Ayya my parents praying to varahi generations. So we to follow praying her since I was a kid. With photos not statue. And my childrens are also married and all of them pray to her. Yes we are in. medical line.
உழைத்தால்தான் வாழ்கையில் முன்னேற முடியும்... அந்த கடவுளே நாம் உழைத்தாலதான் நம் வாழ்க்கையை உயர்த்துவார்...காலத்துக்கும் ஜோசியத்த நம்புனா உக்காந்து இருக்க வேண்டியதுதான்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என் வாழ்க்கையில் நான் கண்கூடாக பார்க்கிறேன்.உங்கள் பேச்சு ஆணித்தரமாக உள்ளது. கஷ்டம் இருந்து மீண்டு வர வழி கூறுங்கள். 🙏🙏🙏🙏🙏
வாராஹி அம்மாவை வைத்து வழிபட யாருக்கு குடுபனை இருக்குதோ அவங்க மட்டும்தான் வாராஹி பக்கமே வர முடியும். தாராளமாக வாராகி விக்ரகம் வைத்து வழிபடுங்கள், அவள் எல்லோருக்கும் அன்னைதான். நல்லதே நடக்கும் நம்புங்கள்
Surely Varahi will do good to those who believe her and pray.i know a lot of people who are really happy after praying to Varahi idol. Real bhakti is important.i personally feel that the explanations given in this video is not true but confusing
Amma varahi lives in our Agham.. meaning our heart which is our home. Pray to her hold on to her feet .. do puja fir her in your home .. you will reach great heights
குருவடி சரணம் திருவடி சரணம் நானும் சில காலம் வராஹி பக்தையாக மாறி இல்லற துறவியாக வாழ்ந்தேன் குருஜி என் கண்களைத் திறந்து என்னையும் மகாலக்ஷ்மி அம்சமாக மாற்றிய. பெருமை தங்களையே சேரும்
வணக்கம் சகோதரி நீங்கள் வழிபட்ட வராஹி சிலை போட்டோவை என்ன செய்தீர்கள். குழப்பத்தில் பூஜைகள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன். துறவு வாழ்க்கைதான், எதிலும் பிடிப்பு இல்லை. நன்றிங்க 🙏🏻
வாராகி மாலை மட்டும் கோவிலில் வைத்து படியுங்கள், வீட்டில் வைத்து படிக்காதீர்கள் என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டும்.ஆனால் வாராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபட கூடாது என்று நீங்கள் சொன்னது முற்றிலும் தவறானது .அவளை நீங்கள் ஒரு குழந்தையாக பார்த்தால் அவள் குழந்தையாக தான் அங்கு குடி இருப்பாள், உக்கரமாக ஒரு போதும் மாறமாட்டாள் .இது தான் நிதர்சனமான உண்மை.
வாராகி படத்தை வீட்டில் வைத்து என் மாமியார் கும்பிட்டு வருகிறாள்...எனக்கும் என் மனைவிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக வந்து விட்டது😢..காரணமும் அவள் அம்மா தான். எனக்கு முன்பே சந்தேகம் இருந்தது..திடீரென ஒரு சாமி படம் என்று கொண்டு வந்து வைத்து வழி படுகிரார்களே ,பார்க்கவே பயமாக இருக்கிறதே இதால் குடும்பத்தில் எதும் பிரச்சினை வருமோ என்று....நினைத்த படியே நடந்து விட்டது...ஒரு வேளை அவளின் அம்மா எங்களை பிரிக்க நினைத்து மந்திரம் எதும் செய்கிறாள் போல 😢
வாராகி மாலை பாடலை மட்டும் வைத்து கொண்டு, ஒரு தேவியின் மொத்த நல்ல குணங்களையும் அழித்து அவள் வீட்டுக்கு ஆகாது என்று சொல்லுகிறீர்கள் இது முற்றிலும் தவறானது .
