagaval guruji ❤❤❤🙏🙏🙏🙏

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt Месяц назад +1

    🙏 மிக்க நன்றி குருஜி

  • @eswarikutty242
    @eswarikutty242 Месяц назад +1

    வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Rajatnpscacademy
    @Rajatnpscacademy Месяц назад +3

    Aya unga food chart podunga.

  • @KaminiVenkatesh-fg1ie
    @KaminiVenkatesh-fg1ie Месяц назад +1

    Vanakkam ayya arumayana vilakkam nandri

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih Месяц назад +1

    Thank you so much Guruji 💓

  • @poonkodisaravanan507
    @poonkodisaravanan507 Месяц назад +4

    உண்மை ஐயா நாங்கள் சிறு வயதாக இருந்த காலத்தில் எங்கள் அம்மா ஆறு மணிக்கே எங்களுக்கு சாப்பாடு கொடுத்துவிடுவார்கள் அன்று அனைவரும் ஆரோக்யமாக இருந்தோம்

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 Месяц назад +1

    Super guru ji..well said..

  • @ANIMEWORLD-j7h
    @ANIMEWORLD-j7h Месяц назад +2

    Vanakkam guruji

  • @Imainaturals
    @Imainaturals Месяц назад +2

    Thankyou guruji

  • @Balasundari-ux7dr
    @Balasundari-ux7dr Месяц назад +5

    அருமையான பதிவு.

  • @ramramesh7488
    @ramramesh7488 Месяц назад +1

    உண்மை ஐயா

  • @ssridevi-fc7ig
    @ssridevi-fc7ig Месяц назад +1

    Mam, pls ask what is solution for sevvai kedhu innaivu, for marriage life. Many peoples suffering from problem

  • @RamilaMariyappan
    @RamilaMariyappan Месяц назад +1

    Vanakam guruji

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b Месяц назад +2

    Vanakkam guru ji 🙏🏼

    • @VijayaAR0123
      @VijayaAR0123 Месяц назад

      ❤அன்புடன்🙏வணக்கம் குருஜி.மிக அருமையான பதிவு குருஜி.வாழ்க வளமுடன் குருஜி.

  • @GeethaDurairaj-yr2hr
    @GeethaDurairaj-yr2hr Месяц назад +1

    ஐயா
    வணக்கம்
    புரட்டாசி முதல் தேதி யிலிருந்து. ஐபசிஒன்றுவறை நீங்கள் கடைப்பிடித்த ஏன் ஐபசி முதல் நாள் காலை 6.7 ஐஸ்வர்யீஸ்வர் படம் வைத்து பூஜை செய்தேன் ஆனால் 7.10கு என் கணவர் இறந்துவிட்டார் என்ற சேய்திவந்து வேலை பார்க்கும் இடதில் அவர் உயிர்பிறிந்துவிட்டது தயவுசெய்து விளக்கம் அளியுங்கள்

  • @babus3652
    @babus3652 Месяц назад +2

    Guruji mani plant valarkiradhu kedhu amsam nu sollranga

  • @rajusekar6507
    @rajusekar6507 Месяц назад +1

    குருஜி எங்க வீட்ல ஈசானிய மூலையில் வேப்பமரம்.உள்ளது.எண்ண.செய்யலாம்

    • @Kavi-cc2js
      @Kavi-cc2js Месяц назад

      தண்ணி ஊத்தி வளர்க்கணம்

  • @valarmathip7894
    @valarmathip7894 Месяц назад

    Vanakam guruji right side kall pain irruku any perigaram nantri guruji

  • @EasyLife-qx2nb
    @EasyLife-qx2nb Месяц назад +3

    அம்மா நீங்க பேச்ச கம்மி பண்ணுங்க குருஜி ய பேச விடுங்க

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Месяц назад

    Guru jee accident aavathu yentha Graham reason sollavum

  • @RamilaMariyappan
    @RamilaMariyappan Месяц назад

    🎉🎉🎉

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Месяц назад

    Margali madham land registration vaikkalamma guruji pls pls pls pls 🙏 😢 😭 😔 😫 sollunga guruji guruji...

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 Месяц назад

    ❤❤❤

  • @brinthapriya3961
    @brinthapriya3961 Месяц назад

    குருஜி விரதம் இருக்கும் போது காலை மதியம் உண்ண கூடாது இரவு பூஜை செய்து விட்டு உணவு எடுத்து கொள்ளலாம் என்கின்றனர்
    6 pm சாப்பிட கூடாது னு சொல்றீங்க குருஜி

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 Месяц назад

    💕🙏💕

  • @Vijaya-tv1nr
    @Vijaya-tv1nr Месяц назад

    🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 Месяц назад

    Guruveaaaaaaa charanam

  • @m.manikandansujay9425
    @m.manikandansujay9425 Месяц назад

    Guruji en kanavar nagai seium velai parkirar.jewel shop athigama iruppathal tholil nalivadainthu varuthu.engalukku pin varum Kalam epdi irukumo nu theriyala...engalukku oru sinnatha own house irukku but innum adutha nilakku poga mudiyala...en husband ku hastham natchathiram.kanni rasi...ellarukkum pidikumathiri nadanthu kolvaar ....but tholil munnetram adaiyanum na enna seiyanum nu sollunga ...ten years a Dubai la iruntha Nala tha engalukku intha own house kuda katta mudinjathu... oru munnetra pathaiya amaithu kudunga guru plzzzzzzzzzzzzzzzzzzzzzz😢😢😢

  • @geetharani953
    @geetharani953 Месяц назад

    Thanks Guruji❤

  • @miltonarchana1734
    @miltonarchana1734 Месяц назад

    Vanakkam guru ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 Месяц назад

    Thank you guruji 🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Месяц назад

    🙏🙏🙏