நீங்க என்ன சொன்னாலும் எனக்கு எல்லாமே என் அம்மா வாராஹி தாய் தான்...... வாராஹி தாயின் விக்ரக வழிபாட்டால் என் வாழ்க்கை அபரிமிதமாக மிக மிக நல்ல மாற்றம் ஏற்பட்டது... வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
Excellent guruji 💮🌷🌺🙏🙏🙏🙏 beautiful explanation 🙏🙏🙏 you are a very good human being 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💗💯💯💯💯 time s thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏long live happy 💗🌺🌷💮✋👍👌💝🌝❤️🍄💐👑💖💜🌸👏🙏
Sir plz reply, kamadenu or komatha.... Which one we have to do pooja... Pasu with with wings or pasu with calf ,which one is kamadenu plz tell ... If anyone plz reply...
வாராஹியை வழிபடுவதில் எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. நான் அவளிடம் தீர்வுக்காக பிரார்த்தனை செய்தேன். அவள் அதிசயமாக எங்கள் வீட்டிற்கு வந்தாள்.அவள் எனக்கு மகத்தான தார்மீக ஆதரவைத் தருகிறாள். ஜெய் வாராஹி. தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
அய்யா எனக்கு கடன் பிரச்சினை உள்ளது.ஒரு பக்கம் அடைத்தால் மறுபக்கம் ஏறி விடுகிறது.சமையல் வேலை பார்க்கிறேன். நீங்க சொன்னபடி ஆழுக்குத்துணி ,எல்லாத்தையும் சரிபண்ணிவிட்டேன்.என்ன செய்ய.எனக்கு ஒருவழி சொல்லுங்கள் ப்ளீஸ் அய்யா.
ஐயா நான் வீட்டில் வாராஹி அம்மன் சிலை வைத்த விளக்கு வைத்து வழிபடுகிறேன் உங்கள் பதிவை கேட்டபிறகு ஒரு தெளிவு பிறந்துள்ளது இவ்வளவு நாள் வீட்டில் வைத்து வணங்கிய விளக்கை என்ன செய்வது கூறுங்கள் எனக்கு , என்னுடைய ராசி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்
வராஹியை தீட்டு இல்லாமல் பூஜிக்கலாம் தப்பில்லை...அதைத்தான் அவர் சூட்சமமாக சொல்கிறார்....நீங்கள் பூஜையை தொடரவும்.... நானும் ரிஷப ராசி ரோஹிணி நக்ஷத்திரம்தான்....ஆமா உங்களுக்கு பெண் சுபாவம் தானே.... பொதுவாக ரிஷிப ராசி ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்தால் பெண்மை அதிகமாக இருக்கும்....நான் ஒரு ஆண் but I am gay
லெட்சுமி அம்மா பணம் மட்டும் தான் கொடுக்குறாங்க ,வீடுக்குள்ளே பணம் மட்டும் தான் தேவை படுமா என்று சொல்லுங்கள். ஒரு குழந்தை வீட்டில் பிறக்க வேண்டும், அந்த குழந்தையை நோய் வராமல் ஆரோக்கியமாக அதே வீட்டில் வளர வேண்டும் , புத்திசாலியாக இருக்க வேண்டும் அல்லவா . ஆனால் வாராகி அம்மன் மட்டும் எதை கேட்டாலும் எதை கேட்டாலும் கொடுப்பாங்க, குறிப்பாக பணத்தை அள்ளி கொடுப்பாங்க இது உங்களுக்கே தெரியும், இப்பம் சொல்லுங்கள் ஒரு பொருளை கொடுப்பவர்களை மட்டும் தான் வைக்கனுமா? யாரையும் முட்டாள் ஆக்க நினைக்காதீர்கள்
ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்.🙏மிக தெளிவாக சொன்னீங்க.ரொம்ப நன்றி சார்.🙏வெற்றிவேல் முருகா.🙏🙏🙏
Mikka nandri iya nengal kadavuloda thuthar very very useful information iya
IBC பக்தி சேனல்க்கு மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள் கல்வி வளர்ச்சி மற்றும் நோய்களில் இருந்து விடுபட இது பற்றிய கருதுக்களையும் விளக்கம் தரவும்
Clear explanation with lot of patience and clarity sir 👏👍 thank you
Neenka sonnathu unmai appadiya, ennoda valkaya sonna mathri erku sir thank u sir
Ayya my parents praying to varahi generations. So we to follow praying her since I was a kid. With photos not statue. And my childrens are also married and all of them pray to her. Yes we are in. medical line.
உழைத்தால்தான் வாழ்கையில் முன்னேற முடியும்... அந்த கடவுளே நாம் உழைத்தாலதான் நம் வாழ்க்கையை உயர்த்துவார்...காலத்துக்கும் ஜோசியத்த நம்புனா உக்காந்து இருக்க வேண்டியதுதான்
He says very correct. Experienced person only understand his taking.
True...
Why what happened to you
Gurvey thiruvadi saranam. Ungal urai ketu pravasan adaithean. Mikka nandri guruji.
Vanakkam ayya ungaluku ayusu 100 ayya you tube open seidadum unga program vandirukanum nu nenachem neenga vanduteenga ayya vaazhga valamudan
மிகவும அருமையான பதிலாகவும் பதிலாகவும் இருந்தது ஐயா நன்றி
இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் சொல்ல முடியாது...அருமை சத்யசீலன் ஐயா
Jai varahi i m growing financially mentally spiritually its good ! I m having her in the form of statue and photos in my home
Unkaloda nakkil vandu mookambikai🥰🙏🙏🙏🙏👌👌👌
குருவே சரணம்
குருவடியே சரணம்!!
மனதார வராகியை வழிபடுங்கள் அவள் பாததில் சரணடய்யுங்கள் அவள் குடுப்பதை கெடுப்பவள் அல்ல குடுப்பதை வாழவைப்பவள்.
இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்
ஶ்ரீ வராகி துணை🙏
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என் வாழ்க்கையில் நான் கண்கூடாக பார்க்கிறேன்.உங்கள் பேச்சு ஆணித்தரமாக உள்ளது. கஷ்டம் இருந்து மீண்டு வர வழி கூறுங்கள். 🙏🙏🙏🙏🙏
நீங்க சொன்ன அணைத்தம் உண்மை எனக்கு நடந்தது அனைத்தும் பார்த்தாது போல் சொல்லிருக்கீங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தேங்க்ஸ் அண்ணா
S
என்ன அழகான விளக்கம் என்ன ஒரு தெளிவு 🎉🎉🎉
such a brave guy
வாராஹி அம்மாவை வைத்து வழிபட யாருக்கு குடுபனை இருக்குதோ அவங்க மட்டும்தான் வாராஹி பக்கமே வர முடியும். தாராளமாக வாராகி விக்ரகம் வைத்து வழிபடுங்கள், அவள் எல்லோருக்கும் அன்னைதான். நல்லதே நடக்கும் நம்புங்கள்
Exactly
Crct
First of all god is conciousness கடவுள் எல்லா இடங்களிலும் இருக்காங்க
Thank you
Surely Varahi will do good to those who believe her and pray.i know a lot of people who are really happy after praying to Varahi idol. Real bhakti is important.i personally feel that the explanations given in this video is not true but confusing
Varaahi amma vei veeterkku veliyil valipada solkiraar atheetha palan kidaikkum veettinnul vaithu valipattaal husband and wife problem varum athaithaan sushagamaga solkiraar
ஓம் ஸ்ரீம் நம நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Lovely Speech... Hatsoff
ayyo 100% true, Im a rishabha lagnam
Super sir nice to hear ur words,its amazing, u cleared me a lot of doughts.❤❤
🙏🙏🤩🤩yes he’s saying very true thank you both of you
விளக்கம் அருமை.
Good Speech... Agreed
நன்றி 🙏🙏🙏
Amma varahi lives in our Agham.. meaning our heart which is our home. Pray to her hold on to her feet .. do puja fir her in your home .. you will reach great heights
Thank you so much bro🙏🏻🙏🏻🙏🏻
Thalaivare u are great.... speech at last was great
I love varahi she is my mother when she came to my house from that day I am good love 💕 her ❤
Super 🙏🙏🙏. Amen
வணக்கம் குருஜி
Excellent sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Arumai arumai arumai
Very nice information sir
Nanum 2 years a kumpiture kudumpa valkai nalla irukkum namma ennankalai poruththu
அம்மா... வராஹி கூப்பிடவுடன் வருவாள்.. ஆனால் இல்லற வாழ்க்கைக்கு சரி பட்டுவராது.. கோவில் சென்று வழிபடாடுங்கள்
உண்மை, கேட்ட அனைத்து வரத்தையும் அம்மா குடுத்தாங்க, தம்பதியர் ஒற்றுமை மட்டும் கொடுக்கவில்லை, ஒரே வீட்டில் பேச்சு வார்த்தை இல்லாமல் கடமைக்கு போகுது
Valga valamudan sir
100 percent correct sir iam thiruvonam
ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம்.நான்காம் பாகம்.பிரம்மமுகூர்த்த த்தில் தான் எழுந்து வர்றேன்.
Kirukan mathiri oru explanation kudukathey , everyone can worship varahi amman at home , laxmi yin innoru maru uruvamage varahi amman karuthigiral, aval oru kulanthai . Kirukan
Guruve Saranam..
guruvadi Saranam
thiruvadi Saranam.. 🙏🙏
Nanri iyya super 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு.
தெளிவாக புரியும் வகையில் கூறுகின்றீர்...
Fantastic sir no one can explain like u
Nandri ayya
குருவடி சரணம் திருவடி சரணம்
நானும் சில காலம் வராஹி பக்தையாக மாறி இல்லற துறவியாக வாழ்ந்தேன் குருஜி என் கண்களைத் திறந்து என்னையும் மகாலக்ஷ்மி அம்சமாக மாற்றிய. பெருமை தங்களையே சேரும்
Photo வச்சு கும்பிடலாமா...
எனக்கும் தற்பொழுது இல்லற வாழ்க்கையில் வெறுப்பு வருகிறது... விளக்கம் கூறுங்கள்
@@shivanithoughts photo and idol not allowed amma.. Kovil sendru valipadungal...
Enna Achu varagi silai vachi kumbiteengala
வணக்கம் சகோதரி நீங்கள் வழிபட்ட வராஹி சிலை போட்டோவை என்ன செய்தீர்கள். குழப்பத்தில் பூஜைகள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன். துறவு வாழ்க்கைதான், எதிலும் பிடிப்பு இல்லை.
நன்றிங்க 🙏🏻
Superb 😊
வாராகி மாலை மட்டும் கோவிலில் வைத்து படியுங்கள், வீட்டில் வைத்து படிக்காதீர்கள் என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டும்.ஆனால் வாராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபட கூடாது என்று நீங்கள் சொன்னது முற்றிலும் தவறானது .அவளை நீங்கள் ஒரு குழந்தையாக பார்த்தால் அவள் குழந்தையாக தான் அங்கு குடி இருப்பாள், உக்கரமாக ஒரு போதும் மாறமாட்டாள் .இது தான் நிதர்சனமான உண்மை.
Ellaiga avar solvathu mutrilum unmai than nan anupavithu erukiren neegal matra chenalgalil solvathai nampatheergal
Varagi erukum edathil kandippaga kanavan manaivi thamparthiyam erukkave koodathu athu unmaithan nampugal varagiya nan veetil kondu vanthathu than nan pannuna periya thavaru first yannaium yan kanavaraium pirithathu apparam yan vaitril erukum 7matha kulanthaiya konrathu ethupola neraiya kastathai nan anupavithen piragu anth phottovai kondu poi oru kovila vechuttu vantha pirakuthan nan eppo santhosamaga erukiren thayavu seithu varagiya veetti kondu varave vendam
Pirithathu means enna puriyavillai@@sachinsmithran827
Very nice
Nan Varahi ammavai silai vaithu vazhipadugiren Kaliyuga dheivam varahi Amman nai vetil vaithu vazhipadalam Jai Varahi
வாராகி படத்தை வீட்டில் வைத்து என் மாமியார் கும்பிட்டு வருகிறாள்...எனக்கும் என் மனைவிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக வந்து விட்டது😢..காரணமும் அவள் அம்மா தான். எனக்கு முன்பே சந்தேகம் இருந்தது..திடீரென ஒரு சாமி படம் என்று கொண்டு வந்து வைத்து வழி படுகிரார்களே ,பார்க்கவே பயமாக இருக்கிறதே இதால் குடும்பத்தில் எதும் பிரச்சினை வருமோ என்று....நினைத்த படியே நடந்து விட்டது...ஒரு வேளை அவளின் அம்மா எங்களை பிரிக்க நினைத்து மந்திரம் எதும் செய்கிறாள் போல 😢
சில மருமகள் மாமியாரா அழிக்க வீட்டுல வராஹி சிலை வழிபாடு செய்கிறார்கள்
குருவே அடியேன் வீட்டில் சிவலிங்ம் வைய்த்துவளிபட்டுவரிகிறேன் இதல்ஏதோனும் தவருகல் உன்டோ🙏🙏🙏🙏
Ellai
கூடாது நண்பரே.
தவறில்லை
Super explanation sir thank you so much
Nanri aiya
நன்றி நன்றி
nice
Enaku varagi amman mattram neraya kuduthurukanga.. sathya seelan sir ungaloda neraya visyangal nan follow panniruken. But ithu ethuka mudila
Super sir
வாராகி மாலை பாடலை மட்டும் வைத்து கொண்டு, ஒரு தேவியின் மொத்த நல்ல குணங்களையும் அழித்து அவள் வீட்டுக்கு ஆகாது என்று சொல்லுகிறீர்கள் இது முற்றிலும் தவறானது .
Fantastic explanation ❤❤❤
💯 true
நீங்க என்ன சொன்னாலும் எனக்கு எல்லாமே என் அம்மா வாராஹி தாய் தான்......
வாராஹி தாயின் விக்ரக வழிபாட்டால் என் வாழ்க்கை அபரிமிதமாக மிக மிக நல்ல மாற்றம் ஏற்பட்டது...
வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
😅😅😅😅😅😅😅😅😅😅😅
வாராகியை நாம் அஸ்டலஷ்மி சொரூபிணி தான சொல்கிறோம் பிறரு எதற்க்கு வாராகியை வழிபட கூடாது
எந்த தெய்வத்தை வழிபட்டாலும்... நியம நிஷ்டயுடன் ஆத்மார்த்தமாக வழிபட்டால் நல்லதே நடக்கும்... 👏👏
Valipada vendam endru sola villai V2 kul valipada vendam solrangha
Varhi mahalakshmi
Arousal sir
Excellent guruji 💮🌷🌺🙏🙏🙏🙏 beautiful explanation 🙏🙏🙏 you are a very good human being 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💗💯💯💯💯 time s thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏long live happy 💗🌺🌷💮✋👍👌💝🌝❤️🍄💐👑💖💜🌸👏🙏
Hai Saranya mam pathu rompa nal achu,epadi irukkinga
சரன்யா அக்கா ஏன் நீங்கள் புதுயுகம் சேனல் வரவில்லை எனச்சி
What I knw all god sure will do gud ony
Believe in GOD, because he is not human to punish or to take revenge.
True
But energy is there...that we should believe
Tq u so much
Super speech sir hats off more information needed bramma mughrthum
Iyya nan varahi photo vaithullan ippothu payamagaerukirathu photavai kovillil vaithuvitalama
சரவணபவனே சாட்சி🤔
Vanakam Guruji intha statue engga vaikannum.
உண்மைதான் ஐயா
Please sollunga iyya
Sir plz reply, kamadenu or komatha.... Which one we have to do pooja... Pasu with with wings or pasu with calf ,which one is kamadenu plz tell ... If anyone plz reply...
வாராஹியை வழிபடுவதில் எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. நான் அவளிடம் தீர்வுக்காக பிரார்த்தனை செய்தேன். அவள் அதிசயமாக எங்கள் வீட்டிற்கு வந்தாள்.அவள் எனக்கு மகத்தான தார்மீக ஆதரவைத் தருகிறாள். ஜெய் வாராஹி. தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
வராகி அம்மன் தரும தேவதை நீதி தேவதை அவுங்க லட்சுமி அம்மா வராகி அம்மன் அவுங்க கும்டுனெனும் புண்ணியம் பண்ணி இருக்கணும் வராகி அம்மன் எல்லாரும் கும்பிடலாம்
Silver Garuda vaithu kumbidalama
Sir,enka veetila sri ranga perumal vikragam irukku ,ennoda son nukku avanoda friend koduthathu,vaikkalama ,samayapuram mariamman photo vaithirukken athu ukkra deivama please reply sir
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?இதற்கான தெளிவான பதிவை எதிர் பார்க்கிறோம்.
நல்ல மனதோடு பிறக்கு தீங்கு நினைக்காமல் புலால் உண்ணாமல் இருந்தால் போடலாம் தவறு இல்லை
VARAHI Amman photo veetil vaikkalama. Video podunga.
Enaku dental problems iruku nan Murugan silai vaithu ullen ayya
அய்யா எனக்கு கடன் பிரச்சினை உள்ளது.ஒரு பக்கம் அடைத்தால் மறுபக்கம் ஏறி விடுகிறது.சமையல் வேலை பார்க்கிறேன். நீங்க சொன்னபடி ஆழுக்குத்துணி ,எல்லாத்தையும் சரிபண்ணிவிட்டேன்.என்ன செய்ய.எனக்கு ஒருவழி சொல்லுங்கள் ப்ளீஸ் அய்யா.
ஐயா மகாலட்சுமி விக்ரகம் அண்ணபூரணி வீட்டில் வழிபடலாமா
Please stop projecting varahi as fierce god she is like a mom don't keep saying as if you are very smart
🙏👌🏽👌🏽👌🏽💯
இறந்தவர்களை வீட்டில் வைத்து வழிபடலாமா? இதற்கு ஒரு பதிவு போடவும்...
இறந்தவர்களின் படங்களை தானே சொல்றீங்க?
Om namo narayana om Narasimha pottery pottery
ஐயா நான் வீட்டில் வாராஹி அம்மன் சிலை வைத்த விளக்கு வைத்து வழிபடுகிறேன் உங்கள் பதிவை கேட்டபிறகு ஒரு தெளிவு பிறந்துள்ளது இவ்வளவு நாள் வீட்டில் வைத்து வணங்கிய விளக்கை என்ன செய்வது கூறுங்கள் எனக்கு , என்னுடைய ராசி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்
வராஹியை தீட்டு இல்லாமல் பூஜிக்கலாம் தப்பில்லை...அதைத்தான் அவர் சூட்சமமாக சொல்கிறார்....நீங்கள் பூஜையை தொடரவும்.... நானும் ரிஷப ராசி ரோஹிணி நக்ஷத்திரம்தான்....ஆமா உங்களுக்கு பெண் சுபாவம் தானே.... பொதுவாக ரிஷிப ராசி ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்தால் பெண்மை அதிகமாக இருக்கும்....நான் ஒரு ஆண் but I am gay
🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
Pujai araiyil kamathenu right side or left side vaikalama enga veetla right side irukku
லெட்சுமி அம்மா பணம் மட்டும் தான் கொடுக்குறாங்க ,வீடுக்குள்ளே பணம் மட்டும் தான் தேவை படுமா என்று சொல்லுங்கள். ஒரு குழந்தை வீட்டில் பிறக்க வேண்டும், அந்த குழந்தையை நோய் வராமல் ஆரோக்கியமாக அதே வீட்டில் வளர வேண்டும் , புத்திசாலியாக இருக்க வேண்டும் அல்லவா . ஆனால் வாராகி அம்மன் மட்டும் எதை கேட்டாலும் எதை கேட்டாலும் கொடுப்பாங்க, குறிப்பாக பணத்தை அள்ளி கொடுப்பாங்க இது உங்களுக்கே தெரியும், இப்பம் சொல்லுங்கள் ஒரு பொருளை கொடுப்பவர்களை மட்டும் தான் வைக்கனுமா? யாரையும் முட்டாள் ஆக்க நினைக்காதீர்கள்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவே சரனம்
ஒம் ஸ்ரீம் னமஹ்
இன்திரன் போல் வாழ வேண்டும் என்று தெளிவாக சொன்னீர்கள்....